"யார் அந்த SIR ?" - அமைச்சர் Sekar Babu அதிர்ச்சி தகவல் | DMK | MK Stalin | EPS

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ • 200

  • @sridharankumar7123
    @sridharankumar7123 2 дні тому +47

    உங்களையும் நாங்க எச்சரிக்கிறோம் இன்னும் 12 மாசம் தான் நீங்க அமைச்சர்

    • @vepilai
      @vepilai 2 дні тому +1

      . அதுக்கு முன்னாடியே வர வேண்டியது வந்து விடும்

    • @MJANSI-vz6mp
      @MJANSI-vz6mp 5 годин тому

      Thodarum2026lum

    • @vepilai
      @vepilai 3 години тому

      @@MJANSI-vz6mp சிக்கலா!?

  • @sakthivelm528
    @sakthivelm528 2 дні тому +60

    உங்கள் வீட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்தது இருந்தால், இப்படி தான் பதில் சொல்ல வேண்டும்

  • @TheSampathv
    @TheSampathv 2 дні тому +23

    இவரெல்லாம் ஒருஅமைச்சர் ! இப்போ நடந்த விஷயத்திற்கு யார் அந்த சார் ? என்ற கேள்வி கேட்டால்.... அதற்கு பதில் தெரியவில்லை கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள் என்று பதில் சொல்ல வேண்டும் அதை விடுத்து வேற கேசை திசை திருப்புகிறார்கள் இவர்கள் எல்லாம் உருப்படவே மாட்டார்கள்

  • @sathishp4276
    @sathishp4276 2 дні тому +20

    போங்கடா நீங்களும் உங்க ஆட்சியும் 😄😄😄😄

    • @vepilai
      @vepilai 2 дні тому +1

      எங்க போவது..?

    • @Jacobar-q9z
      @Jacobar-q9z День тому

      Sudala kuda poo ​@@vepilai

  • @nobodynope5577
    @nobodynope5577 День тому +9

    நீங்கள் ரொம்ப அருமையா நடிக்கிறீங்க

  • @andalvaradharaj1127
    @andalvaradharaj1127 День тому +10

    அதிமுக தான் கண்டுபிடிக்கல. நீங்கள் கண்டுபிடிக்க வேண்டியதுதானே??? இதெல்லாம் ஒரு பதிலா???😂😂😂😂

  • @thanagapandianp2726
    @thanagapandianp2726 2 дні тому +20

    பதில் சொல்ல வக்கில்ல பொள்ளாச்சிக்கு போய்டாரு

    • @nobodynope5577
      @nobodynope5577 День тому

      @@thanagapandianp2726 சூப்பர் சூப்பர் அருமையான கருத்து எவன எடுத்துகிட்டாலும் உடனே பொள்ளாச்சி /மணிப்பூர் வெட்கமாக இருக்கிறது

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 2 дні тому +33

    சேகர் பாபுவாக இருப்பாரோ? நீதிபதி தி.மு.க.மாவட்டசெயலாளர்கள்ள
    😅😅😅😅

  • @thamizhiniyan2733
    @thamizhiniyan2733 2 дні тому +18

    பொள்ளாச்சி விவகாரம் சிபிஐ வசம் இருக்கிறது. அதைக் காரணம்காட்டித் தப்பிக்கிறான் இந்த குற்றவாளி. ஒருவேளை அந்த சார் இவனாகக்கூட இருக்கலாம்.

    • @vepilai
      @vepilai 2 дні тому +1

      அந்த தைரியம் இல்லை

  • @ramarajanp.5241
    @ramarajanp.5241 2 дні тому +24

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது 😂😂😂

    • @vepilai
      @vepilai 2 дні тому

      இன்னுமா விளையாடி கொண்டு இருக்காங்க..

  • @vepilai
    @vepilai 2 дні тому +6

    மறப்போம் மன்னிப்போம் என்று சொல்லும் அமைச்சர் பதவி விலக வேண்டும்.. என யாராவது கோஷம் எழுப்புவாங்களா?

  • @PadmaNancy
    @PadmaNancy День тому +7

    இவர் தான் அந்த sir ஓ எதற்கு பயம்

  • @tamilj6546
    @tamilj6546 2 дні тому +13

    இரண்டு கச்சியிலும் சார்கள் இருக்கிரார்கள் மக்கள் உசார்

    • @vepilai
      @vepilai 2 дні тому

      ஒரே சார் தான் போல.. இவுங்க கூட சரியான பேஜார்..

  • @vepilai
    @vepilai 2 дні тому +6

    அமைச்சரின் மறப்போம் மன்னிப்போம் என்ற வார்த்தைக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டாமா?

  • @ArputharajRaj-pv9pw
    @ArputharajRaj-pv9pw 2 дні тому +19

    Loose

  • @devanathanthangarasu4631
    @devanathanthangarasu4631 2 дні тому +8

    சேகர்பாபு வீட்டில் நடந்தால் இப்படி பேச சொல்லுங்க

    • @karunakarunamoorthy5580
      @karunakarunamoorthy5580 День тому

      அவன் பொண்ணு டிரைவருடன் ஓடிப்போய்விட்டாள், மகாராஷ்டிரா வில் போய் இவனுடைய அதிகாரத்தை பயன்படுத்தி கூப்பிட்டுக்கொண்டு வந்துவிட்டான் அந்த பையனின் கதி என்னவென்று தெரியவில்லை அவன் பெண்ணே ஒரு பேட்டியில் கூறியது.

  • @rajsaran3139
    @rajsaran3139 2 дні тому +19

    அப்ப அடுத்தது என் கவுண்டர் தான்😂😂😂

  • @RavikumarRavikumar-cr5cy
    @RavikumarRavikumar-cr5cy День тому

    Super sir unga bathil ,neenga romba nallavaru

  • @happywakeup9972
    @happywakeup9972 День тому

    கடைசிவரை யார் அந்த சார்னு சொல்லவே இல்லை...

  • @prabhakaranperumalsamy7310
    @prabhakaranperumalsamy7310 2 дні тому +11

    ஆவியலா அவியலா சார் யாரு சார்

  • @baskaranchellakkan5935
    @baskaranchellakkan5935 2 дні тому +11

    பழைய வழக்குகள் என்னாச்சி?

    • @vepilai
      @vepilai 2 дні тому

      மழை எச்சரிக்கை விடுத்து இருக்காங்க

  • @krishnamoorthylmr1351
    @krishnamoorthylmr1351 2 дні тому +8

    Time wast

  • @santhoshaganith544
    @santhoshaganith544 2 дні тому +1

    பொள்ளாச்சி விவகாரம் இருக்கட்டும் அந்த சார் யாருன்னு சொல்லுங்க பாப்போம்

  • @RagothamanRamakrishnan
    @RagothamanRamakrishnan 12 годин тому

    சென்ற ஆட்சியில் இவர்கள் செய்த
    போராட்டங்கள் எல்லாம் எந்த
    கணக்கில் சேர்ப்பது ஆண்டவா
    அரசியல் கட்சியிடம் இருந்து நம் மக்களை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்

  • @jaganjagan-q6h
    @jaganjagan-q6h 3 години тому

    எவ்ளோ ஆட முடியுமோ அடிக்கிற மக்கள் நாங்க யாருன்னு நிரூபிக்க நாள் மிகத் தொலைவில் இல்லை

  • @rajamanoharanthiagarajaned5201
    @rajamanoharanthiagarajaned5201 2 години тому

    முதல்கட்ட நிவாரணமாக....

  • @rajeshramdoss1174
    @rajeshramdoss1174 22 години тому +1

    Aga edapadi ku ethira makkar porada vaipu iruku ana neenga tha Ipodhaiku niruthi vechu irukinga😂

  • @santhoshaganith544
    @santhoshaganith544 2 дні тому +1

    சேகர் பாபு பொள்ளாச்சி சம்பவத்தை இன்னைக்கு 3 வருஷத்துக்கு பின்னாடி வருகிறார் இவ்வளவு நாள் தூங்கிட்டு இருந்தாரா என்னன்னு தெரியலையே

  • @nandan183
    @nandan183 2 дні тому +1

    குற்றம் உங்க ஆட்சியில் நடந்தால் யாரும் போராடக்கூடாது மிரட்டுவிங்க இதுவே பிறர் ஆட்சி என்றால் நீங்க தொடர் போராட்டம் செய்யலாம்...

  • @Beautyofmine-n3y
    @Beautyofmine-n3y День тому +1

    He know the *Sir* name so he diverting the topic😂😂😂😂

  • @SrisaiSuresh
    @SrisaiSuresh 2 дні тому +6

    ஆளும் கட்சியும் முடிந்த கட்சியும் கொள்ளை அடிக்கும் கட்சியே எந்த அரசியல் வாதி மக்களுக்கு நல்லது பண்ணுறாங்க மக்களும் எவன் 200 தர்றனோ அவனுக்குத்தான் வாக்கை போடுறாங்க மக்கள் திருந்துன எல்லாம் திருந்துவங்க

  • @niranjannaganathan581
    @niranjannaganathan581 День тому

    DMK and ADMK have lots of Sir’s

  • @AjithKumar-r8m7e
    @AjithKumar-r8m7e День тому +1

    உன் வீட்டிலேயே இதைப்போல நடக்கணும் டா

  • @aompt
    @aompt День тому

    Just look at Mayor Priya. Is she a Mayor of Chennai?

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 10 годин тому

    Sekar babu Sir🙏🙏🙏🙏🙏🙏

  • @Tamilan0403
    @Tamilan0403 День тому

    திமுக எதிர்க்கட்சியாக இருபது தான் நல்லது

  • @SUGUNANM-l7u
    @SUGUNANM-l7u 2 дні тому +8

    Ippo 4 varusham neenga dhana sir ruling party neenga Pollachi culprita kandu pidichirukalam illa. En sir kanduidikala

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 10 годин тому

    Selad babu Anna 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sjasper339
    @sjasper339 День тому

    Why Priya is standing adjacent to this old guy all the times.

  • @devarajankrishnan4865
    @devarajankrishnan4865 День тому

    அவர்உங்களைசொல்ல
    நீங்கள
    அவரைசொல்ல

  • @lbalaji8137
    @lbalaji8137 2 дні тому +4

    3 YEAR'S pudugaruthu thana padu...

  • @sarvesh0423
    @sarvesh0423 2 дні тому

    மணிப்பூர் போய்ட்டு வந்துட்டாங்களா

  • @jaganjagan-q6h
    @jaganjagan-q6h 3 години тому

    கொடுமை நடந்தது எங்கள் சகோதரிக்கு உங்க வீட்டு பொண்ணா இருந்தா நீங்க இப்படி பேசுவீங்களா

  • @swethasriram4845
    @swethasriram4845 День тому

    இவன் எல்லாம் எப்படி அமைச்சர்??😮😮😮

  • @chanduruchanduru8244
    @chanduruchanduru8244 День тому

    நாளைக்கு உன் பக்கத்துல இருக்கற பாரு அவளை வாங்க போறவனுக்கு பாரு

  • @keerthipriyan8290
    @keerthipriyan8290 2 години тому

    நம்ம சின்ன தத்தி!$$#செங்கல்வராயனா??$$#@#அமைச்சர்.. பழைய மாசு படிந்த.. நாயா!!##@

  • @srisaihomes5330
    @srisaihomes5330 2 дні тому +4

    Thooooo

  • @Prabhu-m8u
    @Prabhu-m8u 2 дні тому +2

    நீ தானா அந்த சார்

  • @justiceinfo6193
    @justiceinfo6193 2 дні тому +1

    நீதிபதியின் மகளுக்கு இந்த நிலைமை வந்தால் தான் நீதிபதிக்கு வலி தெரியும்.

  • @rangarajansrinivasan2170
    @rangarajansrinivasan2170 День тому

    Are you not ashamed of your reply Mr Minister. We have voted for DMK and it is in power. So do not mention about Pollachchi. We have not voted to AIADMK for their wrong doing. Now do you are quoting them. So do you want to neglect DMK too???

  • @padmanabhan2581
    @padmanabhan2581 2 дні тому

    Sir. என்ன ஆச்சு பெரிதாக்க முன்பு சொல் நீதானே

  • @Mano-ky6ip
    @Mano-ky6ip 2 дні тому

    யார் அந்த சார் 😂😂😂

  • @kulundhanrajendran5145
    @kulundhanrajendran5145 2 дні тому +1

    சரிங்க, ஆளுக்கு ஒன்னு, சரிக்கு, சரியாப்போச்சு. இனுமேல் ஒன்னு நடந்துச்சின்னு வச்சிக்கங்க, அப்பத்திக்கு அந்த ஸார் யாருன்னு கேளுங்க. அப்ப சொல்லலைன்னா கேளுங்க. ஓகேவா?...

    • @vepilai
      @vepilai 2 дні тому

      இன்னும் ஒண்ணா? ஒரு முடிவோடு தான் இருக்காங்க போல

  • @SolaisasolaisamymyR
    @SolaisasolaisamymyR 2 дні тому +1

    Peradusakar

  • @Gayu25-q2d
    @Gayu25-q2d 2 дні тому +1

    Ellam accuist than

  • @gstephenpremkumar7280
    @gstephenpremkumar7280 2 дні тому +1

    First talk about Manipur

    • @lv8520
      @lv8520 День тому

      There it is a drug war between two tribals. Here it is DMK'S rape

  • @cholairaj1265
    @cholairaj1265 День тому

    திசைதிருப்பும்முயர்ச்சியைபயன்படுத்துகிறார்

  • @shreeraman2846
    @shreeraman2846 2 дні тому +4

    Ivana irukumo

  • @K.elumalaiK.elumalai-dq4cx
    @K.elumalaiK.elumalai-dq4cx День тому

    அதுஉண்மையான
    மாவுகட்டுஇல்லை

  • @suganthir7211
    @suganthir7211 12 годин тому

    Yar antha sir Babu sekar solvathu sariya

  • @gopis6348
    @gopis6348 День тому

    சேகர் பாபு ஐயா சேருப்புஅடி

  • @vincentvincent556
    @vincentvincent556 2 дні тому +1

    Karent sak la savadiciruvanga

  • @rameshdiraviam
    @rameshdiraviam 2 дні тому

    😢

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 10 годин тому

    DMK 💯💯💯💯💯💯💯💯💯

  • @poovarasanmadhu3596
    @poovarasanmadhu3596 День тому

    இது போன்ற பேசும் போக்கை நிறுவனங்கள், எந்த ஆட்சியில் தவறு நடந்தாலும் ஆட்சியாளர்கள் பதில் சொல்ல வேண்டும்.

  • @maheadhav2740
    @maheadhav2740 8 годин тому

    Pollachi issue apparam dmk govt 4 yrs enna pannenha

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 10 годин тому

    Dmk 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @boopathyboopathyy8977
    @boopathyboopathyy8977 День тому

    டிஸ்மிஸ் sekarpapu

  • @ajithkumarkajith6655
    @ajithkumarkajith6655 2 дні тому

    Ayya enkale vittidappa
    .SIR Athellam rahasyam chonnal CM kopikkuvar

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 9 годин тому

    Yar andha sir. Ungalal utha mudiyavillai.

  • @JayPrakash-c3h
    @JayPrakash-c3h 2 дні тому +1

    Loosu babu

  • @sureshselva4555
    @sureshselva4555 День тому

    Admk,dmk onnu

  • @rajendrang8159
    @rajendrang8159 2 дні тому +1

    Theemuka karnunga aatchyile yen indha thappu nadandaduthunnu kettaakka, pona aatchila Nadanda thappukku enna badilnuttu keppanunga, idukku Perdana endak kombanaalum kurai solla mudiyada Dravida model aatchida😅😅😅😅😅😅😅😅

  • @shanmugapriyan8052
    @shanmugapriyan8052 10 годин тому

    Enna oru ariyu

  • @jothimanickammasilamani8817
    @jothimanickammasilamani8817 2 дні тому

    நீதி மன்ற தீர்ப்பு 😂

  • @kovaikandhasamykrishnan2940
    @kovaikandhasamykrishnan2940 2 дні тому

    ஆக இவரல்லவோ உத்தமபுத்திரன்

  • @nandhakumarnandha9872
    @nandhakumarnandha9872 2 дні тому

    Nai sekar

  • @gopalakrishnanlakshmanan7668
    @gopalakrishnanlakshmanan7668 2 дні тому

    இல்லன்னா என்னடா பண்ணுவ e p s இந்த வழக்கில் செர்பியா

  • @ragavansundaram3441
    @ragavansundaram3441 День тому

    என்ன உருட்டு புரட்டு ப‌தி‌ல்

  • @madhanmadhan8380
    @madhanmadhan8380 2 дні тому +1

    ஒருவேளை அந்த பிஜேபி அண்ணாமலையார் இருக்குமோ

    • @justiceinfo6193
      @justiceinfo6193 2 дні тому

      போடா பொறுக்கி தே பயலே

  • @rajagopals1839
    @rajagopals1839 День тому

    ALULUIYA SEKAR BABU GARU EMANDI SANADHANA DHARMAM OLINDHU VITTADHA ?
    THESAI THIRUPUM PORATTAM SANADHANA DHARMAM OLIPU MAHA NADU MADRI YA ?

  • @devaseana1586
    @devaseana1586 2 дні тому

    அது பொய்யான கட்டு என்கின்றனர்

  • @madhanmadhan8380
    @madhanmadhan8380 2 дні тому +1

    முதல் குற்றவாளி ஆளுநர் ரவி இரண்டாவது துணைவேந்தர்

  • @abiabi1278
    @abiabi1278 День тому

    SEKAR BABU MINISTER VEETULA IPPADI NADATHA ENA PANUVAA AVA VEETURUVA A NU SONA CASH KUDUTHA PODHUM NU SOIRUVAA AVALO NAALAVA SEKAR BABU MINISTER

  • @prabhusubramaniyan6952
    @prabhusubramaniyan6952 День тому

    Kunnna ungalunguku last chance da

  • @muthukumar808
    @muthukumar808 2 дні тому

    Poyap

  • @prakashkv6529
    @prakashkv6529 2 дні тому +1

    😂😂😂

  • @muruganvaduganmurugan5906
    @muruganvaduganmurugan5906 2 дні тому

    இந்த வழக்கு பற்றி கேட்டால் முன்னால் நடந்த சம்பவத்தை சுட்டி காட்டுவது தவறு

  • @anandramanujam6029
    @anandramanujam6029 2 дні тому

    Oruvela baba irupparo

  • @JAISANKARM-j3t
    @JAISANKARM-j3t 2 дні тому +2

    ஐயா சேகர்பாபு என்ன பேச்சு பேசுறீங்க அநியாயம் நடந்திருக்கு போராடினால் திருப்பி போராட சொல்லுவீங்களா எவ்வளவு கேவலமான அரசியல் பண்றிங்க நீங்க அடுத்தவன்.... தின்னா நீங்களும் திங்கனுமா அமைச்சர் மாதிரி பேசுங்க திராவிட கட்சிகள் தமிழ்நாட்டில் அரசியல் பண்றதே கேவலம் திராவிட அரசு கலைத்து விட வேண்டும்

  • @ranganathanranganathan8510
    @ranganathanranganathan8510 День тому

    சார் யார் சார் அவர்

  • @PrabakaranPrabakaran-l1p
    @PrabakaranPrabakaran-l1p 8 годин тому

    இவரே ஒரு கிரிமினல் அமைச்சர் இவர்கிட்ட பேட்டி வேறயா

  • @dhiwahararasan468
    @dhiwahararasan468 День тому

    அதுக்கு இது பதில் இல்லயே

  • @BALABABU-d3j
    @BALABABU-d3j 10 годин тому

    Admk👎👎👎👎👎👎👎👎👎

  • @baskarsubbarayan8992
    @baskarsubbarayan8992 2 дні тому +1

    வாழ்க திராவிட மாடல்.

  • @JayPrakash-c3h
    @JayPrakash-c3h 2 дні тому

    Senak babu

  • @ravikumardavid5631
    @ravikumardavid5631 День тому

    ஆமாண்டா அவன் இவன் பண்ற னு, பண்ணிட்டே இருங்கடா,

  • @babujb4418
    @babujb4418 2 дні тому

    On.veitel.nadatal