நீங்க எந்த பத்திரிகை தம்பி ; சட்டென கொந்தளித்த VK Sasikala ! | EPS | ADMK | MK Stalin

Поділитися
Вставка
  • Опубліковано 6 січ 2025

КОМЕНТАРІ • 191

  • @KuppuKuppu-z7h
    @KuppuKuppu-z7h 5 днів тому +90

    உங்களை புரட்சி தாய் என்று தமிழ் மக்கள் சொல்லவே இல்ல. நீயே சொல்லிட்டு சுத்துற. 🤣🤣🫢🫢🤐🤐

  • @RajKanishka-i9d
    @RajKanishka-i9d 5 днів тому +63

    😂😂😂
    நீங்கதான் உறுப்பினர் கூட இல்லையே நல்ல கேள்வி

  • @Tamilnanban4
    @Tamilnanban4 5 днів тому +20

    இலவச மகளிர் பேருந்து. உழைக்கும் மகளிர் மட்டுமே அறிவார். சொகுசு சின்ன அம்மா.

  • @skarunanshanmugam
    @skarunanshanmugam 5 днів тому +29

    நெல்லுக்கு பாய்ந்தது... புல்லுக்கும் பாய்ந்த வினை இது..

  • @valarmathyd1934
    @valarmathyd1934 5 днів тому +62

    ஏம்மா ஜெயலலிதா அம்மா எப்படி இறந்தார் என்று சொல்லுங்கள்

    • @kumaresanl164
      @kumaresanl164 4 дні тому

      அவங்களுக்கு ஆயுசுஅவ்வளவுதான்.அவங்களேஒருபேட்டியில்சொல்லிஇருக்காங்க

  • @angalamana4256
    @angalamana4256 2 дні тому +7

    கிரைன்டர் மிக்ஸி கேட்டாங்களா

  • @velusamysivan-dt2ul
    @velusamysivan-dt2ul 5 днів тому +29

    அய்யோ அய்யோ நல்லா சிரிச்சுப்புட்டேன் போம்மா.

  • @soundappans4081
    @soundappans4081 5 днів тому +23

    அருமையான கேள்வி அதிமுக விற்கு இந்த பெண்ணுக்கும் என்ன சம்பந்தம்

    • @muruganmani2657
      @muruganmani2657 4 дні тому +2

      இது பெண் இல்லை கிழவி

  • @rajendrans1685
    @rajendrans1685 5 днів тому +43

    ஏம்பா நிருபர்ஸ் எதுக்கு இந்த வேலைக்காரி கிட்ட போய் பேட்டி எடுக்கிறிங்க

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 5 днів тому +12

    அந்த பத்திரிக்கையாளர் சரியாதான்யா கேட்டு இருக்காரு.இந்தம்மா தான் அவரை கிராஸ்பண்ராங்க!!!!

  • @n.theivanainarashiman364
    @n.theivanainarashiman364 5 днів тому +33

    இவரெல்லாம் கூட நியாயம் பேசுகிறார். வெட்கம் . எதம்மா உங்கள் கட்சி
    நாங்கள் எல்லாம் யார்.
    சும்மா சும்மா எங்கள் கட்சி எங்கள்
    கட்சி என்கிறீர்கள்

  • @HariharanSubramanian-zb5yo
    @HariharanSubramanian-zb5yo 4 дні тому +8

    செம்ம கேள்வி உடனே ரௌடி தனம் பண்ண தயார் ஆகிட்டாங்க யாரோ ஆரம்பிச்ச கட்சிக்கு இவிங்கதான் என்னமோ சூப்பர் டுப்பார்னு நெனப்பு ஒன்னுத்துக்கும் தேராதுனு தெரியுது

  • @mariyappansm6752
    @mariyappansm6752 5 днів тому +65

    கொலைகாரிகிட்ட
    எதுக்கு பேட்டி
    நிருபர் தம்பி சூப்பர் கேள்வி 👌👌

  • @MSELVAM-o7j
    @MSELVAM-o7j 5 днів тому +16

    பாவம் என்ற கல்லறைக்கு பல வழிகள் உள்ளன ஆனால் தர்ம தேவன் கோயிலுக்கு ஒரே ஒரு வழிதான் இருக்கிறது என்பதை மறந்து விடுகிறார்களே கடவுள் இருக்கிறார் என்பதையும் மறந்து விடுகிறார்களே 😭

  • @ravishankargnanasekaran8834
    @ravishankargnanasekaran8834 5 днів тому +41

    கம்பி கட்ர கதையெல்லாம் சொல்லுது

  • @motog8771
    @motog8771 4 дні тому +11

    😊 நேர்மையின் மருஉருவம் சின்னம்மா வாழ்க 😁 ஊழல் இல்லாது கரைபடியாத கைகளுக்கு சொந்த காரி 😂 சின்னம்மா சின்னம்மா பின்னாடி நின்னு கை தட்டறவங்களுக்கு சம்பளம் எவ்ளோ மா நானும் வந்து தட்றேன் 👏👏👏 கையி 😊

  • @saravakumar6471
    @saravakumar6471 4 дні тому +7

    கட்சியில் இல்லை 😂😂😂

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 3 дні тому +2

    யோக்கியன் வரான்
    செம்பை எடுத்து உள்ள வை!!! இந்த அம்மாக்கும்
    இது பொருந்தும் .......

  • @annadurai1772
    @annadurai1772 2 дні тому +2

    ஏம்மா ஆயிரத்தில் ஒருவன் படம் பார்க்க வேண்டும். கேசட் கிடைக்குமா?

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 5 днів тому +17

    CD Kadai kaari. Velakari kolaiyali

  • @ravichandrandurai7766
    @ravichandrandurai7766 2 дні тому +2

    இது அரசியல் லாம் பேசுது....

  • @ekalivarathan5912
    @ekalivarathan5912 3 дні тому +2

    நீ பேசுவதை கேட்டதே பாவம்

  • @selvamc75
    @selvamc75 2 дні тому +2

    ஈபிஎஸ்ஸிடம் கோட்டைவிட்டசசிகலா

  • @VijayRaghavan-bc5kn
    @VijayRaghavan-bc5kn 4 дні тому +4

    கொ சு தொல்லை தாங்க முடியல

  • @RI-xe7ml
    @RI-xe7ml 5 днів тому +4

    பதில் சொல்லாமல்........
    ஏமாத்தி பார்கிறது.......
    முழி சரி இல்லே.......

  • @annamannam3609
    @annamannam3609 2 дні тому +2

    நீ யாரும் இதல்லாம் கேக்க

  • @KoluntheeswaranVenkatraman
    @KoluntheeswaranVenkatraman 5 днів тому +2

    Good question super pressman

  • @vadivel4644
    @vadivel4644 5 днів тому +14

    ஒரு பயனும் இல்லை

  • @baskartr4016
    @baskartr4016 5 днів тому +7

    மாஃபியா கும்பல்

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 5 днів тому +9

    சரியான கேள்வி கேட்டார் நெறியாளர்

  • @ananth47721
    @ananth47721 5 днів тому +10

    CD கடை

  • @yuva5746
    @yuva5746 5 днів тому +25

    இந்தம்மா கிட்ட எதுக்கு பேட்டி?? 😊

  • @johnstephenjohnstephen3446
    @johnstephenjohnstephen3446 5 днів тому +15

    யாரு இவங்க இவரிடம் ஏன் பேட்டி எடுக்குறிங்க

  • @baranitharaniyer9395
    @baranitharaniyer9395 5 днів тому +6

    அவங்க கேட்கிறது சரி தானே

  • @muruganmani2657
    @muruganmani2657 4 дні тому +4

    இவங்க சரியாகாத பைத்யம்

    • @selvamania8745
      @selvamania8745 2 дні тому

      இவங்களா பைத்தியம் எவ்வளவு பணக்காரங்க தெரியுமா நாம் தான் பைத்தியம்

  • @sriganesan2317
    @sriganesan2317 2 дні тому +1

    நீ கொள்ளையடித்த சொத்துக்களை - தமிழக அரசு கஜானாவில் சேர்த்து விட்டால் மக்கள் மன்னிப்பு வழங்குவார்கள்.

  • @yshz24
    @yshz24 День тому

    Chinna Amma is Back we need HER please come back Amma _ lover her courage ' YOGESH AVADI

  • @viralvideos5260
    @viralvideos5260 5 днів тому +9

    உண்மைதான்

  • @ravineelaveni8936
    @ravineelaveni8936 5 днів тому +7

    Super கேள்வி

  • @அய்யாதுரை-ல8ஞ
    @அய்யாதுரை-ல8ஞ 5 днів тому +20

    New year பைத்தியம்

  • @murugank644
    @murugank644 5 днів тому +2

    சின்னம்மா வாழ்க

  • @StanleyDarius
    @StanleyDarius 5 днів тому +1

    This lady spoilt the name of the party . She did everything against the laws of AIADMK by promoting pazhanisamy & bringing disrepute to this age-old party . , also divided the unified AIADMK ..!

  • @Ramachandran-i1i
    @Ramachandran-i1i 3 дні тому +1

    சரியாகத்தானே கேட்டிருக்கார் நிருபர். மக்களுக்கு ஒண்ணும் புரியாதென்று நினைத்து நீதான் காமெடி பண்ணிக்கொண்டிருக்கிறாய்.

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 3 дні тому +1

    comedy piece

  • @tnwolfarmy3810
    @tnwolfarmy3810 5 днів тому +1

    Amma mass

  • @Thavasu-s2m
    @Thavasu-s2m 5 днів тому +1

    Vk.. Sasikala. Tanukkallam. Tan🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sellaperumal6129
    @sellaperumal6129 5 днів тому +1

    நீ முதலில் எந்த கட்சியில் இருக்கிறாய் என்று சொல்லு பார்ப்போம்

  • @Thavasu-s2m
    @Thavasu-s2m 5 днів тому +1

    Sasikala. Nman. Manave🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Puretha. Thampe

  • @RavichandranM-ip9lu
    @RavichandranM-ip9lu День тому

    மக்களவிட நீரொம்கஷ்டபடரா

  • @devakumarpriyan21
    @devakumarpriyan21 3 дні тому

    Ada neenga ponga ga, ulagathila neengathan no 1

  • @shannat4566
    @shannat4566 День тому +1

    😂😂😂😂😂😂😂😂

  • @selvapeter2370
    @selvapeter2370 4 дні тому

    Chinnammavirku kovam vanthiduchu. All of you 🏃‍♂️ 🏃‍♀️ 🏃‍♂️ 🏃‍♀️ away.

  • @kandasamyc8391
    @kandasamyc8391 5 днів тому +5

    Amma umakku pesavey theriyala eppadi panam sampathirgal

  • @jhonv6333
    @jhonv6333 4 дні тому

    Jayalalitha, freind sasikala madam

  • @Manikandan-bp8ru
    @Manikandan-bp8ru 5 днів тому +1

    இந்தஅம்மாசகுனி

  • @Srun-x7g
    @Srun-x7g 13 годин тому

    Aya vadai sudra kathI ellam zolluthu😚😚😚

  • @gkmwinJalaluddinjalal
    @gkmwinJalaluddinjalal 5 днів тому

    காலத்தின் கட்டாயம் 😢

  • @sureyasureys1778
    @sureyasureys1778 5 днів тому +1

    No🎉patti🎉🎉no🎉ues🎉🎉🎉🎉🎉🎉🎉ops🎉🎉🎉ttv🎉🎉🎉gaem🎉ovaer🎉🎉🎉🎉no🎉🎉ues🎉🎉🎉🎉🎉🎉

  • @chandruchandru2472
    @chandruchandru2472 5 днів тому +11

    கிழவிக்கு நினைப்பு அதிகம். இதுல மேக்கப் ஒரு கேடு??????

  • @palaniappan3629
    @palaniappan3629 5 днів тому +2

    Enada posukunu epdi kelvi keta 😂

  • @umamaheswarithirugnanasamb2116
    @umamaheswarithirugnanasamb2116 5 днів тому +2

    Why she had gone to jail and prisoner for 4 years is she had been a freedom fighter or she had been fighting for the welfare of the people of Tamil Nadu after went to jail how had she built a new house at pies garden worth Gul of 150 crores how is it possible people knows everything

  • @gunapalmangalam8551
    @gunapalmangalam8551 5 днів тому +3

    West Comedy pcs

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po 5 днів тому +1

    🎉🎉🎉

  • @Srun-x7g
    @Srun-x7g 13 годин тому

    She is lesbian with jayalalitha now premalatha 😮😮😮😮😂😂😂😂

  • @Abdul-nz5iq
    @Abdul-nz5iq 5 днів тому

    2nd jojer

  • @samasargunam6391
    @samasargunam6391 5 днів тому

    உடுப்பா உடுப்பா 😂😂😂😂😂😂

  • @mohamedsadikbasha2764
    @mohamedsadikbasha2764 5 днів тому +2

    No use un vedam edupadaadhu

  • @mohummedjazib4824
    @mohummedjazib4824 21 годину тому

    தமிழக. ஆயா.

  • @g.ravichandran7673
    @g.ravichandran7673 5 днів тому +2

    நீ எம்எல்ஏ ஆகமுடியாத‌நீ பேசலாமா

  • @selvapeter2370
    @selvapeter2370 4 дні тому

    Which party is she referring to ? What is the name of her party?

  • @karthicktk7379
    @karthicktk7379 4 дні тому

    Vks ops TTV mash

  • @asubramanian8405
    @asubramanian8405 5 днів тому +6

    வேலைக்காரி Sasikala

  • @shobanar8651
    @shobanar8651 5 днів тому +3

    Sooniya kaari 😂

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 4 дні тому

    Joker of Tamil Nadu politics.

  • @soundappans4081
    @soundappans4081 5 днів тому +1

    ஆயாவின் பதில்

  • @kishore4458
    @kishore4458 5 днів тому +2

    Time waste

  • @manikandanmanikandan-dn7bw
    @manikandanmanikandan-dn7bw 5 днів тому

    Next cm vaippu athigam

  • @kskravi5263
    @kskravi5263 5 днів тому

    You mean....... Without case!!!!!!!!

  • @ASAk-ti1pc
    @ASAk-ti1pc 5 днів тому +2

    A2 உத்தமி 😂😂😂

  • @ravichandran6018
    @ravichandran6018 4 дні тому

    Servant to jayalalitha. owner expired go to your native place and take rest.

  • @MUTHU0105
    @MUTHU0105 5 днів тому +8

    சசிகலா− எடப்பாடி பழனிச்சாமி குரலில் சீமானும் , சீமானின் குரலில் அண்ணாமலையும் , அண்ணாமலையின் குரலில் அன்புமணியும் , அன்புமணியின் குரலில் விஜய்யும் ஒலிப்பாா்கள் . இவா்கள் குரல்கள் அனைத்திற்கும் சொந்தமான குரல் தமிழ்நாடு−தமிழா்களின் எதிரியான பாஜகவின் குரல். மிக்சி , கிரைண்டர் , பேன் எல்லாம் அதிமுகவின் A1 ஊழல் குற்றவாளி ஜெயலலிதா மற்றும் A2 ஊழல் குற்றவாளி ஆகிய சசிகலாவிடம் 2011 ஆம் ஆண்டு பொது மக்கள் கேட்டாா்களா ? பெண்களின் இலவச பேருந்து திட்டத்தை விமர்சனம் செய்ய சசிகலாவிற்கு என்ன தகுதி இருக்கிறது.

  • @vincentretouching130
    @vincentretouching130 5 днів тому +1

    Sasi will come in and admk will win 🎉❤

  • @RaviR-jt7lq
    @RaviR-jt7lq 5 днів тому +1

    Neeum rompa kasta padra

  • @annumoorthy5587
    @annumoorthy5587 5 днів тому

    Ada ema amma nee vara

  • @rajamvenkataramanan3065
    @rajamvenkataramanan3065 4 дні тому

    Madam, you are not telling to which party she means
    please tell clearly whether shebelongs to ADMzK E) or ADMKa(O). Don't confuse us 2026 is nearing

  • @prabugorti7992
    @prabugorti7992 5 днів тому +1

    Dmk திசை திருப்பும் செயல்

  • @vigneshap3062
    @vigneshap3062 5 днів тому

    Neenga ivangala yen interview edukiringa?

  • @kailasamsidhambaram8194
    @kailasamsidhambaram8194 5 днів тому +3

    யாரு இவ.

  • @snagarajanies
    @snagarajanies 5 днів тому

    உண்மை தானே

  • @ebenesarlouis.r.j.1581
    @ebenesarlouis.r.j.1581 5 днів тому

    😅😅😅😂😂 pavam da .jaya tv matum tha solanum

  • @giridharn4115
    @giridharn4115 16 хвилин тому

    Yerkanave kollai adichu jayilukku ponavanga neenga than

  • @rathinavelgurusamy6571
    @rathinavelgurusamy6571 5 днів тому

    Chinnamma always mass

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 5 днів тому

    Yenna nadu ya idhu.

  • @abimannanmuthu7711
    @abimannanmuthu7711 5 днів тому

    Nayakar kalam muthal J.Jaya Amma varai throgam, Kolai, kollai seiyum koottam

  • @annumoorthy5587
    @annumoorthy5587 5 днів тому

    Mediya vara vallai ellai

  • @muruganapps8881
    @muruganapps8881 День тому

    Ne inum sagalaya chinna aaya...😅

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 5 днів тому

    Aadiya aatam enna.....

  • @Anantha1994
    @Anantha1994 5 днів тому

    😊😊😊😊😊

  • @sshyam89gobi
    @sshyam89gobi 5 днів тому

    Ival orutthi

  • @miyajewelry6054
    @miyajewelry6054 5 днів тому

    ivalaivida mosamanavan sudalai