எனக்கும் இந்த ஆசை உண்டு ஆனால் இவரைப் போன்ற மனிதர் கடினம். இன்று முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றார் அவர் அணிந்து சென்ற உடையின் விலை 17 கோடி என்று சவுக்கு சங்கர் சொல்கிறார்
@@gouthams6987 இது மாதிரி போலி செய்தி போட்டவன் ஜெயில்ல இருக்கான் ஜாக்கிரதை. அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யாமல் எதையும் யாராலும் செய்ய முடியாது. இவர் வீடு கட்டிக்கொடுக்க திட்டம் கொண்டு வந்ததே திமுக அரசு தான். கலைஞர் வீடு வழங்கும் திட்டம் னு தேடி படியுங்கள். இத்திட்டத்தை ஜெயலலிதா பசுமை இல்லம் என பெயர் மாற்றம் செய்தார். இந்த திட்டங்களை கொண்டு வந்ததே முதல்வராக இருந்த கலைஞரும் ஜெயலலிதா வும் தான் இது தெரியாம இந்த ஆளை முதல்வரா ஆக்கனும்னு லூசு மாதிரி பேசிட்டு இருக்கிங்களேடா பைத்தியக்கார பசங்களா.
நேர்மையின் நாயகனே கிராமத்து விஞ்ஞானியை பாராட்டுவதற்கு எத்தனை வார்த்தைகள் இருந்தாலும் பத்தாது தலைவா உனக்கு ஆயிரம் விருதுகள் கிடைத்தாலும் அதை விட மிகப்பெரிய விருது உங்களைத் தொடர்ந்து மக்கள் தேர்ந்தெடுப்பது அது தான் எனக்கு உண்மையிலேயே பிடித்தது உங்களைப் போன்ற தலைவர்கள் உலகத்தில் நிறைய பேர் உருவாக வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை உங்களை மண்டியிட்டு வணங்குகிறேன் பல்லாண்டு வாழ்க வாழ்கவே இவன் ஆயிரத்தில் ஒருவன் கேசி கே கங்காபுரம் சித்தோடு ஈரோடு
நாட்டை ஆள்பவர்கள் தூங்கிக்கொண்டிருக்க, நாடு நாசமாகப் போய்க்கொண்டிருக்கும் தருணத்தில், சாதாரண எளிய மனிதனின் மகத்தான சாதனை! இவரின் செயல் மிகவும் பிரமிப்பாக உள்ளது! வாழ்க வளமுடன் நலமுடன்! உங்கள் பனி எங்கும் பரவட்டும்👍👏👏👏
எத வச்சு சொல்றீங்க , நாட்டின் பிரதமர் தூங்கிட்டிருக்காங்க என்று? குறை சொல்வதற்கு முன்பு சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்பது படிப்பறிவு இல்லாதவர்கள் செயல்
@@rameshnagarajan1708 நாட்டின் நிலை அறிந்து பின்னர் பதில் கூறுங்கள்! விலைவாசி கண்மூடித் தனமாகப் போய்க்கொண்டிருக்கிறது! ஏழைகள் வாழ்வா சாவா என்ற நிலை! பணக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் அரசு மக்களை கண்டுக்கொள்வதில்லை! பலகோடி மக்கள் பட்டினிக் கிடக்கும் நிலை! படித்தால் மட்டும் போதாது அறிவு வேண்டும்!!!
தொய்ந்தம் தோற்றும் போகவில்லை நீங்கள் தோற்றது மக்கள் தான்...வந்தவர் இவரைவிட நற்செயல்புரியட்டும்.மாற்றம் தேவைதான் அது ஏமாற்றமாக மாறக்கூடாது....salute to the
G. இவரு இப்ப இவர் போட்டி போட்ட பஞ்சாத்துல தோல்வி அடைந்து விட்டார்... இவர் develop பண்ண பஞ்சாயத்து மக்கள் கேவலமா தொகடிச்சிட்டாங்க..... உறுபடுமா இனி அந்த பஞ்சாயத்து..
ஜயா உங்களின் நேர்மைக்கு தலைவணங்குகிறேன் உங்களை தோல்வி அடையச் செய்த ஓமந்தூர் மக்களின் நன்றிகெட்ட செயலால் நேர்மை தோல்வியடைந்துள்ளதை எண்ணி மனதளவில் மிகுந்த வேதனை அடைகிறேன் 1962 ல் விருதுநகர் மக்களால் நேர்மை தோற்கடித்த பலனை இன்று வரை தமிழ்நாடு அனுபவிக்கும் வேதனையை நிச்சயம் ஓமந்தூர் மக்கள் அனுபவிப்பார்கள்
பெருமதிப்பிற்குறிய ! ஐயா ! வணக்கம் ! தாங்கள் ! ஆங்கிலமொழியை தவிர்த்து ! தேன் தமிழ்மொழியிலேயே உரையாற்ற வேண்டும் என்பது ! எனது பணிவன்பான வேண்டுகோள் ! தமிழன் !
தாய் தந்தையை காட்டிய மொழி தத்துவம் பல கண்ட தனி மொழி அறிவியல் கண்ட அன்பு மொழி யாருக்கும் விளங்கும் எளிய மொழி உடல், உயிர் கொண்ட உன்னத மொழி புலவர் பாடிய புனித மொழி என் தாய் மொழி தமிழ் மொழியே
உங்களை போன்ற நேர்மையான மனிதர்கள் அமைச்சராவோ இல்ல முதலமைச்சராவோ வரவேண்டும் உங்கள் பேச்சிலே என்ன ஒரு தெளிவு
இப்படி பல நன்மைகளை செய்த தலைவரையே தோற்கடித்த மக்கள் தான் அந்தப் பகுதி மக்கள்
@@murugesanmurugesan1910 ¹111¹11
பைத்தியம்.
எனக்கும் இந்த ஆசை உண்டு ஆனால் இவரைப் போன்ற மனிதர் கடினம். இன்று முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றார் அவர் அணிந்து சென்ற உடையின் விலை 17 கோடி என்று சவுக்கு சங்கர் சொல்கிறார்
@@gouthams6987 இது மாதிரி போலி செய்தி போட்டவன் ஜெயில்ல இருக்கான் ஜாக்கிரதை. அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யாமல் எதையும் யாராலும் செய்ய முடியாது. இவர் வீடு கட்டிக்கொடுக்க திட்டம் கொண்டு வந்ததே திமுக அரசு தான். கலைஞர் வீடு வழங்கும் திட்டம் னு தேடி படியுங்கள். இத்திட்டத்தை ஜெயலலிதா பசுமை இல்லம் என பெயர் மாற்றம் செய்தார்.
இந்த திட்டங்களை கொண்டு வந்ததே முதல்வராக இருந்த கலைஞரும் ஜெயலலிதா வும் தான் இது தெரியாம இந்த ஆளை முதல்வரா ஆக்கனும்னு லூசு மாதிரி பேசிட்டு இருக்கிங்களேடா பைத்தியக்கார பசங்களா.
இவர்தான் உண்மையான பஞ்சாயத்து தலைவர்
இவருக்கு முதலமைச்சர் பதவி கொடுத்தால் மிகச் சிறப்பாக செயல்படுவார்
இவர்தான்உண்மயைானபஞ்சாயத்துதலை்வர்அடுத்துபிரதமர்பதவிகாெ்டுத்தால்மிகச்சிறப்பாகஇருப்பார்
Mla சீட்டு கூட கொடுக்க மாட்டாங்க. அதெல்லாம் காமராஜர் காலத்திலேயே முடிஞ்சு போச்சு.
இவரை இந்த மக்கள் சென்ற தேர்தலில் தோற்கடித்து விட்டார்கள்
இத பாத்து நம்ம முதலமைச்சர் தெரிந்து கொள்ளட்டும். முயன்றால் முடியாதது எதுவும் இல்லை. நீங்க எல்லாம் தலைவர் சொல்ல கேவலமா இருக்குது.
லூசு.
சண்முகம் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!..நீங்கள் தான் இந்த தமிழின் பெருமை, தமிழனின் உண்மையான "தலைவன்" என்று சொல்லக்கூடிய, நன் மனிதன்!. மகிழ்ச்சி!
எனக்குத் தெரிந்தவரை வாழ்ந்துகொண்டிருக்கும்
❤காமராஜர்❣️ ஐயா இவரை வணங்குவதில்🙏 பெருமை கொள்கிறேன் 💯
🙏🙏🙏🙏
Correct
உங்களுக்கு நீண்ட ஆயுள் தர ஆண்டவனை வேண்டுகிறேன் ஐயா 🙏🙏🙏🙏
நேர்மையின் நாயகனே கிராமத்து விஞ்ஞானியை பாராட்டுவதற்கு எத்தனை வார்த்தைகள் இருந்தாலும் பத்தாது தலைவா உனக்கு ஆயிரம் விருதுகள் கிடைத்தாலும் அதை விட மிகப்பெரிய விருது உங்களைத் தொடர்ந்து மக்கள் தேர்ந்தெடுப்பது அது தான் எனக்கு உண்மையிலேயே பிடித்தது உங்களைப் போன்ற தலைவர்கள் உலகத்தில் நிறைய பேர் உருவாக வேண்டும் அதுதான் என்னுடைய ஆசை தொடரட்டும் உங்கள் மக்கள் சேவை உங்களை மண்டியிட்டு வணங்குகிறேன் பல்லாண்டு வாழ்க வாழ்கவே இவன் ஆயிரத்தில் ஒருவன் கேசி கே கங்காபுரம் சித்தோடு ஈரோடு
அட்டகாசமான ஒரு மாமனிதர் வாழ்த்துக்கள் ஐயா... தமிழ் நாட்டின் முதலமைச்சர் இருந்தால் நன்றாக இருக்கும் ஐயா...
அப்பகூட திராவிட கட்சி தோற்கடித்து விட்டு இருக்கும்
இவரை தோற்கடித்தவர்கள் தான் வெட்கப்படவேண்டும்
இவ்வளவு சாதனை புரிந்த ஓடந்துறை ஐயா அவர்களை தோற்கடித்தது தான் அந்த ஊர் மக்களின் மறக்க முடியாத சாதனை..?
வாழ்த்துக்கள் சண்முகம் ஐயா...!!!!
இதை விட ஒரு வேதனை யாருக்கும் வரக்கூடாது
நமக்கே இவ்வளவு வேதனை இருக்கே, உண்மையா உழைத அவருக்கு எப்படி இருக்கும்
Otwo
@@விவசாயிமகன்-ந1ழ pay
இந்த ஊர் மக்களை நினைத்து நான் வெட்க்க படுகிறேன். என்ன ஜென்மம் நீங்கள்.😠
நாட்டை ஆள்பவர்கள் தூங்கிக்கொண்டிருக்க, நாடு நாசமாகப் போய்க்கொண்டிருக்கும் தருணத்தில், சாதாரண எளிய மனிதனின் மகத்தான சாதனை! இவரின் செயல் மிகவும் பிரமிப்பாக உள்ளது!
வாழ்க வளமுடன் நலமுடன்! உங்கள் பனி எங்கும் பரவட்டும்👍👏👏👏
எத வச்சு சொல்றீங்க , நாட்டின் பிரதமர் தூங்கிட்டிருக்காங்க என்று? குறை சொல்வதற்கு முன்பு சரியாக தெரிந்து கொள்ள வேண்டும். கண்மூடித்தனமாக எதிர்ப்பது என்பது படிப்பறிவு இல்லாதவர்கள் செயல்
@@rameshnagarajan1708 நாட்டின் நிலை அறிந்து பின்னர் பதில் கூறுங்கள்!
விலைவாசி கண்மூடித் தனமாகப் போய்க்கொண்டிருக்கிறது! ஏழைகள் வாழ்வா சாவா என்ற நிலை! பணக்காரர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் அரசு மக்களை கண்டுக்கொள்வதில்லை! பலகோடி மக்கள் பட்டினிக் கிடக்கும் நிலை!
படித்தால் மட்டும் போதாது அறிவு வேண்டும்!!!
இவரய்ப்போல் எல்லாதலைவர்களும் இருந்துவிட்டால் நாடு சோலைவண மாகமாறும் இது உறுதி
இவர் மாதிரி இந்தியா முழுவதும் இருந்தால் நம் நாடு 5&6 வருடம் என்னங்க இன்றே வல்லரசு தான்...👍👍🇳🇪
இதுவல்லவா.... வளர்ச்சி...👌👌👌 ஐயாவின்! பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.....💐💐💐💐
இவர் முதலமைச்சர் ஆவதற்கு தகுதியான ஆள் 👍👍👍👍🙏🙏🙏🙏
இந்த ஐயா அடுத்த காமராஜர் மாதிரி இருக்கார் 🙏🙏🙏👌👌👌👌
Correct, அதானாலதான் காமராஜர் போலவே சொந்த ஊர் மக்களாலே தோற்க்கடிக்கப்பட்டர்
Lo
இவரையும் பணம் விட்டு வைக்க வில்லை இவரையும் தோர்க்கடித்த து கால கொடுமை
Kasey than KadavulaDA
Naanga Kamarajarai yey.........Yengalukku 200 +Q+Biriyani. THAAN
மிகசிறந்த நேர்மையான மனிதர் வாழ்த்துக்கள்
நல்ல மனிதனை தோற்கடித்து விட்டீர்கள்
நேர்மைக்கு கிடைத்த பரிசு
வாழ்த்துக்கள் .கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக
உண்மையான தலை சிறந்த தலைவர்
Super man. Hands off
நல்ல மனிதர் ஐயர் 🙏🙏
வாழ்க வளமுடன் 💐
Realy superb
இந்த ஊருக்கு போக ஆசை.
ஐயா நீங்கள் கடவுள் அருமை sollavai வார்த்தை இல்லை 🙏👌👌👌👌👍🤝💐💐💐💐💐🔥🔥
✍️👈🙌🙏🙏👌👌👌👌👌🔥🙏🙏🙏🙏👍
தொய்ந்தம் தோற்றும் போகவில்லை நீங்கள் தோற்றது மக்கள் தான்...வந்தவர் இவரைவிட
நற்செயல்புரியட்டும்.மாற்றம் தேவைதான் அது ஏமாற்றமாக மாறக்கூடாது....salute to the
Shanmugam ayya super neenga men melum pala sathanaikal puriya vendum god bless you
அவர் தோர்க்கவில்லை அந்த கிராமமக்கள்தான் தோர்த்தார்கள் இப்படிபட்ட மனிதரரை தோர்க்க செய்ததின்பலனை விரைவில் அனுவிப்பார்கள்
பணம் என்ற சாத்தான் உள்ளே நுழைந்து விட்டது
இது போன்ற தழை சிறந்த தலைவரை இப்பொழுது தோற்கடித்துள்ளார்கள் மிக மிக வருந்தத்தக்க நிகழ்வு 😭😭😭😭😭
சூப்பர் ஐயா உங்கள் பணி மேலும் தொடர கடவுளைப் பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏 super sir
மிகச்சிறந்த தலைமை..... வாழ்த்துக்கள் ஐயா
சூப்பர் மேன் வாழ்த்துக்கள்
நீங்க தமிழ்நாட்டின் முதலமைச்சராக கிடைச்சா தமிழ்நாடு பசுமை நாடாக இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா.👍👌🙏
உங்கள் நேர்மைக்கு தலை வணங்குகிறேன். இப்படி ஒவ்வொரு பஞ்சாயத்தும் இருந்தால் அருமையாக இருக்கும்.
O my god. I never seen this kind of person. We need this type of politics people. Really my honorable salute. Jai hind.
அய்யா உங்களுக்கு நன்றி...
மிக அருமையான உண்மையான மனிதர். அய்யா வணங்குகிறேன்.
👍
👍👍👍👍👍👍👍👍 சூப்பர்
அருமையான பதிவு
உங்கள மாதிரி நல்ல அமைச்சர்கள் வந்தா எங்களுக்கு ரொம்ப நல்லது கிளியூர் பொதுமக்கள்
அரசாங்கம் 🍷கடைகள் இந்த கிராமத்தில் இருந்து இருந்தால் இந்த கிராமம் எங்கள் கிராமம் போன்று முன்னேறாமல் போயிருக்கும்.
ஐயா தங்கள் பணி சிறக்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்.🙏🙏🌹🌹
G. இவரு இப்ப இவர் போட்டி போட்ட பஞ்சாத்துல தோல்வி அடைந்து விட்டார்... இவர் develop பண்ண பஞ்சாயத்து மக்கள் கேவலமா தொகடிச்சிட்டாங்க.....
உறுபடுமா இனி அந்த பஞ்சாயத்து..
சூப்பர் ஐயா ... வாழ்த்துக்கள்..
Salute to a Leader who is a rollmodel,inspiration to the younger generation.Living legend🙏
ஐயா இவரை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணை தரவும் .
நீங்கதான் மக்களுக்கு சேவை வேண்டும் அப்பத்தான் ஏழை எளிய மக்கள் சிறப்பாக வாழ்வார்கள் நன்றி ஐயா வணக்கம்
அருமை வாழ்கவளமுடன்
எங்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியா இருக்கீங்க ❤ரொம்ப நன்றி ஐயா 🙏🔥
வாழ்க வாழ்க தலைவரே
ஐயா நான் தலை வணங்குகிறேன். வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.
ஜயா நீங்கள் ஒரு சத்தியத்தின் மகன்.சிறப்பு மகிழ்ச்சி.
நீங்கள் தான் உண்மையான தலைவன்.
சூப்பர்
சூப்பர்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
நீங்கள் ஒருவர் மட்டும் சுத்தமாக நல்லவராக இருந்து பலனில்லை
கூட இருப்பவர்ளும் நல்லவராக இருக்க வேண்டும்
வாழ்த்துக்கள் அப்பா
Super Thalaiva 🙏 👍
இதைத்தான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று சொன்னோம் யார் கேட்டா 500 போதும் என நினைத்து கொண்டனர்
Iyya I respect u as a modern world Mahatma, bcz Ur carector is not a selfish ,n I pray for u long live mdrn Mahatma!!!!!!!
Fantastic first class 👍👍🙏🙏🙏
இந்தியாவின் முன்னுதாரணமே உம்மை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 👍👍👍👍திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி பூவை லோ. கோபாலகிருஷ்ணன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Nice
Excellent speach with good aspiration corruption not giving any thing you are telling truth HATS OF TO YOU GOD FATHER
நல்லமனிதர்நல்லசேவை
👍
ஆனால் இந்த மனிதரையே தோற்கடித்து விட்டார்கள் இப்போது அனுபவிக்க வேண்டும்.. நன்றி மக்களே.
நல்ல இருப்பாங்க
உங்களை பார்த்தாலே பெருமையாய் இருக்கு.
வாழ்த்துக்கள் ஐயா வணங்குகிறேன் 🙏
வாழ்த்துக்கள். அய்யா
Super sir keep it up congratulations
Very super sir congratulations sir 🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻💐💐💐
தலைவணங்குகிறேன்...ஐயா
வாழ்த்துக்கள் ஐயா
Sir great work god bless you sir
இது மாதிரி irkanum. President
Super ayya
Super Sir iruntha ulam
Super 💖
அருமை
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏🙏
Super most welcome God blessto you
Super congratulations ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா, கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
ஜயா உங்களின் நேர்மைக்கு தலைவணங்குகிறேன் உங்களை தோல்வி அடையச் செய்த ஓமந்தூர் மக்களின் நன்றிகெட்ட செயலால் நேர்மை தோல்வியடைந்துள்ளதை எண்ணி மனதளவில் மிகுந்த வேதனை அடைகிறேன் 1962 ல் விருதுநகர் மக்களால் நேர்மை தோற்கடித்த பலனை இன்று வரை தமிழ்நாடு அனுபவிக்கும் வேதனையை நிச்சயம் ஓமந்தூர் மக்கள் அனுபவிப்பார்கள்
Super
Sir super jai hind
Super super 👏👏👏👏
Super ஐயா ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏👍🙏🙏🙏👍🙏
உங்களை மாதிரி இருந்தால் நாடும் மக்களும் நல்லா இருப்பார்கள்.
Super aiya
பெருமதிப்பிற்குறிய !
ஐயா !
வணக்கம் !
தாங்கள் !
ஆங்கிலமொழியை தவிர்த்து !
தேன் தமிழ்மொழியிலேயே உரையாற்ற வேண்டும் என்பது !
எனது பணிவன்பான வேண்டுகோள் !
தமிழன் !
தாய் தந்தையை காட்டிய மொழி
தத்துவம் பல கண்ட தனி மொழி
அறிவியல் கண்ட அன்பு மொழி
யாருக்கும் விளங்கும் எளிய மொழி
உடல், உயிர் கொண்ட உன்னத மொழி
புலவர் பாடிய புனித மொழி என் தாய் மொழி தமிழ் மொழியே
கண்டிப்பா செய்து விடலம் சாகோ
Semmmaaaa spr.....
இவரை மாதிரி முதல்வர் இருந்தால்..... தமிழகம் எப்படியோ இருக்கும் 🙏
வேற லெவல் லா இருகும்.
Great Work❤❤❤
Great.Leader.❤️🙏
இன்னிக்கி இந்த மனிதரை பார்க்கும் நேரம் கிடைத்தது
Reyle great super my gad you sir
உண்மையான முதல்வர்
Super sir
super laeder
God bless you Appa❤️🙏
Nenga vera level appa..❤️
@@விவசாயிமகன்-ந1ழ Nan Avara Appa nu kupputa Unaku enna problem sir🤔
Mikke Nandre Ayya Hats up you Sir God bless you..
You are a great person.we are very proud of you.May god bless with good health..
Excellent sir keep it up God bless you
Super super
வாழ்த்துக்கள்
வாழ்த்துகள் ஐய்யா