" Lymph node la problem la eruntha namakae theriyaathu...poonaikku epdi therium..gubeer sirippu 😂😂...Hookworm information is great..it is very difficult to treat...Thank you Mr.gk " - Budding medico ❤️
"என்னுடைய தந்தை மரடைப்பால் மரணமடைந்தார். அவருடன் பல வருடங்களாக ஒரு பூனை வளர்த்து வந்தார். இன்னும் சொல்லப் போனால், அவர் வந்து சாப்பாடு போட்டால் தான் அந்த பூனை சாப்பிடும். அந்தளவு நெருக்கமாக இருந்தது அந்த பூனை."
சொல்றவன் சொல்லிட்டு போகட்டும் நீங்க போடுறத போடுங்க சகோதரா மழை பெய்தாலும் குற்றம் பெய்யாவிட்டாலும் குற்றம் இவனுங்க இப்படிதான் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
விஜய் ஆண்டனி சார் சுகாதாரம் இல்லாத இடத்தில் செருப்பு இல்லாமல் நடக்க சொல்லி சொல்லல, உடல் ஆரோக்கியத்திற்காக எண்ணும்போது சுகாதாரமாக தான் வெறும் காலில் நடக்க வேண்டும். இது ஆண்டனி சாருக்கு புரிஞ்ச மாதிரி எல்லாருக்கும் ரியல் எஸ்டிக்கா புரிஞ்சு இருக்க வேண்டும். 😇
ESP is the real stress buster .😂😂 Cardiology department க்கு செம்ம tough குடுத்திருக்காங்க. இதையெல்லாம் கேட்கும் போது ❤ வெடிக்கிறா மாதிரி இருக்கு. மீன்களுக்கு வசியமா!! 🤦 இப்ப வந்து.. நான் என்னத்த சொல்றது 😓😓
Vijay antony solla theriyama solraru neenga sonnathu nd athuvum oru point la comfort zone la irunthu veliya vanthu nadakkurappo may be problem kku solution kedaikkalam
I own a cat, enakku romba sirippa irukku. Andha kutti munji kku ivlo scene aa? 😂 Aana ipdi solliyavadhu namma country la cats kollama irundha santhosham than!
நண்பா நாங்கள் கிட்டதட்ட 7-8 பூனைகள் வளர்த்தோம் ஆனால் என் தந்தை முதல் முறை ஏற்பட்ட நெஞ்சு வலியிலேயே இறந்துவிட்டார். இந்த பைத்தியகாரன் சொல்ற மாதிரி பார்த்தால் என் தந்தை உயிருடன் இருந்திருக்க வேண்டுமே😢😢😢😅😅😅😅
The last part's explanation: Every vein and arteries will be connecting in heart so a particular vein or nerve thou he meant nerve ,nerves will not be connected to organ to organ it will first connect to cns (brain or spinal) and then will connect to organs so the key issue to almost every problem in your body is related to brain or spinal (cns).
GK anna romba naala unga face cut engayo patha mari iruke nu nenachute irundhen, Prem Menon nu oru actor irundharu, not sure if you know but please search him, avara mariye oru saayal iruku. Indha video kum idhukum sammandham illa aana ippothan anna realize pannen 😂😭🙏🏽 no hate only respecc for annan ♥️♥️
13:27 it's true bro. Oru 10 years before discovery channel ah you have been warned nu show telecast panunanga. Athula oruthan pizza burger nu normal ppl ah vida athigamavu speed ah saptu muducuduvan. Irunthaluh normal ppl ah vida romba lean elum tholuma irupan but athigama food sapduvan. Apo experts intha video ku avar vanthu stomach ah ekki vechathalathan evlo saptaluh olli ah irukurarnu sonanaga. Apdi ekki vecha body fat store agathunu explanation kuduthanga....if u have time please check this show.....
Jio Airtel vi network அதிரடி விலையேற்றம் பற்றி பேசலாமே அறிவியல் என்றாலும் நெட்வொர்க் சம்பந்தப்பட்டது தானே இன்டர்நெட் டேட்டா MR.GK என்றால் இன்று காரணம் இன்டர்நெட் தேவை DIGITAL INDIA பற்றி பேசுங்கள் internet பொருள் முதல் வாதம் BSNL நோக்கி மக்களின் பயணம் தாராளமாக நீங்கள் பேசலாமே❤
Hi, your videos all are good, especially science and space videos excellent. Nowadays we are not learning from books only we depends on mobile. You are giving such a interesting thing under one roof. Good keep it up Mr.GK.
🐈....இவனால தானங்க எனக்கு strees ஏ ஒரு குட்டி 6 குட்டி யாச்சு எங்க அம்மா என்க்கு போடவேண்டிய சோற பாலு முட்டை யலாம் அந்த பூனைக்கு போட்டு என் இடத்துல இப்போ பூனை படுக்குது நா இப்போ வெளிய படுக்குறேன்....😂 🐈..... ஏ பூனை இன்னையோட நீங்க ஒழிஞ்சிங்க.....😂👊❤
விஜய் ஆண்டனி சார் சுத்தம் இல்லாத இடங்களில் தெருக்களில் செருப்பு போடாமல் நடக்க சொல்லவில்லை. செருப்பு போடாமல் நடப்பது கண்டிப்பாக நல்ல விஷயங்களை கொடுக்கும். அதனால் தான் கோவில்களுக்குள் நாம் செருப்பு இல்லாமல் நடக்கிறோம் நம் முன்னோர்கள் மூடர்கள் இல்லை
Even I got thrilled to listen to the way she pronunced Tamil letter 'ழ்'. I tried to listen to it multiple times and couldn't reproduce her pronunciation.
Bro actual aa enga appa ku aprm enga grandfather ku lam heart disease irunthathu so enakkum gene mulama enakkum few years ku aprm Activate ayuthuchu so nan 7 years kasta pattu (joint pain ) aprm inum pala problem la vanthathu so nan doctor aa consult pannen ipa january 12 2024 (double valve replacement) open heart surgery nathanthathu so ipa nan fine thatha solra mantharam solliruntha 😂close
Sir, மீன் வசியம் செய்வது உண்மை தான்... நான் தூத்துக்குடி.. எங்கள் ஊரில் இப்படி செய்வார்கள்... அதில் நிறைய மீன் கிடைக்கும்... ஆனால் அந்த சம்பாதியம் கடைசியில் வீணாக போய் விடும்... அந்த குடும்பம் வாழ முடியாமல் கஷ்ட படுகிறது....
Idly is easy to digest so fever time la sapdalam nu soluvanga but adhu cure pannum nu idhu varai na kelvi pattadhu ila. Your right idh pathi oru video venum kandipa especially for kids
மற்ற chennel மாதிரி நீங்களும் நிறைய video memes நடுவே சேர்ப்பதை சிறிது குறைத்தால் நன்றாக இருக்கும். உங்கள் content மிகவும் நன்றாக உள்ளது. இந்த memes அதை சிறிது குறைப்பது போல் தோன்றுகிறது.
as an ardent fan of Mr.GK, I'd request you to avoid using "apdinu solraanga". For eg, u said - intha pulukkal, kaal valiya thaan udal kulla pogum nu solla paduthu... Ithu unmaiyavey irunthaalum, Mr.GK proper ah source and proof oda pesuvarey... ethukkaha "solla paduthu, apdinu solranga" intha terms lam use pandranga nu enakku thonuchu. ithu matthavangalukkum feel aahirukalam.... cuz when Mr.GK is spoken for his science knowledge and factual talks, It could have been this way.... "Intha pulukkal, kaal valiyathan udalukkulla neraya instances la ooduruvuthu nu kandupidichurukanga" mudinthaal link to the research ah kooda description la podalam. Ithu oru chinna vishiyam than aana ESP ku ungalukku content varrathey, maththavanga clarity illama ennathayavathu olarurathu than.... antha olaralukku aaramba pulliye "solla paduthu" ngra term than...
குடல் புழுக்கள் எல்லாருக்கும் வருமா அப்படி என்றால் கிராமங்களில் இன்றளவும் செருப்போடாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் விவசாய நிலங்களுக்கு செல்லும் போது ,மழை காலங்களின் போது ,செருப்பு அணிவது குறைவு வெளியூர் பயணம் செய்யும் போது மட்டும் செருப்பு போட குடியவர்களும் உண்டு அதனால் தான் கேட்கிறேன் குடல் புழு அனைவருக்கும் வருமா இல்லை சிலருக்கு மட்டும் வருமா ?
யோகா கலாச்சாரத்தில் "சக்ரா " என்பது விளக்கப்படுகிறது. யோகா அனுபவித்தால் மட்டுமே அறியக்கூடியது. சரியான முறையில் "க்ரியா " செய்வதால் கிடைக்கும் அனுபவம் 🔥🔥🔥உண்மை.
பூனை என்றால் எங்கப்பா ரெம்பவே பயப்புடுவார் ஒரு டைம் டோர் பக்கத்தில் இருந்து அப்பா உள்ளே வரும் பொழுது வெறும் துண்டை தூக்கி போட்டேன் பூனைன்னு நினைச்சு மனுசன் பயந்துட்டார் ரியல் லைஃப் இன்ஸிடண்டன்ட் நிறைய இருக்கு
*A person brings the e-bike battery into the lift. When the lift closes, the electro-charge of the battery turns the whole lift into a magnetic battery.* *Be careful and share with family and friends !!* Is this true sir..can you please explain on this
Humans do not have capacity to sense or feel GOD Creator is in different dimension. Our brain is limited to 3d world. We can never find out creator, that's the limitations
What Vijay Antony says is not to be taken literally, but he means to do something to get out of one's comfort zone. this can be anything like getting a buzz cut, changing your work environment etc.
உங்க ஆர்வத்துக்காக சொல்றேன். அப்படி எதுவும் இல்ல. சொர்க்கம் நரகம் மாதிரி எதாவது இருக்கணும்னா அது ஆடு, மாடு, மரம், செடி, கொடி, மீன், பாக்டீரியா, வைரஸ் மாதிரி எல்லா உயிர்களுக்கும் இருக்கணும். ஆனா மனிதர்களுக்கு மட்டும் இருக்க மாதிரி தான் புராணங்கள் சொல்லுது. மேற்கொண்டு உங்களுக்கு ஏதாவது தெரியணும்னா கூகுளைலையே தேடி படிங்க. வீடியோகாக வெயிட் பண்ண வேணாம்
எனக்கு🔥நல்ல😊ஓரு விழிப்புணர்வு கொடுக்கும் சேனல் 🎉Mr. GK அண்ணா.. சூப்பர் 👌ஏதோ ஒரு வழியில் ஏமாத்திட்டு தான் இருகாங்க 🔥நல்லா புரியுது. நீங்கள் யார் மனதையும் கஷ்ட படுத்தாமல் பேசுவது😊மிகவும் பிடிச்சிருக்கு GK அண்ணா ♥️🎉
neenga solra sound ellam concentrate pana use panalam intha sound mattum illa ungaluku comfortable ah irrukura any sound kuda use panalam but athukaga fat ellam loss agathu proper diet illama exercise panna kooda body fat loss agathu meditation and yoga panna kooda calorie avalo burn agathu
Bro I have lots of questions.i am following your channel for long time and I watched almost all recent video.i feel you can solve my questions. 1) what is thought 2) what is thinking 3) is both are same are different and justify that 4)how thought comes or happens 5) how do we think or how thinking happens 6)is thought under our control 7) is thinking under our control 8) is thought can be stopped 9) is thinking can be stopped 10) what is imagination,mind voice, instinct,dream. Bro can you put one seperate video plz
thinking is process of doing.. like cooking is prepare food..thought is last outcome, like biryani ... if u have opinon on something means u already think about it.. and its became ur thaught... if u have no thought means u still thinking about it..
When I was studying 6th STD my tution teacher said abt this worm because I did not wear slipper one day( in a hurry). Every time I remember that story ( micro worms that enter our body through feet and would grow inside our tummy) Now I am married and have a 8 yr old daughter, to whom I say the same every time she misses to wear slippers. By the way I went to tution in car 😅 and it was a really scary story 😢
I have 30 cats in my home, nothing happens to your health,it may decrease stress but increases the risk of asthma
30 cats vachitu ennayaa panraa ?😅
Nama friends aagalama 😅
@GirishwarCA Cat Soup
😂😂😂
கேட் பிரியாணி😂😂
அதெல்லாம் இருக்கட்டும், ESP video போடுங்க 😂😂😂
😂😂😂
Epudi full video paakaamaiye comment box ku varringa 😮 ah...
ஒரு லக்னத்தில் ஒன்பது கிரங்களும் உச்சம் பெற்ற ஒருவன் (ஒருவன்) வரமுடியும்,
கண்டுகாதிங்க@@mrunkown.5
@@mrunkown.5ஒரு லக்னத்தில் ஒன்பது கிரங்களும் உச்சம் பெற்ற ஒருவன் ( ஒருவன்) வரமுடியும்,
கண்டுகாதிங்க
@@mrunkown.5it’s called sarcasm
விட்டல விட்டல..... Sema song....
Enaku mental mental nu kekuthu
Exactly sync of parithabangal 😂😂
@@vasudev1680 exactly 💯
Pavum avara comfuse aitaru😂😂😂
" Lymph node la problem la eruntha namakae theriyaathu...poonaikku epdi therium..gubeer sirippu 😂😂...Hookworm information is great..it is very difficult to treat...Thank you Mr.gk "
- Budding medico ❤️
ஆக மொத்தம் எங்களுக்கு எல்லா வீடியோஸும் வேனும். அவ்வளவு தான் 😂😂❤
"என்னுடைய தந்தை மரடைப்பால் மரணமடைந்தார். அவருடன் பல வருடங்களாக ஒரு பூனை வளர்த்து வந்தார். இன்னும் சொல்லப் போனால், அவர் வந்து சாப்பாடு போட்டால் தான் அந்த பூனை சாப்பிடும். அந்தளவு நெருக்கமாக இருந்தது அந்த பூனை."
Sari ...ithulam yaruda unkitta ketta...yaruda Neee 😂😂😂😂
@@mr.rockey6803 indha videola heart attack-ah poona valarunganu solluvanga ... Adhan avanga appa poona valatharu ana heart attackladha erandharunu solranga
@@mr.rockey6803 please konjamavathu humanityoda comments podunga
உங்க அப்பா இறந்த உடன் அந்த பூனை இறந்து விட்டதா இல்லை சாப்பிடாமல் போய் விட்டதா.நல்லாவே காது குத்துறீங்க .
சொல்றவன் சொல்லிட்டு போகட்டும் நீங்க போடுறத போடுங்க சகோதரா மழை பெய்தாலும் குற்றம் பெய்யாவிட்டாலும் குற்றம் இவனுங்க இப்படிதான் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
விஜய் ஆண்டனி சார் சுகாதாரம் இல்லாத இடத்தில் செருப்பு இல்லாமல் நடக்க சொல்லி சொல்லல, உடல் ஆரோக்கியத்திற்காக எண்ணும்போது சுகாதாரமாக தான் வெறும் காலில் நடக்க வேண்டும். இது ஆண்டனி சாருக்கு புரிஞ்ச மாதிரி எல்லாருக்கும் ரியல் எஸ்டிக்கா புரிஞ்சு இருக்க வேண்டும். 😇
Enne bro Uruthu ulaganathan mr.gk patti thappa pesuringe. Avan isro scientistkum NASA scientistkum paadam edukkuravan. Yaara venum naalum pagaichikonge anthe naaiye pagaichikaathige.
💯
@@VijayJeba-ty9ot yes
Poonai mind voice: ennaya first keela vidupa..ne amukura amukula enaku heart attack vanthurum pola😂
Cheppal podama nadandha nalla feel dhan varum enakkum vandhurukku but unhygienic place la ellarum cheppal potu dhan nadakanum
ESP is the real stress buster .😂😂
Cardiology department க்கு செம்ம tough குடுத்திருக்காங்க. இதையெல்லாம் கேட்கும் போது ❤ வெடிக்கிறா மாதிரி இருக்கு.
மீன்களுக்கு வசியமா!! 🤦
இப்ப வந்து.. நான் என்னத்த சொல்றது 😓😓
9:17 காலுக்கு உணர்வுகளை குடுக்குற அந்த சந்த்ரமுகி சீன்...!!
அல்டிமேட் ...!!🤣🤣🤣
😂supr
இந்த வாரம் உருட்டுகள் லாம் சூப்பரோ சூப்பர். அதுலயும் மெய் எழுத்து தொப்பை link அருமை. மனசுல உள்ள கவலயெல்லாம் போயிட்டு❤❤❤
Hii bro.. Vinay Antony sir soldradhu crct dhana bro serupu podama pona avangale oru madhiri vithyasama feel pannuvaga adhunala problems iruku apdina iyyapanuku maalai poduravangalaam 45 days ku serupu podama dhana irupanga?
Vijay antony solla theriyama solraru neenga sonnathu nd athuvum oru point la comfort zone la irunthu veliya vanthu nadakkurappo may be problem kku solution kedaikkalam
0:46 neenga video potaale podhum 😍❤️
Excellent intro, went amazingly well with paridhabangal, almost 100% lip sync
I own a cat, enakku romba sirippa irukku. Andha kutti munji kku ivlo scene aa? 😂 Aana ipdi solliyavadhu namma country la cats kollama irundha santhosham than!
Kutty moonji🙄 nallaruke😂❤️
Do people even kill cats 💀
@@yeshwanth_tamilI'm thinking the same.. I've heard of people killing dogs. Never heard of people killing cats! 👀
They kill cats for meat in Chennai
15:41 என்னால சிரிப்பை அடக்க முடியவில்லை 😂😂😂😂😂😂
புகையிலை அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி ஒரு வீடீயோ போடுங்க 🙏
@@SanSuthar-e1h ரொம்ப use பண்நுவீங்களோ
சினிமா தியேட்டர்ல படம் பாக்க போனா தெரிஞ்சிரும்.
ரொம்ப நாளா உங்க பின்னாடி டெலெஸ்கோப் சும்மா இருக்கு.. அதைவைச்சு வீடியோ போடலமே
😂 இது புதுசா கேட்ருக்கீங்கண்ணே...🤣🤣🤣
Already video irukae
அதெல்லாம் இருக்கட்டும், space video போடுங்க!!!😂😂😂
நண்பா நாங்கள் கிட்டதட்ட 7-8 பூனைகள் வளர்த்தோம் ஆனால் என் தந்தை முதல் முறை ஏற்பட்ட நெஞ்சு வலியிலேயே இறந்துவிட்டார். இந்த பைத்தியகாரன் சொல்ற மாதிரி பார்த்தால் என் தந்தை உயிருடன் இருந்திருக்க வேண்டுமே😢😢😢😅😅😅😅
The last part's explanation:
Every vein and arteries will be connecting in heart so a particular vein or nerve thou he meant nerve ,nerves will not be connected to organ to organ it will first connect to cns (brain or spinal) and then will connect to organs so the key issue to almost every problem in your body is related to brain or spinal (cns).
Vitala..vitala.......Good piece for ringtone 😂😂😂 15:23
மனநோய் விழிப்புணர்வு சயின்ஸ் வீடியோ ப்ளீஸ் மிஸ்ட பிரதர்
4:30 antha poonai ya expose pannitinga😂😂😂 athuku blur podanum la 😂
சூப்பர் செருப்பு போடாம இருந்தால் என்ன என்னபிரச்சனைவரும் என்பது தெளிவாக சொல்லி கொடுத்தார்
Learnt how important it is to wear slippers...Thank you very much Mr. GK
GK anna romba naala unga face cut engayo patha mari iruke nu nenachute irundhen, Prem Menon nu oru actor irundharu, not sure if you know but please search him, avara mariye oru saayal iruku. Indha video kum idhukum sammandham illa aana ippothan anna realize pannen 😂😭🙏🏽 no hate only respecc for annan ♥️♥️
@@RadioactiveTheeni yes patha...Konjam similar ah than iruku
Ada ama pa😮
@ArtInfusedPanda Vanavil 🌈 bro neengala😂😂😂😂😂😂😂
@@AlaganaUlagamEnnada olaritu irukum avan sonnathukum vaanavil kum enna sambantham
Vijay Antony solradhu correct ah tha irukkum brother,
5:08 MR GK REACTION
13:27 it's true bro. Oru 10 years before discovery channel ah you have been warned nu show telecast panunanga. Athula oruthan pizza burger nu normal ppl ah vida athigamavu speed ah saptu muducuduvan. Irunthaluh normal ppl ah vida romba lean elum tholuma irupan but athigama food sapduvan. Apo experts intha video ku avar vanthu stomach ah ekki vechathalathan evlo saptaluh olli ah irukurarnu sonanaga. Apdi ekki vecha body fat store agathunu explanation kuduthanga....if u have time please check this show.....
Your expression is superb...
Your all videos are useful
Jio Airtel vi network அதிரடி விலையேற்றம் பற்றி பேசலாமே அறிவியல் என்றாலும் நெட்வொர்க் சம்பந்தப்பட்டது தானே இன்டர்நெட் டேட்டா MR.GK என்றால் இன்று காரணம் இன்டர்நெட் தேவை DIGITAL INDIA பற்றி பேசுங்கள் internet பொருள் முதல் வாதம் BSNL நோக்கி மக்களின் பயணம் தாராளமாக நீங்கள் பேசலாமே❤
Vitaa padathuku review podu nu soluvaan pola
😂@@boi-rr6tf
Adha potu enna panna pora ? Ethunathu ethitan video la ena panna mudium ?
Cat healing explanation for Heart attack super anna..
Hi, your videos all are good, especially science and space videos excellent. Nowadays we are not learning from books only we depends on mobile. You are giving such a interesting thing under one roof. Good keep it up Mr.GK.
🐈....இவனால தானங்க எனக்கு strees ஏ ஒரு குட்டி 6 குட்டி யாச்சு எங்க அம்மா என்க்கு போடவேண்டிய சோற பாலு முட்டை யலாம் அந்த பூனைக்கு போட்டு என் இடத்துல இப்போ பூனை படுக்குது நா இப்போ வெளிய படுக்குறேன்....😂
🐈..... ஏ பூனை இன்னையோட நீங்க ஒழிஞ்சிங்க.....😂👊❤
பாவம் நீங்கள். நீங்கள் பூனையால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள்.
You have good sense of social justice ..❤❤❤
Atom kum nucleas electrons ahh photo eduttale adoda exact structure kedaikkum ida ye pannama irukkanga
Sir atom oda structure electron microscope la paatale therium adukku edukku ittana research
One of the very interesting video I shared to few of my friends also nice thanks
Hi Mr.GK your videos are very useful and knowledge gaining for everyone. Keep it up. 🎉😊 And one more point is your all kind of video series are good.
Ok but நீங்க கார்பொரேட் supporter மாதிரி தெரியுது
Oh my god... you're unbearably naive 🙃
விஜய் ஆண்டனி சார் சுத்தம் இல்லாத இடங்களில் தெருக்களில் செருப்பு போடாமல் நடக்க சொல்லவில்லை.
செருப்பு போடாமல் நடப்பது கண்டிப்பாக நல்ல விஷயங்களை கொடுக்கும். அதனால் தான் கோவில்களுக்குள் நாம் செருப்பு இல்லாமல் நடக்கிறோம்
நம் முன்னோர்கள் மூடர்கள் இல்லை
Intha nerathula ellam tha unga video paakarom GK..
I think I remember seeing about the cat propaganda from my childhood show called "kid vs kat"
😂
செருப்பு மேட்டர் உண்மைதான்.... லட்சியத்தை அடைய இது போல இருக்கலாம்...
Purring pananum pothu cat ku enzyme sorakum na ... maybe Vitla sonna ( making a specific sound) could heal a person's heart too ?
Acupuncture treatment pathi poodunga 😊
Best videos I think Mr gk is doing very well content oriented videos 🎉🎉🎉🎉🎉🎉🎉
Even I got thrilled to listen to the way she pronunced Tamil letter 'ழ்'. I tried to listen to it multiple times and couldn't reproduce her pronunciation.
Vijay Antony statement is correct 💯...
Head transfer operation, is that true
tech related , A.i videos podunga.. apdiyae Java C++ side la solli kudunga 😉
கடினமான தரையில் செருப்புப் போடாமல் நடப்பது மூட்டு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
@@yogeswaranjb v Antony oru mental 🩴🩴👏👏🐕
அண்ணா வணக்கம், எனக்கு எலன் மஸ்கின் ஸ்ரார் சிப் புரோகிராமில் ஆர்வம் உண்டு அதை பற்றிய விளக்கம் தரமுடியுமா??
Bro actual aa enga appa ku aprm enga grandfather ku lam heart disease irunthathu so enakkum gene mulama enakkum few years ku aprm Activate ayuthuchu so nan 7 years kasta pattu (joint pain ) aprm inum pala problem la vanthathu so nan doctor aa consult pannen ipa january 12 2024 (double valve replacement) open heart surgery nathanthathu so ipa nan fine thatha solra mantharam solliruntha 😂close
Sir, மீன் வசியம் செய்வது உண்மை தான்... நான் தூத்துக்குடி.. எங்கள் ஊரில் இப்படி செய்வார்கள்... அதில் நிறைய மீன் கிடைக்கும்... ஆனால் அந்த சம்பாதியம் கடைசியில் வீணாக போய் விடும்... அந்த குடும்பம் வாழ முடியாமல் கஷ்ட படுகிறது....
Fancy drops பயன் படுத்தினால் கண்ணேட கலர் மாரும்ம இது உண்மைய இல்லைட இதுல இருக்குர பக்க விளைவுகள் பற்றி வீடியோ போடுங்க அண்ணா 🙏🙏
Appo Next, Feverku 100 yearsku munnadi enna Medicine kuduthanga, athukapro medicines evlo develop aairuku.. ippo medicines enna nelamaila irukku... Our body conditions enna nelamaila irukku... (*Mukkiyama fever gunappadutha solra myth ellam unmaya illa poyyanu oru video podunga bro... Every person should know this...) (Myth: fever vantha idly sapta gunamagum, soup kudicha gunamagum... Fever vara reason apdinu sila myths solluvanga...)
A video on this topic is much needed.
Idly is easy to digest so fever time la sapdalam nu soluvanga but adhu cure pannum nu idhu varai na kelvi pattadhu ila. Your right idh pathi oru video venum kandipa especially for kids
தமிழ் சிறந்தது அதுக்காக தவறான செய்தி சேத்து சொன்னால் சரியாகாது
மற்ற chennel மாதிரி நீங்களும் நிறைய video memes நடுவே சேர்ப்பதை சிறிது குறைத்தால் நன்றாக இருக்கும். உங்கள் content மிகவும் நன்றாக உள்ளது. இந்த memes அதை சிறிது குறைப்பது போல் தோன்றுகிறது.
13:42 gym trainer Elam tamil class , திருக்குறள் பதினெண் மேல் கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு, padicha podhum
Mr.Gk Anna❤... I'll Seen This Video Before 4 Days😮...And I Will Expect!!! That You Would Like To Talk About This Video 😂😂😂😂.. Exactly 💯
முன்பெல்லாம் என்ன வியாதி என்று தெரியாமலே பல காலம் வாழ்ந்தார்கள். இவர்கள் உருட்டுகளை பார்த்தால் எந்த வியாதியும் இல்லாதவனும் இறந்து விடுவான்.
சார் வணக்கம் இந்த மாதிரி வீடியோ அதிகம் போடுங்கள் மீண்டும் வணக்கம் சார்
I'm waiting ❤❤❤ 0:07
ethalam inga than pakuren Bro, nalla collection.
as an ardent fan of Mr.GK, I'd request you to avoid using "apdinu solraanga". For eg, u said - intha pulukkal, kaal valiya thaan udal kulla pogum nu solla paduthu... Ithu unmaiyavey irunthaalum, Mr.GK proper ah source and proof oda pesuvarey... ethukkaha "solla paduthu, apdinu solranga" intha terms lam use pandranga nu enakku thonuchu. ithu matthavangalukkum feel aahirukalam.... cuz when Mr.GK is spoken for his science knowledge and factual talks, It could have been this way.... "Intha pulukkal, kaal valiyathan udalukkulla neraya instances la ooduruvuthu nu kandupidichurukanga" mudinthaal link to the research ah kooda description la podalam. Ithu oru chinna vishiyam than aana ESP ku ungalukku content varrathey, maththavanga clarity illama ennathayavathu olarurathu than.... antha olaralukku aaramba pulliye "solla paduthu" ngra term than...
Anna mother ku diabetes iruntha sonkum fatherku diabetes iruntha daughter ku varuma
Intro nalla irunthuchu 😂😂
குடல் புழுக்கள் எல்லாருக்கும் வருமா
அப்படி என்றால் கிராமங்களில் இன்றளவும் செருப்போடாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் விவசாய நிலங்களுக்கு செல்லும் போது ,மழை காலங்களின் போது ,செருப்பு அணிவது குறைவு
வெளியூர் பயணம் செய்யும் போது மட்டும் செருப்பு போட குடியவர்களும் உண்டு
அதனால் தான் கேட்கிறேன் குடல் புழு அனைவருக்கும் வருமா இல்லை சிலருக்கு மட்டும் வருமா ?
யோகா கலாச்சாரத்தில் "சக்ரா " என்பது விளக்கப்படுகிறது. யோகா அனுபவித்தால் மட்டுமே அறியக்கூடியது. சரியான முறையில் "க்ரியா " செய்வதால் கிடைக்கும் அனுபவம் 🔥🔥🔥உண்மை.
Mr.gk ❌ dr.gk✅
பூனை என்றால் எங்கப்பா ரெம்பவே பயப்புடுவார் ஒரு டைம் டோர் பக்கத்தில் இருந்து அப்பா உள்ளே வரும் பொழுது வெறும் துண்டை தூக்கி போட்டேன் பூனைன்னு நினைச்சு மனுசன் பயந்துட்டார் ரியல் லைஃப் இன்ஸிடண்டன்ட் நிறைய இருக்கு
bro naga samyku malai podurapa without sandal thana erukoom, felt different. ya neega sona mathiri full year mudiyathu athu thaputha
Only tn people, kerala people wear sandals.
Verum kaaloda nadunthu paaru ga bro . Really u feel..the advantages
*A person brings the e-bike battery into the lift. When the lift closes, the electro-charge of the battery turns the whole lift into a magnetic battery.*
*Be careful and share with family and friends !!*
Is this true sir..can you please explain on this
Bro beef briyani eppadi seyanum podunga
@@zzfhtsssghhh bro ivaru cook illa bro. Beef gravy taana taste ta irukkum biryani illa
Super bro please continue the ESP videos
Science video podunga...
Humans do not have capacity to sense or feel GOD
Creator is in different dimension.
Our brain is limited to 3d world. We can never find out creator, that's the limitations
What Vijay Antony says is not to be taken literally, but he means to do something to get out of one's comfort zone. this can be anything like getting a buzz cut, changing your work environment etc.
அண்ணா அந்த சொர்க்கம் நரகம் உண்மையில் இருக்கா ஒரு வீடியே pls
உங்க ஆர்வத்துக்காக சொல்றேன். அப்படி எதுவும் இல்ல.
சொர்க்கம் நரகம் மாதிரி எதாவது இருக்கணும்னா அது ஆடு, மாடு, மரம், செடி, கொடி, மீன், பாக்டீரியா, வைரஸ் மாதிரி எல்லா உயிர்களுக்கும் இருக்கணும். ஆனா மனிதர்களுக்கு மட்டும் இருக்க மாதிரி தான் புராணங்கள் சொல்லுது.
மேற்கொண்டு உங்களுக்கு ஏதாவது தெரியணும்னா கூகுளைலையே தேடி படிங்க. வீடியோகாக வெயிட் பண்ண வேணாம்
Oru job crt ah choose panna mudiyala final year ippo thaan start oru decision crt ah eduka mudiyala Engineering field
Thanks mr. Gk 🎉
எனக்கு🔥நல்ல😊ஓரு விழிப்புணர்வு கொடுக்கும் சேனல் 🎉Mr. GK அண்ணா.. சூப்பர் 👌ஏதோ ஒரு வழியில் ஏமாத்திட்டு தான் இருகாங்க 🔥நல்லா புரியுது. நீங்கள் யார் மனதையும் கஷ்ட படுத்தாமல் பேசுவது😊மிகவும் பிடிச்சிருக்கு GK அண்ணா ♥️🎉
Nice
12:32 nalla breathing exercises pandrathu moolama body fat koraiya vaaipu irukkunu solluvagha. Athu maari tamizh la oru oru solluku maathirai alavu nu onnu irukku 1 maathirai, 2 maathirai nu,. Athupadi sila yeluthu, vaarthai vachi meditation la pannuvagha, maathirai alava payan paduthi olugha pesuna moochu sariya irukkum appidinu kelvi pattirukken, tamil palamaiyana mozhi naala namma convinience ku etha maari uruvanathu athu , athu eppidi payan padutha pattatho athupadi payan paduthuna nallathunu nenaikiren, om payan maduthi meditation pannuvagha athu ம் la thane mudiyuthu, intha maari oru konathulayum yosikalam mr gk
neenga solra sound ellam concentrate pana use panalam intha sound mattum illa ungaluku comfortable ah irrukura any sound kuda use panalam but athukaga fat ellam loss agathu proper diet illama exercise panna kooda body fat loss agathu meditation and yoga panna kooda calorie avalo burn agathu
Bro I have lots of questions.i am following your channel for long time and I watched almost all recent video.i feel you can solve my questions.
1) what is thought
2) what is thinking
3) is both are same are different and justify that
4)how thought comes or happens
5) how do we think or how thinking happens
6)is thought under our control
7) is thinking under our control
8) is thought can be stopped
9) is thinking can be stopped
10) what is imagination,mind voice, instinct,dream.
Bro can you put one seperate video plz
thinking is process of doing.. like cooking is prepare food..thought is last outcome, like biryani ... if u have opinon on something means u already think about it.. and its became ur thaught... if u have no thought means u still thinking about it..
Sciwitch video podunga🤭
8:54 விவசாயம் பண்றவங்க முக்கால்வாசி செருப்பு போட மாட்டாங்க தான் 😂
Bro twitter la antha lift battery explode aagurathuku yetho potturunthinga ippam delete pannitingala not able to see…
16:22 அதே மாதிரி அந்த புழு வுக்கு எப்படி திசை தெரியுது 😂😂😂😂 கொஞ்சம் explanation பண்ணுங்க
Mr.GK. unga voice semayaa irku.....neenga yen super singer ku poga koodadhu 😂
Bro how to make space signal antenna place tell bro ❤ fastly bro I am physics student
When I was studying 6th STD my tution teacher said abt this worm because I did not wear slipper one day( in a hurry). Every time I remember that story ( micro worms that enter our body through feet and would grow inside our tummy) Now I am married and have a 8 yr old daughter, to whom I say the same every time she misses to wear slippers. By the way I went to tution in car 😅 and it was a really scary story 😢
13:13 namma mind Anga pooguthe 😂😂😂😂😂😂
16:36sec…😂😂
விட்லா விட்லான்னா இதயத்தில இருக்கிற
ஹோளே ஒட்லா😂😂😂
Hi sir iam your follower today Na unghala patha I watch your all videos nice to meet you sir