ஏவல், பில்லி, சூனியம் விரட்டும் முனீஸ்வரர் வர்ணிப்பு | Muneeswarar Varnippu

Поділитися
Вставка
  • Опубліковано 31 січ 2025

КОМЕНТАРІ • 363

  • @rajeshwariprasanth8567
    @rajeshwariprasanth8567 2 роки тому +3

    அப்பனே என் குல தெய்வம் முனீஸ்வரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.....கேக்கும் போது உடம்பு சிலிற்கிறது.... சாமி வராதவங்களுக்கு கூட சாமி வரும்....

  • @pavalampavalam532
    @pavalampavalam532 4 роки тому +46

    ஓம் பால்முணீஸ்வரன் துனை

    • @krishnakmk6441
      @krishnakmk6441 2 роки тому

      Ennakum itha god

    • @MrSandyMuni
      @MrSandyMuni 2 роки тому +1

      @@krishnakmk6441 ivar saivam or asaivam piriyaraa? Paal muni patri kurungal

  • @saranraj4813
    @saranraj4813 11 місяців тому +5

    எங்கள் குலதெய்வம் பாடிகாட் முனீஸ்வரன்

  • @madraslabel
    @madraslabel Місяць тому +1

    எங்கள் குலதெய்வம் செஞ்சி பெரூம்பூண்டி ஐயா #முனீஸ்வரன் 🔥🔥🔥

    • @ranitha1569
      @ranitha1569 День тому +1

      செஞ்சி கீழ்மாம்பட்டு முனீஸ்வரன் துணை

  • @dhanarajdhanaraj3186
    @dhanarajdhanaraj3186 2 місяці тому

    எங்கள் குலதெய்வம்
    பால் முனீஸ்வரன்
    முனீஸ்வரர் போற்றி போற்றி

  • @priyagajapathi6703
    @priyagajapathi6703 2 роки тому +30

    என் குல தெய்வம் முனீஸ்வரர் அப்பன் பாடலை கேட்கும் போது உடல் சிலிர்க்கிறது 🙏🙏🙏

    • @KasiAdari
      @KasiAdari Рік тому

      Zz. Z . Z v. Bbbbb. B. B bbbbbbb.nnbnnnbvbbbbbbbbbbbbbbbb .b bvbbb Bbb. . bb bb. b Bhbbb. Bnvn6bbb Barbie bn

  • @thennarasuthendral3784
    @thennarasuthendral3784 4 роки тому +15

    ஏன் குல சமி
    என் அப்பா
    என் உயிர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @RLVELU
      @RLVELU 2 роки тому

      என் அப்பன் அல்லவா
      என் தாயும் அல்லவா
      பொன் அப்பன் அல்லவா
      பொண்ண ம் பலத்த வா
      அப்பன் திரு வழியே
      நீ ஆற்றிய கருணையே
      ஏ யை அறியேன்
      முனீஸ்வரன் நாமம் வாழ்க

  • @mrdpyt7021
    @mrdpyt7021 Рік тому +5

    என் அப்பா முனீஸ்வரா என் மேல் வரும் என வேன்டுகிரைன்

  • @a.karthickrajakarthick8117
    @a.karthickrajakarthick8117 4 роки тому +6

    ஐயா வணக்கம் முனீஸ்வரன் பாடல்கள் கேட்கும் போது தைரியமாக இருக்கிறது ஐயா

  • @balathalaiva8681
    @balathalaiva8681 21 день тому

    ஒற்றை பனை முனீஸ்வரர் துணை ❤❤❤

  • @alagarsamys8659
    @alagarsamys8659 Рік тому +4

    எங்கள் அப்பா ஶ்ரீ ஜடா முனீஸ்வரர்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @k.selvam3292
    @k.selvam3292 3 роки тому +8

    ஓம் ஸ்ரீ முனியப்பார் நிதான் என்
    உடம்பில் உல்லா கெட்ட சத்தியா போக்கி அருள் பூரிய வேண்டும்

  • @ideepak3519
    @ideepak3519 2 роки тому +1

    எங்கள் குலதெய்வராஜ் முனீஸ்வரர் பாடல் பாடியதற்கு ஐயாவுக்கு மிக்க நன்றி

  • @AK-ir1eg
    @AK-ir1eg Рік тому +2

    ஓம் முனீஸ்வரன் போற்றி போற்றி போற்றி என் குழந்தை நல்ல படிக்க வேண்டும் 🙏 என் மறுவாழ்வு வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 எங்கள் குழந்தைகள் எல்லாம் நீங்க காக்கும் தெய்வம் 🙏 எங்கள் குடும்பம் ஒற்றுமை நிம்மதி வேண்டும் எனக்கு வீடு வாங்க வேண்டும் 🙏🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🙏🙏🪔🌹🪔🪔🙏🌹🌹🌾💐🪔🌹🪔🙏🙏🪔🌹🪔🪔🙏🌹🌾🌾💐 ஓம் ஶ்ரீ ஈஸ்வர பகவான் போற்றி ஓம் முனிவரின் போற்றி போற்றி போற்றி

  • @gokulkrishan7025
    @gokulkrishan7025 3 роки тому +4

    அய்யா சாமி தெய்வமே எப்பதான் எங்கள் குடும்பத்தை காப்பாத்துவ கொஞ்சம் சீக்கிரமா காப்பாத்து 😭😭😭😭🙏🙏🙏

    • @parthibanv4955
      @parthibanv4955 2 роки тому

      குலதெய்வ பூஜை போடுங்க எல்லாம்

  • @RajeswariRajeswari-mn4cz
    @RajeswariRajeswari-mn4cz 10 місяців тому +3

    ஓம் முனீஸ்வரன் ஐயா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @elumalaimalai4877
    @elumalaimalai4877 2 роки тому +2

    ஓம சிறுவம்பார் ஸ்ரீ முனியப்பார் தூணை 🙏🙏🙏🙏

  • @pavunkumar1182
    @pavunkumar1182 4 роки тому +11

    அய்யா எனக்கு இதே மாதிரி நிறையே பாட்டு நீங்க பாடவேண்டும் உங்க குரலும் பம்பை ஒலியும் அருமை 👌👌👌எனக்கு கேடுட்டே இருக்கனும் போல இருக்கு

  • @108SMT
    @108SMT 5 років тому +14

    கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கும் ஸ்ரீ முனீஸ்வரர் பாடல் வரிகள் அருமை

    • @logusathish
      @logusathish 3 роки тому +1

      சத்ய யுகம் பிறந்துவிட்டது அன்பரே

  • @davisirilanka7304
    @davisirilanka7304 4 роки тому +105

    அப்பனே என் உடம்பில் உள்ள கெட்ட சக்தியை அழித்து என் வாழ்க்கைக்கு வழிக்காட்டப்பா😭😭😭🙏🙏🙏

    • @swathij3142
      @swathij3142 3 роки тому +1

      I need u blessing munishwara

    • @jamunahjam1838
      @jamunahjam1838 3 роки тому

      0

    • @venkateshsubramani2767
      @venkateshsubramani2767 3 роки тому +4

      ஐயா என்னை ஆட்டிப்படைக்கும் நோயிலிருந்து விடுதலை கொடுத்து மீ்ண்டும் பழைய நிலையை அருளவேண்டும் ஐயா நன்றி ஐயா 🙏🙏🙏

    • @johnnymayson9150
      @johnnymayson9150 3 роки тому

      you all probably dont give a damn but does someone know of a method to log back into an Instagram account??
      I somehow forgot the login password. I appreciate any tricks you can offer me!

    • @rajkumaridesing689
      @rajkumaridesing689 3 роки тому

      Adi

  • @karnaIcc
    @karnaIcc Рік тому +2

    ஓம் மதுரை மொட்ட கோபுர முனீஸ்வரன் துணை

  • @nagarajallimuthu1290
    @nagarajallimuthu1290 Рік тому +1

    ஐயா காக்கும் தெய்வமே முனீஸ்வரன் ஏழு முனிக்கு மூத்த முனிஐயாவே போற்றி போற்றி

  • @krishnakrishna-hi2nx
    @krishnakrishna-hi2nx 5 років тому +47

    என் மேல் வரும் முனியை அழைத்ததற்கு மிக்க நன்றி ஐயா.................

    • @kalimuthu6991
      @kalimuthu6991 2 роки тому

      @DDMLyr×1+

    • @dineshkumars3677
      @dineshkumars3677 2 роки тому

      @@kalimuthu6991 q1

    • @RajaRaja-xy4cc
      @RajaRaja-xy4cc 2 роки тому +1

      P0

    • @vjkumar2712
      @vjkumar2712 Рік тому

      முணிஸ்வராதுணை❤

    • @vjkumar2712
      @vjkumar2712 Рік тому

      ஓம்தத்புருஷாயவித்மஹெ..மஹுறவீராயதீமஹி..தந்நொமுணிஸ்வராப்ரசேதயாத்

  • @prabhakaranmanibharathi2380
    @prabhakaranmanibharathi2380 2 роки тому +2

    எங்க வீட்டு குலதெய்வம் முனீஸ்வரர்

  • @sathyas709
    @sathyas709 5 років тому +7

    En kulatheivam muneeshwaran intha padal ketale udambelam oru mathiri erukum unga kuralil ketpatharku miga arumaya ulathu

  • @DeepaDD-hw2zk
    @DeepaDD-hw2zk 2 роки тому +20

    எங்கள் குலதெய்வம் முனிஸ்வரா..... எங்களுக்கு நல்ல வழியை காட்டப்பா......காட்டப்பா....🔥🔥

  • @ramachandrann3017
    @ramachandrann3017 6 років тому +12

    Aiyya மிகவும் அருமை உங்கள் வலைதளத்திற்கு என் வாழ்த்துக்கள்...

  • @senthiljp855
    @senthiljp855 3 роки тому +12

    எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் வர்ணிப்பு அய்யா உங்கள் குரல் அருமை இதை கேட்கும்போது உடம்பில் ஏதோ புது வித அனுபவமா இருக்கு அய்யா இந்த தருனத்தை எற்படுத்திய உங்களுக்கு நான் தலைவணங்குகிறோன்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Megan_Ravi.G
    @Megan_Ravi.G 8 місяців тому +3

    எங்க குலசாமி முனீஸ்வரன் சாமியே சரணம் சரணம்

  • @hifriends1272
    @hifriends1272 2 роки тому +2

    En mana vedhanaya sari seinji enimea endha madri eppavumea varama engala kaapaathu muneeswara kaapaathu saami

  • @hemanatarajan814
    @hemanatarajan814 3 роки тому +3

    Super Video am very very very very very nice video

  • @manishar3986
    @manishar3986 2 роки тому +3

    முனீஸ்வரர் ஐயா துணை🙏🙏🙏

  • @sakthikumar9144
    @sakthikumar9144 4 роки тому +20

    எங்க வீட்டு குலதெய்வம் முனிஸ்வர் ஐயா super Anna

  • @ramachandrann3017
    @ramachandrann3017 6 років тому +60

    யார் மேல் அந்த முனீஸ்வரர் இருக்கிறாரோ...இந்த வர்னீப்பை கேட்ட உடன் அவர் மேல் ஆனந்தம் ஆக வருவார் வரிகள் எனக்கு இன்பம் அளிக்கிறது.... இதே போல(ஜடா முனீஸ்வரர் அய் பதி விடுங்கள்)👍👍👍

    • @prakashji7533
      @prakashji7533 5 років тому +4

      Yes true en mela erukurar

    • @lifeisbeautifulprecious26
      @lifeisbeautifulprecious26 4 роки тому +1

      Unmai

    • @ushass8096
      @ushass8096 4 роки тому +1

      Ennakku babies vennum mamanar face munishvararappa

    • @pavunkumar1182
      @pavunkumar1182 4 роки тому

      @@ushass8096 Puriyala Enna solringa?

    • @kamarajp6495
      @kamarajp6495 3 роки тому

      அண்ணா‌ நீங்க குறி சொல்றிங்க லா .. எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் தான்..

  • @kumaresank686
    @kumaresank686 Рік тому +3

    ஓம் ஶ்ரீ முனீஸ்வராய நமஹ

  • @SARAVANAKUMAR-em2ju
    @SARAVANAKUMAR-em2ju 6 років тому +16

    எனது குலதெய்வம் விநாயகர், கருப்பணசாமி ,மறத்திஅம்மன் ,பால் முனியசாமி ,,முருகன் தூனை உங்கள் பாட்டுக்கு நான் அடிமை ஐயா நன்றி வணங்குகிறேன்

  • @murugakala7756
    @murugakala7756 Рік тому +2

    முனிiiyya பாடல் super

  • @santhoshstm2902
    @santhoshstm2902 2 роки тому +1

    ஈரோடு மாவட்டம் பவானி குறிச்சி மகா முனியப்பசாமி துணை. பிரசாத் நடித்த ஸ்டார் மூவி அம்மாவின் கைப்பேசி திரைப்படம் படமக்கபட்டது🙏🙏🙏🙏🙏

  • @veerabathiranjayachandran773
    @veerabathiranjayachandran773 3 роки тому +1

    Ayya Pal Muniswarar padal vendum

  • @anithaani2259
    @anithaani2259 11 місяців тому +3

    Enga Kula deivam munishvaran🙏🙏🙏

  • @kavinesh5994
    @kavinesh5994 4 роки тому +4

    👏👏super 👏ayya padal 👏maiselrka vaykum padal👏👏👏

  • @kalaiarasanrasathi9880
    @kalaiarasanrasathi9880 6 років тому +38

    ஸ்ரீ முனிஸ்வரன் பாடல் சிறப்பாக உள்ளது ஐயா
    இது போன்ற பல பாடல் பதிவிட வேண்டும் ஐயா

  • @dhamotharandhamuk8108
    @dhamotharandhamuk8108 2 роки тому +14

    ஓம் பாலமுனீஸ்வரன்🙏 🙏

  • @sathizsathish5984
    @sathizsathish5984 5 років тому +34

    மிகவும் அருமையான பாடல் ஐயா.. என் குலதெய்வம் முனிஸ்வரன் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்

  • @moorthyvlr1617
    @moorthyvlr1617 2 роки тому +2

    Jai muniesavarva
    Jai muniesavarva
    Jai muniesavarva

  • @shankar4003
    @shankar4003 5 років тому +31

    முனிஸ்வரர் வர்ணிப்பு அற்புதம் ஐய்யாவின் குரலில் பாடிய இந்த பாடல் வரிகளுக்கு நன்றி நன்றி ஐய்யா

  • @pulladpandi5575
    @pulladpandi5575 3 роки тому +2

    என்றும் முனீஸ்வரர் காலடியில்

  • @ArunKumar-zu3uy
    @ArunKumar-zu3uy 5 років тому +26

    என் குலதெய்வம் முனிவர் பாடல் வரிகள் சிறப்பு

  • @jayakumarjayakumar3397
    @jayakumarjayakumar3397 2 роки тому +1

    Super arumai varnipu

  • @vijayavision374
    @vijayavision374 5 років тому +3

    excellent
    ...................................arumai....daiva bakthi

  • @Draupadi_2607
    @Draupadi_2607 6 років тому +32

    சக்தியமா உங்கள் பாடலுக்கு நான் அடிமை

  • @vinayagamoorthi2373
    @vinayagamoorthi2373 4 роки тому +6

    ஓம் முனீஸ்வரர் துணை........ 🙏🙏🙏

  • @Kumari_anand
    @Kumari_anand 2 роки тому +2

    முனீஸ்வரன் பேற்றி பேற்றி

  • @thalapathy-du4re
    @thalapathy-du4re 3 роки тому +3

    ஓம் ஸ்ரீ மஹா முனியப்பா என் குல தெய்வமே போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏

  • @satheesh.p1330
    @satheesh.p1330 6 років тому +20

    முனீஸ்வரர் போற்றி சூப்பர் பாடல் 🙏🙏🙏

  • @vipgood9035
    @vipgood9035 4 роки тому +3

    Romba romba nallga iruku

  • @vijayakumarg47
    @vijayakumarg47 3 роки тому +1

    எங்கள் குல தெய்வம் முனீஸ்வரன் துணை ஐயா எனக்கு குழந்தைகள் கொடுப்ப விஜய் ராதிகா

  • @harisharyaa9246
    @harisharyaa9246 Рік тому +2

    🌺🙏🌺 ஓம் முனீஸ்வரனே போற்றி ஓம் 🌺🙏🌺

  • @ManojManoj-pi8nq
    @ManojManoj-pi8nq Рік тому +2

    முனியப்பா சாமி என் ஆப்பான்

  • @akmuthupandiprakash7420
    @akmuthupandiprakash7420 3 роки тому +2

    ஓம் மொட்டை கோபுர மகா முனீஸ்வரர் துணை 🙏

  • @bhavanivinoth5110
    @bhavanivinoth5110 6 місяців тому +3

    என் வயிற்றில் வளரும் குழந்தைகள் எந்த குறையும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க அருள் தாரும் முனீஸ்வரர் அப்பா

  • @SakthiSakthi-uh6it
    @SakthiSakthi-uh6it Рік тому

    என் குல தெய்வம் முனிஸ்வரன் ஐயா

  • @pratheeshtamil2241
    @pratheeshtamil2241 4 роки тому +5

    Super Thank you so much Ayya

  • @baburaj3064
    @baburaj3064 2 роки тому +8

    என் முனியப்பா ஐயா என் மேல் வரும் ஐயா 🙏🙏🙏

    • @balabalasubramani7757
      @balabalasubramani7757 Рік тому

      48நாள் இரு வேளை குளித்து நெற்றி முழுக்க பட்டையிட்டு கழுத்தில் உத்திராட்சம் அனிந்து வெள்ளை வேட்டி துண்டு கட்டி தணிமையில் தியானம் செய்தால் கூப்பிட்ட உடனே வருவார் யாருக்கும் தீங்கு செய்யாது முனீஸ்வரன் மட்டுமே சிந்தனையில் வைத்து தியாணித்து வா.......

  • @dhanushns1976
    @dhanushns1976 2 роки тому +1

    முனிஷ்வரர் துணை

  • @iamadevilr4421
    @iamadevilr4421 3 роки тому

    Muneeswaran aiya🙏🙏🙏 en udanba serisaithu🙏 en old good health venum aiya🙏🙏 ennala mudiyala 😔😣🥺 enna pathukko aiya🙏🙏🙏❤️

  • @ayyaduraikalaikalai3356
    @ayyaduraikalaikalai3356 Рік тому +1

    Munisvaran nee tha arul purinum entha santai varatha pathukko kulathai pagiyam ketaganum nee tha arul purinum entha santai varatha pathukko kulathai pagiyam ketaganum nee tha arul purinum 😢😢😢😢

  • @v.prakashkumar2361
    @v.prakashkumar2361 5 років тому +3

    Super very nice varnippu 👍👍👍👏👏

  • @RaviKumar-ci5nh
    @RaviKumar-ci5nh 6 років тому +6

    Super very nice song

  • @BabuBabu-yy4ki
    @BabuBabu-yy4ki 2 роки тому +2

    Munisvaran tunai 👍👍👍👍👍👍

  • @lexvicky440
    @lexvicky440 2 роки тому +2

    Om jadamuni iyyan thunai🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ragupathyganapathy8521
    @ragupathyganapathy8521 Рік тому +1

    என் மேல் முனீஸ்வரன் வந்தார்
    ஆனால் இப்போது வரமற்றரு

  • @ஓம்சக்தி-ண7ஞ
    @ஓம்சக்தி-ண7ஞ 2 роки тому

    கெட்ட சத்திகலை அழிக்க எழுந்து வாப்பா முனியப்பா

  • @Mylifemyrules-u7n
    @Mylifemyrules-u7n 4 місяці тому

    Muniswara kastapadura anaithu uyirukallukkum thunaya erungha iyya😢😢😢

  • @SATHISH.SEMBAI
    @SATHISH.SEMBAI 6 років тому +21

    ஐயா அருமையான பாடல். உங்கள் பாடலுக்கு நான் அடிமை.எங்கள் குலதெய்வம் பாடிகார்ட் முனிஸ்வரன் பாடல் போடவும் நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐயா

  • @rubanruban6496
    @rubanruban6496 3 роки тому +5

    I love this song 💖💖💖 muneeshwera en kooda thunaiyaga iruppa

    • @malasweetmala1334
      @malasweetmala1334 2 роки тому

      Muni ayya enaku en ivlo kastam kudukuringa ena kasta paduthave en life la varanga avangala ne than pathukanum

  • @dinagarajkounder2261
    @dinagarajkounder2261 3 роки тому +3

    En appa ni than thunai

  • @BalajiBalaji-t5n
    @BalajiBalaji-t5n 5 місяців тому +1

    Munieswaran appanuku an nandrigal

  • @SaranrajC-j7y
    @SaranrajC-j7y 2 місяці тому

    Engal kula theivam muniswaran

  • @shreejithkumar2494
    @shreejithkumar2494 4 роки тому +2

    Very good song .it's very lucky for me.. thank u

  • @SasiKumar-bi6py
    @SasiKumar-bi6py 6 років тому +16

    ௐஸ்ரீபால் முனீஸ்வரன் பகவானுக்கு ஜெய்............

  • @maheshwaran1175
    @maheshwaran1175 5 років тому +11

    Om sri muneeshwarar ayya thunai

    • @ckriahnappan4245
      @ckriahnappan4245 5 років тому

      Mahesh waran 💟💝💞❣️💌😂😎🙈🙉🙊👼🙏🙏🙏🙏

  • @sivasankar-pr8gg
    @sivasankar-pr8gg 2 роки тому +2

    Sri Muneeshwaran Thunai

  • @Karthikeyan-wu2pl
    @Karthikeyan-wu2pl 2 роки тому

    ஐயா நீங்கள் பாடும் அனைத்து பாடல்களும் நன்றாக உள்ளது

  • @AppuAppu-pj5gf
    @AppuAppu-pj5gf 4 роки тому +2

    Om muneswarar thunai ayya thanks so much Muni ayya iruka kavalai illai

  • @venkatajalapathyvenkatesh3772
    @venkatajalapathyvenkatesh3772 3 роки тому +1

    🙏🙏🙏🙏

  • @lexvicky440
    @lexvicky440 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @vijivelue8066
    @vijivelue8066 5 років тому +13

    ஜெடா.. முனீஸ்வரன் போற்றி..🙏🙏🙏🙏

  • @durgaguna9020
    @durgaguna9020 3 роки тому +5

    Ayya muniswaran 🙏🙏🌷🌹⚘🌻🌺

  • @soundarapandi9809
    @soundarapandi9809 2 роки тому +1

    Muniyandi appa thunai.....

  • @saranraj4813
    @saranraj4813 Рік тому +1

    Om padi muneshwaran

  • @Munishviews
    @Munishviews 5 років тому +7

    Muniyaapa samy🙏🙏🙏

  • @PremKumarMBA
    @PremKumarMBA 2 роки тому

    Ayya

  • @k.selvam3292
    @k.selvam3292 3 роки тому +2

    ஓம் முனியப்பார் நீதான் தூணை

  • @srinivasan.pvasan4927
    @srinivasan.pvasan4927 4 роки тому +2

    Muniswaran samy song super sir

  • @varmasmedia1734
    @varmasmedia1734 5 років тому +14

    ஐயா பெரியாண்டவர் பாடல் பதிவிடுங்கள் உங்கள் பாடலை கேட்க என் மனம் ஏங்குகிறது

  • @kanimozhin2240
    @kanimozhin2240 3 роки тому

    Ayya nalla vazhi kattu

  • @pratheeshtamil2241
    @pratheeshtamil2241 4 роки тому +2

    Very nice👌👌👌👍👍👏👏👏👏👏👏

  • @vetriselvane2025
    @vetriselvane2025 2 роки тому +1

    🙏

  • @kamarajp6495
    @kamarajp6495 3 роки тому +3

    ஐயா.. வணக்கம் எங்கள் குலதெய்வம் முனீஸ்வரர் தான் .. எங்கள் குலதெய்வத்துக்கு கட்டு போட்டு இருந்தாங்க அந்த கட்டு உடைக்கப்பட்டது. நாங்கள் பூசை குடுத்தோம் ஒரு வருடமாக நலமா இருந்தோம் ..இப்போ மறுபடியும் என்ன ஆயிற்று என்று தெரியவில்லை பழையபடி நாங்கள் ஏவல் விசயத்துல அவதி பட்டு வருகிறோம் எங்கள் குலதெய்வம் எங்களுக்கு துணை இருக்காரா என்று தெரியவில்லை ... தெரிந்தவர்கள் உதவி பண்ணுங்க நண்பர்களே