பெண்களை மதித்தாரா பெரியார்? ஆதாரங்களுடன் பாண்டே பார்வை | Rangaraj Pandey about periyar | Periyar

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 586

  • @ramarajp5096
    @ramarajp5096 Рік тому +125

    கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்டது பாண்டே அண்ணா ❤❤
    இது மாஸ்டர் பீஸ் 🕉️🕉️

  • @s.senthilkumar9552
    @s.senthilkumar9552 Рік тому +150

    இந்த மக்களுக்கு என்ன சொன்னாலும் அறிவு வராது.இதற்கு மேல் காதில் ஈயத்தை காய்ச்சிதான் ஊற்ற வேண்டும்.

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому +96

    தீர்க்க தரிசி‌ பாட்டுக்கொரு‌ புலவர் பாரதியார் அய்யா அவர்கள்.தமிழ்த்தாயின்‌ தவப்புதல்வர்.

  • @veekan3526
    @veekan3526 Рік тому +72

    உண்மையாக சமூகநீதியில் அக்கறையுள்ளவர்கள் மகாகவி பாரதியாரை தான் போற்றவேண்டும்.

  • @kjeevanantham4674
    @kjeevanantham4674 Рік тому +147

    உண்மையான வரலாறு இந்த கால சந்ததிக்கு தெரிய படுத்த வேண்டும்

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 Рік тому +87

    🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩
    அண்ணாமலை வாழ்த்து!!!!
    ஒன்றானவன்!
    காக்கி, காவி என இரண்டானவன்!
    மோடி, யோகியோடு மூன்றானவன்!
    நான்கு திசைப் போற்றும் நான்கானவன்!
    அண்ணாமலை என ஐந்தானவன்!
    அறுசுவைப் பேச்சினிலே ஆறானவன்!
    ஏழு உலகினிலே இணை அற்றவன்!
    எட்டாண்டு காக்கி அணிந்து எட்டானவன்!
    மாநில தலைவராக ஒன்பதானவன்!
    பத்தானவன் மோடிமேல் பித்தானவன்!
    பாஜக வளர்ச்சிக்கு வித்தானவன்!
    முத்தானவன்
    தமிழகச் சொத்தானவன்!
    த வ று செய்தவன் இனி
    செ த் தானவன்!
    உண்மையானவன்!
    உயர்வானவன்!
    துணிவானவன்!
    பணிவானவன்!
    அன்றைக்கும், இன்றைக்கும்
    என்றைக்கும்
    உலகமே போற்றும்
    அறிவு தலைவனவன்!
    எங்கள் தெய்வீகத் தலைவனவன்!
    🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩🇮🇳🚩

  • @sundararamans654
    @sundararamans654 Рік тому +10

    மிகவும் ஆராய்ச்சி செய்து வெளியிட்ட ஒரு பதிவு. நன்றி. இதை ஹிந்தியில் மொழி பெயர்த்து திரு.மோடிக்கு அனுப்பவும்.

    • @kanagaraj4965
      @kanagaraj4965 Рік тому +1

      உங்களை கொடுத்த கடவுளுக்கு நன்றி

  • @karthickm8908
    @karthickm8908 Рік тому +13

    இதுமாதிரி உண்மையை சொல்ல இத்தனை காலம் ஆங்காங்கே தனிநபர்தான் இருந்தார்கள் இப்போது ஒரு ஊடகம் இருக்கிறது

  • @bhuvaneswariravichandran5720
    @bhuvaneswariravichandran5720 Рік тому +61

    21 ம் பக்கம் மட்டும் தான்னு பார்த்தா ஏகப்பட்ட பக்கம் இருக்கே. தலைவன் எவ்வழி தி க, தி மு க வினர் அவ்வழி

    • @mylaics914
      @mylaics914 Рік тому +3

      👌😂😂😂😂
      Instead of saying page 21, now we have to give the Book name to DK, DMK UPs

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd Рік тому

      Wait bro avathooru parapurathu easy. Soon people will explore dark side of rss, savarkar.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Рік тому +33

    ஏற்கனவே ஈவேரா வை பற்றிய வீடியோ வெளியீடு செய்திருந்தீர்கள் மீண்டும் உண்மையை உரக்க உரைத்திடும் பாண்டே அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் உரிதாக்குகிறேன்...

  • @sridhara2303
    @sridhara2303 Рік тому +117

    மிகவும் அருமையான பதிவு. பெரியார் எழுதிய புத்தகத்தின் வாயிலாகவே அவர் எப்படி பட்ட சீர்திருத்த வாதி என்பது நன்றாக புரிகிறது. இப்படி கேடு கெட்ட ஒருவரை தலையில் தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருக்கிறது, ஒரு கூட்டம். வாழ்க தமிழ். வளர்க பாரதம். ஜெய்ஹிந்த்.

    • @theman6096
      @theman6096 Рік тому +16

      காமுரியார்...........😂

    • @geethamani9448
      @geethamani9448 Рік тому +3

      Ayya, my father who is almost 94 now, grew up in Erode, has spoken to us about the so called Rationalist ideology. A lot of negatives about this movement was not in the public domain. Annadurai was an able administrator, so he kept away such irritants from the govt. MGR was people oriented, and his charisma didn't need a prop. It was the DMK post Anna which took this ideology as centrestage in their ENDEAVOURS TO TOPPLE MGR. That they didn't succeed is something that TN VOTERS MUST REALISE

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd Рік тому

      ​@@theman6096apa kama devan?

    • @ramachandran427
      @ramachandran427 Рік тому

      No periyan
      Only
      EVR

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd Рік тому +1

      Pandey solrathu uruttu. Read purana stories. Krishnar kulikum pengal thuniya olichu vachu marathin meethi eri rasichi iruparu athellam enna nu solunga pa?

  • @manisekersnpm7320
    @manisekersnpm7320 Рік тому +29

    பெரியார் கொள்கையை இவ்வளவு தெளிவாக தி.கழகம் கூட எடுத்து றைக்கவில்லை நன்றி பாண்டே அவர்களெ.

  • @kumarravi9086
    @kumarravi9086 Рік тому +15

    ஈர வெங்காயம் பல முறை உரிக்கப்பட்டு விட்டது . உள்ளே ஒன்றுமே இல்லை , அபத்தமான எந்தக் காலத்திற்கும் ஒவ்வாத சிந்தனைகள். இதைப் பகுத்தறிவு என்று சொல்வது நகைச்சுவை😅😅

  • @powerwinner1
    @powerwinner1 Рік тому +9

    , இந்த புத்தகத்தை நல்ல தலைவர்கள் மீண்டும் பதிப்பித்து நம் மக்களுக்கு வழங்க படவேண்டும். நம் மக்களே பொறிகிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

  • @manisekersnpm7320
    @manisekersnpm7320 Рік тому +32

    சபாஷ் பாண்டெ இளைய சமுகத்திற்கு பாரதியார் பாடல்களை தெரிய நடித்துள்ளது நன்றி..

  • @ponrchandran37
    @ponrchandran37 Рік тому +41

    இந்த கிழவனின் சொரியாணின் பொன் மொழிகளை எல்லாம் திராவிட கூட்டத்தின் வீட்டிலும் அலுவலகங்களிலும் சிலையாக வைக்க வேண்டும்.. கோவில்களில் வேண்டாம்..

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd Рік тому

      Apa kachi soriyava sonnatha bjp office la vaipaya

  • @VasanthaKumarMPS-sd8en
    @VasanthaKumarMPS-sd8en Рік тому +8

    அதிர்ச்சியான ஆனால் நாம் உற்று கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Рік тому +18

    பர்தாவை பற்றியும் கத்தோலிக்க மதத்தை பற்றியும் பெரியார் சொன்னதை சிலையின் பலகை வாசகங்களில் வைக்காதது ஏன்?...

  • @bhuvaneswarigowthaman
    @bhuvaneswarigowthaman Рік тому +10

    இது மாதிரி வாழ்க்கை யை வாழ்வது மனித நேயம் இல்லை குடும்பம் என்று ஒன்று அங்கு இருக்காது இது மனித குலத்துக்கு எதிரானவை தான் ஒருவனுக்கு ஒருத்தி என்று வாழும்போதே பல பிரச்சனைகளை எதிர்கொள்வது சவாலாக இருக்கிறது ஒருவனோ ஒருத்தியோ மனம் போன போக்கில் வாழ்ந்தால் அங்கு குடும்பம் என்று ஒன்று இருக்காது.மனிதர்கள் என்ன விளங்குகளா எப்படி என்றாவது வாழ்வதற்க்கு இதற்க்கு தான் எப்படி வாழவேண்டும் என்பதற்க்கு இந்து மதம், சனாதன தர்மத்தின் பாதையில் மனித குலம் பின்பற்றவேண்டும் .

  • @nepaltamilan2902
    @nepaltamilan2902 Рік тому +27

    கெட்டவன் என்று நினைத்தேன் ஆனால் கேடுகெட்டவன் என்று புரிந்தது

  • @ashwinkumarramamurthy1947
    @ashwinkumarramamurthy1947 Рік тому +25

    Excellent exposure of Periyarism... Kudos to you... ❤

  • @ramdevidevi967
    @ramdevidevi967 Рік тому +10

    பாரதியார் வரிகள் அருமை... பெரியார் சொன்ன வரிகளை எங்கள் வீட்டில் எல்லார் கூட உக்காந்து கே க் க முடியல

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 Рік тому +71

    கருணாநிதி தான் பெரியார் வாரிசாக வாழ்ந்து காடடியவர்.

  • @ragh24683
    @ragh24683 Рік тому +16

    Excellent Pandey Ji, showing true face of Ramasamay Naiker

  • @subashbose1011
    @subashbose1011 Рік тому +18

    இது பழைய வீடியோ but best one

  • @panneerselvamramachandran5121
    @panneerselvamramachandran5121 Рік тому +8

    இவர்கள் குடும்பம் அதாவது சிவகுமார் உள்பட கீழடி சென்றபோது சாதாரண மக்களாக நடுந்துகொண்டார்களா மாணவர்களை பல மணி நேரங்களுககு காதிருக்கவைக்க வில்லயா ஊருக்கு ஒரு நியாயம் இவர்களுக்கு ஒரு நியாயமா😢

    • @ravichandranravi3020
      @ravichandranravi3020 Рік тому

      இதை பாண்டே பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

    • @panneerselvamramachandran5121
      @panneerselvamramachandran5121 Рік тому

      @@ravichandranravi3020 நிச்சயம் கமென்ஸ்களை பார்திருபார்

  • @vasisivasiththadhavam7543
    @vasisivasiththadhavam7543 Рік тому +26

    உங்கள் மீது எந்த சந்தேகமும் இல்லை அய்யா❤

  • @waytosuccess5082
    @waytosuccess5082 Рік тому +6

    நன்பர்களே பாண்டே வால் சாப்பிட்டுங்கள் என்று சொல்லத்தான் முடியும் எல்லாருக்கும் ஊட்டிவிட முடியாது பாண்டே குறிப்பிட்டுள்ள புத்தகம் அமேசானில் விலை ரூபாய் 80 பதிப்பாளரிடம் மொத்தமாக ஆர்டர் கொடுத்தால் ரூபாய் 40 க்கு கிடைக்கும் நாம் அனைவரும் ஆலுக்கு அவர் அவர் வசதிக்கு ஏற்ப வாங்கி மக்களுக்கு கொடுக்க வேண்டும் அதன் விளைவு மிக சிறப்பாக இருக்கும்.
    பாண்டே அவர்களுக்கு நன்றி

  • @vedhamohan6510
    @vedhamohan6510 Рік тому +23

    Pandey ji.... God bless you🙏🙏🙏🙏🙏

  • @kidukkuppudi9338
    @kidukkuppudi9338 Рік тому +5

    பெண்கள் ஈவேராவை மதிக்கமாட்டார்கள் ஆனால் ஈவேராவை மதிக்கும் பெண்கள் ஏற்பார்கள்

  • @createor569
    @createor569 Рік тому +21

    மனுதர்மம் ஏற்க பட வேண்டிய ஒன்று

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Рік тому +21

    மனிஷன் காதலை வெறும் காமமாகத்தான் பார்த்திருக்கிறார்...

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd Рік тому

      Athu krishnar. Periyar sonnatha un istathuku solla kudathu

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 Рік тому

      @@Shinichi-zk2nd நான் சொல்லவில்லை தம்பி... உனக்கு தெரியவில்லைன்னு சொல்லு..
      எல்லாமே ஈவேரா புத்தகத்திலேயே இருக்கு ...யூடியுப்லேயே இருக்கு முடிஞ்சா தேடி படி

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd Рік тому

      @@sivakumarradhakrishnan3540athellam avathooru. Already ithukellam niraya thadava youtube laye reply kuduthutaanga. Ithuku first answer panunga. krishnar ethuku 80 wives vachirunthaaru nu solunga paapom. Kulikum pengal thuniya olichu vachu marathin meethi eri rasichaare yen?

    • @sivakumarradhakrishnan3540
      @sivakumarradhakrishnan3540 Рік тому

      @@Shinichi-zk2nd புத்தகத்திலே பெரியார் சொன்னது எழுத்து வடிவத்திலும் இருக்கு ஆடியோ வடிவிலும் இருக்கு அதுக்கு விளக்கம் சொல்லாமல் திகவினரால் புராணக்கதைகள் கட்டுக்கதைகள் உண்மையில்லைன்னு சொன்னதுக்கு அப்புறம் அதை ஏன் பேசுறீங்க ரங்கராஜ் பாண்டே ஆதாரப்பூர்வமா ஒவ்வொரு பக்கத்தையும் அதில் உள்ள பாராவையும் சொல்கிறார் அதுக்கு முன்னாடி பதில் சொல்லிட்டு வேற கேள்வி கேட்கலாம்...

    • @krishnakarpagam
      @krishnakarpagam 10 місяців тому

      ​@@Shinichi-zk2ndoru 5 vayasu kuzhanthai unga veetla kulikrapa dress eduthutu thara mate nu sona athu thappa.. krishnar ah penkal virumbi kalyanam panikitanha.. avangala kadaisi varaikum krishnar pathukitaru.. sila peru kuzhanthiya kuduthutu oodura mari odipogala.. apram krishnar narakasuran siraila iruntha penkalai aetru anthasthu koduthar. Because antha kalathula inoru aadavaroda pidila iruntha penkalai yarum thirumanam senjuka matanha.. athanala avangaluku adaikalam kudutharu. Apram inoru vishayam .. kriwhnaroda oru manaivi kooda avaruku objection therivikala... Ana ipa first wife ah vivakarathu panitu oru kuzhanthaiya kuduthutu pala aankal innoru pennai thirumanam seiranha.. avankaluku pidikalana kooda... Apram ithuvum othtgu varalaya.. 3rd marriage apdinu kanakillama pokuthu.. apram kalaignar ae 3 kalyanam panikalaiya athuvum intha century laye.. avara keka mudiyma.. pala aayiram varushathuku munnadi nadanththa matum tha thatti kepinha .. ipa nadantha athu correct.. ilana avanga personal nu soluvinga.. apa ithu krishnarukum avanga wives kum irukura personal. Neenha kekratha iruntha kalaignar ah kelunha

  • @sarana3812
    @sarana3812 Рік тому +58

    இதெல்லாம் புழகு மூட்டை மதிவதனிக்கு தெரியுமா..... நம்ம ஆளுங்க வேற பெரியார் மண் என்று சொல்கிறார்கள் அவர்களுக்கு தெரியுமா

    • @geethasundararajan2263
      @geethasundararajan2263 Рік тому +5

      புரிந்தாலும் நடிப்பார்கள்.தப்பு செய்யயணுமே.

    • @friendpatriot1554
      @friendpatriot1554 Рік тому

      நேற்று முளைத்த காளான் தெலுங்கு மதிவதனி

    • @smileinurhand
      @smileinurhand Рік тому

      செமையான சம்பவம்.
      "சமூகநீதி" யில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அடங்காதா?
      30 வருடங்களாக அடிமையாய் வாழும் அவலம்

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd Рік тому

      Apo krishnar pala manaivi vachirunthatha ellam pesuvona sir

    • @sarana3812
      @sarana3812 Рік тому

      Asai vanthal thai sagothari yaridam vendumanalum theerthuko... Sonnavar ramasamy...

  • @balachandarvairavan41
    @balachandarvairavan41 Рік тому +4

    இந்த ஆளை பெரியார் என்று சொல்வது அசிங்கம் சொறியான் என்று சொல்வது தான் சிறப்பு

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 Рік тому +29

    அந்த ராமசாமி 70 வயசுல கல்யாணம் பண்ணிட்டான், அப்புறம் காவிரி ஆத்துக்குள்ள நண்பர்களோடு கூத்து அடிச்சிருக்கான் 😮 ன்னு எழுதிட்டார்ல 😅

    • @shanmughanathir2174
      @shanmughanathir2174 Рік тому +1

      Hi Engada irikkiringa😂

    • @lakshmiradhakrishnan3162
      @lakshmiradhakrishnan3162 Рік тому

      enakku 70 vayasu aachhu...appo naanum pannalaama???

    • @thirumalaikumar9454
      @thirumalaikumar9454 Рік тому +2

      ராமசாமி னு குறிப்பிட்டதற்கு பாராட்டுக்கள் சகோதரரே,

    • @MrRaghavann
      @MrRaghavann Рік тому

      murugesa adhu nanbargalodu illa vibacharigaloda 🤣🤣😂😂

    • @MrRaghavann
      @MrRaghavann Рік тому

      Adhula swiggy delivery girl vera yaruum illa maniammai dhan.🤣🤣

  • @createor569
    @createor569 Рік тому +50

    அவனுக்கு குழந்தை பிறக்கவில்லை அதனால எவனும் பிள்ளை பெத்துக்க கூடாது

    • @SanthoshRenganathan-r3q
      @SanthoshRenganathan-r3q Рік тому +2

      😂😂

    • @saravananmk8980
      @saravananmk8980 Рік тому +2

      குதிரைக்கு பிள்ளை பிறக்குமா ?

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd Рік тому

      Dasarathanuku pillai illai

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 Рік тому

      ​@@Shinichi-zk2ndடேய் முண்டம் தசரதன் பிள்ளை தான்டா இராமன்...

    • @Shinichi-zk2nd
      @Shinichi-zk2nd Рік тому

      @@saththiyambharathiyan8175 dasarathanuku pillai illama thane kuthirai vachu yaagam seithanga

  • @mrbeanfun3940
    @mrbeanfun3940 Рік тому +7

    அதிக விகிதத்தில் இருக்கும் முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் தான் பெரியாரைப் பற்றி அலசி அவர் கூறுவது அவர்கள் சமூகத்திற்கு நல்லதா என்பதை சொன்னால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.
    எல்லா நடிகைகளுக்கு வேண்டுமானால் ராமசாமியின் கொள்கைகள் மகிழ்ச்சி தரலாம்.
    பாண்டி சாருக்கு வாழ்த்துக்கள்..

    • @bharathiramesh5878
      @bharathiramesh5878 Рік тому +3

      மற்ற மதத்தவரை விடுங்கள்
      நம் இந்துக்களிலேயே இன்னும் சிலர் evrஐ ப் போய் தூக்கிப் பிடிக்கிறார்களே
      அண்ணமலை சொன்னபடி செய்து விட்டால்..நாம்..இந்துக்கள் அனைவருக்கும் நன்மையே
      இதைப் புரிந்து கொள்ளும் அறிவே இல்லாமல் இன்னும் சில இந்துக்கள் இருக்கத் தான் செய்கிறார்கள்
      அவர்கள் evr சொன்னபடயே வாழத் தயாரா?
      கடவுளை நம்பாமல்..கோவிலுக்குப் போகாமல்..தன் ஒழுக்கம் கடைப்பிடிக்காமல்..மனைவியையும் ஒழுக்கம் தவற அனுமதித்து..தேவைப்பட்டால் தாயுடனோ..மகளிடமோ புணர்ந்து வாழத் தயாரா என்பதை அவரவர் மனசாட்சியைக் கேட்டுக் கொள்ளுங்கள்
      அவர் ஒரு தெலுங்கன்..ஆனால் தெலுங்கர்கள் கூட அவரை சீண்டுவதில்லை
      உண்மையை உணருங்கள் மக்களே😎

    • @thirumalaikumar9454
      @thirumalaikumar9454 Рік тому

      ​@@bharathiramesh5878மிகச் சரியான கருத்து, நன்றி,

  • @Deenadhayalan3901
    @Deenadhayalan3901 Рік тому +18

    ம்ம்ம்... மதித்தார் காவேரி ஆற்றின் கரையில் பெண்களை மதித்தார்.

  • @classydesigner6285
    @classydesigner6285 Рік тому +2

    ஒருவன் பார்வையில் மற்றொருவன் தப்பாக தெரிந்தால் இது மற்றொருவர் தப்பில்லை.மற்றொருவர் மனதை இறைவனுக்கு எப்படி தன் உணர்வை அர்ப்பணித்தார் என்று உயர்ந்தவனுக்கு மட்டுமே தெரியும்...

  • @kannan9727
    @kannan9727 Рік тому +6

    Sir, குடும்பத்துடன் கேட்க முடியவில்லை.
    சொரியார் ஒழிக

  • @sundararamans654
    @sundararamans654 Рік тому +6

    இதை பார்த்த பிறகு நிதீஷ் குமார் சட்ட சபையில் கூறியது ஒன்றுமே இல்லை. இந்த நிதீஷ் குமார் சட்ட சபை பேசிர்க்கே பொங்கியெழுந்த PM க்கு இந்த வீடியோ பதிவின் மொழி பெயர்ப்பை அனுப்பி வைத்தால் நன்று.

  • @parthibanparthiban1911
    @parthibanparthiban1911 Рік тому +1

    தயவுசெய்து எனது வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளுங்கள் ரங்கராஜ் அண்ணா தர்மபுரி மாவட்டம் புல்லாக இதை பரவ வேண்டும் திராவிடம் என்ற ஒரு கழகமே அடியோடு வதம் செய்ய வேண்டும் ஓம் நமசிவாய👃 ஓம் 👃👃

  • @santhikesavan3811
    @santhikesavan3811 Рік тому +21

    ஏன் இந்த திமுக காரன் பெரியாரரை தூக்கி பிடிக்கிறான் என்பது இப்போது தான் புரிகிறது😂😂

    • @jayalakshmiganesan6649
      @jayalakshmiganesan6649 Рік тому

      சித்தர் சூத்துல பீ வராது 😮 கல்கண்டு வரும் 😢 கந்த சஷ்டிய துனை

  • @meganathanbalakrishnan6595
    @meganathanbalakrishnan6595 Рік тому +5

    சிவகுமார்! அதை சொன்னவிதம்(ரோம்பவும் கொச்சையாக), சொன்ன இடம், சொன்ன நேரம், இப்போது அவர் பேசிக்கோண்டும், நடந்து கொண்டும் இருப்பதும் யாரை சார்ந்து இருக்கிறார் என்பதும் மக்களாகிய எங்களுக்கு தெரியும். அவரின் செயலை ஞாயப்படுத்தாதீர்கள்.

    • @velchamy6212
      @velchamy6212 Рік тому +1

      ஆமாம். I.T துறையில் வேலை பார்க்கும் பெண்கள் பற்றியும்( 2 டண் காண்டம்) திருமலை விடுதி பற்றியும் அவர் பேசியதை மறக்க முடியாது.

  • @jayaramanramakrishnan4686
    @jayaramanramakrishnan4686 Рік тому +6

    ஒ௫ சாதாரண மனிதன் ௭வ்வளவு பேசினாலும் அது சமூகத்தில் பெ௫ம் தாக்கத்தை ஏற்படுத்தப் போவதில்லை ; சமூகத்தால் பொிதும் அறியப்பட்ட ஒ௫வா் பேசும் ஒவ்வொரு வாா்த்தையும் பொிதும் கவனிக்கப்படும். ௭னவே சிவகுமார் போன்றவர்கள் மிகுந்த கவனமுடன்தான் பேச வேண்டும். நீங்கள் இதில் வக்காலத்து வாங்கி பெயரைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். 😊

  • @palanikumar7877
    @palanikumar7877 Рік тому +4

    @15:22 Pandey's sarcastic take is really amazing to listen..! Sir, you have a natural skill for sarcastic political takes, we want to see a special stand-alone program by Pandey on that line..

  • @rajgameplay7165
    @rajgameplay7165 Рік тому +13

    சிவக்குமார் அவர்கள் அந்த கருத்தை நல்ல நோக்கத்தில் கூறவில்லை

  • @Sureshsftwtech
    @Sureshsftwtech Рік тому +4

    இராமசாமியின் கொள்கையை வெளிச்சம் போட்டதுக்கு நன்றிகள் 😅😊

  • @omsakthiom3446
    @omsakthiom3446 Рік тому +1

    அருமையான பதிவு.🎉
    இன்னும் பல முக்கிய தகவல்கள் அடங்கிய பதிவை வழங்க வேண்டும் மிக்க நன்றி.🌿🔥🐘🌹🙏
    அண்ணா அவர்கள் வெளியேறிய முக்கிய தகவல்கள் வழங்கவும்

  • @rkrishnamoorthy1785
    @rkrishnamoorthy1785 Рік тому +8

    Conclusion is well done.

  • @sivakumarradhakrishnan3540
    @sivakumarradhakrishnan3540 Рік тому +13

    ஈவேரா வழியில் பேசுபவர்கள் செலக்டிவ் அமினிசியாகத்தான் பேசுவார்கள்...

  • @umabalaji3120
    @umabalaji3120 Рік тому +10

    பேத்தி வயதை யொத்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளாமலேயே வாழ்வது தான் பெண் சுதந்திரமா? இவனை கவனித்துக் கொள்ள பணியாட்களை அமர்த்தியிருக்கலாமே?

  • @abishekshek8790
    @abishekshek8790 Рік тому +6

    Anna romba thanks pariyar pathi oru clarity kadachuchu ennum evara pathi vara videos podunga please

  • @Yuvasri_M
    @Yuvasri_M Рік тому +11

    ஸ்ரீரங்கம் எம்பெருமான் கோவிலின் வாசலில் சிறை வைக்க பட்ட புத்தி பேதலித்த கிழத்திற்கு எதற்கு விளக்கம்...

    • @harinikavin4045
      @harinikavin4045 Рік тому

      Ellarukkum muthumai varum
      Character ah comment pannunga. That's ur rights..
      Don't comment abt old age
      Its nature..

    • @Yuvasri_M
      @Yuvasri_M Рік тому

      @@harinikavin4045 வயதை நகைக்கவில்லை.. புத்தி பேதலித்த கிழம் என்று குறிப்பிட்டுள்ளோம்... மடைமாற்ற முயல இன்னும் பயிற்சி வேண்டும் ..முயலுங்கள் ..

  • @pugazhkookaa126
    @pugazhkookaa126 Рік тому +14

    அருமை பாண்டே

  • @SubramaniR-c9r
    @SubramaniR-c9r Рік тому +10

    நல்ல வேலை பெரியாருக்கு பிள்ளை
    பிறக்கலை. அதனால்
    இன்றைய தலைமுறை தப்பித்தது

  • @mylaics914
    @mylaics914 Рік тому +7

    Excellent Pandey ji 👌👏👏👏

  • @balajis7770
    @balajis7770 Рік тому +5

    Twitter போட்ட madam அவர்களுக்கும்..
    தமிழக முதல்வர் அவர்களுக்கும்...ஒரு பிரதி அனுப்பி வைங்க sir.. அப்பவாவது புரியுதான்னு பாக்கலாம்

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 Рік тому +6

    சூர்யா குடும்பத்தினர் கீழடி சென்றபோது முதல்மரியாதை எப்படி கிடைத்தது.

  • @chanvas12
    @chanvas12 Рік тому +8

    Well done Mr Pandey keep up the journalism spirit you are the Cho Ver 2 and you are the true Nakkheran

    • @sivakumaran7248
      @sivakumaran7248 Рік тому +1

      நேர்ப்பட எப்போதும் பேசினால் !

  • @shalininaveenkumar1718
    @shalininaveenkumar1718 Рік тому +9

    Thanks a ton for bringing out the truthful history..

  • @r.b6349
    @r.b6349 Рік тому +6

    இப்படி பட்டவன் எப்படி கர்மா கொள்கையை கூறும் சனாதனத்தையும் கடவுளையும் விரும்புவார்.

  • @satcmuthiyalu
    @satcmuthiyalu Рік тому

    சிறப்பான கொள்கைகள்..இதை தமிழக மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ளும் பொருட்டு .திக,திமுக வினர் தெருமுனை பிரச்சாரம் ஒவ்வொரு ஊரிலும் நடத்தவேண்டும்..அதன்படி திக திமுகவினர் வாழ்ந்து காட்ட வேண்டும்..அப்பொழுதுதான் பெரியார் ஆன்மா சாந்தி அடையும்..செய்வார்களா??😊😊😊

  • @karthiak
    @karthiak Рік тому +4

    Very well articulated questions ❤❤❤

  • @geethasundararajan2263
    @geethasundararajan2263 Рік тому +5

    தலையிலிருந்து கால் வரை அனைத்து மதப் பெண்களையும் நன்கு ஆராய்ச்சி செய்து இருக்கிறார்.டாக்டர் பட்டம் கொடுத்திருக்கலாம்.

  • @meenakshisundaram8174
    @meenakshisundaram8174 Рік тому +5

    இந்த புத்தகத்தை அச்சு அடித்து பல copy கள் இலவசமாக மக்களுக்கு கொடுத்து இவர் எப்படி பட்டவர் என்று புரிய வைக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை

  • @raghavendranl7078
    @raghavendranl7078 Рік тому +3

    Sir, This is really excellent. We need to spread this.... What an effort.

  • @swetharanyamgopalakrishnan6596

    இவர்கள் எல்லோரும் அண்ணா அவர் குடும்பம் இதை விட்டு விட்டு பெரியாரை வைத்து அரசியல் செய்து துட்டு நன்றாக பார்த்தார்கள். எல்லா மக்களும் தெரிந்து கொள்ளட்டும் அவரது வாசகம் book pottu கொடுக்க வேண்டும்.பார்ப்பன எதிர்ப்பு இவர்களுக்கு பாதம் அல்வா சாப்பிடுவது போல. இனிமேல் பருப்பு வேகாது. 15:51 15:53 well said Pandey sir. அருமையான பதிவு. Supero சூப்பர்பெரியார் சொன்னது எல்லாம் பக்கம் 21 and பக்கம் 31 பசங்களுக்கு. பொது மக்களுக்கு அல்ல.

  • @vvviiikkkv258
    @vvviiikkkv258 Рік тому +2

    அருமை பாண்டேஅண்ணா. ச்சி எவ்வளவு கேவலமான மனிதர் இந்த ஈவேரா.
    கணவன்,மனைவி,குழந்தைகள் என்ற அழகியகுடும்ப அமைப்பை இவ்வளவு கேவலப்படுத்த யாராலும் முடியாது. முண்டாசு கவி பாரதி
    வாழ்க.

  • @1006prem
    @1006prem Рік тому +33

    சிவகுமார் குடும்பம் என்றாலே பாண்டேக்கு எப்போதும் ஒரு
    Soft corner தான்😂😂😂😂
    ஒரு நாள் வரும் உங்கள் பார்வை மாறும்❤❤

    • @SR-mv6wn
      @SR-mv6wn Рік тому +2

      சூர்யா, ஜோதிகா, கார்த்தி கேவலம் ஒருவேளை சிவகுமார் நல்லவராக இருக்கலாம்

    • @1006prem
      @1006prem Рік тому

      @@SR-mv6wn திமுக ஆதரவு நிலை எடுக்கும் ஒருவன் எப்படி நல்லவராக இருக்கமுடியும்😢😢😢😢

    • @SR-mv6wn
      @SR-mv6wn Рік тому +1

      @@1006prem அவர் திமுக ஆதாரவாளர் என்று தெரியாது சகோ சத்யராஜ் பற்றி தெரியும் ஆனால் இவரை பற்றி தெரியவில்லை மன்னிக்கவும்

    • @1006prem
      @1006prem Рік тому

      @@SR-mv6wn 🙏🙏🙏🙏🙏

    • @thirumalaikumar9454
      @thirumalaikumar9454 Рік тому

      ​@@SR-mv6wn சகோதரா !! உங்கள் தரத்திற்கு 1000 மடங்கு கீழான வன் சிவகுமார், தலைகணம் ஆணவம் ஆன்மீகத்தில் விலக்கப் படவேண்டியது அவசியம், இவன் உடலை பக்குவம் பண்ண தெரிந்த அளவு மனப்பக்குவம் அடையவில்லை, என்பது உண்மை, என் கருத்து தவறு னா மன்னிக்கவும்,❤

  • @theman6096
    @theman6096 Рік тому +1

    தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 💪💪💪💪💪💪💪💪💪💪💪

  • @swaminathanradha
    @swaminathanradha Рік тому +5

    ஈவேராமசாமி மிக பெரிய ஆசாமியா? ஏன் பெரியார் என்று தமிழை சிறுமைபடுத்த வேண்டாம்

  • @ramamurthyk9775
    @ramamurthyk9775 Рік тому +3

    Thanks for your valuable information anna

  • @jayalakshmir7260
    @jayalakshmir7260 Рік тому +1

    Periyarin.ariya.periya.karuththukkallai.kooriyamaikku..mikka.nandrgall..yellaapenngallukkum.ikkaruththukkall.pogavenndum..appothuthaan.ulaga.penngall.suthanthiram.peruvaargall....ithil.sirithum.iyamillai..nandri.nandri.nandri.😊😊😊😊😊

  • @rajum1062
    @rajum1062 Рік тому +1

    ❤ அருமையான பதிவு வாழ்த்துக்கள் வணக்கம்

  • @hemawarsini6096
    @hemawarsini6096 Рік тому +2

    Super,evidently speach 👍

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 Рік тому +2

    Pandey sir, arumai arumai

  • @audimoolam3798
    @audimoolam3798 Рік тому +1

    என் திமுக உறவினர் இந்த புத்தகத்தை படிக்க கொடுத்தார். நானும் இதில் இது போன்ற விரசமான கருத்துக்கள் என்னை மிகவும் பாதித்தது. அந்த புத்தகத்தை திருப்பி அந்த உறவினரிடமே கொடுத்து, அவரிடம் இது போன்ற கருத்துக்கள் உள்ளது ப் பற்றி சொன்னேன். உடனே அவர் அப்படியா என்று சொன்னதோடு, என் வீட்டில் பெண் பிள்ளைகள் இருக்கிறார்கள். நீயே அந்த புத்தகத்தை வச்சிக்கோ என்று சொல்லும் போது தான் தெரிந்தது அவர் படிக்காமல் என்னிடம் தந்தது.

  • @jones.g9079
    @jones.g9079 9 місяців тому

    Super sir, 4 years back when you released the video everybody answered your questions.
    Personally this video is the one that made me realise how much of a great thinker periyar is... The book was written in 1950's, by now half of the things in the books happened. Divorce, most couple with one child, tamilnadu tops india in famiy planning and population control, living together, item songs in movies still a trend, property rights to women, sex education for female in sex, widow remarriage, women with child remarriage, many muslim women stoped wearing burta, intercaste marriage, love marriage.
    U are the reason i started following periyar.. Thanks sir. 😊

  • @MuthuKumar-we9jt
    @MuthuKumar-we9jt Рік тому +3

    சிவகுமார் எல்லா இடங்களிலும் பணக்காரனுக்கு மரியாதை கிடைக்கிறது என்று சொல்லியிருந்தால் யாரும் கேட்கப் போவதில்லை. பான்டே சிவகுமார் குடும்பத்திற்கு முட்டு குடுக்க வேண்டாம்.

  • @SowmyaRaghavan-q4s
    @SowmyaRaghavan-q4s Рік тому +6

    ஐயா, அந்த பெரியார் புத்தகத்தை எப்படி படிச்சீங்க??? சகிக்கலை... கேட்கும் போதே அருவருப்பா இருக்கு...

  • @DineshKumar-ql4wt
    @DineshKumar-ql4wt Рік тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி பாண்டே

  • @Prabha-ty4px
    @Prabha-ty4px Рік тому +7

    👍👍👍

  • @withtheflow...wtf...4667
    @withtheflow...wtf...4667 Рік тому +3

    ஆக, தான் உள்பட உள்ள கன்றாவிகள் முதற்கொண்டு, காட்டியும் கொடுத்திருக்கிறான், கூட்டியும் கொடுத்திருக்கிறான்...

  • @sandy2161286
    @sandy2161286 Рік тому +8

    His mom should have followed his advice even before his birth ..

  • @kavithas3026
    @kavithas3026 Рік тому +6

    இந்த evr பற்றி பாட புத்தகத்தில் வைத்து சிறு பிள்ளைகளின் மனதில் தவறான கருத்தை புகுத்தியது மிக பெரிய பாவ செயல்.😡

  • @kalimuru2
    @kalimuru2 Рік тому

    Very good compilation for us to learn about him and thanks

  • @vasansandy
    @vasansandy Рік тому +1

    அருமை அருமை அருமை..

  • @neelakantan1949
    @neelakantan1949 Рік тому +11

    EEVAYRA was a Shoriyar and not a Periyar 😎

  • @prabhualways
    @prabhualways Рік тому +3

    Truth never dies..

  • @VasurudhraN-hv3mu
    @VasurudhraN-hv3mu Рік тому

    ❓பெரியார் பெண்ணியத்தை இந்த அளவுக்கு போற்றி யுள்ளார்? ஆஹா திராவிடம் பெண்மையை போற்றிய விதம் அருமை!

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 Рік тому +1

    Super message annamala sara vedi speech

  • @gokulj7299
    @gokulj7299 Рік тому +7

    இது‌ மேற்கத்திய கலாசாரம்‌ ஆச்சே.துடைப்பன் அடி‌ வாங்க வேண்டிய ஈவேரா.

  • @venkatkuppuswamy
    @venkatkuppuswamy Рік тому +3

    Those who support these dk groups must follow those dk principles in their family circles without fail .. the TN society will hail them

  • @RAVIVHP
    @RAVIVHP Рік тому +2

    ஓம் சக்தி

  • @kannanramakrishnan8689
    @kannanramakrishnan8689 Рік тому +1

    Rangaraj Pandey Ji 🔥🔥🔥👌🏼👌🏼👌🏼👏🏼👏🏼👏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @rajendranchellaperumal2505
    @rajendranchellaperumal2505 Рік тому

    மிகவும் சிறப்பான முக்கியமான விளக்கம்

  • @vkvkishore
    @vkvkishore Рік тому +3

    please start a daily news like thinam oru thirukkural or dinam oru divya naamam type.. periyaar pon mozhi 🙂 .. so that we can all understand the true nature of this gentleman

  • @titanic2k2
    @titanic2k2 Рік тому +1

    கொஞ்சம் கூட அறிவற்ற சிறியாருக்கு பெரியார் எனப் பெயர்

  • @padmavathyvenkatesh2443
    @padmavathyvenkatesh2443 Рік тому +1

    Super sir