இதை பார்த்தால் உங்கள் வாழ்க்கை வரமாகவும் மாறும் சாபமாகவும் மாறும் | Matrix | Navira tamil |

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • the journey to light
    reincarnation soul trap
    • How to escape from the...

КОМЕНТАРІ • 24

  • @dheena8492
    @dheena8492 8 годин тому

    Super, with good intentions, good soul will pursue the goal of attaining divinity by simple and humble life.

  • @gayathribala4170
    @gayathribala4170 День тому

    I bow to your feet for dis wonderful video n ur great work ❤

  • @sangeethapanchamurthi5286
    @sangeethapanchamurthi5286 24 дні тому

    நான் மாயாவை உணர்ந்திருக்கிறேன்

  • @sangeethapanchamurthi5286
    @sangeethapanchamurthi5286 24 дні тому

    பிரைமரி மாயாவியும் வந்திருக்கிறேன்

  • @nandhutamiltips
    @nandhutamiltips 2 місяці тому +3

    You are ultimate ❤

  • @harinikrishna134
    @harinikrishna134 Місяць тому

    Waiting for next video sis

  • @yogic9002
    @yogic9002 29 днів тому

    Your knowledge is extraordinary, I truly agree with your explanation, if everyone able to understand it, then this earth also will be heaven, but unfortunately very, very less people can understand it ,as a result people are living a machanical life more over they lack humanity, they lack karunai and aanbu, which is the basic of human, just living for their necessities of their families has become human life at present time, they don't even think more than that, so your valuable knowledge is beyond their imagination, atleast if they live their lives according to dharma would be more good, I wish human should not follow dishonesty ,greedy, poramai for the welfare of humanity, For myself I can understand that, whoever you are in this life, will have to die without carrying any material things not knowledge ,but have to carry good and bad karmas, thankyou so much for sharing your valuable knowledge with us and wating for your valuable tips to escape from maya.

  • @MohamedaliSahulhameed-pu2kt
    @MohamedaliSahulhameed-pu2kt 2 місяці тому +1

    Arumaiyana villakkam

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb 2 місяці тому +2

    அருட்பெருஞ்ஜோதி!!!

  • @nandhutamiltips
    @nandhutamiltips 2 місяці тому +1

    💯 true ... I'm in the progress.... My husband successfully did it ...

  • @M.S.GNambi
    @M.S.GNambi 2 місяці тому +1

    நன்றி அம்மா

  • @krishnanr.krishnan2717
    @krishnanr.krishnan2717 2 місяці тому

    நல்ல விளக்கம்.. நீங்க சொல்ற secondary ல விடுபட முயற்சித்தால் பொருப்பற்றவனகவும் இயலமை இல் வாழ்வவனகா சுற்றமும் உறவும் முத்திரை குத்தி விடுவார்கள்.. நமது மனநிலைக்கு தகுந்தவற்களுடன் மட்டும் நமது நிலையை பகிர வேண்டும்

    • @navira_tamil
      @navira_tamil  2 місяці тому

      Mind alavula pattra vittudunga.
      Edhukum react pannadhinga.
      Mathavangalukaga vum seiya vendiyadha senjittey irunga. Porumaiya. Ungalukana way theriyum. Bhuddha maadri immediate ah house vittu veliya poganumnu illa...
      He also told about actions.
      Actions are very important.
      Jeeva karunya actions will lead u to the right direction.

  • @Vickyalone9
    @Vickyalone9 2 місяці тому +3

  • @shashikalakannan822
    @shashikalakannan822 2 місяці тому +1

    Waiting for next video.

  • @M.S.GNambi
    @M.S.GNambi 2 місяці тому +4

    பெண் குரலில் பெரும் சித்தர்

    • @Vickyalone9
      @Vickyalone9 2 місяці тому

      Pothum pothum...

    • @M.S.GNambi
      @M.S.GNambi 2 місяці тому

      தம்பி என் மனம் சொன்னதை சொன்னேன்..திருமந்திரம் தெரிந்த எனக்கு எல்லாம் தெரிந்தவன் என்ற என் அகங்காரம் தகர்ந்தது..

  • @meenasambandan4714
    @meenasambandan4714 2 місяці тому +1

    Excellent ma

  • @D.S.S.98
    @D.S.S.98 2 місяці тому

    2ndary maya la irundhu vandhadhupol theriyardhu .. primary Maya vil irundhu vidupada iraivanin padhail selgiren.
    நாம் ஆத்மாவாக எங்கு இருந்து வந்தோமோ ..அந்த இடத்திற்கு செல்ல நினைக்கிறேன்
    இதற்கிடையில் கடமைகள் என்று இருந்தால் அதை செய்யவும் தயார் ஆக இருக்கிறேன்

  • @M.S.GNambi
    @M.S.GNambi 2 місяці тому +1

    இரண்டாம் மாயை சமூகம் உருவாக்கியது.இதில் இருந்து விடு படுவது எளிது.அம்மா அப்பா சகோதர சகோதரிகள் நண்பர்கள் தோழிகள் எல்லாம் ஒரு எதிர் பார்ப்பு நிறைந்த உறவுகள்.மனைவி மக்கள் எல்லோருமே ஒரு எதிர்பார்ப்பு உள்ளவர்கள்.அதை நாம் நிறைவேற்றும் வரை அந்த உறவு நிலைக்கும்.அவர் அவர்களுக்கு தேவையானதை அவர் அவர்களுக்கு கொடுத்து விட்டு எந்த எதிர்பார்ப்பும் எதிர்பார்க்காமல் அதை அப்படியே மறந்து விட்டு இறைவனும் நாமும் என்று இருந்து விட்டால் இரண்டாம் மாயை தர்ந்து விடும்
    .

  • @naturelover9690
    @naturelover9690 2 місяці тому

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருனை
    அருட்பெருஞ்ஜோதி...
    எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க
    கொல்லா நெறி குவலயம் எல்லாம் ஓங்குக...பெருந்தயவு...🙏🏻
    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
    உலகினி லுயிர்களுக் குறுமிடை யூறெலாம்
    விலகநீ யடைந்து விலக்குக மகிழ்க
    மருளெலாந் தவிர்த்து வரமெலாங் கொடுத்தே
    அருளமு தருத்திய வருட்பெருஞ் ஜோதி

  • @sruthysuresh7120
    @sruthysuresh7120 2 місяці тому +1

    👍

  • @Vallalar-gw7cy
    @Vallalar-gw7cy 2 місяці тому

    💛