I Am Sorry ஐயப்பா! சங்கிகளுக்கு சங்கு ஊதிய இசைவாணி Krishnavel i am sorry ayyappa song issue isaivani

Поділитися
Вставка
  • Опубліковано 28 лис 2024

КОМЕНТАРІ • 300

  • @rameshbabu2656
    @rameshbabu2656 3 дні тому +67

    எவனுக்கும் கடவுள் மீது பக்தி கிடையாது மக்களின் கடவுள் நம்பிக்கையை வைத்து அவர்களை ஆள்கிறார்கள் நானே என் கண்கூடாக பார்த்தேன்

    • @stephenstephen3759
      @stephenstephen3759 3 дні тому

      டே புண்டை rply எனப்
      எனக்கு போட tha🥳கூதி

    • @ManjuNaren-ir9zk
      @ManjuNaren-ir9zk 3 дні тому +4

      Exactly 💯

    • @stephenstephen3759
      @stephenstephen3759 3 дні тому

      @ManjuNaren-ir9zk y100%

    • @gunalanv6958
      @gunalanv6958 3 дні тому +1

      ஐம்பது. வ ருடகல். க ஆர்.Panemni.Nadathe Varugra n.AyuthaBuji.Nadathe Yathu.Elli.Bro.

    • @salmanhameed8473
      @salmanhameed8473 3 дні тому +4

      கடவுள் நம்பிக்கை மனித வாழ்வில் பல இன்னல்களுக்கு மனச்சமநிலை அடைய முன்னோர்கள் செய்த மனநல மருத்துவம்😂 அதை வைத்து பலரும் பல மதங்களில் நீங்கள் சொல்வது போல..

  • @subbaiahmookkiah4588
    @subbaiahmookkiah4588 3 дні тому +25

    அறம் அற்றது நீக்கி
    அறம் நாடு .....!
    ஆண்டவன் முன்பு அனைவரும் சமமே...!
    எந்தக் கடவுளும் எந்த உயிரையும் ஒதுக்கிப் பார்ப்பதில்லை...!

  • @narayananvelu5034
    @narayananvelu5034 3 дні тому +55

    அதானி ஊழல் பிரச்சினையை திசை திருப்பும் முயற்சி.

    • @TheChezhiyan
      @TheChezhiyan 2 дні тому +2

      இது தான் உண்மை
      இதை அறிந்த அனைவரும் செயல்படவேண்டும்

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 2 дні тому +1

      Athuku Christian song pada vendiyathu thane👊. Periyaar petti yethuku Sabari malaikku ponom😤

    • @ganapathykrishanan1289
      @ganapathykrishanan1289 2 дні тому

      ​@@m.sankaritm.sankarit2836why you never say yasudas why you sing Ayyapan son he is criestian

    • @GowriSankar-ou7eo
      @GowriSankar-ou7eo День тому

      ​@@ganapathykrishanan1289ஏன்டா கிறுக்கு தாயிலி இயேசுதாஸ் பாடனதும் இந்த தே பாடுனதும் ஒன்னடா

    • @GowriSankar-ou7eo
      @GowriSankar-ou7eo День тому

      அதானி ஊழல் சிகுனது தமிழ்நாடு அதிகாரிகள்

  • @nijuma7168
    @nijuma7168 2 дні тому +3

    தாடிக் காரன் பேத்தி.❤
    அருமை ❤❤

  • @panneerselvam1285
    @panneerselvam1285 2 дні тому +5

    இசைவாணிக்கு வாழ்த்துக்கள்!
    இது 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு முன் பாட பட்ட பாடல். சங்கிகளுக்கு ஐயப்பன் முக்கியமல்ல, "நான் தாடிகாரன் பேத்தி " என்ற வரிகள்தான் இசைவாணி மீது வன்மம்.
    நாம் இசைவாணிக்கு துணை நிற்போம்.

    • @vivienleigh2745
      @vivienleigh2745 2 дні тому +1

      இசைவாணி உண்மையிலேயே தைரியம் இருந்தால். இஸ்லாத்தில் நடக்கும் மூடநம்பிக்கை பற்றியும். கிறிஸ்தவத்தில் நடக்கும் மூடநம்பிக்கை தனத்தைப் பற்றியும் பாடல் பாட வேண்டியது தானே. ஏன் அப்படி பாட மாட்டீர்கள் என்று தான் கேள்வி. ஏன் இந்து மதத்தின் நம்பிக்கையை மட்டும் இழிவுபடுத்தும் வகையில் பாட வேண்டும்.

  • @kannapiranr576
    @kannapiranr576 3 дні тому +20

    December இல் கர்நாடக இசை விழா நடக்கும். அது போல நீலம் பண்பாட்டு மையம் கானா, கிராம இசை kku விழா நடத்துவது நல்ல விசயம் தான்..

  • @manir1818
    @manir1818 2 дні тому +5

    வாழ்த்துக்கள் பெரியார் பேத்தி இசைவானிக்கு

  • @Nagarajan-sz4yo
    @Nagarajan-sz4yo 3 дні тому +42

    தங்கை இசைவாணிக்கு வாழ்த்துகள் இவர்களை இன்னும் கதறவிட ட்டும்

    • @C..C-t2f
      @C..C-t2f 3 дні тому +2

      சூப்பர் 🎉🎉

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 дні тому +8

      அல்ப சந்தோஷம். கும்மிடிப்பூண்டி தாண்ட முடியாத சந்தோஷம்

    • @GjhvhTuufg-nz7ds
      @GjhvhTuufg-nz7ds 3 дні тому

      @@Nagarajan-sz4yo evlo vanmam etharku

    • @C..C-t2f
      @C..C-t2f 3 дні тому +1

      @@SR-hj4kh மைலாப்பூர் வரை சென்றதே அதுவே எங்கள் வெற்றி

    • @abisheknaidu189
      @abisheknaidu189 2 дні тому

      Ava jetti ya mondhu paru da thevedaya paya

  • @SivaranjaniM-oj6ve
    @SivaranjaniM-oj6ve 2 дні тому +1

    ஸ்கூல் குழந்தைகள் பேனா, பென்சில் , ரப்பர் சண்டை போல சீசனுக்கு சீசன் ஏதாவது ஒரு பிரச்சினையை கிளப்பி க்கிட்டே இருக்காங்க அந்த பாடலை முழுமையாக கேட்டாலே தெரிகிறது அது முழுக்க முழுக்க பெண்கள் உரிமைக்கான பாடல் .

    • @ManiKambar
      @ManiKambar 2 дні тому +3

      மசூதிக்கு பெண்களை விடல பாடலாமே

  • @RajasinghT-v2h
    @RajasinghT-v2h 3 дні тому +15

    ஆணுக்கும் ஆணுக்கும் எப்படி பிறந்தான் ✋ ✋ யப்பன் ✋

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 3 дні тому

      உன் அம்மா கிட்ட கேளு

    • @gmanjula69
      @gmanjula69 23 години тому

      அவங்க கடவுள். கடவுள் நினைத்தால் அனைத்தும் சாத்தியமே.

  • @santhiyagu9218
    @santhiyagu9218 2 дні тому +3

    தோழர்களுக்கு வணக்கம்.
    தெருக்குறள் அறிவு எழுதி கானா பாடகி இசைவாணி பாடியுள்ள இந்த பாடல்.
    இன்று மனித சமூகத்தில் ஒரு பேசு பொருளாகி உள்ளது.
    போறபோக்கில் எப்படியாவது போகட்டும் இந்த விவகாரம் என்று சமூகம் சார்ந்த சமத்துவம் சார்ந்த முற்ப்போக்குவாதிகள் இதை விட்டுவிட முடியாது.
    பாடலை முழுமையாக கேளுங்கள்.
    பெண் சுதந்திரம்
    ஆணாதிக்கம்
    பெண் அடிமைத்தனத்தை எதிர்த்து தான் முழுக்க முழுக்க இந்த பாடல் இருக்கிறது.பாடியும் இருக்கிறார்.
    இந்த பாடலில் ஐய்யப்பனை இழிவு படுத்தும் வரிகள் எதுவும் இல்லை. பெண்ணுரிமையைத் தான் பாடி இருக்கிறார்கள்.
    இது பாடலின் முழு கருத்தையும் திசை திருப்பும் முயற்சியே!
    செய்து வருகிறார்கள்.
    சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல கூடாது என்பது தொடக்க காலகட்டங்களில் இல்லை.
    பார்ப்பனிய சனாதன சக்திகள் ஐயப்பன் கோவிலை ஆக்கிரமிக்கும் போதுதான்.
    மனுசாஸ்திரத்தை திணிக்கும் கும்பல் பெண்களுக்கு அனுமதி இல்லை. பெண்கள் வந்தால் தீட்டு என்று புது கதையை உருட்டியது.
    பெண்களுக்கு எதிராக ஆணாதிக்கமும், மூடத்தனமும் எந்த மதத்தில் இருந்தாலும் அதை சீர்திருத்தம் செய்ய வேண்டியது மனிதகுலத்தின் கடமை.
    ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தவர்தான் ஐயப்பன் என்று புராணங்களில் புளுகி உள்ளதை நம்பும் மூடர்கள்.
    நான் கோவிலுக்கு வந்தால் என்ன தவறு என்று பேசும் முற்போக்கு பாடலை கேட்டு கதறவது ஏன்?
    பெண்களின் மாதவிடாய் தீட்டு என்றால் அந்த தீட்டில் இருந்து பிறந்தவர்கள் தான் ஆண்கள் அவர்கள் மட்டும் என்ன புனிதமானவர்களா???
    தீட்டு என்று சொல்பவர்களின் சிந்தனையில்தான் தீட்டு இருக்கிறது.
    இசைவாணிக்கு துணை நிற்போம்.
    "ஐ எம் சாரி ஐய்யப்பா..
    நான் உள்ள வந்தா என்னப்பா..
    பயம் காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா..
    நான் தாடிகாரன் பேத்தி..
    இப்போ காலம் மாறி போச்சு..
    நீ தள்ளி வச்சா தீட்டா... நான் முன்னேறி முன்னேறுவன் மாஸா.. "
    நன்றி.
    ப.எழிலரசன்
    வேட்டவலம்.

  • @வேலூச்சாம
    @வேலூச்சாம 2 дні тому +3

    அண்ணன் அவர்கள் பெசுகிறதுசரியானதுபாஃரஞ்சித்இசைவாணியேல்லாம்வளர்ந்துவருவதுசிலபேர்களுக்குவயித்தேரிச்சல்தாங்கமுடியவில்லை

  • @RAMRAM-jf5td
    @RAMRAM-jf5td 2 дні тому +2

    உன் அம்மா
    மனைவி
    தங்கை அக்கா
    உன் பெண் ஆகியோர்
    ஐயப்பன் கோவிலுக்கு
    போக வேண்டும் என்ற உரிமை கோரும் பாடல்...
    இதில் உனக்கு என்ன காண்டு...

  • @VijayKumar-sr3wy
    @VijayKumar-sr3wy 3 дні тому +46

    நடுநிலையாக பேசும் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஐயப்பனை பற்றி பாடிய அந்த அக்கா அவர்கள் அதே பாடலை மாற்று மதத்தை சேர்ந்த கடவுளைப் பற்றி நீங்கள் பாடல் சொல்லுங்கள் பார்ப்போம் இந்த பிரச்சினை எப்படி போகிறது என்பதை பார்க்கலாம் அப்போது நீங்கள் நடுநிலையாக பேசுகிறீர்கள் என்று நான் கருதுகிறேன் வாங்கிய காசுக்காக பேசக்கூடாது உண்மையான மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் பேச வேண்டும் எந்த கடவுளைப் பற்றியும் இழிவாக பேசக்கூடாது என்பது எனது கருத்து

    • @ellamavanseyal3652
      @ellamavanseyal3652 3 дні тому +5

      Perfect

    • @stephenstephen3759
      @stephenstephen3759 3 дні тому

      அடி முட்டாள் நாயே ​@@ellamavanseyal3652

    • @ArunpandiPkp
      @ArunpandiPkp 3 дні тому +2

      Enna bro nattu nilamaya😂😂😂

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 3 дні тому

      இசைவாணி ஐயப்பனை எந்த இடத்திலும் இழிவாக பாடவில்லை சந்நதிக்குள் தாழ்த்தப்பட்ட மக்களை அனுமதிப்பது எப்படி இறைவனை இழிவுபடுத்துவதாக அமையும்?

    • @MohamedAli-jr9hm
      @MohamedAli-jr9hm 3 дні тому +4

      சர்ச் பள்ளிக்கு எல்லாரும் செல்லலாமே யாரும் யாரையும் தடுப்பதில்லை மழை வெள்ளம் பேரிடர் காலங்களில் அனைத்து ஜாதி மக்களுக்கும் பள்ளிவாசல்களும் சர்ச்களும் இடமளிக்கின்றன.

  • @sivagnanam530
    @sivagnanam530 3 дні тому +11

    ஐயப்பன் கோயில் புத்த கோயில் என்று கேரள அரசு கோர்ட்டில் தெரிவித்துள்ளது

  • @RaviChandran-cl6is
    @RaviChandran-cl6is 4 години тому

    இசைவாணி.தங்கைக்கு.வாழ்த்துக்கள்.

  • @sk-dr8zu
    @sk-dr8zu 3 дні тому +3

    i am sorry ayyappaa.. ennaiya thaalndhavan nu solra mathathula irundhu maarikkuren ayyappaa..

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 3 дні тому +5

    Good speech keep it up

  • @ManjuNaren-ir9zk
    @ManjuNaren-ir9zk 3 дні тому +2

    Yes 💯 correct speech. Nothing wrong in her singing. Just to divert the people.

  • @buharihajamohaideenhajamoh7550
    @buharihajamohaideenhajamoh7550 3 дні тому +5

    கோயிலுக்குள் இந்துக்கள் வரலாமா
    இல்லை தீண்டதாக இந்துக்கள்கா???

  • @Kalyankalyanasu
    @Kalyankalyanasu 3 дні тому +6

    இசைவாணிக்கு வாழ்த்துகள் ❤🎉

  • @rengarasurajendran8918
    @rengarasurajendran8918 3 дні тому +8

    கேரளாவில் ஐந்து இடங்களில் கோவில் உள்ளது அதில் ஒரு இடத்துக்குத்தான் பெண்கள் வர வேண்டாம் என்று சொல்கிறார்கள் குறிப்பிட்ட வயதினர் மட்டும் மற்ற ஸ்தலத்துக்கு எல்லாரும் போகலாம் சென்னையில் உள்ள கோயிலுக்கு போகலாம் அதைப்பற்றி யாரும் கருத்து தெரிவிப்பதில்லை பெரும்பாலான மக்கள் நம்பிக்கையை கெடுப்பது பொது நலத்துக்கு நல்லது அல்ல குறிப்பிட்ட மதத்தை மட்டும் பேசுவதற்கான காரணம் அரசியல் உள்நோக்கம் பெரியார் என்ன சொன்னார் உனக்கு அறிவு இருக்குன்னா அதை யோசி அது மற்றவர் மேல் திணிக்காதீர்கள் அது ஃபாலோ பண்றீங்களா

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 дні тому +1

      அதுவும். காட்டு வழியாக செல்லும் போது பெண்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள் ஏற்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். அது கூட புரிந்து கொள்ள முடியாத தற்குறிகள் தான் கூவிக் கொண்டு இருக்கிறார்கள்.

  • @MohamedAli-jr9hm
    @MohamedAli-jr9hm 3 дні тому +17

    இது இப்போது நடந்தது என நினைத்தேன்.பழைய செய்திகளை வெட்கமே இல்லாமல் கிளரக் கூடிய சங்கிகளை என்ன செய்வது.
    ஆளுமை மிக்க தமிழச்சியை பாராட்டவேண்டிய தமிழிசை என்னமோ சொல்லுது. தமிழைவிட தமிழரைவிட தலைமை விசுவாசமே தமிழிசைக்கு முக்கியமாபோச்சு.

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 дні тому +2

      அப்ப 2000 வருடம் முன்பு நடந்த மனுதர்மம் , சனாதனம் பற்றி தற்குறிகள் கூவிக் கொண்டே இருப்பது ஏன்?

  • @Karthick_Velu11
    @Karthick_Velu11 3 дні тому +17

    I am sorry yesappa Isaivani Ulla poradhu confirm paaa 😂😂

  • @raghubharathi2887
    @raghubharathi2887 2 дні тому +2

    மாஸான வரியே..... "நான் தாடிக்காரன் பேத்திடா"....

  • @shanmughamsundaram8624
    @shanmughamsundaram8624 3 дні тому +9

    பகுத்தறிவு என்பது அடுத்தவர் மனதை புண்படுத்தி பார்ப்பது அல்ல.

    • @Rengasamy-vq8kb
      @Rengasamy-vq8kb 3 дні тому +2

      அது பாட்டுதான் அதைபாடலாக மட்டுமே ரசிக்க வேண்டும் நல்லா இருந்தால் செவிகொடு.
      இல்லை என்றால் எது உனக்கு பிடிக்குமோ அதன் பக்கம் காதை திருப்பி கொள்.

    • @RAMRAM-jf5td
      @RAMRAM-jf5td 2 дні тому

      உன் அம்மா
      மனைவி
      தங்கை அக்கா
      உன் பெண் ஆகியோர்
      ஐயப்பன் கோவிலுக்கு
      போக வேண்டும் என்ற உரிமை கோரும் பாடல்...
      இதில் உனக்கு என்ன காண்டு...

    • @S.SIVA333
      @S.SIVA333 2 дні тому

      ​@@RAMRAM-jf5tdஏன் முஸ்லிம் மதத்திலும் தான் இந்த பழக்கம் இருக்கு . அதற்கு போராட உங்களுக்கு திராணி இல்லையா. ஏன் எத்தனையோ முனி கோவிலில் பெண்கள் செல்ல மாட்டார்கள். அதற்கு எத்தனை போராட்டம் நடத்துனிங்க. கடவுள் மறுப்புக் கொள்கை உடைய பெரியார் பேத்தினு சொல்லுவாங்களாம் ஆனா பெண்கள் எல்லோரும் கோயிலுக்கு போக வேண்டும் என சொல்லுவாங்களாம். என்னங்கடா நடிக்கிறீங்க டேய்.

  • @aadhithansamaiyal6727
    @aadhithansamaiyal6727 3 дні тому +26

    Madam masuthi ku ulla povangalama?

    • @suryaprakash72771
      @suryaprakash72771 3 дні тому +4

      Who said she cannot enter masuthi?

    • @mohammedriffan7209
      @mohammedriffan7209 3 дні тому +3

      மேடம் மட்டும் இல்லை நீங்களும் போகலாம்....... வாருங்கள்

    • @shanmugamks2233
      @shanmugamks2233 3 дні тому

      அவங்க ஐயப்பனிடம் முறை யிடராங்க உனக்கு எங்கடா வலிக்குது

    • @prabavjmobilegamer8330
      @prabavjmobilegamer8330 3 дні тому +3

      Masuthi kulla yaru venalum polam

    • @vijayanand1265
      @vijayanand1265 3 дні тому

      All are invited to mosque...

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 дні тому +4

    ஆமாடா
    ஜேசுதாஸ் ஐயப்ப பக்தர்
    இந்து மதம் புனிதமான மதம் பொதுவான பதம்

  • @mohanraj-sl6wh
    @mohanraj-sl6wh 3 дні тому +10

    வயித்துக்கு பேசுறான்

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z 3 дні тому

      அவரு வயித்துக்குக்காக பேசறாரு...நீ எதுக்கு வந்து
      பூம்பர😂😂😂

    • @Nagarajan-sz4yo
      @Nagarajan-sz4yo 3 дні тому

      எதிர்தரப்பில் கூப்பாடுபோடுபவர்கள் பொச்சுக்கு கூவுகிறீர்களா?

    • @mohanraj-sl6wh
      @mohanraj-sl6wh 3 дні тому +1

      @Nagarajan-sz4yo ஒருதரப்பாபேசகூடாது

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 дні тому +1

      ​@@Nagarajan-sz4yoonion first layer

  • @kamalasekhar4438
    @kamalasekhar4438 3 дні тому +4

    Krishnavel only you asked to comment that's why commenting yes esaivani did record break only by hurting so many people whether she did last year or next year

  • @jeevaanand4466
    @jeevaanand4466 3 дні тому +20

    Alumai isaivani ya?? Yaarupa andha Ponnu? 😂😂😂

    • @truthtalker471
      @truthtalker471 3 дні тому

      இசைவானி என்பவர் BBC யால் பாராட்டப்பட்டவர். நீ யாருனே தெரியாத ஒரு மூலையில் உட்காந்துகிட்டு comment போட்டுகிட்டு இருக்க. இதுல "😂 " emoji போட்டு உன் மனதையே நீயே தேத்திகிற.

    • @selvakumar-tt3lq
      @selvakumar-tt3lq 3 дні тому +1

      Naalla company kuduppa

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 3 дні тому +5

    GOD Brahmins Using this for Theirs Prosperous Life, Without WORK

  • @sriramnarayanan9327
    @sriramnarayanan9327 3 дні тому +3

    எப்படி 18 வயது நிரம்பாதவர்களுகு பிடி, சிகரெட் விற்பனை கிடையாது என்பது விதி/ சட்டமோ , அதே போல் குறிப்பிட்ட வயது பெண்கள் செல்ல கூடாது என்பது விதி/ சட்டம்

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 3 дні тому +1

    பொன்னுக்கும் பெண்ணுக்கும் சாதி மதம் இனம் நாடு என்று எதுவும் கிடையாது. இதை எல்லாம் வைத்து பிழைக்கத் தெரிந்தவன் ஞானி யோகி மடாதிபதி என்று எதைவேண்டும் வைத்து கொள்ளுங்கள்.

  • @sivagnanam530
    @sivagnanam530 3 дні тому +4

    அருமை தோழரே உண்மைகளை தைரியமாக எடுத்து சொல்லவும் துணிவு வேண்டும் வாழ்த்துக்கள் தலை வா

  • @மாயோன்மறவர்

    வேற எதை வைத்து அரசியல் செய்ய பழைய சோறு தான்

  • @priscillasingh7255
    @priscillasingh7255 3 дні тому +3

    ௮ருமையான விளக்கம்

  • @AshokKumar-zh1ew
    @AshokKumar-zh1ew 22 години тому

    வாழ்க பெரியார்

  • @udayakumarudayakumar2510
    @udayakumarudayakumar2510 День тому

    Very good speach

  • @shanmugamramaswamy5634
    @shanmugamramaswamy5634 3 дні тому +7

    அரிய மிகவும் புதிய தகவல் ஐயா

  • @DuraisamyNatarajan
    @DuraisamyNatarajan 2 дні тому +1

    ஐயப்பனுக்கும் பார்ப்பானுக்கும் என்ன சம்பந்தம்?
    ஐயப்பனை பற்றிய வரலாற்றை பார்ப்பணர்கள் தைரியமாகப் பொதுவெளியில் தைரியமாகப் பேசமுடியுமா?

  • @SakthibulletSakthi
    @SakthibulletSakthi 2 дні тому

    Super akka isai Vani akka 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @kannabiranneelan4033
    @kannabiranneelan4033 3 дні тому +8

    அருமையாக சொன்னார்

  • @tamilanabdulkadhar4497
    @tamilanabdulkadhar4497 3 дні тому +2

    Sema topic
    ....

  • @Piller-u7v
    @Piller-u7v 3 дні тому +7

    திருமணம் கடந்த உறவில் பிறந்த பெரியார் ❓ பேரன்கள் 😂

  • @ramakrishnanayyakutti
    @ramakrishnanayyakutti 3 дні тому +2

    Super

  • @ShankarDayal-wz1tf
    @ShankarDayal-wz1tf 3 дні тому +3

    Till today when they close the temple in sabarimala thare thay play yasudas song only

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 3 дні тому +2

    Who is Aiyappa's Mom? Can anyone tell us ..

    • @vanathyvinodkumar2830
      @vanathyvinodkumar2830 3 дні тому +4

      Sorry to ask this who is Jesus father?

    • @Gurwinji
      @Gurwinji 3 дні тому

      ​@@vanathyvinodkumar2830 joseph

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 дні тому

      ​@@vanathyvinodkumar2830🎉👌🤝👍

    • @Richard_Parker_Offl
      @Richard_Parker_Offl 3 дні тому

      @@vanathyvinodkumar2830 Ask the Christians not Atheists. By the way you did not answer who Aiyappa's Mom was 🤣

    • @Richard_Parker_Offl
      @Richard_Parker_Offl 2 дні тому +1

      @@vanathyvinodkumar2830 I am asking the same question to you, Who is Jesus's father, and also answer me who is Aiyappa's Mom?

  • @Skt2012-o7g
    @Skt2012-o7g 3 дні тому +4

    History got too much of versions, it's about belief system I was following u I can see ur allegation is biased

  • @DheiventranEntran
    @DheiventranEntran 11 годин тому +1

    Thevidey makal😢😢😢😢😢😢😢

  • @Freepalestine-m9q
    @Freepalestine-m9q 2 дні тому

    Big boss kamalhasan awarkalin student aarchay

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 3 дні тому +1

    Isaivani WHY Now ADANI😢😢😢

  • @n.davidkumarkumar354
    @n.davidkumarkumar354 3 дні тому +2

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @sivagamivenkat2907
    @sivagamivenkat2907 2 дні тому

    Krishnavel sir and isaivani sister they are brave persons

  • @RaviChandran-mp6ut
    @RaviChandran-mp6ut 3 дні тому +3

    நீங்கள் பேசுவது சரியில்லை

  • @swadharma1019
    @swadharma1019 2 дні тому

    Iyyappan mela ungaluku nambikai illati paravalla.. but please antha kovil pathi ethuvum against ah peysa venam… kandipa problem varum.. nambikai mela ipdi pannatheenga

  • @ellamavanseyal3652
    @ellamavanseyal3652 3 дні тому +4

    Kandipa that girl want to arrest against gundas act .....

    • @anandr9676
      @anandr9676 3 дні тому

      Vaippu ilai raja

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 дні тому +1

      ​@@anandr9676 இப்ப இல்லை.

  • @SIVARAMGOKUL
    @SIVARAMGOKUL 3 дні тому +10

    சரிப்பாகோவன் மகள் பாடிய சபரிமலைக்கு வந்தா தீட்டா தீட்டா என்ற பாடலை கேளு சபரிமலைக்கு மாலை போட்டு 48 நாள் விரதமிருக்கும் பக்தர்களை எவ்வளவு கீழ்தரமாக பாடியிருப்பாள் கேளு உங்களை எல்லாம் சும்மா விட்டு வச்சிருக்காங்களே இந்த இந்து மக்களை சொல்லனும்

    • @MrMohan17
      @MrMohan17 3 дні тому +2

      நீ விரதம் இருந்தால் எனக்கு என்னடா

    • @Kirubagaran-g5z
      @Kirubagaran-g5z 3 дні тому

      ​@@MrMohan17💪💪💪👏👏👏

    • @SIVARAMGOKUL
      @SIVARAMGOKUL 3 дні тому

      ​@@MrMohan17அப்டின்னா அவ சர்ச்சில இருக்கறவங்களமட்டும் ஊம்பனும்

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 дні тому +1

      ​@@MrMohan17 மற்றவர்கள் பக்தி பற்றி பாடினால் டங்குவார் அறுந்துரும். அந்த பயம் இருக்கணும்

    • @SIVARAMGOKUL
      @SIVARAMGOKUL 3 години тому +1

      ​@@MrMohan17கன்னிபெத்த பிள்ளை ஏசு அந்த வழி வந்த உனக்கு என்ன தெரியும் விரதத்தை பற்றி

  • @babusultan4839
    @babusultan4839 3 дні тому +1

    Suiper👌👌🙏👍💪👍👌😁🇰🇼🇰🇼😁🙏😁

  • @GjhvhTuufg-nz7ds
    @GjhvhTuufg-nz7ds 3 дні тому +8

    Sarida moodu

  • @sumvlog_89
    @sumvlog_89 3 дні тому

    Ayyappan ku unmai mugama..ithoda time travel senja scientist 😂

  • @shruthyshasundar9133
    @shruthyshasundar9133 2 години тому

    We Hindus have no issues peacefully following our customs and traditions. Why, then, do atheists, particularly followers of Periyar, feel the need to interfere? You oppose the belief in God altogether, so why meddle with religious practices you claim not to believe in? If your concern is equality and justice, why not focus your critique on other religions where numerous issues and inequalities, especially concerning women, are glaringly evident? Where is your voice in addressing those challenges?

  • @sundarsundar761
    @sundarsundar761 3 дні тому +5

    ரஞ்சித் படம் புறக்கணிக்க வேண்டும், இவளையும் புறக்கணிக்க வேண்டும்

    • @MrMohan17
      @MrMohan17 3 дні тому

      Poda fool

    • @anandr9676
      @anandr9676 3 дні тому +2

      Vaippu illai raja😂

    • @sundarsundar761
      @sundarsundar761 3 дні тому

      @anandr9676 ஊம்.

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 дні тому +1

      ​@@anandr9676தற்குறி கொத்தடிமைகள் இருக்கும் வரை வாய்ப்பு இல்லை

    • @sundarsundar761
      @sundarsundar761 2 дні тому

      @anandr9676 சிரிங்க சிரிங்க சிரிப்பு சிரிப்பா வருது 🤣

  • @வாழ்கவளமுடன்-ஞ3ம

    வந்துட்டான் பெரிய அண்டா கிருஷ்ண வேல் 😅😅😅

  • @AbdulAjeeth-w5y
    @AbdulAjeeth-w5y 2 дні тому

    Super explain sir

  • @MarimuthuMari-i3u
    @MarimuthuMari-i3u 2 дні тому +1

    சுன்னீபோடா🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴🩴

  • @meenasundar5427
    @meenasundar5427 3 дні тому +1

    Khanpalayam in Madurai.

  • @Vigneshkrishnnan
    @Vigneshkrishnnan 2 дні тому +1

    விரைவில் தமிழ்நாட்டில் bjp ஆட்சி அமையும்!! 🔱

    • @ThangamaniKamalanathan
      @ThangamaniKamalanathan 2 дні тому

      வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.

  • @balajisundar6393
    @balajisundar6393 2 дні тому

    Your name name change

  • @engathalaikudhillapathiya380
    @engathalaikudhillapathiya380 3 дні тому +1

    nee Christian nee yeadhuku sabarimala poga pora

  • @manimaran4918
    @manimaran4918 3 дні тому

    13:50..
    .... @.... பந்தாள.. ராயன்..

  • @thiyagarajans-w7m
    @thiyagarajans-w7m Годину тому

    Thu

  • @odiatokagaming3629
    @odiatokagaming3629 3 дні тому +1

    Jay shree ram 🙏🥰

  • @balaneeru9050
    @balaneeru9050 2 дні тому

    Mudhala avala padukavaechi

  • @kumaravelrajanikanth4716
    @kumaravelrajanikanth4716 3 дні тому

    சாமியே சரனம் ஐயப்பா

  • @gokulsekar7490
    @gokulsekar7490 3 дні тому

    Correct Sir thevideya munda

  • @Infinity-mk1dw
    @Infinity-mk1dw 3 дні тому +1

    Isai vaani who is she...? Nobody knows her😂.. karupu sattai at his best to demean ayyappa... But bro fails to wins as periyarhub guy ... Periyarhub guyzz are always 🤡

    • @ranjith1992.
      @ranjith1992. 3 дні тому

      Unna 🤡 joker akkarathu thaan avingavela😂😂😂😂

    • @sk-dr8zu
      @sk-dr8zu 3 дні тому

      who is isaivaani?? she's a woman who dared to raise questions for rights which your mother and family women feared to raise and lived a slave life.

  • @ManjuNaren-ir9zk
    @ManjuNaren-ir9zk 3 дні тому +1

    All bjp plan just to divert issue in TN.

  • @CosmicCreationsbyrr
    @CosmicCreationsbyrr 3 дні тому +1

    Krushnavel are you loose

  • @RameshTailor-cy6zf
    @RameshTailor-cy6zf 2 дні тому

    😂😂😂😂😂😂😂😂😂😂

  • @SankaraRameshwaran-e9t
    @SankaraRameshwaran-e9t 2 дні тому

    Dog dog panni

  • @sunda7866
    @sunda7866 3 дні тому +1

    De ok correct my question who is God.... Sami ille na Allah Jesus ayyapa sami ellen sollda,,,,

  • @murugand3440
    @murugand3440 День тому

    சார் இந்து அற நிலைத்துறை அமைச்சர். சமூக நீதிக்காக அமைச்சரா. இல்லை இந்துத்து வாக்கான அமைச்சரா. அவர் பதில் சொல்லனும் சமுத்துவம் என்று பேசி ஓட்டை வாங்கி பாட்டின் தன்மையை கேட்டு தெரிந்து கொள்ளாமல் பொத்தாம் பொதுவாக அறிக்கை வெளியிடுவதை அவர் தவிர்க்க வேண்டும்

  • @jebajeba7936
    @jebajeba7936 3 дні тому

    Sanki arasial

  • @LawranceSubramaniam
    @LawranceSubramaniam 3 дні тому +1

    Dai mutdal Patil serupalah adi

  • @althafsha5115
    @althafsha5115 3 дні тому

    Vadakula oru aniyaaayaa padukolai nadakuthu atha thisai thirupa thaa

  • @stephenstephen3759
    @stephenstephen3759 3 дні тому

    இவன் அட்ரஸ் மட்டும் கேளு....

  • @Manimaran-j6e
    @Manimaran-j6e 3 дні тому

    தவறு அண்ணா

  • @dkdchennal8971
    @dkdchennal8971 3 дні тому

    அப்படியே அவள அல்ல கோயில் குள்ள போக சொல்ழுபபா

  • @sudhakaransundaraj6541
    @sudhakaransundaraj6541 3 дні тому

    True sir. It only "gaandu" on pa. Ranjith and isaivani.

  • @Blackwhitemedia-ey3up
    @Blackwhitemedia-ey3up 3 дні тому +9

    ஓவ்வொரு தனிமனிதன் நம்பிக்கை கடவுள் நம்பிக்கை அதை கேவலப்படுத்துவது நியாயமா?

  • @santoshr4212
    @santoshr4212 3 дні тому

    Ranjith oda 7la vadhu pawada gang why she is interfering in Hindu god issues.

  • @mrraja2ravi
    @mrraja2ravi День тому

    Nan enna ketkuran adhukku adudha kadavula pathi pesuringa ,nenga pesuramarina nenga Avan jathi matham pathi pesurano avana pathi pesu,

  • @AnwarAnwar-vs2kd
    @AnwarAnwar-vs2kd 3 дні тому

    ❤❤🎉

  • @மறுவாழ்வு
    @மறுவாழ்வு 3 дні тому +3

    Am sorry ayyapa na ulla vantha yennapa supper but am sorry alla na ulla vantha yennanu padasollu illa am sorry yesu naa ulla vatha unakenna jesue nu pada solluda potta badu

  • @arunkutty7001
    @arunkutty7001 2 дні тому

    Parathesi

  • @stephenstephen3759
    @stephenstephen3759 3 дні тому

    இந்த வீடியோ அட்மின் அவனோட அம்மா பற்றி சொல்ல ன்னும்

    • @MrMohan17
      @MrMohan17 3 дні тому

      கருத்துக்கு கருத்து பதில் சொல்லுடா முட்டாள் பக்தி மயிறு ஏண்டா பெண்களை கேவலப்படுத்தி கிறீர்கள்

  • @odiatokagaming3629
    @odiatokagaming3629 3 дні тому +1

    Jay shree ram 🙏🥰

  • @Skt2012-o7g
    @Skt2012-o7g 3 дні тому +2

    History got too much of versions, it's about belief system I was following u I can see ur allegation is biased

  • @odiatokagaming3629
    @odiatokagaming3629 3 дні тому

    Jay shree ram 🙏🥰