#கலசம்

Поділитися
Вставка
  • Опубліковано 14 січ 2025

КОМЕНТАРІ • 67

  • @sudharzhana5961
    @sudharzhana5961 2 роки тому +1

    நன்றி அம்மா

  • @amuthavalli9175
    @amuthavalli9175 3 роки тому

    Thank you so much dear mam 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilmozhia9163
    @tamilmozhia9163 4 місяці тому

    Thaalicharadai enna seivathu

  • @mekalajoseph7867
    @mekalajoseph7867 3 роки тому

    Nanri Amma 🙏🏽

  • @sivasankari4579
    @sivasankari4579 Рік тому

    Thank you

  • @priyamadurai3481
    @priyamadurai3481 3 роки тому

    நன்றி நன்றி மா🙏

  • @umasami
    @umasami 2 роки тому

    Nit eduthu vailkalama

    • @idhuungalukkaga655
      @idhuungalukkaga655  2 роки тому +1

      மாலை அல்லது காலை நேரத்தில் கலைக்கலாம்

    • @umasami
      @umasami 2 роки тому

      @@idhuungalukkaga655 tq mam

  • @thejosenthil8118
    @thejosenthil8118 3 роки тому +1

    Amma na mathavilakku aayittan varalakshmi poojai seiya mudiyala.marubafium eppa pannalamnu konjam sollunga pls Amma.

    • @idhuungalukkaga655
      @idhuungalukkaga655  3 роки тому +1

      தவறிய வரலட்சுமி பூஜையை அடுத்து வரும் வெள்ளிக்கிழமை செய்யலாம் சகோதரி

    • @tamilarasiganesan1621
      @tamilarasiganesan1621 3 роки тому

      Navarathri il varum velli kilamaiyilum seiyalam

  • @chanachana1662
    @chanachana1662 5 місяців тому

    Last year pooja saitha leamon 1cash atha intha year enna saiya

    • @idhuungalukkaga655
      @idhuungalukkaga655  5 місяців тому

      Lemon தூக்கி போடுங்க,காசை locker , பர்ஸ் ல வைச்சுகோங்க

  • @venitharsikavenitharsika9071
    @venitharsikavenitharsika9071 2 роки тому

    Aasatanavarathri poojai kalasam vaithean ...enrodu 11days Aakeruchu madam..nit poojai seythu kalasam eduthurulama..madam

  • @boovesh2156
    @boovesh2156 3 роки тому

    Thursday ammanai alaithal eppothu kalasathai kalaikka vendum,please reply

    • @idhuungalukkaga655
      @idhuungalukkaga655  3 роки тому +1

      3,5,7 என்று அவரவர் வசதிப்படி கலைக்கலாம்

  • @venitharsikavenitharsika9071
    @venitharsikavenitharsika9071 2 роки тому

    Today evening kalasam vachu start pannalama...sis..

  • @venitharsikavenitharsika9071
    @venitharsikavenitharsika9071 2 роки тому

    Kalasathil potum lemon onnum seyyatha madam

  • @kumudhan4640
    @kumudhan4640 3 роки тому

    Super sister ❤️ tq so much 👍🏼 very useful video 🎉

  • @paviNila439
    @paviNila439 3 роки тому

    Amma kalasam vaithi vara lakshmi pooja seithen marunal matha vilakku agitten veetla en magalai vaitthu pooja senju kalasam kalaikka sollalama please sollunga Amma

    • @idhuungalukkaga655
      @idhuungalukkaga655  3 роки тому

      மகள் செய்யக்கூடிய வயதும் திறமையும் இருந்தால் செய்ய வையுங்கள்.இல்லையென்றால் தாமதமாக நீங்களே செய்யுங்கள்

    • @paviNila439
      @paviNila439 3 роки тому

      நன்றி அம்மா

  • @mickymouse9474
    @mickymouse9474 3 роки тому

    kalasam kula irukra Kathoda karugumani and elumpichai palam enapndrthu sis

    • @idhuungalukkaga655
      @idhuungalukkaga655  3 роки тому +1

      பூஜை அறையில் வைக்கலாம்.எலுமிச்சை பழம் காய்ந்தவுடன் வெளியில் போட்டு விடலாம்.

    • @mickymouse9474
      @mickymouse9474 3 роки тому

      @@idhuungalukkaga655 Thank you

  • @mariammal.pmariammal5836
    @mariammal.pmariammal5836 3 роки тому

    Nirathara kalasatha eppo kalaikanum,,,, epdi kalaikanum

    • @idhuungalukkaga655
      @idhuungalukkaga655  3 роки тому

      வாரம் அல்லது மாதம் ஒருமுறை கலசத்தில் உள்ள நீர், தேங்காய், மாவிலைகளை மாற்றி புதியதாக கலசம் வைக்கலாம்

    • @mariammal.pmariammal5836
      @mariammal.pmariammal5836 3 роки тому

      @@idhuungalukkaga655 naan rice potu kalasam vachuruken,,, one yr aga poguthu,,, entha naalula kalaikanum

    • @idhuungalukkaga655
      @idhuungalukkaga655  3 роки тому

      ஒரு நல்ல நாள் பார்த்து கலைத்து மீண்டும் புதிய கலசம் வைக்கலாம்

    • @mariammal.pmariammal5836
      @mariammal.pmariammal5836 3 роки тому

      @@idhuungalukkaga655 akka oru nalla naal parthu kalaikalam,,, aana nanga ooruku porathala udanae vaikala,,, again return inga varum pothu than vaikanum nu plan la iruken apdi vaikalama

    • @idhuungalukkaga655
      @idhuungalukkaga655  3 роки тому +1

      வைக்கலாம்

  • @Hashinisamukta
    @Hashinisamukta 3 роки тому

    Mam Friday kalasam vetchen Saturday evening pournami varugirathu sunday evening varaikum pournami irukiraathu so sunday morning kalasam kalaikalama

  • @devikadharshana654
    @devikadharshana654 3 роки тому

    Amma vratham mudichu nombu kayiru katnen, punar pooja mudichu kalasam kalaithu amma v2 Ku vanthuten, nombu kayiru tomorrow remove panikalama

  • @S.K.kavitha
    @S.K.kavitha 3 роки тому

    First time varalakshmi poojai next week Friday seyyalama ?yesterday ennala seyya mudiyala (madha vilakku) pls riply enakku seiya aasai mam

    • @idhuungalukkaga655
      @idhuungalukkaga655  3 роки тому

      தாராளமாக செய்யலாம்

    • @S.K.kavitha
      @S.K.kavitha 3 роки тому

      @@idhuungalukkaga655 Tq mam nan subscribe pannitten

  • @thejosenthil8118
    @thejosenthil8118 3 роки тому

    Amma enga pangalila chinna aththa eranthuttanga nanga varalakshmi Pooja pannalamma Amma.erandhu 7 months aaguthu amma.konjam sollunga amma.nenga soltratha vachitha na aduththa velli varalakshmi poojai pannanum Amma .

    • @idhuungalukkaga655
      @idhuungalukkaga655  3 роки тому

      இறந்த தீட்டு குலதெய்வம் கோவிலுக்கு செல்ல மட்டுமே ஒரு வருடம் தீட்டு.மற்றபடி அனைத்து வழிபாடுகளுக்கும் ஒரு மாதம் தீட்டு.தாராளமாக வரலட்சுமி பூஜை செய்யலாம்

    • @thejosenthil8118
      @thejosenthil8118 3 роки тому

      @@idhuungalukkaga655 romba nandri amma.kolappama irunthathu .ippatha manasu nimmathiya irukku.udane reply pannidurenga.romba nandri amma.inima ethuva irunthalum ungaltta tha keppan amma

  • @muthulakshmistalin7861
    @muthulakshmistalin7861 3 роки тому

    வணக்கம் அம்மா , அம்மா வெள்ளி கிழமை வைத்த கலசத்தை ஞாயிறு கலைக்கலாமா

  • @venitharsikavenitharsika9071
    @venitharsikavenitharsika9071 2 роки тому

    Kalasam one time vaithal....life long vaikkanuma...

  • @ajfamilyvlog2471
    @ajfamilyvlog2471 3 роки тому

    நீரில் போட்ட தேங்காய் எலுமிச்சை என்ன செய்ய வேண்டும்

    • @idhuungalukkaga655
      @idhuungalukkaga655  3 роки тому

      எலுமிச்சை பூஜை அறையில் வைக்கலாம் .விளக்கமாக தெரிந்து கொள்ள வீடியோவை முழுமையாக பார்க்கவும்

  • @lpmotto7864
    @lpmotto7864 2 роки тому

    Mikka nadri Amma

  • @jeganjega5696
    @jeganjega5696 3 роки тому

    கலசத்தை பகலில் கலைக்கலாமா இரவில் கலைக்கலாமா

    • @idhuungalukkaga655
      @idhuungalukkaga655  3 роки тому

      பகலில் கலைக்கலாம்

    • @jeganjega5696
      @jeganjega5696 3 роки тому

      நான் இந்த முறை மாலை அம்மனை அரிசி பாத்திரதில் எடுத்து வைத்து இரவில் கலைத்து விட்டேன் ஏதேனும் தவறா

    • @idhuungalukkaga655
      @idhuungalukkaga655  3 роки тому

      தவறில்லை

    • @jeganjega5696
      @jeganjega5696 3 роки тому

      Thank you

  • @rajraji1239
    @rajraji1239 2 роки тому

    மேடம் கலச தண்ணீரை தண்ணி தொட்டியில் கொஞ்சம் ஊத்திட்டேன் பயமா இருக்கு தெய்வ குற்றம் ஆயிருமோ னு

    • @idhuungalukkaga655
      @idhuungalukkaga655  2 роки тому

      தண்ணீர் தொட்டி என்றால் பரவாயில்லை

    • @rajraji1239
      @rajraji1239 2 роки тому

      @@idhuungalukkaga655 🙏🙏🙏

  • @chanachana1662
    @chanachana1662 5 місяців тому

    Last year pooja saitha leamon 1cash atha intha year enna saiya