Electric Scooter v/s Petrol Scooter Witch is Best Option for Daily Use, Expence Different Between...

Поділитися
Вставка
  • Опубліковано 9 гру 2021
  • Hi friends this video we speak About Electric Scooter and Petrol Scooter Advantages and Disadvantages... witch is the best options, Expenses calculation.....
    watch Video ,please share.....
    Please share and subscribe our channel
    #electricscooter #olascooter #simpleone #electricvehicles #ather450x
    Check Our All videos..👇👇👇
    ua-cam.com/users/playlist?list...
    #Rajtecinfo #Tamil
    Our instagram page link:
    / rajutecinfo
    Our Facebook page link
    / rajtecinfo
    Our Twitter page link:
    Rajtecinfo?s=09
    Our Share Chat App link for Virel content..
    b.sharechat.com/8BbQgDjYF6
    For Business Related Queries our Email: rajtecinfo@gmail.com
    Note- NOTE : ALL THE IMAGES/PICTURES SHOWN IN THE VIDEO BELONGS TO THE RESPECTED OWNERS AND NOT ME..
    I AM NOT THE OWNER OF ANY PICTURES SHOWED IN THE VIDEO
    ---------------------------------------------------------------------------------------------------------
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
  • Наука та технологія

КОМЕНТАРІ • 132

  • @whoami4rmtn
    @whoami4rmtn 2 роки тому +49

    எங்கள் பால்காரர் பேட்டரி வண்டி வைத்திருக்கிறார். தினமும் 60 கிமீ. பெட்ரோல் போடாமல் ஒன்றரை வருடத்தில் 50 ஆயிரம் சேமிப்பு. மின் கட்டணம் வெறும் மாதம் 250 தான் அதிகம். நல்ல லாபம்.

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og 2 роки тому +54

    பெட்ரோல் வண்டி சர்வீஸ் செலவை கணக்கிடவில்லை, தினமும் 20 கி.மீ. பயணம் செய்பவர்கள் தினமும் சார்ஜ் செய்யவேண்டியதில்லை. 3 வருடம் முடிந்தவுடன் பேட்டரியை தூக்கி எரிய வேண்டியதில்லை, வாரன்டி முடிந்தும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் நன்றாகத்தான் இருக்கும். நான் எலக்ட்ரிக் வாகனம் தான் வைத்துள்ளேன்.

    • @rockyraja8146
      @rockyraja8146 2 роки тому

      Enna vandi sir

    • @SaravananSaravanan-ib5og
      @SaravananSaravanan-ib5og 2 роки тому

      Ampere Zeal

    • @multymind4744
      @multymind4744 2 роки тому +2

      Im from trichy, using Ampere reo li+ (price 62,500/- onroad) for the past 8 months. Very nice scooter in non registration model. 4hrs charge potta 55km kudukuthu. Extra 2 km in dead slow speed while battery in nearing empty.
      Speed goes upto 37 kmph for first 10 km at full charge. Then speed drops to 32 kmph for next 10 km and 28 kmph for next 10 km. Anyway very useful for local riding. Currently drivened 6500 km with no issue.
      Indha rainy season la nalla thanguthu. Wheel fulla thannila mulugunalum onnum problem varala. For the past 8 months i never went to petrol bunk and saved a lot of money🙏
      One main thing: ellorum yosikura madhiri battery change panunga evlo selavu agumnu enakum thonuchu! 20,000/- varumnu vachupom. 3yrs guarantee iruku, plus 5yrs kandipa battery odum. So after 5yrs new technology kandipa varum, aprom petrol vehicle ku panra service selave, oil change, spark plug replacement apdi ipdinu 5yrs ku kanaku paatha 20,000/- aanalum no problem.

    • @tamiltamil7271
      @tamiltamil7271 2 роки тому

      கம்பெனிகளின் மூலதனம் அறியாமை 😄😄😄🤔🤔🤔

    • @prakashr7189
      @prakashr7189 2 роки тому

      @@tamiltamil7271 x

  • @astymini4035
    @astymini4035 2 роки тому +16

    பெட்ரோல் விலை மிகவும் அதிகம் ஆகும் ஆனால் மின்சாரம் குறைவு புகை வரல இது உலகத்திற்கு மிகவும் நல்லது அனைவருக்கும் நல்லது ❤🌹

  • @shasitharan2262
    @shasitharan2262 2 роки тому +11

    இவர் சொல்லியது வாடகை வீட்டில் யூனிட் பில்👍

  • @nagarajank8925
    @nagarajank8925 2 роки тому +18

    I am using 7G epluto. 84000 rupess only cost. Range is 105km at slow mode. Till date I used 3000 km in 9 months. But company extended battery by additional 2 years once I paid 2500 + GST tax. Now 5 years no problem for me. Also till date my expense for charging battery is only 1100 rupees only.

  • @SaravananSaravanan-ib5og
    @SaravananSaravanan-ib5og 2 роки тому +26

    பெட்ரோல் வண்டியை ஓட்டும்போது நம் பாக்கெட்டில் பெட்ரோலுக்கான பணம் வைத்திருக்கவேண்டும், வண்டியை எடுக்கும் போதே பெட்ரோல் விலை நம் மனதை பாதிக்கும், கரன்ட் பில் நீங்கள் சொல்வது தவறு, மிகக்குறைந்த கரண்ட் பில் தான் வருகிறது.

    • @rajivsd69
      @rajivsd69 2 роки тому +1

      Battery maintenance cost will more in future

    • @renganathanperumal9425
      @renganathanperumal9425 2 роки тому +1

      100 யூனிட் வரை இனாம் கரண்ட். பிறகு 100 விருந்து 200 வரை சாதாரண விலை. 200லிருந்து 300 வரை கொஞ்சம் அதிகம். பிறகு அதிகம். 200 யூனிட்டிற்கு மேல் கரண்ட் வீட்டில் உள்ள சாதாரண விளக்கு டிவி பிரிட்ஜ் கூட விலை அதிகம் வந்து விடும். அதனால் வீட்டில் உபயோகபடுத்தினாலும் அதிக செலவாகும்.

  • @nagarajank8925
    @nagarajank8925 2 роки тому +8

    Some company started to extend battery warranty additional 2 years. Also who want to save our environment then they can buy electric scooter.

  • @asenthilkumar7976
    @asenthilkumar7976 2 роки тому +31

    2023 க்கு பிறகு பெட்ரோல் வண்டி தயாரிப்பு நின்றுவிடும். எலக்ட்ரிக் வண்டி சேல்ஸ் அதிகமாகும் பொழுது விலை குறையும். பேட்டரி விலை குறையும்.

  • @tsrini32
    @tsrini32 2 роки тому +2

    There's a mistake as well as missing calculation
    1. For 2.6 kWh battery you don't drain fully. Normally only 2 units are charged@Rs14
    2. Minimum maintenance on petrol scooter is close to Rs1000 per service. This cost needs be added,spare parts consumption and cost extra.
    3. I am conveying this as a owner of Okinawa praise pro that cost me around 80 k on road and comfortably gives 70km with a double rider.. my maintenance cost on scooter in 30 months works less than Rs1000.

  • @balamuruganthangavel1228
    @balamuruganthangavel1228 2 роки тому +19

    நாண்பா தினமும் 50 km ஓட்டுபவராக இருந்தால் பெட்ரோல் செலவு எவ்வளவு தெரியுமா 100 rs கிட்டத்தட்ட 3 வருடத்திற்கு rs 1,10,000 தினமும் 50km ஓட்டுபவராக இருந்தால் 3 வருடத்திற்கு 55000 km அதுக்கு மெக்கானிக்கல் rs 80000 அப்போ நீங்கள் செலவு பண்ணியது
    Rs 190000 வண்டி Rs 90000 போனஸ் கூட 100000 மிச்சம் கணக்கு போட்டு சொல்லுங்க அதை விட்டு பேட்டரி வாகனம் வாங்குபவர்களை வாங்க விடாமல் தப்பா கணக்கு போட்டு தடுக்காதீர்கள்

    • @balamuruganthangavel1228
      @balamuruganthangavel1228 2 роки тому +2

      இது போக இன்சூரன்ஸ் இல்லாத வண்டி ஆக இருந்தால் அதில்Rs 10000 மிச்சம்

    • @balamuruganthangavel1228
      @balamuruganthangavel1228 2 роки тому

      Thanks bro

    • @simpletv5527
      @simpletv5527 2 роки тому +1

      Evan petrol bike vanga solli marketing pandra mathiri theriuthu

    • @balamuruganthangavel1228
      @balamuruganthangavel1228 2 роки тому +1

      @@simpletv5527 No bro Nan Okinawa electric scooter use pannitu iruken 2year 6month Achu no problem,max speed 65 km(doubles),ones charge time 3hours , Travel in mileage 75km athan sonnen bro
      Petrol bike passion pro iruku but maximum use battery bike Thanks bro

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 2 роки тому +11

    பேசாம ஒரு சைக்கிள் வாங்கி
    அதில் சிறிய பேட்டரி மோட்டாரை
    பொருத்தி ஓட்டிக்க வேண்டியது
    தான் நல்லது

    • @Vellaisamy-hg1bj
      @Vellaisamy-hg1bj 2 роки тому

      நானும் அப்படிதான் நினைத்திருக்கிறேன்

  • @rselvaraj8034
    @rselvaraj8034 2 роки тому +1

    சுற்றுச்சூழலுக்கு மிகுந்த நன்மை. பெட்ரோலுக்கு மாற்று கட்டாயம் தேவையென்பது உங்களுக்குத் தெரியவில்லை.

  • @c.m.muruganmurugan6415
    @c.m.muruganmurugan6415 2 роки тому

    2 naalaikku petrol pottu run panramatthiri 2 naalikku oru time charge potta 6 varusham battery varum...because 1000 cycle mean 1000 time recharge.phosphate battery 2000 time charge..so 8 varusham varum...

  • @muthuswamykrishnaswamypill7904
    @muthuswamykrishnaswamypill7904 2 роки тому

    Brother in Pure Ev this problem is not there, kindly check their spec give me your confirmation

  • @natarajanasokan9253
    @natarajanasokan9253 2 роки тому +2

    Ather 450 x ... TVs i qube ...mokka vandee .... I am using jithendra... Rs 78000 and 2 kWh lithium iron battery and every 1 kWh battery will run 40kms . 1300 and Cycles only every battery will work . Every one cycle ..u will save rs 140
    .. 2 litre petrol cost rs. 200 but 2 unit electricity only rs 12 . So 1300 cycles multiply by 140 is around 1.6 lakhs petrol money will be saved .
    Can't u buy anew battery for 40000..when every battery saves 1.6 lakhs petrol money . ?????
    Go electric ...go green ...
    Soon aluminium air battery is coming ...which range 1200kms per charge for two wheelers .

  • @chandrasekarang6018
    @chandrasekarang6018 2 роки тому +14

    நிச்சயமாக மூன்றரை வருடத்திற்கு மேல் ஓடும் சரியாக கணக்கு செய்து வீடியோ போடுங்க

  • @taperecord2499
    @taperecord2499 2 роки тому +10

    நான் எலக்ட்ரிக் வண்டி வைத்திருக்கிறேன் ஒரு நாள் இரண்டு தடவை சார்ஜ் போடுவேன் சுமார் 150 கிலோ மீட்டர் அளவில் பயணிப்பேன் தினவும் ஆனால் எனது இரண்டு மாத கரண்ட் செலவு 300 ரூபாய் ஆகிறது. எனது பேட்டரியின் விலை 25 ஆயிரம் மட்டும் போய் கணக்குகளைச் சொல்லி மக்களை ஏமாற்றாதீர்கள் நீங்கள் சொல்லும் கணக்கு ஹை ஸ்பீட் வண்டிகளை ஓட்டுவதற்கு மட்டும்தான் பொருந்தும்

    • @svvsklfair
      @svvsklfair 2 роки тому

      Can u give ur vehicle model &its price please.

    • @tharmaraj2120
      @tharmaraj2120 2 роки тому

      Enna vandi use panreenga bro

  • @chandrasekarang6018
    @chandrasekarang6018 2 роки тому +7

    மூணு வருஷம் அப்டினா மூணு வருஷம் மட்டும் ஓடாது மூணு வருஷம் வாரன்டி ஆனா அது நாலு வருஷம் ஓட வாய்ப்பு இருக்கு

    • @sivakumarponnusamy4650
      @sivakumarponnusamy4650 2 роки тому

      1.5வருசத்துல செல்(பாட்டரி)நிச்சயமாக. வீக்காகிவிடும். அப்புறம் .........

  • @aryansarath
    @aryansarath 2 роки тому +1

    Thank you for breaking the myth that eBikes are cheap. It is only for long distance travelers. Also charging is an issue as we are still at nascent phase. Also we have to consider the initial cost of the vehicle which doesn’t make sense at the present moment

  • @shagulhameedshadiq8713
    @shagulhameedshadiq8713 2 роки тому

    Thanks brother

  • @lkjhjlkjhj5962
    @lkjhjlkjhj5962 2 роки тому +1

    in india battery swaping is the best one method. why don't the e vechicle producer can produce vehicle with universal charger, and standard battery option like AA, AAA like that so that in near future lot corporate coming into play in battery market (ex: reliance) that time we can simply change into that system without changing the mechanical part in the present e vechicle manufactures.

  • @arulnehru1761
    @arulnehru1761 2 роки тому

    100% true. We didn't able to believe battery. If your usage is Daily 20 kms petrol byke better. If Charger fault, it cost upto 10000. Motor 9500. Battery 30000 to 45000. Accelerator 1500. Is those are cheap? Please calculate before buy an electric scooter. Built quality is worst(body sound). If you want to save the environment, buy it. electric bike is not cheap understand it. I already used xite.

  • @krishnag3329
    @krishnag3329 2 роки тому

    My long term doubt...now clear..tnku 🙏

  • @rajuvelusamy4975
    @rajuvelusamy4975 2 роки тому +1

    கோவை சித்தா புதூர் hero electric scooter அ theera motors இல் ₹80000)சொன்னார்கல்
    வாங்கவேன்டும் என்பது முடிவு
    ஆணழும் மனம் கொளப்பாத்தில் உள்ளது தெளிவு படுத்தாவேண்டும்

  • @sp.murugansp6448
    @sp.murugansp6448 2 роки тому +1

    Great Anna 👍 👌 👍 👌

  • @rainbow5538
    @rainbow5538 2 роки тому +2

    Hero optimaEX 75ஆயிரம் கிடைக்கிறது. 120 km க்கு

  • @positivenews2583
    @positivenews2583 Рік тому

    Thambi lithium ion battery minimum 4 to 5 years varum I'm using for 4th year

  • @aravindraj.t4502
    @aravindraj.t4502 2 роки тому

    Brother why is everyone hanging on to the warranty delivered by the company

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 роки тому

    அருமை

  • @vijayakumarrishiappan7525
    @vijayakumarrishiappan7525 2 роки тому +8

    மின் மோட்டார் இயக்கம் வருடம் பொருத்தம் அல்ல அதன் சார்ஜ் சைக்கில் பொறுத்து அமையும் ஆகையால் உங்கள் கணக்கு தவறு

  • @sreeramsreeram144
    @sreeramsreeram144 2 роки тому +2

    But you have not discussed about maintt. charges license depreciation comparison etc that is also more important...

  • @karikalacholan990
    @karikalacholan990 2 роки тому +3

    15.0000 எடுத்து கொண்டு
    வாங்க
    பேட்டரி வண்டி
    மூன்று வாங்கி
    தருகிறேன்

    • @tamilarasan4133
      @tamilarasan4133 2 роки тому

      இது எப்படி சாத்தியம் ஆகும்

  • @koorivalavan2128
    @koorivalavan2128 2 роки тому

    Eb recharge yarukankku poduradu

  • @solairajjoseph9980
    @solairajjoseph9980 2 роки тому +3

    In Kanchipuram near Chennai, milk venders, food suppliers are using eScooter, which cost Rs. 86,000/- only.

    • @arulnehru1761
      @arulnehru1761 2 роки тому +1

      Yes bro. If you want to drive more than 100kms per day. E scooters are very cheap.

  • @pvelusamy1974
    @pvelusamy1974 2 роки тому

    Very nice 👍

  • @goundamani9172
    @goundamani9172 2 роки тому +1

    Battery somma varuma

  • @chandrasekarang6018
    @chandrasekarang6018 2 роки тому +7

    Wrong calculation

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 2 роки тому

    நல்ல தகவல் ரியூ சூப்பர்

    • @ramasamyshanmugam1425
      @ramasamyshanmugam1425 2 роки тому +1

      பொய்யான தகவல். நம்ப வேண்டாம். Pl read comments.

  • @kandavelum7917
    @kandavelum7917 2 роки тому +2

    வாடகை க்கு விடுர மாதிரி வந்தால் நல்லா இருக்கும்

  • @user-ir2eh4te1n
    @user-ir2eh4te1n 2 роки тому +3

    2days once பெட்ரோல் use panravanga daily 20 km oturavanga less price battery pack bikes iruku ampere better

  • @chandrasekarang6018
    @chandrasekarang6018 2 роки тому +6

    நீங்க சராசரி ஏழு ரூபாய் அப்படின்னு எப்படி கணக்கு செய்தீர்கள்

  • @loganathanc2761
    @loganathanc2761 2 роки тому +3

    You forget annual service quarterly oils change that who give only petrol cost only

    • @sudarsanareddyrss
      @sudarsanareddyrss 2 роки тому

      You are right petrol vehicle maintenance charges = to brand new battery and petrol saving is the real savings

  • @chandrasekarang6018
    @chandrasekarang6018 2 роки тому +7

    ஒரு யூனிட் 75 பைசா வில் இருந்து ஆரம்பிக்கிறது அப்படி இருக்கும் பொழுது

  • @janardhankrishnan8864
    @janardhankrishnan8864 2 роки тому +3

    எல்லாம் சரி சார் மழை காலங்களில் இந்த வாகனம் பழுது ஆகாமல் ஓட்ட முடியுமா.

    • @nandhakumarp1079
      @nandhakumarp1079 2 роки тому +2

      பெரும்பாலும் இவை water proof மற்றும் dust proof வண்டிகள் தான்.

    • @basavaanand7145
      @basavaanand7145 2 роки тому

      முடியும்.

  • @premdhayal1798
    @premdhayal1798 2 роки тому +3

    A very useful video!

    • @soundappans4081
      @soundappans4081 2 роки тому

      பேட்டரி வண்டி ரீவேல்யு கிடையாது எடைக்கு போடனும் பெட்ரோல் வண்டிக்கு ரீவேல்யு உண்டு கரண்ட் சார்ஜ் வீட்டுக்கு300யுனிட் தாண்டினால் 5 ருபாய் வரும்

  • @rsathyasathya3010
    @rsathyasathya3010 2 роки тому +6

    Wrong information

  • @chandrasekarang6018
    @chandrasekarang6018 2 роки тому +18

    எந்த வீட்டில் ஒரு யூனிட் காஸ்ட் 7 ரூபாய் ஆகுது

    • @mohammedsikkander2906
      @mohammedsikkander2906 2 роки тому

      Bro people who are living at Chennai in rented houses mostly pay form ₹ 6 to ₹8 per unite of current..If you have doubt please ask your friends or relatives who are living at Chennai. This is the fate of tenent at Chennai. Most of the House Owners do like this....

  • @selvaperumalnagarajan3354
    @selvaperumalnagarajan3354 2 роки тому +5

    பெட்ரோல் வண்டி உற்பத்தியாளர் ஏஜென்ட்டாக நீ. மின்சார கட்டணம் ஒரு யூனிட்டுக்கு அதிகபட்சம் 2 ரூ தான் தம்பி.

  • @SenthilKumar-ck5ix
    @SenthilKumar-ck5ix Рік тому

    குதிரை வண்டி அல்லது மாட்டு வண்டி தான் நல்லது

  • @arumugammvarumugammv7990
    @arumugammvarumugammv7990 2 роки тому +1

    Battery bike is best awesome

  • @Mechanicalsvcet
    @Mechanicalsvcet 2 роки тому

    Bike price 100k..battery price 80k solriga...ithuku new bike vangidulan Pola..ena pithalatama iruku

  • @avidreader100
    @avidreader100 2 роки тому

    Batteries have a life in terms of number of charge discharge cycles. I expect replacement of that would be the highest cost.

  • @venkatakrishnans4983
    @venkatakrishnans4983 2 роки тому +1

    Very excited information

  • @gokulgopika3587
    @gokulgopika3587 2 роки тому +8

    சோலார் இருந்தால் மின் கட்டணம் இல்லை. நீங்கள் மக்களை ஏமாற்ற வேண்டாம்

  • @karuthangakaruthanga4653
    @karuthangakaruthanga4653 2 роки тому +2

    நான் 2011ஆம் ஆண்டு ஆம்பியர் எலக்ட்ரிக் பேட்டரி வண்டி வாங்கி பயன்படுத்தினேன் 2014ஆம் ஆண்டு வரை வண்டியில் எவ்வித பராமரிப்புச் செலவும் இல்லை பேட்டரி மட்டும் மாற்ற வேண்டும் சுமாராக ஒரு வருடத்திற்கு ஒரு முறை அன்றைய நான்கு பேட்டரி விலை 12 ஆயிரம் முதல் 13 ஆயிரம் வரை தினந்தோறும் குறிப்பிட்ட எல்லைக்குள் மட்டும் போய் வரக் கூடிய சூழலில் இந்த வண்டி சிறப்பானதாக இருக்கும் தொலை தூரங்கள் செல்லக்கூடிய வாகன ஓட்டிகளுக்கு இது சாத்தியப்படுமா என்று சொல்ல இயலாது ஒருவேளை அடிஷனல் பேட்டரி வைத்துக்கொண்டால் அது பயன்படும்

  • @MohanRaj-iq7zy
    @MohanRaj-iq7zy 2 роки тому +1

    நண்பா இதற்கும் பெட்ரோல் வண்டியை போல இன்சூரன்ஸ் செய்ய வேண்டுமா

  • @soundarsivaprakasam6767
    @soundarsivaprakasam6767 2 роки тому

    Simple one varuma varaathaa

  • @babie_8888
    @babie_8888 2 роки тому +1

    Good 👍

  • @Nelaltamilan009
    @Nelaltamilan009 2 роки тому +6

    அதென்ன பேட்டரி 3 வருஷ கணக்கு?
    எந்த முறையில் கணக்கிடப்படுகிறது

  • @murugesm9071
    @murugesm9071 2 роки тому

    naan oru nalaiku 5to6 km dhan pooven

  • @balanb9542
    @balanb9542 2 роки тому

    5YEAR BIKE UND

  • @jayaprakash803
    @jayaprakash803 Рік тому

    3.வருடத்திற்கு.பேட்டறி.பணம்.ஒகே.தினம்.சார்ஜ்.போடும்.கணக்கை.போட்டு சொல்லு என் .வென்........😅

  • @balakrishnanm1030
    @balakrishnanm1030 2 роки тому

    Donot miss guide

  • @ravikaleesh494
    @ravikaleesh494 2 роки тому

    10000 kilometre350

  • @purushothamranghanadh6843
    @purushothamranghanadh6843 2 роки тому +3

    ஆரம்பத்தில் எல்லாம் அப்படித்தான் இருக்கும் போக போக விலை குறையும் நீ முக்யமா பொல்யுஷங்காக இதை கொண்டுவர்ராங்க

  • @supramaniyanka1258
    @supramaniyanka1258 2 роки тому +10

    இப்படி தவாறான கருத்தை சொல்லி மக்களை ஏமாற்ற வேண்டாம்

    • @srikrishnangurumoorthy2953
      @srikrishnangurumoorthy2953 2 роки тому

      நண்பரே தங்களுக்கு உண்மை தெரிந்தால் பேட்டரி வண்டி வாங்க மாட்டீர்கள் அவளவும் சுத்த வேஸ்ட் பேட்டரி வாகனங்கள் புதிதல்ல 30 ஆண்டுகளுக்கு முன்னரே பயன்பாட்டுக்கு வந்து தோல்வியில் முடிந்தது

    • @srikrishnangurumoorthy2953
      @srikrishnangurumoorthy2953 2 роки тому

      100./. உண்மை

  • @paparamanandham1934
    @paparamanandham1934 2 роки тому

    No logic in his speech. After warranty no body change the items. In case of tv company gives 1 year waranty and who change it after one year. Similarly for battery waranty may be for 3yeard but if maintenance is good no need for replacement.

  • @kumarandharmapuri9515
    @kumarandharmapuri9515 2 роки тому

    Hero nyx pathi sollave illa

  • @animeanime450
    @animeanime450 2 роки тому +2

    பாட்டரி நம்ப முடியாது. பிரச்சினை எப்ப வேணாலும் வரும்

  • @sasidharankr2344
    @sasidharankr2344 2 роки тому

    Such calculations will not work out

  • @positivenews2583
    @positivenews2583 Рік тому

    Summa adichu vidunga

  • @rajwilliams3768
    @rajwilliams3768 2 роки тому

    எல்லாம் சாிக்கு சாிதான்

  • @user-eh2yl3di9m
    @user-eh2yl3di9m 2 роки тому +7

    உங்க கணக்கு தப்பு....

    • @sureshsurya6136
      @sureshsurya6136 2 роки тому

      Epudi soldrenga?

    • @user-eh2yl3di9m
      @user-eh2yl3di9m 2 роки тому +4

      @@sureshsurya6136 அவர் பேட்டரி விலை மட்டும் சொல்றாரு 60,000 அல்லது80,000, தினமும் சார்ஜ் போடணும் அதுக்கு தினமும் 25 ரூபாய் ஆகும், அத கணக்கு பண்ணவே இல்லை, அப்புறம் பெட்ரோல் வண்டிக்கு இரண்டு நாளைக்கு ஒரு முறை பெட்ரோல் போட்டால்செலவு குறையும் என்கிறார், அதேபோல பேட்டரி வண்டியும் இரண்டு நாளுக்கு ஒருக்கா சார்ஜ் போட்டால். பேட்டரி மூன்று வருடத்தைவிட கூடவே வரும் அதைச் சொல்லவே இல்லை, பெட்ரோல் வண்டிக்கு இரண்டு மாதம் ஒரு முறை சர்வீஸ் சார்ஜ் எனாச்சு, அத சொல்லவே இல்லை, ஆயில், கீரீஸ், இப்படி நிறைய இருக்கு தானே....

    • @sureshsurya6136
      @sureshsurya6136 2 роки тому +1

      @@user-eh2yl3di9m correct

    • @sureshsurya6136
      @sureshsurya6136 2 роки тому +2

      @@user-eh2yl3di9m ithathan nanum nenachan...Namma daily charge podamattaom..apro..service charge kammitha..battery bike ku..

    • @Rajtecinfotamil
      @Rajtecinfotamil  2 роки тому

      Daily once charge or twice charge no issues..but Battery Warranty 3 year's....

  • @karuppiahkaruppiah8825
    @karuppiahkaruppiah8825 Рік тому

    Thamby Thamby please stop speaking with you all , pl set your own thinking of mind in indigenous manufacturing in TN Kerala Aandhras Karnataka of thannadu and India too, buying from foreigners is almost 45% more than TN Kerala Aandhras Karnataka of thannadu and India too mfg cost , Are you okay or advertising for Robbery of BJP ruling gov of India , at 3 Times the cost of amount of petrol and diesel productions, Are we make by them as foolish or made by ourselves as Indian or knowledgeable citizens of India consistency , pl send me your reply OR,,,

  • @sivasankar395
    @sivasankar395 10 місяців тому

    Mokka review

  • @soundappans4081
    @soundappans4081 2 роки тому

    வண்டி ரீவேல்யு கிடையாது எடைக்குபோடனும்பெட்ரோல்வண்டிக்குரீவேல்யுஉண்டுகரண்ட்சார்ஜ்வீட்டுக்கு300யுனிட்தாண்டினால் 5ரூபாய்தான்

    • @svvsklfair
      @svvsklfair 2 роки тому

      Please give details of old vehicle for sale

  • @aarul6409
    @aarul6409 Рік тому

    முட்டாள்தனம்மான கணக்கு எலக்ட்ரிக் வாகனம் லாபம்