In Cancer Diagnosis Am I a Survivor? Or Warrior? 💪🏻|

Поділитися
Вставка
  • Опубліковано 12 січ 2025

КОМЕНТАРІ • 958

  • @kalaivani
    @kalaivani  8 місяців тому +6

    Link for part 1 video. What happened - ua-cam.com/video/eOR2RLH4QdE/v-deo.html

  • @beyou2001
    @beyou2001 6 місяців тому +5

    Hi sis i am a doctor
    My frds mom survived with multiple myeloma for 12 years its a type of blood cancer
    But fibrous dysplasia la matter eh illa nalla prognosis thaan irukum don't worry...
    You will live long
    Cancer treatment has advanced a lot so enna vanthalum paathukalam bayapada theva illa...❤❤

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +1

      Oh thanks Dr. Worried about the transmission

  • @GuganWarren-r2y
    @GuganWarren-r2y 6 місяців тому +5

    Hi sis don’t worry , I’m Gugan chennai 25 yrs old this year February dhan Lung cancer diagnosis panom. May month dhan surgery panni oneside lung (2 lobes ) remove panitanga Now I’m totally perfect 💯. Please delay panadhiga seekramey surgery panikonga adhan best.

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +1

      Sorry for you ma. Thanks for your information! You underwent any chemo or radiation before or after surgery?

    • @GuganWarren-r2y
      @GuganWarren-r2y 6 місяців тому

      @@kalaivani No sis enaku low grade level radiation & chemo rendumey vendam solitanga , lungs remove panadhukuda yendha feel um terila first erundha maari dhan breathing ipovum eruku 😇

    • @kalaivani
      @kalaivani  5 місяців тому

      Oh Great to know bro. Happy about it!

  • @rajeswarivijayakumar1406
    @rajeswarivijayakumar1406 8 місяців тому +5

    Great ma நீங்க என்ன ஒரு suffering அதை எதிர் கொண்ட விதம், கண் கலங்கி விட்டது.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Thanks ma! Sorry if I made you cry!

  • @malarmanickam8869
    @malarmanickam8869 8 місяців тому +9

    Nalliyudumma sariyagi ,100 yrs nalla irruppamma God bless you with lots of happiness and health

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      nandri ma. thanks

  • @shyamaladevi9478
    @shyamaladevi9478 7 місяців тому +2

    உங்கள் தண்ணம்பிக்கை ஜெய்க்கும்.நான் ஒரு overian cancer patient.4th stage.எனக்கு பதிநொரு வயதில் பெண் குழந்தை உள்ளது. ஆனால் நான் என் மனதைரியத்தோடும் தன்னம்பிக்கையோடும் ஏம்பொண்ணுக்காக தொடர் சிகிச்சை யில் உள்ளேன்

    • @kalaivani
      @kalaivani  7 місяців тому

      கவலையே படாதீங்க மா. கண்டிப்பா மீண்டு வருவீங்க. ஏதோ கஷ்ட காலம். ஆனா, இதுவே நிரந்தரம் இல்லை. நிம்மதி வர்றதுக்கான காலம் வெகு தூரம் இல்லை. காத்துட்டு இருங்க. உங்க தன்னம்பிக்கையும் உங்கள மீட்டு கொண்டு வரும்.

  • @mithranraj7567
    @mithranraj7567 8 місяців тому +18

    Really inspired kalaivani mam...lots to learn from u mam... thanks mam

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +3

      thanks much ma!. Yes! this is what I want. I wanna set an example to face anything and everything. It's not healthy to run away from problems. it will trace you untill we "ninnu thirumpi pathu enna nu kekura varaikum"

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 8 місяців тому +1

    உங்களின் தன்னம்பிக்கைக்கு தலை வணங்குகிறேன் மிகவும் பாராட்டுக்குரியது உங்களுடைய தன்னம்பிக்கை முன்பு இது எல்லாம் ஒன்றும் இல்லை உங்களின் அன்பான பிராத்தனைகள் வேண்டுதல்களை முருகப்பெருமானிடம் மனமுருகி வைக்கவும் அவர் உங்களுக்கு தாங்கக்கூடிய சக்தியை , உங்களுக்கு தேவையான இன்னும் பன்மடங்கான தன்னம்பிக்கையை தந்தருள்வார் கலைவாணி அண்ணி நாம் யாருக்கும் கெடுதல் நினைக்கவில்லை அதனால் நமக்கு நடப்பதெல்லாம் நன்மைக்கு நம்மளை போன்ற ந்லலவர்களுக்கு கடவுள் நிறைய சோதனைகள் தருவார் அவரே நிச்சயமாக நம்மளை போன்ற நல்உள்ளங்களை காத்தருள்வார் உங்களுக்கான சிறப்பு பிரார்த்தனைகளை நானும் நம்முடைய நண்பர்கள் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனையாக அவர் முன் வைக்கிறோம் அவர் நிச்சயமாக உறுதியாக சொல்கிறேன் உங்களுக்கு தேவையான சக்தியை அவர் அளிப்பார் கலைவாணி அண்ணி

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      கண்டிப்பா ப்ரோ. சோதனைகள் தொடர்ந்து கொண்டேதான் இருக்கு. ஆனா, நா ஜெயிப்பேன். என் ஆதனுக்காக நான் ஜெயிப்பேன். உங்க ஆதரவோட அது நடக்கும். பாருங்க.

  • @murugappans2609
    @murugappans2609 8 місяців тому +43

    Brave girl
    God (murugan) blessing is always with you
    Don't worry

  • @priyarajesh5743
    @priyarajesh5743 8 місяців тому +1

    I had same problem before a year, did biopsy and the result is just a fat lump, did surgery. Lump was about 1.3 kg weight. After surgery I suffered a lot for 2 months.
    Every 3 month once I took scan.
    Now no issues.
    Siddha dr recommend to take black jeera water daily twice to avoid such lumps.
    Take 2 glasses of water and add 1 teaspoon of kalonji, let it boil and reduce to one glass, add pinch of homemade turmeric powder and have it in empty stomach and before bed.
    It gives amazing results in many health issues

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Oh great ma. Thanks much.useful tips I think. Will do

  • @saimeenuskitchen
    @saimeenuskitchen 8 місяців тому +3

    Ungalukku sariyadum sis. Naan ungalukku pirarthikkiren sister. Nalla iruppeenga sister neega.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Thanks for your prayer ma. Much love!

  • @mercyjagan5940
    @mercyjagan5940 8 місяців тому +34

    Hi akka, nenga Jesus uh believe pannunga, pray pannunga, Jesus is still the same to heal anyone who is asking for His help. He is a miraculous God who did wonder and miracle in my life, actually my baby was a termination baby...but prayers have brought her back..Jesus gave her life. She is a live testimony.....so please do ask Jesus, He is a merciful God.....He will heal you and make you a testimony akka. I will pray for you akka

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +6

      Oh sure ma. happy Am about your daughter. Thanks for trying to heal me. Thanks

    • @avrethish148
      @avrethish148 6 місяців тому +4

      Yes jesus will help alot whose are in helpless state i have seen experiences around me ✝️

    • @ashikaj1412
      @ashikaj1412 6 місяців тому +4

      Jesus will heal everybody sister nd he is not a foreign God
      When we tell his name nd ask he will do a miracle
      We will pray for u in JESUS name sister

  • @keerthanaPRajendran
    @keerthanaPRajendran 8 місяців тому +15

    More strength to you girl. I pray lord to give strength to you overcome all your struggles.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Yes ma. Thank you so much! Am overwhelmed!

  • @ShanthishanShanthi-qb8vl
    @ShanthishanShanthi-qb8vl 8 місяців тому +42

    இந்த சூழ்நிலையில் கடவுள் கை விடமாட்டார்.இத்தனை பேருடைய பிரார்த்தனைக்கு நிச்சயம் பலன் உண்டு.நல்லதே நடக்கும்.😊❤️

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +1

      கண்டிப்பா மா. ரொம்ப நன்றி!

    • @mathimathi7238
      @mathimathi7238 8 місяців тому +1

      Sister please pray for Jesus, 2daysla death aayiruvanganu sonna patient la jesus believe panni pray panni, ippo nalla irukanga,unga paiyanukakatha plz ,

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      @@mathimathi7238 sure ma

    • @sathishkumar-ym9sh
      @sathishkumar-ym9sh 7 місяців тому +1

      God bless you sis

    • @ShanthishanShanthi-qb8vl
      @ShanthishanShanthi-qb8vl 7 місяців тому

      @@sathishkumar-ym9sh thank you brother 🙏

  • @kiruthikaswaminathan3841
    @kiruthikaswaminathan3841 8 місяців тому +10

    God bless you sister be strong thambi kaga nee nalla irrukanum

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Kandippa ma. Ellame avanukaga than

  • @stellaruthhannah6352
    @stellaruthhannah6352 8 місяців тому +1

    Thanks for your awareness. Be strong more than today.Jesus heals you. உனக்காக சிலுவையில் தன் உயிரை கொடுத்துள்ளார் ,அவர் வார்த்தை நம்மை பரிபூரண குணமாக்கும்.கலங்காதே,ஆதன் கூடவேஇயேசு இருந்து அதிசயமாய் உயர்த்துவார்.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      ரொம்ப நன்றி மா, thanks!

  • @pushpalatha8009
    @pushpalatha8009 8 місяців тому +4

    Hi Kalai.. Im proud that you are such a strong women. You can overcome anything. Almighty is there with you and your family. Neenga Shri Vaidyanathar pathigam thinamum kelungal. Theeratha noi theerkum pathigam. Manithanuku aparpatathu Deivathal saathiyam agum..

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Oh sure ma. Kandippa kekuren. Thanks!

  • @narasimman91
    @narasimman91 8 місяців тому +3

    Sister try to get karuppu kavuni rice and make food items and eat. It's Healer for any kind of health issues

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      thanks ma. sure.

  • @ShubasVlogs
    @ShubasVlogs 8 місяців тому +7

    U r so brave, sister. Im not alone, u r not alone. All of us have struggles in life in different ways. Especially when health takes a toll. More strength 💪 to u dear. May God be with you and keep u safe forever ❤.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +1

      Yes ma. We are not alone. We are there together for all struggling women.

    • @Kavi_Trends
      @Kavi_Trends 6 місяців тому

      Sister neenga en vlog panrathila

  • @sivakumarkrishnasami6182
    @sivakumarkrishnasami6182 8 місяців тому +1

    Akka, Please do Vendathri Maharishi Udarpayirchi daily. It has the ability to remove the cancer cells from our body. And watch the sowmithran sir speech video to know the uses of each exercise.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Oh ok ma. Thanks

  • @mohanathiyagu5436
    @mohanathiyagu5436 8 місяців тому +3

    Hi sister neega murugan vel maral 48 Days Padika sister next time neega test edukum pothu results good da varaum it's true

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      kandippa ma. thanks

  • @justinvlogs5025
    @justinvlogs5025 7 місяців тому +3

    You are such a strong woman. God bless you

  • @nithiyayogamithran2401
    @nithiyayogamithran2401 8 місяців тому +7

    Lord muruga save u dear akka.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Thanks ma. Om Muruga!

  • @sundarajkumar7411
    @sundarajkumar7411 8 місяців тому +2

    Sister consult with CMC Vellore, 100 % it will not become cancer, benign means don't worry. God always with you

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Sure ma. Thanks!

  • @sanjeeviraja1993
    @sanjeeviraja1993 8 місяців тому +5

    Sister, it’s great to see how you are so brave and smiling in this situation. Thanks for raising awareness on cancer. You explained it so well.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Thanks much ma. Awareness is much more important. Do share and spread it. Thanks

  • @ShammareviewThejourney-
    @ShammareviewThejourney- 7 місяців тому

    Nan single mother than I have 3 year's old son I have liver problem I'm also suffered all pain, எனை நம்பி உலகத்தில் வந்திருச்சு என்னோட பையன் அவன நினசி தான் ரொம்ப அழுதின் நான், ஒரு குழந்தை யை தாய் விட நல்லா யராலயும் பாக்க முடியாது, இது என்னோட அனுபவத்தில் சொல்கிறேன். சிலர் வாழ்க்கைல மாறும் but என்னோட life ipadi than , enoda paiyan epo என்ன விட்டு இருக்க மாடின்ற,அவன் school பொய் மாரிடன நான் ஒரு work பொய் அவன நல்லா பர்துபேன்.

    • @kalaivani
      @kalaivani  7 місяців тому

      I'm so sorry to know your struggle ma. Believe me. இந்த கஷ்டமெல்லாம் நம்மல ஸ்ட்ராங்காக்குறதுக்காக வந்தது. வாழ்க்கைல இதுக்கும் மேல என்ன வந்தாலும் நாம பாக்கணும் அப்டிங்கும்போது, நாம ரொம்ப சாஃப்ட் நேச்சராவே இருந்தோம்னா, நம்மலால தாக்கு பிடிக்க முடியாது. அதுக்காகத் தான் கடவுள் நமக்கு கஷ்டங்களுக்கு பழக்குறாரு. இது நிரந்தரமில்லை மா. இந்த வாழ்க்கையும், கஷ்டமும் ஒரு நாள் தலை கீழா மாறும். நிம்மதி நமக்கு கண்டிப்பா கிடைக்கும். கவலைப் படாத வர்றத ஒரு கை பாருங்க. Virtual Hugs to you, Stay strong.

    • @ShammareviewThejourney-
      @ShammareviewThejourney- 7 місяців тому

      @@kalaivani உங்க vedio பாக்கும்போது really oru energy ah iruku motivational ❤️

    • @ShammareviewThejourney-
      @ShammareviewThejourney- 7 місяців тому

      @@kalaivani thank you so much

  • @yogamithra2061
    @yogamithra2061 8 місяців тому +3

    Ippellam eadhuna chinna visayam kuda manasu rombha bayam agieduthu

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +1

      Yes ma. But Thairyama face pannuvoam!

  • @gayathrimohan6869
    @gayathrimohan6869 6 місяців тому +1

    I recently did fybros dysplasia operation in my femur bone. No worries and I am able to walk in 3 months post operation. For me no pain but suddenly not able to lift my leg. So it is suggested to go for an operation. We can't just let it go.

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Oh great ma. Sure! Can you please text your contact to 9843328676

  • @Dhanu2013
    @Dhanu2013 8 місяців тому +5

    Take care pa ithuvum kadanthu pogum kalaivani sister

  • @SelviCharles-c9b
    @SelviCharles-c9b 8 місяців тому +11

    God bless you sister

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      sure ma. thanks much

  • @VijayaR-d5g
    @VijayaR-d5g 8 місяців тому +5

    God bless you. Valga valamudan❤

  • @Vidhyaraj-z7j
    @Vidhyaraj-z7j 8 місяців тому +2

    Stay strong sis....will power athikama irukaravangalaa thaan kadavul sothipaarnu solluvanga ...enaku god mela nambikai illa ..aanaa ungalakaga naa pray pannrean sis❤❤❤

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Yes ma. Thanks much!

  • @Padthulakku
    @Padthulakku 8 місяців тому +7

    தங்களை நான் ஆரம்பம் முதல் காண்கிறேன். நிறைய துன்பங்களை எதிர் நோக்கி இன்றும் வெற்றியுடன் பவனி வருகின்றீர்கள். அதுபோல் இதுவும் கடந்து போகும். வாழ்க வளத்துடன். *-Padmanaban,* from kuwait.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      கண்டிப்பா மா. Thanks.

  • @Manvasam-f6m
    @Manvasam-f6m 8 місяців тому

    Ennakum 2 girl baby irukku 4years le oru baby 2 years le oru baby irukku ennakum rempe payam irukkum en kulanthaikalukku na kadaichi vara vennum nu ennaku athavathu china oru visayam maanalum rempe payapaduven ennakaga illa en kulanthaigala nenachu kadavul de kekurathu ithu onnu madumtha en kulanthaikaluku na irukkanum.......... Eppadi yosikkum pothu tha unga video paathen neekalum unga payan payan nu sollum pothu rempe kasdama iruthuchu ... Payapadathingke siy God blees you 🎉kadavul ungalukku niditha aaisu natkalai kattalai iduvar. ❤

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Thanks much ma! 100la oru varthai. En kulanthaikalukkaga na irukkanum. Ovvoru thayum thanakku nadakkura Ella kodumaiyilayum porumaiya pora nna athuku ithu tha Karanam.

  • @sowmyamohanraj9159
    @sowmyamohanraj9159 8 місяців тому +4

    Valzha Vazhamudan🙏🙏🙏

  • @malarmalar640
    @malarmalar640 8 місяців тому +1

    கடவுள் நல்லவங்களா சோதிப்பார் ஆனாலும் கைவிடமாட்டார். கலை நீங்ககளும், உங்க குடும்பாதரும் சுகம், பெலன் ஜீவனுடன் நூறாண்டுகள் வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Romba nandri ma.

  • @annamalaivijayan764
    @annamalaivijayan764 8 місяців тому +6

    your health will be alright soon.. it will never be anything wrong... You and Aadhan will be happy forever.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Omg! Thanks for such calming words.

  • @jazmine9272
    @jazmine9272 8 місяців тому +1

    Really you are a great women...en amma eranthappo as a women ah naan avlo depression la ponan...but unga kastam sathayama solla wordsey ila...unga ex husband ennana anga avlo jolly ah vdo potitu irukar.. really im feeling bad for you dr...stay strong ❤...ungala kasta paditha. Itha sollala...but ..ithuthan ulagam

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +1

      No ma, that's wrong. We should not blame others. Because it's my life, my responsibility. I will keep focus on my own track though others tease. But once they test my patience a lot thinking I won't do anything means, thn they will regret.

  • @yogamani2068
    @yogamani2068 8 місяців тому +8

    God bless you

  • @revathi2794
    @revathi2794 8 місяців тому +1

    Don't worry sis. You will recover soon. God is always be with u. I'll pray for u Kalai.Ignore the negativity. Unga nalla manasuku ella problem sariyagi neenga periya level ah achieve pannuvenga sis.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Great words. You are spreading positivity. Thanks ma!

  • @rathidevidevi820
    @rathidevidevi820 8 місяців тому +6

    Don't worry kalai ma .ungalukku onnum agathu 100 varusham athan Koda happy ah iruppinga .intha chinna vasula unakku irukkum will power parthu engalukku ellam semma enargy ah irukku ma.thank u so much my child.god bless you. No problem .ellam sari agidum.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +1

      Kandippa ma. intha energy, ithe spirit oda move pannunga. ellathaiyum jeyikkalam.

  • @MoonmadeVlogsbyNila
    @MoonmadeVlogsbyNila 8 місяців тому +3

    Sending lots of love and prayers.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Sure ma. Thanks!

  • @melvinjebapiriyan.s
    @melvinjebapiriyan.s 8 місяців тому +6

    Stay strong akka... You faced many hurdles in your life and definitely you'll Passover all the hurdles...

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +1

      Kandippa ma. Ithuku mela prachanaikalum vanthuchu. ana athellam sonna people will get afraid. so, na ithoda stop panten.

  • @kalaivanicbe95s14
    @kalaivanicbe95s14 6 місяців тому

    Exactly ella Amma kum ithe feel dha varum...nanum feel panirukka yenaku oru problem iruku nu dr sollum pothu ipdi dha naanum yen payana nenachu n nachu feel panitu iruntha 😢

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Yes ma. Kalaivani nu per irunthale ithellam face pannanum pola

  • @Deepa-27b
    @Deepa-27b 8 місяців тому +3

    Don't worry kalai...seikirama remove panidunga...from beginning am watching ur videos...i know all ur struggles...ithuvim kadanthu pogum...am praying for you ❤❤

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Thanks ma. Thanks much. Konjam situations sari illa. Innum konja months la pannidren.

  • @chandrakumarchandru4887
    @chandrakumarchandru4887 8 місяців тому +2

    Akka daily thirupugal patichikitea erunga.apatiea palaniku poi thirtham vaanki kudinga .kandipa ungaluku nalla resultaa varum .God bless you ❤

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Sure bro. Thanks for caring me.

  • @VijayalakshmiPendyala-rc7yb
    @VijayalakshmiPendyala-rc7yb 8 місяців тому +4

    Ivlo brave ah irukinga . Onnum agadhu akka .. God bless u akka.

  • @kanikani2767
    @kanikani2767 8 місяців тому +2

    Don't worry sister. Ungaluku onnum aagathu. Seekiramey ella prachanaiyum sari agidum. Unga healtha nalla pathukonga. Adhu kuttiyum neengalum romba happya irukanumnu naan pray pannikiren.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Sure ma. Thanks much

  • @kavithapalanisamy4853
    @kavithapalanisamy4853 8 місяців тому +1

    Beautiful strong mother.kadavulay ungala onnum panna mudiyadhu.responsible mother salute

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Thanks ma! Great spirit!

  • @prajes
    @prajes 8 місяців тому

    Sister neenga madurai nagalingam flower meditation Dr poi parunga cure panniduvar Nan innaiku dhan unga video first time pakren ungaluku sariagidum god bless you

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Sure ma. Will try

  • @viki19910
    @viki19910 8 місяців тому +3

    Im a pediatrician.. try to remove abnormal lesion as soon ... Dont wait.. tumor eppa evalo fast ah grow agum u solla mudiyathu... Maru vathur om shakti kurai theerpaal avalai nambugsl. Om Shakti

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Sure Dr! Thanks!

  • @divyas5002
    @divyas5002 8 місяців тому +2

    Really I haven’t seen some so strong . There wasn’t a single drop of tear in both the videos . Wondered how she held the will power but you proved just in the videos itself … As you got the answer through biopsy so will you decide what action needs to be done . Don’t worry … take your time and decide what works for you and your kiddo ❤. Wishing healthy life

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +1

      Great ma. You are a wonderful observer it seems. Much love and respect to you!

  • @jenifer3443
    @jenifer3443 8 місяців тому +4

    Nothing will happen kalaivani !! Be strong everything will be alright soon !

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +1

      Sure ma. Thanks much.

  • @rashmi4706
    @rashmi4706 6 місяців тому

    Hi mam hearing you i felt me facing it i was very scared hearing is very scary how did u face it mam but don't worry mam god is there he will look after it he is the decider be happy stay strong sorry to say i don't know about ur married life bcs starting i use to see ur video but after soo many days i am seeing you what ever may be take care mam everything is faith pray god

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks ma. Better now. Please check my recent video

  • @divyamanikandan7242
    @divyamanikandan7242 8 місяців тому +10

    Na ungalukaga pray pandra sister nengalum unpaiya nu happy irupeiga be strong 💯💯💯💯🫡

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Sure ma. Thanks much.

  • @vathivelsiva2381
    @vathivelsiva2381 8 місяців тому

    Sister hats up. Accidentally see your vedio. Your speech and your wiil power is very very strong. Irunthalum unga manasukulla evlo oru periya baram irukku nu ennala purinjika musiyuthu . Nanum sciatica disc bulge problem aala affect aagirukken. 2023 feb la intha pblm enaku start aachu. Kal marathu porathu saviour pain nadaka mudiyama irukkurathu so many problems irunthuchu. Ithu enna problem epdi vanthuchu epdi sari pannalam nu neraya confusion bayam ellam irunthuchu . Enakum chinna chinna 2 paiyan irukkaga . Antha problem start aagum pothu en 2nd paiyanukku 2 vayasu. Enna pandrathu nu therila en kolanthaya ennala thooka kuda mudiyathu. Saviour pain nimirthu nadaka mudiyathu . Iam just 30 years old. Finaly surgery pannom. But ipayum ennala veetu velai kuda sariya panna mudila. Pain irukku tharaila ukkara mudiyathu enaku sammanam poda kal varala. 20 minutes ku mela nika mudila. But nan oru home beaker ipo antha velayum seiya mudila . Nagalum middle class family thann. En kolanthaigal nenaichu na thinamum kasta paduren. Unga alavu will power enaku ila. En husband ilana ennala ethume panna mudiyathu. Avar mattum thaan ore thunai enaku. Ipo oru weel chair ilatha patient nan. But ungala paakum pothu enaku oru confident kidaikuthu. Oru hope irukku. Thank you so much sis. Stay confident and stay safe sis. Iam pray for your health sis👍

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +1

      Thanks ma. Enna pathu ungalukku confident varudhu na, am so happy. I think the purpose of the video fulfilled. Thanks again and stay strong. Mamma kudumbathuku, nama vanthu nikanum.

    • @vathivelsiva2381
      @vathivelsiva2381 8 місяців тому

      @@kalaivani yes thank you so much sis

  • @deepanmathi87
    @deepanmathi87 8 місяців тому +6

    It gives very positive while watching

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +1

      Yes, ma. Ithukaga tha na video eduthen. Enna prachana vanthalum samalikura thairyam illanna, intha polladha ulagathula valave mudiyathu.

    • @deepanmathi87
      @deepanmathi87 5 місяців тому

      @@kalaivani absolutely correct

  • @thameemunisavlogs9413
    @thameemunisavlogs9413 8 місяців тому

    Really great sis...After hearing I'm more getting confidence....Allah will make your body whole health very soon .Adhan is child from Allah you will be more than 100 years until adhan will be 100 years kalavani...Allah will make suffer the good people but he will not leave u in any cause.🎉.All is well start your life with nothing is happened to u see after few days if u take scan or mri there will be no symptoms of cancer .why this Ramkanan he is doing injustice to u

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Am so happy to know your prayers and thoughts ma. No one done injustice to me. Am just me, A Mom for Aadhan. Inshaallah! Your words must become true! 🤞🏻

  • @anandruth1
    @anandruth1 8 місяців тому +5

    I will pray for you akka...

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Thank you so much ma 🙂

    • @bhuvanaravichandran1479
      @bhuvanaravichandran1479 8 місяців тому

      Na unakaga pray panren kalaivani kadavul un kuda kandipa irukaru

  • @suriyadurgaalagar4898
    @suriyadurgaalagar4898 8 місяців тому +1

    Dont worry sis please remove that cyst from your leg coz i have faced this situation from my relation thank god you have find this in early stage and main advice dont take ayurveda medicine it won’t cure only English medicine can cure this sis

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Sure ma. Once the situation is ok, I will do the same.

  • @janani978
    @janani978 8 місяців тому +4

    Dnt wry sis ....be positive ..unka paiyan nalla pathupinka ninka nalla padiya erupinka ...
    Enkaluku 30 lak kita. Debt eruku neriya time suicide panikalam kuda thonum 27 vaisu aguthu avolo kasta paduren money kandi ..analum namma yean saganum namma valandhu katanum elathaiyim enala sari panida mudiyum kura thanmikai athigamavey eruku ena nambi en family eruku andha commitment landhu na kandipa odamatean ...be strong sis ..we women r more strong emotionally 💪 ❤

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +6

      Excellent ma. very very excellent. Suicide, Suicide thoughts lam, kedacha valkaiya alaka vala theriyama tholaikuravangalukku tha. We are fighters, We are warriors. Nama yen saganum? Let's hardwork, earn. and clear all the debts. itha nama panniye aganum. Namakaga illannalum, nama epo keela viluvoam, yepo savoam, yeri mithuchutu ponathu mela kuthattam podalam nu kathirukaravangalukkaga nama, innum semmaiya valanum.

    • @janani978
      @janani978 8 місяців тому

      Definitely ka...situation, people,problems cannot break a woman who made up of fire ..i m sending a lots of positive energy and healing to u ka ...do meditation it will help u to speedy recovery of ur body and energy ❤​@@kalaivani

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +1

      Thanks much ma

  • @mdasbak5258
    @mdasbak5258 8 місяців тому +7

    Stay strong Akka inshaallah sikirama cure agidum ❤

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Insha Allah! ma. Sure thanks

    • @mdasbak5258
      @mdasbak5258 8 місяців тому

      @@kalaivani ❤️

  • @duraiselvivelsamy9224
    @duraiselvivelsamy9224 8 місяців тому +2

    God bless you mam... valgavalamudan 🎉🎉🎉

  • @josephisabella2678
    @josephisabella2678 8 місяців тому +3

    Very nice my little one
    .Be strong and positve brave little girl
    .Hats of to u for the courage a nd positive attitude.You will overcomr all hurdles that might come ur way. God bless u dear daughter ❤❤❤

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Thank you so much ma. Kind words!

  • @tamilselvi7052
    @tamilselvi7052 3 місяці тому

    Ur such a brave woman...hatts off to u sis❤ such a responsible girl

    • @kalaivani
      @kalaivani  3 місяці тому

      Thank you so much ma 😀

  • @Apnmahi
    @Apnmahi 8 місяців тому +6

    Strong sis.. I will pray for you ma ... Rmba kastama iruku.. 😢😢😢

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Sure ma. Thanks much.

  • @themanha721
    @themanha721 8 місяців тому +1

    Kekave kastama iruku kalai nega nallairupiga nan pray pannikiren ma oru thaai ya unga manasu eppadi irukum nu puriyudhu stay strong 😢

  • @saranyanarayanan-ji7cp
    @saranyanarayanan-ji7cp 8 місяців тому +4

    Be strong akka .I will pray daily for you.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Sure ma. Thanks much!

  • @deepavenkatesan7523
    @deepavenkatesan7523 6 місяців тому

    Sis neenga papa yeppavum happy ah irukanum❤kaduvul ungalaku ivlo kashtam kudukakudadhu sis

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Thanks ma. Innaiku video parunga. Athukum mela neraiya kastam koduthurukar.

  • @deepikaDeepi-oh9by
    @deepikaDeepi-oh9by 8 місяців тому +11

    God bless u ...❤

  • @beyou2001
    @beyou2001 6 місяців тому +1

    Stay strong mam... You are a true warrior 💪❤ we are with you....

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Sure Dr. Thanks 🙏🏻

  • @sowntharyavk3697
    @sowntharyavk3697 8 місяців тому +4

    More power to you👏🙏someday ur son will be very proud of you 💕 take care

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +1

      Sure ma. Thanks.

  • @DivyaRam-g3z
    @DivyaRam-g3z 7 місяців тому +1

    Take care God bless u

  • @sureshmaha1969
    @sureshmaha1969 8 місяців тому +6

    Don't worry sis.....ithuvum kadanthu pogum..... happy ya irunga sis......aathu kutty neenga life long happy ya iruppiga sis.... enakku azhugaiya varuthu sis....epti iruntha family neenga.....god bless you ❤

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Thanks much ma. Hoping for the best

  • @shukriyasiddiq5625
    @shukriyasiddiq5625 8 місяців тому +3

    Sister eduthu podunga adu thaan better naan husband a ilandu irukiren pls avasarama remove panidunga adu than nalladu

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      sure ma. Konjam tough ah iruku ipo. innum konjam months la panniduven

  • @mohanaeswaran951
    @mohanaeswaran951 7 місяців тому +1

    Be strong... dont loose hope anywhere.. my prayers for you 😊

  • @nivishanthi530
    @nivishanthi530 8 місяців тому +3

    Don't worry sis God bless you sis

  • @rajeshwari1950
    @rajeshwari1950 6 місяців тому

    Akka kandipa ungaluku ethum agathu akka kandipa unga papa kuda life long eppavum happy aha irupiga akka kandipa nan pray pandra akka love u more

  • @mahalakshmimaha9737
    @mahalakshmimaha9737 8 місяців тому +4

    Biopsy and pet scan amount sollunga and which hospital

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Pet scan 17k ma. Biopsy will differ patient to patients. 50k, 1.5L, other complications ku differ agum.

  • @TheyvigaKulam
    @TheyvigaKulam 6 місяців тому +1

    Hai...kalai....im from srilanka...enakku thyroid cancer vanthathu...ennoda age 37 .20 nadkalukkul surgery saithasu.ippa ok 6 month akitru.ninka sonna mari than enna parthu ellarum sonnarkal enakku 3 pasankal irukkinam.. but nan pajappadavillai....ippa thyrodsin kulusai kudikkiranan .....onrum pajamillai...ippa than ellathukkum marunthu irukku piraku enna pajam ean savappaththi josippan ....santhosama irunka ok💐💐💐💐💐💐💐💐💐

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому +1

      I'm so sorry ma. How are you now?

    • @TheyvigaKulam
      @TheyvigaKulam 6 місяців тому

      Hi .., I'm fine...I m from srilankaninka ippa okja?

    • @kalaivani
      @kalaivani  6 місяців тому

      Yes ma better

  • @devibala596
    @devibala596 8 місяців тому +3

    I feel mentally strong after watching your so strong personality, really inspired by your attitude... And that yedhu vandhalum pathukalam 😊

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Thanks ma. Some people accused me of begging for money by putting sympathy videos. Now let them read your comments. Am spreading positivity and awareness. If I make it as a content for Money, I should have uploaded so many video from the starting diagnosis stage. For the past few months I could have earned better. I really didn't do video for that.

  • @g.selviselvi1882
    @g.selviselvi1882 8 місяців тому +2

    great sis unga speech fantastic

  • @priyakathir3356
    @priyakathir3356 8 місяців тому +4

    Takecare sis I'm your longtime follower❤

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Oh Thanks much ma. Keep supporting

  • @hari1212
    @hari1212 8 місяців тому +4

    Akka ungaluku oru problem varathu akka
    Dont feel akka
    Unga payan ungala nalla pathupan

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +3

      yes ma. but na atha ethirpakala. Avana nalla padiya padikka vechu, arivu, anbu, ulagam solli koduthu valathu vituta, apram namma tata katikalam. avan namala pakanumnu avasiyam varadhu.

  • @edissaneandonissamy5079
    @edissaneandonissamy5079 8 місяців тому +1

    God blessé you kalaivani 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @surya5094
    @surya5094 8 місяців тому +5

    Ellam seri aagidum sis

  • @wealth8859
    @wealth8859 8 місяців тому +1

    வாழ்க,வளமுடன்! Don't worry all will be well, God Bless. Kindly take more ANTIOXIDANT food which is essential for good health

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Sure ma. Thanks!

  • @கொத்தனூர்அமம்மன்துனை

    திராட்சை பழம் விதையுடன்சாப்பிடுமா

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      சரிங்க மா. சாப்பிட்றேன்.

  • @KeerthanaPap
    @KeerthanaPap 7 місяців тому +1

    U r a brave woman hand of u sister.

  • @sabinasulaiman6648
    @sabinasulaiman6648 8 місяців тому +47

    இதுவும் கடந்து போகும்,உங்கள் தைரியம் உங்களை காப்பாற்றும்,கருஞ்சீரகம், பசு மஞ்சள், சிறிதளவு தினமும் எடுத்துக் கொள்ளுங்கள்.அது வராது.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +2

      நல்ல டிப்ஸ் மா. பசு மஞ்சள் னா?

    • @padmavathyv3645
      @padmavathyv3645 8 місяців тому +5

      தினம் கருப்பு கவுணி அரிசி சாப்பிடுங்க கலை

    • @padmavathyv3645
      @padmavathyv3645 8 місяців тому +4

      ​@@kalaivaniபொங்கல் அன்று பானை கட்டும் பச்சை மஞ்சள் நினைக்கிறேன் சிஸ்டர்

    • @manimekalakarthik9547
      @manimekalakarthik9547 8 місяців тому

      ​@@kalaivaniபசுமஞ்சள் means பச்சையான வேக வைக்காத மஞ்சள் கிழங்கு.. தினமும் விரல் நீள அளவு சாப்பிட்டு வாங்க.நிறைய பேருக்கு இது பலன் தந்திருக்கு மா..cancer cell growth ah நல்லாவே control பண்ணும்..

    • @AnjuSaara-gc8wo
      @AnjuSaara-gc8wo 8 місяців тому +2

      Online la sale panranka mam.. pasumai vivasayam panravanka kita kidaikum

  • @suganthsaran
    @suganthsaran 8 місяців тому +2

    God Bless You Sister ❤️❤️❤️

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому +1

      Sure ma. Thanks.

  • @SelviCharles-c9b
    @SelviCharles-c9b 8 місяців тому +3

    Jesus loves you

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      I love him too ma. Thanks much

  • @anupriya-rp6qj
    @anupriya-rp6qj 7 місяців тому

    God is there have faith in God kadvul matum dhan oru uyirey kudukrathum edukrathum avaroda handla dhan iruku madam so Ena Unga Manasula endha guilty feeling irundhalum God kita pesunga next dhaivu seithu naladhu matum pannunga help pannunga

    • @kalaivani
      @kalaivani  7 місяців тому

      Yes ma. 100 percent true words. Nanum nambikkaiyoda tha kathiruken

  • @Jeyasakthi-ok7de
    @Jeyasakthi-ok7de 6 місяців тому +1

    உங்கள் குழந்தைக்கு நீங்கள் நீண்டநாள் உடன் இருப்பீர்கள். வாழ்த்துக்கள்🌹.

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 6 місяців тому

    Vazgha Valamudan Vazgha Nalamudan 🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉 🎉😊😊

  • @chella5791
    @chella5791 6 місяців тому

    கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் சகோதரி யு ஆர் போல்ட் லேடி

  • @elakkiyathangadurai3451
    @elakkiyathangadurai3451 7 місяців тому +1

    God bless you healthy happy joyful future dear........ prayers for you and your family

  • @elavarasig6724
    @elavarasig6724 8 місяців тому

    Be strong..if u feel to cry, cry in separate room loudly then u will feel free and more strong..we born as single like women then why now want to get a tag like single mom...u say im a proud mom..passing clouds are few people in the life think them as black clouds...ur telling that im strong but ur face showing ur confused mind and stress.. so im telling u feel like butterfly...survive as rainbow and strong...be happy kalai.

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Great great words you said. Life is a challenge for me. And I will conquer the same with all smile on my face.

  • @shiniprasana742
    @shiniprasana742 8 місяців тому +1

    I didn't even comment a single UA-cam channel... stay strong sister everything will be fine soon ....this too shall pass....admire u strong woman....will uphold u all in my prayers.... God be with you...

    • @kalaivani
      @kalaivani  8 місяців тому

      Thank you so so much ma. It means a lot to me. Sorry if I made you feel sad through my video.

  • @priyak4576
    @priyak4576 7 місяців тому

    Evalo pathutom idhu pakkamatoma....common singa penne common on ungalala mudiyum 💪