நானும் இதே 2017 தான் விவசாயம் செய்ய கிராமத்தில் வந்து செட்டில் ஆனேன்.. எனக்கும் இப்போ எந்த commitment டும் இல்லை மிக மிக மகிழ்ச்சி யாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுதாயமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன்
உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை.. எனக்கும் நிறைய நேரங்களில் காடு மலை என்று போகி விடலாம் என்று தோன்றும்.. பண தேவைகளுக்காக பிடிக்காத வேலை, நேரம் இல்லாமை, இருந்தும் இல்லாத சொந்த பந்தங்கள், தூரம் சென்ற நண்பர்கள், மிக அருகில் இருக்கும் துரோகிகள்.. இவை எல்லாம் சமாளித்து என் மகன் மனைவிக்காக மட்டுமே இந்த வாழ்க்கை நான் வாழ்கிறேன்..😥
@@kavithakavithasubramaniam9274 வணக்கம் கவிதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@@kavithakavithasubramaniam9274 சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
எனக்கு 42வயது.25வருசமா டெய்லர் வேலையை செய்து கொண்டு வரேன்.இப்பதான் ஒரு சிறிய வீடு கட்டி இருக்கேன்.இவரு சொல்றத பார்த்தா எனக்கு. ஒன்னும் புரியல .எனக்கும் வேர தொழில் செய்து பார்க்கலாம் என்று ஒரு சிறிய ஆசை முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் வாழ்க்கைக்கு பணம் ரொம்ப முக்கியம்.
வாழ்த்துக்கள் ஸ்ரீகாந்த், பானு, ஆருஷ். இந்த வாழ்கைக்கு வர அவர்கள் பல விதமான இன்னல்களை பட்டுதான் வந்துயிருக்கிறார்கள். அவர்களுக்கு பல உடல் உபதைகளும் அந்த மார்டன் வாழ்கையை வாழும் போது சந்தித்துள்ளனர். அதன் மூலமும் அவர்கள் இயற்கையை நோக்கி தங்கள் வாழ்கையின் பாதையை திருப்ப ஒரு மிக முக்கிய காரணமாக இருந்து இருக்கிறது. எதுவுமே, பட்டால் தான் யாருக்கும் நன்றாக புரியும். சும்மா சொன்னால் காதில் ஏறாது. எங்களுக்கும் திரு. ஸ்ரீகாந்த் அவர்களை கடந்த 3 வருடங்களாக தெரியும். நல்ல மனிதர். பயணம் பயணிக்கட்டும்... மேலும். 👍👏🌹😍
அனுபவித்து உண்மை தெளிந்த ஞானி ஐயா நீங்கள். அடிப்படை தேவைகளுக்கு மேல் இருப்பது அனைத்தும் ஆடம்பரம்தான். வாழ்க்கையில் எது நடந்தாலும் ஆனந்தத்துடன் இருப்பவனே உலகின் பெரிய தனக்காரன். உங்கள் அருமையான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் ஐயா. Save soil💚💙🌱
நானும் விவசாயம் செய்ய தனியார் வேலையை விட்டு வந்தேன். காலநிலை மாற்றத்தால் அதிக நட்டம். எனது அறிவுறை என்னவென்றால் யாரும் இலாப நோக்கோடு விவசாயத்திற்கு வர வேண்டாம். நன்றி.
100% உண்மை சகோ.. குறைந்த பட்சம் சமூக ,உறவின் வட்டத்தில் இருப்பவர்களின் அழுத்தத்தை பொருட்படுத்தாமல், ஆடம்பரம் தவிர்த்த விரும்பிய எளிய வாழ்க்கை வாழ வேண்டும்
வினாக்களைத் தொடுத்த தங்கச்சியும் மிகச்சிறப்பாக வினாக்களைத் தொடுத்தார். மிகவும் அற்புதமான பேட்டி. வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ந்திருத்தலும், மனநிறையும், ஒருவகையில் எல்லோருமே இதை நோக்கித்தான் ஓடிக்கொண்டுள்ளோம். ஆனால் இயற்கையோடு இயைந்து வாழ்தல், அடுத்தவருக்கு துன்பமில்லாமல் வாழ்தல், அடுத்தவருக்கு நன்மையாக வாழ்தல் ஆகியன உயர்ந்தவை. அந்த வாழ்வைத்தான் அவர் வாழ்ந்துகொண்டுள்ளார். வாழ்த்து.
யாரையும் இந்த உலகம் விட்டு வைத்தது இல்லை.... திருவள்ளூர் முதல் பாரதியார் வரை.... எல்லோரையும் விமர்சனம் செய்யாமல் இல்லை.....கவலைப்படாமல் போய் கொண்டு இருந்தால் காலம் கனியும் போது தானாக உணர்வார்கள்.... வாழ்க வளமுடன் நலமுடன்... நன்றி
மிகவும் அருமை ஸ்ரீகாந்த் அவர்களே உங்களுடைய வாழ்வியல் முறைப்படுத்தி மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் வாழ்க்கை பயணத்தை பயணிக்கின்ற பொழுது எங்களுக்கும் அது உற்சாகமாக இருக்கிறது இதுதான் உண்மையான வாழ்வியல் முறையாக இருக்கும் உறுதியாக நம்புகிறேன் மீண்டும் தங்களுக்கு நன்றி தங்களோடு தற்சார்பு வாழ்க்கையில் இணைந்திட அவா
I know Srikanth and family from 2019 through workshops. This is one of the best and very honest interview to explore the personal challenges he had faced, how he handled the struggles… Waiting for the next segments and definitely need more such interviews…. Vaazgha Valamudan!!
*வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
@@shankarshanmugam4408 வணக்கம் சங்கர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
😭😭😭😭இந்த தற்சார்பு வாழ்க்கைக்கு பணம், இடம் ,வீடு நிலம் இருந்தால் தான் சாத்தியம். அவசரப்பட்டு இருக்குற வேலையை விட்டுட்டு வந்தால் இவர்களுக்கு கூலிகளா மட்டுமே காலத்தை தல்ல முடியும்
தற்சார்பு வாழ்க்கையுக்கு போகதா ஆசை. ஆனால் இயந்திர வாழ்க்கை நகரத்துகுள்ள இருந்துகிட்டு விடமாட்டிகுது. என் தற்சார்பு வாழ்க்கையுக்கு ஆதரவாக வாழ்கைதுனையாக மனைவி கிடைத்தால் நன்றாக இருக்கும். இந்த வாழ்க்கை யுக்கு திரும்புரதுகுள்ள என் வாழ்க்கை முடிஞ்சுரு போல என்ன நாகரிக வாழ்க்கையடா செ....
வாழ்க்கை என்பது இன்பம் & துன்பம் கலந்தது தான். Only pleasure மட்டுமே வாழ்க்கை என்பது நடவாதது. ஆனால் நமது துன்பங்களையும் இயல்பாக ஏற்றுக் கொண்டால் அதுதான் Real Pleasure. நன்றி.
Srikanth, You & Banu mam are so humble & honest person. Happy to watch your video. My Sincere hearty wishes to you to lead happy & stress free life. You both are made for each other.
Thanks for your bio enzymes preparation great souls ,after watching your UA-cam via Healer basker I prepared and for forgotten ,all of a sudden buses not running complete lockdown nothing was available in shops by the time I went to shops everything exhausted and nothing available because of complete lockdown even dishwashing soaps and other cleaning materials for toilet Suddenly I remembered the bio enzymes preparation started using , (already experience grandma using orange peels and lime juice for cleaning pooja items) Your good self are doing great service for mother Nature for multiple purposes cleaning and natural manure pesticides herbicides for agriculture sectors without polluting mother Earth towards green revolution for a noble cause for healthy generation today tomorrow and forever without affecting liver and kidneys problems and other health related issues Orange bio enzymes preparation excellent for multi purpose cleaner I have prepared a lot great results when done single ✋ without any disturbance during the pandemic situation it done wonders .my dear family members and helpers who came for cleaning parapet walls silently accepted and acknowledged used the bio enzymes preparation. But needs co-operation from family members , house owner , working places staff members schools colleges but🙏🌟 mainly from servant maid and house hold cleaning helpers co- operation and açceptance is needed , under gone pains hurting wounding mocking insulting while preparing bio enzymes preparation , pouring down on the floor or throw out in the sun light exposure without my knowledge after resuming to work But now after giving free samples some people are accepting some still makes comments and funny remarks and teasing why this loosu and mad women preparing and spoiling the looks of the house when chemical dish washing soap ready made the cleaning materials are available. why struggle when everything is available in the market 🙏🌟💎 Please see no one misuse of your good nature and good heart and use your good self and family basic necessities as a tool for the welfare development and promoting their projects at the expense of your labour time money and family members well being please see not being brains washed before we could realise whether we have been cheated , it will be too late to come to the realisation that whether the corporate business spiritual organization founders and their people or followers took too much advantage of your good nature and suck all your knowledge and sacrifice and your son's child hood real happiness days which cannot be re gained or re -opened or return back spending both happy peaceful cheerful enjoyable experience and also bitter experience of school which is very important essential for every child for leading cheerful in our life time in the company class mates and school mates which has been forbidden for your son .where as other children completed their registration for classes and passed examinations regular classes and yogic sciences through University and using dijital media technology though exposed to the public home schooling for practical living and and earning potential income completed schooling getting special permission. If we go beyond these corporate business spiritual organization and founders and we will get lost and left on the street if you're good self or human being who never surrender I think your good self being very honest genuine sincere dedicated person hope you will raise voice against injustice and truth loyality integrity may be anywhere in the universe always be blessed by the divine supreme power and energy and enthusiasm and determination and dedication genuineness and gratitude and appreciation for your parents and inlaws support and loyality integrity honesty sincerity dedication genuineness of great souls who sacrificed their lives for the welfare of others Anyway God blessings and love and Grace shower it's blessings on you and your family members at all times day and night at all places and at all situation Hopefully hope everything goes well and smoothly People will realise very soon without fresh air water and food supplements nuts fruits and vegetables it is impossible for healthy lifestyle and healthy generation today tomorrow and you goodself wife and child will be in the history of mankind forever in the hearts for your remarkable service achievement for agriculture sectors and allied activities and uplifting farmers and labourers created and creating mass awareness at the cost of unbearable embracement situation by the society and sacrifice of your family members and son's education and job opportunities. Please see that your son completes both home schooling and regular schedule school class examination by getting special permission for excellent knowledge skills and experience motivating people and creating social awareness towards clean and green revolution Always be ever green in our hearts for creating massive awareness about bio enzymes and probiotics today tomorrow and forever Vaazhga valamudan Uma s
Not everyone can lead a life like this , especially when one's parents are dependent on us and they have no money and place to go . Sometimes they could have bet their existence on us .
முன் தலைமுறை செட்டில்..எந்த நிர்பந்தம் இல்லாத குடும்பப் பிண்ணனி..கை நிறைய பணத்தை நல்லா சம்பாரிச்சிட்டு்…உலகம் முழுசா சுத்திட்டு வகை வகையா சாப்பிட்டு…கடைசியா வந்து உலக ஞானம் பேசுறாங்க… 😂பாவம் இதை நம்பியும் யதார்த்த வாழ்க்கையை தொலைக்க போகும் மூடர்கள் தான் பாவம்…
Tamilnadu Govt hospitals are good, even Pvt hospitals are also affordable only in TN, not in Bangalore, here government Hospitals are very callous and care less for public.
I want to do the same like you, I don't have any land and my home is very small so I can't able to do anything. One day I'll buy land and do like this. Agriculture is the future
Your way of living is absolutely good Srikanth but as per reality we need some money to secure our next generation atleast.. it will get returns for investments.. if you get profitable return then choose the life as your wish.. appreciated.
நம் வாழ்க்கையை நம் விருப்பப்படி வாழ முடியாது , நம்மை சுற்றி குடும்பம் பிள்ளைகள் உள்ளனர், அவர்கள் விருப்பம்,மறுப்பு இப்படி பல கடந்து வாழ வாழ வாழ்க்கையின் இறுதியை நெருங்கிய பிறகு திரும்பி பார்த்தால் எஞ்சியது அனுபவம் மட்டுமே ! இவர் பேச்சில் புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு ! என்னமோ போப்பா ! அந்த பேட்டி எடுத்த பெண் கேட்ட கேள்விகள் பார்த்த நமக்குள் எழுந்த வினாவே ! அருமையான புத்திசாலியான பெண் , வாழ்த்துக்கள் !
நானும் இதே 2017 தான் விவசாயம் செய்ய கிராமத்தில் வந்து செட்டில் ஆனேன்.. எனக்கும் இப்போ எந்த commitment டும் இல்லை மிக மிக மகிழ்ச்சி யாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்
Eeeerererwewe
Congrats
வாழ்த்துக்கள்👍
Unga contact kudungalen. Social media id anything
@@manoajith7199 Dai nayyye
ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு ஏக்கர் நிலம் அதில் அவர் அவர்கள் உணவு காடுகளை உருவாக்க வேண்டும் நிலம் வாங்க விற்க தடை யாரும் யாருக்கும் அடிமைகள் இல்லாமல் அனைவரும் நல்லிணக்க சமுதாயமாக வாழ வேண்டும் என்பதே எனது வேட்டல் பணம் இல்லாமல் பண்ட மாற்று முறையில் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம் நாம் தமிழராக என்றும் அன்புடன் கிட்டு ஐயா மரபு வழி வாழ்வியல் அறக்கட்டளை சார்பாக கிட்டு காசிராமன்
நன்றி நன்றி நன்றி
Ithuthaan unmaiyaana vaalkkai
I love it
நன்றாக உள்ளது. ஆனால் அடுத்த ஜென்மத்துல பார்க்கலாம்.
செழிக்கட்டும் விவசாயம் சீர் பட்டும் நிர்வாகம் உலக மக்களின் முகங்களில் நிலவட்டும் பொன் சிரிப்பு
இயற்கை தான் கடவுள். அவர் உங்களுடனும் உங்கள் குடும்பத்துடனும் இருப்பார். மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.
உங்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை..
எனக்கும் நிறைய நேரங்களில் காடு மலை என்று போகி விடலாம் என்று தோன்றும்.. பண தேவைகளுக்காக பிடிக்காத வேலை, நேரம் இல்லாமை, இருந்தும் இல்லாத சொந்த பந்தங்கள், தூரம் சென்ற நண்பர்கள், மிக அருகில் இருக்கும் துரோகிகள்.. இவை எல்லாம் சமாளித்து
என் மகன் மனைவிக்காக மட்டுமே இந்த வாழ்க்கை நான் வாழ்கிறேன்..😥
Same feeling brother
Sathyamana unmai
@@kavithakavithasubramaniam9274 வணக்கம் கவிதா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
இதே உணர்வுடன் இங்கே பலர்😒
@@kavithakavithasubramaniam9274 சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
இவரைப் பேட்டி எடுத்ததற்கு உங்கள் சேனலுக்கு நன்றி
எனக்கு 42வயது.25வருசமா டெய்லர் வேலையை செய்து கொண்டு வரேன்.இப்பதான் ஒரு சிறிய வீடு கட்டி இருக்கேன்.இவரு சொல்றத பார்த்தா எனக்கு. ஒன்னும் புரியல .எனக்கும் வேர தொழில் செய்து பார்க்கலாம் என்று ஒரு சிறிய ஆசை முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். ஆனால் வாழ்க்கைக்கு பணம் ரொம்ப முக்கியம்.
எனது வாழ்நாள் முன்மாதிரி மனிதர்களில் இவரும் ஒருவர் நல்ல ஆத்மா
வாழ்த்துக்கள் ஸ்ரீகாந்த், பானு, ஆருஷ். இந்த வாழ்கைக்கு வர அவர்கள் பல விதமான இன்னல்களை பட்டுதான் வந்துயிருக்கிறார்கள். அவர்களுக்கு பல உடல் உபதைகளும் அந்த மார்டன் வாழ்கையை வாழும் போது சந்தித்துள்ளனர். அதன் மூலமும் அவர்கள் இயற்கையை நோக்கி தங்கள் வாழ்கையின் பாதையை திருப்ப ஒரு மிக முக்கிய காரணமாக இருந்து இருக்கிறது. எதுவுமே, பட்டால் தான் யாருக்கும் நன்றாக புரியும். சும்மா சொன்னால் காதில் ஏறாது.
எங்களுக்கும் திரு. ஸ்ரீகாந்த் அவர்களை கடந்த 3 வருடங்களாக தெரியும். நல்ல மனிதர்.
பயணம் பயணிக்கட்டும்... மேலும். 👍👏🌹😍
மனம் போல் வாழும் அஞ்சாமையோடு கூடிய வாழ்க்கை ஆசீர் வதிக்கப் பட்டுள்ளார்., வாழ்க வளமுடன்.
இவரை போன்ற நல்ல உள்ளங்களின் பேட்டிகளை பதிவிடுங்கள்.
எளிமையான வாழ்க்கை மகிழ்ச்சியான வாழ்க்கை. உணவை சரிசெய்து அளவோடு எடுத்துக் கொண்டால் நோய் குணமாகும்.
அனுபவித்து உண்மை தெளிந்த ஞானி ஐயா நீங்கள். அடிப்படை தேவைகளுக்கு மேல் இருப்பது அனைத்தும் ஆடம்பரம்தான். வாழ்க்கையில் எது நடந்தாலும் ஆனந்தத்துடன் இருப்பவனே உலகின் பெரிய தனக்காரன். உங்கள் அருமையான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள் ஐயா.
Save soil💚💙🌱
நீங்களும், உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்க வளமுடன்.
நானும் விவசாயம் செய்ய தனியார் வேலையை விட்டு வந்தேன்.
காலநிலை மாற்றத்தால் அதிக நட்டம்.
எனது அறிவுறை என்னவென்றால் யாரும் இலாப நோக்கோடு விவசாயத்திற்கு வர வேண்டாம்.
நன்றி.
உண்மை
மிக உன்னதமான வாழ்க்கை உண்மையானது அருமை அருமை சிறப்பு.
தரமான கேள்வி நேர்மையான உண்மையான பதிவு
வாழ்வது ஒரு முறை.அதை நேர்மையாக,ஞாயமாக,உண்மையாக,நல்லபாடி,சுகமாக,ஆரோக்கியமாக வாழலாமே.உணரவைத்த உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
💯👌👍
உங்க வாழ்க்கையை பலர் விரும்பினாலும் உங்க தைரியம் இல்லை நடைமுறையில் செயல் படுத்த. வாழ்கவளமுடன் 🙏
100% உண்மை சகோ..
குறைந்த பட்சம் சமூக ,உறவின் வட்டத்தில் இருப்பவர்களின் அழுத்தத்தை பொருட்படுத்தாமல், ஆடம்பரம் தவிர்த்த விரும்பிய எளிய வாழ்க்கை வாழ வேண்டும்
இவ்வுலமே வீடுயென கொண்டவனிடத்தில் நான் இருக்கின்றேன் பகவான் ஸ்ரீகிருஷ்ணர்
வினாக்களைத் தொடுத்த தங்கச்சியும் மிகச்சிறப்பாக வினாக்களைத் தொடுத்தார். மிகவும் அற்புதமான பேட்டி. வாழ்க்கையின் நோக்கம் மகிழ்ந்திருத்தலும், மனநிறையும், ஒருவகையில் எல்லோருமே இதை நோக்கித்தான் ஓடிக்கொண்டுள்ளோம். ஆனால் இயற்கையோடு இயைந்து வாழ்தல், அடுத்தவருக்கு துன்பமில்லாமல் வாழ்தல், அடுத்தவருக்கு நன்மையாக வாழ்தல் ஆகியன உயர்ந்தவை. அந்த வாழ்வைத்தான் அவர் வாழ்ந்துகொண்டுள்ளார். வாழ்த்து.
யாரையும் இந்த உலகம் விட்டு வைத்தது இல்லை.... திருவள்ளூர் முதல் பாரதியார் வரை.... எல்லோரையும் விமர்சனம் செய்யாமல் இல்லை.....கவலைப்படாமல் போய் கொண்டு இருந்தால் காலம் கனியும் போது தானாக உணர்வார்கள்.... வாழ்க வளமுடன் நலமுடன்... நன்றி
வாழ்க வளமுடன், வாழ்க நலமுடன்...
Kind request. His wife and child should be interviewed too.
U R GREAT. YOU ARE THE ONLY PERSON
LIVING. OTHERS ARE JUST SURVIVING.
SEE THE BIRDS. THEY WILL TEACH THE WAY OF LIVING ART.
Humble and genuine speech.👍👍
மிகவும் அருமை ஸ்ரீகாந்த் அவர்களே உங்களுடைய வாழ்வியல் முறைப்படுத்தி மகிழ்ச்சியான ஒரு வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் உங்கள் வாழ்க்கை பயணத்தை பயணிக்கின்ற பொழுது எங்களுக்கும் அது உற்சாகமாக இருக்கிறது இதுதான் உண்மையான வாழ்வியல் முறையாக இருக்கும் உறுதியாக நம்புகிறேன் மீண்டும் தங்களுக்கு நன்றி தங்களோடு தற்சார்பு வாழ்க்கையில் இணைந்திட அவா
I know Srikanth and family from 2019 through workshops. This is one of the best and very honest interview to explore the personal challenges he had faced, how he handled the struggles…
Waiting for the next segments and definitely need more such interviews….
Vaazgha Valamudan!!
How much he collected?
Vazgha valamudan
*வாழ்க வளமுடன்* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பளித்து அழகிய தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் எழுதி தமிழை சிதைத்து, கொலை செய்கிறீர்கள் ?. நன்றி.
Nice
@@shankarshanmugam4408 வணக்கம் சங்கர், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Your eyes are like osho 😊useful speech sir tankyou 💐
i also thought osho face in him ,all behaviour and expressions
Even ..same thought came in my mind
Yes... True
Yes. I thought as you said
S...eyes is like Osho only
😭😭😭😭இந்த தற்சார்பு வாழ்க்கைக்கு பணம், இடம் ,வீடு நிலம் இருந்தால் தான் சாத்தியம். அவசரப்பட்டு இருக்குற வேலையை விட்டுட்டு வந்தால் இவர்களுக்கு கூலிகளா மட்டுமே காலத்தை தல்ல முடியும்
True words by you.
அவன் சம்பளம் ஒன்றரை லட்சம்
ஒரு ஏழு வருசம் வேலை பார்த்து வந்தா போதும்
உண்மை
True
Unmai aanal ippa ivangaluku puriyadhu.anupavaithadharku apram than purium
தற்சார்பு வாழ்க்கையுக்கு போகதா ஆசை. ஆனால் இயந்திர வாழ்க்கை நகரத்துகுள்ள இருந்துகிட்டு விடமாட்டிகுது. என் தற்சார்பு வாழ்க்கையுக்கு ஆதரவாக வாழ்கைதுனையாக மனைவி கிடைத்தால் நன்றாக இருக்கும்.
இந்த வாழ்க்கை யுக்கு திரும்புரதுகுள்ள என் வாழ்க்கை முடிஞ்சுரு போல
என்ன நாகரிக வாழ்க்கையடா செ....
இயற்கை யோடு ஒன்றி வாழ்கின்ற வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை
இந்த உலகமே ஆட்டு மந்தையாக இருக்கும் காலத்தில்...பிறவிப்பயனான மகிழ்ச்சி. சந்தோசம்.ஆனந்தத்தை நோக்கி பயணிக்கும் உங்கள் வாழ்கை மிகவும் அருமை.
Wellsaid true words
💯 True words 👌👍
Such a sweet guy.very honest .
❣️love this anchor for interviewing valuable persons
Srikanth, Banu and Aarush are lovely family and great people to be with... best wishes for all your success. :-)
💐 சிறந்த தொகுப்பாளர் 👏
வாழ்க்கை என்பது
இன்பம் & துன்பம் கலந்தது தான்.
Only pleasure மட்டுமே வாழ்க்கை என்பது நடவாதது.
ஆனால் நமது துன்பங்களையும் இயல்பாக ஏற்றுக் கொண்டால் அதுதான் Real Pleasure. நன்றி.
அருமையான வாழ்க்கை.... வாழ்த்துக்கள் 🙏🙏🙏
சார் மிகச்சிறப்பு வாழ்த்துக்கள்
Hatsoff To You Man,GOD Bless you nd your family mbrs.
Look at him,he seems genuinely happy....im absolutely jealous of you bro😊..wish you all happiness and success in the world....❤
U are such a lovable person. We love you and your family 👪❤
நன்றி.வாழ்க வையகம்! வாழ்க வளமுடன் !! ❤👌🌎🙏
Srikanth, You & Banu mam are so humble & honest person. Happy to watch your video. My Sincere hearty wishes to you to lead happy & stress free life. You both are made for each other.
Nice person, speaking truth 👏 👌 👍
மிக்க நன்றி
Excellent Interview and Information from Mr. Srikanth. Thank you verymuch for this Video.
அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா
நல்ல பதிவு நன்றி நண்பரே
Excellent questions by the interviewer.
He looks like modern Osho ❤️❤️
real man
Sir great..
best wishes... 💐👍🙏
superrr brooo… u r such inspiration ❤️🔥❤️🔥
Super Brother🙏🙏🙏
Super super super super super super super super super super super super super super super super super. Sir
Good Sir I am happy this is correct way sir continue
Super sir ! You are always great!
வாழ்க வளமுடன். ஓம் நமசிவாய
Very honest speech sir
மனிதர்கள் பறந்து விரிந்து குக் கிராமங்களை நோக்கி வாழ்வியல் மேற்கொள்ள வேண்டும் என்பதே எனது வேட்டல்
வாழ்க வளமுடன் அண்ணா நீங்கள் என்றும் மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்
Genuine answer sir all the questions
Nice interview
Such an inspiration 🍁
தற்சார்பு வாழ்க்கை.. ஆனா கைல ஆப்பிள் வாட்ச்.. நல்ல இருக்குடா உங்க தற்சார்பு வாழ்க்கை..
Thanks for your bio enzymes preparation great souls ,after watching your UA-cam via Healer basker I prepared and for forgotten ,all of a sudden buses not running complete lockdown nothing was available in shops by the time I went to shops everything exhausted and nothing available because of complete lockdown
even dishwashing soaps and other cleaning materials for toilet
Suddenly I remembered the
bio enzymes preparation started using , (already experience grandma using orange peels and lime juice for cleaning pooja items)
Your good self are doing great service for mother Nature for multiple purposes cleaning and natural manure pesticides herbicides for agriculture sectors without polluting mother Earth towards green revolution for a noble cause for healthy generation today tomorrow and forever without affecting liver and kidneys problems and other health related issues
Orange bio enzymes preparation excellent for multi purpose cleaner I have prepared a lot great results when done single ✋ without any disturbance during the pandemic situation it done wonders .my dear family members and helpers who came for cleaning parapet walls silently accepted and acknowledged used the bio enzymes preparation.
But needs co-operation from family members , house owner , working places staff members schools colleges but🙏🌟 mainly from servant maid and house hold cleaning helpers co- operation and açceptance is needed , under gone pains hurting wounding mocking insulting while preparing bio enzymes preparation , pouring down on the floor or throw out in the sun light exposure without my knowledge after resuming to work
But now after giving free samples some people are accepting some still makes comments and funny remarks and teasing why this loosu and mad women preparing and spoiling the looks of the house when chemical dish washing soap ready made the cleaning materials are available.
why struggle when everything is available in the market
🙏🌟💎
Please see no one misuse of your good nature and good heart and use your good self and family basic necessities as a tool for the welfare development and promoting their projects at the expense of your labour time money and family members well being please see not being brains washed before we could realise whether we have been cheated , it will be too late to come to the realisation that whether the corporate business spiritual organization founders and their people or followers took too much advantage of your good nature and suck all your knowledge and sacrifice and your son's child hood real happiness days which cannot be re gained or re -opened or return back spending both happy peaceful cheerful enjoyable experience and also bitter experience of school which is very important essential for every child for leading cheerful in our life time in the company class mates and school mates which has been forbidden for your son .where as other children completed their registration for classes and passed examinations regular classes and yogic sciences through University and using dijital media technology though exposed to the public home schooling for practical living and and earning potential income completed schooling getting special permission.
If we go beyond these corporate business spiritual organization and founders and we will get lost and left on the street if you're good self or human being who never surrender
I think your good self being very honest genuine sincere dedicated person hope you will raise voice against injustice and truth loyality integrity may be anywhere in the universe always be blessed by the divine supreme power and energy and enthusiasm and determination and dedication genuineness and gratitude and appreciation for your parents and inlaws support and loyality integrity honesty sincerity dedication genuineness of great souls who sacrificed their lives for the welfare of others
Anyway God blessings and love and Grace shower it's blessings on you and your family members at all times day and night at all places and at all situation
Hopefully hope everything goes well and smoothly
People will realise very soon without fresh air water and food supplements nuts fruits and vegetables it is impossible for healthy lifestyle and healthy generation today tomorrow and you goodself wife and child will be in the history of mankind forever in the hearts for your remarkable service achievement for agriculture sectors and allied activities and uplifting farmers and labourers created and creating mass awareness at the cost of unbearable embracement situation by the society and sacrifice of your family members and son's education and job opportunities.
Please see that your son completes both home schooling and regular schedule school class examination by getting special permission for excellent knowledge skills and experience motivating people and creating social awareness towards clean and green revolution
Always be ever green in our hearts for creating massive awareness about bio enzymes and probiotics today tomorrow and forever
Vaazhga valamudan
Uma s
Not everyone can lead a life like this , especially when one's parents are dependent on us and they have no money and place to go . Sometimes they could have bet their existence on us .
Interviewer asking very apt questions, good interview, thanks 👍
அவரவர் கஷ்டம் அவர்களுக்குத்தான் தெரியும் இந்த வீடியோ பார்ப்பவர்கள் உங்களுக்கு எது சௌகரியமோ அதை செய்யுங்கள்
முன் தலைமுறை செட்டில்..எந்த நிர்பந்தம் இல்லாத குடும்பப் பிண்ணனி..கை நிறைய பணத்தை நல்லா சம்பாரிச்சிட்டு்…உலகம் முழுசா சுத்திட்டு வகை வகையா சாப்பிட்டு…கடைசியா வந்து உலக ஞானம் பேசுறாங்க… 😂பாவம் இதை நம்பியும் யதார்த்த வாழ்க்கையை தொலைக்க போகும் மூடர்கள் தான் பாவம்…
இவனுகள எல்லாம் பைத்தியக்கார மருத்துவமனையில் தான் சேர்க்கனும்
Tamilnadu Govt hospitals are good, even Pvt hospitals are also affordable only in TN, not in Bangalore, here government Hospitals are very callous and care less for public.
You are an inspiration Sir..
உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் யார் சொல்வதும் அவசியம் இல்லை தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருங்கள் அது போதும் நன்றி
Very super and useful video
His approaches are superb
வேலை வியாபாரம் வருமானம் பிறகு வருமானம் இல்லா வாழ்க்கை பள்ளி செல்லாத மகன் இவர் சொல்ல வரும் வாழ்க்கை தத்துவத்தை நீங்கள் சரியாக வெளிக்கொண்டு வரவில்லை .
எனக்கும் அதே வருத்தம்
Yes...same for me
அவர் இயற்கை யின் வழியில் வாழ்கிறர்..சந்தோசம் கவலை இன்றி🔥
Very happy and proud to say I am Friend of Mr Shailender - The inspiration
U r great
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியவன் வரலாம்
இல்லாதவன் என்ன பன்னுவான்
நல்ல கேள்வி. ஆசை யாரை விட்டு வைத்தது.
எனக்கும் புரிந்தது நன்றி🙏
Super bro.... superb...
I want to do the same like you, I don't have any land and my home is very small so I can't able to do anything. One day I'll buy land and do like this. Agriculture is the future
May Allah full fill your Desire.
@@countryone7018 In shaa allah
உண்மையை தேடும் மனிதர் ஃ
Ivalo thelivaga arumaiyana kelvi ketathu romba thanks sis...best interview realy great questions
Goooooood answer fucking
@@arumugamsethu6 yes gentelman
He is look like bhagawan raginish Osho
Semma sir superb...this is life enjoy the life in planet earth......life span is few enjoy life.....dont bother foooools ......enjoy
This is original life ..
I like your life style
Thanks bro
Super sir... really ur words r true...
This is a good life
His eyes looking like osho's
Yes you're very correct....
Yes
நீங்க சொல்றத பாத்தா சாமியார் தொழில் செய்ய தேவையான முக லட்சணம் இருக்குங்கிறிங்க?
Your way of living is absolutely good Srikanth but as per reality we need some money to secure our next generation atleast.. it will get returns for investments.. if you get profitable return then choose the life as your wish.. appreciated.
👌👍
நம் வாழ்க்கையை நம் விருப்பப்படி வாழ முடியாது , நம்மை சுற்றி குடும்பம் பிள்ளைகள் உள்ளனர், அவர்கள் விருப்பம்,மறுப்பு இப்படி பல கடந்து வாழ வாழ வாழ்க்கையின் இறுதியை நெருங்கிய பிறகு திரும்பி பார்த்தால் எஞ்சியது அனுபவம் மட்டுமே ! இவர் பேச்சில் புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு ! என்னமோ போப்பா ! அந்த பேட்டி எடுத்த பெண் கேட்ட கேள்விகள் பார்த்த நமக்குள் எழுந்த வினாவே ! அருமையான புத்திசாலியான பெண் , வாழ்த்துக்கள் !
Continue your good job bro
வாழ்க வளமுடன்
வாழ்க வளமுடன்!!
Very good sir
Great path to go