How to make Bio Enzyme at home in Tamil? | சமையலறை கழிவுகளில் இருந்து பயோ என்சைம் செய்வது எப்படி?

Поділитися
Вставка
  • Опубліковано 18 вер 2024
  • This video describes How to make Bio Enzyme at home in Tamil. what is bio enzyme? how the bio enzyme are made and how it is used? And in what ways it helps our environment ? The video also shows about the ingredients used to make bio enzyme and what is the composition ratio to make the bio enzyme. Here I have explained how much time required for making bio enzyme. I have also mentioned a idea to speed up the process of making bio enzyme. The purpose and uses are also shown in detail. I have also demonstrated how to find whether bio enzyme has been made properly or not. Hope everyone find it useful.
    Srikanth Bio enzyme Video link:
    • வீட்டு மாத செலவில் பாத...

КОМЕНТАРІ • 408

  • @elavkanchana4594
    @elavkanchana4594 3 роки тому +14

    இப்படி ஒரு பொறுமையான பேச்சு கேட்க கேட்க இனிமையாக இருக்கு
    கேட்டார் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிவதாம் சொல். உங்களுக்கு 💯 பொருந்தும் சகோதரி

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +3

      அப்படியா சொல்றீங்க? மிக்க மகிழ்ச்சி. நன்றிங்க.

  • @thalmada7686
    @thalmada7686 3 роки тому +19

    மனித வாழ்க்கைக்கு பயனுள்ள நல்ல விஷயங்களை சொல்லித் தருகிறீர்கள் நீங்கள் நலமாக இருக்க வேண்டும் உங்களது பணி தொடர வாழ்த்துகிறேன்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +1

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றிங்க.

  • @rajiraji819
    @rajiraji819 3 роки тому +22

    உங்கள் எல்லா வீடியோக்களும் அருமை.. உங்கள் தமிழ் மிகவும் அருமை... சகோதரி

  • @rajisivakumar6527
    @rajisivakumar6527 3 роки тому +4

    உங்கள் பதிவுகள் அருமை.. நீங்கள் நல்லா தமிழ் பேசியது எனக்கு என் மனைவிக்கும் பிடித்தமான ஒன்று.இந்த பதிவுவை முயற்சி செய்து பதிவு பண்ண விரும்புகிறேன்... நன்றி .

  • @sivatharan2245
    @sivatharan2245 3 роки тому +5

    உங்கள் குரல் மனதிற்கு இனிமையாக உள்ளது வாழ்த்துகள் சகோதரி

  • @gnanamani3312
    @gnanamani3312 3 роки тому +12

    ஐயையோ இதெல்லாம் கேட்கவே ஒரு மாதிரி இருக்கே!!!!! புதுசா இருக்கே .. தோழி இன்னும் சிறப்பாக பதிவு போடுங்க உங்க சேனல் வேற லெவல் போகும்!!! Need more u have good stuff!!!!

  • @படுகை
    @படுகை Рік тому +2

    சகோதரிக்கு வணக்கம்!
    நீங்கள் தொடர்ந்து தற்ச்சார்பு
    வாழ்வியல் குறித்து நிறையசெய்திகளை தரவேண்டும்.வாழ்த்துகள் !
    இயற்கையோடு இயைந்த வாழ்வே மனிதகுலத்தைப்பாதுகாக்கும்.
    வாழ்கதமிழ்!

    • @sasisnaturepath
      @sasisnaturepath  Рік тому

      கண்டிப்பாக. நன்றிங்க

  • @rajendranr9991
    @rajendranr9991 11 місяців тому +2

    வித்தியாசமான பதிவு. உங்களின் தன்னடக்கம். ஆர்பாட்டம் இல்லாத உரையாடல் அருமை.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  11 місяців тому +1

      அப்படீங்களா? நன்றிங்க.

  • @Journeyofsiddhayogam
    @Journeyofsiddhayogam 3 роки тому +3

    சிறப்பான தகவல், சகோதரிக்கு நன்றி, மேலும் பல தகவல்களை தாருங்கள் , அறியாமை அகல , அறிவு தெளிவடைய , தெளிவு பெற உதவிடுங்கள் , நன்றிங்க

  • @As9999-ms
    @As9999-ms 3 роки тому +4

    ஜெர்மனி வாழ் சேலம் தமிழச்சியின் தமிழ் உச்சரிப்பு அருமை. உங்களது அனைத்து காணொளியும் ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருக்கிறது. முகம் காணாமல் உங்களின் குரலை மட்டும் கேட்டால் 15 வயது சிறுமியின் குரல் போல் உள்ளது. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @anishv.o3925
    @anishv.o3925 3 роки тому +5

    True sister...We should avoid using chemicals for most...All people should follow...I already started following before seeing your video...Congratulations sister and lot of support from Our Native land

  • @kuttystory947
    @kuttystory947 3 роки тому +8

    Super pa na Tamilnadu from Chennai intha mathiri nalla visayangala solli kodunga

  • @sahaanasrim1645
    @sahaanasrim1645 8 місяців тому +2

    உங்கள் பேச்சில் பொறுமை நேர்மை இருக்கிறது சகோதரி. நீங்கள் சிறப்பு டன் வாழ மதுரை மீனாட்சியை வணங்குகிறேன்

    • @sasisnaturepath
      @sasisnaturepath  8 місяців тому

      நன்றிங்க. மகிழ்ச்சி!

  • @dr.silambarasanmurugesan6448
    @dr.silambarasanmurugesan6448 3 роки тому +2

    நன்றி சகோதரி, அருமையான தகவல்கள், இன்றைய தலைமுறை அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய தகவல்கள்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +1

      மிக்க நன்றி தம்பி

  • @lakshmibaskaran1072
    @lakshmibaskaran1072 3 роки тому +2

    நல்ல விஷயங்களை சொல்லி இருக்கீங்க செய்து பார்க்கிறோம்

  • @bairavasamuel1719
    @bairavasamuel1719 3 роки тому +1

    அருமை தமிழ் உங்களின் பதிவு அனைத்தும் பார்க்கிரோம் மகிழ்அடைந்தோம் திருநெல்வேலி மாவட்டம்

  • @வெற்றி-ல1ன
    @வெற்றி-ல1ன 10 місяців тому +1

    எங்கோ மூலையில் உள்ளோருக்கும் நடுநிலை காட்டும் செயல் புரிகின்றீர்
    வாழ்க இன்புற்று 🌿

  • @vairaviezhilan3306
    @vairaviezhilan3306 Місяць тому

    Really awesome, enaku video middle ah thondra doubt ku neenga video last answer panitinga nice I will try this

  • @rsatish2008
    @rsatish2008 Рік тому

    உங்கள் குரல் மிகவும் இனிமையாகவும் மென்மையாகவும் இருக்கிறது.

  • @mithunkrishnan9247
    @mithunkrishnan9247 3 роки тому +1

    Thanks akka I am doing bio enzyme nearly 2 yrs with the help of shrekanth RG sir

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 3 роки тому +6

    Your voice is very nice! Keep up the good work!

  • @gajalakshmithamizhselvan4103
    @gajalakshmithamizhselvan4103 2 роки тому +3

    Sasi please oru help ,bio enzyme for cleaning in India,but in foreign countries they are preparing for food or fruits enzyme because they save fruits for their climatic conditions,but it's good for health please post some videos about fruits enzyme for example depends on our seasonal fruits and based on our needs,i know you will post simply and usefully

  • @YalCookingChannel
    @YalCookingChannel 2 місяці тому

    Super sisiter miga alaganna explanation thank you so much ❤😊

  • @madovfestus.epastor5153
    @madovfestus.epastor5153 3 роки тому +1

    Sasis nature neenga really natural ah pesuringa.jesus bless you.unga videos very useful and humble. Voice matum konjam kamiya iruku .

  • @sunithabalagurunathan3439
    @sunithabalagurunathan3439 3 роки тому +1

    Super sasi you tell everything so nicely. romba nalla irukku.

  • @saminathan5699
    @saminathan5699 Рік тому +1

    Very useful for society

  • @muralidharan.adeepa.m4804
    @muralidharan.adeepa.m4804 2 роки тому

    நானும் சமீபத்தில் அவரது பயோஎன்சைம் வீடியோ பார்த்து தற்போது செய்ய ஆரம்பித்து இன்றோடு 30நாட்கள் நிறைவுற்றது. 60நாட்கள் நிறைவுற்ற பின்னர் தான் என் முயற்சியின் விளைவை கண்டு பின் கூறுகிறேன் சகோதரி.

  • @prasannalakshmi1034
    @prasannalakshmi1034 8 місяців тому

    Hello sister very useful first time am watching your video. Good. Even I have started using bioenzyme. But I hv not used on washing clothes I still have doubts whether this will clean clothes properly and more than that yethavathu karai பிடிக்குமா இதை யூஸ் seiyumbothu என்ற டவுட் that is why I hv not tried on clothes. Similarly on toilet closets. Can you please clear my doubts. Please also tell me what is enzyme culture people keep mentioning about it.
    Please reply am watching for your reply. Keep going 👍

    • @sasisnaturepath
      @sasisnaturepath  8 місяців тому

      கறை பிடிக்காதுங்க. நீங்க தைரியமா பயன்படுதலாம்ங்க. ரொம்ப நேரம் துணிகளை ஊற வைக்காதீங்க.

  • @shankarkc269
    @shankarkc269 Рік тому

    வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் முயற்சிகள் வெற்றிபெற வேண்டுகிறேன்.

  • @hifitoday3045
    @hifitoday3045 Рік тому +1

    Sister, Can i store bioenzyme at room temperature.(tamilnadu) or in refrigerator. Im not having refrigerator. How many days keep bioenzyme at room temperature. Thank you for sharing ur knowledge.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  Рік тому

      குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லைங்க. அதையும் காணொளியில் சொல்லி இருப்பேன் பாருங்க.

    • @hifitoday3045
      @hifitoday3045 Рік тому

      @@sasisnaturepath thank you sister

  • @alamelusubbiah2048
    @alamelusubbiah2048 3 роки тому +1

    Hi, I'm also in germany. It is very useful news for everybody. U can get soap nuts from Amazon

  • @greenglobal5577
    @greenglobal5577 Місяць тому

    Good speech & explain

  • @Kavitha-jt6ht
    @Kavitha-jt6ht 3 роки тому

    Akka, enaku intha mathiri seithuthu parkanum nu pala natkala ha think pannitu irunthen akka.. ippa enaku good idea kidachruchu.. thank you akka..
    Nan try pannitu ungalalu share panren akka..
    Ungalalu eppadi share pannanum nu link iruntha kodunga...

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      Hi kavitha, try pannunga. Ingaeyae sollunga. Matravargalukkum udavum illa?

  • @kalidossmaths998
    @kalidossmaths998 3 роки тому

    அருமையான பயனுள்ள தகவல். நன்றி சகோதரி.

  • @user-nq1fc4gr9z
    @user-nq1fc4gr9z 3 роки тому

    மிக்க நன்றிங்க 🙏🙏🙏
    இன்றே முயற்சிக்கிறேன்.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +1

      நன்றிங்க . மகிழ்ச்சி

  • @endrumvazhgavalamudan5612
    @endrumvazhgavalamudan5612 3 роки тому +1

    Thank u so much for the useful tips sister

  • @balakrishnandharuman6836
    @balakrishnandharuman6836 2 роки тому

    Akka I am using. Amazing result thank you akkka😊😊🦄😍🌋

  • @siblingspower
    @siblingspower 3 роки тому +2

    Super sis... 👍🤩👍👍👍

  • @bharathi524
    @bharathi524 3 роки тому +2

    அழகாக பேசரீங்க.

  • @mubimubi324
    @mubimubi324 Рік тому

    Nice explanation sister thank you so much

  • @whatismynamehere
    @whatismynamehere 3 роки тому +2

    All the best 👍 keep it up sister 🔥u r rocking🎉

  • @kamalakarbysani1778
    @kamalakarbysani1778 3 роки тому +1

    Very good and useful post sister. Keep it up. 👍🏼👏👏

  • @mangaisrini8556
    @mangaisrini8556 Рік тому

    hi , Am your Recent Subscriber. i love all your videos. Very clear and Informative. can you pls tell me, first 30 days, can i shake or mix the bottle daily or just open and close only??

    • @sasisnaturepath
      @sasisnaturepath  Рік тому

      நன்றிங்க. திறந்து மூடினால் போதும்ங்க

  • @devasenapathy07
    @devasenapathy07 3 роки тому

    அருமை. மிகவும் பயனுள்ள தகவல்

  • @ARKCRAFTZONE
    @ARKCRAFTZONE 3 роки тому

    Arumaiyana padivu....valga valamudan👍

  • @KavinSeerthi
    @KavinSeerthi Рік тому +1

    Plastics doesn't affect the contents in it? Any ideas about effects of pesticides on those peels
    Also please clarify if it smells bad, what does smell like? If gone wrong would it cause dangerous infections to our family members? Does this disinfect? As a soap or alcoholic disinfectants does?

    • @sasisnaturepath
      @sasisnaturepath  Рік тому +1

      பிளாஸ்டிக் உள்ளே உள்ள பொருட்களை அழிக்காது. துர்நாற்றம் அடித்தால், பச்சை நிறத்தில் இருந்தால் கெட்டுவிட்டது என்று அர்த்தம்.

    • @KavinSeerthi
      @KavinSeerthi Рік тому

      @@sasisnaturepath it won't kill those enzymes but use of plastic bottles is said to be harmful that plastic penetration may happen will it not make the contents harmful

  • @gangag4607
    @gangag4607 3 роки тому

    Very useful vedio sis day to day life oriented

  • @devdevasagayam1975
    @devdevasagayam1975 3 роки тому

    Excellent tips sister definitely I will try...

  • @anithaveeramani8909
    @anithaveeramani8909 3 роки тому +1

    Nice.. Keep your good work up!!!!

  • @shafina8164
    @shafina8164 10 місяців тому

    Good very useful information sister

  • @QUALITY365
    @QUALITY365 Рік тому

    GREAT YOUR ARE GIFT TO TAMILANS

    • @sasisnaturepath
      @sasisnaturepath  Рік тому

      என்ன இப்படி சொல்லிட்டீங்க?

  • @relax82693
    @relax82693 Рік тому

    Super sister, clearly explained and my doubt cleared.

  • @sharmeladevi1866
    @sharmeladevi1866 Рік тому

    i guess . nama yen kanadi bottle ah store pani try pana koodathu. adhu inum effective ah irukum nu nenakren. lets try

  • @banukaushik3506
    @banukaushik3506 3 роки тому

    Hey sasi , i am from Chennai. Natural cleaning things always great !! Thanks

  • @dr.c.l.irudayaraja1813
    @dr.c.l.irudayaraja1813 Рік тому

    Good message
    God bless you

  • @AswathSaravanan-w9o
    @AswathSaravanan-w9o 3 місяці тому

    Wish u all the success sister

  • @nambaveetuthotam5660
    @nambaveetuthotam5660 Рік тому

    Nanum ready pannen supera erundhadhu 👍👍

  • @sambagabalidoraisamy4915
    @sambagabalidoraisamy4915 Місяць тому

    நன்றி நன்றி நன்றி.

  • @jenijas6926
    @jenijas6926 3 роки тому +1

    Hi akka. Idha pathi healer baskar sir kuda naraya video pottu irukkaru

  • @drjothimanib8330
    @drjothimanib8330 3 роки тому

    Excellent. I admire the video. Please keep going

  • @marimuthuelakkuvan1011
    @marimuthuelakkuvan1011 Рік тому

    Gud info madam and explanation

  • @sudhanarayanan2198
    @sudhanarayanan2198 3 роки тому +1

    Haha arumai sasi,
    Should we use RO water or bore water

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому

      Hi sudha ma, normal water is good. It need not be a RO water.

  • @nadheer
    @nadheer Рік тому +1

    Vanakkam sister namma veettlayum bio ensyme ready panni washingmachine vasseles cleaning all purpose cleaning kku use panrome

  • @malarajasegar6713
    @malarajasegar6713 3 роки тому +1

    அருமையான பேச்சு

  • @Ramu-zn8sc
    @Ramu-zn8sc 6 днів тому

    Nallaazhku

  • @mohanapriya6777
    @mohanapriya6777 3 роки тому +3

    Akka unga voice super ❤️

  • @ashwakashif2392
    @ashwakashif2392 2 роки тому

    Unga peachu miga Azhagu soooo sweet sis thank you for your informations

  • @sskssksekarsskssksekar2233
    @sskssksekarsskssksekar2233 2 роки тому +1

    வாழ்த்துகள்

  • @subashiniprabhu9987
    @subashiniprabhu9987 Рік тому

    Thank you for my doubts about daily little waste what to do

  • @pavithradkkitchentipes6785
    @pavithradkkitchentipes6785 3 роки тому

    I will try akka i love 0 waste products

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 3 роки тому

    Very good information. Thanks sister

  • @deborahjames5389
    @deborahjames5389 3 роки тому

    Very useful tips sister shall we use white sugar ? Why ? Please reply
    I use orange peel water use my cleaning

  • @renganayagimirraharibalan9139

    You are very great 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amnabegum5760
    @amnabegum5760 2 місяці тому +1

    Provide English subtitles plz... 🙌

  • @gurukarthik_agri
    @gurukarthik_agri Рік тому

    Nice explanation madem... How much is the life span of liquid what we get?

    • @sasisnaturepath
      @sasisnaturepath  Рік тому

      அதற்கு expiry date கிடையாதுங்க.

  • @Ramu-zn8sc
    @Ramu-zn8sc 6 днів тому

    Nallaazhuk

  • @ganga8714
    @ganga8714 3 дні тому

    Thank you mam🙏
    Lemon seeds எடுக்கனுமா ப்ளீஸ் கொஞ்சம் சொல்லுங்க 🙏

    • @sasisnaturepath
      @sasisnaturepath  День тому

      தோல் தானே போடுறீங்க. கொட்டை தேவை இல்லைங்க

  • @guruganesh5809
    @guruganesh5809 4 місяці тому

    Super

  • @jeevithajk4455
    @jeevithajk4455 2 роки тому

    All videos are good, neenga pottu vainga sister

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 роки тому

      வைச்சிருக்கேன்ங்க

  • @chandrasekark4424
    @chandrasekark4424 3 роки тому

    அருமையான பதிவு அக்கா நன்றி நன்றி

  • @ammuorganickovilpatti1220
    @ammuorganickovilpatti1220 8 місяців тому

    Super pa
    Padmasuran Kovilpatti

  • @gankarthi6040
    @gankarthi6040 3 роки тому +1

    Ultimate tips sis

  • @vijaytelevisionserials2891
    @vijaytelevisionserials2891 3 роки тому

    Sreeganth sir video va paarthu than na 5 month Munnadiyea panniten🥰

  • @mayakrishna4639
    @mayakrishna4639 4 місяці тому

    Super speech🌹👍♥️

  • @lalithambigaimaruthaiah4009
    @lalithambigaimaruthaiah4009 3 роки тому

    Very beneficial

  • @ganeshnatatarajan4519
    @ganeshnatatarajan4519 7 місяців тому

    9:19 super mam

  • @maheshwarisarma9092
    @maheshwarisarma9092 3 роки тому

    Ich bin srilanka tamil but live Deutschland your tamile ex gut 🙏👍🇩🇪

  • @Nitha2786
    @Nitha2786 3 роки тому +4

    Neingal phd yaa sister, ungal family paththi sollunga

  • @padekanumsweethome
    @padekanumsweethome Рік тому

    Arumai Tholi

  • @Keerthanadiwakar
    @Keerthanadiwakar 3 роки тому

    Wow 😳🤭super well try. 👏👏.

  • @jabastinjayapandi7709
    @jabastinjayapandi7709 Рік тому

    Wow super

  • @sornalatha9374
    @sornalatha9374 6 місяців тому

    After 90 days only half layer of the peels got settled down. Some peels are in the top layer itself. But the enzyme looks good.
    Now should I use the enzyme or wait for the layer to completely settle down

    • @sasisnaturepath
      @sasisnaturepath  5 місяців тому

      நீங்கள் பயன்படுத்தலாம்ங்க. தயாராகி விட்டது

  • @antonyxaviour4685
    @antonyxaviour4685 3 роки тому +1

    Super👌explained clearly thank you ..👍

  • @rameshsrameshs1528
    @rameshsrameshs1528 3 роки тому

    இனிய வணக்கம் மேடம் அவர்களுக்கு 💐🙂💐🙏
    ஐதராபாத்தில் இருந்து ரவி ரமேஷ் 🙏

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 роки тому +1

      வணக்கம் ரமேஷ் சகோதரரே

    • @rameshsrameshs1528
      @rameshsrameshs1528 3 роки тому

      @@sasisnaturepath 💐🙂❤️🙏🙏🙏

  • @ayyappanr9613
    @ayyappanr9613 Рік тому

    Thank you sister

  • @veryallsongsgoodvel9470
    @veryallsongsgoodvel9470 3 роки тому

    சூப்பர் information

  • @lydiajames5529
    @lydiajames5529 3 роки тому

    It will be nice if we get sbmbal like olden times

  • @MrLords18
    @MrLords18 6 місяців тому +1

    இதை நான் செயத கொண்டு இருக்கின்றன தகவவ் அருமே....

  • @sathyar2010
    @sathyar2010 3 роки тому +1

    Shall we use dark brown sugar instead of nattusakarai?

  • @ganeshnatatarajan4519
    @ganeshnatatarajan4519 7 місяців тому

    Super mam