Carvaan Classic Radio Show | Sivaji & Kannadasan Combo Hits | Old Classic Tamil Songs

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • Listen and enjoy the old classic tamil songs of Sivaji & Kannadasan Combo Hits only on Saregama Tamil.
    Tracklist:
    00:01:41 - Aaru Maname
    00:06:57 - Satti Suttathada
    00:11:32 - Vantha Naal Muthal
    00:18:19 - Ponaal Pogattum
    00:23:57 - Yaarai Nambi
    00:27:16 - Ullam Enbathu
    00:32:50 - Paatha Pasumaram
    00:36:29 - Unnai Solli Kutramillai
    00:39:58 - Ullam Enbadhu Aamai
    00:45:23 - Annan Ennada
    00:49:23 - Yaar Antha Nilavu (Please edit TMS voice)
    00:55:20 - Pillaikku Thanthai
    01:01:26 - Manithan Ninaippathundu
    01:06:10 - Silar Sirippaar
    Label: Saregama India Limited, A RPSG Group Company
    To buy the original and virus free track, visit www.saregama.com
    Follow us on: UA-cam: / saregamatamil
    Facebook: / saregamasouth
    Twitter: / saregamasouth​​
    #CarvaanClassicRadioShow #Sivaji&KannadasanCombo #saregamatamil

КОМЕНТАРІ • 614

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 роки тому +5

    நட்பால் இணைப்போம் உலகத்தை அன்பால் ஜெயிப்போம் கலகத்நை இசையால் இணைந்த அனைத்து நட்பு உள்ளங்களுக்கும் அடியேனின் அன்புகலந்த வாழ்த்துக்கள் பல என்றும் நலமுடன் வாழ

  • @SaregamaTamil
    @SaregamaTamil  7 місяців тому +5

    ▶ua-cam.com/video/CP6vDjbwqV0/v-deo.html
    Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
    Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!

  • @sridharsridhar575
    @sridharsridhar575 3 роки тому +6

    கண்ணதாசன் பாடல்கள் அனைத்தும் பிரமாதம்.M.S.V.,music என்ன ஒரு பொருத்தம் இருவருக்கும் நிகர் இன்னொருவன் பிறந்து வரவேண்டும்.

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 роки тому +4

    இசையும் தமிழும் சேர்ந்தால் அசையா மலையும் அசையும் கரையா மனமும் கரையும் வாழ்க இசைத்தமிழ்

  • @SaregamaTamil
    @SaregamaTamil  6 місяців тому +7

    ▶ua-cam.com/video/tPGHoOMKkuI/v-deo.html
    Unleash The Flames Of Yore!🔥The #FireSong From #Kanguva is Out Now!🌋💥

  • @jbphotography5850
    @jbphotography5850 4 роки тому +8

    எறும்பு தோளை உறித்து பார்க்க யானை வந்ததடா, பிறக்கும் முன்னே இருந்த நெஞ்சம் இன்று வந்ததடா,இறந்த பின்னே வரும் அமைதி வந்து விட்டதடா,இந்த மாதிரி சொல்லாடல் வேறு யாரும் சொல்ல முடியாது, எங்கள் கண்ணதாசனை தவிர....

  • @SaregamaTamil
    @SaregamaTamil  3 місяці тому

    ▶ua-cam.com/video/WDBTIkjGzP0/v-deo.html
    Feel The Love & Serenity in Every Note! 😍
    #Amaran Second Single #VennilavuSaaral is Out Now! 🌙 💖

  • @SaregamaTamil
    @SaregamaTamil  3 місяці тому

    ▶ua-cam.com/video/y3ZwlSBTd6I/v-deo.html
    Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!

  • @SaregamaTamil
    @SaregamaTamil  7 місяців тому +1

    🞂ua-cam.com/video/X9jWr5j3Dws/v-deo.html
    Experience the electrifying #Bhairava Anthem' from #Kalki2898AD' #DiljitDosanjh sets the stage on fire with his powerful vocals backed by #SanthoshNarayanan sensational music. Movie starring #Prabhas, #AmitabhBachchan, #KamalHaasan, #DeepikaPadukone, #DishaPatani, and others. Directed by #NagAshwin

  • @SaregamaTamil
    @SaregamaTamil  4 місяці тому

    ▶ua-cam.com/video/R9WyedbLuG4/v-deo.html
    Here's the thumping #RaaMachaMacha 2nd single from #GameChanger 💥🕺 video is out now!

  • @tamilmani9303
    @tamilmani9303 3 роки тому +4

    என்னை மறந்து ரசிக்க வைத்த பாடல்கள், அத்தனை பாடல்களும் அருமை வாழ்த்துக்கள்

    • @antonrozairofernando8572
      @antonrozairofernando8572 3 роки тому

      இந்தப் பாடல்களை கேட்கும் போது நான் நானாக இல்லை

  • @alagumurugan537
    @alagumurugan537 4 роки тому +11

    கண்ணதாசன் சிந்தனை வரிகள், செளந்தரராசனின் வெண்கலக் குரல், சிவாஜியின் நடிப்பும், சிறந்தஇசையமைப்பாளர்கள்,எக்காலத்திலும், வெற்றிக் கூட்டணி தான்.

    • @chinnappan86
      @chinnappan86 3 роки тому +3

      Super 🙏🙏

    • @raviiaf2197
      @raviiaf2197 2 роки тому

      MJ

    • @ariyanayagamchristhunayaga5090
      @ariyanayagamchristhunayaga5090 2 роки тому

      Cccccvcccccccvccvccvcccccvccccvcccvcvccccvcvccvccvcccvccccccccvcccccccc9cc oh cccccccvcvc9ccc oh cccc pic ccccccccccccc9ccccc9cccccccccvccccccccccvcc9c9c99cccccccccc pic vccccvcccccvcccccccccccccv99cccccc chi ccccccccvcccvcvccccc9cccccc9cccccc99cc chic 99cccccvccccccccccccccc oh pic 9cccccc9cc chi ccccccccccv99vcccc9ccc9c9cccc oh 9cchi99cccccvcccvcccpic 99cc9c999c99c99c9c oh ccccccccvccc ox cc9c9c9c9cccc9ccc chi pic 9c ox cccc9cc9cc9c9c99c cub 9c coo ccc9cc9c oh ccc chi ccccc oh c99cc99c9cc99c9cc9c99cc9c99cv9ccccccc9ccccc9cc9c 9c 9c9c9ccc9ccccc9cccccccccc9 ovo vc9c 9c cccc 9c vccccccccccccc 9c cc999cccc99ccccvcvcc9cccccccccccccc9 oh 9cccv9cccvccv 9c 9c99c9cc999cc99c chubb 9ccc 9c cvc9999 9c c99c9c poc c9ccccc999c999c9ccccc chi pic cccccc9c9c99c9ccccvccccccc9ccv9ccc9c99c9 pic c9ccc9ccccccccvvvvvv pic ccccc9v99cccvvvcccccc pic cvc9cc9cv9 pic c9c999v oh c 9c cc9c pic 99cpic vcc9c chic 99cv9 viopic 9ccc99c chi c999c chi cccvcccc9c99cc9c9c999 c99c999c999c9c9cc coo 999ccvccccvvvv9v9c chi c9c99ccc9cc chi 9c9c9999 chip c99cccc9c9cccc 9c c9c9c9cccc9 poc cccc oh cccc9cc 9cchi cc9cc9ccc9 9c c99 chi 9cc9c9c9 Ohio9c cc999cc 9c cc9ccvccc9c9cc9c chi 9v9c9cc CIO 9c pic cccccvccv99c9c999c9cc9999cc CIO c9c9 9coh c9c9cc9ccc9c 9c v9cvc9cc. 9c99

  • @poonkodi3547
    @poonkodi3547 7 місяців тому

    அருமையான வர்ணனையுடன் இனிமையான கருத்துள்ள பாடல்கள் கவிஞரின் கவிவரிகளுக்கு உயிர் கொடுத்த டி எம் எஸ் ஐயா அவர்களும் அதை வாழ்வியலில் வாழ்ந்து காட்டிய நடிகர் திலகம் அவர்கள் அமரர்கள் ஆனபோதும் நம்மால் மறக்க முடியாதவர்கள் 🎉🎉🎉❤❤

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 5 місяців тому

    Shivaji ganesan and kanndhasan songs are very good 👍

  • @apcvshanmugam1743
    @apcvshanmugam1743 3 роки тому +9

    கண்ணதாசன் அவர்களின் வரிகள்மெல்லிசை மன்னர்கள் கேவிமகாதேவன் போன்றோர் இசையில் இன்றும் நம்மை ரசிக்கவைக்கும் பாடல்கள் மனநிறைவைதரும் பின்னனி பாடகர்களின் குரல் பொற்காலம் தமிழ் சினிமாவில் சிவாஜி நடிப்பு அது போல் இனி மீண்டும் நமக்கு வராது

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 роки тому +2

    அழகான அர்த்தமுள்ள கவிதை வரிகளாலும் வெங்கலக் குரலாலும் உணர்ச்சிப் பூர்வமான நடிப்பாலும் தமிழர்களின் உணர்வுகளை உலகம் முழுவதும் எடுத்துச் சென்று தமிழை வாழவைத்த முப்பெரும் சக்திகளான கவியரசு கண்ணதாசன் அவர்களுக்கும் டி.எம்.எஸ்அவர்களுக்கும்நடிகர்திலகத்திற்கும் அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக

  • @natarajanvenkat8366
    @natarajanvenkat8366 5 років тому +13

    மனிதன் நினைப்பதுண்டு பாடலை அதிகம் கேட்பதுண்டு. Music of msv is heavy in this song I like it very much. Thanks.

  • @thiagarajanarumugam7126
    @thiagarajanarumugam7126 5 місяців тому

    Shivaji ganesan and kannadasan are very good but shivaji shivaji shivaji shivaji shivaji shivaji shivaji i am making comment at night 2o clock now valzga shivaji ganesan pugal 🌹🌹🌹💐🎉🌹💐🎉🙏🏿🙏🏿🌹

  • @sridharn8388
    @sridharn8388 4 роки тому +7

    இன்றையப் பாடல்கள், இவ்வளவு
    இனிமையாக இல்லை.

  • @vasendthavasend17
    @vasendthavasend17 3 роки тому +2

    மிக மிக அர்தம்முல்ல பாடல்கல் இது போன்ற பாடல்கலை தினமும் போடுங்கள் இந்தபாடலை கேட்கும்போது கேட்டுக்கொன்டே இருக்கலாம் நன்றி வணக்கம் அருமையோ அருமை

  • @SaregamaTamil
    @SaregamaTamil  4 місяці тому

    ▶ua-cam.com/video/0Z3I8TSUwLI/v-deo.html
    Step Into a World of Love and Melody! 💫😍
    The First Single #HeyMinnale Song From #Amaran is Out Now! ❤⚡

  • @vijayant5110
    @vijayant5110 3 роки тому +11

    Golden time. I am not old man but these songs are evergreen. The 4.5k people who dislike these songs are mental people.

    • @aashapanicker2228
      @aashapanicker2228 3 роки тому +2

      The 4.7 r empty vessels they font appreciate music. Wannabees 😁😁😁😁

  • @mersaldurai1007
    @mersaldurai1007 5 років тому +181

    நான் இன்றைய தலை முறைதான் ஆனாலும் நான் பழைய பாட்டு எப்போதும் கேட்கத்தான் செய்வேன் எனக்கு பழைய பாட்டுன்னா ரொம்ப பிடிக்கும் !!!

  • @gkmaster9953
    @gkmaster9953 3 роки тому +4

    அருமையான பாடல் பதிவு தந்த தந்தை ஆசான் கண்ணதாசன் அய்யா அவர்களுக்கு மிக்க நண்றி அதை உயிர் தந்து பாடல் பாடிய TMS அய்யா அவர்களுக்கு மிக்க நண்றி அதை காவியமாக நடித்து தந்த நடிப்பின் சிகரம் எனது அய்யா சிவாஜி அவர்களுக்கு மனமார்ந்த நன்றியே தெரிவித்துகொள்கிறேன் 💘 சிறு விண்ணப்பங்கள் நம்ம பாடலை கேக்க விட்டாலும் பறவாயில்லை ஆனால் பாடலை டிஸ்லைக் பன்னாதிங்க உடன்பிறப்புகளே ஏனா இத விட அருமையான வரிகளை தருகிறது ரொம்ப கடினம் தயவு செய்து இந்த தறவுகளை பன்னாதிங்க Pls 😌

  • @shanmugamk5887
    @shanmugamk5887 2 роки тому

    கவிஞர் தொட்டதையே நானும் தொட்டுவிட்டேன் முதலிலே அவரும் பட்டதையே படுகிறேனை நானும் இடையிலே அவர் விட்டதையே அடியேன் விடுகிறேனே கடையிலே வாழ்க்கைக் கடையிலே

  • @radhakrishnan3068
    @radhakrishnan3068 Місяць тому +1

    அருமையான பாடல்கள்.... காலத்தினாலும் காலாவதி ஆகாத பாடல்கள்.

  • @ttttmt99
    @ttttmt99 5 років тому +26

    Best songs forever...
    கண்ணதாசன், M.S.விஷ்வநாதன் மிக அற்புதமான படைப்பாளர்கள்,,,

  • @natesan7indian
    @natesan7indian 3 роки тому +12

    சிறந்த பாடல்களின் தொகுப்பு நன்றி

  • @nallanalla2130
    @nallanalla2130 4 роки тому +21

    கண்ணதாசன் காலத்தால் அழிக்க முடியாத ஒரு கவிஞன் இன்னைக்கு எத்தனை கவிஞன் வந்தாலும் கண்ணதாசன் வரிககளை திருடாமல் வர முடியாது அதில் நானும் ஒருவன்....!!!!

  • @sridharkarthik64
    @sridharkarthik64 4 місяці тому

    அருமை.நன்றி
    🌻🌻🌻🌻🌻🌻

  • @a.s.sureshbabuagri6605
    @a.s.sureshbabuagri6605 4 роки тому +5

    சூப்பர் பாடல்களைத் தந்த கண்ணதாசனுக்கு என்றென்றும் நன்றிகள்

  • @krishnant4308
    @krishnant4308 4 роки тому +11

    நான் நிரந்தரமானவன் என்றும் அழிவதில்லை என்ற வரிக்கு ஏற்ப வாழ்ந்து காட்டியவர் கண்ணதாசன் அவர்கள்

  • @jaganjaganathan8652
    @jaganjaganathan8652 2 роки тому

    Spr ya

  • @dillibabuk5581
    @dillibabuk5581 7 місяців тому

    AellamPadalgalumae.Aennakku
    migavum.piddithapadalgal..super 🎉

  • @kalaiselvan3526
    @kalaiselvan3526 4 роки тому +2

    தமிழ் திரையுலகம் என்னும் பள்ளியில் அபூர்வமான மாணவர்கள்

  • @ravichandran6018
    @ravichandran6018 2 роки тому

    Sivaji, kannadasan greatest legends, both of them are tamilans, kamaraj followers.

  • @selvirazee9774
    @selvirazee9774 3 роки тому +1

    எனக்கு வயது 20+ தான். ..இருப்பினும் கண்ணதாசன் பாடல்களுக்கு நான் அடிமை. ..இனிமையான பாடல்கள் தந்ததற்கு நன்றி ....

  • @ganeshganesh8993
    @ganeshganesh8993 4 роки тому +13

    Caravan songs super super.👌 கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது.

  • @mohamedfarook7374
    @mohamedfarook7374 4 роки тому +4

    அற்புதமான பாடல்கள்.. நடிகர் திலகம் மகத்தான கலைஞர்.

  • @frankfurtffm4002
    @frankfurtffm4002 3 роки тому +1

    Superb, Kannadasan Aija avarkalin kavi vatikalil , Nadikar Thilakam avarkaludaiya nadippu anthakalankalil marakka mudiyathavai. 👏👏👏👏💪💪💪💪✋✋

  • @SaregamaTamil
    @SaregamaTamil  10 місяців тому +2

    ▶ua-cam.com/video/erbDH8YoZnU/v-deo.html
    The MEGA MASS BLAST is here 💥 #Jaragandi from #GameChanger is out now ❤

  • @jagadeeshjagadeesh2099
    @jagadeeshjagadeesh2099 4 роки тому +10

    அருமையான பாடல்களை தொகுத்து வழங்கியதற்கு நன்றி.

  • @ravipamban346
    @ravipamban346 5 років тому +18

    Nadigar thilagam and kannadasan both are great legends, born in tamilnadu.we can be proud

  • @letriciyagnanaraj5011
    @letriciyagnanaraj5011 4 роки тому +2

    காலத்தால் அழியாத அருமையான பாடல்கள் 👌👌

  • @vkramar2876
    @vkramar2876 4 роки тому +6

    மிகவும் தத்துவப் பாடல்கள் எனக்கு ரெம்ப பிடிக்கும்

  • @ppalanisamyponnan216
    @ppalanisamyponnan216 3 роки тому +4

    "ஆறுமனமே ஆறு" என்று துவங்கும் பாடல் இந்த உலகம் முழுவதும் வெடித்து தூள் தூளாக சிதறினாலும் ஒவ்வொரு துகலும் இந்த பாடலை பாடிக்கொண்டே சிதறி ஓடும்

  • @durgaimathematics1455
    @durgaimathematics1455 4 роки тому +4

    All are very nice songs. thanks for it

    • @gopalakrishnanp1090
      @gopalakrishnanp1090 4 роки тому

      நீங்காத
      நினைவுகள்
      ங் த

  • @kumara6208
    @kumara6208 3 роки тому +7

    Super I will miss this to lagendary actor and poat

  • @visurajan527
    @visurajan527 5 років тому +9

    என்னுடைய சிந்தனை யில். என்றும் தமிழ் பாடல்கள் தான்

  • @ismailmohamed1608
    @ismailmohamed1608 9 місяців тому

    இஸ்லாம் அது மார்க்கம் ❤❤❤❤❤

  • @danand5014
    @danand5014 3 роки тому +1

    Oldis gold,song,better than gold,m,r,s,g,sir,

  • @subramanianmani3863
    @subramanianmani3863 4 роки тому +6

    saregama tamil goes to a.long journey in our hearts. with God's grace and blessings Tks to yr cltns

  • @arunachalamsasa482
    @arunachalamsasa482 Рік тому +1

    😮❤yentrum inimaisong.🎉❤😢

  • @muthumanikandann204
    @muthumanikandann204 4 роки тому +12

    நான் நிரந்தரமானவன் அழிவதில்லை-கண்ணதாசன் ❤️❤️❤️

  • @gangar1888
    @gangar1888 4 роки тому +7

    Ninga romba pesringa sis OK nice song thanks

  • @rextonperis3141
    @rextonperis3141 4 роки тому +4

    அருமை அற்புதம் கண்ணதாசன் வரிகள் & நடிப்பு

  • @jayakumarkumar6482
    @jayakumarkumar6482 3 роки тому +1

    அருமை யாண பாடல்கள் மண மகிழ்ச்சி வாழ்க வளமுடன்

  • @pokiinstant9283
    @pokiinstant9283 2 роки тому

    All years kids like because old song is life 3minutes 😘😘😘😘😘

  • @oviyapublications3917
    @oviyapublications3917 4 роки тому +6

    All songs are super and melodious

  • @seenivasan7167
    @seenivasan7167 4 роки тому +24

    கண்ணதாசன் அய்யா அவர்களின் பாடல்களுக்கு பாடல் உச்சரிப்பு நடிகர் திலகம் சிவாஜி அய்யா மட்டுமே சிறப்பாக இருக்கும்

    • @VivekVivek-ve7jr
      @VivekVivek-ve7jr 4 роки тому +1

      Kahalch

    • @nallanalla2130
      @nallanalla2130 4 роки тому

      இல்லை கண்ணதாசனின் வரிகள் எல்லோருக்குமே பொருந்தும் கண்ணதாசானின் கடைசிவரி கண்ணை கலைமானே மூன்றாம் பிறை படம்.....!!!!!

  • @sajithabarveen3938
    @sajithabarveen3938 4 роки тому +2

    𝘈𝘭𝘭 𝘴𝘰𝘯𝘨𝘴 𝘴𝘶𝘱𝘦𝘳 . 𝘷𝘢𝘻𝘩𝘢𝘪 𝘦𝘯𝘣𝘢𝘵𝘩𝘶 𝘷𝘪𝘺𝘢𝘣𝘢𝘳𝘢𝘮.𝘷𝘢𝘳𝘶𝘮 𝘫𝘢𝘯𝘢𝘯𝘢𝘮 𝘦𝘯𝘣𝘢𝘵𝘩𝘶 𝘷𝘢𝘳𝘢𝘮𝘢𝘩𝘶𝘮 .𝘢𝘵𝘩𝘪𝘭 𝘮𝘢𝘳𝘢𝘯𝘢𝘮 𝘦𝘯𝘣𝘢𝘵𝘩𝘶 𝘴𝘦𝘭𝘢𝘷𝘢𝘨𝘶𝘮.𝘢𝘳𝘱𝘶𝘵𝘩𝘢𝘮𝘢𝘯𝘦𝘢 𝘷𝘢𝘳𝘪𝘨𝘢𝘭.𝘢𝘭𝘭 𝘴𝘰𝘯𝘨𝘴 𝘪 𝘭𝘪𝘬𝘦 𝘪𝘵 👌👌👌

  • @ramjayaraman4061
    @ramjayaraman4061 Рік тому

    Bharathiyaar, Kannadasan, Vaali. There is no one now. Yer to be born

  • @mahapara9667
    @mahapara9667 4 роки тому +14

    காலத்தால் அழியாத பொக்கிசங்கள்

  • @anandr7842
    @anandr7842 4 роки тому +17

    There is no another poet as kaviyarasu hereafter I salute him by r Ananth sathy

  • @vigneshsankaran6857
    @vigneshsankaran6857 4 роки тому +10

    Super songs👌.

  • @rukmanisashti8425
    @rukmanisashti8425 4 роки тому +17

    மிக்கஅருமையானதமிழ்கேட்டுமகி ழ்ச்சி

  • @kalakadvideos
    @kalakadvideos 3 роки тому +5

    Thank you very much for taking me back by more than 60 years to my memorable childhood/youth days. Do we have such a time now? No one is bothered about anything!

  • @shyamsundar-uk2gj
    @shyamsundar-uk2gj 2 роки тому +1

    Kannadasan still remembered by TAMIL MAKKAL because of SIVAJI GANESAN songs.

  • @manikandanmmm9
    @manikandanmmm9 4 роки тому +3

    Super songs 👌👌👌👌👌👌👌

  • @palanikumarganapathiapilla1824
    @palanikumarganapathiapilla1824 5 років тому +9

    என்றென்றும் கேட்கப்படும் இனிய பாடல்கள்
    நல்ல தொகுப்பு

  • @mohamedjafertharik5323
    @mohamedjafertharik5323 4 роки тому +18

    என்றும் அழியாத பாடல்
    அருமையான தகவல்..

    • @HariHaran-qg9up
      @HariHaran-qg9up 4 роки тому +2

      Really super songs proud to be in this country where such legends were born

    • @iceboy2.o153
      @iceboy2.o153 3 роки тому

      @@HariHaran-qg9up 🤣🤣

  • @RAJESHS-oe5qf
    @RAJESHS-oe5qf 4 роки тому +6

    Very excellent line by line. Very nice song

    • @jailar4106
      @jailar4106 3 роки тому

      mohan mari irukkinga neenga endha ooru

  • @vasanth_jana
    @vasanth_jana 3 роки тому +5

    இரவல் தந்தவன் கேட்கின்றான் அதை இல்லையென்றால் அவன் விடுவானா?
    உறவைச் சொல்லி அழுவதனாலே உயிரை மீண்டும் தருவானா?

    • @rajubettan1968
      @rajubettan1968 3 роки тому

      Death Birth. Nature Can not be Changed God is impartial

    • @rajubettan1968
      @rajubettan1968 3 роки тому

      Buddar Says. Want of Desire

    • @rajubettan1968
      @rajubettan1968 3 роки тому

      Devolup Detachment in this mundane life

    • @rajubettan1968
      @rajubettan1968 3 роки тому

      All Relationship in this mundane world is false

    • @rajubettan1968
      @rajubettan1968 3 роки тому

      All the human being are covered by Maya. Sai Muruga Nunthala Nilgiris

  • @sivasengayan4600
    @sivasengayan4600 4 роки тому +5

    அருமை,பழைய பாடலுக்கு நிகர்பழைய பாடல்கள்👌👌👌👌👌

  • @sultanalaudeenalaudeen2703
    @sultanalaudeenalaudeen2703 5 років тому +38

    அருமையான தொகுப்பான பாடல்கள்
    வாழ்த்துகள் 🎊

  • @baraniakilan3845
    @baraniakilan3845 4 роки тому +1

    வாழ்க்கை உணர்ந்து எழுதப்பட்ட பாடல்

  • @perumalparaiyar2838
    @perumalparaiyar2838 4 роки тому +1

    முத்தான வார்த்தை அற்புதம் கேட்க இனிமை

  • @siramudumari3558
    @siramudumari3558 4 роки тому +19

    Both are no more. But their memories are still lifely. Blessed Poet and blessed Actor. Rest in peace.

    • @ilayailavarasan135
      @ilayailavarasan135 4 роки тому

      I

    • @jeevajeeva8504
      @jeevajeeva8504 4 роки тому +1

      @@ilayailavarasan135
      OOOoOooO

    • @palanisamyk8446
      @palanisamyk8446 4 роки тому

      @@ilayailavarasan135 jib jib b (b VMware ;/MI it tumultuous

    • @baskaran6746
      @baskaran6746 4 роки тому +1

      தமிழகமக்களின் வரபிரசாதம்
      கவிஞர் கண்ணதாசன் அவர்கள்
      என்றும் வாழும் புகழ்

    • @sekaramudha2192
      @sekaramudha2192 Рік тому

      @@jeevajeeva8504 pp

  • @Kaviyarasan337
    @Kaviyarasan337 3 роки тому +2

    Semma vera level

  • @srk8360
    @srk8360 4 роки тому +6

    காலத்தை வென்ற கானங்கள்....... பசுமை மாறாமல்
    என்றும்... எப்பொழுதும்......💐💐💐💐💐💜💜💜💜💜
    நன்றி 🙏

  • @khajamohideen7738
    @khajamohideen7738 3 роки тому +2

    Theris one and only kannadasan in the world.

  • @padmavathyvengadam3807
    @padmavathyvengadam3807 3 роки тому +1

    நெஞ்ஜைதொட்டபாடல்கள்

  • @elangovansahadevan4214
    @elangovansahadevan4214 3 роки тому +1

    மனதை மயக்கும் இனிய பாடல்கள்.

  • @mmurugan5420
    @mmurugan5420 4 роки тому +3

    Caravan clasic all songs super please continue old songs

  • @dhanasekar693
    @dhanasekar693 4 роки тому +10

    அருமையான பாடல்கள்

  • @velappanp7652
    @velappanp7652 4 роки тому +4

    Dr.Shivaji is evergreen

  • @radhakrishnancowmilkproduc649
    @radhakrishnancowmilkproduc649 2 роки тому +1

    Neenga kuruka pesama iruntha song ahh nimmathiya keka mudiyum

  • @jegannathan9821
    @jegannathan9821 4 роки тому +6

    அனைத்து பாடல்களும் அருமை

  • @dhanalakshis846
    @dhanalakshis846 3 роки тому +2

    சூப்பர் அருமை 🙏🙏🙏🙏

  • @logulogeshwaran4205
    @logulogeshwaran4205 5 років тому +3

    Super..fantastic..old is goldunu summava sonnanga..arumai..

  • @krishnamurthynatarajan528
    @krishnamurthynatarajan528 5 років тому +7

    Manithan ninaipathundu... vazhvu nelaikkum enru wonderful
    lyrices

  • @919vikky
    @919vikky 4 роки тому +3

    Ullan enbadhu aamai wow wow TMS the forgotten legend😍 kaviyarasar ku eedu inai undo?????

    • @ayyadurai1902
      @ayyadurai1902 4 роки тому +1

      nadegarthelgam superstar star padal

    • @ayyappanc5146
      @ayyappanc5146 3 роки тому

      @@ayyadurai1902 தக்க ஹம் ஹம் வட ஹம் ஹம்

  • @charancharan2851
    @charancharan2851 3 роки тому +6

    I love it..👍👍👍 superbbbbb song's

  • @vijayrangadas6344
    @vijayrangadas6344 3 роки тому

    Shivaji Sir.... Kannnadasan sir.. MSV sir... living legends...

  • @babumoveendaran9586
    @babumoveendaran9586 4 роки тому

    அருமையான பாடல் வரிகள் சூப்பர் திருச்சி மாவட்டம் மலைக்கோட்டை மூவேந்திரன் பாபு

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 4 роки тому +2

    கண்ணதசன் பாடல் மிகவும் பிடிக்கும் 🍒🍒

  • @Priyalokesh2627
    @Priyalokesh2627 4 роки тому +4

    இனிமையான பாடல்கள்

  • @ravisankar5473
    @ravisankar5473 5 років тому +9

    Idhyathuku inimaiyana padalgal thantha sarigamavuku nandri

  • @ramulakshmi8842
    @ramulakshmi8842 4 роки тому +4

    Supersons.thanks to kavinjar tms msv.

  • @muruganannamal806
    @muruganannamal806 4 роки тому +1

    Kannadhasan very supar writter