வணக்கம் அம்மா அருமையான சுவையான குழம்பு சூடான சாதத்துடன் போட்டு ஒரு அப்பளம் வச்சுகிட்டு சாப்பிட்டா சூப்பராக இருக்கும் மா இந்த ரெஸ்பிக்கு நன்றி கண்டிப்பா செய்வேன் 🙏👌❤
இந்த குழம்பு, பொங்கல் அன்று செய்வோம்....குழம்பை சுண்ட வைத்து ,சுண்ட வைத்து சாப்பிட்டா டேஸ்டே வேற லெவல்ல இருக்கும், நீங்கள் சொல்வதுப் போல்.....நன்றி...😊
Amma mouth-watering recipe.... Such an awesome recipe..... Thanks for the recipe ... None of your dishes have failed me in my kitchen. Such good recipes....
அம்மா வணக்கம் 🙏. இந்த குழம்பு பொங்கலன்று செய்வோம்.பச்சை மொச்சை சேர்த்து செய்வோம்.வேர்க்கடலை சேர்த்து வெள்ளிக்கிழமை அன்று செய்து விடுகிறேன்.அம்மா வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன் .சுவையாக இருந்தது. நன்றி
vanakkam mams Good evening to both of you. WOW< very mouth watering kuzhambu mam. Malarum ninaivugal arumai!!!!!!!!!! Romba correct also mam. Indha sareela romba azhga irukel mam, God Bless. Meenakshi
ஆஹா, எங்க அம்மா செய்யும் மலையாள கொழம்பு ஞாபகம் வந்தது, இதே போல் தான் அதுவும் ஆனால் தேங்காய் வறுத்து மிளாகாய், தனியா, கடலைப்பருப்பும் தேங்காய் எண்ணையில் வறுத்து அரைத்து சேர்ப்பார்கள், ரொம்ப சுவையாக இருக்கும்... கையில் உருண்டை புடித்து சாப்பிட்ட ஞாபகம் வந்தது😭 அம்மாவும் இல்லை, அந்த மாதிரி கையில் உருண்டை பிடிச்சு கொடுக்க யாரும் இல்லை, அதான் உண்மை 😔
Hi mam , Similar to toordhall / urad dhall/ rice powder kolumbu topper , vaguely remember u mentioning some other combo on jaya tv long back which was great too .. rice / jeera / toordhal I think .. Can you pls advice on that ..
Banana grow above the soil, potato below the soil, so v avoid the items grown below the soil, Banana is substitute to potato I don't think any other item for both
அம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏 பாவலர் வீட்டுச் சமையல் நன்று பலவித காய்கறி குழம்பு இன்று பக்குவம் பழகிப் பகிர்வது என்று பலரு மறிந்திடச் செய்தல் சான்று 🙂🙏
நீங்க சொல்ற கதையும் நீ செய்ற சமையலும் திவ்யமா இருக்கு மா🥰🥰🥰👏👏👌👌👌
அம்மா வணக்கம் ❤️ செம மா.பாக்கும்போதே இப்பவே செய்து சாப்பிடனும் போல இருக்கு மா
வணக்கம் அம்மா 🙏சுவையான குழம்பு, நிச்சயம் செய்துபார்க்கிறேன், நீங்கள் சொல்லும் டிப்ஸ் ரொம்ப யூஸ் full ஆ இருக்கு, மிக்க நன்றி அம்மா
வணக்கம் அம்மா அருமையான சுவையான குழம்பு சூடான சாதத்துடன் போட்டு ஒரு அப்பளம் வச்சுகிட்டு சாப்பிட்டா சூப்பராக இருக்கும் மா இந்த ரெஸ்பிக்கு நன்றி கண்டிப்பா செய்வேன் 🙏👌❤
Madam onga samayal enaku romba pudikum. Nan ongalta thakkalai kolambu kete neenga pannurenu sollitu pannave illa. Eagerly waiting for thakkali kolambu (mangaiyar choice )
Should try recipe. Mouth watering.
வணக்கம் அம்மா 🙏 மிக்க நன்றி கண்டிபாக செய்து பார்க்க வேண்டும் நன்றி நன்றி 🙂🙂
Enakum enn paati niyabagam varukindrathu😇😇 Kuzhambu sooper ma🥰🥰
Mouth watering receipe so nice I try it I am also having same saree mam
இந்த குழம்பு, பொங்கல் அன்று செய்வோம்....குழம்பை சுண்ட வைத்து ,சுண்ட வைத்து சாப்பிட்டா டேஸ்டே வேற லெவல்ல இருக்கும், நீங்கள் சொல்வதுப் போல்.....நன்றி...😊
Excellent recipe aunty. We make this type of kulambu for Pongal festival , we add pachai mochai instead of verkadalai , we have it with Pongal sadham.
Very nice recipe, Akka. Thank you for uploading it. I will definitely try this.
I tried this now. It tastes yummy.my daughter like this gravy.Thank you mam
Amma mouth-watering recipe.... Such an awesome recipe..... Thanks for the recipe ... None of your dishes have failed me in my kitchen. Such good recipes....
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 urunda soru 🥰❤️💐🥳😍😘🙏🏿
Very nice recipe Mam. The way you explain is so sweet
அம்மாவின் ஞாபகம் எந்த வயதிலும் மறப்பதில்லை இல்லையாமா நானும் என் அம்மாவின் நினைவுகளுடன்
அம்மா வணக்கம் 🙏. இந்த குழம்பு பொங்கலன்று செய்வோம்.பச்சை மொச்சை சேர்த்து செய்வோம்.வேர்க்கடலை சேர்த்து வெள்ளிக்கிழமை அன்று செய்து விடுகிறேன்.அம்மா வாழைக்காய் பொடிமாஸ் செய்தேன் .சுவையாக இருந்தது. நன்றி
நீங்க மட்டும் இல்லனா எங்க வீட்ல நல்ல சோறு கிடையாது சமையல் கற்று தந்த குருவே நீங்கள் வாழ்க 🙏🙏🙏🙏
அம்மாவின் நினைவுகள்🙏🙏 வந்தால் கண்கள் குலமாகிவிடுகிறது
Super mammy, solum bothu avalo asaiya iruku
Kuzhambu neenga panratha pakkum pothey tempt to eat ma.definetly try ma ❤️🙂
Super Amma 👌👌 very healthy version of mixed vegetable kuzlambhu. Surely I will try and let you know . Thanks for sharing this recipe Amma 👍 🙏
Mam, ennai kathrika kulambu please
Super madam.
I will try this Sunday
Great Mami and your family
Very nice recipe amma tq for sharing
Kulambuvaikkum khadai steel or aluminiam
vanakkam mams
Good evening to both of you.
WOW< very mouth watering kuzhambu mam.
Malarum ninaivugal arumai!!!!!!!!!! Romba correct also mam.
Indha sareela romba azhga irukel mam, God Bless.
Meenakshi
Arumai amma,🙏💐
Pl give the list of ingredients too
I tried it amma, simple healthy and yummy. Thanks for this recipe.
Super kulambu thank you
Simplely super mam
சூப்பர்👌👌 அம்மா👩
தயிர் சாதத்துக்கு தொட்டு சாப்பிட காயுடன் சூப்பராக இருக்கும் மா.நானும் செய்து பார்க்கிறேன்.
Amma intha kulambu cooker la potta oru sound vitta correct ah irukkuma amma different ah irukku amma pakka
Very nice! Mouthwatering recipe Mam!👌🙏🌹
பார்க்கவே நா ஊறுது.😋😋😋😋உண்மை தான் பிசைந்து ஊட்டும் போது எனக்கு உனக்கு என சண்டை வரும். நீயே அடுத்தடுத்து வாங்கிக்கிற என ....
நாவூறும் கதம்ப குழம்பு 😋😋😋
இனிய வணக்கம் மா.குழம்பு சூப்பர் மா
ஆஹா, எங்க அம்மா செய்யும் மலையாள கொழம்பு ஞாபகம் வந்தது, இதே போல் தான் அதுவும் ஆனால் தேங்காய் வறுத்து மிளாகாய், தனியா, கடலைப்பருப்பும் தேங்காய் எண்ணையில் வறுத்து அரைத்து சேர்ப்பார்கள், ரொம்ப சுவையாக இருக்கும்... கையில் உருண்டை புடித்து சாப்பிட்ட ஞாபகம் வந்தது😭 அம்மாவும் இல்லை, அந்த மாதிரி கையில் உருண்டை பிடிச்சு கொடுக்க யாரும் இல்லை, அதான் உண்மை 😔
Mam please do kadamba kulambu.
Hi mam , Similar to toordhall / urad dhall/ rice powder kolumbu topper , vaguely remember u mentioning some other combo on jaya tv long back which was great too .. rice / jeera / toordhal I think .. Can you pls advice on that ..
Any alternate for raw banana and normal potato ....tell amma
Banana grow above the soil, potato below the soil, so v avoid the items grown below the soil, Banana is substitute to potato I don't think any other item for both
Hai Amma very nice 👌
Mam . Healthy recipe. nice 👌
தனியா தூள் செய்வது எப்படி
Nice recipe 👌😋👍💖
காய் குழம்பு சூப்பர் மா
Super amma 👍
Mam it is like cosmopolitan kuzhambu
Arumaiyana kuzambu amma
Very nice recipe 😋
Mam why don't u put ingredients in the discription box
Vegetable kulambu Super ms
Super and yummy Mam......
சேப்பங்கிழங்கு சேர்த்தீர்களா மா?
Arumai mam ❤️
Simple and Best Recipe for a Gravy :)
Very nice
Simple & Healthy Recipe
🙏
❤️❤️❤️
Super amma
அம்மா சாம்பார் பொடி அரைத்து விற்பனை செய்றிங்களா அம்மா
Amma vanakkam
Super ma..
Sweet memories.
Delicious, Aunty
Super
கடாய் ஏன் கருப்பாக இருக்கிறது?
Your voice modulation is not consistent, hope you can do something to improve it, may be have a noise cancelling mic with you while recording.
பழைய சாதத்துக்கு ஏற்ற காய். இப்படி சாப்பிட்டா சாதம் போதாது 😁
Samparku meal podi in alavuku sollunka ma. Munnadi oru video vil sollirunthinka but ipo antha alavu maranthutean. Adhu yantha video nu theriyala
அம்மாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏
பாவலர் வீட்டுச் சமையல் நன்று
பலவித காய்கறி குழம்பு இன்று
பக்குவம் பழகிப் பகிர்வது என்று
பலரு மறிந்திடச் செய்தல் சான்று
🙂🙏
Super amma