முடிந்த வாழ்க்கையை திருப்பி போட்டது என் மகள் தான் | Look Back | R.Parthiban Exclusive Interview

Поділитися
Вставка
  • Опубліковано 20 січ 2025

КОМЕНТАРІ • 460

  • @Cineulagam
    @Cineulagam  5 років тому +62

    For more such videos subscribe to the link bit.ly/2KKqDsO We will work harder to generate better content. Thank you for your support.

    • @VikramVikram-nz5xu
      @VikramVikram-nz5xu 5 років тому +13

      😃

    • @suganyam6032
      @suganyam6032 5 років тому +4

      Hi! Please do interview with Mumtaz mam ❤️

    • @iyishanyamuthusivam_9870
      @iyishanyamuthusivam_9870 5 років тому +2

      @15.45 anchor mind your word

    • @Chuk392
      @Chuk392 4 роки тому +1

      @Cineulagam At 15:32 Dear Anchor, do you think you have very fair skin complexion? Why are you making remark on that R.Parthiban debut movie as a black man acted and went? Even Caucasian (People with fair skin complexion) don't think or say the way you do. Please be mindful when you are conducting interview.

    • @amirthalingamg8463
      @amirthalingamg8463 4 роки тому +2

      Gi

  • @mariajosephisac5151
    @mariajosephisac5151 4 роки тому +80

    சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் , ஏக்கம்...... Hatsoff to you Sir

  • @janarthananmuniyandi2636
    @janarthananmuniyandi2636 5 років тому +351

    பார்த்திபன் அண்ணன் உண்மையில் நான் ரொம்ப மரியாதையா மதிக்கிற நல்ல ஒரு ஆண்மகன் எப்பவும் பார்த்திபன் அண்ணன் தான் 👍👍👍👍👍

    • @kn-cm5nw
      @kn-cm5nw 3 роки тому

      பார்த்திபன்அண்ணன்உண்மையில்நான்ரொம்பமரியாதையாமணிதன்நிகாதன்

    • @kausalyadinakaran9366
      @kausalyadinakaran9366 2 роки тому

      .

    • @MuthuKumar-c3l
      @MuthuKumar-c3l Рік тому

      ​@@kn-cm5nw ❤

  • @Kashmirroja
    @Kashmirroja 3 роки тому +12

    பார்த்திபன் அருமையான நல்ல வித்தியாசமான சிந்தனையாளர்! ஆழ்ந்த சிந்தனையாளர்! சிறப்பான நடிகர், டைரக்டர், எழுத்தாளர், கவிஞர்! வெளிப்படையாக பேசக்கூடியவர்!தமிழ் சினிமா வரலாறு என்றும் இவர் புகழ் பேசும்!

  • @malaranjan6103
    @malaranjan6103 5 років тому +155

    மிக அருமை சார் உங்கள் சிரிப்பே ஆயிரம் அர்த்தம் பொதிந்தது

  • @வாழ்கவளமுடன்n
    @வாழ்கவளமுடன்n 5 років тому +375

    நல்ல அப்பா என்ற உதாரணம் உங்களைப் பார்த்தால் போதும்... மனைவி இருக்கும்போதே இன்னொரு பெண்ணை திருமணம் செய்யும் உலகத்தில்...
    இன்னொரு திருமணம் பண்ணாமல் காதலுக்காக வாழுற நீங்க எவ்வளவு பெரிய மனிதராக இருக்க முடியும் great Sir 👏👏👌

  • @tamilteck9191
    @tamilteck9191 2 роки тому +16

    சினிமா உலகில் உண்மையான மனிதன். வாழ்த்துகள் தம்பி. எத்தனையோ வலிகளை சொந்த வாழ்க்கையில் சந்தித்த போதும் வேறு திருமணம் செய்யாமல் பிள்ளைகளுக்காக வாழ்ந்த உண்மை தகப்பன்.

  • @A.N.balajee276
    @A.N.balajee276 3 роки тому +17

    அண்ணா நீங்க லவ் பன்னும் போது இந்த உலகம் மிகவும் அழகாக உணர்ந்தேன் நீங்க பிரிந்து விட்டதை காதில் கேட்கும் போதே நொறுங்கி போய்ட்டேன் அண்ணா அந்த இடம் இன்று வரை இருட்டாகவே உள்ளது உங்க மனசுக்கு கெடுதல் நினைக்க வே தெரியாது அண்ணா ஆனாளும் 'உங்களுக்கு நாங்க எல்லோரும் இருக்குறோம் நீங்க கலக்குங்க

  • @psubha5072
    @psubha5072 5 років тому +176

    எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @sujiram5012
    @sujiram5012 5 років тому +211

    நல்ல மனிதர், அருமையான அப்பா, சினிமா உலகில் all rounder, தற்சமயம் அன்பான தாத்தா 👌👌 வாழ்த்துக்கள் பார்த்திபன் சார். எனக்கு பிடித்தமான உங்கள் படம் பாரதி கண்ணம்மா.👌👌👌

  • @kalai9740
    @kalai9740 5 років тому +204

    திருமண வாழ்க்கை -வாழ்க்கையின் ஒரு பகுதி என்ற பதில் சூப்பர் சார் . anchor அம்மா நீ இந்த பதிலை எதிர்பார்கல இல்ல 😀😀😀 .இது தான் பார்த்திபன் .

  • @antoniammal1391
    @antoniammal1391 4 роки тому +29

    உள்ளதை உள்ளவாறு உள்ளத்திலிருந்து கூறியது சிறப்போ சிறப்பு..,.

  • @nagalakshmir284
    @nagalakshmir284 3 роки тому +19

    உங்களோட ஒத்தசெருப்பு படம் சாத்தியம்மே இல்ல வேர யாராளும் எடுக்கவே முடியாது சூப்பர் அண்ணா சிறந்தசிந்தனையாளர் சினிமாவிளும்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +2

    உங்களுக்கு தனி திறமை இருக்கு சார் உங்களுடைய தமிழ் மிக அழகான கருத்துள்ள சொல்லாக இருக்கும் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @chandran4511
    @chandran4511 2 роки тому +6

    நல்ல சிந்தனையாளர். காதல் ஒருமுறைதான், உண்மையை சொன்னால் முதல் காதல் தோற்றம் மறக்க முடியாது, நினைவுகள் வராமல் இருக்காது, கண்டிப்பாக தனிமையில் கண்கலங்கி இருப்பார், மனித இயல்பு. நல்ல மனிதர்களுக்கும் வாழ்க்கை தோல்வி தருகிறது. 3 குழந்தைகளும் நன் முத்துக்கள், நல்ல அப்பாவாக வெற்றி பெற்றுள்ளார். உங்களின் அற்புதப் படைப்புகள் அதிகம் வரட்டும்.

  • @jeyajeya4756
    @jeyajeya4756 5 років тому +57

    Alagi... Super acting Parthiban...🌈

  • @ezhil2395
    @ezhil2395 5 місяців тому

    I’m 60years old a retired (lady )professor. You both are good people devoted your life to your children ,further telling children are your world. Both are wonderful working hard still you are living a devoted life to your children. மனித வாழ்க்கை கிடைத்தற்கரிய வாழ்க்கை. இறவனே நிர்ணயிக்கிறான்யாருடன் யார் வாழ்வது என்று. கர்மவினையை தீர்க்கவே நாமக்கு இந்த மனித பிறவி என்றிருக்க சேர்ந்து வாழ்ந்து இப்பிறவியின்கடமையை தீர்த்து புது கர்மவினையை அறிந்தோ அறியாமலோ சேர்க்காமல் வாழ வழிவகுக்க நம்மை இறைவன் ஆசீர்வதிக்க தினமும் வேண்டி எல்லோரும் ஒன்றாக சேர்ந்து வாழ வாழ்த்துக்கள். அவரவர் குழந்தைகள் விரும்புவதும் இதுதானே. பார்த்திபன் சீதா இருவருக்கும் குழந்தைகளே உலகம் என்றிருக்க தங்களின் குழந்தைகளின் சந்தோசம் உங்கள் சந்தோசம் தானே,எல்லோருடைய சந்தோசமும் தான் .God bless you all.

  • @mohammadamri9769
    @mohammadamri9769 4 роки тому +32

    மிகவும் நல்ல மனிதர் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்

  • @rajilakshmi9665
    @rajilakshmi9665 5 років тому +74

    நல்ல தந்தை,,,,தந்தைக்கேற்ற மகள்

  • @InfoTamilann
    @InfoTamilann 3 роки тому +4

    இவ்வளவு நல்லது பன்றிங்களா அண்ணா.. சூப்பர்.. உங்கள் முயற்சிகள் வெல்லட்டும் வாழ்த்துக்கள்

  • @geethamahalingam8173
    @geethamahalingam8173 2 роки тому +1

    சார் நீங்க மிக மிக நல்லவர் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் நலமுடன்🙏🙏🙏

  • @neyacreation4244
    @neyacreation4244 3 роки тому +2

    உங்களுடைய பேச்சுக்கள் (பார்த்திபன்) அருமையாக உள்ளது

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 5 років тому +58

    பார்த்திபன் சார் கூட பேசி கொண்டே இருக்கலாம், அவ்வளவு விஷயம் நமக்கு கிடைக்கும். நல்ல நேர்காணல். இந்த நேர்காணலில் கேள்விகள் மிக அருமையாக, நேர்த்தியாக கேட்டிருக்கிறார் நேர்காணல் செய்தவர். அவரு‌க்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். வணக்கம்.

  • @ramalingambhava1354
    @ramalingambhava1354 3 роки тому +6

    பார்த்திபன் சார் மிக்க நல்ல மனிதர் இயல்பான நிலை கொண்டவர்

  • @aisyahbegum2189
    @aisyahbegum2189 2 роки тому +4

    எனக்கு ரொம்ப பிடித்த அண்ணன் பார்த்திபன்

  • @chandrakumarm4623
    @chandrakumarm4623 3 роки тому +10

    கவலை வேண்டாம் பார்த்திபன் சார் நீங்க நல்ல நடிகர் நல்ல கலைஞன் .. தர்மம் வெல்லும் இந்த சுயநலம் ஓங்கிய‌ உலகில் வெற்றியை கைப்பற்ற சில நாட்கள் ஆகும்.. ஆனால் வெற்றி உறுதி 👍

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 роки тому +8

    Best Father award tharanum Ungaluku. Salute and respect Parthiban sir. Puthiya pathai my favorite.. Enga period film..

  • @tamilflower7834
    @tamilflower7834 3 роки тому +4

    Parthiban Sir My favourite 💐💐💐💐💐

  • @veydhar1444
    @veydhar1444 4 роки тому +16

    ரசிகர்கள் ரசிக்கும் மாதிரி இருக்கனும் அது தான் சிறந்த படம்... நன்றி வணக்கம் சார் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @kuttys9599
    @kuttys9599 5 років тому +27

    I like ur way of speech

  • @UmaPathiSri
    @UmaPathiSri 2 роки тому +1

    உங்கள் மனதின் வலியை உணர்கிறேன் பாஸ்

  • @veydhar1444
    @veydhar1444 4 роки тому +7

    பார்த்திபன் சார் அவர்களுக்கு...எனது வேண்டுகோள்
    என்னுடைய வாழ்க்கையை திரும்பி பார்க்க வேண்டிய தேவை நான் ஒவ்வொரு நாளும் கஷ்டப்பட்டு வந்தவன் தான் எனக்கு ஒவ்வொரு நாளும் சோதனையான நாள் தான் அந்த சூழ்நிலை வருவதற்கு காரணம் என்ன என்பதை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @udayakumari8494
    @udayakumari8494 Рік тому +1

    வாழ்க வழமுடன் sir

  • @riselvi6273
    @riselvi6273 3 роки тому +6

    Niraya sirappugal, niraya thiramaigal,nirayà nalla ennangal ,niraya humarous sense ulla migachirantha manidhardhan parthban sir .I always like him verymuch.

  • @subinandh6998
    @subinandh6998 Рік тому +1

    Parthiban super Actor,super Manithan !!!!!!

  • @mindfacts8648
    @mindfacts8648 5 років тому +16

    A combo of emotional and practical personality, multitalented person, very frank and down to earth..no words to appreciate his talent !

    • @mindfacts8648
      @mindfacts8648 5 років тому

      This is Spandhana Rajan, wishing Parthiban Sir All the very best in all his endeavours in this Newyear !

  • @meenaramakrishnan4465
    @meenaramakrishnan4465 3 роки тому +24

    என்றும் பிடித்த எல்லாருக்கும் பிடித்த நடிகர் பார்த்திபன் சார். பாரதி கண்ணம்மா என் உயிர் திரைப்படம், உன்னருகே நானிருந்தால் படம் எனக்கு பிடித்த ஒரு அழகிய காதல் கவிதை.

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 3 роки тому +11

    Best interview Parthiban sir. Simple and natural iruku.. Congratulations sir. Nice Anchor. Neat attitude.

  • @agoramramanujam5939
    @agoramramanujam5939 4 роки тому +132

    ஒத்த செருப்பு இது வரை யாரும் பார்த்திராத புதுமையான உலக பார்வை

  • @joshipuni7708
    @joshipuni7708 5 років тому +19

    Parthiban sir very great sir Neegga Uggala romba pidikkum

  • @keykey4033
    @keykey4033 5 років тому +12

    One of the Icon of Tamil cinema...very skillful person...

  • @dhivyashree6541
    @dhivyashree6541 Рік тому

    Parthiban sir thani thiramai👍 Avarai nanbi periya nadikaigar vaaippu koduthu Avar thiramayai kku Mathippu koduka venum 🙏🙏🙏

  • @ta3milselvivijayan635
    @ta3milselvivijayan635 3 роки тому +8

    I love all your movie especially barathikku kannamma, you and vadivelu comedy super sir

  • @sindhu6106
    @sindhu6106 4 роки тому +12

    Sema sir.. Stay blessed.. 🙌

  • @shiyashiyani2799
    @shiyashiyani2799 2 роки тому +14

    அளவு கடந்த அன்பு ஒருநாள் சந்தோகத்தை உண்டாக்கும் 💔 அதுவோ வாழ்க்கையையும் உடைக்கும்

    • @gbalabala9725
      @gbalabala9725 2 роки тому +2

      அளவுக் கடந்த ஆசையை ஒரு உயரோ அல்லது பொருள் அல்லது பெண்ணோ எதுவானாலும் வேறு ஒரு சூழ்நிலையில் எவ்வளவு நேசித்தோமோ அதே அளவு அதை வெறுக்க வேண்டி வரும் இது நிஜம்.

  • @saravanapriyan3899
    @saravanapriyan3899 Рік тому +1

    He has lot of wounds but hiding all of them, he is answering the questions painfully. May God Bless him for a very Successful Life with all Comforts.

  • @joyooty6189
    @joyooty6189 4 роки тому +13

    Thank you mam good interview with sir parthiban for any questions giving the immediate answers very good super excellent. God bless you all abundantly and thanks to the UA-cam groups.

  • @bhuvana5675
    @bhuvana5675 3 роки тому +59

    நான் மிகவும் விரும்பும் ஒரு எழுத்தாளர் ...... கவிஞர்...... இயல்பாக நடிக்கும் நடிகர் ...உள்ளதை உள்ளபடியே பேசும் நிஜ வாழ்க்கையில் நடிக்க தெரியாத ஒரு மனிதன் 🙏🙏🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 4 роки тому +10

    நல்ல ஆண்மகன் அய்யா நீங்கள்.

  • @Arivu_-zg5iu
    @Arivu_-zg5iu 5 років тому +77

    நல்ல மனிதர்...

  • @premamurali731
    @premamurali731 2 роки тому +1

    Allows superb sir neega..I love him💖💖💖

  • @kalatharma8723
    @kalatharma8723 5 років тому +62

    பார்தீபன் சேர் மிகவும் நல்ல மனிதர்்

  • @KALAIVANI-bm7fp
    @KALAIVANI-bm7fp 3 місяці тому

    Parthi anna ungalai valtha vayathillai.vanangukirean.uangalai ninaithalea enakku poramayaka irrukitathu.ungal pillaikaluku ammavaka,appavaka,oru nanpanaka irrunthinkirerkal.your great.
    .

  • @saravanapriyan3899
    @saravanapriyan3899 Рік тому +1

    A True Human being. May God Bless him in all Spheres.

  • @veydhar1444
    @veydhar1444 4 роки тому +4

    நான் உண்மையை மட்டும் தான் சொல்வேன் படம் பாத்துட்டு சொல்றேன் சார்... அது நல்ல படமாக இருந்தால் நிச்சயம் எனது உண்மையான கருத்தை சொல்கிறேன் சார்... நன்றி வணக்கம் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @Richel-o8i
    @Richel-o8i 3 роки тому +5

    நல்ல மனிதர்❤️❤️❤️❤️

  • @dharanismsc
    @dharanismsc 5 років тому +40

    we need from you good love story more than 96 its overcome from 2k kids ...

  • @sarojat6539
    @sarojat6539 4 роки тому +4

    அன்புக்கு மறுவார்த்தை காதல் மனித வாழ்க்கையில் எப்போதும் அது தொடர்ந்து கொண்டேபோகும் ,இது என் கவிதை, 'ஆசை வற்றாத பசி அதை நீ புசித்தால் உன் பசி ஆரா, நன்றி வணக்கம் வாழ்க வளர்க வளமுடன்.

  • @sulochana5179
    @sulochana5179 2 роки тому +21

    கருப்பு வைரம் பார்த்திபன் சார் பன்முகம் கொண்ட அறிவு களஞ்சியம் மன்னிக்கும் மனம் படைத்த மாமனிதர் வாழ்க வளமுடன்

  • @parimalam1239
    @parimalam1239 5 років тому +15

    Parthiban always great

  • @divinegoddess_3
    @divinegoddess_3 5 років тому +22

    Awesome to see your interview everytime.
    Two years back when I was lonely I see your interviews often

  • @anbukumaranbukumar1172
    @anbukumaranbukumar1172 5 років тому +546

    நிஜ வாழ்க்கையில் பார்த்திபனுக்கு நடிக்க தெரியாது என நம்புகிறேன்

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 5 років тому +10

      Unmathan enakkum nadikka theriyaathu nadippu sirithenum vendum nadippukku kodukkum mathippu unmaikku illai

    • @robwright5940
      @robwright5940 3 роки тому +5

      Pombala weakness.

    • @businessclasstn1442
      @businessclasstn1442 3 роки тому

      @@robwright5940 bro Seetha Oru Cine field Prostitute Divorce ku atha karanam

    • @naliguru
      @naliguru 2 роки тому

      @@businessclasstn1442 FOR GOD SAKE BEFORE YOU POINTING OUT SEETHA'S CHARACTER THINK YOUR MOTHER,SISTERS OR WIFE AND DAUGHTER ALSO WOMAN. WHO ARE WE OR WHO GAVE US RIGHT TO INSULT OTHER WOMAN AS PROSTITUTE????THEN WHAT NAME FOR MEN WHOEVER INVOLVED WITH PROSTITUTION?? MEN CERTAIN SITUATIONS FORCED THE WOMEN IN TO PROSTITUTION AND SHOW THEIR POWER TO WOMAN. SO BEFORE YOU POINT OUT THINK MANY TIMES. 😠😠😠👎👎👎👎👎RIDICULOUS ID NAME AS "BUSINESS CLASS"!!🙄🙄🙄🙄👎👎👎👎👎

    • @jiniakhantrushy8535
      @jiniakhantrushy8535 Рік тому +1

      He act real life what your problems he not act setting your house

  • @tnpscvibicreation8754
    @tnpscvibicreation8754 3 роки тому +4

    திறமையான மனிதன் 💝

  • @manimaran9768
    @manimaran9768 5 місяців тому +1

    நடிகை நடிகர்கள் எல்லாம் திருமணம் ஆன கொஞ்ச நாளிலேயே பிரிந்து விவாகரத்து ஆயிடுவாங்க ஆனால் நீங்களும் சீதா மேடமும் எப்பவும் பிரியவே மாட்டார்கள் என்று நினைத்தோம் ஆனால் இதுமட்டும் விதிவிலக்கா என்ற மாதிரி ஆயிடுச்சு பார்த்திபன்சீதா நல்ல ஜோடிகள் திரும்பவும் கடவுள் சேர்த்து வைக்கனும் ❤🥰🙏

  • @lilypaul8273
    @lilypaul8273 Рік тому

    I have seen u once in the corp hospital ...in north side of Chennai...but u r really nice personality... appreciate your talent..as well ur soft heart..

  • @sabanathanasaippillai1053
    @sabanathanasaippillai1053 4 роки тому +5

    சீதா அம்மா நல்ல அழகு! அவ மாடித்தோட்டம் , மிகவும் அழகான து, பார்த்திபன் எதாவது மாற்றம் செய்ய வேண்டும்.இவர்கள் கோழைகள் இல்லை வாழ்ந்து காட்டி வருபவர்கள்.நன்றிகனடாவிலிருந்து , ஈழத்தமிழர்.god bless all.

  • @kavitasvideodiaries2484
    @kavitasvideodiaries2484 5 років тому +61

    Parthiban sir great man of tamil cinima🌷

  • @veydhar1444
    @veydhar1444 4 роки тому +7

    சேரன் என்பது என்னைப்பற்றி தான் சொல்லுறீங்க இப்ப நீங்க நடித்த அத்தனை படத்தையும் அதில் உள்ள கருத்துக்களையும் என்னால் சொல்ல முடியும்... புதிய பாதை படம் நான் பார்த்திருக்கேன் இது தற்செயலாக வந்த படம்... நீங்க தவறா நினைக்க வேண்டாம்... என் பாதை எப்போதும் ஒரே பாதை தான் அதை நீங்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் ... நன்றி வணக்கம் சார் 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @sowmiyadaisysowmiya1028
    @sowmiyadaisysowmiya1028 2 роки тому

    Super Anna 🧡🧡👌👌👌👌👌

  • @rajasolomon4342
    @rajasolomon4342 3 роки тому +3

    சகோதரா என்ன இது வச்சிக்கலாம் நல்லா இல்லையே தவிருங்கள்...நீங்கள் ஒரு சிறந்த மனிதர்

  • @jayan4068
    @jayan4068 3 роки тому +9

    Parthiban sir & vadivelu comedy was very nice. Good person.

  • @jollyelangovan6708
    @jollyelangovan6708 5 років тому +4

    U r a very good father. Oru Amma edukkavendiya full responseble parthiban sir eduthu avankalude makkakkulkuvendi.Really great parthiban. God bless u

  • @nimmir3074
    @nimmir3074 3 роки тому +1

    Paarthiban sir enaku ungala romba pudikkum.unga films thavaramal paarppen sir.

  • @Muruganrenganathan323
    @Muruganrenganathan323 3 роки тому +2

    Bharthiban sis so nice person...

  • @psdinz
    @psdinz 11 місяців тому

    தங்கள் பேச்சில் இருக்கும் உண்மை உணருகிறேன்..

  • @baski2007ful
    @baski2007ful 4 роки тому +2

    Super.......sir.....sir, u and Vijay sedupathi speach is simply super......

  • @sathishjackey5241
    @sathishjackey5241 8 місяців тому

    Thala keethika pethakuga neenga romba nanri solra ungaluku amazing qcting kanathil muthamital iam proud off oru brothera kiss u sir

  • @bhuvanabhuvana9043
    @bhuvanabhuvana9043 2 роки тому +1

    Super Appa🙏

  • @yafaredwood9095
    @yafaredwood9095 3 роки тому +9

    Karuppu neruppu, my favourite I always listen his speech

  • @jayalakshmilakshmi4330
    @jayalakshmilakshmi4330 5 років тому +19

    Anna I love you,( super)

  • @sunkannanuyirmeikkaavalan289
    @sunkannanuyirmeikkaavalan289 2 роки тому

    vaaldhukkal

  • @gugagandhimathi6189
    @gugagandhimathi6189 5 років тому +21

    Sir, u are a very good father.

  • @mammam-bg6cw
    @mammam-bg6cw 4 роки тому +4

    Yethaarthamaana manithar, vazhka valamudan🙏🙏🙏

  • @goodheart7584
    @goodheart7584 5 років тому +21

    Bharthi kannama extraordinary movie and Azghi parthipan best movies

  • @ratharatha3456
    @ratharatha3456 3 роки тому +2

    Super sir

  • @pocjmeioejcis9154
    @pocjmeioejcis9154 5 років тому +2

    24:15 Eagerly waited for Parthiban sir's answer. Beautiful answer with body language.

  • @sankaranpurushothaman2517
    @sankaranpurushothaman2517 3 роки тому +50

    பாரதி ராஜா, பாக்யராஜை தாண்டி பார்த்திபன் அடுத்து சேரன் இருவரும் நான் மதிக்கும் இயக்குநர்கள்!

  • @nanthinimeena1995
    @nanthinimeena1995 5 років тому +11

    Thanithuvam ah pechu. .vaseegaram ahna kural.. menmaiyana manam...all time fav parthipan sir..love u lots

  • @vinithalakshmi1213
    @vinithalakshmi1213 3 роки тому +2

    Super 👌👍 sir God bless you ❤️

  • @sowndaryasoundu494
    @sowndaryasoundu494 5 років тому +18

    Sooper Parthiban sir u r always great in film as well as in u r life 👌👍

  • @luxanaradhakrishnan6052
    @luxanaradhakrishnan6052 5 років тому +3

    Super super Sir🌼🌹🌹💐💐💐

  • @rajirajeshwari5971
    @rajirajeshwari5971 3 роки тому

    Exactly 👍...

  • @easyandtastykitchen4609
    @easyandtastykitchen4609 4 роки тому +6

    I like Parthiban sir and vadivelu sir combination films

  • @kirthikar1045
    @kirthikar1045 4 роки тому +2

    Enakku romba pidihca hero parthiban

  • @muruganlitho
    @muruganlitho 5 років тому +22

    Parthi Sir, ''The Best''

  • @bhuvaneswariraghavendran5407
    @bhuvaneswariraghavendran5407 5 років тому +18

    I am very big fan of you. I delivered this message many more times. One day i want to meet you.

  • @mohamedhaneefa8556
    @mohamedhaneefa8556 5 років тому +6

    Luvv U Parthiban Sir😘😘😘😍

  • @janujanaki8700
    @janujanaki8700 5 років тому +4

    U r great sir luv u anna u r my fav hero

  • @muthulakshmi1701
    @muthulakshmi1701 3 роки тому +1

    மிகவும் நல்ல மனிதர்

  • @anubala7092
    @anubala7092 4 роки тому +2

    Mr..parthiban sir you realy gread man 👏👏👏👏