என்னுடைய ட்யூனை முணுமுணுத்த ஷங்கர் - Music Dir Joshua Sridhar | CWC | Part 4

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 53

  • @ryanralph9006
    @ryanralph9006 11 днів тому +3

    இவ்வளவு genuine ஆ.. வெளிப்படையா.. இருந்தா உங்கள எப்படி ஜோசுவா.. இங்க விடுவாங்க.. What a peculiar character.. Love u Sir

  • @வசந்தாமகன்
    @வசந்தாமகன் 16 днів тому +12

    உனக்கென இருப்பேன்...உயிரையும் கொடுப்பேன்....terrific song...

  • @AnandAnand-g1c
    @AnandAnand-g1c 16 днів тому +48

    ரஹ்மானுடன் இவர் வேலை செய்தாலும் இன்னும் ராஜாவை தெய்வமாக கருதும் இவருக்குதான் தெரியும் ராஜாவின் இசையின் அருமையை...சூப்பர் ஜோசுவா🎉🎉🎉🎉

    • @d.s.k.s.v
      @d.s.k.s.v 16 днів тому

      அவன் ஒரு லூசு நீயும் அவன் மாதிரி லூசு தான் போல😂

    • @rsv6603
      @rsv6603 16 днів тому +1

      Enna sir ungey logic? Appo ARR sir kku Raja sir oda arumai theriyadha? 😂🙏🏼🧿🤞🏼!

    • @AnandAnand-g1c
      @AnandAnand-g1c 16 днів тому +6

      @rsv6603 அதெல்லாம் அவன் வாயில வராது..ராஜாவோட ஒழுக்கத்தை பத்தி மட்டும் பேசுவான் அவர் இசையை பத்தி பேசமாட்டான் காரணம் தம்பி அவ்வளவு பணிவு தலைகனம் இல்லாவராம்

    • @miamyguy
      @miamyguy 15 днів тому

      இளையராஜா அப்படியே புகழ்ந்து தள்ளிடுவான். தலைகனம் பிடிச்ச தறுதல அவன்

    • @-_.0O
      @-_.0O 15 днів тому +1

      இத சொல்றப்ப நீங்கள் பெரும்புளுத்தியாக உணர்ந்திருந்தீர் தானே?. 😂

  • @mottiliwebtv7540
    @mottiliwebtv7540 16 днів тому +12

    Joswa sir, you are speaking from brain, that means speaking truth only
    Best wishes for future albums 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @kumarmala2106
    @kumarmala2106 16 днів тому +14

    தாய் தந்தை அன்பு முழுமையாக கிடைக்காதவர்கள்
    இப்படிதான் வாழ்க்கையில்
    கஷ்டப்படுவார்கள்

  • @RajeshRavinkkaran
    @RajeshRavinkkaran 16 днів тому +6

    உலகம்
    உள்ளவரை
    மனிதம்
    உள்ளவரை
    இசை ஞானி
    இசைப் பேரரசன்
    இளையராஜாவின்
    இசை கோலோச்சும் 🌿
    ஓம் நமசிவாயம் 👏

  • @dhanrajramalingam5870
    @dhanrajramalingam5870 16 днів тому +24

    ஆனந்த விகடன் பேட்டிக்கும் , இந்த பேட்டிக்கும் எத்தனை வித்தியாசம். பேட்டி எடுப்பதற்கு முன் எப்படி homework செய்ய வேண்டும் என்று Chitra sir இடம் இருந்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். Joshua sridhar மீதான பிம்பம் இந்த பேட்டியின் மூலம் மாறிவிட்டது.

    • @venkatasubramaniankrishnam6655
      @venkatasubramaniankrishnam6655 16 днів тому +2

      Exactly... However, it looks like he poured himself out there and hence became calmer here.
      Whatever it is, feel very happy to see and hear this incredibly talented composer after decades. God bless him 🙏

  • @fty325
    @fty325 16 днів тому +8

    Let Raja sir sees these episodes and help him in attaining lifetime achievement

  • @RamananRaju-sr4rq
    @RamananRaju-sr4rq 16 днів тому +11

    Joshua where were you man? Please come back to music, we need your soul songs, kadhal theme music is still top notch

  • @arula9794
    @arula9794 13 днів тому +2

    He's talking genuinely, instead doing "jalra" for the people he work for.... i though he'll go big round after Kadhal.

  • @gopinathm8357
    @gopinathm8357 16 днів тому +2

    Chitra sir smile alagu 😍😍❤ Love you sir ❤

  • @muthub2640
    @muthub2640 16 днів тому +4

    அருமை சார் இளையராஜா வை போற்றுவதற்கு

  • @KumarLakshminarayanan
    @KumarLakshminarayanan 16 днів тому +2

    Super interview from Joshwa very nice chithra sir.

  • @ameoameo6677
    @ameoameo6677 16 днів тому +2

    விகடன்ல வந்த இரண்டு பேட்டிய நான்கு பகுதிக்கு சுவாரசியமா கொண்டு போனதுக்கு காரணம் பேட்டி கொடுப்பவரை ரொம்ப நோண்டாம நேக்கா பதில் வாங்குற சித்ரா சார் திறமை தான்

  • @MarvelousActions
    @MarvelousActions 16 днів тому +6

    People dont like original characters now a days. He is not artificial like other celebrity

  • @murugesansaravanan2050
    @murugesansaravanan2050 16 днів тому +4

    அன்புள்ள சித்ரா லட்சுமணன் சார் அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் தயவு செய்து
    நடிகர் ஜனகராஜ்
    நடிகர் சரண்ராஜ்
    நடிகர் ராம்கி
    நடிகர் ராஜீவ
    இசைத்தென்றல் வித்யாசாகர்
    கவிஞர் வழங்கிய தேவரின் (சங்கர்) கணேஷ்
    அவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பு மாறு கேட்டுக்கொள்கின்றோம் தயவு கூர்ந்து இதை ஆவண செய்ய வேண்டி…
    குறிப்பு :
    இவர்களின் பேட்டியை காண வேண்டுவோர் இந்த பகுதியில் வந்து இங்கே தங்கள் பதிவை செய்துவிட வேண்டிக் கொள்கின்றேன்.🙏🙏🙏
    இவன்
    முருகேசன் சரவணன்
    சவுதி அரேபியா

  • @jilerhit
    @jilerhit 16 днів тому +2

    வளையாமல் நதிகள் இல்லை
    வலிக்காமல் வாழ்க்கை இல்லை அருமையான வரிகள் அருமையான joshva Sridhar இசை

  • @k.p.77
    @k.p.77 16 днів тому +4

    இளையராஜா எனும் மாமேதை பற்றி நீங்கள் பேசுகையில் உங்களுக்கு ஏற்படும் அதே பரவச நிலையை நாங்களும் அடைகின்றோம்.

  • @ShreeMoortyShree
    @ShreeMoortyShree 16 днів тому +5

    Power of ilayaraja

  • @victoriawilliam7066
    @victoriawilliam7066 16 днів тому +3

    Naanum news paper le Raja Sir pethi Enna news vandhaalum athai cut panni file le vechippen. Enna mathiri thaan neenggalum Sir.

  • @moorthias1228
    @moorthias1228 16 днів тому +3

    இளையராஜா பக்தன்

  • @muthub2640
    @muthub2640 16 днів тому +3

    ராஜா சார் கண்திறப்பார்

  • @manikandankrishnamurthy9594
    @manikandankrishnamurthy9594 16 днів тому

    Chitra sir please arrange to make him to meet Ilayaraja sir once, who knows miracle may happen

  • @subomani
    @subomani 16 днів тому +4

    I hope he gets to work with Ilayaraja now at least

  • @tvok10
    @tvok10 11 днів тому

    Failure is optional

  • @givemeahi5857
    @givemeahi5857 8 днів тому

    I'm a huge fan boy of arr

  • @muthub2640
    @muthub2640 16 днів тому +2

    அண்ணா மறுபடியும் இசை அமைக்கவேண்டும்

  • @police04
    @police04 16 днів тому

    Why he went to jail?

  • @dilsenk9810
    @dilsenk9810 10 днів тому

    🎉

  • @syuvarajj2999
    @syuvarajj2999 16 днів тому

    👏👏👏

  • @awdrg4
    @awdrg4 16 днів тому +1

    Ivar solra andha 80s director Vikraman

  • @Yas_Garments
    @Yas_Garments 16 днів тому +5

    Thaman maathiri dubaakooru music director ellam music podum bothu..ivarru maathiri theramayaana music director illaatha bothu varuthama irukku

    • @abcdefghijklmnop9734
      @abcdefghijklmnop9734 16 днів тому +1

      Thaman dubakooru kidayadhu.Some talent in him.

    • @Yas_Garments
      @Yas_Garments 16 днів тому +1

      @abcdefghijklmnop9734 illanga
      Most of the Thaman songs Just copy paste auto tune commercial songs and average BGM score...JS is far better than him even in his first movie KADHAL which is 20 years old.

    • @indradevabhakt6244
      @indradevabhakt6244 16 днів тому

      Thamman is the grandson of veteran director and producer, Ghantasala Balaramayya.

    • @vics3490
      @vics3490 16 днів тому

      @@indradevabhakt6244so.. nepo kid.

    • @Yas_Garments
      @Yas_Garments 16 днів тому +1

      @@indradevabhakt6244 now able to corelate..how he is able to get movies despite his mediocre music..

  • @muthub2640
    @muthub2640 16 днів тому +5

    இளையராஜா வற்றாத நதி

  • @lotus5295
    @lotus5295 11 днів тому

    msv யின் திறமையில் பாதி கூட இல்லாதவர்கள் இவர்கள்.

  • @n.m.saseendran7270
    @n.m.saseendran7270 16 днів тому

    He is boasting

  • @miamyguy
    @miamyguy 16 днів тому +2

    பொறாமை புடிச்ச இளையராஜா