🔴LIVE - தீவிரமடையும் TET ஆசிரியர்களின் போராட்டம் நேரடி காட்சி

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #ugtrblatestnewstoday‪@kalvinanban‬
    #tntetlatestnews
    #trblatestnewstoday
    #teachersprotest
    #trbupdates
    #trichy
    #pgtrblatestnews
    #teachersnews
    #kalvinanban
    chat.whatsapp....

КОМЕНТАРІ • 36

  • @Ssm5555Adam
    @Ssm5555Adam Місяць тому +14

    👏👏👏👍👍👍 போராடினால் மட்டுமே தீர்வு 👍👍👍👍

  • @FarhanaPeer
    @FarhanaPeer Місяць тому +12

    40,000 பேருக்கு ஒரேடியாக வேலை போட முடியாது, வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையிலாவது ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். அல்லது ஒவ்வொரு முறை பணி நியமனத்தின் போதும் 50% ஆசிரியர்களை இங்கிருந்து தேர்வு செய்ய வேண்டும். ஆசிரியர்களின் அறவழிப் போராட்டம் வெல்லட்டும், ஆசிரியர்களை புறக்கணிக்கும் சமூகம் என்றுமே முன்னேறாது.அவர்களின் நியாயம் வெல்லட்டும்...

  • @vimalraj702
    @vimalraj702 Місяць тому +11

    58 age retirement na vacancy niriya varum. Retirement age reduce panna vainga. Youth ku job illa. Elders ku yethuku extend age

    • @gowthamt1860
      @gowthamt1860 Місяць тому +2

      they planning to increase 62

  • @shanmugamveeraiya457
    @shanmugamveeraiya457 Місяць тому +3

    திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தற்போது பள்ளிக்கல்வி அமைச்சராக இருந்தால் T.E.T முடித்தவர்களுக்கு சரியான முடிவு எடுத்து இருப்பார். சமச்சீர் கல்வியை கொண்டு வந்து சிறப்பாக நடத்தியவர், அவரது மதி நுட்பமும், அணுகுமுறையும் இப்பிரச்சனையில் தீர்வு காண உதவும்.

  • @palanis5651
    @palanis5651 Місяць тому +3

    Ungaloda speech நியாயம் sir

  • @healthylife5763
    @healthylife5763 Місяць тому

    பொது நலத்துடன் போராடிய அமைப்பில் உள்ள அனைவருக்கும் பலகோடி நன்றிகளுடன் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏... நமது கோரிக்கைகளை அரசு ஏற்க வேண்டும். இல்லை என்றால் நாம் அனைவரும் எதிர்வரும் தேர்தலை ஏற்க வேண்டாம் 👍.
    இச்சங்கம் வாழ்க வளமுடன்...

  • @rajkumar-j3k8b
    @rajkumar-j3k8b Місяць тому +5

    10000 சம்பளம் என்பது ஏற்புடையது இல்லை.

  • @palanis5651
    @palanis5651 Місяць тому +2

    Super sir🎉

  • @jeyarams3757
    @jeyarams3757 Місяць тому

    Follow the seniority system
    No exam should be conducted

  • @angelinekamalam9129
    @angelinekamalam9129 Місяць тому +1

    God bless you sir

  • @Maths-r5z
    @Maths-r5z Місяць тому +3

    இப்போது பேட்டி கொடுக்கும் நபர் நியமன தேர்விற்கு பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறார்.

    • @arunelakkiya1400
      @arunelakkiya1400 Місяць тому

      S mam u absolutely right 👍 he is big fraud

    • @sowreeswaran5285
      @sowreeswaran5285 Місяць тому

      Unmaiyava

    • @Maths-r5z
      @Maths-r5z Місяць тому +2

      Yes

    • @நான்விவசாயி...123
      @நான்விவசாயி...123 Місяць тому +1

      இவர் நியமன தேர்வுக்கு வகுப்பு நடத்தி மெட்டீரியல் வாங்க சொல்லி அனைவருக்கும் வாட்ஸ்ப் செய்தி அனுப்பினார் அதோடு வகுப்பும் நடத்தினார் அதுல போதுமான அளவு வருமானம் பார்த்திருப்பார் தேர்வு முடிந்துவிட்டது அடுத்த தேர்வு வரும் வரை போராட்டத்தை கையில் எடுப்பார் நியமன தேர்வு வைத்தால் வகுப்பு நடத்த போய்டுவார் ...வழக்கு போட போறனு சொல்லி காசு கட்ட சொல்லுவார் ஒரு வழக்கு கூட உறுப்பிடியா போட மாட்டார். ....

  • @logu_123
    @logu_123 Місяць тому +4

    எங்கு போராட்டம் நடக்கிறது என்னால் வர முடியல

    • @gnanavelp5128
      @gnanavelp5128 Місяць тому

      திருச்சி பேருந்து நிலையம் அருகில்

  • @nimleshff884
    @nimleshff884 Місяць тому +3

    Posting increase panna solluga

  • @govan2govan
    @govan2govan Місяць тому

    😮

  • @user-bg6pr3rp7m
    @user-bg6pr3rp7m Місяць тому +1

    👌👌👌

  • @guruek842
    @guruek842 Місяць тому

    All the best

  • @sivaramamoorthi5848
    @sivaramamoorthi5848 Місяць тому

    ஓட்டுபோடும்போதுபுத்திஇருக்கனும்

  • @annakamatchithangam1518
    @annakamatchithangam1518 Місяць тому

    Sir kindly inform to big channels sir .then only you get success

  • @sakthivel9615
    @sakthivel9615 Місяць тому

    👍

  • @sowreeswaran5285
    @sowreeswaran5285 Місяць тому

    Marupadium muthala iruntha

  • @JayaaJayaa-w7v
    @JayaaJayaa-w7v Місяць тому

    Exam mark kurainthaal porattam

  • @Maths-r5z
    @Maths-r5z Місяць тому +1

    இதே வாய் கலைஞர் ஆட்சியை கீழ்த்தரமாக பேசி 40 தொகுதியில் தி மு க வை தோற்கடிப்போம் என்று கூறியது. இப்போ பாருங்க.

  • @Ellammal.k-pc8jj
    @Ellammal.k-pc8jj Місяць тому +1

    2013Tet vatry Ataya ventum

  • @நான்விவசாயி...123

    இவனை சிறையில் தள்ள வேண்டும.போட்டித் தேர்வுக்கு
    பயிற்சி அளிப்போம்.‌‌...
    போட்டித் தேர்வு
    முடிந்தவுடன்
    போராட்டம் செய்வோம்.‌.‌

    • @Sriramajeyam21
      @Sriramajeyam21 Місяць тому +1

      Ungaluku manasatchi irukka

    • @saraswathikumar3909
      @saraswathikumar3909 Місяць тому

      அப்போ நாங்க எந்த வேலையும் செய்யாம அரசாங்கம் பணி கொடுக்கும் என பட்டினி கிடந்து சாகட்டுமா

    • @user-gy4sz5lv6c
      @user-gy4sz5lv6c Місяць тому +2

      11 ஆண்டுகளுக்கு முன்னாடியே தகுதி தேர்வு தேர்ச்சி பெற்று காத்திருக்கோம். வேதனை தெரியாம.. இடையில் நீங்க பொருந்தாத,..

    • @gnanavelp5128
      @gnanavelp5128 Місяць тому

      ஏண்டா பன்னாடை எங்க மனநிலை தெரியாம கண்ட் செய்யர நீ எங்கள் நிலையில் இருந்தால்தான் தெரியும் எங்களுடைய வலி என்னவென்று

    • @Pandeeswari-ux8kz
      @Pandeeswari-ux8kz Місяць тому

      Un velaya paruda