ஓர் இறை எழுச்சி பாடல். ஏசுவின் போர் முனைக்கு அழைத்து செல்லும் உந்துதலாக அமைந்துள்ள இசை அமைப்பு. அதற்கு இணையாக அமைந்துள்ள குரல் வளம். எசுவுக்கே புகழ். ஏசுவுக்கே நன்றி.
திருப்பாடல்களை பாடல் வரிகள் ஆக்கி, அதனை மக்கள் இனங்களுக்கு எடுத்துரைக்கும் போது, மக்கள் எளிதாக திருப்பாடல்களை புரிந்து கொள்வர். குறிப்பாக இந்த திருப்பாடல் 47, மக்கள் விரும்பும் வண்ணம் சிறந்த காட்சிகள் மற்றும் துள்ளல் இசையோடு, மக்களி னங்கள் ஆர்ப்பரிக்கும் வண்ணம் அமைத்த எம் அருட்தந்தை அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் 🎉🎉🎉 வாழ்க பல்லாண்டு 🎉

கிறிஸ்து அரசருடைய பாடல்கள் மிகவும் சிறப்பு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் நன்றி
திருப்பாடல்களை பாடல் வரிகள் ஆக்கி, அதனை மக்கள் இனங்களுக்கு எடுத்துரைக்கும் போது, மக்கள் எளிதாக திருப்பாடல்களை புரிந்து கொள்வர். குறிப்பாக இந்த திருப்பாடல் 47, மக்கள் விரும்பும் வண்ணம் சிறந்த காட்சிகள் மற்றும் துள்ளல் இசையோடு, மக்களி னங்கள் ஆர்ப்பரிக்கும் வண்ணம் அமைத்த எம் அருட்தந்தை அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் 🎉🎉🎉 வாழ்க பல்லாண்டு 🎉
thank you father super songs
Super father🎉🎉🎉🎉🎉
Super Father
Excellent lyrics, very well sung
Song & lyrics are very nice . Amazing fr. Superb
Super😂🎉🎉🎉