My Miracle Ooty Home Tour | ஊட்டியில் ஒரு அதிசய வீடு | நிலச்சரிவு தடுக்கும் வீடு|

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 822

  • @rajeshraj.1342
    @rajeshraj.1342 3 роки тому +39

    Good morning babu bro
    சில திரைப்படங்கள் குறைந்த செலவில் படமாக்கப்பட்டு பெரிய அளவிலான வசூலை படைக்கும் அதே போன்று தான் இந்த காணொலி அமைந்துள்ளது , அருமையான வீடு பழைய பாரம்பரியம் கொண்ட பொருட்களை சேமித்து வைத்த அந்த வீட்டின் உரமையாளர் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன் மிக்க மகிழ்ச்சி நண்பா 💐💐

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      மிக்க நன்றி நன்றி நன்றி 💜

  • @vijilaponmalar2701
    @vijilaponmalar2701 2 роки тому +9

    Wonderful house, Living in OOTY is a blessing, But these two people are very lucky to have this kind of house made up of wooden materials, I think they are research scholars, They know much about THODADS, BADUGHAS and their lifestyle ,Drone shots superb, Lastly that museum no words to say, Wonderful and useful video super,

  • @sumathyveera5417
    @sumathyveera5417 3 роки тому +42

    நல்ல பதிவு... அழகான இடம்,மன நிறைவான ஒரு வீடு.🏘️. இதைவிட வேறன்ன வேண்டும்.Thanks for house owners...👍👍👌👌😍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +4

      Thank you 🙏💜

    • @elephantlover6841
      @elephantlover6841 3 роки тому

      Paqq

    • @ravichandranc.t6598
      @ravichandranc.t6598 2 роки тому +1

      இந்த வீடு நேரில் பார்க்க வேண்டும்என்பதற்காககடந்த 4ஆம் தேதிகோத்தகிரி வந்தேன். வீடு கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையில் சேதமாகி இருந்தது. பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும் வீட்டில் இருந்த நண்பர் வீட்டை சுற்றி காட்டினார்..அன்று முன்னோர் வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. இருப்பினும் அவர் பொறுமையாக சுற்றி காட்டினார்...very happy

  • @Ganpat5495
    @Ganpat5495 3 роки тому +6

    அழகிய பொக்கிஷம் , சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபல தொலைக்காட்சியில் பார்த்தது போலவே இந்த அழகு இல்லம் மனதில் நீங்கா நினைவலைகளோடு பதிந்து ள்ளது.ரசனையான படைப்புகள், வேலைப்பாடுகள் கொண்ட இல்லம்.பாராட்டுக்கள் பல 👍👏🎉🎊💐

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      அன்பும் நன்றிகளும் 💜

  • @barathibalasuramaniyam5456
    @barathibalasuramaniyam5456 2 роки тому +8

    உண்மையில் அந்த அக்கா மாமா இருவருக்கும் பெரிய பெரிய பெரிய பெரிய பெரிய நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஏன் என்றால் அவர்ககள் நம்ம பழைய பொருட்கள் நம்ம கலாசாரங்களை நம் மண்ணின் பெருமைகளை பொக்கிஷமாய் வைத்து இருக்கிறார்கள் அவர்கள் இருவரும் நெடுங்காலம் நன்றாக இருக்க வேண்டும் அந்த கடவுள் அவர்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லாமல் நன்றாக வைத்து இருக்க வேண்டும் அவர்களை வாழ்த்த வயதில்லை அதனால் நான் அவர்களை இரு கரம் கூப்பி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 வணங்குகிறேன் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venugopalvaratharaj7414
    @venugopalvaratharaj7414 2 роки тому +5

    இது ஒரு சிறப்பான பதிவு நண்பருக்கு வாழ்த்துக்கள் .நான் ஒரு சில வருடம் கட்டுமான துறையில் உதகையில் பணியாற்றினேன் நல்ல நண்பர்கள் உண்டு .ஓல்ட் இஸ் கோல்ட் .நன்றி .

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому +1

      நன்றி நன்றி நன்றி ❤️🙏🥰

  • @pookuti6605
    @pookuti6605 2 роки тому +2

    Wow ! Excellent video !!! Are you using any gimbal ?

  • @ramualex9372
    @ramualex9372 2 роки тому +3

    நல்ல அருமையான பதிவு. நன்றிகள். நான் ஒரு மலேசிய வாழ் தமிழன். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாம் இங்கு தான். ஆனாலும் நம் தாய் நாட்டின் சிறப்புமிக்க வளங்களையும், எழில் மிகுந்த இடங்களையும் பார்க்க மிகுந்த ஆசை. உங்கள் வீடியோ மூலமாக அதை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தது. நன்றிகள்.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் ramu 💜🙏

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому +4

    அழகான பாடலுடன் ஆரம்பித்து அழகிய பூவுடன், அழகிய வீட்டைக் காட்டி....இயற்கை காட்சிகளுடன்..... வேறே லெவலப்பா

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      நன்றி நன்றி நன்றி நன்றி 💜🙏

  • @afraarfa504
    @afraarfa504 3 роки тому +4

    Hi Bro. I am sheik from trichy. Very beautiful video. Kannerimukku. Uilatty falls yenakku marakka mudiyatha place. 1994 to 1999 varaikum palamurai antha ooruku vanthurukiren.. Yetha pandigai. Uriyadi pandigai vizakkalai parthu erukiren. Yenakku angu niraya badugas friend erunthanga.. Ellarum nalla anbanavargal.. I miss them.. Thanks..

  • @deepakdee9280
    @deepakdee9280 3 роки тому +9

    19:07 Removing glass with bgm🔥🔥🔥 yatho cinema hero introduction mathre irruku pa....,
    I appreciate there presence of mind( collecting all the precious & memories )👏👏👏👏

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      Thank you deepak 💜

    • @deepakdee9280
      @deepakdee9280 3 роки тому

      @@MichiNetwork 🤗🤗🤗💕 welcome Mr.GG

  • @harijoyson
    @harijoyson 3 роки тому +2

    Vedio clarity is super Bro..👌Nalla tune aagiteenga... nalla panreenga..content nalla kudunga...U will rocks ....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      நன்றி நன்றி நன்றி ❤️

  • @lachusrecipeskitchen9489
    @lachusrecipeskitchen9489 3 роки тому +12

    Superb house (wood palace) That 3-D painting is awesome.... Tea AD ultimate 😂😂😂 They both are very kind...much more collections... Tq so much babu...

  • @tamilchella
    @tamilchella 3 роки тому +11

    Indha veedu TV show LA vandhruku.. Happy to see that ayya again 🙂

  • @vikrumtalks857
    @vikrumtalks857 2 роки тому +12

    Love from Australia.. Felt happy see native aboriginal picture from Australia on the walls.. Lovely house, and couple.. Stay blessed...

  • @chettinadsamayal
    @chettinadsamayal 3 роки тому +5

    அருமையான பதிவு !பழமையான வீடு ரம்மியமான இயற்க்கை அழகுடன்!

  • @geogieabraham9506
    @geogieabraham9506 3 роки тому +14

    Super veedu
    Beautifully decorated
    Great personalities
    Great collections
    Great location
    I want to see more buildings and houses in Ooty
    Congrats Babu congrats

  • @Shebltop5
    @Shebltop5 2 роки тому +3

    Woow amazing ippadi oru road srilanka vulaum irukku bro neega podure video ellam paakka srilankavula irukkira place poleve irukku

  • @shayarabanu1606
    @shayarabanu1606 3 роки тому +3

    Hi babu
    Excellent house super vedio but oru like dan poda mudindadhu.keep rocking babu 👍All the best for your further video's.we are excited waiting for history of Nilgiris.Take care you,your family and ur camera man.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      Shayara Bhanu..1 like = 1000 likes ... thank you so much 💜

  • @TheVinodDJ
    @TheVinodDJ 3 роки тому +6

    👌
    அப்ப ஒரு பெரிய விருந்து காத்திட்டு இருக்கு !!??
    Eagerly waiting, @Michi team...!!
    படகா மொழியில் பேசும் போது...தமிழில் subtitle போடவும் 💐 (நீலகிரி மக்களை தவிர்த்து மற்ற பல மாவட்ட மக்களும் புரிந்து கொள்ள இயலும்)

  • @P_RC_P_J
    @P_RC_P_J 3 роки тому +5

    கண்ணுக்கு குளிர்ச்சியான இயற்கை அழகு...வீடு அருமை....பாபு மற்றும் சாய் அண்ணா வேற வடிவில் காமிரா...👏👏👏🌮🍕🥪

  • @bhagimedia
    @bhagimedia 3 роки тому +2

    👏👏👏👏👏👏👏 மிகவும் அருமையான பதிவு நிச்சயம் ஒருநாள் உங்கள் சந்தித்து ஒரு பதிவு போட வேண்டும் என்று ஆவலுடன் இருக்கிறேன் தம்பி💐 வாழ்த்துக்கள் 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +2

      வருக வருக வருக 💜

    • @bhagimedia
      @bhagimedia 3 роки тому

      @@MichiNetworkthank u 🙏

  • @Ayshwariya
    @Ayshwariya 3 роки тому +8

    Great work and good to see such a well maintained house with so much history and happiness. Such a beautiful garden ..
    நீங்கள் குழந்தையைப் போல ஓடி, வீட்டில் உள்ள அனைத்தையும் ரசிக்கிறீர்கள்👍👍

  • @thomassamuel9388
    @thomassamuel9388 3 роки тому +7

    The man really loves Nilgiris, has a wonderful collection of old Nilgiris.There are so many beautiful old bungalows in Nilgiris sadly some are not maintained like ones in Aruvankadu only General Managers is.I have seen many decades back when there were beautiful gardens in them and the very talented gardeners did magic with the garden and hedges God bless them all, now most hedges are unattended and grown into trees.50 years back behind sims park i had seen bungalows in the woods , i don't know if its there now but the bungalows, woods and a stream was so magical.Also Bedford theatre with fantastic movies all gone with the wind.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Thank you so much thomas samuel ❤️

  • @lakshmisundar975
    @lakshmisundar975 2 роки тому +7

    Great job brother.Venu sir.and Seetha akka superb Nilgiri is a heaven and we badagas are really blessed to enjoy here.Let"s all join hands to make our home more beautiful by conserving our nature and culture.

  • @preethipv830
    @preethipv830 2 роки тому +4

    Ooty is a magical place... It will hold you and there is no return from this land once you entered.... peaceful... I still miss those misty evenings... Yellow flowers.... .scenery from the hill top want to come again.....

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      Thank you Preethi

    • @preethipv830
      @preethipv830 2 роки тому

      Nice videos....all the very best for upcoming works... 👍

  • @deepabaddu239
    @deepabaddu239 3 роки тому +7

    அழகிய வீடு... உரிமையாளர்கள் பாராட்டுக்குரியவர்கள் 🙏

  • @truthspeaks2719
    @truthspeaks2719 2 роки тому +6

    Excellent channel for Ooty lovers. Quality content. Btw is the museum space allowed for a visit? Would be a great resource for research.
    Thanks

  • @vanajadevi7478
    @vanajadevi7478 3 роки тому +2

    Awesome looks of Nilgri astonished... Ur native touch in ur talk says.. Many memories.. Keep rocking.. Good job and in between advertisement effect superb

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 2 місяці тому +1

    மிக மிக அருமையான பதிவு பாபு, உனக்கும் உன் நண்பருக்கும் மிக்க நன்றி. அந்த குடும்பத்தாருக்கும் நன்றியும் வாழ்த்துக்களும். இந்த museum பொதுமக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படுகிறதா?

  • @dhamayanthia5616
    @dhamayanthia5616 3 роки тому +2

    Azhagaana veedu 💙...unga videos la irukka views, places idhellaam paathaleh we feel like "நீரின் ஆழத்தில் போகின்ற கல் போலவே ஓசை எல்லாம் துறந்தே காண்கின்ற காட்சிக்குள் நான் மூழ்கினேன்"...by iyarkkai virumbuvor sangam 👍

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      நன்றி நன்றி நன்றி❤️💜

  • @priyarajkumar5376
    @priyarajkumar5376 2 роки тому +8

    One of the best video it was..wonderful to Watch..loved the way they maintained the house..🤩

  • @23sridaran
    @23sridaran 3 роки тому +2

    அருமையிலும் அருமை தம்பி பாபு!இது போன்று பல இடங்களை பார்க்க விரும்புகிறோம்.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      நன்றி நன்றி நன்றி

  • @blueberry0091
    @blueberry0091 3 роки тому +12

    This is what we want.. so natural and yet an interesting video💕

  • @meenabalakrishnan8937
    @meenabalakrishnan8937 3 роки тому +2

    Hi Babu
    Good morning
    மிகவும் அருமையான இருந்தது அந்த செடியில் இருந்தது மயில் போல் தெரிகிறது வீடு மிகவும் அருமையாக இருந்தது இடையே உங்கள் நகைச்சுவை மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள் பாபு

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Aaama மையில் தான் ..
      அன்பும் நன்றிகளும்...meenae Balakrishnan 🙏💜

  • @shivadhanu2041
    @shivadhanu2041 3 роки тому +1

    Superb bro...really liked your videos....your doing it very different and creative.... expecting more like this from u...

  • @HemaLatha-yz6pf
    @HemaLatha-yz6pf 3 роки тому +1

    எங்கப்பா ரொம்ப நாளாக ஆளையேகாணவில்லை.அது வீடுஇல்லை பொக்கிஷம்...இப்படியும் சில அற்புதமான பிறவிகள் வாழ்கின்றனர்..

  • @poornipoorni1340
    @poornipoorni1340 3 роки тому +2

    Hi anna... Indha special house eh... Puthiyathalaimurai channel la veedu apdindra show la pathuruken.. Unique houses in tamilnadu... Andha show la paklam..

  • @SindhujaPalani
    @SindhujaPalani 2 роки тому +3

    Wonderful informative and entertaining video. Well made :) May I know the artist who made those 3d Badaga paintings ? And how to contact him/her ?thank u

  • @pathmasri3492
    @pathmasri3492 2 роки тому +3

    Very Wonderful Video Shooting, and Beautiful Places 😍. Thanks for the sharing 💖

  • @brksk4309
    @brksk4309 3 роки тому +6

    I am simply jealous. Great couple. Great presentation. Wish u all full of good health and happiness.
    Memories - Naduhatty, Yedakad.

  • @antuniversity6623
    @antuniversity6623 3 роки тому +21

    Very neat and lively house. Great drone work. I am looking forward to know the history of Badagas through your vlogs. It would be fascinating to learn more about their journey from neighboring land to the Nilgiris. Do keep this request in mind please.

  • @JayaKumar-xv5vk
    @JayaKumar-xv5vk 3 роки тому +2

    Bro.. super... Keep going .... explore more about Nilgiri... Expecting more British people construction building houses

  • @jayaletchemi9750
    @jayaletchemi9750 3 роки тому +11

    Blessed are they who see beautiful things in humble places😍😍

  • @jayaradharadha9337
    @jayaradharadha9337 2 роки тому +1

    Ellame Azhgu........No words to describe it am searching words.....wooooooooow.manadhai thodugiradhu vittu agala marukirudhu thambi.

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் ❤️🙏

  • @DamineeMalviya
    @DamineeMalviya Рік тому +3

    Oh my goodness !! Ooty is my dream place !!❤❤❤ I didn’t understand a single word but I was smiling throughout the video ! Thanks 🙏 ❤

  • @mercyshanthi9555
    @mercyshanthi9555 3 роки тому +6

    Is there a second part Babu..?The mini museum in the house looks very very interesting,,would like to know the history?please make a video

  • @Ganeshkumar.mohanan
    @Ganeshkumar.mohanan 3 роки тому +2

    Thanks for your efforts and special thanks to allow permission to shoot the videos for uncle and aunty ..Very good informative ..Please tell me who saung the introduction song but suspects Babu voice ..

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      Thank you Ganesh Kumar sir...💜🙏🙏🙏
      Song is not my voice 😀

  • @anusakshayapathra5523
    @anusakshayapathra5523 2 роки тому +5

    Never seen such a beautiful drone view of Nilgiris.....wonderful Bro

  • @shafimarecar8283
    @shafimarecar8283 3 роки тому +2

    Really a treasure this house. One of best videos you have shooted. That gentle couple will allow public to visit their collections?

  • @kumar-vr2wc
    @kumar-vr2wc 3 роки тому +3

    நீங்கள் பேசுவது அழகு. உங்கள் ஊர் அழகு.உங்கள் வீடும் அழகு.video editing super bro

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      நன்றி நன்றி kumar 💜

  • @sivasubramaniamthangavelu3980
    @sivasubramaniamthangavelu3980 2 роки тому +2

    EXCELLENT, I REALLY DIDNOT EXPECT SUCH A VIDEOGRAPHY, ITS AMAZING.

  • @asarerebird8480
    @asarerebird8480 3 роки тому +4

    The grass cutting style,, or plant cutting style is "Topiary" I think,, very nice🙏

  • @senthilkumarmithra6869
    @senthilkumarmithra6869 2 роки тому +2

    மிக மிக அருமை
    உங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @utube4uindia
    @utube4uindia 3 роки тому +2

    Enjoyed your video very much. We love Niligiris so much ...We visited twice and in love with this amazing place in Tamil Nadu. Hope to visit again very soon. Thanks once again.

  • @kavipriyajagan9970
    @kavipriyajagan9970 3 роки тому +2

    New subscriber to your channel... Your videos are very realistic like you... Keep up the good work.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Thank you so much kavipriya jagan 💜

  • @jayabharathibl
    @jayabharathibl 3 роки тому +2

    fantastic drone view.....you people rocking...God bless you..

  • @bharathichitra3222
    @bharathichitra3222 3 роки тому +2

    Wowww..... Semma veedu..... Editinga nalla eruku na

  • @krv254
    @krv254 3 роки тому +2

    அருமையான காணொலி...அழகான பழமையான வீடு.. ..நன்றி பாபு ....

  • @sheiladavies1033
    @sheiladavies1033 3 роки тому +10

    It's such a lovely and cosy home. Such a peaceful environment.

  • @sarumathikesavan4717
    @sarumathikesavan4717 3 роки тому +2

    நான் உங்களுடைய புது சப்ஸ்கிரைபர் உங்க வீடியோக்கள் பார்த்து பிரமிச்சிப்போயிட்டேன் 🙏👍

  • @jsmurthy7481
    @jsmurthy7481 2 роки тому +2

    இலங்கையின் சுத்தம், அழகை நம்ம ஊரில் கண்டதில் பெருமகிழ்ச்சி

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் Js.Murthy 💜

  • @PravinVivekanandhan
    @PravinVivekanandhan Рік тому +2

    Look at the couple, they love the culture and the heritage. Please do a video on their efforts.
    They are living most of our Dreams 🙂. Mini Museum they have, Please let them narrate their collection and the history behind that.

  • @GPMedia0124
    @GPMedia0124 Рік тому +1

    அருமையான பதிவு பழமையை கண் முன்னே நிறுத்தி விட்டிர்கள் நன்றி.

  • @mangalamram8627
    @mangalamram8627 2 роки тому +2

    Romba nalla eruku veedu and garden ellam super such awonderful house exalant mr babu

    • @MichiNetwork
      @MichiNetwork  2 роки тому

      அன்பும் நன்றிகளும் mangalam Ram 💜🙌

  • @jayashree401
    @jayashree401 3 роки тому +1

    Hair style correct ah iruku bro.....vara vara videos ellamae vera level....best enana ella video vum super ah iruku....vera level hard work...tq sooo much...music songs palaiyamadhiri podunga bro....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      Thank you jaya shree💜

    • @jayashree401
      @jayashree401 3 роки тому

      @@MichiNetwork thank you soo much 😍😍😍♥️♥️♥️.....waiting for more videos....music matum konjam palaiya madhiri podunga bro......

  • @elangovanr8293
    @elangovanr8293 3 роки тому +4

    Thanks a lot thambi, no words to describe your contribution, I am really enjoying all your vlogs👍👏 🙏

  • @mohdsadiq5432
    @mohdsadiq5432 3 роки тому +3

    பழமைகளை மறவாமல் பாதுகாத்து வரும் இந்த - தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் நாம் அனைவரும் பின்பற்றோவோம் இனி வரும் காலங்களில்

  • @prakashlic7578
    @prakashlic7578 3 роки тому +1

    அருமையான பதிவு.
    படப்பதிவு சுப்பார் .
    மனம்நிறைந்த விட்டது பாபு.
    நன்றி

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      அன்பும் நன்றிகளும் prakash lic🥰

  • @Abulkalam-hw7wh
    @Abulkalam-hw7wh Рік тому +1

    Wow well documented. It's amazing to see Ooty and it's heritage. Congratulations bro

  • @rajaramank3290
    @rajaramank3290 2 роки тому +1

    அருமையான பதிவு I enjoyed very much...Tku Babu

  • @sanmom3181
    @sanmom3181 3 роки тому +1

    Very unique and wonderful video and the way of presentation is like the one among our family member is talking to us. . I came across your video and started seeing all your posted videos. Great work🌹👍👍👌👌👌👌👌👌

  • @saminathanparvathisami4434
    @saminathanparvathisami4434 3 роки тому +1

    வேற லெவல் பாபு... வீடியோ அழகா இருந்துச்சு.. வாழ்த்துக்கள்♥

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      நன்றி நன்றி நன்றி

  • @rajashrimunirathinam1104
    @rajashrimunirathinam1104 3 роки тому +3

    Unga video pathu pathu veri puditha rasigai ah Marita 🥺 (anadha kanner) ❣️..then unga sense of humour 😂... Finally waiting for your 200 yrs of Ooty video 😍❤️😎

  • @santhoshbalaji
    @santhoshbalaji 3 роки тому +2

    சூப்பர் starting episode

  • @AmazingVideossss
    @AmazingVideossss 3 роки тому +1

    Bro last finishing vera vera level. Oru movie patha effect. Really superb.

  • @ParameshChockalingam
    @ParameshChockalingam 3 роки тому +1

    Ha ha 4:06 koodiya seekaram athu um amayum. The house looks very pretty. Intha veeda innoru news channel la paatha maari nyabagam

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Yes yes.. already this house shot in புதியதலைமுறை

  • @lakshminarayanan9473
    @lakshminarayanan9473 3 роки тому +2

    bro unga video clarity super .....

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      Nandri nandri nandri❤️🙏🏻

  • @eswariveetucooking
    @eswariveetucooking 3 роки тому +2

    Aunty and uncle super you people are example to us ....each and everything in your home speakers a lot eagar to see you ...

  • @roopcanadia6984
    @roopcanadia6984 2 роки тому +2

    Overall, fantastic video. Great job!

  • @parvathyselvi2230
    @parvathyselvi2230 3 роки тому +2

    Super brother...arts work painting really 👌👌👌👌👌👌👌👌👌👌👌..badaga village really rombeh aluge..brother nd to come thr..

  • @kskking9492
    @kskking9492 2 роки тому +2

    Nenga ending la tha sambavam panadringa unga video elam . Masss 🔥

  • @shalinees254
    @shalinees254 2 роки тому +2

    Super.. very very beautiful.seeing this vlog iam so happy.😊😊👌👌👌

  • @ranjanidurai9469
    @ranjanidurai9469 3 роки тому +2

    Awesome editing babu...super amazing...

  • @ajmalaazilvlogs2678
    @ajmalaazilvlogs2678 2 роки тому +1

    Super video's brother 2days ah unga video ellam pathutten...manasuku romba happy ah iruku pakka🏞️🏞️🏞️🏞️

  • @vijayanandh9320
    @vijayanandh9320 2 роки тому +1

    Every thing is superb .. only one suggestion. sorry for that . please use soft music for BG music.

  • @sharmivenkat5390
    @sharmivenkat5390 2 роки тому +2

    Bro ya ipadi video poduringa enaku Ooty vara rompa asaiya iruku

  • @josephberlin6642
    @josephberlin6642 3 роки тому +1

    அருமை .பார்க்க ,பார்க்க .அவ்வளவு கண்ணுக்கு குளிர்மையாக இருக்கு .

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому

      நன்றி நன்றி நன்றி❤️

  • @jayanthijay9158
    @jayanthijay9158 3 роки тому +3

    Hi சகோ, excellent video wonderful house in excellent environment, the vlog starts with soothing song nice. U didn't mentioned about that couple, they seems to be vip in that village and their r high position. Home tour is too good they well planned that art gallery in out side veralevel, if they allow public to see the art gallery? Tremendous change in babuji videos 👏👏finally ji, antha guitar pulla nalla azhagu namakku athu தேவையா ji.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      அந்த கிட்டார் பெண்மணி என்மீது கொண்ட அன்பாலும் நட்பாலும் அருகே வந்து கிட்டார் வாசித்தார் என்பதை இங்கு கூற கடமைப்பட்டுள்ளேன் 💜🙏

  • @jayaradharadha9337
    @jayaradharadha9337 2 роки тому +2

    Really you will get Award for this

  • @SakthiVel-nd3xq
    @SakthiVel-nd3xq 3 роки тому +2

    Excellent video including that houses and humoures advertises....

  • @shivashankar7323
    @shivashankar7323 3 роки тому +2

    Every video are rocking, beautiful memories, building is simply superb, waiting for the next video🎥...

  • @anburaj997
    @anburaj997 3 роки тому +1

    அருமையான பதிவு சகோ. அருமையான வீடு .நீங்களும் இதே மாதிரி ஒரு வீடு கட்டுங்கள் சகோ.

    • @MichiNetwork
      @MichiNetwork  3 роки тому +1

      கட்டிருவோம் 💜

  • @kanigaruth7528
    @kanigaruth7528 2 роки тому +1

    உண்மையிலேயே நீங்க எடுக்கிற வீடியோ 4k va brother வீடியோ ரொம்ப ஸ்லோவா இருக்கு கரெக்டா நன்றி.

  • @varun27files
    @varun27files 3 роки тому +2

    Appa sema video Bro 🔥, i am very lucky to be your subscriber, Very Beatuful house 🎉🏠 🎊 .... Very Good Editing 👍 👏 👌, Ooty 200 i am waiting ⏳

  • @senthilkumarn4u
    @senthilkumarn4u 3 роки тому +2

    Start a cooking channel around this home bro... It will be interesting... I think I saw this home in puthiya thalaimurai veedu episode,.

  • @shyamkarthikeyan739
    @shyamkarthikeyan739 2 роки тому +4

    I am from coonoor, miss my home town badly. Thinking about my childhood memories.

  • @thinkadvance8564
    @thinkadvance8564 2 роки тому +3

    Bro let us know if the owners host to guests with paid i love that home 🏠

  • @SudhaSudha-zx3ry
    @SudhaSudha-zx3ry Рік тому +1

    Hw can I get pls send details with price 0:13

  • @papayafruit5703
    @papayafruit5703 2 роки тому +3

    @4:33 it’s peacock 🦚