Second Day Rasam With Fish Fry | இரண்டாம் நாள் கடல் மேல் சமைத்த ரசம் மற்றும் மீன் பொரியல்

Поділитися
Вставка
  • Опубліковано 19 гру 2024

КОМЕНТАРІ • 75

  • @gobinathr4217
    @gobinathr4217 4 місяці тому +7

    நண்பா ஞாயிற்றுக் கிழமை காலை வணக்கம் சூப்பர் வீடியோ

  • @chandrasekaran7447
    @chandrasekaran7447 Місяць тому +1

    எங்கள் பாசமிகு அண்ணா உயர்திரு ஐயா முத்து நகர் மீனவர் அண்ணா அவர்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா என்றும் அன்புடன் முத்து நகர் மீனவர் அண்ணா சாந்த குமார் ரசிகர் மன்றம் கொல்லிமலை நாமக்கல் மாவட்டம்

  • @Muthupandi-ok9sm
    @Muthupandi-ok9sm 3 місяці тому +2

    நாவில் எச்சில் ஊறியது 🤤🤤🤤

  • @MariMuthu-qe5ti
    @MariMuthu-qe5ti 4 місяці тому +4

    இனிய காலை வணக்கம் நண்பா ராசத்துக்கும் மீன் பொரியலுக்கும் வேற லெவல்❤❤

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  4 місяці тому +1

      இனிய காலை வணக்கம் நண்பா , நன்றி நண்பா

  • @Sunaminagarmeenavan
    @Sunaminagarmeenavan 4 місяці тому +1

    சுப்பர் அண்ணா🎉🎉🎉

  • @SaravananAngamuthu-dr8ed
    @SaravananAngamuthu-dr8ed 3 місяці тому

    Pathu pathiram irukanga anna ❤❤❤❤❤

  • @mrajmohan9434
    @mrajmohan9434 4 місяці тому +1

    சூப்பர் நண்பா 🥰

  • @nanthansekar2886
    @nanthansekar2886 4 місяці тому +1

    Gud food 😋 healthe foo🎉

  • @ITHUNALLAYOSANAI
    @ITHUNALLAYOSANAI 3 місяці тому +1

    உழைப்பாளிகள் பார்பதற்கு எப்பவும் அழகு தான்

  • @preethyboban9035
    @preethyboban9035 4 місяці тому +1

    Super 🎉🎉🎉

  • @DRajkumar6067
    @DRajkumar6067 4 місяці тому +1

    Hi bro Happy Sunday bro ❤🎉🎉

  • @KaveriC-cg8nn
    @KaveriC-cg8nn 3 місяці тому +1

    Super samyal

  • @SIVSANKARIA-w4k
    @SIVSANKARIA-w4k 2 місяці тому

    சாப்பாட்டு 😊

  • @lalhmachhuana2202
    @lalhmachhuana2202 4 місяці тому +1

    How long will you stay at sea?

  • @manoharans7315
    @manoharans7315 4 місяці тому +2

    Good 👍🎉

  • @RajRaj-tc8du
    @RajRaj-tc8du 4 місяці тому +4

    Soory naangalum varalama

  • @RajRaj-tc8du
    @RajRaj-tc8du 4 місяці тому +3

    Enakku thirunelveli

  • @santhoshthangavel1173
    @santhoshthangavel1173 3 місяці тому +5

    கடலுக்கு போயிட்டு வர எவ்ளோ நாள் ஆகும் நண்பா

  • @slmblackytff
    @slmblackytff 2 місяці тому

    ❤❤❤super anna❤❤❤❤❤❤

  • @GovindharasuS-
    @GovindharasuS- Місяць тому

    என்ன அமரன் sk இங்க இருக்காரு 😂 நகைசுவை மட்டுமே

  • @rajamonyg2499
    @rajamonyg2499 4 місяці тому +19

    சோத்தில அதிகமாக உப்பு போடுகிற மாதிரி தெரிகிறதே. மேலும் ரேசன் அரிசி மாதிரியும் தெரிகிறதே. அப்படியென்றால் சாதம் வேக அதிக நேரம் எடுக்கும் அல்லவா?

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  4 місяці тому +13

      மூணு நேரத்துக்கு சாப்பாடு , உப்பு சரியாகத்தான் இருந்தது, ரேஷன் அரிசி இல்லை கடை அரிசி தான்

    • @GomathiDuraisamy
      @GomathiDuraisamy 4 місяці тому +1

      அருமையான சாப்பாடு அண்ணா❤​@@Muthunagarmeenavan

    • @ajithmathesharmyedits3777
      @ajithmathesharmyedits3777 2 місяці тому +7

      அது என்ன ரேசன் அரசினா கேவலமா ......

    • @ajithmathesharmyedits3777
      @ajithmathesharmyedits3777 2 місяці тому +5

      ரேசன் கடையில குடுக்கரனால ரொம்ப கேவலமா பாக்குரிங்க

    • @senthilrajasekaran9356
      @senthilrajasekaran9356 2 місяці тому +5

      அரிசி எதுவாக இருந்தா என்யைா பசிக்குத்தான் சாப்பிடனும்,ருசிக்கு சாப்பிடகூடாதுய்யா

  • @tiruvallurdmk9504
    @tiruvallurdmk9504 3 місяці тому

    Super Anna

  • @VijayNkl-w3b
    @VijayNkl-w3b 2 місяці тому

    Rasam eppadi vachinga sapadu supera vakiringa

  • @RajRaj-tc8du
    @RajRaj-tc8du 4 місяці тому +1

    Naangalum unga kyda varama

  • @JRS284
    @JRS284 4 місяці тому +5

    Good morning bor 🇱🇰🇱🇰

  • @seshadrikesavan3799
    @seshadrikesavan3799 4 місяці тому +3

    தப்பா நினைக்காதீங்க ..
    சிலர் போதைல இருக்க மாதிரி இருக்கு.

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  4 місяці тому +1

      வேலை அதிகமாக இருந்தது, தூக்கம் சரியாக இல்லை

    • @Lifeeasycool
      @Lifeeasycool 2 місяці тому

      அது அவர்கள் தனிப்பட்ட விஷயம். கேட்க வேண்டாம்.

    • @karthik2476
      @karthik2476 Місяць тому

      That personal

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  Місяць тому

      மீனவர்கள் கடல் மேல் குடிக்க மாட்டார்கள் அண்ணா

  • @karthi9431
    @karthi9431 2 місяці тому +17

    நண்பா தப்பா எடுத்துக்காதீங்க bathroom எப்படி போகுவீங்க

    • @MichaelBlinken
      @MichaelBlinken 2 місяці тому +2

      Boat side la tyre kattiruppanga athula ukanthu povanga, direct ta kadalukul poidum

    • @karthi9431
      @karthi9431 2 місяці тому

      sorry brother இந்த கேள்வி உங்கள கஷ்டப்படுத்திருந்த 🙏

    • @Semuni12
      @Semuni12 Місяць тому

      அறிவு தகவல் நீங்கள்

    • @jerry-r1u
      @jerry-r1u Місяць тому +1

      Kundi la

  • @lohitdisha2371
    @lohitdisha2371 4 місяці тому +1

    Super video nanba shant kumar 👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @shivag9910
    @shivag9910 3 місяці тому +1

    👌👌🇧🇪🇧🇪

  • @sasiway7187
    @sasiway7187 3 місяці тому +1

    ரசத்தில் வெங்காயம் 🤔

  • @sivakaviya1761
    @sivakaviya1761 3 місяці тому +1

    அந்த ரசம் எப்புடி வச்சீங்கன்னு சொல்லுங்க

  • @johnvedhamuthu6866
    @johnvedhamuthu6866 2 місяці тому

    நன்றாக சமைத்து நன்றாக சாப்பிடவும்*
    உடம்பில் சத்து இருந்தால் மட்டுமே
    நீண்ட நாள் உழைக்க முடியும்.?.
    வாழ்த்துக்கள்"

  • @ranjithkumar-kc2en
    @ranjithkumar-kc2en 2 місяці тому

    Bro nandu mama epdi irukkaru nandu mama vedio podunga

  • @manoharans7315
    @manoharans7315 4 місяці тому +2

    Hi brother today special fish fry

  • @maranmani9852
    @maranmani9852 4 місяці тому

    Super tampe ugkal vidéovel ugkala khanam

    • @Muthunagarmeenavan
      @Muthunagarmeenavan  4 місяці тому

      நன்றி அண்ணா, ஒரு சில காரணங்களுக்காக முகத்தை காட்டவில்லை அண்ணா, கூடிய விரைவில் முகத்தை காட்டுகிறேன்

  • @vmadhu5501
    @vmadhu5501 2 місяці тому

    Meenu halwa mari eruku, super fish

  • @rajamani9228
    @rajamani9228 Місяць тому

    கடல் வாழ்க்கை joly யான life fa இல்ல கஷ்டமான life fa எனக்கு தெரியல தெரிஜவங்க சொல்லுங்க pls

    • @muthukettavan2999
      @muthukettavan2999 Місяць тому

      2m than

    • @PocoVani-v4f
      @PocoVani-v4f Місяць тому

      Kasata paduravangaluku help pannunga ..ungalukey yellam therium ..😊

  • @twyfwt7879
    @twyfwt7879 4 місяці тому +1

    Sharpen your knives

  • @remomak2970
    @remomak2970 3 місяці тому

    Thu,,,

  • @vijaymahadik4443
    @vijaymahadik4443 4 місяці тому +1

    Anna yenakkum Oru Thattu Rice, Rasam 3 Fish Fry