Oru kilo batter 50/- rs sale pannalamnu iruken brother because bangalore la konjam cover fancy uh irudhathan makkal virumburanga. Thank you so much for your tips you are really good hearted . Neenga nalla varuvinga 🙏
Anna na ration arisi use panni maavu sale panren one month aaguthu.ulunthu 1kg 120rs Ku vanginen 600gm ulunthu 3 Padi arisi poduren,750 gm mavu 18 cup varuthu oru cup 10rs Ku kudukuren enaku labama nattama sollunga anna
@@ranjithsamayal9760வணக்கம் ரஞ்சித், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
வணக்கம் கிருத்திகா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Na kadaikaluku packet podanum nu nenaikiren but idly kurunai vangi Seiya idea kuduthanga kurunai 26rs 1 kg.ulunthu 120rs1kg.neenga sonnamathri 1Kg Ku 200gm Lotta or u packet enna rate kadaiku kudukkanum
இந்த தொழில் செய்ய எனக்கு ஒரு ஆசை ஜி இந்த பேக்கிங் கவர் எவ்வளவு எம்எம் இருக்கணும் அந்தம்மாவுக்கு எத்தனை நாள் கெட்டுப் போகாமல் இருக்கும் அது எப்படி பேக்கிங் பண்ற முறை டி டி ல கொஞ்சம் சொல்லுங்க ஜி சின்ன ஒரு குழப்பம் உங்க போன் நம்பர் சொல்லுங்க டி டில கொஞ்சம் விசாரிக்கணும் நன்றி ஜி
இட்லி மாவு வியாபாரம் பற்றி தெளிவாக விளக்கம் சொல்லி தந்தீர்கள் மிகவும் நன்றி
ரொம்ப நன்றி சகோ
மிகவும் பயனுள்ள தகவல் அளித்தமைக்கு நன்றி அண்ணா🙏🙏🙏
நன்றிமா
அருமையான மக்களுக்கு பயனுள்ள பதிவு நன்றி
ரொம்ப நன்றி சகோ
நன்றி ரஞ்சித்
நன்றி அண்ணா
Keep doing thambi
Super ரஞ்சித்
Thanks anna
வணக்கம் ரஞ்சித் அண்ணா எப்படி இருக்கீங்க புதுசா ஒரு தொழில் பண்றவங்களுக்கு நீங்க சொன்ன தகவல் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் அண்ணா👌👌👌👌👌
நன்றி மா
Sir water problem R O water use profit less
Ranjith Anna very
Usefull information
Thanks maa
Ro water miss panniteenga brother
Overall super efforts
Naa atha use pannala
All rounder brother Ranjith vazhthukal
Thanks mala akka
Hii bro ella k bro but 1 kg mavu 20 rs ku sell pannaranga apo namma enna pannala amount kami pannuna quality ya tha kami pannanum enna bro pannala
7418323965
very useful information
Thank you
Super ❤
Thanks for info brother 💐
Thanks maa
அருமையாண பதிவு
நன்றிமா
Very good explanation
Thanks maa
PLz put English subtitles
Sir vdo nalla irukku but porumaya sothikkuranga ivalo slow va pesathinga k va avalo time illa yaarukkum, short and sweet ah mudikkanum
Seringga vijay
சூப்பர் சார்.
நன்றி சகோ
Oru kilo batter 50/- rs sale pannalamnu iruken brother because bangalore la konjam cover fancy uh irudhathan makkal virumburanga. Thank you so much for your tips you are really good hearted . Neenga nalla varuvinga 🙏
Hi mam nanu bangalore la tha start panalanu iruka
Thanks so much maa
Tharalaama pannalaam sago
@@pradeepkp359 Yen sir enaku potiya start pandringala. Nalla varuvinga all the best 👍💯 papom
Sir vanakam unga ceel number podunga sir
Thank you
Thanks maa
நன்றி நண்பா நல்ல பயனுள்ள தகவல் 👍👍👍🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉,
நன்றி சகோ
சத்து மாவு தொழிலாக இடத்தை செய்யும் போது எப்படி விலை நிர்ணயம் செய்வது... ஒரு கிலோ அளவுக்கு சொல்ல முடியுமா..
நன்றிங்க அண்ணா🙏
❤❤
Super ha Explain panriga anna
Thanks maa
Super nalla oru business idea.
Thanks
மாவு மில் தொழில் தொடங்க என்ன என்ன லைசென்ஸ் உரிமம் சான்றிதழ் தேவை
எப்படி வாங்குவது என்று சொல்ல முடியுமா
7418323965
Super Ranjith Thambi 🙏🙏 Selvee 🇲🇾
Thanks selvee akka
Anna ,enaku ipathaiku packet selavu I'll a veetla Pathiram konduvanthu vangiruvanga
Super anna useful video 👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽🙏🙏🙏
Thanks maa
Kadaiku supply panra selavu?
Naa poottathu 1 kg arisikku tha panni irukken
Unga calculation padi intha oru kilovil ethanai idli suda mudiyum?
15 to 18 பெரிய இட்லி வரும்.
Sir enda business akkam pakkam le erukuravanga kuda signature venuma dayasaidu sollungo sir
Puriyala ma call me 7418323965
மாவு விற்பனை vs இட்லி டிபன் கடை எது சிறந்தது அண்ணா , நா வீட்ல வச்சு தா செய்ய போறேன், 1கி அரிசி மாவுல எத்தனை இட்லி கிடைக்கும்
7418323965
Maavu business
@@royalvishnus4129 nenga business panringala bro,
@@ranjithsamayal9760 i
👍 Vaalthukal
Thanks maa
Ration rice use panamatengala Anna Pachai arisi use panamatengala
Illa ma verum idly arisi mattum tha athile idly arisi kurunai irukku athai payan paduththuven maa
நல்ல பதிவு.
நன்றி
packet uppama irruka enna seyvathu
7418323965
கடைகளுக்கு கொண்டு செல்ல வாகன செலவு போடவில்லை யே
1 kg arisikku 3 kg Maavu kku tha kanakku poottu irukken athukku extra selavu poottu irukken
Miga arumai. Nalla manasu ungalukku. Water usage calculate pannama vittuteenga
Thank you, naa govertment water tha use panren athanaal enakku selavu illai
5 kg arsi,ulunthu araithu koduthal evalavu vangugirenga ( veliyal) please reply. Thanking you brother. Ice box ( mavu pocket vaigum Petti ) enna velai.
Uravacha arisi 1 kg kku Rs 15, naa vaanggum poothu 28000 Ippo theriyala
Anna na ration arisi use panni maavu sale panren one month aaguthu.ulunthu 1kg 120rs Ku vanginen 600gm ulunthu 3 Padi arisi poduren,750 gm mavu 18 cup varuthu oru cup 10rs Ku kudukuren enaku labama nattama sollunga anna
7418323965
Profit tha sis 77rs
உங்கள் மீது வழக்கு தொடர வேண்டி இருக்கும். ரேஷன் அரிசி விற்பனைக்கு இல்லை.
Current bill, uppu patri sollavillai
Naa uppu payan paduththa villai current bill poothuvana expensive la serththu iruppen kaaranam intha kanakku 1 killo arisikku mattum tha
இடியாப்பம் கணக்கு சொல்லுங்க அண்ணா
இடியாப்பமா
@@ranjithsamayal9760 ஆமாம் அண்ணா🙏🙏
Kavar packingu eppadi poturathu theriyala konjam sollunga
Athukku thaniya videos poottu irukken chevk panni paarungga maa
Nice kalcolasan bro
Thanks maa
Bro I'm from Bangalore. Is machine available at cheap rates ? Please inform
Contact number send me bro
8608633332
புளிச்ச மாவு sales pannuvingala.... Ila pullika munadiey sales paniruvingala..... Pack panna aprem pulicha enna panna
Call me 7418323965
Cover yenga vangalam
Sivakasi call me 7418323965
நல்லஅரிசி50ரூபாய் கம்மியாவாங்கினாலும்40ரூபாகம்மிஇல்ல எப்டிகட்டுபடிஆகும்
இந்த காணொலி போட்டு 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது அப்போதைய நிலவரப்படி இந்த காணொலி எடுக்கப்பட்டது
Ellame kammiya solringa idli rice =38rs ulunthu=30 venthayam=2 current bill= 15 total=85
Naa vaanggum poothu irunthaa velai ippo maaralaam illa neengga vaanggum kadaiyil viththiyasam irukkalaam
@@ranjithsamayal9760வணக்கம் ரஞ்சித், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Anna nanum mavu business eppathan panren konjam idlyum dosaiyum oru mavull vara vendum aduku enna seya vendum pls anna reply panuga
வணக்கம் கிருத்திகா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகைச் சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
Super anna 🤩🤩
Thanks maa
அண்ணா நீங்க எந்த ஊரு ப்ளஸ் tex நான் உங்களை பாக்கணும்
திருச்சி
Idle mavu pocket upama pulika maa erka ena pananum anna
7418323965
@@ranjithsamayal9760 sssup
Ranjith bro en daughter kku maths teacher neengalaa irukkalam
Santhosam maa maths pudikkum niraiya maths theriyathu
Ithe Mari calculation thalluvandi kadaiku I mean idli kadaiku pottu kamminga
Kandippa muyarchi seigiren maa
@@ranjithsamayal9760 tq na
1kg maavuku yappadi 3kg maavu varum?
1kg arisi 200 gm ulunthu poottu araiththaal 3 kg Maavu kidaikkum
Sir idtly kadai bussness solluga
Yenna sollanuma
Pocket uppamal iruka enna seiyanum brother
Ungalku therinja enakum sollunga pls.
Apro supply panrathuku petrol or diesel athukana selavu enna panrathu
Extra selavil serththu iruppen
Thambi ithey pola idiyappam kanaku sollupa
Kandipa muyarchi seigiren akka
Water
Water naa govertment water tha use pannen maa
This Cal is not complete. You have not added delivery person salary, petrol cost, machine depreciation, machine maintenance, water cost n many more
Sago na kanakku poottu iruppathu verum 1 kg Rice kku athukku neengga sonnathu thevaiyaanu sollungga
Super 🍎🍎🍎🍎🍎
Thanks sago
enna machine vangalam ji
initial start panna
7418323965
Which rice is best Anna ration rice or idly rice
Irandum nallaa irukkumaa nallaa tharama kodukkanum yendral idly arisi, maliva kodukkanum yendraal ration aisi
@@ranjithsamayal9760 thanks Anna ration rice na Epdi Dailyumae namaku kidaikuma na
@@Logu007306:57
Na kadaikaluku packet podanum nu nenaikiren but idly kurunai vangi Seiya idea kuduthanga kurunai 26rs 1 kg.ulunthu 120rs1kg.neenga sonnamathri 1Kg Ku 200gm Lotta or u packet enna rate kadaiku kudukkanum
16 or 17 1/2 kg
Plz can anyone translate it in English or can put English subtitles
This video is idly batter business account
உங்கள் மாவு பாக்கெட் பெயர் என்னங்க video வில் தெரியல.
இ.தோசை மாவு
Arumai nanri. Aana 1kg vukku. 21 rs na 50 kg vukku 1050 rs varanum nenga yen 350 nu thappa solrenga ? 1kg vukku 3 pkt. 3*7=21 , rs
10 kg vukku 30 pkt.30*7=210 rs
50kg vukku. 150 pkt 150*7= 1050 rs varanum SARIYA
Ithu sari maa na sonnathu arisikku illai maa 50 kg maavu mattum 50 * 7 = 350
10% venthiyam 9 rupees
1 kg arisikku 10 % venthayam thevai illa sago
Bro eakka orula 750gm 20tha
அது கூப்பன் அரிசியா இருக்கும். அது கலக்காமல் இந்த விலைக்கு கொடுக்க முடியாது.
Karasev mixtures podunga.
சரிமா
Super
Thanks maa
இந்த தொழில் செய்ய எனக்கு ஒரு ஆசை ஜி இந்த பேக்கிங் கவர் எவ்வளவு எம்எம் இருக்கணும் அந்தம்மாவுக்கு எத்தனை நாள் கெட்டுப் போகாமல் இருக்கும் அது எப்படி பேக்கிங் பண்ற முறை டி டி ல கொஞ்சம் சொல்லுங்க ஜி சின்ன ஒரு குழப்பம் உங்க போன் நம்பர் சொல்லுங்க டி டில கொஞ்சம் விசாரிக்கணும் நன்றி ஜி
7418323965
very frank video & good
Thank you
ஒரு கிலோ கோதுமைக்கு எத்தனை சப்பாத்தி போடலாம்?
25
Medium size 40
24
சிறப்பு
நன்றிகள் பல நண்பா
Super anna
Thanks maa
Super bro
Thanks maa
Kalsi instant grinder la araikirom 1kg ku 2.25kg mavu than varuthu how to improve pls tell
Instant grinder la Maavu athigam kaanathuma, athukku vera vaali illa
Good calculation
Thanks Akka
Packet இல் போட்ட மாவு புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் அண்ணா?
7418323965
வாழ்க@@ranjithsamayal9760
Extra content yethum add panakudaathu... Only rice , daal , venthayam only..
Hand wash pannitu mavu kalantha. Bacterias form aagathu seekiram pulikathu
Salt add panna kudathu
Transport expense missed
Anna calculation ok but na kallakurichi inga maavu 30 rs kadaki 25 nama epdi sale pandradu anna
7418323965
Ration rice less rate bro
Ungaludaiya titling wet grinder ethanai liter.
20 lit
👍👍
Thanks maa
1 kg pocket Rs 32. (Wrong)
Yen
Super Anna congratulations
Thanks maa
👍
🙏🙏🙏
நன்றி சகோ🙏
Mmm
Anna idli rice ration rendum pottu sales panna sales aakuma namakku labam irukkuma
Aduththa video viraivil athai paththina video
Anna nanum mavubisnes panren.puthusa oru tilting grainder vangiruken.antha grainder araikumpothu mavula arisi muzhusairukku .ethavathua adjustment iruntha chollunga Anna.
7418323965
Hi pa
Vanakkam akka
போக்குவரது செலவு
நான் கணக்கு போட்டது ஒரு கிலோ அரிசிக்கு கிடைப்பது மூன்று கிலோ மாவு அதற்கு போக்குவரத்து செலவு அதிகம் வராது
Super Explain
Thanks maa
Super ⭐🦜🦜
Thanks maa
Anna. 1kg 50rs podalama
Areakku thaguntha maathiri vilai vachikkongga maa
Hi
Hi