33 வருடங்களின் பின் நாட்டுக்கு வந்த அண்ணா | From Norway to Sri Lanka after 33 years | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 28 сер 2024
  • 33 வருடங்களின் பின் நாட்டுக்கு வந்த அண்ணா | From Norway to Sri Lanka after 33 years | Pavaneesan
    #pavaneesan #norway
    ___________________
    எனது அறிமுகம்
    இலங்கை, யாழ்ப்பாணம் [ #jaffna ] , சிறுப்பிட்டி [ siruppiddy ] எனும் கிராமத்தில் பிறந்த தட்சணாமூர்த்தி பவனீசன் ஆகிய நான் அறிவிப்புத்துறையின் ஆர்வத்தால் சில வானொலிகளில் பணியாற்றி பின்பு சுதந்திரமாய் பறப்பதற்காக youtube தளத்தை தெரிவு செய்து அதன் மூலமாக உலகவாழ் தமிழர்களான உங்கள் மத்தியில் அறிமுகமாகி பல காணொளிகளை பதிவிட்டு வருகிறேன்.
    எனது தமிழும், காணொளியும் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் குரல் | Pavaneesan Kural : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Whatsapp : +94 71 628 8960
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    #jaffna | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #pavaneesankural | #pavaneesan | யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka
    ___________________

КОМЕНТАРІ • 61

  • @Ravanan646
    @Ravanan646 Рік тому +25

    உண்மையில் பவனீசன், உஷாந்தன் நல்ல தமிழ் பேசுகிறார்கள். இவர்களுக்கு மக்கள் தங்கள் ஆதரவை கொடுக்கவேண்டும்

    • @ScientistMM
      @ScientistMM Рік тому +1

      தமிழன் தமிழ் பேசுவதில் என்ன ஆச்சர்யம் 😜

    • @Ravanan646
      @Ravanan646 Рік тому +1

      @@ScientistMM அது ஆச்சர்யம் இல்லை ஆச்சரியம். உனக்கு தமிழ் தெரிந்தால் தானே யார் ஒழுங்காக தமிழ் பேசுவது தெரியும்😀😀

    • @ScientistMM
      @ScientistMM Рік тому

      நான் எழுதினது பேச்சு தமிழ், நான் சொல்ல வந்தது தமிழன் அவன் தாய் மொழியில் பேசினா அது ஒரு ஆச்சரியமான விடயமாக உ‌ள்ளது.

    • @Ravanan646
      @Ravanan646 Рік тому +3

      @@ScientistMM பேச்சு தமிழில் ஆச்சர்யம் என்று யாரும் பேசுவதில்லை. தம்பி உனக்கு புரியாவிட்டால் நான் அதற்கு பொறுப்பாளி இல்லை. இனிமேல் ஆவது ஒவொரு காணொளி தயாரிப்பாளரும் எவ்ளவு ஆங்கில சொற்கள் பாவிக்கிறார்கள், எத்தனை தமிழ்ச்சொற்களை தமிழ் நாட்டு உச்சரிப்பில் பேசுகிறார்கள், எப்படி தங்குதடையின்றி பேசுகிறார்கள் என்று உற்று பாரும்

    • @aalampara7853
      @aalampara7853 Рік тому

      இவர்கள் மாத்திரமே ஒழுங்கான யாழ்ப்பாண மொழியை கையாளுகின்றனர் !!

  • @manosivashanmugam9939
    @manosivashanmugam9939 4 місяці тому

    நல்ல நேர்காணல் . இருவரும் பேசும் சுத்தமான தமிழ் கேட்க இனிமை .

  • @mangaisivanadian6021
    @mangaisivanadian6021 Рік тому +11

    உண்மை நேர்மை நியாயமான பதிவுகளை எமக்கு அவ்வப்போது வழங்கி வரும் அன்பு மகன் பவனீசனுக்கு எம் வாழ்த்துகள்.நோர்வே தம்பியின் சந்திப்பும் சிறப்பு.

  • @raveendranathanmahesan484
    @raveendranathanmahesan484 Рік тому +5

    வசீகரன் உங்கள் அப்பா விரைவாக சுகமடைய இறைவனை வேண்டுகிறோம்

  • @sanraasathy
    @sanraasathy Рік тому +4

    வணக்கம் வசி அண்ணா பவனீசன் ! எனக்கு வசி அண்ணாவை தெரியும். நான் 1989 நோர்வே வந்தேன் அப்போ ஒரு 10 வயதுதான். நான் தலைநகரம் ஒஸ்லோவில் வளரவில்லை (western Norway , Aalesund) அதனால் தமிழ் பள்ளிக்கூடம் போக வாய்ப்புக் கிடைக்கவில்லை. இது நானாகக் கற்றுக்கொண்ட தமிழில் நிறைய எழுத்துப் பிழைகளுடன் இலக்கணப் பிழைகளுடன் தான் எழுதுகிறேன். எனக்கு புத்தகம் வாசிக்கும் பளக்கம் சிறு வயதிலிருந்து இருக்கிறது அதோட எங்கள் போராட்ட வரலாறு மிகவும் அவசியம் அதனால் தமிழ் ஆர்வம் வந்தது. நோர்வே பற்றி சொன்னது அனைத்தும் உண்மை. நோர்வே அமெரிக்காவின் செல்லப்பிள்ளை, பேச்சுவார்த்தை எடுக்கும் போதே உலகம் புலிகளின் ஆயுதத்தை மெளனிக்கப் போறது தலைவருக்குத் தெரிந்ததே. தேசியத் தலைவர் எவ்வளவு நீண்ட தொலைநோக்கில் கணிப்பார் என்பது இப்ப நடப்பது ஒவ்வொன்றும் பார்க்கும் போதே தெரியும். இதனால் தான் இந்தியாவிற்க்கு சொன்னார் சிங்களத்துடன் நிற்க்க வேண்டாம் அப்படி நின்றால் சீனா அமெரிக்கா நாட்டுக்குள் காலூன்றும். ஆனால் முட்டாள் இந்தியாவிற்க்கு 2009 பின் தான் தெரியும் சிங்களம் சீனாவுடன் போட்ட அவ்வளவு ஒப்பந்தமும் ஆசியாவின் அதி முக்கிய இடத்தில் தமிழீழம்.!!! 📌 ஆசியாவின் அதி முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடமான தமிழீழ நிலப்பரப்பு மாறிக்கொண்டிருக்கின்றதாகக் கூறிவரும் நிலையில், அதற்கு இராணுவ ஆய்வாளர் திபாகரன் பதிலளித்துள்ளார்.
    ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே திபாகரன் இது தொடர்பில் பல விடயங்களைத் தெரிவித்துள்ளார்.
    இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், ஆசியாவின் அதி முக்கிய இடத்தில் தமிழீழம் மாறிக்கொண்டிருக்கின்றதாகக் கூறிவருகிறமை நிச்சயமாக உண்மை.
    தமிழர் தாயகம்
    அதாவது இந்து சமுத்திர பிராந்தியத்தினுடைய மத்திய பகுதியிலேயே இலங்கை தீவு அமைந்துள்ளது. இந்து சமுத்திரத்தின் வட மத்திய இந்த பகுதியாக இந்த கண்டம் தான் ஆசியா - ஆபிரிக்கா நிலக்கடண்டத்தையும் உள்ளடக்கிய பகுதியாக இருக்கின்றது. இந்த பகுதிதான் சர்வதேச வர்த்தகத்திற்குத் தேவையான பகுதியும் கூட. இந்தப்பகுதி கடற் போக்குவரத்துக்கள் நிகழும்.
    உலகினுடைய 3 இல் இரண்டு கடற் போக்குவரத்து இந்து சமுத்திரத்தின் ஊடாக நிகழ்கிறது. ஆகவே ஆபிரிக்கா - ஆசியக் கண்டத்திலிருந்தும் அதாவது தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கிலிருந்தும் மூலப்பொருட்களைக் கடல் மார்க்கமாக கொண்டு செல்லும் பாதையாக இந்து சமுத்திரத்தின் தேவை உலகிற்கு இருக்கின்றது. அத்துடன், இந்த கடல் மார்க்க பாதையை கட்டுப்பாட்டுக்ளுள் வைத்திருப்பவர்கள் தான் வர்த்தகத்தில் முதன்மை செலுத்த முடியும். ஆகவே இந்த வர்த்தகத்துக்கு முதன்மை செலுத்த வேண்டுமாக இருந்தால் இன்று சீனாவுக்கும் மேற்குலகிற்குமான போட்டி இந்து சமுத்திரத்தில் உருவாகியுள்ளது.
    எனவே இந்து சமுத்திரத்தின் ஆளுகை யார் வைக்கப்போகின்றார்கள் என்ற போட்டிக்குள் தமிழர் தாயகம் அகப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். (((அமெரிக்கா சீனா இந்தியா எம் தாயகத்திற்க்கு போட்டிடுவதே இந்த இந்து சமுத்திரத்தின் ஆளுமைக்காக இதற்க்கு ஈழத்தமிழர் தேவை. இந்தத் தருணத்தை சரியாகப் பயனிபடுத்தி தமிழீழ கோரிக்கையிற்க்கு அழுத்தம் கொடுகாவிட்டால் எங்களை மாறி மாறி அடிமைப்படுத்தி ஆக்கிரமப்படுத்தி ஆளுவார்கள். தவறவிட்டால் பின்னர் தமிழீழம் அமைவது கடினம். BJP RSS இந்து ஈழம் என்று சொல்லி ஈழத்தை இந்திய மாநிலமாக்க துடிக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பிற்க்கு பெருளாதார வளர்சிக்கும். மற்றும் படி தமிழர்களுக்கு நாடே அமைந்திடக் கூடாதென்பது இந்தியாவிற்கும் உலகத்திற்க்கும். இந்து ஈழம் இதற்க்குள் நாம் விழுந்திடக்கூடாது. தமிழ் அரசியல்வாதிகள் புலம்பெயர்ந்தவர்களும் ஒன்றுபட்டு தந்தை செல்வாவின் 30 ஆண்டுகள் தேசியத் தலைவரின் 32 ஆண்டுகள் போராட்டத்தை வீணடிற்க்காமல் தமிழீழத்தை அங்கிகரிக்கிற செயற்ப்பாட்டை ஒன்றுபட்டு செய்ய வேண்டும், இது தான் சரியான தருணம். மாவீரர்களின் தியாங்களுக்காக ஒன்று சேர்ந்து பயணிப்போமா))

    • @Ravanan646
      @Ravanan646 Рік тому +2

      ஓ! நீங்கள் vestlendingen (நகைச்சுவை). அருமை, நீங்களாகவே தமிழ் கற்பது என்பது சுலபமமான காரியம் இல்லை. தமிழ் படித்து இலங்கை அரசியலும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள் ஆச்சரியமாக இருக்கு. அருமை

    • @sanraasathy
      @sanraasathy Рік тому

      @@Ravanan646 Ja typisk vestlending 😃. நான் வரலாற்றை படிப்பேன் மற்றும் உலக அரசியலை குறிப்பாக இலங்கை மற்றும் இந்திய அரசியலை பின்பற்றுகிறேன். வரலாறு தெரியாவிட்டால் அரசியல்வாதிகளின் (அரசியல் வியாதிகள்)சூட்சிகள் புரிவது கடினம். தலைவர் தங்கை துவாரகா இருப்பதாக ஒரு பின்பத்தை இந்தியா அடுத்தடுத்து உருவாக்கும் காரணமும் தெரிந்து கொண்டேன். IPKF மூன்று இயக்கத்தை (ENDLF TELO, PLOTE) சேர்ந்த 600 பேரை ஒன்றினைத்து உருவாக்கிய 3 - star இயகத்தை இறக்கிவிட்டு ஈழத்து மக்களுக்கு கொடுமைகள் செய்து இந்தியன் ஆமிகள் இறக்கிற மாதிரியான பெரும் சதித்திட்டும், அதற்க்காக இந்தியா எடுக்கும் 13வதும். தமிழ் மிகவும் கடினமான மொழி ஆனாலும் தாய்மொழியை விட்டுக்கொடுக்க முடியாதல்லவா..எனக்குத் தெரிந்தளவு வரலாறும் அரசியல் மாற்றங்களும் முகநூலில் பதிவிடத் தொடக்கிவிட்டேன். சந்தேகம் வந்தால் என் வீட்டு போராளிகள், மற்றும் அரசியல் பொறுப்பாளர் கேட்டுத் தெரிவேன். உங்களை போல் சிலர் ஊக்கிவிற்பதும் ஆர்வத்தை அதிகரிக்கிறது 😊 🙏

  • @sarujanview
    @sarujanview Рік тому +6

    நோர்வே அண்ணா மிக அருமையாக தமிழ் பேசுகிறார் சிறப்பான மனிதர். 🇨🇦🙏🏽

  • @sivabaskaransinnathambi4894
    @sivabaskaransinnathambi4894 Рік тому +4

    அழகான ஆங்கிலக் கலப்பில்லாத தமிழ். அமெரிக்காவின் இன்னொரு முகம்தான் நோர்வே.

  • @bmwentertainment3962
    @bmwentertainment3962 Рік тому +4

    நோர்வே அண்ணா உங்கள் தழிழ் கலை கலாச்சார செயல்ப்பாடு கள் தொடர வாழ்த்துக்கள் ... வாழ்க தமிழ் ஓங்குக உலகமெல்லாம்....

  • @kasthoorivigneswaran9967
    @kasthoorivigneswaran9967 Рік тому +6

    தம்பி உங்கள் பேட்டி நன்றாக இருந்தது அவரும் பேட்டி நல்ல பதில் அளித்தார் இதைவிட நீங்களும் பிள்ளைகளுடன் தமிழில் கதைத்தாள் அவர்கள் நன்றாக கற்றுக் கொள்வார்கள் எனது பிள்ளைகளும் எனது பிள்ளைகளும் நன்றாக யாழ்ப்பாணத்தை தமிழ் பேசுவார்கள் கிழக்குக் காரணம் நானும் எனது மனைவியும் இங்கிலீஷ் கதைப்பதில்லை வீட்டில் தமிழா கதைப்போம் அவர்கள் நன்றாக தமிழ் சினிமா படங்களும் youtube படம் பார்ப்பார்கள்

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv Рік тому +2

    சிறப்பான கலந்துரையாடல் அண்ணனின் தமிழ் சேவை பாராட்டுக்குரியது

  • @sriranjankaneshu6877
    @sriranjankaneshu6877 Рік тому +7

    சிறப்பான கலந்துரையாடல் வாழ்த்துக்கள்.

  • @currycubes3710
    @currycubes3710 Рік тому +6

    சிவாநந்தினி வெள்ளை கார அம்மாவாக இருந்தும் நல்ல தமிழ் பேசுகிறாள்.

  • @vijayt1156
    @vijayt1156 Рік тому +2

    பதிவு அருமை...அவரும் நல்ல தமிழ். பல விடயங்கள் சார்ந்த பதிவு.

  • @uma8600
    @uma8600 Рік тому +1

    சிறப்பு. ushanthan பவனீசன் மற்றும் கார்த்திக் நல்ல தமிழ் பேசுகிறார்கள் வாழ்த்துக்கள். சிறப்பான பேட்டி.

  • @Kim69788
    @Kim69788 Рік тому +5

    He says everything is absolutely true 🇩🇪

  • @freedapeter4669
    @freedapeter4669 Рік тому

    நல்லது மிகவும் அருமையான உரையாடல் மிக்க நன்றி கடவுள் ஆசீர்வாதம் கிடைப்பதற்கு மன்றாடுகள் கேட்டு நிற்கின்றேன் நன்றி

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Рік тому +2

    நல்லதொரு உரையாடல்

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 Рік тому +5

    ஒவ்வொரு நாடும் தங்கள் நலம் சார்ந்து தான் வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டுமே

  • @Ravanan646
    @Ravanan646 Рік тому +7

    நோர்வே மக்கள் பெரும்பாலும் வெளிநாட்டவர் வருகையை விரும்புவதில்லை.

    • @currycubes3710
      @currycubes3710 Рік тому

      அரபு நாட்டு criminal gang எல்லாம் வந்து நாட்டை நாசமாக்கிவிட்டார்கள்.

  • @r.premathasan1156
    @r.premathasan1156 6 місяців тому

    congratulations my childhood friend vasi

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Рік тому +3

    1965 Kuddi uncle/ Antony Rajendran from Jaffna moved to UK by motorbike & met a Norwegian lady & move to Bergen Norway!

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Рік тому +2

    Thambi this is one of the best video and this chap is saying the absolute truth. Yes some of the youtubers says bro bro this absolutely a nonsense they could say nanba or urawu. Your video is a different standard one. Thanks for the gentleman. I did really enjoy this post very informative. Thanks again for both of you. Good luck and God bless you two.

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Рік тому +2

    Dear Vaseeharan! Convey my kind regards to your Dad! Bavaneesan shd interview him! God bless him too!

  • @srivicksivaguru2543
    @srivicksivaguru2543 Рік тому +1

    Bavanee your very great

  • @user-mg7ix4ly8i
    @user-mg7ix4ly8i Рік тому +2

    தம்பியா beautiful conversation - வாழ்த்துக்கள் 🙏🏾

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 Рік тому

    Vanakkam ! Ganoli Sirappu nanry.

  • @user-fi6rj8ie8o
    @user-fi6rj8ie8o Рік тому +1

    Very nice

  • @janaj573
    @janaj573 Рік тому

    💯 true. Yaaldevi paadalgal neenga eluthinathaa. ☺️..

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Рік тому

    வாழ்க வளமுடன் நலமுடன்

  • @uma8600
    @uma8600 Рік тому

    True conversation

  • @makathevansutharsan7677
    @makathevansutharsan7677 Рік тому +3

    வசீகரன்அண்ணாதங்கள்பாடல்களைகேட்டுஇருக்கினாறேன்நல்வதமிழ்அண்ணாவாழ்த்துக்கள்

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Рік тому +2

    👌🇱🇰🇩🇪

  • @poonkkothainayakynavaratna7997

    very true

  • @SHANNALLIAH
    @SHANNALLIAH Рік тому +3

    Seious problem in Norway: Nov-April cold & slippery road! High electricity bils! Many Norwegians moving to Asia ex.Thailand

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Рік тому +1

    வந்திடடாங்க வந்திடடாங்க

  • @vieyrasiah7658
    @vieyrasiah7658 Рік тому

    👌

  • @sarojinirathakrishnan466
    @sarojinirathakrishnan466 Рік тому

    ❤❤❤merci

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Рік тому

    Nice❤❤❤

  • @velupillaiyoganathan
    @velupillaiyoganathan 4 місяці тому

    please omantheye mattu pannekannereaneduye number pothu vidungel from germany

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 Рік тому +3

    ❤😍😍😍😍😍🤗🤗🤗👌👌🙏🙏🙏🙏👌👌👌🤗/THALJKULAM/VHVUNJYA

  • @thecrewnl9573
    @thecrewnl9573 Рік тому

    👌👏👏👏👏👏🙏🏼🙏🏼

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Рік тому +1

    பவநீசன்... நாட்டில் இருக்கும் நல்ல விஷயங்கள் காட்டுங்க... இதை விட்டு தள்ளுங்கோ... இவங்க ஒரு ஆள் ஒன்று சொல்வாங்க

    • @Ravanan646
      @Ravanan646 Рік тому +5

      பண்ணை கடற்கரையில வடைவிக்கிறத பார்க்கப்போறிங்களோ? உங்கள் அறிவுக்கு அதுதான் சரியா இருக்கும்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Рік тому

    ♥♥♥🔥🔥🔥💏

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Рік тому +3

    நீங்கள் வாழும் நாட்டில் நகரத்தை விட்டு 200 km தள்ளி போய் படுத்து எழும்புங்கோ... அங்கேயும் கோழி கூவும்

    • @Ravanan646
      @Ravanan646 Рік тому +3

      இப்போ நீ ஏன் கனைக்கிறாய்.

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Рік тому +2

    கதை அளக்கிறார் கதை அளக்கிறார்

    • @Ravanan646
      @Ravanan646 Рік тому +3

      அப்படி யாரும் அங்கே கதை அளக்கவில்லையே?

    • @gopisen4078
      @gopisen4078 Рік тому

      I THINK YOU UNDER SATERN INFLUANCE ON YOUR BIRTH CHART

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 Рік тому +1

    பனை மரம் கக்கூசு

    • @bmwentertainment3962
      @bmwentertainment3962 Рік тому +1

      பனம்பழம் விழப்போது பாத்து உக்காருப்பா தம்பித்துரை திருச்செல்வம் கீழ 💩

    • @Ravanan646
      @Ravanan646 Рік тому +1

      அறிவில்லாத உங்களுக்கு யாரும் அறிவாக பேசினால் பொறுக்காதே. ஒரு பழக்கவழக்கமும் தெரியாது.