இங்கு தமிழகத்தில் நமக்கெல்லாம் சரியான குட்டு, சிவாநந்தினி என்னே ஒரு தமிழ் பற்று , அறிவு . சிவா , உங்களின் குரல் ஜானகி அம்மா குரல் மாதிரி இருக்கு, நம் இசை அமைப்பாளர்கள் காதில் கேட்டிருக்கம் என நம்புகிறேன். மேலும் நம் மருமகளுக்கு இருக்கும் தமிழ் அறிவை ( தேவாரம், திருவாசகம் ) பாராட்டும் விதமாக நம் முதல்வர் அவர்கள் இருவரையும் அழைத்து கௌரவப் படுத்த வேண்டும். இருவருக்கும் ஆசிர்வாதங்கள். வீட்டிற்குப் போய் திருஷ்டி சுற்றி போட வேண்டும்.
என்ன அழகான தம்பதிகள் !!!!!....பாலமுருகன் நம்ம சிவாவை நல்லா பார்த்து கொள்ளுங்கள்... நூறாண்டு காலம் இப்படியே சந்தோசமா இருக்க வேணும். மன்னவன் பேரை சொல்லி....என்று wow... என்ன அழகான பாட்டு.... வாழ்த்துக்கள் பாலா & சிவா
That girl's dad is Sri Lankan Tamil not Indian Tamil and you guys should remember one thing that when we were struggling in War time and Indians never worries about that and proud of her dad that he never though of that and given her daughter to an Indian guy.
“Indians never worries” - 17 இந்திய தமிழர்கள் தங்களை தாங்களே எரித்துக்கொண்டு போரை நிறுத்த கோரிக்கை வைத்தனர். அரசியல்வாதிகளின் சதியை மொத்த இந்திய தமிழர்களின் மீதும் போடாதீர்கள் சகோ
Itha matri asikamaneh video kasu kakeh potatinkeh! Akeh karuthe tamil penn kal yaar kalayanam panuva? Norway lan thhe vanthu vella karan kalayanam panuvakal! Norway karan tamil eelam makkel ke throkam panethe patela!
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
இங்கு தமிழகத்தில் நமக்கெல்லாம் சரியான குட்டு, சிவாநந்தினி என்னே ஒரு தமிழ் பற்று , அறிவு . சிவா , உங்களின் குரல் ஜானகி அம்மா குரல் மாதிரி இருக்கு, நம் இசை அமைப்பாளர்கள் காதில் கேட்டிருக்கம் என நம்புகிறேன். மேலும் நம் மருமகளுக்கு இருக்கும் தமிழ் அறிவை ( தேவாரம், திருவாசகம் ) பாராட்டும் விதமாக நம் முதல்வர் அவர்கள் இருவரையும் அழைத்து கௌரவப் படுத்த வேண்டும். இருவருக்கும் ஆசிர்வாதங்கள். வீட்டிற்குப் போய் திருஷ்டி சுற்றி போட வேண்டும்.
என்ன அழகான தம்பதிகள் !!!!!....பாலமுருகன் நம்ம சிவாவை நல்லா பார்த்து கொள்ளுங்கள்... நூறாண்டு காலம் இப்படியே சந்தோசமா இருக்க வேணும். மன்னவன் பேரை சொல்லி....என்று wow... என்ன அழகான பாட்டு.... வாழ்த்துக்கள் பாலா & சிவா
முகமும் அழகு; அகமும் அழகு.❤ சிறந்த இணை... 🤗
அழகோ அழகு! வாழ்த்துக்கள்!!
Sss
நம்பி வந்த பெண்ணை கண் கலங்காமல் கடைசி வரை காப்பாற்ற வேண்டும் , வாழ்க வளமுடன் நலமுடன்
ஈழத்து மகளே, ஈழத்து மருமகனே வாழ்க பல்லாண்டு!
மிகவும் அருமையான பெண். இருவரும் சந்தோஷமா வாழ வேண்டும்.
தமிழ் போல் தழைத்தோங்கி வாழ்க வளமுடன் 👍👍👍
கண்ணுபட போகுது பிள்ளைங்களா... அம்மாட்ட சொல்லி துடைத்து போடுங்கோ 👌
தமிழ் நாட்டு மருமகளே வணக்கம் உங்கள் குரல் நன்றாக உள்ளது நீங்கள் இசைக் கற்று கொள்ளுங்கள்
I am very happy to have seen that an Elam-based Tamil girl has married Tamil Boy. God Bless them.
அண்ணா திருமண நல்வாழ்த்துக்கள் நூறாண்டு கோடி நல்ல வாழ்க இருவரும்❤❤❤
திருமணவாழ்த்துகள்.இரண்டுபேரும் ரொம்ப அழகாக இருக்கிறிங்கள்.பொண்ணுமனி தமிழ் பேச்சு அழகோ அழகு.super❤❤❤❤❤ வாழ்த்துகள்.
❤🎉 happy long life for you both anna akka
தமிழ்நாட்டு மருமகளே வருக🙏வரக்🙏வருக🙏
தம்பதியர்கள்
வாழ்க வளமுடன்🙏
வாழ்க நலமுடன்🙏
வாழ்க பல்லாண்டு🙏
தமிழ் போல் வாழ்க..
Tamilnadu 👧 girls 👧 stomach 🔥 🔥 burning about this 💑 pair
9:45 : 😍 அருமை 👌🏻
19:13 : 👌🏻👌🏻
That girl's dad is Sri Lankan Tamil not Indian Tamil and you guys should remember one thing that when we were struggling in War time and Indians never worries about that and proud of her dad that he never though of that and given her daughter to an Indian guy.
உங்களுடைய வலி புரிகின்றது சகோதரரே. உங்களுடன் துணை நிற்கிறேன்
“Indians never worries” - 17 இந்திய தமிழர்கள் தங்களை தாங்களே எரித்துக்கொண்டு போரை நிறுத்த கோரிக்கை வைத்தனர். அரசியல்வாதிகளின் சதியை மொத்த இந்திய தமிழர்களின் மீதும் போடாதீர்கள் சகோ
Semma semma ❤
அருமை அற்புதம் 🤩🪷
Romba algana manasu 2 perukkum. Romba naal neenga 2 perum happy ha vazhanum...
Nee pathe!
Congratulations and both of u ❤
God bless you
Best Couple In India I think so 😊😊
Lovely couples we wish u happy married long life
Am really happy to see this video because am in love with a foreign women 🇮🇳❤🇧🇷
90s sarpaga valthukkal bro
Very cute 💑 couple
God bless u both❤❤
God bless you young couple n stay blessed ever 🎉🥰🥰🥰🙏🙏🙏
திருமண நல்வாழ்த்துக்கள்
May God bless both of you with long life and happiness.
good interview and best wishes for the couple
Beautiful couple. God bless you!
Congrats Both of you.
அருமையான பதிவு
God bless .. Congratulations
Superb 👫,,,
Singing🎤🎉moment❤
Part 2 please 🙏
God bless you both.
Lovely young couple god bless u
Super Jodi 🎉
அந்த பெண் ஈழத்து தமிழ் பேசுறாங்க 💯வடிவா கதைக்குறாங்க
வாழ்க வளமுடன்
You choosed right girl.
Super brather valga
God's blessing
Super super super
Good.
Which is the native to the balamurugan and what is his profession
Sounds like Srilankan Tamil same as Bigg Boss Tharshan.
Damn she sings tamil song.
Because she is a Sri Lankan Tamil . Lol
Sruthi hassan voice madiri iruku
Marriage is for 7 life's and this is continuation of previous life
Valthukall nanpa
❤💜
Bro veetla solli suthi podunga. Tamilnattu ponnungaluku burning aitu irukkum.
Super vazhthukal...
avanka nallaa irukkaddum vidunka video eduthu poddu poddu kannu pada koodaathu
Where is your AR Raguman stands now...?? He and his family cannot speak Tamil.
நாடக காதல் டாக்டர் அய்யா
🥭
Yes, it's great drama marriage
@@Yellowcarrot9442வய்த்தெரிச்சல் போல
எதுக்கு இப்படி சொல்லுறீங்க
athu unka oorilathaan thampi irukkum
14.32
Itha matri asikamaneh video kasu kakeh potatinkeh! Akeh karuthe tamil penn kal yaar kalayanam panuva? Norway lan thhe vanthu vella karan kalayanam panuvakal! Norway karan tamil eelam makkel ke throkam panethe patela!
நம்ம தமிழ் பெண்
90s kids get ready go to narve...
What’s their insta id ?