யாழில் வந்து இறங்கிய மதுரைத் தாத்தா😍 | Trip with Madurai Thaatha Ep-1 | Pavaneesan

Поділитися
Вставка
  • Опубліковано 13 вер 2024
  • யாழில் வந்து இறங்கிய மதுரைத் தாத்தா😍 | Trip with Madurai Thaatha Ep-1 | Pavaneesan
    Santhosh Travels : 0773961932 | 0753961932
    ___________________
    பவனீசன் | Pavaneesan : / @pavaneesan
    பவனீசன் உலகம் | Pavaneesan Ulagam : / @pavaneesanulagam
    என்னை தொடர்புகொள்ள
    Mail : Pavaneesan5@gmail.com
    Twitter : / pavaneesan
    Facebook : / pavaneesan
    Instagram : / pavaneesan
    காணொளிகள் உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் ஆதரவை வழங்க subscribe செய்யுங்கள்.
    #pavaneesan | #jaffna | #vlogs | #jaffnayoutuber | #srilankanyoutuber | #appuchiulagam | #jaffnatamilvlog | #srilankanvlogs | #srilanka | #lifestyle | #travel | #food | #tamilvlogs | #vlogs | #vlog | #tamilvlog | #pavaneesanulagam | #pavaneesan | #srilankantamilyoutuber | #jaffnatamilyoutuber | #jaffnavlog | #jaffnavlogs | #jaffnavlogintamil | #jaffnavlogsintamil | #eelam | #ஈழம் | #யாழ்ப்பாணம் | #இலங்கை | #jaffnasrilanka | #madurai | #maduraithaatha | #maduraithaatha | #tripwithmaduraithaatha
    ___________________

КОМЕНТАРІ • 23

  • @Ravanan646
    @Ravanan646 16 днів тому +14

    எங்கள் தமிழை காப்பாற்றும் சிறந்த ஒரு சில you tubers இல் பவநீசனையும், உசாந்தனையும் குறிப்பிட்டு சொல்லலாம்.❤

  • @vithushankanesh2767
    @vithushankanesh2767 16 днів тому +8

    தமிழ் உச்சரிப்பு 🔥 ஆங்கிலம் பயன்படுத்தாமை சிறப்பு 👍

  • @t.r4587
    @t.r4587 16 днів тому +12

    பவனீசன் மன ஆதங்கம் புரிகிறது. எப்படி எல்லாம் வாழ்ந்தோம், திட்டம்மிட்டு வீழ்த்தப்பட்டோம். 😭

  • @balasubramaniansubbhaiya5632
    @balasubramaniansubbhaiya5632 15 днів тому +2

    அருமையான காணொளி 👌

  • @selvarajparamasivam898
    @selvarajparamasivam898 16 днів тому +2

    பவநீசன் தம்பி வாழ்த்துக்கள். எனது தம்பி ஞான்ராஜ் அவர்கள் கடந்த 1980 ம் வருடம் ஸ்ரீலங்கா வந்தேன் என்றார். ஆனால் தாங்கள் 34 வருடங்கள் என்று சொன்னீங்க கவனமாக பதிவு செய்ய வேண்டுகிறேன். தங்களுக்கு ஆண்டவன் நீண்ட ஆயுள் கொடுக்கவேண்டுமாய் கேட்டுக்கொண்டு விடை பெருகின்றேன் நன்றி வணக்கம்.

  • @b.prabhakaranalbaskeran9321
    @b.prabhakaranalbaskeran9321 16 днів тому +1

    Tqvm Bro...for your info every village in Tamil Eelam..keep it Bro very interesting

  • @kumareshsethuraj5740
    @kumareshsethuraj5740 11 днів тому

    வாழ்த்துக்கள் அண்ணாச்சி ❤

  • @kamarajsv
    @kamarajsv 16 днів тому +5

    தம்பி நீடுழி காலம் சிறப்பாக வாழ வாழ்த்துகள்

  • @gmariservai3776
    @gmariservai3776 14 днів тому

    வாழ்த்துக்கள்!

  • @tourer6558
    @tourer6558 14 днів тому

    ஐயா வரவற்கிறோம், நன்றி பவனீசன்

  • @subasuj784
    @subasuj784 15 днів тому

    Super thampi❤

  • @thecrewnl9573
    @thecrewnl9573 12 днів тому

    👍🏻👍🏻👍🏻👍🏻🙏🏾

  • @robinsonvijayakumarjoseph1164
    @robinsonvijayakumarjoseph1164 16 днів тому +2

    தம்பி கிரேட் உங்களுடைய போன் நம்பரை அண்ணாவுக்கு அனுப்பி வையுங்கள் நான் உங்களுடன் தொடர்பு கொள்கிறேன் நன்றி தம்பி 💙🐅💙

  • @nihilatharanthiruganana7274
    @nihilatharanthiruganana7274 16 днів тому +1

    👍👍👍👍

  • @Mr-pr2nx
    @Mr-pr2nx 16 днів тому +1

    பிரதர் எப்ப சென்னைக்கு வரீங்க

  • @selvaduraipriya-yh8yg
    @selvaduraipriya-yh8yg 16 днів тому

    Take him to nallur, please.

  • @guitarrajesh4422
    @guitarrajesh4422 16 днів тому

    👍🙂

  • @rajant.g.5071
    @rajant.g.5071 16 днів тому

    Mama varau saptaa laa mama

  • @murugavel6697
    @murugavel6697 16 днів тому +1

    Akkala oli mabbillai arumy video ok arumy kunda sati kuthirai video ok madurai electricity insbector Mama comment ok rebly bodu mabbillai suber video

  • @சென்
    @சென் 16 днів тому +11

    தம்பி பவனீசன்
    காரில் போகும் போது கட்டாயம் இருக்கை பட்டி - Seat belt - போடுங்க காரணம் நீங்களும் காரின் வேகத்தில் தான் பயணிக்கும் போது திடீரென ஏற்படும் விபத்து என்றால் கார் தடை - Beake - பிடிக்க நின்று விடும் ஆனால் காரின் வேகத்தில் பயணிக்கும் பயணிகள் ஓட்டுநர் உங்களுக்கு தடை இல்லையே அதற்கு தான் SEAT BELT கண்டு பிடிக்க பட்டு இருக்கு அதை போட்டு ஆக வேண்டும் உங்க பாதுகாப்பு காரணமாகக்.
    இங்கு மேற்கு நாடுகளில் Seat belt போட இல்லை என்றால் பிரிட்டிஷ் பணத்தில் £100 கட்டிட வேண்டும் மட்டுமல்ல 3 புள்ளிகள் அடிப்பார் ஓட்டுநர் பத்திரத்தில் - Driving licence - அது 3 ஆண்டுகள் இருக்கும் 5 ஆண்டுகள் வரை காப்புறுதி தொகை அதிகரிக்கும்.
    அதை விட விபத்தில் Seat belt போட இல்லை என்றால் நீங்க தூக்கி முன்னுக்கு வீச பட்டு பலத்த காயங்கள் சாவு கூட ஏற்படும் கவனம்.

  • @emanuvel855
    @emanuvel855 16 днів тому

    Super Anna @gnanaraj❤

  • @aravindsamy1935
    @aravindsamy1935 16 днів тому

    👌@gnanaraj