வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு மனம் அழுத்தம் வர காரணம்! | DR.Ravi Ramana | Aadhan Aanmeegam

Поділитися
Вставка
  • Опубліковано 16 чер 2024
  • DR . Ravi Ramana
    Contact No : 9150006596,9150192649
    For Advertisement Enquiries : +91 86670 52845
    வீட்டில் இருக்கும் பெண்ணுக்கு மனம் அழுத்தம் வர காரணம்! | DR.Ravi Ramana | Aadhan Aanmeegam #vastu#vastuexpert #vastutips #vastutipsforhome #vastuforhome #vastushastra #astrology #spirituality #devotional
    Download Aadhan App
    Android: rebrand.ly/androidetamilapp
    IOS: rebrand.ly/iostamilapp
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபவங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • Розваги

КОМЕНТАРІ • 33

  • @AadhanAanmeegam
    @AadhanAanmeegam  15 днів тому +5

    இது போன்ற ஆன்மீக தகவல்களுக்கு இணையுங்கள் ஆதன் ஆன்மீகத்துடன் : www.youtube.com/@AadhanAanmeegam

  • @tamilgamers3010
    @tamilgamers3010 16 днів тому +23

    நடுத்தர மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் நீங்கள் வாஸ்து பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

  • @ramakrishnanvanniyarajan9141
    @ramakrishnanvanniyarajan9141 16 днів тому +7

    நன்றி.. நல்ல பதிவு

  • @milonraja3771
    @milonraja3771 10 днів тому +2

    நன்றி ஐயா நன்றி ❤❤

  • @Mashaallah209
    @Mashaallah209 16 днів тому +1

    Super sir🎉🎉

  • @GomathiJeyam-ky6jg
    @GomathiJeyam-ky6jg 8 днів тому +1

    Vadakilakku ,thenmerkku eppadi crassa flat a amaithal eppadi v2 kattuvathu athai patri video podunga sir please

  • @vairamuthu8930
    @vairamuthu8930 16 днів тому +1

    My guru ji 🎉

  • @anandkumar-py7qo
    @anandkumar-py7qo 11 днів тому +1

    ஐயா வணக்கம் நானும் பெங்களூரில் இருந்து உங்களை பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் கருத்துக்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறது ஐயா. ஆனால் உங்கள் பெயரை அடிக்கடி நீங்கள் மாற்றி அமைத்துக் கொண்டிருக்கிறீர்களே என்ன காரணம் ஐயா தயவு செய்து கூறுங்கள்.

  • @PerumPalli
    @PerumPalli 16 днів тому +1

    🙏🙏🙏

  • @parvathavarthinigopinath1610
    @parvathavarthinigopinath1610 День тому

    கிழக்கும் வீடு மேற்கும் வீடு நடுவில் என் வீடு வடக்கு பார்த்த வீடு இதில் கிழக்கு ஜன்னல் வாய்ப்பு இல்லையே என்ன செய்வது

  • @bhuvanamayil5849
    @bhuvanamayil5849 12 днів тому +2

    ஐயா வட கிழக்கு மூலையில் கட்டம் கட்டி செடி வைத்து இருக்கேன் இது சரியா தப்பா சொல்லுங்கள்

  • @sangeethan3097
    @sangeethan3097 16 днів тому +9

    வட கிழக்கு அடுத்தவர்கள் வீடு ஒட்டி கட்டமைப்பட்டுள்ளது ஜன்‌‌‌னல் வைக்க வாய்ப்பு இல்லை, என்ன செய்வதென்று தயவுசெய்து கூறுங்கள்

    • @Chitragupthan1972
      @Chitragupthan1972 16 днів тому

      வீட்டை காலி செய்ய வேண்டும்

  • @maheswari4362
    @maheswari4362 16 днів тому +2

    நன்றி சார். நீங்கள் சொல்வது ஒரு சில விஷயங்கள் உண்மைதான். ஆனாலும் கிறிஸ்டியன்ஸ் வாஸ்து , நல்ல நேரம் பார்த்து எதுவும் செய்வதில்லை. அவர்கள் நன்றாகத் தான் இருக்கிறார்கள்.
    நன்றாகத்

    • @mariyaseeli6998
      @mariyaseeli6998 12 днів тому

      நாங்ககிறிஸ்தவர்கள்தான் எங்களுக்கும்வாஸ்துபிரச்னைஉடல்நோய்களைத்தந்துகொண்டுதானிருக்கிறது வடக்கு அடைப்பு தென்கிழக்கில்வைக்கவேண்டிய கிச்சன் தெ மேற்கில் உள்ளதால் இதயம் சார்ந்த பிரச்னை உள்ளதுடாய்லட்டும் தென் மேற்கில் நாங்களும் நோயோடுதான் போராடுகிறோம் எவ்வளவோ வீடு மாற்றலாம்என போராடுகிறோம் வீடுகிடைக்க மாட்டேன்கிறது எங்க வீட்டுல உள்ளபெரியவங்களுக்கும் இதுபுரிவதில்லை விதியேஎன வாழ்கிறோம் இப்ப அப்பார்ட்மெண்ட் வீடு எல்லாமே வாஸ்து குறையோடுதான் உள்ளது

    • @user-dx4io5el1b
      @user-dx4io5el1b 12 днів тому

      முக்கால் வாசி கிறிஸ்டியன் ஜாதகம் பார்க்காமல் எதுவும் செய்வது இல்லை...

  • @mrjac0072
    @mrjac0072 12 днів тому

    அல்டிமேட் spechi

  • @geethaj3295
    @geethaj3295 7 днів тому

    வடமேற்கு வெட்டுபட்டால் என்ன செய்ய வேண்டும்.

  • @jamunaranikarthikeyan7094
    @jamunaranikarthikeyan7094 16 днів тому +2

    ஐயா வணக்கம் எங்கள் வீடு ஒரு வருடமாக காலியாக உள்ளது நிறைய பேர் வந்து பாத்துட்டு போறாங்க யாரும் குடி வர வில்லை என்ன பரிகாரம் செய்வது என்று தயவு செய்து சொல்லுங்க ஐயா வடக்கு கிழக்கு வாசல் மெயின் வாசல் வடக்கு

    • @mbbableable
      @mbbableable 15 днів тому

      Sankadahara chadurthi andru 21 kolukkattai vinayaharukku
      Padaithu venduthal vaikkavim
      pinbu atahi viniyoham seiyyavum 100 percent success

  • @selvigovind6500
    @selvigovind6500 12 днів тому

    வடகிழக்கில் செடி தொட்டி வைக்கலாமா

  • @ShankarShankar-qc6mg
    @ShankarShankar-qc6mg 14 днів тому

    Sir! can i get contact num!Dr Ravi Ramana?

  • @sns790
    @sns790 16 днів тому +4

    Hi
    Sir, do you give consultation to normal middle class people also or only stars and politicians? how much charge fee ? Can aadhan tv or Ramana sir, please answer. Thank you so much.

    • @mohanasundarid3410
      @mohanasundarid3410 16 днів тому +1

      Consultation fee 30000rs

    • @maryshahila1296
      @maryshahila1296 16 днів тому

      😮

    • @renugabaskaran5404
      @renugabaskaran5404 16 днів тому +1

      ஆத்தீ

    • @anandhiraja7585
      @anandhiraja7585 16 днів тому

      Is it true?

    • @maheswari4362
      @maheswari4362 16 днів тому

      சார் கம்மி ரேட் தான் வாங்குறாங்க. ஒரு சிலர் ஒரு லட்சம் ரூபாய் வரை வாங்குகிறார்களாம்.

  • @ramanraman9687
    @ramanraman9687 16 днів тому

    சார் வீட்டில் செப்டிக் டேங்க் எந்த பகுதியில் அமைப்பது