அடுத்தவர்கள் இவரை குறை கூறினாலும் இவரின் பல புதுமையான திட்டங்களை வாழ்க்கையில் இதுவரை அனுபவித்த சுரணையுள்ள குடிமகனாக இவர் என்றுமே எனக்கு தெய்வம் தான்... 😢😢😘😘 i subscribe ur channel only for this video... super speech 👌👌
அரவாணி - திருநங்கை விதவை - கைம்பெண் ஊனமுற்றோர் - மாற்றுத்திறனாளி Negativity to positivity... முத்தமிழறிஞர் for a reason 🙏🏻 தமிழ் வெல்லும் 🙏🏻 ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம் 😢 #Karunanidhi #RipKarunanidhi Thanks u for the information Blackship...team..
When India was aiming to become superpower. Kalam said in 2020india oru valarasu naadu ie hegemonical superpower, kalaignar said it's rather important to become a nalarasu. It is astounding remark for the power hunger
இப்போது நான் புரிந்து கொண்டேன், அதிக அளவில் அரசியல் விமர்சனங்களைத் தாண்டி ஏன் திமுக வெல்கிறது என்று, அது ஒரு தமிழ் ஆசானுக்காக தான் என்று....❤️ தமிழ் உள்ள வரை உன் புகழ் வாழும் ❤️🔥பாசத்தலைவனுக்கு எனது வணக்கங்கள் 😑
ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பது அவன் இறப்புக்கு பிறகு எவ்வாறு விமர்சிக்கப் படுகிறான் என்பதில் மட்டுமே உள்ளது அவன் புகழ் ... பெருமையாக இருக்கிறது கலைஞரை நினைக்கும் பொழுது 😍
இந்தி பேசும் இந்தியர்கள் மத்தியில் தமிழ் பேசும் இந்தியனாக என் மொழியின், இனத்தின் சுய மரியாதையை காப்பாற்றிய தலைவன், இவரின் அருமைகளை அறிய நீங்கள் இவர் வரலாறு மட்டும் இன்றி, நம் இன வரலாறும் அறிய வேண்டி இருக்கும்! திராவிடத்தை அறிந்தவனுக்கு அதன் அருமை புரியும், தலைவர் கலைஞர் அவர்களின் பெருமை தெரியும். இன்று நீ சூரியனோடு மறைந்தாலும், நாளை சூரியன் உதிப்பது உன் கொள்கையோடும், உன் நினைவோடும் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். ஆத்மா சாந்தியடையட்டும் #RIPMK #Kalaingar #MK #Karunanithi
தோழர் ஒற்றை முடிவுக்காக ஒரு மாமனிதன் மீது வெறுப்பை கக்குவது முறையல்ல... வாசிப்பு உங்களுக்கு திராவிட இயக்கத்தின் சாதனைகளை புரிய வைக்கும்.. வாழிய அம்பேத்கரியம் வாழிய பெரியாரியம் 🏴🏴🏴🏴🏴🏴🏴🏴
ஆயிரம் இளைஞர்கள் அரசியலுக்கு வரலாம்.. ஆனால் இன்னொரு கலைஞர் அரசியலுக்கு வரமுடியாது, அவருடைய சாதனைகளை நெருங்க முடியாது.. கலைஞர் உண்மையான நெருப்பு. என்றும் வாழ்வார் மக்களின் அன்பு மனதில்!!
உங்களின் மெல் கோபமும் விமர்சனமும் இருந்ததையா நீ உயிருள்ளவரை... எப்போது பிரிந்து சென்றாயோ ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்தில் அது இல்லாமல் துக்கம் நிலவியது... நீ சென்றாலும் மக்கள் மனதில் நிற்பாய்...என்றும் எங்கள் நெஞ்சத்தில் வாழும் கருணாநிதிக்கு அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்...
I was always unhappy with TN politicians but I have gotta chance to live in other states then realized the value of my intellectual and strong state governance and politicians... We have lost both the legends now.. RIP kalaignar.... Nandri aiya...
தமிழுக்கு ஒரு துன்பம் என்றால் துணை நிற்கும் கலைஞரே... தமிழ் மக்களின் துயர் நீக்கும் கலைஞரே... தமிழ் உயிராக எண்ணிய கலைஞரே.... தமிழ் செம்மொழி மாற்றிய கலைஞரே.....
ஏன் Dislike பன்றீங்க வீடியோவ ? யாரானாலும் சரி எப்படிபட்வரானாலும் சரி, தமிழ் வளர்த்த தலைவன் என்ற முறையில் ஒரு தமிழன் அவருக்கு தர வேண்டிய மரியாதையை தர வேண்டும். தமிழ் வெல்லும், அது எக்காலமும் வெல்லும்...
நன்றி.. நான் 22வயது இளைஞன் அய்யாவை பற்றி சில விஷயங்கள் சொன்னதும் மெய்சிலிர்த்து கண்ணீர் மல்கிறேன்.. இப்படி பட்ட தலைவர் மறைந்தது என்னை போன்ற இளைஞர்களுக்கு பெரும் பின்னடைவு
தலைவனே... இன்று மதத்தால், சாதியால் பிரிந்து நிற்பவன் ஒருநாள் ஒன்றுபடுவான் "தமிழனாய்"... அன்று அறிவான் நினைவு கொள்வான் உன்னை... ஏனென்றால் அன்று அவன் தாய்மொழி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் என்பதை... என்றும் உன் தமிழ் வழியில் 🙏💯💓... #வாழ்க_தமிழ் #வளர்க_தமிழினம்
நான் வழக்கமாக அவ்வளவு கமெண்ட் போடுவதில்லை..! ஆனால் ட்யூட் விக்கியின் பரம ரசிகன்..!! கலைஞரின் இந்த காணொளி என் மனதைக் கொய்து விட்டது..!!! சல்யூட் டு ட்யூட் விக்கி...🙏
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என கரகரத்த காந்தக் குரலில் கட்டிப்போட்ட அந்த கருப்பு சிவப்பு காவியத்திற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி💔 (தி)ருக்குவளை (மு)த்துவேலர் (க)ருணாநிதி💛எங்கள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் இந்த மாநிலத்திற்கு தந்த சாணக்கியன்💛 தலைவன் இல்லா தமிழகம் இந்த இரண்டாண்டுகளில் தலை இல்லா உடலாய் தள்ளாடுகிறது💛தந்தைகளின் கண்ணீரை மகன்கள்/மகள்கள் வாழ்வில் முதல்முறை கண்ட நாள்💛என் தமிழ்க் காதலன்💛 நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி💛திருவாரூர் வீதிகளின் திண்ணைகளில் கட்டாந்தரையில் கூட்டம் போட்டு கொள்கை வளர்த்த கொம்பன்💛போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே தொட்டு பார்க்காத இந்தியாவின் ஒரே அரசியல்வாதி..💛70 ஆண்டுகள் தமிழக அரசியலை தன்னை மையப்படுத்தியே சுழல வைத்த ஒரே சகாப்தம்..💛தமிழையும் தமிழரையும் தலை நிமிர வைத்த தலைவன்💛தன் எழுத்துக்களால் தன் ஆருயிர் நண்பன் பராசக்தி கணேசனை பாரத தேசமே கொண்டாட வைத்தவர்💛 80 ஆண்டுகள் பொது வாழ்வில் ஓய்வறியாமல் உழைத்த சூரியன்💛மாநில சுயாட்சி என்றால் என்ன என்று தேசத்திற்கு பாடம் எடுத்த தலைவன் 💛மாநில முதல்வர் தான் கோட்டையில் கொடி ஏற்ற வேண்டும் என கொக்கரித்தவர்💛முதல் பட்டதாரி என்ற முத்தான திட்டத்தை தீட்டியவர்💛மாற்று திறனாளிகள்... குடிசை மாற்று ...குடிநீர்.. திருநங்கைகள்.. என தேசத்திலேயே முதன் முதலில் வாரியம் அமைத்த இந்தியாவின் வழிகாட்டி💛கம்ப்யூட்டர் தமிழகத்தை ஆக்கிரமிக்கும் முன்பே TIDEL PARK .. SIPCOT.. என எதிர்கால தொழில்துறை புரட்சி செய்தவர்💛இலவச கல்வி... பஸ் பாஸ்... சைக்கிள்... லேப்டாப்.. 6 நாட்களும் சத்துணவு முட்டை.. மினிபஸ்.. கோயம்பேடு சந்தை.. பெண்களுக்கு சொத்துரிமை.. 1 ரூபாய்க்கு அரிசி.. அண்ணா நூற்றாண்டு நூலகம்.. நூறு நாள் வேலைத்திட்டம்.. உழவர் சந்தை.. தமிழ்நாடு போக்குவரத்து கழகம்..மகளிர் சுய உதவிக்குழு.. 108 ஆம்புலன்ஸ்... 22 ஆண்டுகள் ஓடாத திருவாரூர் தேரை மீண்டும் உயிர் பெற வைத்தது.. புதிய தலைமை செயலகம்.. மகளிர் காவல்துறை.. மக்கள் நல பணியாளர் திட்டம்.. தமிழ் வழிப் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை... கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம்.. நோம்பு கஞ்சி.. சமத்துவ புரம்.. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.. கல்வி கடன் தள்ளுபடி.. சென்னை Butterfly மேம்பாலம்... வள்ளுவர் கோட்டம்.. 133 அடி திருவள்ளுவர் சிலை.. செம்மொழி மாநாடு.. அனைத்து துறை சம்பள உயர்வு... பொறியியல் மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு முறை ரத்து...2km க்கு ஒரு தொடக்கப்பள்ளி.. 5km க்கு ஒரு உயர்நிலை பள்ளி.. 7km க்கு ஒரு மேல்நிலைப்பள்ளி .. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி கொள்கை.. தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத ஓதுக்கீடு.. மெட்ராஸ் சென்னை என மாற்றியது.. அண்ணாவின் இரு மொழிக் கல்வி கொள்கையில் உறுதி ... நீட் மறுப்பு.. மாநில சுயாட்சி.. என நீங்கள் தினமும் அனுபவிக்கும் உங்கள் வாழ்வின் ஏதோ ஒரு பகுதியில் இன்றும் கலைஞர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்💛 வெறும் ஒரே ஒரு பதிவில் மொத்த சாதனைகளையும் பட்டியலிட முடியாத 97 ஆண்டுகால சகாப்தம்..💛ராஜாஜி முதல் ஜெயலலிதா வரை தன்னை அரசியலில் ஒழிக்க நினைத்த எதிரிகளை எல்லாம் தூசி போல் பந்தாடியவர்💛 வாழ்க்கை முழுவதும் போராட்டம் ஒன்றையே கொண்டவர் தனக்கான இடத்தையும் போராடியே இறுதியில் பெற்றார்💛97 ஆண்டுகால சரித்திரம் அறியா தற்குறிகளும் வெறும் வாட்ஸ் ஆப்பில் வரும் செய்திகள் படித்து அரசியல் பயின்ற இன்றைய இளைஞர்களும் "இன்றும் கலைஞர் இங்கே ஒன்றுமே செய்யவில்லை" என்று நினைத்தால் மொத்த வடமாநிலங்களின் வளர்ச்சியோடு ஒரே ஒரு தமிழகத்தையும் அதன் வரலாற்றையும் அனைத்து துறை கட்டமைப்பு வளர்ச்சியையும் ஒன்றிணைத்து ஒப்பிட்டு பாருங்கள்.. கலைஞர் இங்கே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கொண்டாடப்பட வேண்டிய தலைவன் என தானாகவே புரியம்🖤❤️ #அரசியல்_பழகு🖤❤️ #தமிழ்_வெல்லும்🖤❤️ #மு.க🖤❤️ #இளமாறன்_குணசேகரன்...❤️
karunanidhi the name itself describes as a man who enriches Tamil literature and and a man who fights for tamilians.Tamilnadu would not surely deserve such a wonderful and a whole hearted writer may his soul rip
கண்ணீர் அஞ்சலி செய்தி கேட்டு கடைக்கோடி விவசாயி கண்ணின் ஓரம் கண்ணீர்த்துளிகள்... கீழே விழுவதற்குள் துடைத்தது பேரனின் கரங்கள்... பேரனின் பெயர் கருணாநிதி...
சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் மற்றும் கதை ஆசிரியர் மற்றும் இலக்கியவாதி மற்றும் மிகச்சிறந்த அரசியல் தலைவனை இழந்து விட்டது... ஐயா கலைஞர் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் மற்றும் முதல் பட்டதாரி உதவித்தொகை இவை இரண்டும் என் குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளாதாக இருந்தது....
எத்தனை ஆண்டுகள் கழித்து பார்த்தாலும் உங்களுடைய இந்த பதிவு எங்கள் கண்ணீரை முட்டி வெளியே தள்ளுகிறது... வாழ்க கலைஞர்
I am also first graduate 🎓. I am also getting government scholarships. Thanks to Dr. M. கருணாநிதி. வாழ்க தமிழ் வளர்க தமிழ்.
❤️
உமது நன்றிகளுக்கு எனது நன்றிகள்
💙
🖤❤️🔥🙏
❤️❤️❤️🔥🔥🔥
*இனி எங்கு கேட்பேன் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே என்ற சிம்மக்குரலை*
காந்தகுரல் வெட்டு பாறைகளில் வெண்கலம் உருண்டு ஓடுவதை போன்ற கணீர்குரல் அவர் இல்லாத தமிழகம் இருண்ட காலத்தில் இருக்கிறது.
நான் அருந்ததியன், இன்று நான் அரசுப் பணியாளன். அது கலைஞர் இட்ட பிச்சையினால் தான் (3%இட ஒதுக்கீடு). இவரே என் கடவுள்.
நண்பா அது உங்கள் உரிமை, அதை மீட்டுத்தந்தவர் கலைஞர் என்று சொல்லுங்கள், Reservation பிச்சை அல்ல நண்பா உரிமை,......
Naanum
@@kovendhansundaresan7841 அந்த உரிமையை வழங்கியது தலைவர் கலைஞர்
😭😭😭❤️❤️❤️
@@kovendhansundaresan7841 போங்அடா நீங்களும் உங்க உரிமையும்...கலைஞர் இல்லனா அடிமையாதான்டா இருந்திருக்கணும்.
அடுத்தவர்கள் இவரை குறை கூறினாலும் இவரின் பல புதுமையான திட்டங்களை வாழ்க்கையில் இதுவரை அனுபவித்த சுரணையுள்ள குடிமகனாக இவர் என்றுமே எனக்கு தெய்வம் தான்... 😢😢😘😘 i subscribe ur channel only for this video... super speech 👌👌
அரவாணி - திருநங்கை
விதவை - கைம்பெண்
ஊனமுற்றோர் - மாற்றுத்திறனாளி
Negativity to positivity...
முத்தமிழறிஞர் for a reason
🙏🏻 தமிழ் வெல்லும் 🙏🏻
ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறோம் 😢
#Karunanidhi #RipKarunanidhi
Thanks u for the information Blackship...team..
Peacock Sathish avaroda arasiyala kooda kurai sollalam..but avaroda Tamil ah yaralayum 1% kooda thappu solla mudiyathu
Great kalaignar
Peacock Sathish நோன்பு கஞ்சி - இஸ்லாமியர்களுக்கு
Good human
When India was aiming to become superpower. Kalam said in 2020india oru valarasu naadu ie hegemonical superpower, kalaignar said it's rather important to become a nalarasu. It is astounding remark for the power hunger
வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் - முத்துவேல் கருணாநிதி #rip
I'm 22 but I don't criticize Kalaignar. I like him so much. Being proud I am living in this century.
நீங்க எப்படி அழாம பேசுனீங்கன்னு தெரில.. என்னால அழாம பாக்கவே முடில..
Thank you so much for this video, Blacksheep..
எத்தனை முறை பார்த்தாலும் அழுகை வருது..
Right bro
😭😭😭
2022ல் 9வது மாதத்தில் இந்த வீடியோ பார்த்து அழும் என்னை போன்றோர் யாரும் உள்ளீர்களா...
2023
"என் உயிரினும் மேலான என் அன்பு உடன் பிறப்புக்களே..
"கலைஞர்"
Words❤️😖
#RIPKarunanidhi Ayya 😢 😓
Saran Anto y
??
Rest in peace - Rip
Kotthu Parotta ****tha neela avlothan da #childra !!
Gautham Gautham rest in peace
கண்ணீர் தவிர வேறொன்றும் வார்த்தை இல்லை இந்த வீடியோ பார்க்கும்போது.. வரலாற்றில் என்றும் வாழ்வாங்கு வாழ்வார் கலைஞர்..
😭😭😭
இப்போது நான் புரிந்து கொண்டேன், அதிக அளவில் அரசியல் விமர்சனங்களைத் தாண்டி ஏன் திமுக வெல்கிறது என்று, அது ஒரு தமிழ் ஆசானுக்காக தான் என்று....❤️ தமிழ் உள்ள வரை உன் புகழ் வாழும் ❤️🔥பாசத்தலைவனுக்கு எனது வணக்கங்கள் 😑
❤️❤️❤️😭😭😭😭
excellent😞😞 speech by this anchor....I really felt emotional😔 thank you for honoring our great person
பெரியார்அண்ணாகலைஞர் இல்லை என்றால் நாம் அனைவரும் இந்தியில் பேசி கொண்டு இருப்போம் நன்பா கலைஞருக்கு வீரவணக்கம்
❤️
Unmai nanba
Apdi lam onum iliye
@@anish4775 poi varalaru padichittu vanga bro...
@@praveenempire5557 ohho
நோன்பு கஞ்சி கொண்டு வந்தவர் கலைஞர். அதன் மூலம் பயன் பெறும் கோடிக்கணக்கான இஸ்லாமியரில் ஒருவன் நான்.
---நாம் தமிழர் நிர்வாகி
நோன்பு கஞ்சியை விட முஸ்லீம் சமுதாயத்தின் வாழ்வாதாரம் 3.5 இடஒதுகீடு அவர் தந்தது
"என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!"
இன்னும் 100 ஆண்டுகள் வரை உம் புகழ் ஒலிக்கும் எங்கள் தலைவர் கலைஞர் கருணாநிதி வாழ்க தமிழ் வளர்க 🙏🙏🙏🙏🏴🚩💖💖👉
That climax semma 😍😍😘
Kanneer vanthuruchu...🙏🙏
ஒரு மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பது அவன் இறப்புக்கு பிறகு எவ்வாறு விமர்சிக்கப் படுகிறான் என்பதில் மட்டுமே உள்ளது அவன் புகழ் ... பெருமையாக இருக்கிறது கலைஞரை நினைக்கும் பொழுது 😍
😭😭😭
I Don’t Like Politics..But I Love This Legend Dr.M.Karunanidhi👓🖋
❤️❤️
இந்தி பேசும் இந்தியர்கள் மத்தியில் தமிழ் பேசும் இந்தியனாக என் மொழியின், இனத்தின் சுய மரியாதையை காப்பாற்றிய தலைவன், இவரின் அருமைகளை அறிய நீங்கள் இவர் வரலாறு மட்டும் இன்றி, நம் இன வரலாறும் அறிய வேண்டி இருக்கும்! திராவிடத்தை அறிந்தவனுக்கு அதன் அருமை புரியும், தலைவர் கலைஞர் அவர்களின் பெருமை தெரியும். இன்று நீ சூரியனோடு மறைந்தாலும், நாளை சூரியன் உதிப்பது உன் கொள்கையோடும், உன் நினைவோடும் என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். ஆத்மா சாந்தியடையட்டும் #RIPMK #Kalaingar #MK #Karunanithi
"Pen is mightier than sword" he proved 😎😎 தமிழ் வெல்லும் மு.க..
siva bala ☹️
I love him. He is the Leader
கையில் எடுத்த எழுதுகோல்
வாள் போல்,ஈட்டிபோல் செந்தமிழை, பாய்ச்சுமானால்....!
அது அவர் கையில் எடுத்த எழுதுகோலாகவே இருக்கும்...!
தமிழ் வெல்லும்
மு.க
Pin this comment please
தமிழை
தனி மதமாக மாற்றி
தமிழனுக்கு
தனித்துவம் தந்த
தலைவன்.
இந்த Comments ஆ எல்லாம் நாம் தமிழர் என்னும் முட்டால் கூட்டத்தினருக்கு சொல்லுங்கள்
யார் கலைஞர் என்பதனை அவர்களின் சிற்றறிவுக்காவது எட்டட்டும்
அந்த தாயொலி மவனுகளுக்கு எல்லாம் தெரியும்,ஆனால் ஏற்று கொள்ளும் தன்மை இல்லை.சைமன் போன்ற ஈன பிறவிகளை தமிழ்நாட்டை விட்டே துரத்த வேண்டும்
😭😭😭
அருமையான பதிவு தகுந்த சமயத்தில் நன்றி black sheep team
உங்கள் தெளிவான பார்வையும் நேர்மையான பேச்சும் பாராட்டுக்குறியது!
வாழ்த்துக்கள் black sheep 🖤
❤️❤️❤️
ஜெ. ஜெயலலிதா என்னும் நான்!
உயிரினும் மேலான கழக உடபிறப்புகளே!
தமிழக வரலாற்றில் அழிக்க முடியா இரு சகாப்தத்தின் கடைசி குரலும் ஓய்ந்தது😢
selvamanigandan S "நான்" என்பதற்கும் "நாம்" என்பதற்கும் வித்தியாசம் உண்டு இப்பொழுது புரிந்து கொள்ள முடியும்....
Megaaravind143
Jayalalitha vagiya Naam endral thavaragi idum.
Karunanithi enkira Naam endralum thavaragividum.
Sundar T your criticizing is good but you may know the fact!!!
Megaaravind143
Jayalalitha and Karunanithi renduperum kettathu Avanga Kudumbathunala than.
Goosebumps..RIP kalaignar ..Inspired..#ThankyouMK
Im NTK..but i cried while watching this video😢😢😢😢
தோழர் ஒற்றை முடிவுக்காக ஒரு மாமனிதன் மீது வெறுப்பை கக்குவது முறையல்ல... வாசிப்பு உங்களுக்கு திராவிட இயக்கத்தின் சாதனைகளை புரிய வைக்கும்.. வாழிய அம்பேத்கரியம் வாழிய பெரியாரியம் 🏴🏴🏴🏴🏴🏴🏴🏴
Kalaingar is a precious gem.There can never be a leader like Kalaingar.Beautiful narration about Kalaingar.I m in tears.
ஆயிரம் இளைஞர்கள் அரசியலுக்கு வரலாம்.. ஆனால் இன்னொரு கலைஞர் அரசியலுக்கு வரமுடியாது, அவருடைய சாதனைகளை நெருங்க முடியாது.. கலைஞர் உண்மையான நெருப்பு. என்றும் வாழ்வார் மக்களின் அன்பு மனதில்!!
i studied in two language policy ! i completed graduation in obc reservation. Vazhga kalaignar !
Thank you black sheep for revealing the truth😍😍😍
கண்ணு கலங்குது உங்கள எத்தனையோ முறை திட்டி இருக்க ஆனா இப்போ அத நெனச்சு வெக்க படுற மன்னிச்சிடுங்க அய்யா😢😢😢😢😢
அரை வே காட்டான் களுக்கு நல்லா புரியும் படியாக சொன்னீங்க நன்றி சார்
முதல் முறையாக உங்களுக்கு subscribe பண்றேன் தோழா , வாழ்க தமிழ் வளர்க தமிழ் நாடு
தமிழால் நம்மை நெகிழவைத்த ஓர் தமிழன்....✍️🙏🙏.... தமிழ் வெல்லும்
Thamizhan illa
Thamizhaga makkalil oruvan
உங்களின் மெல் கோபமும் விமர்சனமும் இருந்ததையா நீ உயிருள்ளவரை...
எப்போது பிரிந்து சென்றாயோ ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத்தில் அது இல்லாமல் துக்கம் நிலவியது...
நீ சென்றாலும் மக்கள் மனதில் நிற்பாய்...என்றும் எங்கள் நெஞ்சத்தில் வாழும் கருணாநிதிக்கு அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்...
Proud to be a subscriber for *blacksheep* unmaiyana thalaivar ethaiyum than pechaal kavarum thalaivar yathirikaluke pedikum orey thalaivar 😢😢😢😥
தமிழின காவலர் தலைவர் கலைஞர்
I was always unhappy with TN politicians but I have gotta chance to live in other states then realized the value of my intellectual and strong state governance and politicians... We have lost both the legends now.. RIP kalaignar.... Nandri aiya...
Ur madan gowri fan or no
Abi DC same feel
Yeah she has not done as much as other leaders but she was very strong in law and order..
😭😭😭
He abolished the caste names in streets...future generationskku adhu roombavae nalladhu
தமிழுக்கு ஒரு துன்பம் என்றால் துணை நிற்கும் கலைஞரே...
தமிழ் மக்களின் துயர் நீக்கும் கலைஞரே...
தமிழ் உயிராக எண்ணிய கலைஞரே....
தமிழ் செம்மொழி மாற்றிய கலைஞரே.....
Thank you! Right video on right time! 🖤❤️
I like ur watch
the man who stood firm n resistant against Hindi n Sanskrit imposition on Tamil.....
R.I.P kalaignar ( legend )... hatsoff to u 👏👏👏
❤️❤️🔥🔥😭😭
ஏன் Dislike பன்றீங்க வீடியோவ ? யாரானாலும் சரி எப்படிபட்வரானாலும் சரி, தமிழ் வளர்த்த தலைவன் என்ற முறையில் ஒரு தமிழன் அவருக்கு தர வேண்டிய மரியாதையை தர வேண்டும்.
தமிழ் வெல்லும், அது எக்காலமும் வெல்லும்...
Mojo Bells துரோகி அவர்
suthan Socialist போடா சும்மா நீங்களா வீண்பலிசுமதாதிங்கடா அவர் எந்தவிசயத்திலயும் துரோகம்செய்யவில்லை
suthan Socialist இப்பவந்த பயலுகளுக்கு கருணாநிதியபத்தி தொியவாய்பில்ல அவர் நல்ல மனிதா்
@@suthansocialist6121 poda thevidiya paiya
No one going to replace Dr. Kalaingar. Thalaivar always ultimate...
😭😭😭
💪 Urakka solunga dude Vicky.. Avara pathi onnume theriama vimarsanam panitrukainga elarum.. Atleast you had guts to speak truth 👏👏
பலரின் வாழ்கை மாற்றியவர்
Goosebumps throughout the video...best of dude Vicky bro...#Respect #RipKalaignar
He was one of the important asset of our Tamil madu becoz he is tha father of modern tamilnadu ( IT park, bridges,library,bus stand, and etc....)
தங்கள் சேவைக்கு நன்றி
😔😔👍🙏🙏
கலைஞர் புகழ் வாழ்க 🙏
நன்றி.. நான் 22வயது இளைஞன் அய்யாவை பற்றி சில விஷயங்கள் சொன்னதும் மெய்சிலிர்த்து கண்ணீர் மல்கிறேன்.. இப்படி பட்ட தலைவர் மறைந்தது என்னை போன்ற இளைஞர்களுக்கு பெரும் பின்னடைவு
கலைஞர் என்றால் அன்றும் இன்றும் என்றும் உயிர் தான்..!!❤
Naa intha video paakurathuku munnadi kalaingar ah tease pannitu irunthen but intha video paatha udane I realise.. sorry sir r.i.p
தலைவனே... இன்று மதத்தால், சாதியால் பிரிந்து நிற்பவன் ஒருநாள் ஒன்றுபடுவான் "தமிழனாய்"... அன்று அறிவான் நினைவு கொள்வான் உன்னை... ஏனென்றால் அன்று அவன் தாய்மொழி அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும் என்பதை... என்றும் உன் தமிழ் வழியில் 🙏💯💓... #வாழ்க_தமிழ் #வளர்க_தமிழினம்
கலைஞர் புகழ் வாழ்க
தலைவரை பற்றி எவ்வளவு பேசினாலும் லயித்து போயி கேட்பேன் இருந்தாலும்.... இது அருமை
ஆரம்பம் பலர்👏👏👏👏
விக்கி!! Excellent!! மேலும், எங்களை உண்மை தகவல்களால் அரையவும்!!!💪💪💪
Vera level motivation for youngsters... even though I'm a 20's kid.... He inspireds me a lot.... #ripkarunanithi...
🔥🔥🔥
வாழ்க தமிழ்.வளர்க அதன் புகழ்.தமிழி தலைமகன்.தலைவா உன் புகழ் தமிழ் உள்ளவரை இந்த உலகம் போற்றும்.வாழ்க தமிழ்.....
நான் வழக்கமாக அவ்வளவு கமெண்ட் போடுவதில்லை..! ஆனால் ட்யூட் விக்கியின் பரம ரசிகன்..!! கலைஞரின் இந்த காணொளி என் மனதைக் கொய்து விட்டது..!!! சல்யூட் டு ட்யூட் விக்கி...🙏
Super Bro... Got tears....
Kalaingar no more with us...😢😢😢
Best of dude Vickey # rip kalaingar
ஒரு முதல்வரோட கடமைய ஏதோ தியாகம் மாதரி பேசுரான் இந்த பயித்தியகாரன் விக்கி 👞👟👠
@@imyou9008
கலைஞர் போல் பல சேதனைகளை எதிர்கொண்டு கடமையாற்றி சாதனை படைத்தவர் யார் இங்கே?
இந்த கடமைகளை முதலில் இங்கே எத்துனை முதல்வர்கள் செய்துள்ளனர்?
90'kids lost one of the greatest leader
உடல் மண்ணுக்கு...உயிர் தமிழுக்கு...♥️#gethutamizhan..🤘..RIP to Tamizh kaatha kalaingar ♥️❤️
அருமையான பதிவு. அரசியலுக்கு அப்பாற்பட்டு ரசிக்க வேண்டும். இவருக்கு மரணம் உடலில் மட்டுமே. மக்கள் மத்தியில் அல்ல
கரை செங்ககோ இறுப்பின், அவரின் எழுதுகோலினில் அல்ல... அருமை அருமை...
என்னோட அம்மா வீட்ல இப்ப அழுகுறாங்க..... அதை பாக்குறப்போ எவ்ளோ சமூகத்துல கஷ்டப்படறவங்களுக்கு மாற்றம் கொண்டுவந்து இருப்பார்னு புரியுது மனசு வலிக்குது ❤.... 😞😢
BanditQueen Yes i know dear... Grateful to you for let me know more about the good deeds of அய்யா❤👍
என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என கரகரத்த காந்தக் குரலில் கட்டிப்போட்ட அந்த கருப்பு சிவப்பு காவியத்திற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி💔 (தி)ருக்குவளை (மு)த்துவேலர் (க)ருணாநிதி💛எங்கள் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டம் இந்த மாநிலத்திற்கு தந்த சாணக்கியன்💛 தலைவன் இல்லா தமிழகம் இந்த இரண்டாண்டுகளில் தலை இல்லா உடலாய் தள்ளாடுகிறது💛தந்தைகளின் கண்ணீரை மகன்கள்/மகள்கள் வாழ்வில் முதல்முறை கண்ட நாள்💛என் தமிழ்க் காதலன்💛 நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி💛திருவாரூர் வீதிகளின் திண்ணைகளில் கட்டாந்தரையில் கூட்டம் போட்டு கொள்கை வளர்த்த கொம்பன்💛போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியையே தொட்டு பார்க்காத இந்தியாவின் ஒரே அரசியல்வாதி..💛70 ஆண்டுகள் தமிழக அரசியலை தன்னை மையப்படுத்தியே சுழல வைத்த ஒரே சகாப்தம்..💛தமிழையும் தமிழரையும் தலை நிமிர வைத்த தலைவன்💛தன் எழுத்துக்களால் தன் ஆருயிர் நண்பன் பராசக்தி கணேசனை பாரத தேசமே கொண்டாட வைத்தவர்💛 80 ஆண்டுகள் பொது வாழ்வில் ஓய்வறியாமல் உழைத்த சூரியன்💛மாநில சுயாட்சி என்றால் என்ன என்று தேசத்திற்கு பாடம் எடுத்த தலைவன் 💛மாநில முதல்வர் தான் கோட்டையில் கொடி ஏற்ற வேண்டும் என கொக்கரித்தவர்💛முதல் பட்டதாரி என்ற முத்தான திட்டத்தை தீட்டியவர்💛மாற்று திறனாளிகள்... குடிசை மாற்று ...குடிநீர்.. திருநங்கைகள்.. என தேசத்திலேயே முதன் முதலில் வாரியம் அமைத்த இந்தியாவின் வழிகாட்டி💛கம்ப்யூட்டர் தமிழகத்தை ஆக்கிரமிக்கும் முன்பே TIDEL PARK .. SIPCOT.. என எதிர்கால தொழில்துறை புரட்சி செய்தவர்💛இலவச கல்வி... பஸ் பாஸ்... சைக்கிள்... லேப்டாப்.. 6 நாட்களும் சத்துணவு முட்டை.. மினிபஸ்.. கோயம்பேடு சந்தை.. பெண்களுக்கு சொத்துரிமை.. 1 ரூபாய்க்கு அரிசி.. அண்ணா நூற்றாண்டு நூலகம்.. நூறு நாள் வேலைத்திட்டம்.. உழவர் சந்தை.. தமிழ்நாடு போக்குவரத்து கழகம்..மகளிர் சுய உதவிக்குழு.. 108 ஆம்புலன்ஸ்... 22 ஆண்டுகள் ஓடாத திருவாரூர் தேரை மீண்டும் உயிர் பெற வைத்தது.. புதிய தலைமை செயலகம்.. மகளிர் காவல்துறை.. மக்கள் நல பணியாளர் திட்டம்.. தமிழ் வழிப் படித்தவர்களுக்கு அரசு வேலையில் 20 சதவீதம் முன்னுரிமை... கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம்.. நோம்பு கஞ்சி.. சமத்துவ புரம்.. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம்.. கல்வி கடன் தள்ளுபடி.. சென்னை Butterfly மேம்பாலம்... வள்ளுவர் கோட்டம்.. 133 அடி திருவள்ளுவர் சிலை.. செம்மொழி மாநாடு.. அனைத்து துறை சம்பள உயர்வு... பொறியியல் மருத்துவ படிப்புக்கு நுழைவுத்தேர்வு முறை ரத்து...2km க்கு ஒரு தொடக்கப்பள்ளி.. 5km க்கு ஒரு உயர்நிலை பள்ளி.. 7km க்கு ஒரு மேல்நிலைப்பள்ளி .. மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லூரி கொள்கை.. தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத ஓதுக்கீடு.. மெட்ராஸ் சென்னை என மாற்றியது.. அண்ணாவின் இரு மொழிக் கல்வி கொள்கையில் உறுதி ... நீட் மறுப்பு.. மாநில சுயாட்சி.. என நீங்கள் தினமும் அனுபவிக்கும் உங்கள் வாழ்வின் ஏதோ ஒரு பகுதியில் இன்றும் கலைஞர் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்💛 வெறும் ஒரே ஒரு பதிவில் மொத்த சாதனைகளையும் பட்டியலிட முடியாத 97 ஆண்டுகால சகாப்தம்..💛ராஜாஜி முதல் ஜெயலலிதா வரை தன்னை அரசியலில் ஒழிக்க நினைத்த எதிரிகளை எல்லாம் தூசி போல் பந்தாடியவர்💛 வாழ்க்கை முழுவதும் போராட்டம் ஒன்றையே கொண்டவர் தனக்கான இடத்தையும் போராடியே இறுதியில் பெற்றார்💛97 ஆண்டுகால சரித்திரம் அறியா தற்குறிகளும் வெறும் வாட்ஸ் ஆப்பில் வரும் செய்திகள் படித்து அரசியல் பயின்ற இன்றைய இளைஞர்களும் "இன்றும் கலைஞர் இங்கே ஒன்றுமே செய்யவில்லை" என்று நினைத்தால் மொத்த வடமாநிலங்களின் வளர்ச்சியோடு ஒரே ஒரு தமிழகத்தையும் அதன் வரலாற்றையும் அனைத்து துறை கட்டமைப்பு வளர்ச்சியையும் ஒன்றிணைத்து ஒப்பிட்டு பாருங்கள்.. கலைஞர் இங்கே இன்னும் ஆயிரம் ஆண்டுகள் கொண்டாடப்பட வேண்டிய தலைவன் என தானாகவே புரியம்🖤❤️
#அரசியல்_பழகு🖤❤️
#தமிழ்_வெல்லும்🖤❤️
#மு.க🖤❤️
#இளமாறன்_குணசேகரன்...❤️
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
வாழ்வதுதான் வாழ்க்கை என்றால்.....மண்ணில் வாழ்ந்தால் என்ன.....எங்களின் மனதில் வாழ்ந்தால் என்ன...😒
karunanidhi the name itself describes as a man who enriches Tamil literature and and a man who fights for tamilians.Tamilnadu would not surely deserve such a wonderful and a whole hearted writer may his soul rip
நாங்க பெருமையா சொல்வோம் ஆம் நாங்கள் உபிஸ் தான்.........
மாநில சுய ஆட்சி தந்த என் தாத்தாவின் வழியில் நாங்கள் ❤❤
Karunanithi the great leader....
I subscribed only bcoz of this....
No words...we miss him....🖤❤️
கண்ணீர் அஞ்சலி செய்தி கேட்டு
கடைக்கோடி விவசாயி கண்ணின் ஓரம் கண்ணீர்த்துளிகள்...
கீழே விழுவதற்குள் துடைத்தது பேரனின் கரங்கள்...
பேரனின் பெயர் கருணாநிதி...
Arumayana kavithai nanba
Love ur words my uncle name is his
At the end of this video ,I bent down in tears , thalaivar forever 🖤❤
You Made Me Feel And Shed Tears For This Legend...
Brother na 11th dha padikiren.but ennaku kalainara romba pidikum..
Because naa avaroda birthday la than pirandhenn...
Vaazhga TAMIZH
*திராவிடத் தலைவன்* 🔥 நீர் விதைத்த விதைகள் முழைத்து தமிழகத்தை காத்து நிற்கும் . அண்ணனுடன் ஓய்வு எடு *சூரியனே*
*சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை* 🔥🔥🔥
Semma vera level video, really heart touching..
தாழ்தப்பட்டோர்- தாழ்த்தப்பட்டவர்கள்
பிற்பட்டோர்- பிற்படுத்தப்பட்டவர்களுக்கு
என்ற வேறுபாட்டை தந்தவர்🙌
#70yrs_of_politics
#50yrs_of_parliament position
#50yrs_of_poetry
#30yrs_of_friendship (among MGR)
#30yrs_of_rest
#90yrs_of_sun
I'm crying.. while I'm watch this video 😭😭😭😭😭😭
Sunset@ 6.10pm.... RIP 🌇 கலைஞர் அய்யா 🙏 கட்டுமரம் கரை ஒதுங்கியது🌅
Jayanthi Venkateshan 😢
அதிகம் தெரிந்து கொண்டேன் நன்றி 😕😕😧😧
"தில்"ஆன கலைஞர்
I miss you thalaiva.... 😥😥😥😥
நம்முள் கலைஞர் ஏப்பொழுதும் வாழ்வார்
Miss u Thalaiva 😭
சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர் மற்றும் கதை ஆசிரியர் மற்றும் இலக்கியவாதி மற்றும் மிகச்சிறந்த அரசியல் தலைவனை இழந்து விட்டது... ஐயா கலைஞர் விவசாயத்திற்கு இலவச மின்சாரம் மற்றும் முதல் பட்டதாரி உதவித்தொகை இவை இரண்டும் என் குடும்பத்திற்கு மிகவும் பயனுள்ளாதாக இருந்தது....
கலைஞர் ஐயா என் தமிழ் தலைவர் என்பதில் நான் பெருமை கொள்கிறேன்..
Yours best video
am supporter of Admk
But I really feel very sad bcz of I love கலைஞர்....
சகாப்தம்
The reason for me being an engineer is only of #kalaignar. He did so many good things which impacted directly on many people.
RIP.
2015 ABDUL KALAM
2016 JAYALALITHAA
2018 KARANANTHI
WE ARE MISSING WHOM WE DON'T WANT TO MISS IN LIFE. #RIPKARUNANITHI
crt
ishwarya ishwarya but enna neraya baadhichathu 2016 sambavam than..😥
No bro ...
2015 abdul kalam
2016 j.j
2018 ...kalaigner
Subhashini Jayakrishnan yeah me too
Aymz Studios yeah u r right( autocorrect problem) but I am a girl
தங்களுடைய பேச்சு ஆற்றலும் தமிழ் சொல்லும் அருமை அண்ணா....நல்ல செய்தி
Rip kalaingar aiyyaaa.....Semaiya pesuriya bro..unga tamil ucharipu sema cut and ryt ah iruku...
95 ஆண்டுகளாக தமிழை விட்டு கொடுக்காமல் பேசியவர் கலைஞர்....... இன்று........ 😰....?