Karunanidhi(94) : His Great Things And Bad Things !
Вставка
- Опубліковано 7 лют 2025
- Karunanidhi had been the Chief Minister of Tamil Nadu for 5 times. Very highly read person who is touted to have very good memory skills.
CREDITS
Host - Sriram, Nandhini, Sundar, Script - Sriram, Camera - Hariharan, Edit - Senthil Kumar, Associate Producer - Karthick.K, Rajaram.S, Chief Sound Engineer - Raghuveer Rao , Chief Video Editor -Hassan, Channel Manager - Karthick.J, Producer - Dhanyaraju.
Subscribe Vikatan TV : goo.gl/wVkvNp
To Know Latest Releases :goo.gl/2a55Ky
Jai Ki Baat : goo.gl/yHbfZp
Jayachandran Series : goo.gl/ESVLnv
JV Breaks: Exclusive : goo.gl/18r6b3
Anchor Varun Times : goo.gl/joNu4b
Like Vikatan TV FB : / vikatantv
Like Vikatan Webpage FB : / vikatanweb
Visit Vikatan Site: www.vikatan.com
#!...#DMK/#Karunanidhi
பெரும் மதிப்பிற்கும் மரியாதைக்கு உரிய மூத்த தலைவர் #முத்தமிழ்அறிஞர்
#கலைஞர் மு.கருணாநிதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
#HBDKalaignar94 🌄
கலைஞர் அவர்களே உங்களைத் தூற்றுபவர்கள் தூற்றட்டும்.போற்றுவோர்கள் போற்றட்டும்.தூற்றுபவர்களுக்கும் ஒரு காலத்தில் முதலமைச்சராக இருந்து பணியாற்றிவர் நீங்கள்.வாழ்க வசவாளர்கள்.
நல்லவரா? கெட்டவரா? என்பதை விட மிக திறமைசாலி என்பது நிஜம்.
கருணாநிதி என்று கூறும் விகடனை வன்மையாக கண்டிக்கிறோம்.
கருணாநிதி என்று கூறும் விகடனை வன்மையாக கண்டிக்கிறேன். உடனடியாக வருத்தம் தெரிவிக்கவும் விகடன் நிறுவனம்.
கலைஞரின் பெயருக்கு முன்னால் மரியாதை சொல்லால் அய்யா என உச்சரிக்கலாமே
தலைப்பு - நல்லவரா - கெட்டவரா ஆனால் பலத்தையும் பலவீனத்தையும் கூறி முடிக்கும் தொகுப்பு.
கருணாநிதி திறமைசாலி உண்மையில் ஆசியாவிலே 7வது பணக்கார குடும்பம் மிகப்பெரிய சாதணை
Fake news da gotha ....இத இன்னுமா சொல்றாங்க
Un ara manda arivuku intha fake news innuma nambura😂
@@anbaztravelleisure7414 என் தலைவன் திறமைசாலி,
@@vijayaraj8623 MGR ramavaram thota veedu, Jayalalithaaa koda Nadu estate nu vaazhtha luxury life pathi evanum me pesamaatureenga?
@@anbaztravelleisure7414 என் தலைவன் திறமை யாருக்கும் வராது,
ஒரு மனிதன் பொது வாழ்க்கையில் எல்லோருக்கும் நல்லவனா இருக்கமுடியாது அது போல எல்லோருக்கும் கெட்டவனாக இருக்கவும் முடியாது
காலத்தால் அழியாத காவியம் கலைஞர்
தலைவர் வயசு க்கு மரியாதை கொடுத்து பேசலாம்
We miss you Dr.Kalaignar ayya....
Kalaingyar is my Hero.
கருணாநிதி .
தமிழ் நாடு மக்களின் நிலை மேன்மை ஆக தான் இருக்கிறது.
50 வருடம் அரசியல் வாழ்வில் சில சருக்கங்கள் இருக்கும் ஆனால் இவர் சாதனை பல உள்ளது .
Kalaingar is a living legend.Long live Kalaingar.May God give him good health.Valga Kalaingar.
வாழ்த்துக்கள்
கலைஞர் குறித்த அவதூறு ஆதாரம் அற்றது அற்பத்தனமான கற்பனை
தமிழர்களின் செலவில் நல்ல வாழ்க்கை வாழ்ந்தனர், வாழ்கின்றனர் கலைஞரும் அவரது குடும்பமும்!
நெறைய பொண்டாட்டிகள், அதைவிட நெறைய வைப்பாட்டிகள், விதம் விதமாக பல முறை ஒரு நாள் கூத்துக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டவர்கள், வயோதிபத்திலும் பயன்படுத்தப்பட்ட மகள் வயதிலிருந்த நடிகைகள்!
இதில் ஆரம்பகாலத்தில் கற்பழிப்பும் நடந்ததாகக் கூறுகிறார்கள்!
சுகபோக செல்வந்த வாழ்க்கை!
தமிழர்களின் செலவில் நல்ல வாழ்க்கை வாழ்ந்தார் கருணாநிதி! கொடுத்து வைத்தவர்! வாழ்க கருணாநிதி!!
YES,,CHELVYN,, he is a BASTED AND CRIMINAL
Chelvyn இவன்தான் விளக்கு பிடித்தவன், மற்றும் கூட்டி கொடுத்தவன்
இவன் ஒரு திருட்டு தெலுங்கு நாய்
Madhivanan K Kannada
யாரு MGR மாதிரியா...Chelvyn...?ஏன்டா Chelvyn உன் வாய் ஏன்டா பொதுகழிப்பிடம் மாதிரி இருக்கு.
Only king
powerful great leader 😎😎
king of politics
இப்ப உள்ள அரசியல்வாதிகள் தலைவர் ஐய்யா கருணாநிதியிடம் அறிவு அரசியல் பணிவு பாசம் நாகரிகம் இதுயொல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும்
Kamal A he is cunning but not good
அப்படியே ஊழல் துரோகம் சேர்த்துங்க நீங்க சொல்ல மறந்துட்டீங்க
Sanjay Rajaram இப்ப உள்ள ஆட்சி விடவா தம்பி 6 வருடங்களாக என்ன நடக்குதுன்னு சிந்தித்துப் பார் தம்பி அண்ணா
Kamal A கலைஞர் ஊழல் அப்ப தான் செஞ்சாங்க இப்போ இவங்க செய்றங்க... எல்லோரும் செய்யறீங்க ஆனால் technical ah ஊழல் பண்ண கலைஞர் தான் பெரிய ஆள் நான் சொல்லல சர்காரியர் கமிஷன் சொல்லுது...ஊழல் பண்ணுங்க... ஆள சொன்ன தமிழ் இனத்தையே கேவலம் பதவிக்காக அழிக்க தயங்காது போது எதற்கு அவர் இனி...
happy birthday thalaaaiva
Vikatan TV good jalra ...
Super
Great inspirational personality.....
weldone Kalaingar Ayya
நல்லவரா ? கெட்டவரா? மக்களுக்கு தெரியும், முதல்வர் என்று அழைத்தால் இருக்கும் போது நேசிக்கும் மக்கள் இவர் இல்லாதம்போது மக்கள் நேசிக்கவைக்கனும் அவர்தான் சிறந்த முதல்வர். 😂
KALAIGNAR one of a great man who was the treuserer of Tamil Nadu. He was the best and TOP ARIGNAR who dedicated his meditation for Tamil community. Thanks.
அருமையாக சாதுரியமாக எடுத்துரைத்த பேச்சாளர்களுக்கு வாழ்த்துக்கள்
As mentioned by Arundathi Roy Ambedkar, Karunanidhi is one of Indian whose works were not appreaciated in the manner it should have been done. His contribution towards social justice is great. Those who study him objectively can know the greatness of work. kalaignar is great.
Good compilation very transparent abt the leader
TAMILINA THALAIVAR Dr.kalaignar vaazhga
Good man
காமராஜர் ஆட்சிக்கு பின் இவரது 1996 2001 ஆட்சி மிக சிறப்பானது!
good leader.
#கனிமொழிக்குநான் தகப்பன், ஆனால்.!! ராசாத்தி எனக்கு மனைவி அல்ல* என்ற ஒரு மாபெரும் சமூக தத்துவத்தை உலகுக்கு அளித்தவர் #உத்தமர்கருணாநிதி.
கர்ப்பம் ஆக்கிவிட்டு கழட்டி விட நினைத்த , கருணாநிதியை மிகச்சரியாக மாட்டி விட நினைத்த #காகிதபூநாடகநடிகைராசாத்தி (இவரது இயற்பெயர் வேறு ராசாத்தி(எ)தர்மாம்பாள்).கிராமணி என்கிற சாதி பிரிவை சேர்ந்தவர். அரியாங்குப்பத்தில் கள் விற்ற குடும்பம். நடிகர் பாண்டியராஜன் இவருக்கு சொந்தம். *ராசாத்தி நடிகர் செந்தாமரையின் முதல் மனைவி என்பது கொசுறு தகவல்.#கனிமொழிபிறக்கையில் அரசுமருத்துவமனையில் பிரசவம் பார்க்கிறார்.
குழந்தை பிறந்ததும் பிறப்பு சான்றிதழ் பதியும் பொருட்டு , குழந்தையின் தகப்பனார் பெயரை கேட்டதும் தாயார் சொல்வது , #பொதுப்பணிதுறைஅமைச்சர்கருணாநிதி என்று தூக்கி வாரி போட்டது அப்போதைய மருத்துவமனை டீன் கோவிந்தராஜுலு நாயுடுவிற்கு.
நாயுடுவும் அண்ணாவும் வாடா போடா என்று பேசிக்கொள்ளும் நட்பை கொண்டவர்கள். விசயம் அண்ணாவிற்கு போகிறது.
அண்ணா , முரசொலி மாறனையும் தயாளுவையும் அழைக்கிறார். ஒன்று கனிமொழிக்கு தகப்பனாக உண்மையாக இருக்க சொல் அல்லது பொதுபணிதுறை அமைச்சராக இருக்க சொல் என்றதும், உடனே வெகுண்டு எழுந்து , நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அண்ணாவையும் ஏமாற்றி , பின்னர் முடியாமல் #கனிமொழிக்குநான்தகப்பன்ஆனால் ராசாத்தி எனக்கு மனைவி அல்ல என்ற ஒரு #மாபெரும்சமூகதத்துவத்தைஉலகுக்கு #அளித்தவர்உத்தமர்கருணாநிதி.
பின்னர் தனிமையில் அண்ணாவின் காலில் விழுந்து அழுது புரண்டு அமைச்சராக இல்லாவிட்டால் நான் தூக்கில் தொங்கி விடுவேன் என்று அவரை மிரட்டும் பொழுது, அண்ணா சொன்ன வார்த்தை, #கயிறைநான் #வாங்கிகொடுக்கிறேன்அதைசெய் என்பதுவே. உறுதியாக இருந்த அண்ணாவை, தினமும் சென்று காலில் விழுந்து அழுது புரண்டு அவரை கரைத்து , கனிமொழிக்கு தந்தையாகவும் பொதுபணிதுறை அமைச்சராகவும் சாதுர்யமாக தொடர்ந்தவர் கருணாநிதி.
அப்போது , சொந்த வீட்டில் இருந்த மனோரமாவின் தி நகர், சாரங்கபாணி தெரு வீட்டில் வாடகை குடித்தனம் நடத்தியவர் கருணாநிதி. பின்னர் ஒருவாறு அனைவரையும் சமாதானம் செய்யும் பொருட்டு ராசாத்தியை #பதிவுதிருமணம் #செய்யும்பொழுதுசாட்சிகையெழுத்து போட்டவர் பக்கத்து வீட்டு சொந்தகாரர் மனோரமா.
#வாடகைவீட்டில்குடிஇருந்தகருணாநிதியின் குடும்பம் இன்று உலக பணக்காரர்கள் பட்டியலில் ஒன்று
கேட்டால் சினிமாவில் சம்பாதித்தேன் என்பார்கள்.
சினிமாவின் இவர்கள் சம்பாதித்தது மனோரமாவின் சம்பாத்தியத்தைவிட பத்து மடங்கு குறைவு.
Ishant Raja செருப்படி
Ishant Raja super information
இன்னாடா இது MGR படத்தவிட Ishant Raja விடுற கத சூப்பரா கீது....
கலைஞர் ஒரு நல்ல மனிதர்........தமிழகத்தில் தமிழ் இன்றும் இருக்கிறது என்றால் இவருடைய பங்கு மிகவும் அதிகம்........இல்லையென்றல் ஏக் கிசான் ரஹதாத்தா தான்........
கலைஞர்.என்று.சொல்லாமே
நாம் மற்றவர்களை ஒரு 👉விரல் நீட்டி குற்றம் சொல்லும் போது மீதி நான்கு விரல்களில் மூன்று விரல்கள் நம்மை குற்றம் சொல்கிறது 👈
நல்லவர்.மிக.சிறப்பு
kalaigar the great 💪💪👍👍👍👍
கலைஞர் ஒரு சகாப்தம்
ஏம்பா உனக்கு என்ன வயது அவருக்கு ஒரு மரியாதை வேண்டாம். எத்தனை முறை கருணாநிதி கருணாநிதி என்று பெயரை சொல்லுவாய். திருத்தி கொள்.
Comparing to other politicians He is the only better person than others.
வயதுக்கு மரியாதை கொடுக்கவும், ஜயா என கூறலாம்
good and matured video.
super speech.
an epitome of dravidan movement and self respect. vazhka kalaignar
very nice analysis and good presentation.
இந்தப் பதிவை தூக்கிக் குப்பையில் போடுங்க. முதலில் இளைஞர்களுக்கு மரியாதையைக் கற்றுக்கொடுத்து பேசச் சொல்லுங்க.
Tamil nadu owes everything to Karunanidhi . Selfless and honest leader . great man only his family can lead tamils .
ஈழம் மக்கள் தயவு செய்து ஒதுங்கி நில்லுங்க .... இவர் தமிழ்நாட்டு தலைவர் . . .
என் இவரை பற்றிய அசிகங்களை உண்மை தெரிந்தவர் என்பதலா
so many years he fighting against hindutva (that means by birth partiality in casteism ) so he is good man
தாழ்த்தப்பட்ட. மக்கள். தலை நிமிர்ந்து. நடக்கக் காரணம்.
கலைஞர் ஆட்சி தான். 1967ல்
வாழ்ந்த வர்களுக்கு த்தான். புரியும்.
One of great reson fr d praid of our language TAMIL.....
இதில் கருத்துக்கள் சொல்லும் நண்பர்கள் பற்றி உங்கள் நண்பர்களிடம் கேட்டால் தெரியும் நீங்கள் எத்தனை நல்லவர்கள் என்று
Great man who leads a complete life!!!
Kalaignar methu poramai kondavargal thann avarai thittuvanga.... the great leader of tamilnadu.....
He is very intelligent and I am very much criminal mind and to day is not poor family he is so many savings 50 lakhs crores in our family samayapuram pichaivel retired manager in nlc thanks
he is one of the most oldest politicians. great person
Good news
Hatts off
வாழ்க தமிழ்...
ஈழ துரோகம் இழைத்த கருணாநிதி
கருணாநிதி பற்றி நல்லவர் / கேட்டவர் னு பேசி தான் யாரும் அரசியல் பண்ண முடியும்... அவர் பெயர் சொல்லி தான் அரசியல் இன்னும் 100 வருடம் இருக்கும்..🤔
ஹ்ம்ம் 100 ஆஹ் ? 1000 ஆண்டுகள் தேவைப்படும்அவ்ளோ திருட்டு தானம், ஊழல், துரோகம் செய்து இருக்கார் இல்லையா
+Sanjay Rajaram ..epdi solli kitae theriya vaendiyathu thaan
+Ingston Emmanuel ..saringa scientist thambi ....
ithris ahmed nallavar kettavar nu yarum inga debate pannala, karunanidhi nallavar nu avare accept panna mattar, (manasatchi irunthal)
+prakash hp ..avarai patri vimarsanam panunan yaarum manasatchi irunthal koorai solla matargal karanam sollra yaarum yokiyan ilaa...
ood attempt and overall a fair comment, except for his entertaining tamil everything else he has done is nothing but for himself. Karunanidhi is not Selfish but selfcentered i.e on anything and everything Karunanidhi ensures things revolving around him at any cost.
good vid.. rightly said positive is political knowledge and neg is family.. any way bday wishes..
94 வயதில் இவருக்கு பிறந்தநாள் விழா தேவையா
Lots of black money is there for spending it out. Money does not stay in one place.
1967-இல் அண்ணாதுரை ஆட்சியின் போது நம்ம மஞ்சதுண்டுதான் பொதுப்பணித்துறை அமைச்சர்...!!
சென்னையில் இருக்கும் கூவம் நதியை சுத்தம் செய்வதாக முதல் கட்டமாக 3 கோடி நிதியை ஒதுக்குவதாக மஞ்சத்துண்டு அறிவித்தார் ;
6 மாதம் ஓடி விட்டது ; கூவம் நதி சுத்தம் ஆனதாக தெரியவில்லை , இதை பற்றி கம்யுனிஸ்ட்டுகள் சட்டசபையில் மஞ்சதுண்டை கேள்வி கேட்டபோது -
*இன்னும் மூன்று நாளில் கூவம் நதி சுத்திகரிப்பு பற்றி விவரம் சொல்கிறேன்* என்றார் மஞ்சதுண்டு
அடுத்தநாள் பத்திரிக்கையில் ஒரு பரபரப்பு செய்தி வந்தது - *கூவம் நதியில் முதலை - பொது மக்கள் அலறி ஓட்டம்* என்பதுதான் அந்த செய்தி.
அடுத்த நாள் சட்டசபையில் மஞ்சத்துண்டு விளக்கம் தருகிறார்
*கூவம் நதியில் முதலை இருப்பதால் சுத்தம் செய்கின்ற பணியாளர்கள் தொடர்ந்து வேலை செய்ய மறுத்துவிட்டதால் கூவம் நதி சுத்திகரிப்பு திட்டம் கைவிடபடுகிறது.*
என்று அறிவித்தார் மஞ்ச துண்டு...
உடனே எதிர்கட்சிகள் *அப்போ , இத்திட்டத்திற்கு ஒதுக்கிய அந்த 3 கோடி என்னாச்சி?* என கேட்க ...
மஞ்சதுண்டோ *முதல்கட்ட பணிக்காக அந்த 3 கோடி முழுமையாக செலவழிந்து விட்டது* என்றார்........!!!
*சாக்கடையில் முதலை எப்படி வரும் ?*
கூவத்தில் இல்லாத முதலையை இருப்பதாக வதந்தி பரப்பி , இத்திட்டதிற்க்காக ஒதுக்கிய 3 கோடியை நம்ம மஞ்சதுண்டின் முதலை வாய் முழுங்கி விட்டது ;
*அன்றைய காலத்தில் ஒரு பவுன் நகையே 100ரூபாதான்*
3 கோடியில் - 3 லட்சம் பவுன் நகை வாங்க முடியும்;
இன்றைய மதிப்பில் ஒரு பவுன் நகை 20,000 ரூபாய் என்று வைத்தாலும் ,
இன்றைய மொத்த மதிப்பு ..
20000*300000 = 6600 கோடி ...
இப்ப சொல்லுங்க தமிழ்நாட்டு மகா ஜனங்களே,
இந்தியாவுல பலே திருடன் எத்தன பேர்கள் இருந்தாலும்
எத்தனுக்கேல்லாம் எத்தன் ...
ஜித்தனுக்கேல்லாம் ஜித்தன்...
*பல்லேலக்கா* திருடர் 93, 94 ஐ தாண்டியும் தன் தொழிலை குடும்ப வாரிசுகளோடு திறம் பட செய்கிறார் என்றால் இது நம்ம தமிழ் நாட்டுக்கே
சாபமல்லவா...!!!.
Ishant Raja
Ishant Raja sabam bro.. Tamil inam saitha pavathal vantha sabam
Ishant Raja
👌
ஒருவேளை MGராமச்சந்திரன் அதை தொடர்ந்து செய்திருப்பான்.
I wish him to be live 100 years .may God bless you
Better die fast this idiot
Definitely he will live for 100 years and will become the next cm in Tamilnadu.
vazhga valamudan
good
மே 17 நினைவு ஒன்று போதும். இவர் தமிழ் இன பச்ச தோரோகி.
Kalaigar மனம் எவருக்கு உண்டு
Wish you many more happy returns happy birthday... Ayya
அத நீ போய் செய் தம்பி.....அதுக்கு நீ தான் சரியான ஆள்.....!
As i am from Non DMK support family, But Kalaingar always close to my heart..He is my favorite..He is my Inspiration.. He is My Leader, Kalaingar is living example infront of me for Hardwork and Never ever give up. I Love Kalaingar.. I wish him very Happy Birthday and 100 more years of life.
jeyakantharaj Kannan : Hardwork for selfishness is waste
kadavulae unakku Kan illiyaa.... innum nooru varushamaa naadu thaangadhu da saami... I'll go abroad.
yeah must learn lot of talent and skills from kalaignar
TheRastafarianpari
santhosam kelambunga
TheRastafarianpari kadavul ah Illa nu sonnavaru avaru nee thirumbi varatha appadi ah poiedu
I think media should address him as Kalaignar.... Not on first name basis ..
super writing
Karunanidhi should always remember one thing in his life...Arinjar Anna gave the lead role to you when he knew you were not his relative or not even from Tamil Nadu but you have taken the DMK party for only your relations.
The people of Tamil Nadu's question for you now is: 'Maamanaa? Machaana? Maanagettavanea...'
ஏண்டா இவரை விட யார்ரா உனக்கு நல்லவர்
💯
MK's rule from 1996-2001 was the best rule by any chief minister in TN in the past 50yrs!!
கலைஞர் அல்லது திரு .கருணாநிதி என்றாவது விளிக்க பழகிக் கொள்ளுங்கள்.
கலைஞரின் வயதிற்கும் ...அவரது ஆழ்ந்த அனுபவத்திற்கும் உரிய மரியாதை கொடுத்து பேச வேண்டும்.
It may be a late... but happened to watch this video just now... guys .. u r addressing karunanidhi with out any manner .. gud r bad he is legend.. don't v have "thiru" like "Mr"... I didn't expect this from a vikatan reporters.... shame on u guys ... (I don't know how to type in Tamil)
singam da
அரசியல் அந்தர் பல்டிகளின் பரமபிதாவே கருணாநிதிதான்.. ஒரு ஷாக் ரிப்போர்ட்! கொள்கை பணம் பதவி வாரிசுகள்இது தான்நிஜ கொள்கை 3
60 வருட கால அரசியல் தலைவர் . இதில் ஒரு சில தவறான முடிவு செய்து இருக்கலாம் ஆனால் பல வெற்றி. இதில் தற்போது வெற்றி என்பது மெட்ரோ திட்டம் .(மொனொ திட்டம் தான் என்று பேசிய ஜெயா அவர்கள் )
அந்த.மகானை.கலைஞர்.என்று.சொல்லாமே
Great leader i love dmk 😍👌
My hero
எழுதிவர் . கருணாநிதி இருந்தர்...
Hello good
en theivam!!!😍😍
நீங்கள்லாம் என்ன சொல்ல வறீங்க ஒரு அரசியல்வாதிக்கு குடும்பம் இருக்க கூடாதுன்னா?
ஏன்யா கருணாநிதி செல்ஃபிஸ்ட்டா? ஸ்டாலின் கட்சியில் 50 ஆண்டுகள் உழைத்தவர்...
நக்கீரன் விமர்சனம் தவறானவை...
நியூஸ்18 ல பாரு கலைஞரை பற்றி மிக தெளிவாக விமர்சனம் பன்னுகிறார்கள்
Kalaigner was certainly a very big force to reckon with & that's what happened exactly. MeenaChandramouli.
Kalaignar nam kadavul avar aseervadham namakku illamathan ivalavu kashtam namma vizhicchikkanum
நீங்க யோகியமா எல்லா விசயத்திலும், கலைஞரை பற்றி பேச தகுதி உண்டா
Suyamariyathai vizhuthugal , karunanidhi nnu sonnaaalae kadharrraaangae!!!!!!!!!!!!!!!!!!
TAMIL NADU THIF
கருணாநிதி என சொல்வதை வன்மையாக கண்டிக்கிறேன்.கலைஞர் என்று சொலுங்கடா,
cmsponmozhi இவர் ஒரு வெங்காயம் வந்து விட்டார் புன்னாக்கு நல்லா கொடுங்க பாஸ்
Karunanidhi is God's name.
Now commanly publishing mukas speech and videos I'm rajakumar of coimbatore video camera audio recording hobbiest past sisty years I recorded and pictures of camera video of ex cm kalainyar karunanidhi past fifty years pa shanmuganathan and myself recorded cms speech regularly. So lot of sweet memories in my side past sixty years from Anna till kalainyar Stalin audio viideo available and I want to see cm and. Others personally and handed over gently this is my humble request cm to see can this media's arrange I'm aged person 79 years. Rajakumar