சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் வரலாறு, தோற்றம் & அருள்திறன் | Siruvachur Madhurakali Amman

Поділитися
Вставка
  • Опубліковано 5 вер 2022
  • சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் வரலாறு, தோற்றம் & அவளுடைய அருள் திறன் போன்ற அனைத்தையும் இந்தப் பதிவில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் விளக்கமாக அளித்துள்ளார்.
    கல் நெஞ்சும் கரையும் நல்லதங்காள் வரலாறு & வழிபாடு | Nallathangal History & Worship
    • கல் நெஞ்சும் கரையும் ந...
    சக்தி வாய்ந்த மதுரை பாண்டி முனி வரலாறு & வழிபாடு | Pandi Muneeswaran Story in Tamil | Pandi Muni
    • சக்தி வாய்ந்த மதுரை பா...
    கேட்ட வரம் அருளும் மூங்கிலணை காமாட்சி அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Moongilanai Kamatchi Amman
    • கேட்ட வரம் அருளும் மூங...
    காவல் தெய்வம் ஐயனார் வரலாறு, வழிபாடு, சுவாரசியமான தகவல்கள், பலன்கள் | IYYANAR HISTORY & WORSHIP
    • காவல் தெய்வம் ஐயனார் வ...
    கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து அருளும் 18ஆம் படி கருப்பசாமி | Pathinettam padi Karuppasamy
    • கூப்பிட்ட குரலுக்கு ஓட...
    பாவங்களையும், செய்வினையையும் நீக்கும் மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் |Melmalayanur Angalamman
    • பாவங்களையும், செய்வினை...
    நம்ம "மடப்புரம் காளி" அம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Madapuram Kali Amman History & Worship method
    • நம்ம "மடப்புரம் காளி" ...
    ஆனைமலை மாசாணி அம்மன் - 90 நாட்களில் பிரச்சினைகள் தீர்த்து வைப்பாள் | Masani Amman History & Worship
    • ஆனைமலை மாசாணி அம்மன் -...
    திருமயம் கோட்டை பைரவர் - நினைத்ததை நினைத்தபடி நடத்தி வைப்பார் | Thirumayam Kottai Bhairavar Worship
    • திருமயம் கோட்டை பைரவர்...
    வேண்டிய வரம் அருளும் இருக்கன்குடி மாரியம்மன் வரலாறு & வழிபாட்டு முறை | Irukkankudi Mariyamman
    • வேண்டிய வரம் அருளும் இ...
    தீராத கடன்களைத் தீர்க்கும், ராகு தோஷத்தைப் போக்கும் கோலவிழி பத்ரகாளி அம்மன் | Kolavizhi Amman
    • தீராத கடன்களைத் தீர்க...
    நம் குறைகளையும், கஷ்டங்களையும் தீர்க்கும் குலசை முத்தாரம்மன் | Kulasai Mutharamman
    • நம் குறைகளையும், கஷ்டங...
    வறண்ட வாழ்க்கையையும் வளமாக்கும், குழந்தைப்பேறு அருளும் துலுக்கானத்தம்மன் | Thulukanathamman
    • வறண்ட வாழ்க்கையையும் வ...
    முண்டகக்கண்ணி அம்மன் - ராகு கேது தோஷம் & நாக தோஷம் நீங்கும் | Mundagakanni Amman
    • முண்டகக்கண்ணி அம்மன் -...
    வேண்டும் வரம் அருளும் உறையூர் வெக்காளியம்மன் வரலாறு & அருள் திறன் | Uraiyur Vekkali Amman History
    • வேண்டும் வரம் அருளும் ...
    சத்தியமங்கலம் பண்ணாரி மாரியம்மன் வரலாறு, தோற்றம் & அருள்திறன் | Bannari Mariamman History
    • சத்தியமங்கலம் பண்ணாரி ...
    கிராமத்து சாமி - நமது மண்ணிற்குரிய தெய்வங்கள் எல்லாருக்கும் தெரிய வேண்டும். அதன் வரலாற்றை எதிர்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முயற்சி. இந்த கிராமத்து சாமி தொடர் பகுதியில் கிராமத்தில் வணங்கப்படும் காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் பற்றி விவரித்துப் பார்க்க உள்ளோம்.
    இன்று நகரத்தில் இருக்கும் அனைவரரின் முன்னோர்களும் ஒரு காலத்தில் கிராமத்தில் இருந்து இடம் பெயர்ந்தவர்களே. நமது முன்னோர்கள் வழிபட்ட இந்த தெய்வங்களை தொடர்ந்து நாமும் வழிபாடு செய்து வரும் தலைமுறையினருக்கும் சேர்க்க வேண்டும்.
    - ஆத்ம ஞான மையம்
    #siruvachur
    #madhurakaliamman

КОМЕНТАРІ • 566

  • @karthigaperiyasami4346
    @karthigaperiyasami4346 Рік тому +7

    நான் திருமண வரம் வேண்டி சென்றிருந்தேன், இனிதே திருமணம் நடந்தது. பிறகு நன்றி சொல்லி எழுமிச்சை மாலை சாற்றினேன். தற்போது குழந்தை வரமும் கிடைத்துள்ளது. அம்மா மதுர காளி தாயே 🙏 இவ்வுலகில் உள்ள ஜுவ ராசிகள் அனைத்தும் இன்புற்று வாழ வேண்டும் தாயே.

  • @kanishkapremanath8333
    @kanishkapremanath8333 Рік тому +4

    மங்கையர்க்கரசி அம்மா 🥺, இன்று காலையில் தான் மதுரை காளி அம்மன் வரலாறு கேக்கணும் போல இருக்குனு நினைத்து youtube வந்தேன். அப்போது தான் உங்கள் Video notification வந்து விட்டது ❤️🙏🥺✨ தாயே சரணம் 🥺🙏✨

  • @raviravindran7034
    @raviravindran7034 Рік тому +162

    நன மதுர காளியம்மன் கோவில் பூசாரி தான் இந்த அம்பிகைக்கு தொண்டு செய்யக்கூடிய அனுபவத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை.... மிகச் சிறப்பான அனுபவம் இது எங்க குடும்பத்துல இருக்குற எவ்வளவோ பிரச்சனைகளை தீர்த்து இருக்காங்க...🥺🥺🥺🤲🤲🤲🔱🔱🌿

    • @dhanyagovind6363
      @dhanyagovind6363 Рік тому +4

      🙏🙏thank you amma

    • @babuananya7643
      @babuananya7643 Рік тому +2

      Mathura kaliyaman yeanoda Amma appa vethu kulathaivam avanga megaum sakithi vantha thaivam

    • @babuananya7643
      @babuananya7643 Рік тому +4

      Amma yeanga kanavan vethu thaiva kallakureche Vpalayam pachaiye poovaie amman avangala pathe soluga Amma plz

    • @sathishkumar-ds5lc
      @sathishkumar-ds5lc Рік тому

      U r number pls

    • @pushpaselvam754
      @pushpaselvam754 Рік тому +2

      🙏🙏🙏🙏

  • @kowsalyakowsi3271
    @kowsalyakowsi3271 Рік тому +7

    எங்கள் குலதெய்வம் அம்மா..

  • @madhusounthar492
    @madhusounthar492 Рік тому +5

    எங்களுடைய குலதெய்வம் ,என் பெயர் மதுரா.அம்மா கூறியது அனைத்தும் உண்மையே . அம்மா தாங்கள் கூறும் போதே எனக்கு மெய்சிலிர்த்து விட்டது. சித்திரை மாத அமாவாசை முதல் பௌர்ணமி வரை திருவிழா மிகவும் விசேஷமாக நடைபெறும்

  • @nariyansirangam8886
    @nariyansirangam8886 Місяць тому +3

    எங்களுடைய குலதெய்வம் நன்றி மேடம் 😊

  • @akarasu7755
    @akarasu7755 Рік тому +5

    எங்களுடைய குலதெய்வம் மதுரகாளியம்மன்

    • @akarasu7755
      @akarasu7755 Рік тому

      அமாவாசை பெளர்ணமி நாட்களில் கோவில் திறந்திருக்கும் அம்மா

  • @SowmeeSwamee
    @SowmeeSwamee Рік тому +4

    நீங்கள் கூரும் போது மெய் சிலிர்குது. நேரில் பாக்கும் போது மதுர காளி அம்மா ரொம்ப அழகா சாந்தமா இருப்பாங்க. ரொம்ப சக்தி வாய்ந்தவங்க.🙏🙏🙏

  • @adminloto7162
    @adminloto7162 Рік тому +3

    செல்லி அம்மனே போற்றி போற்றி மதுரகாளி அம்மனே போற்றி போற்றி எல்லோருக்கும் எல்லாருக்கும் அவரவர்களுக்கு வேண்டியவரன்களும் திருமணத்தடை நீக்கி திருமணம் நடக்கவும் குழந்தை பேறும் கிடைக்கவும் அருள வேண்டிகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @anandababunarayanan3380
    @anandababunarayanan3380 Рік тому +5

    எங்க குலதெய்வம் சிறுவாச்சூராள் தான், சிறுவாச்சூர் தாயே நீயே துணை 🙏🙏🙏🙏🙏

  • @GeethaGeetha-jf1th
    @GeethaGeetha-jf1th Рік тому +4

    நன்றி.அம்மா ..எங்கள் குலம் தெய்வம்...அம்மா
    எனது தாய் எனது 13 வயதில் வைகுந்த பதவி அடைந்து விட்டார்....
    ஆனால் எனக்கு எனது தாய் நினைவு வந்து விட்டால் உடனே சிறுவாச்சூர் சென்று அழகான எனது அம்மா வை வணங்கி வருகிறேன்.எனது மனம் ஆறுதல் அடைவதை உணர்வின்...தற்போது எனது வயது 53....எனது ஊரின் இருந்து 1மணி நேரத்தில் செல்லலாம்....🙏🙏🙏தாய் என்றால் அம்பிகைதான் எனக்கு கவலை இல்லை...சரணம் அம்மா 🙏🙏🙏

  • @subhashinir5700
    @subhashinir5700 Рік тому +4

    சிறுவாச்சூர் மதுரகாளி எங்க குலதெய்வங்களில் ஒன்று
    நீங்கள் சொன்னது போல இன்று சென்றாலும் நாங்கள் அங்கே தான் மாவு இடித்து மாவிளக்கு போடுகிறோம்

  • @selviasokan7427
    @selviasokan7427 Рік тому +4

    எங்க குலதெய்வம். சொன்னது உண்மை அம்மா மதுரகாளியம்மன் நீயே துணை

  • @sumathisr4856
    @sumathisr4856 Рік тому +4

    அம்மா நான் இங்கே சிறுவாச்சூர் என்ற ஊர்ல ஒரு பிரைவேட் ஸ்கூல்ல வேலை பாத்துட்டு இருக்கேன் எட்டு வருஷமா வேலை பார்த்துட்டு இருக்கேன் மதுர காளி கோயிலுக்கு அடிக்கடி போயிட்டு வருவோம் நல்ல பவர்ஃபுல்லான சாமி. ஆனால் இந்த கோயில் உடைய வரலாறு இன்னைக்கு தான்மா எனக்கு தெரிஞ்சது ரொம்ப நன்றி மா

  • @mathismart764
    @mathismart764 Рік тому +3

    நன்றி அம்மா
    நான் இரண்டு முறை ஆலயத்திற்கு சென்று வந்திருக்கிறேன் அம்பாளை சிறந்த முறையில் தரிசனம் செய்து வந்தோம்

  • @murugeshsangeetha8369
    @murugeshsangeetha8369 Рік тому +2

    எங்கள் குலதெய்வம் தாயே மதுரகாளி யம்மா போற்றி போற்றி

  • @user-bz4ze2hr6n
    @user-bz4ze2hr6n Рік тому +8

    அன்னை எங்கள் ஊரில் தான் அமரலாம் என்று நினைத்தால் அன்னை ஆனால் எங்கள் ஊர் அன்னையின் சக்திக்கு தாங்காது என்றே சிறுவாச்சூர் சென்றால் எங்கள் ஊர் மருதடி 5 கி. மீ தூரத்தில் தான் உள்ளது இன்றும் எங்கள் ஊர் மலையில் அன்னையின் கால் தடம் உள்ளது அங்கு ஒரு வேம்பு மரம் உள்ளது அந்த மரத்தின் கீழே ஒரு சிறிய குகை உண்டு அங்கு அன்னை சக்தி ஞோதியாக காட்சிதருகிறாள்
    ஓம் மதுரகாளி தாயே போற்றி

  • @senthilkumarp3683
    @senthilkumarp3683 Рік тому +3

    எங்கள் குலதெய்வம்,
    அம்மாவின் சிறப்பே சிறப்பு

  • @senthilsangeetha7686
    @senthilsangeetha7686 Рік тому +3

    அம்மா நீங்கள் சொன்னது சரி எங்களுக்கு குலதெய்வம் மதுரகாளி அம்மன் இங்கு அனைவரும் சென்று வந்தால் அனைத்தும் நல்லதே நடக்கும் 🌹🙏

  • @indumatiindumati8164
    @indumatiindumati8164 Рік тому +4

    எங்கள் குலதெய்வம்... மதுர காளியம்மா..........🙂🙏🙏🙏

  • @vaduvurrama
    @vaduvurrama Рік тому +2

    எங்க பிறந்த வீட்டின் குலதெய்வம். கண்கண்ட தெய்வம். உணர்ந்த உண்மை

  • @saravanane1605
    @saravanane1605 Рік тому +3

    என்னை வழிநடத்தும் சகோதரிக்கு வணக்கம் 🙏 வரும் வெள்ளிக்கிழமை 9.9.2022 அன்று எங்க வீட்டு கிரகப்பிரவேசம் உங்கள் ஆசிர்வாதம் எங்கள் குடும்பத்திற்கு தேவை உங்கள் வழிகாட்டுதல் படி என் வாழ்க்கை பயணம் நன்றாக அமையவேண்டும் என் முருகன் அருளால் எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @gomathishankar317
    @gomathishankar317 Рік тому +2

    மதுரகாளியம்மன் எங்கள் வீட்டு குலதெய்வம். மாபெரும் சக்தி வாய்ந்த அம்மன். விளக்கவுரைக்கு மிக்க நன்றி சகோதரி 🙏

  • @roopadevi9769
    @roopadevi9769 Рік тому +4

    (திருவக்கரை வக்ரகாளியம்மன்). நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருக்கிறேன். விரைவில் முழு பதிவை போடுங்கள் அக்கா..😃☺️

  • @yogqpadmu5295
    @yogqpadmu5295 Рік тому +2

    Thanks Citti, I'm from Malaysia This Madura Kaali Amman My Family Kula Deivam,

  • @varunxiied4656
    @varunxiied4656 Рік тому +2

    ரொம்ப நன்றி அம்மா ❣️✨️ தாயே சிறுவாச்சூர் மதுரகாளி

  • @santhis1405
    @santhis1405 Рік тому +4

    மிக்க நன்றி அம்மா எங்கள் குலதெய்வம் பற்றி கூறியதற்கு நன்றி ! குலதெய்வம் ஃபோட்டோ வீட்டில் வைக்கலாமா? சொல்லுங்கள் அம்மா

  • @kavinlakshmikavinlakshmi9174
    @kavinlakshmikavinlakshmi9174 Місяць тому +2

    Engalukum kula thaivam than amma 🤲🙏❣️

  • @vamikaaadhish6218
    @vamikaaadhish6218 Рік тому +2

    என் மதுரகாளியம்மாவின் பெருமைகளை சொல்ல வார்த்தையில்லை எனக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து என்னை காப்பவர் எனக்கு எவ்வித துன்பம் வந்தாலும் அம்மாவை நினைத்தால் என் கஷ்டம் பனி போல் விலகிவிடும்🙏🙏 மிக மிக நன்றி

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e Рік тому

      உங்களுக்கு சாமி‌வருமா

  • @bagyalakshmir4526
    @bagyalakshmir4526 Рік тому

    வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
    வணக்கம் அம்மா
    இந்த பதிவை கேட்டு மகிழ்ந்தேன் அம்மா இதை போல புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மனை பற்றிய ஒரு பதிவுக்காக காத்திருக்கும் உங்கள் அன்புடன் பாக்கியலட்சுமி.
    வாழ்க வளமுடன்.

  • @godhavarivenkatesan2652
    @godhavarivenkatesan2652 Рік тому +4

    இது எங்கள் குலதெய்வம்
    நம் அனைவரையும் காப்பாற்றுவாள்
    உறுதி

  • @nivedha1085
    @nivedha1085 Рік тому +3

    அம்மா தங்களிடம் ஒரு வேண்டுகோள் . நமது ஆத்ம ஞாண மையம் channal ல் பெரிய புராணம், திருவிளையாடல் புராணம், நாயண்மார்கள் வரலாறு , ஆழ்வார்கள் வரலாறு ,அம்மன் வரலாறு , சாய் பாபா வரலாறு, கிராமத்து சுவாமி வரலாறு என அணைத்தையும் பதிவிட்டு உள்ளிர்கள் . மிகவும் நண்றி மா🙏 ஆணால் *கந்தபுராணம்* பற்றி ஒரு பதிவம் தரவில்லை. முருகரின் பக்தையான நான் ஆவலோடு எதிர்ப்பார்த்து காத்து கொண்டு இருக்கிறேன்.. தாங்கள் கண்டிப்பாக கந்தபுராணம் பற்றி ஒரு பதிவு தர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் அம்மா🙏.

  • @ragulbaski2442
    @ragulbaski2442 Рік тому

    Amma, I am so happy today to hear this Pathivu from you. Madhurakaliamman is my Kula Deivam. Matha will bless all of us. Nandri!!!

  • @sribrammhakovilthiruppattu2613

    நான் இந்த கோவிலுக்கு போய் வந்திருக்கிறேன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன்.... அனைவரும் வந்து அம்மன் அருள் பெறுக....

  • @radhamurali7652
    @radhamurali7652 Рік тому +1

    Madurakaliamman is our kuladeivam. As we are settled in USA , hearing from you made my Friday. I do mavilaku thai & aadi velli with Amman padam. Thanks for sharing the amman varalaru. 🙏🙏🙏

  • @savithaanjje2328
    @savithaanjje2328 Рік тому +2

    First, thanks a lot for sharing the spiritual reality behind the temple which I wasn't aware of....I visited this temple when a friend of mine who had learnt about the powerful deeds of this deity while we worked as teachers in a nearby renowned school...my friend was from chennai n me a Bangalorean...7 years ago we both were unmarried while visiting mother....I went into yoga nidra in the temple after the pooja...suddenly I heard a woman's voice whispering in my ears that we both will be blessed with good husbands...after our service for a year was completed we had departed....3 years later I learned she got married in a well off family to a real supportive loving husband....the very next year I too was lucky enough to get married to caring n loving soul mate....extremely powerful temple n the goddess....it was the biggest miracle....few years later me n my husband visited to offer milk to mother.....😍love her so much....also a similar miracle happened in Vekaliamma temple too....they are not just idols they are real mothers who care for their children....🙏

  • @srihari.nbscmaths1323
    @srihari.nbscmaths1323 Рік тому +6

    காஞ்சிப் பெரியவரின் குலதெய்வம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன்

  • @kokilalatha
    @kokilalatha Рік тому +2

    மிக்க நன்றி அம்மா🙏🏻❤🥰
    எங்கள் குடும்பக் கோவிலான 'சிறுவாச்சூர் மதுரகாளியம்மா கோவில்' வீடியோவைப் பகிருமாறு கேட்டுக் கொண்டேன்
    🌹🥰😍 உங்கள் சேனலில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 🤩😍❤ சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவள் 😇🥰❤ தேவியை தரிசனம் செய்த பாக்கியம் 🎉🎊❤

  • @IndiraniRamakrishnan
    @IndiraniRamakrishnan Місяць тому +2

    நன்றி சகோதரி நான் இந்த அம்மா கிட்ட ஒரு வேண்டுதல் வைத்து விட்டு வந்தேன் அந்த வேண்டுதல் நடக்கலை ஆனால் அதை பற்றி நான் நீண்ட நாள் நினைத்து கொண்டு இருந்தேன் அவள் அதற்கு உண்டான அறிக்கை காண்பித்து விட்டால் அன்று முதல் நான் அவளுக்கு செய்ய நினைத்ததை செய்ய வேண்டும் என்று ரொம்ப நாளாக காத்திருக்கேன் இன்று உங்கள் தகவலை பார்த்ததும் அவள் உத்தரவாக நினைத்து அந்த வேண்தலை செய்ய சென்று வருகிறேன். அவள் அதை ஏற்று கொள்ள தாங்களும் எங்களுக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள் ரொம்ப நன்றி தாங்கள் பதிவை பார்க்க நேர்ந்ததற்க்கு ரொம்ப சந்தோஷம்.

    • @muthu.muthaiy-pl1fv
      @muthu.muthaiy-pl1fv Місяць тому

      என் அம்மா கிட்ட மனம் உருகி நின்றால் இல்லை என்று எப்போதும் சொல்ல மாட்டாள் என் தாய்

  • @aishwaryad8128
    @aishwaryad8128 Рік тому +5

    நான் சிறுவாச்சூர் என்பதில் பெருமை அடைகிறேன் 🙏🙏🙏

    • @pandiselvi8790
      @pandiselvi8790 Рік тому +1

      Kovil timing solunga sis,Monday and Friday matumtha solranga,

    • @aishwaryad8128
      @aishwaryad8128 Рік тому +1

      @@pandiselvi8790 திங்கள் வெள்ளி அம்மாசி பௌர்ணமி நாளில் கோவில் இருக்கும் காலை 7 மணியில் இருந்து இரவு 8மணி வரை இருக்கும். நவராத்திரி நாட்களில் எல்லா நாட்களும் கோவில் திறந்திருக்கும்

    • @sathishkumar-np2rv
      @sathishkumar-np2rv Рік тому

      @@user-wd4hd2gm4e
      Hello

  • @umaselvaraja3304
    @umaselvaraja3304 Рік тому +1

    Thanks a lot madam 🙏This is our kuladeivam 🙏🙏🙏🙏🌻❤️Whatever may be the problem, once visited the temple everything vanishes like a bubble, very very powerful god request every one to visit and get the blessings of Sri Madurakaliamman of Siruvachur 🌻Thanks a lot madam 🙏❤️ your heart touching and informative speech makes devote everyone, Hatts off to your service to society 🌻🌻

  • @rohithravi1411
    @rohithravi1411 Рік тому +3

    திருச்செங்கோடு அர்த்தநாரீசுவரர் மற்றும் ஓங்காளிஅம்மன் திருக்கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள் பற்றி சொல்லுங்கள் அம்மா🙏🙏🙏🙏

  • @TheKishor99
    @TheKishor99 Рік тому

    Arumaiyana pathivu.kula deivam thediya engalaku madhura kaliamman theriyum pothu ungal pathivum kettadhu mikavum nandri.

  • @kannansaranya5354
    @kannansaranya5354 Рік тому +3

    கர்ப்பரக்ஷாம்பிகை அம்மனை பற்றி கூறுங்கள் அம்மா.

  • @spschannel1974
    @spschannel1974 Рік тому +3

    அம்மா தயவுசெய்து!!!!! குழந்தைப்பேறு அருளும் புத்திர காமேட்டீஸ்வரர் கோவில்லின் வரலாற்றை சொல்லுங்கள்.
    நீண்ட நாட்களாக குழந்தை பேறு இல்லாதவர்கள் புத்திர காமேட்டீஸ்வரரை வழிபட்டால் விரைவில் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை

  • @venuss431
    @venuss431 Рік тому

    En pirandha veetu kuladeivam.Sakthi vaindha deivam amma madhurambika. Engal veetil nel kondu poi idithu mavilaku poduvargal.Arumaiyana padivu.
    Sandhya padmanabhan

  • @sujathaparthasarathy5510
    @sujathaparthasarathy5510 Рік тому +3

    அம்மா எங்கள் குலதெய்வம் கொடுங்களூர் பகவதி அம்மன்,அவங்களும் கண்ணகி ஸ்வரூபமக தான் வழிபடுகிறோம்

  • @haridoss687
    @haridoss687 Рік тому +7

    காலை 9 மணிக்குள் மதுரகாளி சன்னதி சென்றால் கருவறையில் நின்று தரிசிக்க பாக்கியம் கிடைக்கும்

  • @malathi253
    @malathi253 Рік тому +3

    என் குலதெய்வம்

  • @balajihari7517
    @balajihari7517 8 місяців тому

    Must place to visit, recently I am also visited by God's grace had nice drashan also with complete Abhishakam ,As mentioned in chilp Temple opens Friday, Monday and Amavasaya, Pournami also Navarathri days will pary Madurikalai Amman fulfill all our good wishes

  • @tamilarasi3778
    @tamilarasi3778 Рік тому +1

    ஓம் எனும் பிரணவமே ஓங்காரியே சரணம்.ஓடி வந்தே வினை ஓட்டவே இது தருணம் சிறுவாச்சூரில் வாழும் சிறுவாச்சியே சரணம் இந்த ஸ்லோகத்தை 35 வருடங்களுக்கு முன்பு மாத இதழில் பார்த்தேன்.பிரிந்திருந்த அண்ணனும் அண்ணியும் குழந்தையும் ஒன்று சேர வேண்டும் என்று சிறுவாச்சூர் மதுரகாளி அம்மனை வேண்டினேன்.என் கோரிக்கையும் நிறைவேறியது.நன்றி தாயே

  • @aaradhanaananth6533
    @aaradhanaananth6533 Рік тому +1

    சிறுவாச்சூர் மதுர காளியம்மன் எங்கள் குல தெய்வம் அம்மா நன்றி அம்மா‌🙏🙏🙏🙏🙏

  • @sujasubha4528
    @sujasubha4528 Рік тому

    வணக்கம் அம்மா🙏🏻🙏🏻🙏🏻அம்மா நான் இதுக்கு முன்னபோய் தரிசனம் பன்னி இருக்கன் ஆனா மதுரகாளியின் வரலாறு தெரியாம தான் போய் அவங்கள வணங்கி இருக்கன் இப்ப அவங்க வரலாறு தெரிஞ்சிகிட்டன் ரொம்ப சந்தோசம் நன்றி அம்மா🙏🏻🙏🏻🙏🏻

  • @anbutamil41609
    @anbutamil41609 Рік тому

    உங்கள் இந்த பதிவை கேக்க கேட்க்க மனதில் பரவசம் அக்கா நன்றி அக்கா

  • @s.m.selvammalathy3569
    @s.m.selvammalathy3569 Рік тому

    நன்றி அம்மா எந்த பதிவு எனக்காகவே குடுத்தமாதிரி இருக்கு மா 🙏

  • @s.maheswarisrinivaasmahisr6315

    என் அம்மா வீட்டு குலதெய்வம் மதுர காளியம்மன் நன்றி அம்மா அருமையான பதிவு

  • @saranyamohansaranyamohan9827
    @saranyamohansaranyamohan9827 Рік тому +1

    Eangal kulatheivam Amma MATHURAKALLIAMMAN migavum sakthi vanthathu Amma ungal pathivil eithai kekum pothu migavum santhosam Amma 🙏🙏🙏🙏

  • @kishorekumar3503
    @kishorekumar3503 Рік тому

    True,... My brother was not able to speak till 5 years. And after praying to Amman only my brother started to speak. Om sakthi...🙏🙏

  • @ushavengat9364
    @ushavengat9364 Рік тому +1

    My fav God . Madhura kaali Amman . 🙏🙏 Thanks for the post mam .k I feel so blessed. Madhura kaali thaayae thunai 🙏🙏 All kind of problems will be answered by our fav God Madhura kaali!! Hi mam!! ton of thanks for the post mam☺️

  • @arunayyanar3975
    @arunayyanar3975 Рік тому +1

    என்னுடைய அப்பாவுக்கு உடல்நிலை சரியில்லை அப்போது சிறுவாச்சூர் போயிட்டு வந்தேன் அம்பாளுக்கு எலுமிச்சங்கனி மாலை சாத்திட்டு திருமாங்கல்யம் சாத்துறேன்னு வேண்டிட்டு வந்தேன் இப்ப சரியாயிடுச்சு இந்த வருஷம் கண்டிப்பா போய் அம்பாளுக்கு குடும்பத்தோடு போய் சாத்திட்டு வரணும் திருமாங்கல்யம் அவள் சக்தி உள்ள அம்பாள் கேட்ட வரம் கொடுக்கும் தெய்வம்🙏

  • @gunasekatc7260
    @gunasekatc7260 Рік тому

    ரொம்ப நன்றி அம்மா எங்கள் ஊரு அம்மனை வரலாற்றை பட்றி பேயதுக்கு எங்கள் தாத்தாவும் இதே வரலாற்றை தான் சொன்னார் நான் சிறு வயதில் இருந்த போது நீங்களும் அதை அப்படியே சொன்னிர்கள் ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ramyarengasamy4959
    @ramyarengasamy4959 Рік тому +6

    நான் மதுரகாளி அம்மனுக்கு தொட்டில் கட்டி போட்டேன் அக்டோபர் மாதத்தில் நவம்பரில் குழந்தை பாக்கியம் கிடைத்தது நம்பிக்கையோட செல்லுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏ஸ்ரீ மதுரகாளி அம்மன் துணை 🙏🙏🙏🙏

    • @user-bq4ms5fq1m
      @user-bq4ms5fq1m 6 місяців тому +2

      நானும் தொட்டில் கட்டிபோடுறேன்..... எனக்கும் குழந்தை பாக்கியம் தாருங்கள் என் அம்மாவே..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @dineshthanjai-mv8hk
      @dineshthanjai-mv8hk 5 місяців тому

      Yeppati porathu

  • @selvaranis9469
    @selvaranis9469 Рік тому

    நான் இங்கு சென்றுள்ளேன் மிகவும் அருமையான அம்மன் கோயில் 🙏🙏🙏🙏

  • @jeevaramachandran26jeevara57
    @jeevaramachandran26jeevara57 Рік тому +1

    I am in Perambalur this is my native. we are proud thanks to give this video mam

  • @mariyammalbalamurugan490
    @mariyammalbalamurugan490 Рік тому

    ரொம்ப நன்றி அம்மா நான் பல நாள் தேடி ய பதிவு

  • @Mithuncovaiofficial
    @Mithuncovaiofficial 5 місяців тому +1

    இந்த சாமி ரொம்ப சக்தி வாய்ந்த சாமி

  • @vijivijay7734
    @vijivijay7734 Рік тому +5

    ஓம் சக்தி பராசக்தி இன்பமே சூழ்க அனைவரும் நலன் பெற. நற்பவி❣️🙏

  • @sharnilikesongsharni3147
    @sharnilikesongsharni3147 Рік тому +3

    எங்கள் குலதெய்வம்

  • @sharnilikesongsharni3147
    @sharnilikesongsharni3147 Рік тому +2

    மதுர காளி அம்மன் வரத்தில் பிறந்தவள் அதனால் எனது சிறு வயதிலேயே மதுரகாளி என் மேலே வந்தால்

  • @instalover....8906
    @instalover....8906 Рік тому +2

    எங்க ஊரை பற்றி சொல்லும்போதுமகிழ்ச்சிஅம்மா

  • @harikokila637
    @harikokila637 Рік тому +2

    எங்களது குலதெய்வம் அம்மா

  • @Santhakumari_69
    @Santhakumari_69 Рік тому +2

    அம்மா சப்த கன்னியர்களின் வரலாறு ஒரு பதிவு போடுங்கள், அவர்கள் என் குல தெய்வம்.

  • @varshasesha
    @varshasesha Рік тому

    I have been to this place u will get such a good vibration but i dint know the history of this temple. Thank you for the brief

  • @nagarajanr7824
    @nagarajanr7824 Рік тому

    எங்கள் குல தெய்வம் அம்பாள் சிறுவாச்சூர் ஸ்ரீ மதுரகாளி தாயே. என்றும் துணையிருந்து காத்தருள வேண்டும். தாயேநீயே துணை.

  • @vamikaaadhish6218
    @vamikaaadhish6218 Рік тому

    எனக்கு மிகவும் பிடித்த அம்மன் மிக்க நன்றி 🙏🙏 என் அம்மா

  • @lathamanickam4800
    @lathamanickam4800 Рік тому +1

    S ma very powerful deity.
    Nicely explained about the history.

  • @Ganapathy-GMWorks-pr4gz
    @Ganapathy-GMWorks-pr4gz Рік тому

    Amman our Kula deivam we are happy to hear your speech thanku somuch

  • @sanath333
    @sanath333 9 місяців тому +3

    Please bless us amma...already 6 years unable to visit her...lots of loss, financial issue...unable travel feom Malaysia....kindly bless us so that we can come there to see Her ma

  • @kokilalatha
    @kokilalatha Рік тому +1

    Thank You So Much Mam 🙏🏻❤🥰
    I have requested to share an Video of Our Family Temple 'Siruvachur Madurakaliamma temple'🌹🥰😍 It's So Happy to see it in your Channel 🤩🥰❤ Siruvachur MaduraKaliamman is So Powerful 😇❤🥰 We feel Blessed to Have Goddess Darisanams 🎉🎊❤

  • @solaimuthurenganayagi5467
    @solaimuthurenganayagi5467 Рік тому

    Amma vanakkam🙏. Ungaludaiya sorpoliu romba nala eruku, neenga podara pathiu nan miss panave maten amma. Enga native perambalur, enga kulathevam siruvachur, madhurakaliyaamma. 🙏🙏🙏

  • @artheeswariarthi3709
    @artheeswariarthi3709 Рік тому

    TQ so much for speaking with my Kula theyvam amma

  • @siva8371
    @siva8371 Рік тому +4

    எங்கள் குலதெய்வம் மதுரகாளியம்மன் தான்

  • @subramaniank1643
    @subramaniank1643 Рік тому

    நன்றி குருஜி அக்கா நீங்களும் நடிகை சாய்பல்லவியும் ஒரே சாயல்

  • @sanath333
    @sanath333 9 місяців тому +2

    I am so happy to know about my kuladeivam more....my kids also know about her

  • @govindanr1332
    @govindanr1332 7 місяців тому

    Romba நன்றி அம்மா நா கோவிலுக்கு பிறோம்

  • @dileepsafik6515
    @dileepsafik6515 Рік тому

    எங்க ஊர் தான் அம்மா. எனக்கு ரொம்ப பிடித்த தெய்வம் 🙏🏻

  • @sumathygunasekaran2552
    @sumathygunasekaran2552 Рік тому

    மிகவும் நன்றி சகோதரி🙏💕

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 Рік тому +1

    நன்றி அம்மா

  • @KARUVACHI-rl9eu
    @KARUVACHI-rl9eu 2 місяці тому +2

    எங்கள் குலதெய்வம் பெயர் பழுக்கமுடையன் ஆனால் நாங்கள் எங்கள் ஊரில் நாங்கள் வழிப்பட்டு வருகிறோம்.ஆனால் எங்கள் குலதெய்வம் எந்த ஊரில் உள்ளது என்று நான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்...

  • @naveenprasanthselvaraj1886
    @naveenprasanthselvaraj1886 Рік тому +1

    அருமை அக்கா

  • @AK-mu6yn
    @AK-mu6yn Рік тому +2

    Enga Kula Dheivam also indha Amman dha... not even 6months of marriage completed,me being 4months pregnant my husband left me and went listening to his Parents words😭💔
    In the name of arrange marriage now a days Boys and their parents spoiling the girls life💔😭
    Indha Amman dha enakku thunaiya irundhu engala kaapathunam🙏😭💔

  • @kamakshisaravanan961
    @kamakshisaravanan961 Рік тому

    வணக்கம்.மிகவும் அருமையான பதிவு அம்மா.எங்கள் குடும்ப இஷ்ட தெய்வம் மதுர காளியம்மன்.கருவாழக்கரை (மாயவரம்) காமாட்சி அம்மன் பற்றி பதிவு போடவும். நன்றி அம்மா.

  • @gokila3899
    @gokila3899 Рік тому

    மிக்க நன்றி அம்மா.

  • @moorthydevanathan4150
    @moorthydevanathan4150 Рік тому +1

    வணக்கம் அம்மா மிகநன்றி

  • @ananthis4875
    @ananthis4875 Рік тому +4

    தொட்டியம் மதுர காளி அம்மன் பதிவு போடுங்கள் அம்மா 🙏🙏🙏

  • @bharathidasan7622
    @bharathidasan7622 Рік тому +1

    Romba romba thanks amma 🙏🙏🙏

  • @hansikasmagic9796
    @hansikasmagic9796 Рік тому

    Naa pournami vratham irrundhu maalaiyil poojai seiven indha murai yendraikku vratham irrundhu Poojai seiya vendum 9.9.2022 6pm to 10.9.2022 3.28pm varai pournami yendru potturukku yendraikku poojai seivadhu pls sollunga 🙏

  • @sbakkiyaraj1163
    @sbakkiyaraj1163 Рік тому +2

    Nanum siruvachur tha
    Enga oor kovil romba happy ya irukku

  • @karthickraj4240
    @karthickraj4240 Рік тому +1

    நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nirmalas6990
    @nirmalas6990 Рік тому +1

    அம்மா எனக்கு திருவிளையாடற் புராணம் கேட்கும் வாய்ப்பு இறைவனின் அருளால் தற்போது தான் கிடைத்தது. தங்களின் சொற்பொழிவில் 41 படலம் வரை தான் கிடைத்தது. மீதமுள்ள படலங்களின் தொகுப்பை அனுப்பவும்.இது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்‌அம்மா