2024 ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் செய்ய வேண்டிய வழிபாட்டு முறைகள் | Aadi all Tuesdays worship method

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2024
  • #ஆடி #ஆடிசெவ்வாய் #aadi #aadisevvai
    தினம் ஒரு துதி - செவ்வாய் கிழமை சிறப்புகள் & செய்ய வேண்டிய சிறப்பு வழிபாடு | சொல்ல வேண்டிய துதி
    • தினம் ஒரு துதி - செவ்வ...
    கடன் பிரச்சினைகளில் இருந்து வெளிவர படிக்க வேண்டிய பதிகம் | Padhigams to get out of from Debt issue
    • கடன் பிரச்சினைகளில் இர...
    வாராக்கடன் விரைவில் வசூல் ஆக & கடன் தொல்லை நீங்க| Kadan Prachanai Theera Vazhi | கடன் தீர என்ன வழி
    • வாராக்கடன் விரைவில் வச...
    கடன் நீக்கும் பதிகம் 1:
    நல்வெணெய் விழுதுபெய் தாடுதிர் நாடொறும்
    நெல்வெணெய் மேவிய நீரே
    நெல்வெணெய் மேவிய நீருமை நாடொறும்
    சொல்வணம் இடுவது சொல்லே. 1
    நிச்சலும் அடியவர் தொழுதெழு நெல்வெணெய்க்
    கச்சிள அரவசைத் தீரே
    கச்சிள அரவசைத் தீருமைக் காண்பவர்
    அச்சமொ டருவினை யிலரே. 2
    நிரைவிரி தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
    அரைவிரி கோவணத் தீரே
    அரைவிரி கோவணத் தீருமை யலர்கொடு
    உரைவிரிப் போருயர்ந் தோரே. 3
    நீர்மல்கு தொல்புகழ் நெல்வெணெய் மேவிய
    ஊர்மல்கி உறையவல் லீரே
    ஊர்மல்கி உறையவல் லீருமை யுள்குதல்
    பார்மல்கு புகழவர் பண்பே. 4
    நீடிளம் பொழிலணி நெல்வெணெய் மேவிய
    ஆடிளம் பாப்பசைத் தீரே
    ஆடிளம் பாப்பசைத் தீருமை அன்பொடு
    பாடுளம் உடையவர் பண்பே. 5
    நெற்றியொர் கண்ணுடை நெல்வெணெய் மேவிய
    பெற்றிகொள் பிறைநுத லீரே
    பெற்றிகொள் பிறைநுத லீருமைப் பேணுதல்
    கற்றறி வோர்கள்தங் கடனே. 6
    நிறையவர் தொழுதெழு நெல்வெணெய் மேவிய
    கறையணி மிடறுடை யீரே
    கறையணி மிடறுடை யீருமைக் காண்பவர்
    உறைவதும் உம்மடிக் கீழே. 7
    நெருக்கிய பொழிலணி நெல்வெணெய் மேவியன்
    றரக்கனை அசைவுசெய் தீரே
    அரக்கனை யசைவுசெய் தீருமை அன்புசெய்
    திருக்கவல் லாரிட ரிலரே. 8
    நிரைவிரி சடைமுடி நெல்வெணெய் மேவியன்
    றிருவரை யிடர்கள்செய் தீரே
    இருவரை யிடர்கள்செய் தீருமை யிசைவொடு
    பரவவல் லார்பழி யிலரே. 9
    நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய
    சாக்கியச் சமண்கெடுத் தீரே
    சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது
    பாக்கியம் உடையவர் பண்பே. 10
    நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெய் யீசனை
    நலமல்கு ஞானசம் பந்தன்
    நலமல்கு ஞானசம் பந்தன செந்தமிழ்
    சொலமல்கு வார்துய ரிலரே. 11
    கடன் நீக்கும் பதிகம் 2:
    வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
    ஆத மில்லி அமணொடு தேரரை
    வாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமே
    பாதி மாதுட னாய பரமனே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 1
    வைதி கத்தின் வழியொழு காதவக்
    கைத வமுடைக் காரமண் தேரரை
    எய்தி வாதுசெ யத்திரு வுள்ளமே
    மைதி கழ்தரு மாமணி கண்டனே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 2
    மறைவ ழக்கமி லாதமா பாவிகள்
    பறித லைக்கையர் பாயுடுப் பார்களை
    முறிய வாதுசெ யத்திரு வுள்ளமே
    மறியு லாங்கையில் மாமழு வாளனே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 3
    அறுத்த வங்கமா றாயின நீர்மையைக்
    கறுத்த வாழமண் கையர்கள் தம்மொடுஞ்
    செறுத்து வாதுசெ யத்திரு வுள்ளமே
    முறித்த வாண்மதிக் கண்ணி முதல்வனே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 4
    அந்த ணாளர் புரியும் அருமறை
    சிந்தை செய்யா அருகர் திறங்களைச்
    சிந்த வாதுசெ யத்திரு வுள்ளமே
    வெந்த நீற தணியும் விகிர்தனே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 5
    வேட்டு வேள்வி செயும்பொரு ளைவிளி
    மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
    ஓட்டி வாதுசெ யத்திரு வுள்ளமே
    காட்டி லானை உரித்தஎங் கள்வனே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 6
    அழல தோம்பும் அருமறை யோர்திறம்
    விழல தென்னும் அருகர் திறத்திறங்
    கழல வாதுசெ யத்திரு வுள்ளமே
    தழல்இ லங்கு திருவுருச் சைவனே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 7
    நீற்று மேனிய ராயினர் மேலுற்ற
    காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
    தேற்றி வாதுசெ யத்திரு வுள்ளமே
    ஆற்ற வாளரக் கற்கும் அருளினாய்
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 8
    நீல மேனி அமணர் திறத்துநின்
    சீலம் வாதுசெ யத்திரு வுள்ளமே
    மாலும் நான்முக னுங்காண் பரியதோர்
    கோல மேனிய தாகிய குன்றமே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 9
    அன்று முப்புரஞ் செற்ற அழகநின்
    துன்று பொற்கழல் பேணா அருகரைத்
    தென்ற வாதுசெ யத்திரு வுள்ளமே
    கன்று சாக்கியர் காணாத் தலைவனே
    ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென்
    ஆல வாயில் உறையும்எம் ஆதியே. 10
    கூடல் ஆலவாய்க் கோனை விடைகொண்டு
    வாடல் மேனி அமணரை வாட்டிட
    மாடக் காழிச்சம் பந்தன் மதித்தஇப்
    பாடல் வல்லவர் பாக்கிய வாளரே. 11
    ஆத்ம ஞான மையம்

КОМЕНТАРІ • 524

  • @gokila3899
    @gokila3899 2 місяці тому +21

    என்னுடைய மானசீக குருவான உங்களுக்கு குரு வணக்கம் அம்மா ❤உங்களுடைய ஆசீர்வாதம் எங்களுக்கு வேண்டும் அம்மா ❤❤❤❤

  • @kuttymabala1623
    @kuttymabala1623 2 місяці тому +68

    அம்மா வணக்கம் எனக்கு திருமணம் முடிந்து 9 ஆண்டுகள் ஆகின்றன எனக்கு குழந்தை இல்லை நான் கடந்த 2 வருடங்களாக உங்கள் வீடியோ எல்லாம் பார்த்து அதில் நீங்கள் சொன்னபடி அனைத்தையும் நாங்கள் இருவரும் இணைந்து செய்துவந்தோம் இப்போது எனக்கு 7 மாதம் ஆகின்றது வரும் ஆவணியில் 9ம் மாதம் வளைகாப்பு செய்ய போகிறோம் இந்த வரம் எனக்கு கிடைத்ததில் உங்களுக்கும் பங்கு உள்ளது ஆகையால் எங்களின் மனமார்ந்த நன்றியை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறோம். மேலும் குழந்தை நல்லபடியாக பிறக்க நீங்களும் ஆசிர்வாதம் வழங்கினால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம்.

  • @jpmithra1341
    @jpmithra1341 2 місяці тому +15

    வணக்கம் குருமாதா 🙏.. செவ்வாய் கிழமை எனக்கு பிடித்த நாள்... சஷ்டி விரதம் இருந்து கருணை கடல் கந்த பெருமாள் திருவருளால் என் மகன் குகனை நான் சஷ்டி திதியில் பரணி நட்சத்திரத்தில் செவ்வாய் கிழமையில் பெற்று எடுத்தேன்..... நான் எப்போதும் முடிந்த வரை செவ்வாய் கிழமையில் கடனை அடைத்து வருகிறேன்.... நான் பெற்ற பலன்கள் தெரிந்து கொண்ட தகவல்கள் அனைத்தும் உங்கள் வழிகாட்டுதலால் மட்டுமே சாத்தியம் ஆனது....மிக்க நன்றி குரு மாதா...🙏... நீண்ட ஆயுள் பெற்று குறைவில்லா ஆரோக்கியமான உடல் நலத்தையும் பெற்று நீங்கள் வாழ வேண்டும் குரு மாதா

  • @jayalalitha2505
    @jayalalitha2505 2 місяці тому +21

    வள்ளல் வாரியார் சுவாமிகள் மாணவி தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்க்கு இந்த குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் ❤❤

  • @rekhakeerthana7574
    @rekhakeerthana7574 2 місяці тому +6

    குரு பூர்ணிமா இன்று ... உங்களின் (குருவின்) பாதம் வணங்கி 🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @latha8133
      @latha8133 2 місяці тому

      குரு வணக்கம் அம்மா தாங்கள் பாதம் பணிகிறேன் அம்மா

  • @PushpaPoobalan
    @PushpaPoobalan 2 місяці тому +6

    அம்மா குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் தாயே. எங்களை ஆசீர்வதியுங்கள் அம்மா. என் மகளுக்கு நல்ல ரிசால்ட் வர ஆசீ வழங்குகள் தாயே என் குரு மாதா🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @vadivukvs2933
    @vadivukvs2933 2 місяці тому +3

    அம்மா நீங்க தான் என் குரு 🙏🙏🙏🙏🙏🙏 உங்களை வணங்கி வாழ்த்துகிறேன் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @kowsalyac1191
    @kowsalyac1191 2 місяці тому +3

    குருவே சரணம். தங்களின் திருவடிக்கு கோடானுகோடி நமஸ்காரம் அம்மா.

  • @valarmathy566
    @valarmathy566 2 місяці тому +4

    என் மானசீக குருவான தங்களுக்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் அம்மா

  • @AshokAshok-v8d
    @AshokAshok-v8d 2 місяці тому +6

    என் குருவிக்கு முதல் வணக்கம் அம்மா நேற்று நீங்கள் இலங்கைக்கு வருகை தந்து சொற்பொழிவு ஆற்றினார்கள் நான் நேரில் வந்து உங்களின் சொற்பொழிவை சந்தோஷமாக கேட்டுக் கொண்டிருந்தேன் மிக்க நன்றி அம்மா உங்களை நேரில் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சியாக உள்ளேன்

    • @ULTA-GAMING100k
      @ULTA-GAMING100k 2 місяці тому +2

      குருவிக்கு இல்லை குருவிற்கு வணக்கம் 😅

  • @pavanya.s7223
    @pavanya.s7223 2 місяці тому +3

    அம்மா நீங்க எங்கள் குரு மனமார்ந்த நன்றி நன்றி வாழ்த்துக்கள்

  • @LakshmiKalasri-nd8et
    @LakshmiKalasri-nd8et 2 місяці тому +3

    ஓம்சக்தி பராசக்தி 🌿🙏🙏🙏
    வணக்கம் குருமாதா💐🙏🙏
    மிக்க நன்றி குருமாதா 🙏🙏

  • @aravindanm2548
    @aravindanm2548 2 місяці тому +4

    நம் குலதெய்வம் காமாட்சி அம்மன் துணையே போற்றி போற்றி.அம்மன் ரூபத்தில் வந்து நல்வழி காட்டும் தேச மங்கையர்கரசி அம்மாவிற்கு கோடான கோடி நன்றிகள் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @MeenaMeena-wu7ig
    @MeenaMeena-wu7ig 2 місяці тому +2

    நன்றி மகிழ்ச்சி நீண்ட ஆயுளோடு வாழ்க அம்மா 😊😊😊😊😊😊😊😊😊

  • @divyabalu8816
    @divyabalu8816 2 місяці тому +6

    நீங்க பேசுறது கேட்டுக் கொண்டே இருக்கணும்னு தோணுது அம்மா.. வீடியோ முடியபோகுதேனு மனசு கவலை ஆகிறது அம்மா 🌺

  • @kameshkmh7220
    @kameshkmh7220 2 місяці тому +2

    அம்மா என்னோட குரு நீங்கதான்.வாழ்த்துக்கள் அம்மா

  • @rengarajag5859
    @rengarajag5859 2 місяці тому +3

    எங்கள் குருவிற்கு குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள் அம்மா 🎉

  • @vijivijayalakshmi5610
    @vijivijayalakshmi5610 2 місяці тому +2

    என்னுடைய குரு நீங்கள் தான் அம்மா எங்களை வாழ்த்துங்கள் அம்மா❤❤❤🎉🎉🎉

  • @gopinathr5195
    @gopinathr5195 2 місяці тому +3

    அம்மா.. ❤தங்களுக்கு எங்களுடைய குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள் தாயே.💐.🥳 🙏

  • @PappathibalanMatheshwaran
    @PappathibalanMatheshwaran 2 місяці тому +3

    மன அமைதி புத்தியில் தெளிவு தேக ஆரோக்கியம் நீண்ட ஆயுளுடன் செல்வசெழிப்புநிறைந்தபா துகாப்பான வாழ்க்கை நன்றி உணர்வு

  • @kamatchiravi4
    @kamatchiravi4 2 місяці тому +3

    இனிய குரு பூர்ணிமா எங்கள் குருவே🙏வணங்குகின்றேன்

  • @NeelaSakthivel-h2q
    @NeelaSakthivel-h2q 2 місяці тому

    அம்மா நீங்கள் சொல்வது போல் எனக்கு எல்லா பிரச்சனை உள்ளது அம்மா பதிவிற்கு நன்றி அம்மா வாழ்த்துக்கள்

  • @ThantabaniThantabani
    @ThantabaniThantabani 2 місяці тому +1

    ❤உங்கள்
    பதிவை. ஒன்றுவிடாமல்பார்க்கிறேன்நன்றி. அம்மா

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 2 місяці тому +2

    அம்மா நீங்கள் தான் என் ஆன்மீக குரு ❤ என் குருவுக்கு குரு பூர்ணிமா நல்வாழ்த்துக்கள் அம்மா ❤
    மிக்க நன்றி அம்மா ❤ சிவபுராணம் விளக்கம் சொல்லுங்க அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
    அன்பே சிவம் ❤
    ஓம்சக்தி பராசக்தி ❤

  • @sathyamurthy5604
    @sathyamurthy5604 2 місяці тому +1

    அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
    வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🙏🙏

  • @rekhabalaraman5754
    @rekhabalaraman5754 2 місяці тому +2

    அம்மா நீங்க எங்களுக்காக கிடைத்தது வரம்

  • @ThantabaniThantabani
    @ThantabaniThantabani 2 місяці тому +2

    ❤உங்களையே
    குருவாகநினைக்கிறோம். குருவேநன்றிஅம்மா❤❤❤

  • @sushmasrim9494
    @sushmasrim9494 2 місяці тому +3

    குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் அம்மா ❤❤❤

  • @karuppasamyg6885
    @karuppasamyg6885 2 місяці тому +1

    வணக்கம் அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி ❤

  • @kasiramar2902
    @kasiramar2902 2 місяці тому +4

    இன்று குரு பூர்ணிமா எங்கள் குருவுக்கு வணக்கம்

  • @santhis9023
    @santhis9023 2 місяці тому

    நன்றி அம்மா வாழ்க வளமுடன்.குருவிற்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @dhivya_vlogs
    @dhivya_vlogs 2 місяці тому +11

    Amma 48 naal viratham irunthu velmaral padichittu vanthe ... Enala explain eh panna mudiyatha alavuku enaku murugar kuduthurukaru😢😢😢 🙏🙏 murugar Nala tha ipo na uyiroda irukanu eh solalam .. life la ithukapro en life eh ilanu nenachi tha murugar eh vazhipada arambiche .. ipo en life apdiye mariruchi Amma ...Nan ungaluku tha nandri solanu .. nenga potra pathivu pathu tha ellame panre ... Nandri nandri amma

  • @sivarajanRaji2006
    @sivarajanRaji2006 2 місяці тому +2

    எங்கள் குருமா வுக்கு ரொம்ப நன்றி

  • @nivinadvik3165
    @nivinadvik3165 2 місяці тому +2

    Amman nengathan en manaseega guru...guru vanakam amma❤🙏🙏

  • @Gomathi11.11jothi
    @Gomathi11.11jothi 2 місяці тому +1

    மிக்க மகிழ்ச்சி அம்மா நன்றிகள் மா 🙏🙏🙏

  • @SenbagavalliSenbagavalli-bf5ld
    @SenbagavalliSenbagavalli-bf5ld 2 місяці тому +1

    பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிகவும் நன்றி அம்மா எனக்கு ஒரு மாதாவிற்கு பலன் நன்றிகள் நான் சுவாசிகா.

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 2 місяці тому

    வணக்கம் அம்மா செவ்வாய் கிழமை அன்னை வழிபாடு செய்வது பற்றி மிகவும் அழகாகவும் தெளிவாகவும் கூறினீர்கள் மிகவும் நன்றி அம்மா நான் கடவுளின் ஒவ்வொரு வழிபாட்டையும் தாங்கள்ஆலோசனையின் படித்தான் செய்து வருகிறேன் அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா மிக்கநன்றி அம்மா 🙏
    ஓம் சக்தி பாரா சக்தி 🙏

  • @ranikavi4907
    @ranikavi4907 2 місяці тому +2

    நன்றி அம்மா.குருவாக இருந்து எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள் அம்மா.

  • @prabhunithya7120
    @prabhunithya7120 2 місяці тому

    என்னுடைய குரு நீங்கதான் அம்மா. உங்கள் திருவடியை வணங்குகிறேன் அம்மா

  • @sathyaarun4775
    @sathyaarun4775 2 місяці тому +6

    எங்கள் குருமாவுக்கு வணக்கம் அம்மா.இன்று குரு பூர்ணிமா எங்கள் அன்பான வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டு எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா❤❤❤❤❤❤❤❤

  • @alakshmi2352
    @alakshmi2352 2 місяці тому

    என்னுடைய ஆன்மீக குருவான உங்களுக்கு அடியேன் பணிவான குருவுக்கும் அம்மா. என்னுடைய பல பிரச்சனைகளுக்கு உங்கள் பதிவுகள் பயனுள்ள தாக இருக்கிறது அம்மா.

    • @alakshmi2352
      @alakshmi2352 2 місяці тому

      பணிவான வணக்கம்

  • @sivagami5261
    @sivagami5261 2 місяці тому +1

    நன்றி அம்மா. உங்கள் ஆன்மீகப் பணி சிறக்க வணங்குகிறேன்❤🙏

  • @mrdharani5399
    @mrdharani5399 2 місяці тому +1

    மிக்க நன்றிகள் அம்மா இனிய குரு பூர்ணிமா நல்வாழ்த்துகள்🙏

  • @MenakaS-k9d
    @MenakaS-k9d 2 місяці тому +3

    குரு பூர்மா ணி வாழ்த்துக்கள் அம்மா

  • @sridharsenthil9230
    @sridharsenthil9230 2 місяці тому

    அன்பு சகோதரிக்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் 🙏🏻🙏🏻

  • @rajaramn9974
    @rajaramn9974 2 місяці тому +3

    நன்றி அம்மா ‌ மிகவும் நன்றி அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

  • @sivagamir7528
    @sivagamir7528 2 місяці тому

    Amma ungalukku ennoda guru Poornima valthukkal. Neengal than enakku Pala varudangalaga guruvaga irunthu enna pakkuva paduthi irukkinga. Indru en pillaigalum ungal pathivugalai paarthu Athan padi nadakkirargal amma. Mikka nandri ma

  • @Mahalakshmi-lh5pr
    @Mahalakshmi-lh5pr 2 місяці тому +1

    குருமாதவுக்கு குருபூர்னிமா வாழ்த்துக்கள் எங்களுக்கு குரு நீங்கதான் அம்மா 🙏🙏🙏🙏🙏

  • @meenumeenu5150
    @meenumeenu5150 2 місяці тому

    அம்மா கடவுளின் மறுஉருவமே நீங்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏உங்களின் பேச்சு என்னை அறியாமல் கண்ணீர் வர வைக்கிறது அம்மா 🙏🙏🙏🙏உங்கள் பதிவிற்கு என் மனமார்ந்த நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏

    • @natraj140
      @natraj140 2 місяці тому

      நல்லது❤ஹி

  • @sabarishajai7077
    @sabarishajai7077 2 місяці тому +2

    வணக்கம் அம்மா இன்று குருபூர்ணிமா எங்கள் அன்பானகுருவுக்கு குரு வணக்கம் அம்மா வாழ்த்துங்கள் வளர்கிறோம் நன்றி அம்மா

  • @sarathaganesh8113
    @sarathaganesh8113 2 місяці тому

    நன்றி அம்மா. எனக்கும் பயனுள்ளதாக இருக்கிறது இந்த பதிவு.

  • @selvalakshmiarunarun6212
    @selvalakshmiarunarun6212 2 місяці тому +2

    Amma guru Poornima valthukal Amma 🙏🙏🙏

  • @SriSri-ni5bo
    @SriSri-ni5bo 2 місяці тому

    அம்மா நீங்கள் தான் எங்கள் குரு 🙏🙏🙏

  • @geethapalanisamy4282
    @geethapalanisamy4282 2 місяці тому +2

    குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் சகோதரி ❤🙌🌟🙏🙏🙏🌹🌹🌹.

  • @jb19679
    @jb19679 2 місяці тому +2

    🌾🌾 ஓம் சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🔥🔥🥀🥀🌳🌳🙏🙏

  • @bharathi176
    @bharathi176 2 місяці тому +1

    ஆத்ம குருவின் அடிபணிகிறேன் ஆத்மார்த்தமாக, ஆசி பெறுகிறேன், குருவே போற்றி! போற்றி!

  • @mariammalk3301
    @mariammalk3301 2 місяці тому +1

    அம்மா தங்களுக்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் 💐💐💐🙏🙏🙏

  • @Umamaheswari-fl6gi
    @Umamaheswari-fl6gi 2 місяці тому +1

    🙏🙏🙏என் ஆத்ம குருவிற்கு நன்றி.என் ஆத்ம குருவிற்கு குரு பூ்ணிமா வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏

  • @bagyalakshmi_2306
    @bagyalakshmi_2306 2 місяці тому

    Romba clear aa solringa Mam... Thank u so much ❤️🙏💐

  • @Meena-ld9pt
    @Meena-ld9pt 2 місяці тому

    கோடான கோடி நன்றிகள் அம்மா

  • @2kkidschannel292
    @2kkidschannel292 2 місяці тому +3

    குரு வணக்கம் அம்மா🙏🏻எனது குருவிற்கு குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் அம்மா🎉🎊💐

  • @keerthisrinivasan4816
    @keerthisrinivasan4816 2 місяці тому +1

    Kanavar elladhavangalukum seiyalam nu solreenga paarunga ma, super ❤.

  • @6a17mugulss2
    @6a17mugulss2 2 місяці тому +1

    என் குருவுக்கு மதிய வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @chitragovindaraj1418
    @chitragovindaraj1418 2 місяці тому +1

    🙏🙏🙏Om sivaya nama. 🙏🙏🙏Om shakthi🙏🙏🙏 paraa shakthi 🙏🙏🙏aadhi paraa shakthi. 🙏🙏🙏Iniya kaalai vanakkam amma. 🙏🙏🙏

  • @visaga_hindiclass4647
    @visaga_hindiclass4647 2 місяці тому +1

    Amma neengal thaan enduya guru Amma nanri Amma enaym aashivadham pannunga Amma

  • @djhip-hopdk
    @djhip-hopdk 2 місяці тому +4

    வணக்கம் அம்மா உங்களை குருவாய் ஏற்று கொண்டேன்

  • @Sankar-Dhanya
    @Sankar-Dhanya 2 місяці тому +4

    அக்கா கேரளாவில் பிறந்த நாராயணகுரு பற்றிய பதிவு தாருங்கள் அக்கா🙏

  • @AnbuKarasi-jq5iy
    @AnbuKarasi-jq5iy 2 місяці тому +1

    அம்மா குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் 💐💐💐💐

  • @KaviyaBharathi-sl9tz
    @KaviyaBharathi-sl9tz 2 місяці тому

    Romba thanks Amma.

  • @MalaiDevi-tj4kk
    @MalaiDevi-tj4kk 2 місяці тому +1

    குருபூர்ணிமா வாழ்த்துக்கள் அம்மா........... 🙏🙏🙏

  • @VasanthiSelvamani
    @VasanthiSelvamani 2 місяці тому +2

    மிகவும் நன்றிங்க தேசாமங்கையர்கரசி அம்மா நல்லா விளக்கமாக கூரினிர்கள் என்னைபோன்றா குங்கம்மும் கையில் தொடுவதற்க்கூடா அச்சபடுவோம் என்குழந்தைகளுக்கா நான் அம்பிகையை வழிபட நல்லா வாய்ப்பை கொடுத்தீர்கள் இப்பொழுதுதான் அந்தாஅம்பிகையே நேரில் வந்து அலங்காரம் உனக்கும் குங்கமத்துக்கு உரிமை உண்டு எடுத்துகா என் நெற்றியில் உன்கையால் இட்டுவிடும்மா என்று கூறியது போன்று உள்ளதும் மா மனசக்கு இப்பொழுது அம்பிகையே உத்றவு கொடுத்த மாதிரி உள்ளதும் மா கோடிநமஸ்காராம் மா ❤❤❤❤ அதாவது நானும் ஒரு காலகட்டத்தில் இவர்கள் குங்குமத்தை இட்டுக்காரங்கா என்று நினைத்தது உண்டு அப்பர் உங்களை ஆன்மீக சொற்பொழிவு போது பலர் தெளிபடூத்தினார்கள் புரிந்கொன்டோம் யாராவது ஏதாவது கூறினால் தப்பு இல்லை அலர்கள் குங்குமம் குழந்தைகளுக்கு வைத்துவிடலாம் சொல்வேன் என்சூழ்நிலை மாறியதும் பூனே தொடவதற்க்கு பயந்தேன் என் பிள்ளைகள் திட்டுவார்கள் வச்சு விடுங்கப்பா அதுவெல்லாம் ஒன்றுமில்லை எப்பொழுநுவைத்துவிடுங்க என்று எனக்குக. கொஞ்சம் அச்சிலை மங்கையர்கரசம்மா நீங்கள் ஆடிமாதா விளக்கம் எனக்கு அந்தாஅம்பாளே நேரில் வந்து சொன்னா மாதிரி இருந்ததும்மா❤❤❤❤

  • @tamilselvim2069
    @tamilselvim2069 2 місяці тому

    நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா

  • @shanmukkanivelusamy2182
    @shanmukkanivelusamy2182 2 місяці тому

    Super pathivu ma nandraga soniergal amma thanks ma 🙏

  • @mariappan5933
    @mariappan5933 2 місяці тому

    . amma neenga than ennoda guru ennai aasirvatham panunga ❤

  • @rajeshwarikannan6548
    @rajeshwarikannan6548 2 місяці тому +3

    சீடர்களாகிய எங்களை குரு பூர்ணிமா எங்களைஆசிர்வதியுங்கள் அம்மா குரு வணக்கம் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @murugavel5678
    @murugavel5678 2 місяці тому +1

    கோடி வணக்கம் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏

  • @ShobiPrakash
    @ShobiPrakash 2 місяці тому +2

    வணக்கம் அம்மா,,, மைத்ரேய முகூர்த்தம் பற்றியும் சொல்லுங்க அம்மா,,, டாட்டூ போடறது பற்றியும் சொல்லுங்கள்.. இறைவன் நாமங்கள், உருவங்கள், சின்னங்கள் உடலில் போடலாமா அம்மா....❤❤❤🎉🎉

  • @preetithevar8901
    @preetithevar8901 2 місяці тому

    Engal Guruve
    Ungalukku engaludaiya anbana vaazthukkal🎉

  • @kishoremano2196
    @kishoremano2196 2 місяці тому +1

    மிக்க நன்றி அம்மா காலை வணக்கம் அம்மா

    • @kishoremano2196
      @kishoremano2196 2 місяці тому

      எனக்கு குரு நீங்கள் தான் அம்மா உங்களுக்கு மன நிறைவுடன் மிக்க நன்றி அம்மா

  • @jeyak6045
    @jeyak6045 2 місяці тому

    Megavum payanulla thagaval amma.nandri amma

  • @RamaniRamani-t2y
    @RamaniRamani-t2y 2 місяці тому +1

    Amma nenga sonnamathiri .nan. Karthikai viratham erunthen.ennakku karthikeyan.pranthirukkan.amma 2girs 1boy amma tq amma.😊❤

  • @preethidoll5901
    @preethidoll5901 2 місяці тому

    Guru ve saranam amma🙏. Enga family ah bless panunga amma. Ungala nan follow panitu iruken amma. Today pooja Nala padiya paniten ninga Guru va irukinga amma 🙏

  • @RadikaRadika-ml5es
    @RadikaRadika-ml5es 2 місяці тому

    Romba nanri Amma ❤ super ❤

  • @SelvakumarRV
    @SelvakumarRV Місяць тому

    தாயே போற்றி போற்றி❤❤🙏🙏🙏🙏🙏🙏

  • @SaiKari-mk8kl
    @SaiKari-mk8kl 2 місяці тому

    நன்றி அம்மா❤

  • @kalaimathynadarajah6348
    @kalaimathynadarajah6348 2 місяці тому

    Happy Guru poornima day wishes to you amma...

  • @PriyaPriya-hi2ib
    @PriyaPriya-hi2ib 2 місяці тому +5

    அம்மா செவ்வாய் ஹோரை நேரம் என்றால் என்ன என்பதை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா ...😊

    • @dhatchayanim
      @dhatchayanim 2 місяці тому +1

      Daily sunrise starts with that horai...sunday starts with sooriya horai, monday with chandira horai... online u will find horai calender alao

    • @PriyaPriya-hi2ib
      @PriyaPriya-hi2ib 2 місяці тому +1

      @@dhatchayanim Thank you 🙂

  • @Suriyadio
    @Suriyadio 2 місяці тому +1

    Amma Guru poornima vazhalthukkal

  • @subhasinisubhasini9999
    @subhasinisubhasini9999 2 місяці тому +1

    Amma guru poornima vazhthukal

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 2 місяці тому

    Mikka nandri amma engaluku eppavum idhu pola padhivugalai kudugal amma nandri

  • @Savitha-me4kp
    @Savitha-me4kp 2 місяці тому +1

    எங்கள் குருவுக்கு குருபூர்ணிமாநள்வாழ்த்துக்கள்❤❤❤❤❤

  • @menagar277
    @menagar277 2 місяці тому +2

    Amma vell maral pathigathoda vilakam variku vari podunga amma

  • @roobala92
    @roobala92 2 місяці тому +1

    வியாசகுரு பூர்ணிமா வாழ்த்துக்கள் 🎉🎉

  • @ananthid2984
    @ananthid2984 2 місяці тому

    Guruve sharanam valztukkal Amma thank you

  • @sumathithangaraj2641
    @sumathithangaraj2641 2 місяці тому +2

    அம்மா உங்களை நான் குருவாக ஏற்றுக் கொண்டேன் என்னை ஆசிர்வாதம் செய்யுங்கள்

  • @SUMITHRASTORIES
    @SUMITHRASTORIES 2 місяці тому +1

    நன்றி சகோதரி...

  • @Shanthi-d9i
    @Shanthi-d9i 2 місяці тому

    Guruve saranam Amma .enkal kastam theernthu nalam pera Aasirvathingal amma

  • @RekhamurugesanM-in3or
    @RekhamurugesanM-in3or 2 місяці тому +1

    குரு வணக்கம் சகோதரி 🙏

  • @chandravathana5665
    @chandravathana5665 2 місяці тому

    Good information Amma .very thanks

  • @bharathikrishnamoorthy1184
    @bharathikrishnamoorthy1184 2 місяці тому +2

    Amma niga sona mari daily sagala kala valli malai padichu en paiyan padipu la nalla difference therithu romba nandri🙏 enagu inoru uthavi amma en pasanga rendu perum genetic problem nala kanadi poduraga. Atha sari pana entha slogam solanum pls solunga amma