திருநாடு அலங்கரித்தார் "பக்தி உலகின் மகான்" Shri Krishna Premi Swamigal 🙏🙏 l Sri Sri Anna l Tamil
Вставка
- Опубліковано 9 лют 2025
- "நல்ல செய்திகளை நாளும் சிந்திப்போம்.. நாளை சந்திப்போம்"
"தினமும் பார்த்து மகிழுங்கள் !! பதிவு செய்யுங்கள் !! பகிர்ந்து கொள்ளுங்கள் !!"
"Kalaimamani" DR.G.GNANASAMBANDAN | Tamil Professor | Writer | Tamil Scholar | Tamil Orator | Chairs in Pattimandram | Actor in Tamil films
To hear Dr.G Gnanasambandan's audio in storytel, please click the link given below
www.storytel.c...
For Business related matters relating to our channel (including media & advertising) please contact : gguru.eyaldigitals@gmail.com
For Copyright matters relating to our channel please contact us directly at : aravindh.eyaldigitals@gmail.com
Membership Link : / @ggnanasambandan
Follow Dr.G Gnanasambandan :
UA-cam- / ggnanasambandan
FACEBOOK - / ggnanasambandan-131326...
INSTAGRAM - / g.gnanasambandan
TWITTER - / ggnanasambandan
BLOG - gnanasambandantamilworld.blogspot.com
STORYTEL - www.storytel.c...
Follow Eyal Digitals Private Limited :
UA-cam - / @eyalgamers
FACEBOOK - / eyaldigitals
INSTAGRAM - / eyal_digitals
TWITTER - / eyaldigitals
LINKEDIN - / eyal-digitals-private-...
#srisrianna #krishnapremi #shrikrishna #isckon #iscontemple #iscon #lordvishnu #lordkrishna #lordkrishnamotivationalvideo #lordkrishnabhajans #krishnalove #krishnabhajan #krishnabhajans #swami #swamigal #tamilspeechwhatsappstatus #gnanasambandam #gnanasambandan #gnanasambandanspeech #trendingtamil #tamilnewslive #tamilnews #newsupdate #news #newslive #rip #restinpeace #alwaysinourhearts #prayer #prayers #தமிழ் #Tamil
©All rights reserved to Eyal Digitals Private Ltd
இவர் போன்ற பெரியோர்களை நாம் வாழும் காலத்தில் வாழும் சான்றோர்களை நீங்கள் அறிந்த சந்தித்த பெரியோர்களை நாங்கள் அறிந்து கொள்ள முடியாதவர்களை அறிமுகம் செய்கிறீர்கள் நன்றி.ஆனால் திருநாடு சென்ற பிறகு தெரிவதால் நாங்கள் இழந்தது வெகு அநேகமாக இருக்கிறது. வணக்கம்.
சத்யமான உண்மை
அண்ணாவோடு யாரையும் ஒப்பிட முடியாது. நம்மிடையே வாழ்ந்து மறைந்த மகான்🙏🙏🙏🙏
Anna ooda shariram dhan illa ana. Innum irukar naraya bhakthargal ooda pesitu irukar❤
அடியேனுக்கு மிகவும் பிடித்தவர். ஸ்ரீஸ்ரீ அண்ணாவின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் பாக்யம் கிட்டியது.
Sri Sri Anna a mahan...an Avatar...we are blessed to have seen him and lived in his lifetime. Radhe Krishna 🙏🙏
ப்ரேமி அண்ணாவின் உபன்யாஸம் ஆரம்பம் முதல் முடிவு வரை கணீர் என்றே இருக்கும். நானும் எங்கள் வீட்டில் உள்ளவரும் நேரில் உபன்யாஸங்களை அனுபவித்திருக்கிறோம். நீங்கள் கூறியது போல எழுந்து வரவே மனமிருக்காது. அவர் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே பெரும் பாக்கியம்.
நான் தேவஸ்தானம் சார்பில் அவரது சத்சங்கம் கேட்டு உள்ளேன். முரளிதர் குருவின் குருஜியாக தெரியும். கிருஷ்ண பிரேமி என்றால் கோதையல்லவா தமிழ் விளையாடவில்லை என்றால் தான் ஆச்சரியம். நன்றி ஐயா. குருவே சரணம்
சத்வ குணம் உள்ளவர்கள் மட்டுமே கடவுள்பால் பிரேமியாக இருப்பர். அதிலும் வைணவ சமய நம்பிக்கை உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். நன்றி.
We pray both lord shiva and mahavishnu without showing disparity among gods. Great mahan's guided us to live a pious life without giving hindrance. So even who follow saivism also have pure bhakthi and do lot of social contribution.I am proud to be an Indian Hindu.🙏🙏🙂🙂
👏 one who realizes advaitha Vedanta knows there is no saivam vainavam..
நானும் சேங்கனூரில் பிறந்து இன்றும் நான் சேங்கனூரில் இருக்கின்றேன்.அன்னாவாகிய கிருஷ்ணன பிரெமியை சேங்கனூரிற்கு ஆழைக்கும் விதமாக 31.08.2023 இருந்து 3 நாட்களாக நாமம் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.ஏழு நாட்கள் இந்த மஹா மந்திரமானது சொல்லப்படும். அந்த மஹா மந்திரம் ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே .நீங்களும் இந்த மந்திரத்தை உச்சரியுங்கள்.அன்னா உங்களை ஆசிர்வதிப்பார்
சைவ ஞானசம்பந்தர் வைணவப் பெரியாரின் புகழை சொன்னது தேன் வந்து பாயுது காதினிலே...
வாழ்க ( ப்ரேமி ) அண்ணா.
வளர்க ( வைணவப் ) பெரியாரது திருத்தொண்டு.
அச்சுவை பெரினும் வேண்டாயினும்...
இச்சுவை இவர் போல் யார்...
ராதே கிருஷ்ணா
நன்றி ஐயா.... இவரைப் போன்ற...சிறந்த மகாத்மா வை பற்றி பேசியமைக்கு....இவர் விழுப்புரம் அருகே....முகையூர் செல்லும் வழியில்...திருக்கோவிலூர் அருகே உள்ள பரனூர் என்கிற ஊரில்.... பகவான் கிருஷ்ணருக்கு கோயில் கட்டி மிகச்சிறப்பாக திருவிழாக்கள் நடத்தினார்
👏
Radhe Krishna
மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் என்ற வகையில் என்றும் நம் நினைவில் என்றும் வாழும் மகான் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி அண்ணா வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து தேவ நிலை அடைந்து விட்டார்.
ராதே கிருஷ்ணா... ஆச்சரிய திருவடி சேர்ந்த ஸ்ரீ அண்ணாவைப் பற்றிய தங்கள் மேன்மைமிகு..பதிவு ..மிக மிக உயர்வு. *உங்கள் மன பக்குவம் இமயம்*
..மிக மிக உயர்வு ...
பரனூர் என்கிற ஊர் திருக்கோவிலூர் அருகே உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் இல்லை.
எவ்வளவு பெரிய
மனிதர்கள் நம் தமிழகத்தில் பிறந்த இருக்கிறார்கள். பெருமையாக இருக்கிறது.
U non Brahmins don't know about him
சுவாமி அவர்களின் ஆத்மா பகவான் கிருஷ்ணரின் திருவடி தாமரையை அடைய பகவானைப் பிரார்த்திக்கிறேன் ராதே கிருஷ்ணா🙏🙏🙏
Om Namo Narayana 🌹🙏
திருஞானசம்பந்தன் அவர்களின் தாய் தந்தையரை வணங்குகிறேன், இவருக்கு பொருத்தமான பெயரான ஞானசம்பந்தன் என்ற பெயரை தேர்வு செய்வதற்கு
🙏🙏🙏
முனைவர்.ஞானசம்பந்தம் அவர்களின் ,திறமை,அறிவு,ஞாபகசக்தி,பெரியவர்கள் மீது அவர் கொண்டுள்ள பக்தி, பெருமதிப்பு பிரமிக்க வைக்கிறது.
கிருஷ்ண பிரேமி சுவாமிகளின் ஆத்மா சாந்தியடைய நெஞ்சார பிரார்த்திக்கிறேன்.❤❤
So exelent namaste namaste
காலையில் சூரியன் உதிக்கும் முன் உங்கள் பதிவை கேட்டேன். மிக சிறந்த விளக்கம். அடியேன் மனதை தொட்டது. மிக்க நன்றி ஐயா
Dear Professor: Thanks for a great presentation. I see great civility in your speech. I bow before your simplicity and humility.
When talk about a simpler and more humble person ( please read as mahAn) one has to be simple and humble. Before divinity any amount to of earthly knowledge shall Bow.
""அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் மற் றல்லார் ஆசையுட் பட்டு""...... நன்றி ஐயா.
சுவாமிகள் ஆன்மா நம் அனைவரையும் மேம் படுத்தும்.
Dear GS, You should have spoken about him earlier whenever you had the opportunity. He is a divine soul. He become HE to guide us the right path.
The same is my experience too. I have heard his Upanyasams when I was living at SRGM as young boy. At times, I use to think, even Atheist shall become Bakthiman, if they hear his Upanyasams. Great man...!!
Jai sri Radhe krishna🙏🙏
அண்ணா நாமம் வாழ்க திரு அண்ணா அவர்கள் கோயமுத்தூரில் ஒரு மில்லில் யூனியன் பிரச்சனை இருந்ததாகவும் அதை எப்படியாவது முடித்து வைக்க வேண்டுமாறு கேட்டதாகவும் அந்த மில்லில் உபன்யாசம் செய்தபோது அந்த மில்லில் இருந்த அனைத்து தொழிலாளர்களும் அண்ணாவினுடைய உபன்யாச கேட்டு சந்தோஷப்பட்டு வேலை நிறுத்தத்தை கைவிட்டு அனைவரும் ஒற்றுமையாக வேலையைத் தொடங்கினார்கள் என கேள்விப்பட்டிருக்கிறேன் ஐயா அண்ணாவைப் பற்றி சொல்லும் பொழுது செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் என்று சொல்கிறார் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் வட்டம் பரனூர் கிராமம் என்பதை தாழ்மையோடு பணிவோடும் பதிவு செய்கிறேன் அண்ணா நாமம் வாழ்க
சிறப்பான பதிவு தெய்வம் எங்கள் குருநாதர் ❤
இவரது புகழை அழகாக எடுத்துரைத்த ஐயா அவர்களுக்கு நன்றி
மிகவும் உண்மையான பேச்சு
மகான் அவர். மிகப் படித்தவர்.
ஞானி.
கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள் ஆன்மா நற்கதி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம். அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எமது இதயம் கனத்த அனுதாபங்கள்.
கிருஷ்ண ப்ரேமி ஸ்வாமிகள் பற்றி எங்களுக்கு கூறியதற்கு மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
தாங்கள் பெற்ற ஆன்மீக அனுபவத்தையும் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி அவர்களது ஆழ்ந்த அறிவாற்றலையும் சிறப்பாக உணரவைத்தமைக்கு தங்களை
வணங்கி வாழ்த்துகிறேன் பேராசிரியர் அவர்களே
அ.அருள்மொழிவர்மன்
I am really unable to digest great mahan's demise. Prayers to lord krishna to make swamys' soul to reach paramapadham smoothly. Om Shanthi shanthi shanthi.😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌
no words to express my gratitude for your nice humble sharing thankyou so much
கலைமாமணி டாக்டர் ஞானசம்பந்தன் நம்மக்கு தெரியாத குறிப்புகளை தருவதில் வல்லவர், இதுவும் அப்படியே , அடியேன் நமஸ்காரம்
மஹான் ஸ்ரீ கிருஷ்ண பிரேமி அண்ணா அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன்.
ஓம் சாந்தி.
எனக்கு திருநெல்வேலி
நாங்கள் சுடலை மாடன் குலதெய்வம் கொண்ட வர்கள்
தங்களுக்கு ஏற்பட்ட அதே அனுபவம் நானும் உணர்ந்து இருக்கிறேன்
வைணவ தமிழ் என்று கடைசி யாக சொன்னீர்கள்
அது உண்மையே
நன்றி
ஆழ்வார் தமிழ் ❤
🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேனின் நமஸ்காரங்கள் 🙏 தங்களின் இந்த தெய்வீக பதிவு மிகவும் அருமையாக மனதிற்கு நிறைவாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேன் 🙏
நம் மனதில் இருக்கும் கேள்விக்கு நாம் கேட்காமலேயே பதில் சொல்பவர்கள் ஞானிகள். எனக்கு 3 முறை என் மனதில் இருந்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் ஒருமுறை (சிறிய அளவிலான கூட்டத்தில்) பதிலளித்து விட்டு என்னைப் பார்த்து புன்முறுவல் பூத்தார்.
ஆன்மீக உலகிற்கு இழப்பு. அவரை பற்றி செய்திகள் சொன்னதற்கு நன்றி 👌
🌹ஸ்ரீ ராமஜெயம்🌹 🙏🏻🙏🏻🙏🏻
சரியான நேரத்தில் ஒரு தேவையான பதிவு நன்றி அய்யா
குருவே சரணம்
ஐயா மிக்க நன்றி. உங்களால் தான் இவரின் குரல் எனக்கு அறிமுகமாகியது.🙏
ஆச்சரியம்.. பேராசிரியர் ஸ்ரீ ஸ்ரீ அண்ணா பற்றிப் பேசரது. 🙏
செங்கல்பட்டு பரனூர் அல்ல திருக்கோவிலூர் பரனூர்..
கரெக்ட்
Really wonderful presentation. கண்ணியமான விவரணம்.
Shri Krishna Premi Anna Thiruvadigalae Saranam
மிக அழகான உருக்கமான அஞ்சலி...
"Sri sri krishna permika majarajki jai"❤🙏🏼🙏🏼
😅 நாங்கள் அவர் பாதம் பணிந்து அவர் உபன்யாசம் கேட்டு கிருஷ்ண பகவான் உடனே வாழ்ந்த பாக்கியம் பெற்றோம்.அந்த மகான் எங்களை விட்டு இறைவனை சேர்ந்தார். 😅 பரனூர் சென்று அந்த மகானின் புன்னி பூமியை பாருங்கள் ஐய்யோ இப்படி ஒரு பாக் யத்தை இழந்தோம் என்று தோன்றும். இன்று எங்கள் அண்ணா கிருஷ்ண பிரேமியின் ஆசியோடு நாங்கள்.
His history will be written and saved for future generation
சுவாமிகளின் திருவடிகளே சரணம்!!சுவாமிகளின் ஆன்மா பகவபன் திருவடிகளில் இளைப்பார;அடியேன்ராமாநுஜதஸனாக பணிகிரேன்!!!
நான் பார்த்து அநுபவித்த வரையில் தெயவீக் மஹான் ஆவார்🌸👍🌺👌🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Hare Krishna Hare Krishna,
Krishna Krishna Hare Hare,
Hare Rama Hare Rama,
Rama Rama Hare Hare 🙏
குருநாதரின் திருவடியே போற்றி போற்றி 🙏🙏🙏
I have been following most of your speeches regularly and your awesome knowledge on various Tamil literature and your simple presentation. Your often mentioning in your Speeches, கவலை படாதீங்க. இது தமிழ் தான், என்று சொல்லுவது சிரிப்பு அல்ல. சிந்திக்க வைப்பது.
Today your personal view on Sri Annaji, is indeed your heart felt condolences to the departed Atma.
Annaji is a Connaseur of Hindu spiritualism.🙏🌹
Excellent narration of a Vaishnava Guru
Mahaan and a great scholar. Your tribute to Sri Sri Anna is heart rendering.
🙏🙏🙏🙏🙏🙏you are a real tamilian
Adiyen gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Thank you anna Jai Gurunaathaa 🙇🙏
🙏 shree krishna Sami saranam,🙏
Jai Hind Jai sri Ram ❤
ராதேகிருஷ்ணா ராம் ராம் ராதே கிருஷ்ணா ராம் ராம் ராதே கிருஷ்ணா ராம் ராம் மகான் திருவடி சமர்ப்பணங்கள் திருவடி சரணம் சரணம்
ராதேகிருஷ்ணா ராதே ராதே 🙏🙏🙏
Hare Krishna..humble obeisances to acharyas lotus feet..
No Hari kripa unless we get guru kripa..( spiritual master)...
Hari bol
Professor sir,
You have spoken with courage at this sad moment
when all are in shock. His contribution is immense to the knowledge of
common man.May his memory last for ever.May his
divine soul rest in peace.😢
கிருஷ்ண கிருஷ்ண....
Arumai thiru gnanasambandan ayya avargale
NENGAL mega mega lucky man ungal parents very very punniyasali Nengal porumaiutan pukazutan vazvanku vaza vazthukkal
Entharo mahanubava
Antharike Vanthanumulu
SRI Sri Krishna Prame
SWAMIGAL still living ln
Our hert We enjoy with
HIS blessings always with our famil and friends
Thanks please
ராதே ராதே ராதே ராதே கோவிந்தா.....ஹரே கிருஷ்ணா...
Best contributor of His divine Service through Bakthi to attain Good life❤
சினிமாவை இயக்கும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஒன்று சேர்ந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கை முன்னேற்றத்திற்குகாக சினிமாவை ஒரு கருவியாக பயன்படுத்த வேண்டும்.
சினிமாவில், இந்த உலகத்தில் பிறந்த 800 கோடி மனிதர்கள் அனைவருக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாகவும், பாடமாகவும் எடுக்கலாம்.
சினிமாவில், இந்தியாவில் ஒரு சில லட்சம் தமிழர்கள் உள்பட முழு முதற் கடவுள் சிவபெருமான் என்று தவறாக என்னியுள்ளனர். சிவபெருமான் முழு முதற் கடவுள் அல்ல. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அறிவியல் பூர்வமாக நமக்கு வழங்கிய பகவத் கீதையில் நான் யார்? முழு முதற் கடவுள் யார்? உண்மையான குரு யார்? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது?
முக்தி என்றால் என்ன? என்று மக்களுக்கு தெளிவாக கூறியதை திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சினிமாவில், ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பல அவதாரங்களை பற்றியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்களான ஸ்ரீ மத்வாச்சாரியரின், ஸ்ரீ ராமானுஜாச்சாரியரின், ஸ்ரீ ராகவேந்திரின், ஸ்ரீல பிரபாதரின் வாழ்க்கை வரலாற்றை திரைப் படமாக எடுத்து இந்த உலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும், அனைத்து மக்களுக்கும் முழு முதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் என்று நம்பிக்கையையும், விழிப்புணர்வுவையும் ஏற்படுத்தலாம்.
சினிமாவில், வியாச தேவர் அவர்கள், வழங்கிய 18 புராணங்கள் பற்றியும், ஸ்ரீ பிரம்மா, சிவபெருமானின் கடமைகள் என்ன? 33 கோடி தேவர்கள் யார் ? என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சினிமாவில், இதிகாசங்கள் கம்பர் ராமாயணம், மகாபாரதம் உண்மை வரலாற்றை திரைப் படமாக எடுத்து மக்களுக்கு வாழ்க்கை பற்றிய உண்மையை எல்லோருக்கும் தெரிவிக்கலாம்.
சினிமாவில், ஆர்கானிக் விவசாயம் பற்றியும், கோமாதா பசு பெருமைகள், காளைகள், மலைகள், காடுகள், அறிவியல் பற்றியும், விளையாட்டு, ஆன்மீக இசை, ஆன்மீக அரசியல் பற்றியும், இயற்கையின் சட்டதிட்டங்கள், உண்மையான ஜோதிடம் , வான சாஸ்திரம், விமானங்கள், வாகனங்கள் பற்றியும், இலவச குடிநீர், இலவச கல்வி, இலவச ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், ஹாலோபதி மருத்துவம் பற்றிய உண்மைகளை சினிமாவில் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சினிமாவில், இந்த பெளதிக உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மாவை தூய்மை படுத்த உண்மையான ஆன்மீக கல்வி பற்றியும், அஷ்டாங்க யோகா பயிற்சி பற்றியும், ஓம் கார தியானம், ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியானம்:
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ! மந்திர தியானம் பற்றியும்.
யோகா பயிற்சியாலும், ஹரே கிருஷ்ண மகா மந்திர தியான பயிற்சியாலும் இந்தியாவில் உள்ள 1000 த்துக்கும் மேற்பட்ட அனைத்து சாதியையும் ஒழிக்க முடியும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
சினிமாவில் தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் கட்டாயம் தமிழ் மொழி வளராது என்பது பற்றியும், தமிழ் மொழி வளர வேண்டுமென்றால், தமிழ் தெய்வங்களின் உபதேசங்களையும் இலக்கியங்களையும் கலியுக சாஸ்திரங்களாகிய ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படித்து நான் யார்? உண்மையான முழு முதற் கடவுள் யார் ? உண்மையான குரு யார் ? பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஏன் வருகிறது? முக்தி என்றால் என்ன ? என்ற உண்மையை தெரிந்து கொண்டு பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள்
அனுதினமும் பின்பற்றி ஒழுக்கத்துடன் நெறிமுறைகளை அறத்துடன் கடைபிடித்து நேர்மையுடனும், அன்போடு ஆர்கானிக் உணவுகளை கிருஷ்ணருக்கு அன்பாக படைத்து, கிருஷ்ணரின் பிரசாதம் சாப்பிட்டு நல்ல ஆரோக்கியத்துடன், கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் சேவைகள் செய்து, அன்புடன் எல்லோரையும் அரவனைத்து, அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடு ஆனந்தமாக வாழந்தால் தான் தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும், தமிழ் நாடும் செல்வ செழிப்புடன் வளரும் என்று சினிமாவில் இதுபோல் நல்ல காரியங்களுக்காக ஒரு கருவியாக பயன்படுத்தி கொள்ளலாம்.
திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தெளிவாக திரைக்கதை சொல்லுங்கள்.
நன்றிகள்
ஹரே கிருஷ்ண !
உங்கள் சேவகன்,
நந்தகிஷோர் குமார்
குரு திருவடி சரணம்.
குருவே சரணம் 🙏🙏🏾🙏🏾🙏🏼
அருமையான பதிவு ஐயா.ஆச்சார்ய ன் திருவடிகளே சரணம்
எங்கள் ஊரில் அண்ணாவின்மடம்இருப்பதுஎங்களுக்குபெறுமை
Thank you so much sir for giving tribute to the great mahaan
குருவே சரணம் குருவே சரணம் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.
Excellent tribute to a Mahan
Radeeeee KRISHNAAAAA 🥰🥰🥰🥰
Sri Sri anna is always with us
Sathguruvirku aneka kodi namaskarangal
பெரிய வாச்சான் பிள்ளை பரம்பரையில் வந்தவர்!🙏🙏
பெருமாளோடு ஐக்கியமாகி விட்ட..
ஸ்ரீ கிருஷ்ண பிரேமி சுவாமிகளின் வாழ்க்கை பற்றி தெரிந்து கொண்டோம் ஐயா.
நூற்றாண்டுகளை கடந்த ஞானிகள், மேதைகளை பற்றிய செய்திகளை பெரும்பாலும் தங்கள் மூலம் தெரிந்து கொண்ட நாங்கள்..
இந்த நூற்றாண்டின் சிறப்பு மிக்க ஒரு மகானை உணர்ந்து கொண்டோம்.
திருநாடு அலங்கரித்தார் என்ற சொல்லையே தற்போது தான் அறிகிறேன்.
சிறப்பான விஷயங்கள் எங்கிருந்தாலும் தேடித் தெரிந்து..
எங்களோடும் பகிர்ந்து கொள்வது தங்களின் தனிச் சிறப்பு.
திருநாடு அலங்கரித்த..
ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பிரேமி மகானின் திருவடி போற்றுகிறோம்.
மிக்க நன்றி ஐயா 🙏
இவர் போன்ற மகான்களை போற்றி வணங்குவதோடு நில்லாமல், அவர்கள் காட்டிய வழியில் பயணித்து நாம் நம் வாழ்வில் உய்வடைந்து சேர்ந்தோரையும் உய்வடையச் செய்வோம்! குருவே சரணம்! ! ஹரே ராம! ஹரே ராம! ராம ராம ஹரே ஹரே! ஹரே கிருஷ்ண! ஹரே கிருஷ்ண! கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே!
ராதே கிருஷ்ணா.குருவே சரணம் 🙏🙏🌹🌹🌷🌹🌹🌷🌹🌹🌷🌹🌹🌷🌹🌹🌷
Thank you for your remembrance about him at your young age. His blessings will be with us.
ஐயா, வணக்கம். வெறும் அலங்காரமாக அல்லாமல் மிக ஆத்மார்த்தமாக இருந்தது உங்கள் நினைவுகூறலும் அஞ்சலியும். மிகவும் நன்றி
சிறப்பு மிக்க விளக்கம் மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கள் வணக்கம்
நன்றி ஐயா அவர் ஒலிபதிவு நாடாக்களை கேட்பேன் மனம் நிறைவு பெரும்
Very nice. Hare Krishna.
ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ண பிரேமி ஸ்வாமிகள் எங்க ஊரைச் சேர்ந்தவர் எனக்குப் பெயர் வைத்தவர் என்பதில் பெருமை கொல்கிறேன்❤❤❤
Sir, a very great research. Paranur is near Vilipuram and not the one near Chengalpatu. May be if people wanted to visit, they might get that wrong. Otherwise, great work, sir. 👏 My mother was born there, so I am correcting it.
Yes Mam; Thanks for correction.
Paranur is in Tirukkoilur taluk.
🙏🙏🙏 Radhe krishna
Jai Sri Sri Anna 🙏🙏🙏
நல்ல பல செய்திகளை தெரிந்து கொண்டேன். நன்றி.
Shri Anna Thiruvadigale Saranam🙏🏻
ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
ஜெய் ஸ்ரீராம்
Just like Krishna came down to the entrance of Dwaraka to receive his friend Kuselan, He would have personally been at Vaikunta dwaram to receive Sri Anna and take him to his Abode.
Vandanam
Namo நாராயணா