ஆண் : ஏலே ஏலேலேலே… ஏலே ஏலேலேலே… ஒத்த பனை மரத்துல… செத்த நேரம் உன் மடியில்… தல வச்சு சாஞ்சிக்கிறேன்… சங்கதிய சொல்லி தாறேன் வாடி நீ வாடி… ஆண் : பத்துக்கண்ணு பாலத்துல… மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்… பாய்ச்சலோட வாடி புள்ள… கூச்சம் கீச்சம் தேவையில்லை வாடி நீ வாடி… ஆண் : ஏலே ஏலேலேலே… ஏலே ஏலேலேலே… செவ்வளனி சின்னக்கனி… உன்ன சிறை எடுக்கப்போறேன் வாடி…
ஆண் : ஏலே ஏலேலேலே… ஏலே ஏலேலேலே… ஒத்த பனை மரத்துல… செத்த நேரம் உன் மடியில்… தல வச்சு சாஞ்சிக்கிறேன்… சங்கதிய சொல்லி தாறேன் வாடி நீ வாடி… ஆண் : பத்துக்கண்ணு பாலத்துல… மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்… பாய்ச்சலோட வாடி புள்ள… கூச்சம் கீச்சம் தேவையில்லை வாடி நீ வாடி… ஆண் : ஏலே ஏலேலேலே… ஏலே ஏலேலேலே… செவ்வளனி சின்னக்கனி… உன்ன சிறை எடுக்கப்போறேன் வாடி… பெண் : அய்யய்யோ என் உசுருக்குள்ள தீய வச்சான்… அய்யய்யோ என் மனசுக்குள்ள நோயத் தச்சான்… அய்யய்யோ… ஆண் : சண்டாளி உன் பாசத்தால… நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள… பெண் : நீ கொன்னாக்கூட குத்தமில்ல… நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள… அய்யய்யோ என் வெட்கம் பத்தி வேகுறதே… அய்யய்யோ என் சமஞ்ச தேகம் சாயிறதே… அய்யய்யோ… ஆண் : அரளி விதை வாசக்காரி… ஆள கொல்லும் பாசக்காரி… என் உடம்பு நெஞ்ச கீறி… நீ உள்ள வந்தா கெட்டிக்காரி… ஆண் : அய்யய்யோ என் இடுப்பு வேட்டி இறங்கிப்போச்சே… அய்யய்யோ என் மீச முறுக்கும் மடங்கிப்போச்சே… அய்யய்யோ… பெண் : கல்லுக்குள்ள தேரப் போல… கலைஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா… காலச் சுத்தும் நிழலப் போல… பொட்டக்காட்டில் உன்கூடவே தங்கிடவா… பெண் : அய்யானார பாத்தாலே உன் நெனப்புதான்டா… அம்மிக்கல்லு பூப்போல மாறிப்போச்சு ஏன்டா… நான் வாடாமல்லி… நீ போடா அல்லி… ஆண் : தொரட்டிக்கண்ணு கருவாச்சியே… நீ தொட்டா அருவா கரும்பாகுதே… ஏய்… தொரட்டிக்கண்ணு கருவாச்சியே… நீ தொட்டா அருவா கரும்பாகுதே… ஆண் : சண்டாளி உன் பாசத்தால… நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள… பெண் : நீ கொன்னாக்கூட குத்தமில்ல… நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள…
ஆண் : ஏலே ஏலேலேலே…
ஏலே ஏலேலேலே…
ஒத்த பனை மரத்துல…
செத்த நேரம் உன் மடியில்…
தல வச்சு சாஞ்சிக்கிறேன்…
சங்கதிய சொல்லி தாறேன் வாடி நீ வாடி…
ஆண் : பத்துக்கண்ணு பாலத்துல…
மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்…
பாய்ச்சலோட வாடி புள்ள…
கூச்சம் கீச்சம் தேவையில்லை வாடி நீ வாடி…
ஆண் : ஏலே ஏலேலேலே…
ஏலே ஏலேலேலே…
செவ்வளனி சின்னக்கனி…
உன்ன சிறை எடுக்கப்போறேன் வாடி…
0 1
Unbeatable performance by Priya Mani....
Thank you for uploading...
Singers are mesmerizing 😍😍🎉
My favourite song 😍❤❤❤❤❤ love you so much ❣️😍
Vaaippe illa this song🎵🎵❤❤❤
All time favorite song🎵 I love this
One of the favorite song❤❤❤❤❤❤
❤❤❤❤❤ favourite song lyrics semma la🎉🎉
Spr
All time with song
My like song ❤
My favourite ❤❤❤❤❤🎉🎉🎉😊song
❤GV❤❤❤
All time ❤❤❤❤song
நஞடடநயபவழதளூபூசடட🎉😂😢😢😊❤😢🎉😮
நடநடலதசபோஞடடத😮😂❤🎉😊😅😢
Lyrics are heart touching...
Husky... Voice is masterpiece 🎉
❤very nice song
💞💞💞
ஆண் : ஏலே ஏலேலேலே…
ஏலே ஏலேலேலே…
ஒத்த பனை மரத்துல…
செத்த நேரம் உன் மடியில்…
தல வச்சு சாஞ்சிக்கிறேன்…
சங்கதிய சொல்லி தாறேன் வாடி நீ வாடி…
ஆண் : பத்துக்கண்ணு பாலத்துல…
மேய்ச்சலுக்குக் காத்திருப்பேன்…
பாய்ச்சலோட வாடி புள்ள…
கூச்சம் கீச்சம் தேவையில்லை வாடி நீ வாடி…
ஆண் : ஏலே ஏலேலேலே…
ஏலே ஏலேலேலே…
செவ்வளனி சின்னக்கனி…
உன்ன சிறை எடுக்கப்போறேன் வாடி…
பெண் : அய்யய்யோ என் உசுருக்குள்ள தீய வச்சான்…
அய்யய்யோ என் மனசுக்குள்ள நோயத் தச்சான்…
அய்யய்யோ…
ஆண் : சண்டாளி உன் பாசத்தால…
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள…
பெண் : நீ கொன்னாக்கூட குத்தமில்ல…
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள…
அய்யய்யோ என் வெட்கம் பத்தி வேகுறதே…
அய்யய்யோ என் சமஞ்ச தேகம் சாயிறதே…
அய்யய்யோ…
ஆண் : அரளி விதை வாசக்காரி…
ஆள கொல்லும் பாசக்காரி…
என் உடம்பு நெஞ்ச கீறி…
நீ உள்ள வந்தா கெட்டிக்காரி…
ஆண் : அய்யய்யோ என் இடுப்பு வேட்டி இறங்கிப்போச்சே…
அய்யய்யோ என் மீச முறுக்கும் மடங்கிப்போச்சே…
அய்யய்யோ…
பெண் : கல்லுக்குள்ள தேரப் போல…
கலைஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சுக்கவா…
காலச் சுத்தும் நிழலப் போல…
பொட்டக்காட்டில் உன்கூடவே தங்கிடவா…
பெண் : அய்யானார பாத்தாலே உன் நெனப்புதான்டா…
அம்மிக்கல்லு பூப்போல மாறிப்போச்சு ஏன்டா…
நான் வாடாமல்லி…
நீ போடா அல்லி…
ஆண் : தொரட்டிக்கண்ணு கருவாச்சியே…
நீ தொட்டா அருவா கரும்பாகுதே…
ஏய்… தொரட்டிக்கண்ணு கருவாச்சியே…
நீ தொட்டா அருவா கரும்பாகுதே…
ஆண் : சண்டாளி உன் பாசத்தால…
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள…
பெண் : நீ கொன்னாக்கூட குத்தமில்ல…
நீ சொன்னா சாகும் இந்தப் புள்ள…
❤nice
Morning good
❤❤❤❤SD❤❤❤❤
❤❤❤🤭🤭
❤❤❤❤❤❤❤
All time favourite song ✨♥️
90's
R❤️P
R❤M
My Song ❤😊
MD❤
My song jegan
M❤M
காளி? யார் கள்ளி, யார் காலி? Meesai? Meeema? மீன்? Meeem? Meee?
Ungaluku epdi copyright adikama irukanunga
🎉❤😢😂❤
♠
🥰🥰🥰
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉 veeran Naagu
My favourite song
My favourite songs 💙❤️
RLAWRANCE
Vishnu poorinima❤❤❤
Ug m 🎉 okm 🎉🎉🎉okm
Kahhah
❤❤❤
Malini venunaa cal Pani pesuuu ilaaanaaa phone avitttuu veliyaaaaaa pooooo
😂👏👏👏👌💚💚💚💚💕🌹
Phone vittu veliyapoi veraaa evloooooooooo ponnungaaa irukangan poi oooruttuiuu poiiiii
Tyap0faqaafft
❤❤❤❤
❤
❤
❤
❤
❤❤❤
❤
❤❤❤
❤