Yedi Kallachi -Video Song | Thenmerku Paruvakaatru | Vijay Sethupathi,Vasundhara | N.R.Raghunanthan

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 276

  • @praveenaayyanar1134
    @praveenaayyanar1134 2 місяці тому +440

    2024 இந்த பாடலை கேட்டு ரசித்தவர்களில் நானும் ஒருத்தி 😂😂😂

  • @sathisnpm556
    @sathisnpm556 4 місяці тому +95

    ஆண் : ஏடி கள்ளச்சி
    என்ன தெரியலையா
    போடி வெள்ளச்சி என்ன
    புரியலையா
    ஆண் : நெஞ்சில் நொங்குது
    நொங்குது உன்ன உன் கால்
    ரெண்டும் போகுது பின்ன நான்
    முத்தம் போட துடிக்கிறேன்
    உன்ன நீ முள்ள காட்டி
    அடிக்கிற கண்ணா
    ஆண் : நீ காய் தானா
    பழம் தானா சொன்னால்
    என்ன
    ஆண் : ஏடி கள்ளச்சி
    என்ன தெரியலையா
    போடி வெள்ளச்சி என்ன
    புரியலையா
    பெண் : ஓ அத்தமகன்
    போல வந்து அங்க
    இங்க மேய்வ அத்து
    வான காட்டில் விட்டு
    அத்துக்கிட்டு போவ
    ஆண் : முள்ளு தைச்ச
    ஆடு போல நெஞ்சு குழி
    நோக முட்டையிட்ட
    காடாய் இங்கே காட்டை
    விட்டு போக
    பெண் : கிடை ஆட்டு
    கோமியம் கூட ஒரு
    ஆறு ஆசை வரும்
    கிறுக்கேற்றும் ஆம்பள
    சொல்லும் மறுநாளே
    மாறிவிடும்
    ஆண் : நான் பொம்பள
    கிறுக்குல வல்ல என்
    புத்தியில் வேர் ஒன்னும்
    இல்ல நான் உடும்புக்கு
    பொறந்தவன் புள்ள
    சொன்ன ஒரு சொல்லு
    மாறுவதில்ல
    பெண் : நீ வெறும்
    வாயா மெல்லாத
    வெளையாட்டில
    ஆண் : ஏடி கள்ளச்சி
    என்ன தெரியலையா
    போடி வெள்ளச்சி என்ன
    புரியலையா
    பெண் : ……………………………
    ஆண் : ஆண்டிபட்டி
    தாலுக்காவில்
    பொம்பளைக்கா
    பஞ்சம் ஆக மொத்தம்
    உன்ன கண்டு ஆடி
    போச்சு நெஞ்சம்
    பெண் : பித்தம் கொஞ்சம்
    கூடி போனா இப்படித்தான்
    கெஞ்சும் சத்தம் போடும்
    நெஞ்சு கூட்ட சாத்தி
    வையி கொஞ்சம்
    ஆண் : கோடி ஓடும்
    சக்கர வள்ளி தெரியாம
    கிழங்கு வைக்கும் அது
    போல பொம்பள சாதி
    அறியாம மனச வைக்கும்
    பெண் : நீ பட்டுனு முன்ன
    வந்து நில்லு என் பொட்டுல
    அடிச்சு நீ சொல்லு இனி
    நமக்குள்ள எதுக்கு என்
    முள்ளு அட நாவுக்கு
    தூரம் இல்ல பள்ளு
    ஆண் : நா முடி போட
    ரெடி தாண்டி முடிவ
    சொல்லு
    ஆண் : ஏடி கள்ளச்சி
    என்ன தெரியலையா
    போடி வெள்ளச்சி என்ன
    புரியலையா

  • @jackiechan8885
    @jackiechan8885 4 місяці тому +109

    Vijay Sethupathi Anna's 1stu film ❤✨

  • @ssm1212
    @ssm1212 День тому +1

    Vairamuthu Lyrics❤❤ Music super ❤❤ Prakash and Shreya Ghosal Voice Superb ❤❤

  • @g.muthuraj9814
    @g.muthuraj9814 8 днів тому +8

    வைரமுத்து அவர்கள் எழுதிய தமிழ் கிராமத்து வரிகள் .....செம யப்பா..,❤

  • @ctpani
    @ctpani 11 днів тому +2

    அருமையான கிராமிய காதல் கீதம்.
    சீனு ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த கிராமிய படங்கள் அனைத்தும் மிகவும் அருமை.

  • @skatamil6
    @skatamil6 2 місяці тому +13

    வைரமுத்து யார் என்பதற்கு இன்றைய காலத்தவர்க்கு இந்த பாடல் போதும்

  • @kaliyappan49
    @kaliyappan49 19 днів тому +10

    எனக்கு மிகவும் பிடித்தமான பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று ஒரு நாளைக்கு குறைந்தது நாலு ஐந்து தடவை கேட்டு விடுவேன்😊

  • @palanilakshmi52
    @palanilakshmi52 3 місяці тому +56

    My favourite song 💖💖💖💖💖 intha song kekum pothu manasu kulla etho panre mari irukum oru nalla feel

  • @priyaa8282
    @priyaa8282 2 дні тому +2

    Fantastic song

  • @mastiraja8188
    @mastiraja8188 3 місяці тому +19

    உடும்புக்கு பொறந்த புள்ள

  • @Candy229
    @Candy229 2 дні тому +2

    romba varusham kalichi super print kedachirukku, Mudinja Full movie podunga

  • @JeRiNJJstatusHD
    @JeRiNJJstatusHD Рік тому +14

    Remastered Version Pls ❤️🎼🎶

  • @ShaliniN-ln2so
    @ShaliniN-ln2so 5 місяців тому +96

    My most one of the favourite song... love you Vijay sethupathi❤❤

  • @RajiRajimaRajiSumi
    @RajiRajimaRajiSumi 12 днів тому +4

    Entha song kettaley Ennoda Lover nenappu tha varum❤Miss you da Sathya

  • @jaysanka1501
    @jaysanka1501 4 місяці тому +47

    Uyire poguthu Enakku this song 1000 % addicted

  • @amrithkumarahramani1541
    @amrithkumarahramani1541 Місяць тому +5

    Vijay sethupathi actor
    Vijay shaker singer
    Sheryaa singer
    Vasunthra actress
    Such perfect combo ❤❤

  • @KalaiKalai-vp8ku
    @KalaiKalai-vp8ku 4 дні тому +1

    Love song❤❤

  • @baskera6936
    @baskera6936 16 днів тому +2

    Very very super song Ilike it to much Iam very happy Thanks.

  • @MAJA_XXXTENTACION_17
    @MAJA_XXXTENTACION_17 28 днів тому +2

    Vijay prakash Anna. Voice. Super and super
    Vijay prakash Anna. Unga voice super bro

  • @vinithasibi7492
    @vinithasibi7492 3 місяці тому +5

    Intha paata keykumpothu manasu oru mathiri irukku marakamudiyatha ninaivugal I love this song

  • @kanibak1184
    @kanibak1184 Рік тому +5

    Super very nice song

  • @TdurgadeviT.durgadevi
    @TdurgadeviT.durgadevi 3 місяці тому +9

    Ye mama nenachi na kekra song 💜❤️

  • @RajeshwariArun-y6l
    @RajeshwariArun-y6l 6 днів тому +1

    I like this song

  • @thirumalaijeyagowri
    @thirumalaijeyagowri 12 днів тому

    my husband favourite song,he love this song so much. kettalay avar nenapputhaan varum

  • @joeshiprabu1012
    @joeshiprabu1012 Місяць тому +4

    I love this song forever ❤❤❤

  • @jawvee4662
    @jawvee4662 14 днів тому +1

    நெஞ்சவயல் எங்கும் உன்னை நட்டுவைக்கிறேன்.. நித்தம் அதில் காதல் உரம் இட்டு வைக்கிறேன்..
    அடடா.. கவிஞர் விவேகா எங்கயோ போயிட்டார்.

  • @ushaashwin4246
    @ushaashwin4246 Рік тому +7

    Wooow

  • @KarpagamM-r2r
    @KarpagamM-r2r 16 днів тому

    சேதுபதி Anna super song 😢❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MunieswaranmMunieswaranm-lg6gi
    @MunieswaranmMunieswaranm-lg6gi Місяць тому +2

    Very very under rated music director n. r rahunandan

  • @BalaKrishnan-dy5bm
    @BalaKrishnan-dy5bm Рік тому +11

    Favourite one.....

  • @ammuammu...
    @ammuammu... 3 місяці тому +4

    One of my fav song..... ❤

  • @piramuthunambi511
    @piramuthunambi511 2 місяці тому +2

    சூப்பர் படம்

  • @veterinarygirl
    @veterinarygirl Місяць тому +23

    Anyone in 2024????????

  • @umapathiyt5806
    @umapathiyt5806 5 місяців тому +10

    My fav one❤

  • @madurairolex..160
    @madurairolex..160 3 місяці тому +9

    Seenu sir very nice film

  • @bharathisaravanan9018
    @bharathisaravanan9018 3 місяці тому +3

    Arumai n Melody n engrossing. Hats off to all high spirited Team artists

  • @Prakashkousi-ke9bz
    @Prakashkousi-ke9bz Місяць тому +2

    My favourite song

  • @AnithaAnitha-bk2ft
    @AnithaAnitha-bk2ft 2 місяці тому +2

    ❤❤❤❤❤❤ super super super super super

  • @AnandharajKasimayan
    @AnandharajKasimayan 4 місяці тому +18

    Ennoda romba romba favourite one song yedi kallachi yennai theriyalaiya😍😍😍😍😍😍 intha song keta manasukkulla avalo santhosam varum yenaku.....such a beautiful song🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @palanilakshmi52
      @palanilakshmi52 3 місяці тому

      @@AnandharajKasimayan your name solluge

    • @palanilakshmi52
      @palanilakshmi52 3 місяці тому

      @@AnandharajKasimayan your name entha place solluga

    • @palanilakshmi52
      @palanilakshmi52 3 місяці тому

      @@AnandharajKasimayan 🤨🤨🤨🤨

    • @palanilakshmi52
      @palanilakshmi52 3 місяці тому

      @@AnandharajKasimayan lakshu

    • @palanilakshmi52
      @palanilakshmi52 3 місяці тому

      @@AnandharajKasimayan thank you sir

  • @tpavithran1997
    @tpavithran1997 2 місяці тому +2

    My favourite song ❤❤❤❤❤❤😊😊😊

  • @UmaVansika
    @UmaVansika Місяць тому +2

    Nice song

  • @KaviKaviyarasu-j6y
    @KaviKaviyarasu-j6y 4 місяці тому +2

    எனக்கு ரொம்ப பிடித்தமான

  • @KavithaKavitha-qz8cl
    @KavithaKavitha-qz8cl 21 день тому +1

    I love you vijay sethupathi sir

  • @ssr8735
    @ssr8735 3 дні тому

    How handsome he is❤

  • @AbiNaya-er7xn
    @AbiNaya-er7xn 3 місяці тому +5

    My favourite movie favourite song 🎉🎉🎉❤❤❤❤❤😊😊😊

  • @5-ABSAIVARSHANS.-zi5do
    @5-ABSAIVARSHANS.-zi5do Місяць тому +1

    My favourite song❤

  • @21ITA45Sriram.R
    @21ITA45Sriram.R 18 днів тому

    Song Vera level ❤❤❤❤❤❤❤❤ mesmerizing ❤❤❤❤❤

  • @Rupa-my9dd
    @Rupa-my9dd 2 місяці тому +1

    Super song ❤❤❤

  • @aksharasubramaniam6249
    @aksharasubramaniam6249 4 місяці тому +2

    Beautiful song ❤ very underrated

  • @komadhi7745
    @komadhi7745 2 місяці тому +2

    I love you viyay sethupathi

  • @MekalaMuruganmmpv
    @MekalaMuruganmmpv 2 місяці тому +1

    Love this song

  • @GOPI-y7j
    @GOPI-y7j Місяць тому +1

    Nice song like ❤️❤️❤️

  • @வேலுநாச்சியார்-ல8ஞ

    கள்ளச்சி பாடலை கேக்கும் மறத்தி நான்

  • @GowthamiRaja-f1o
    @GowthamiRaja-f1o Місяць тому +1

    Altimet song

  • @jaleelswalkman
    @jaleelswalkman 4 місяці тому +1

    Vairamuthu❤

  • @AmmuRAmmu
    @AmmuRAmmu Місяць тому +1

    ✨My 1st all time fvrt🎧 song 👆

  • @piranaeditz2007
    @piranaeditz2007 21 день тому

    Very Underrated Music Director @N.R.Ragunanthan sir😢

  • @MeeraR-h3i
    @MeeraR-h3i 4 дні тому

    யார் பாடியவர்

  • @Soniya-u8k
    @Soniya-u8k Місяць тому +1

    My fevurat song❤❤ I love you balu

  • @SivaprasadSivaprasad-e8k
    @SivaprasadSivaprasad-e8k Місяць тому +2

    ❤️❤️💙💙🥰🥰🥰🥰

  • @palanicool505
    @palanicool505 4 місяці тому +2

    super songs

  • @dhinakaran.s4442
    @dhinakaran.s4442 2 місяці тому +1

    Vairamuthu missing recent time songs 😢😢

  • @onefacemedia001
    @onefacemedia001 Місяць тому +1

    Vijay sethupathi ❤❤❤❤ sir big fans from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @mpetchiammal1264
    @mpetchiammal1264 2 місяці тому +1

    Semma feel

  • @AshokdeepikaDeepika
    @AshokdeepikaDeepika Місяць тому +1

    ❤❤❤

  • @SivaranjaniSivaranjani-it5ot
    @SivaranjaniSivaranjani-it5ot 3 місяці тому +4

    Fav ❤

  • @AcerestroCafe
    @AcerestroCafe 2 місяці тому +2

    🔰💥💯

  • @ashifahamed5186
    @ashifahamed5186 2 місяці тому +1

    Ennoda school life niyabagam varudu😢

  • @manjulachandrasekeran5386
    @manjulachandrasekeran5386 5 місяців тому +8

    My favorite song

  • @MangaiArul-r9t
    @MangaiArul-r9t 2 місяці тому

    Rommpa like the song ❤❤❤❤

  • @KamalRaja-p3q
    @KamalRaja-p3q 12 днів тому +1

    யார் பாடியவர் கள

  • @RajianiK-b4e
    @RajianiK-b4e 2 місяці тому +1

    My Favt❤️sang ❤️❤️❤️love you mama❤️❤️❤️❤️my favt move ❤️❤️❤️❤️

  • @iyyappan_ssi
    @iyyappan_ssi 2 місяці тому

    Favt❤😊❤

  • @mohanmalar8147
    @mohanmalar8147 4 місяці тому

    🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nandhababy107
    @nandhababy107 4 місяці тому +9

    My favorite song❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @EalumaliK-o4j
    @EalumaliK-o4j Місяць тому

    Valli ❤❤❤❤❤

  • @ganeshann3433
    @ganeshann3433 Місяць тому +1

    🎉🎉

  • @swathia7795
    @swathia7795 3 місяці тому

    Yes it is new to me.

  • @sivagamisekar5613
    @sivagamisekar5613 3 місяці тому

    Wow what a song 🎵😘😘🥰🥰🥰🥰

  • @Thennu635
    @Thennu635 5 місяців тому +3

  • @Ngshorts19
    @Ngshorts19 3 місяці тому

    This song gives me immense peace, it reminds me of my first love

  • @kanibak1184
    @kanibak1184 3 місяці тому

    Super song 🎵 👌

  • @SyedAbdulla-y2h
    @SyedAbdulla-y2h 8 годин тому

    ❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤

  • @mnisha7865
    @mnisha7865 25 днів тому

    Superbsong andvoice andmusic 1.10.2024

  • @ramesharamesha6162
    @ramesharamesha6162 Рік тому +1

    Amsam

  • @racerselvam776
    @racerselvam776 3 місяці тому

    I love you sethupathi❤❤❤

  • @ChitraG-os5sz
    @ChitraG-os5sz 22 дні тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 Місяць тому

    ☺️☺️☺️
    🥰🥰🥰

  • @Karthik-q5d6i
    @Karthik-q5d6i Місяць тому

    Love you mama

  • @Balaswedhan
    @Balaswedhan 2 місяці тому

    Vj original face 💐💐💐

  • @Boovi-n2t
    @Boovi-n2t 2 місяці тому

    My song

  • @padmadoss
    @padmadoss 2 місяці тому

    Bhar❤papu

  • @TSKTalentwood
    @TSKTalentwood 2 місяці тому +1

    2024 yaarajum irukinla

  • @venkatvenkat8316
    @venkatvenkat8316 Місяць тому

    🥰🥰🥰
    🐎🐎🐎

  • @csr8355
    @csr8355 2 місяці тому

    I miss my lover

  • @PrakishaPrakisha
    @PrakishaPrakisha 2 місяці тому

    ❤❤❤❤lovemymama

  • @pruthvidheepu2088
    @pruthvidheepu2088 4 місяці тому +2

    Love you alagi❤

  • @sivavlogs1935
    @sivavlogs1935 5 місяців тому +7

    Angadi theru Mahesh interview parthuttu vanthavanga irukkeengala😂

    • @manonmanichannel6165
      @manonmanichannel6165 3 місяці тому

      Yes இப்போ தான் அங்காடி தெரு பாடல் பார்த்திட்டு அப்படியே இந்த பக்கம் வந்தேன்
      26/7/2024
      11:27 pm

  • @pruthvidheepu2088
    @pruthvidheepu2088 4 місяці тому

    🥰🥰🥰