எருக்கன் செடி வீட்டில் வளர்த்தால்| Erukkan sedi veettil valarthal

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024

КОМЕНТАРІ • 233

  • @rkswami2988
    @rkswami2988 Рік тому +73

    அருமையான பதிவு......! எவனோ கிளப்பிவிட்ட புரளியில் இன்று தமிழ்நாடே வெள்ளெருக்கை வீட்டு மனைகளில் வளர்ப்பதையும் கோவிலில் தெய்வங்களுக்கு எருக்கம்பூ மாலை போடுவதையும் வழக்கமாக்கிக்கொண்டு விளைவு தெரியாமல் வேதாந்தம் பேசுகிறார்கள். சாபக்கேடான விஷயத்தை தலையில் ஏற்றிக் கொண்டாடுகிறார்கள்....! அடியேன் ஒரு சிவபக்தன் (அர்ச்சகர்)...! வீட்டில் வெள்ளெருக்கு வளர்ப்பதையும் சிவாலயத்திற்கே வெள்ளெருக்கு மாலை கொண்டுவருவோரையும் கடுமையாக கண்டித்திருக்கிறேன்.... இருப்பினும் சிலர் பிள்ளையார்பட்டியில் சொன்னார்கள் என எதிர்வாதம் பேசும்போது திட்டியும் அனுப்பியிருக்கிறேன்... எவன் எதைச் சொன்னாலூம் அதை அப்படியே நம்பும் நம் மக்களை நினைத்தால் மிகவும் வேதனையாக இருக்கிறது....! சரியான நேரத்தில் சரியான பதிவு இது....! மிக்க நன்றி ஐயா.......! இதுபோன்ற பதிவுகளையும் தொடருங்கள்....

    • @randomWork111
      @randomWork111 Рік тому +1

      ennudaya ethiri kanavil erukkanchediyai kondu varugiraan endral enna artham nu sollunga ayya

    • @randomWork111
      @randomWork111 Рік тому +2

      @@ammaiappar9099 saringa ayya...yerkanave antha oru nabaraala 10 varudangalaga neraya kannukku theriyatha piratchanaigalai kadanthu vanthurukken...ippoluthu valakku mudiyum tharuvaayil irukirathu...perusa etho panna poranga pola...rendu naal kanavula erukanchedi kondu vanthuttu, sila noigalukku marunthu thedunaalum kidaikkathunu kanavula solluranga antha nabar. Appan eesan mattume thunai...karma vinayai kadakka avane uthava vendum

    • @randomWork111
      @randomWork111 Рік тому +2

      @@ammaiappar9099 Nandringa Ayya. Kuladeiva valipaadum, muruga valipaadum thodargiren. Mikka Nandri

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 Рік тому

      Ayyaa, thaavarangal, marangal iyarkai padaippugal.
      Naayurivi, erukkan, musu musu etc
      are all come under herbs and shrubs category. Ayurveda, siddha, unani,even allopathic drugs are prepared with the extracts of these natural plants.
      Leave aside the myths.
      Why , there is a self -created myth by people like you,that plants with thorns should not be grown in houses.
      IS IT APPLICABLE FOR ROSE PLANTS ALSO ?
      The only bad omen and iill - fate,Misfortune in a house is
      created by the nature of the man.

    • @MuthuKumar-gn2yw
      @MuthuKumar-gn2yw 11 місяців тому +1

      @@randomWork111 I

  • @balaraman684
    @balaraman684 Рік тому +24

    எனது நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது.நன்றிஐயா.

  • @nsb5783
    @nsb5783 Рік тому +37

    இதை நான் செய்தியாக கடக்கவில்லை ஒரு நாவல் படித்த அனுபவம் தான் தெரிகிறது தாங்கள் கூறிய செய்தி மூலம் மிக்க நன்றி அன்புக்கு இனியவரே

  • @shanmugamshanmugam9378
    @shanmugamshanmugam9378 Рік тому +15

    நல்ல பதிவு ஐயா.
    பெரிய சந்தேகம் தீர்ந்தது.
    நன்றி!

  • @guruscrazyhack7269
    @guruscrazyhack7269 Рік тому +6

    ஐயா வணக்கம் 🙏 ரொம்ப நன்றி ஐயா புரிந்து கொள்ளும் வகையில் தெளிவுபடுத்தி உள்ளீர்கள் நன்றி வணக்கம் 🙏

  • @drkarthikk6782
    @drkarthikk6782 Рік тому +9

    Ayya have been watching your videos on Astrology and other useful information like this for long. Very informative for all. Nandri ayya

  • @selvaraajan3887
    @selvaraajan3887 Рік тому +21

    வேதாளம் சேருமே வெள்ளெருக்குப் பூக்குமே, பாதாளமூலி படருமே ! மூதேவி சென்றிருந்து வாழ்வளே, சேடன் குடிபுகுமே, மன்றோரம் சொன்னார் மனை-

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому

      ஐயா இந்த பாடலில் சேடன் குடிபுகுமே என்ற வார்த்தைக்கு வீட்டில் நாகங்கள் குடியேறும் எனப் பொருள்

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 Рік тому +3

      Ippadiyellaam solli solliye marangalai ,thaavarangalai
      Naasam pannittu poringo .

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому +3

      @@jagadishkumar4989 ஐயா இறைவன் படைப்பினிலே நல்லது கெட்டது அமிர்தம் விஷம் என இரண்டும் கலந்துள்ளது தவறான தகவலை பதிவிடுதால் எங்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகிறது சொல்லுங்கள் வெள்ளருக்கன் செடியை பற்றி இந்தப் பதிவில் சொல்வதெல்லாம் உண்மை இந்த செடியினால் நாங்கள் அடைந்த அனுபவத்தை கொண்டு இந்த பதிவை உண்மை என நம்புகிறோம்

  • @jbabu2555
    @jbabu2555 Місяць тому +1

    தங்களுடைய கருத்து மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய

  • @MurugesanKrishnan-zy3mw
    @MurugesanKrishnan-zy3mw 24 дні тому

    நன்றி அய்யா விரிவான விளக்கம் மனம் தெளிவு போக்கிய பதிவு.

  • @jayajothi5732
    @jayajothi5732 Рік тому +9

    வணக்கம் ஐயா ,அருமையான விழிப்புனர்வு பதிவு நன்றி.வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @nageswari1790
    @nageswari1790 10 місяців тому +4

    ஐயா தெளிவான பதிவு நன்றி .என் வீட்டின் எதிர் வீட்டில் வெள்ளஃஎருக்கு செடி வளர்க்குறாங்க.நாங்கள் எழுந்தவுடன் பார்க்கும்படி வச்சுருக்காங்க அதனால் எங்களுக்கு பாதிப்பு இருக்கா தயவு செய்து விளக்கம் தாங்க.நன்றி

  • @sasikalap3103
    @sasikalap3103 Рік тому +19

    Sir,
    மிக்க நன்றி. வீட்டில் சோற்று கற்றாழை செடி வளர்ப்பது பற்றி சொல்லுங்கள்

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 8 місяців тому

      வீட்டில் தென்மேற்கு மூலையில் கற்றாலை வைத்தால் விரயச்செலவு ஏற்படாமல் இருக்கும்

  • @manimano539
    @manimano539 Рік тому +8

    ஐயா பதிவு நன்றாக இருக்கிறது நன்றி

  • @sivalingamd3523
    @sivalingamd3523 Рік тому +16

    அறிவியல் கண்ணோட்டத்தோடு பேசுங்கள் எருக்கில் மருத்துவ நன்மையும் உண்டு, தவறாக பயன்படுத்தினால் தீமையும் உண்டு ஆனால் பயமுறுத்தும் இவர்களின் மூட நம்பிக்கைகளை மக்களே ஏற்காதீர். நன்மையும் தீமையும் குடும்பத்தில் நிகழ்வது இயற்கை. இவர்களின் பேச்சில் நாம் கவனம் செலுத்தினால் மன உளைச்சல்தான் அதிகமாகும். மனசாட்சிபடி வாழ்ந்தாலே மகிழ்ச்சியான வாழ்கை வாழலாம்.

    • @gracydavid5566
      @gracydavid5566 Місяць тому

      🎉pl read Bible

    • @vyasvaajasaneya2733
      @vyasvaajasaneya2733 21 день тому

      வெள்ளருக்கில் பட்டு வரும் காற்றினால் மனநோய் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    • @rajushivakumar9791
      @rajushivakumar9791 4 дні тому

      ஆதாரம் ஏதும் இருக்கிறதா ஐயா

  • @aadnan111222
    @aadnan111222 11 місяців тому +2

    ஒரு செடிக்கு இத்தனை கதையா. எருக்கன் பால் கண்ணில் பட்டால் கண் பார்வை இழக்க நேரிடும் அதற்காக யாரும் அந்த செடியை வளர்ப்பதும் இல்லை அருகில் செல்வதும் இல்லை. அவ்வளவுதான் மற்றபடி இந்த செடி எல்லா நிலங்களிலும் வளரும் வருடம் முழுவதும் பூத்தாலும் ஒரு முறை மட்டுமே காய் பிடித்து வெடிக்கும். எந்த அமானுஷ்ய தற்கும் இந்த செடிக்கும் சம்பந்தமில்லை. பண்படுத்தப்படாத நிலங்களில் இருக்கும். இதை அழிப்பது எளிது. ஒருமுறை அழித்துவிட்டால் மீண்டும் அங்கு வராது. கடுமையான வறட்சியிலும் உயிர் வாழக்கூடியது. போரான் சத்து நிறைந்தது விவசாயத்திற்கு உரமாக பயன்படுகிறது

  • @madhavanaidu4444
    @madhavanaidu4444 10 місяців тому +1

    மிக்க நன்றி திரு. கிருஷ்ணன் அவர்களே,!!!

  • @jayajothi5732
    @jayajothi5732 Рік тому +8

    அந்த காலத்துல கிராமத்து சண்டையில் எருக்கு முளைக்க..........என்று திட்டுவார்கள்...

  • @rajalakshmi8260
    @rajalakshmi8260 Рік тому +3

    ஐயா உங்கள் பதிவு மிகவும் அருமை நன்றி

  • @maklalarasialkatchichennai8153

    அனைவரும் அடுத்தவர்கள் கட்சியில் சென்று எம்எல்ஏ மந்திரி ஆவதற்காக இருக்கும் விரைவு நிலைமட்டும் சொல்கின்றனர் ஆனால் தனி ஒரு மனிதன் சொந்தமாக கட்சி தொடங்கி அந்த கட்சி ஆட்சி அமைப்பதற்கு எப்படிப்பட்ட கிரகங்களை அந்த தலைவர் இருக்க வேண்டும் என்பதை ஒருவர் கூட சொல்வதில்லை

  • @abianutwins3908
    @abianutwins3908 Рік тому +4

    கால்ல முள்ளு குத்தினா வீதிக்கு போய் இந்த இலைய பிச்சு குத்தின இடத்தி அந்த பாலை விடுவோம்...

  • @muthusamy8555
    @muthusamy8555 Рік тому +3

    சிறந்த தேவையான பதிவு

  • @vani8322
    @vani8322 Рік тому +5

    நீங்க சொல்வது உண்மை. வெள்ளெருக்கு வாசலில் உள்ள வீட்டில் துர்மரணம் நடந்தது.

    • @abianutwins3908
      @abianutwins3908 Рік тому +4

      அதேபோல் மஞ்சள் பூ பூ்க்கும் மரம் காட்டுமரனு சொல்வாங்க..வைக்க கூடாது....என் அனுபவம்..

  • @anandselvaselvaanand5205
    @anandselvaselvaanand5205 Рік тому +4

    அய்யா மிக்க நன்றி வாழ்த்துக்கள். இதனிடையே ஒரு கேள்வி அப்படி நான் ஒரு வெள்ளருக்கன் வைத்து பெரிய மரமாக வளர்ந்து விட்டது. அதனால் என்னன்ன விளைவுகள் நடக்கும் என்று நான் தெரிந்து கொள்ள ஆசை படுகிறேன் ஏனென்றால் நானும் ஜோதிட கலை ,சாஸ்த்ரத்தில் நம்பிக்கை உண்டு. ஆகையால் சற்று நேரம் ஒதுக்கி விளக்கம் கூறினால் உதவியாக இருக்கும் நன்றி ஐயா வாழ்த்துக்கள்!!!!!!

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 11 місяців тому +3

    Thank you Sir very good information 👍👍👍

  • @plsaravanan8174
    @plsaravanan8174 Рік тому +2

    நல்லது நடப்பது இருக்கட்டும்✅ அல்லவை நடக்காமல் தடுக்க ❌❓ இதுபோன்ற யோசனை.போதனை அவசியம்✅👍💯✋🤚💙🤲🙏👍

  • @BALAJIBALA-lw1he
    @BALAJIBALA-lw1he Рік тому +6

    அருமையான பதிவு.

  • @SamuelSinclair-cx5kc
    @SamuelSinclair-cx5kc 26 днів тому

    மிக நன்று அய்யா🎉

  • @anbalaganvadivel3653
    @anbalaganvadivel3653 Рік тому +2

    GOOD MORNING SIR , NALLA KARUTHU MAKKALIN MOODA NAMBIKAI VALARAMAL ERUKA VEENDUM,

  • @vennilajayapal6988
    @vennilajayapal6988 11 місяців тому +1

    யார் சொல்வதை கேட்பது... இதற்கு முதல் காரணம் செல் தான்..

  • @marimuthu819
    @marimuthu819 29 днів тому

    தாங்கள் கூறுவதையும் ஏற்க முடியாதது
    பரமாத்மா கிருஷ்ணரை ஆட்கொண்டோம்

  • @kalpanadhar2950
    @kalpanadhar2950 Рік тому +8

    Thank you Sir...i will remove it immediately

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 Рік тому

    அய்யா அவர்கள் வணக்கம் குருவே சரணம்

  • @ravichandran7234
    @ravichandran7234 10 місяців тому +1

    எங்கள் ஊரில் குழந்தை பிறந்தால் வெள்ளை எருக்கில் இருந்து நாரை எடுத்து அரைஞாண் கயிறு அனிந்துவிடுவார்கள்

  • @thirchittrambalamthirchitt6629

    சூப்பர் டாப்

  • @ananthichinnasamy9764
    @ananthichinnasamy9764 Рік тому +1

    gm sir.enga veetla puthusa kondu vanthu vachirukkanga en mamiyar.tq sir

  • @vasubala2114
    @vasubala2114 Рік тому +2

    நன்றி நன்றி நன்றி நன்றி ஐயா

  • @rkssakthivel4583
    @rkssakthivel4583 9 місяців тому

    This message very useful to me.
    Thanks.

  • @RagupathykRk
    @RagupathykRk Рік тому +4

    அருமை ஐயா
    மிக்க நன்றிகள்

  • @jothibaschandrasenan5795
    @jothibaschandrasenan5795 Рік тому +6

    என் தாய் 90 வயதானவள்.... இதைத்தான் சொன்னாள்... ரொம்ப சந்தோஷம்...

  • @sampathravi1870
    @sampathravi1870 11 місяців тому +12

    எருக்கன் செடி வீட்டில் இருந்தால் அந்த​ இடத்தில் சூரியனின் கதிர்கள் அதிகளவு இருக்கும். அதனால் உஷ்ணம் அதிகமாக இருக்கும்.

  • @user-eh2fx9gt4n
    @user-eh2fx9gt4n 6 місяців тому

    நன்றி அய்யா 🙏🙏🙏

  • @tamilselvinarayanaswamy6317
    @tamilselvinarayanaswamy6317 10 місяців тому +3

    When plantain (vaazhai) and drumstick (murungai), are useful and not damage compound wall.. All other trees jack (palaa), mango, guava, kariveppilai and strong trees will develop cracks in compound wall..

  • @nandyvilla
    @nandyvilla Рік тому +4

    Sir please tell us what kind of tree or plant should not be kept in the house.

  • @ramadossr50
    @ramadossr50 10 місяців тому

    Ari vu kann in thiranthirkal nandri

  • @ammuv
    @ammuv Рік тому +3

    நன்றி,எருக்கு செடி வைக்கனும் இருந்தான்..எங்க வீட்டு பக்கத்து வீட்டுல எதுக்கு பூஜை செய்றாங்க ...வெல்ல எருக்கு

  • @thillainatarajans566
    @thillainatarajans566 9 місяців тому

    நன்றி அய்யா வணக்கம்

  • @anandChina
    @anandChina Рік тому +5

    Sir you are just great.

  • @balameenabalameena765
    @balameenabalameena765 Рік тому

    Ayya engal veetil ethanaiyo murai veleruku sedi vaithalum mulaika matinguthe endru ninaithen .athu nallatharku endru ippo purigirathu nandri ayya intha ponnana pathivirku

  • @ManikAndan-rm6tr
    @ManikAndan-rm6tr Рік тому +5

    நித்திய கல்யாணி வீட்டின் ஏதிரே வளர்க்கலாமா

    • @nanskitchennans5809
      @nanskitchennans5809 Рік тому

      அதை எங்கள் ஊரில் பட்டிப்பூ என்று சொல்வார்கள் இதுவும் ஐயா சொன்னது போன்ற இடங்களில் தான் வளரும் கற்றாழையும் அப்படித்தான் எங்கள் ஊரில் இருக்கும் தற்பொழுது யூற்றூப்பில்தான் சொல்கிறார்கள் வீட்டில் வளர்க்கலாம் என்று ஐயா இதற்கு சரியான விளக்கம் தாருங்கள் நன்றி

  • @shu819
    @shu819 Рік тому +2

    வீட்டு மனைக்கு ஆயுள் உண்டு என்றால் சென்னை போன்ற பெரு நகரங்களில் எந்த வீட்டு மனையாவது ஆயிலை முடித்ததுண்டா

  • @mohanvishwa5053
    @mohanvishwa5053 Рік тому +3

    Eruku atthi ok moonravathu sollum maram peyar enna puriyala ayya

  • @chandrasekarpandian7348
    @chandrasekarpandian7348 11 місяців тому +1

    Thanks sir for the information

  • @minni9430
    @minni9430 Місяць тому

    May we grow athi ( nalla athi) tree (thanaga valarhiradhu ) infront of house ? Or may we cut the tree? Please answer me.

  • @srinivasanchithra1879
    @srinivasanchithra1879 8 днів тому

    வாசல் காம்பௌன்டிங் வெளியே உள்ளது இருக்கலாமா

  • @beautifulearth7805
    @beautifulearth7805 Рік тому +1

    அன்பு வணக்கம் ஐயா ...

  • @vallimohan8899
    @vallimohan8899 Рік тому +3

    Super super sir.

  • @manokarans7590
    @manokarans7590 Рік тому +2

    Periya kodeeswaran vettu vasalil irukku !.. erukku..ethukku.?
    Murungaiyil vethalam irukku entral murungai maram valarkkakoodathu allava?

  • @shabithaa975
    @shabithaa975 Рік тому +5

    Thank you so much sir...

  • @geetharani9955
    @geetharani9955 11 місяців тому

    நன்றி ஐயா

  • @Divi-Divya1823.
    @Divi-Divya1823. 5 місяців тому

    Super pathivu aiya

  • @baskarankrishnaswamy2352
    @baskarankrishnaswamy2352 9 місяців тому

    The dried leaves makes our tongue numb and leads to spritualism

  • @kumarmanian3515
    @kumarmanian3515 Рік тому +3

    Very good teaching sir

  • @jananivideojananivideo3213
    @jananivideojananivideo3213 Рік тому +1

    Your voices supar

  • @muralilakshmi2463
    @muralilakshmi2463 Рік тому +2

    Sir veetuku aayul kaalam mudinthu vittathu uyir illai endru therinthal....adhargu Enna seiyvathu endru sollungal please....veru veedu illaye....

  • @KavithaKavitha-mn2fi
    @KavithaKavitha-mn2fi Рік тому +4

    ஐயா வணக்கம் நான் வீட்டில் வெள்ளை எருக்கை வைத்து இருக்கேன் அதை வேரோடு புடிங்கி எறியவா? செல்லுங்க மிகவும் பணிவுடன் கேட்டுக் கெள்கிறேன் ஐயா

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 8 місяців тому

      வேறு இடத்தில் வீட்டில் இல்லாமல் நட்டு வைக்கவும்

  • @dhajuteendhajuteen3497
    @dhajuteendhajuteen3497 Рік тому +1

    Verysuper sir 🙏 thank you

  • @ranburose951
    @ranburose951 Рік тому +1

    இனிய காலை வணக்கம் குருவே

  • @harikrishnankrishnan1662
    @harikrishnankrishnan1662 Рік тому +2

    நன்றி

  • @user-xq4tv2cc8f
    @user-xq4tv2cc8f 3 місяці тому

    ஐயா ஆகாச கருடன் கிழங்கு பற்றி ஒரு விளக்கம் தாருங்கள் ஐயா.

  • @sreethiyagarajah5590
    @sreethiyagarajah5590 11 місяців тому +1

    பாதாள மூரி -- கரையான் புற்றின் ஒருவகை.

  • @abikrishna5211
    @abikrishna5211 Рік тому +1

    உண்மை ஐயா❤❤

  • @MYJsongs_
    @MYJsongs_ Рік тому

    100%Unmai puthu kudutham 8month en kanavar erranthu 60days😭😭😭

  • @bamashankar1347
    @bamashankar1347 Рік тому

    Nandri Sri Krishnan sir.

  • @josephinestellad387
    @josephinestellad387 10 місяців тому +1

    எல்லா செய்தித்தாள்களிலும் பதிவிடவும்

  • @nanskitchennans5809
    @nanskitchennans5809 Рік тому +5

    ஐயா கற்றாழைச்செடியை வீட்டில்வளர்க்கலாமா

    • @ceepee1644
      @ceepee1644 Рік тому +2

      எனது சந்தேகமும் இதுதான்

    • @gomathinallasamy5955
      @gomathinallasamy5955 8 місяців тому

      வீட்டில் தென்மேற்கு மூலையில் கற்றாலை வைத்தால் விரயச்செலவு ஏற்படாமல் இருக்கும்

  • @sugantha2029
    @sugantha2029 Рік тому +2

    No sir I have seen white yerukku grown 20 ft in front of the house and they’re living rich only .

    • @jagadishkumar4989
      @jagadishkumar4989 Рік тому +1

      Yes dear.
      We have been under great depression for 8 years.
      When ,somehow one Vellukkan tree started growing in front of our house.
      All our pending domestic issues,and legal matters ended successfully.
      Now that tree is blooming with flowers.
      Come Vinayaka chathurthi, you will not find a single flower on it.
      People take all of them.
      We also gladly allow them to take.
      Even the milk of that tree leaves
      are applied on dog bites,wasp and othercp insect bites as first aid.

  • @user-yg8mp5cx5d
    @user-yg8mp5cx5d 10 місяців тому

    Thanks

  • @jayaramanpn6516
    @jayaramanpn6516 22 дні тому

    துவக்கத்தில் நச்சென ஓர் கச்சடா வார்த்தை பயன் படுத்தியுள்ளதை தவிர்த்து இருக்கலாம்.

  • @nachiyappansrinivasan1661
    @nachiyappansrinivasan1661 Рік тому +1

    காலை வணக்கம் அண்ணா ஃஃஃ 💐

  • @RaviChandran-jg4ew
    @RaviChandran-jg4ew 11 місяців тому

    Thank you

  • @user-di3cw9un5i
    @user-di3cw9un5i 9 місяців тому

    Arumai

  • @sweet6955
    @sweet6955 Рік тому +2

    Iyya, what is the saabam petra 3rd tree u told not to grow??.it's not clear.erukku,.atthi, did u mean thekku??

  • @geethakarthikeyan420
    @geethakarthikeyan420 Рік тому +2

    Good morning aiya 🙏

  • @sridhanalakshmidepotsridha7961

    அப்போ வீட்டில் என்ன செடிகள் மரங்கள் வலக்கனும் ஐயா.

    • @jayamaniam1120
      @jayamaniam1120 11 місяців тому

      வளர்க்கவேண்டும்

  • @kannann7497
    @kannann7497 10 місяців тому +2

    பப்பாளியும் பால்மரம்தான்

  • @mareeswaranparamasivam8250
    @mareeswaranparamasivam8250 11 днів тому

    Yena sir unga video ippa varamatuthu

  • @esakkimaharajaesakkimahara4725

    வெள்ளை எருக்கன் கயிறு கையில் கட்டலாம்மா?

  • @azaguthangam6470
    @azaguthangam6470 Рік тому +2

    ஐயா வணக்கம் நலமா தங்களுக்கு நேரம் இருந்தால் சாபம் பெற்ற மரங்கள் பற்றிய பதிவு போடுங்கள் ஐயா அவை எங்களுக்கு உதவியாக இருக்கும் என கருதுகிறோம் ஐயா நன்றி🙏💕

    • @ammaiappar9099
      @ammaiappar9099 Рік тому +1

      தங்கள் கருத்தை நான் ஆதரிக்கிறேன்

  • @guru-zo8yp
    @guru-zo8yp Рік тому +1

    Good🌞 morning💐 ayyaa

  • @nivethathiyagu3426
    @nivethathiyagu3426 Рік тому

    Money plant, thirushti kalli pantriya seithi koorungal ayya 🙏

  • @maheshpandian4654
    @maheshpandian4654 10 місяців тому

    Arumai ayya

  • @muniyappank9489
    @muniyappank9489 Рік тому +2

    அறிவு கடல்....

  • @krishnavenia8159
    @krishnavenia8159 9 місяців тому

    Nanri

  • @gayathridevi5561
    @gayathridevi5561 Місяць тому

    வன்னி மரம் வைத்து வளர்க்கலாமா ஐயா 🙏🙏🙏🙏

  • @priyakarthickksalem
    @priyakarthickksalem Рік тому +2

    Roja chedi veetin munnadi valarkalama, athu mul chedinu soltranga plzz explain sir

  • @nagaraj0514
    @nagaraj0514 23 дні тому

    வெள்ள எறுக்கன்செடிவுள்ளமனையில்வீடுகட்டலாம

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Місяць тому

    பப்பாளி மரம் அம்மான் பச்சரிசி இலை செடி வளர்க்க லாமா சார்?

  • @venivelu4547
    @venivelu4547 Рік тому +1

    Sir, thankyou🙏🙏

  • @KalpanaMs-vg9wq
    @KalpanaMs-vg9wq Місяць тому

    வாசலில் தும்பை செடி வளர்க்கலாமா சார். தவிர பேய் மிரட்டி செடி வளர்களாமா

  • @ponnuswamy73
    @ponnuswamy73 8 місяців тому

    பாதல மூலிகை என்பது அருகம்புல்லுக்கு இந்த பெயரும்உண்டு