மருந்தாகும் மாதுளையும், பாக்கும்!..
Вставка
- Опубліковано 19 жов 2024
- Benefits of மாதுளை,பாக்கு.
For Queries / Appointments Contact : Sri Sesha Sai Herbals & Hospital, Sai Nagar, VIP City, Abdullapuram, Vellore 632010. Phone : 0416 229 0278 , 7397766552, Chennai - 9500676684. For courier -7397766553. Official Website : www.sriseshasai...
Online Store: store.srisesha...
Facebook: drsakthysubramani.com
Instagram : www.instagram....
#SakthySubramani #நாட்டு_மருத்துவர் #marundhutv #informative #healthtips #herbaltreatment #herbaltips #tamil #tamilmedicine #beautytips #kidsvideos #kids #tamilmedicine #பொன்னாங்கண்ணிbenefits #Alternantherasessilisbenefits #homeremedy
Watch "Maruthuvam" "Mooligai Maruthuvam" webisodes #tamil,#marundhutamil,#sakthysubramani,#tamiltv,#tamillive,#informative,#tamilmedicine,#tamillatest,#marundhutv #naattu_maruthuvam
கமருந்தாகும் மாதுளையும், பாக்கும்!..பற்றி விளக்குகிறார் நாட்டு மருத்துவர் சக்தி சுப்பிரமணி.
ஆரோக்கியம் மற்றும் ஆன்மீகத்திற்கான முதல் தமிழ் தொலைக்காட்சி உங்கள் மருந்து டிவி.
அப்பா வணக்கம், நந்தினி அக்காவுக்கும் அம்மாவுக்கும் என்னுடைய வணக்கங்கள். உங்களுடைய இந்த மருத்துவ சேவை மென்மேலும் தொடர என் பிரார்த்தனைகள். மிகவும் எளிய வைத்தியம் நன்றி. 🙏🙏🙏🌹🙏
அறிவியல் அடிப்படை விளக்கத்துடன் நமது வழிவழி வந்த இயற்கை மருத்துவத்தை எளிமையாக எடுத்துரைத்த மருத்துவருக்கு மனமார்ந்த நன்றிகள். இளையதலைமுறை இந்த மருத்துவ முறையைக் கையாளத் தெரிந்திருக்க வேண்டியது மிக மிக அவசியம் . பணமும் நேரமும் விரயமாவதைத் தவிர்த்து நலமுடன் வாழலாம்.
ஐயா அவர்களுக்கு எனது
கனிவான வணக்கம் 🙏
தங்களது மருத்துவ சேவைகள் நோயாளிகளை
குணமாக்க பயன்படுவது
போல , நமது நாட்டின்
விவசாயிகளும் பலனடைகிறார் என்பதை
யாரும் மறுக்க முடியாது 👌
அந்த காலத்தில் ஏதோ ஒரு வீட்டில் மாதுளை செடி இருக்கும் , ஆனால் இந்த காலகட்டத்தில் வீட்டுக்கு வீடு மாதுளை வளர்த்து
பலனடைவது மட்டுமல்ல
விவசாயிகள் இதை ஒரு
பணப் பயிராக விளைவித்து
பலனடைகிறார்கள் 👍
அன்பு நண்பனுக்கு மிக்க நன்றி! இறையருள் வேண்டி உளமார வாழ்த்தி மகிழ்கிறேன்!
எளிமையான விளக்கம் தருகிறீர்கள் மிகவும் நன்றி ஐயா ஆனால் ஒரு தாழ்மையான வேண்டுகோள் உங்கள் கை பேசி எண்ணை தொடர்பு கொண்டு எளிதாக உங்களை தொடர்பு கொள்ள இயலவில்லை வருந்துகிறேன் !!!
Nanďri Appa
Thank you very much
ஐயா வணக்கம் கால் கரப்பானுக்கு மருந்து சொல்லுங்க ஐயா.
Ayya vannakam.ayya எனக்கு 2 மாதம் ah மாதவிடாய் உதிர போக்கு லேசாக மாதம் முழுவதும் continuous ah iruku ayya. nan intha (மாதுளை+அசோகபட்டை) marunthai இப்போது சாப்பிடுகிறேன் ஐயா.48 nal தொடர்ந்து eduthukalama ayya??.please reply Pannuga ayya.Thank you ayya.
உங்களை போனில் கூப்பிட்டாலும் வேறு நபர் பேசுகிறார். எப்படி உங்களோட பேசுவது?