மிகவும் அருமை தம்பி ❤️ மிகவும் அருமை ஐயா ❤️பரம்பரா அறக்கட்டளைகளைக்கு கோடி நன்றிகள் ❤️🙏தாத்தா மிகவும் அருமை ஐயா❤️இந்த கலை என்றைக்குமே அழியாது ❤️வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤️🙏
உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை விளிம்பு நிலையில் இருந்த கலைஞர் வெளி உலகிற்கு கொண்டு வந்தீர்கள் உங்கள் கலை பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவன் நலமும் வளமும் பெற அருள வேண்டும்.....
தம்புரா என்பது தெரிந்த பெயர் . தமிழக த்தில் பூராதன நீதிக்கதைகளை அவரவர்க்கு இயன்ற வகையில் பரவ செய்நிருக்கிறார்கள். அதற்கேற்றவகையில் இசைக்கருவிகள் பாடல்கள் எல்லாம் வடிவமைத்துள்ளனர். கற்றலின் கேட்டல் நன்று என்ற சொல்லுக்கேற்ற வகையில்மனதில் பதியவைத்துள்ளனர். இனி எப்படி வாழுமோ ஐயாவின் தலைமுறையோடு மறையுமோ!
தாம்பி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன இந்தப்பதிவை நீங்கள் இட்டு. இவருக்கு குடும்ப அட்டை மற்றும் அரசு உதவித் தொகை கிடைத்ததா என்பதை மட்டும் comment இல் முதலாவது comment ஆக தயவு செய்து Pin செய்யுங்கள் தம்பி 😊
9:30 சொடலையப்பா இதைப்பாத்தும் இன்னும் உன் மனசு சுடலையாப்பா?.. இதுதான் நாட்டு நெலவரம்!!!... நாட்டு நடப்பை தன் வாழ்க்கையால் உணர்த்திய ஐயா அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெள்ளந்தியான கொங்கு தமிழ் பேச்சு ஐயா நன்றி
நம் உயிரேப் போனாலும் நம இசை நம்மை விட்டுப் போகாது. 🥳🤗🔥🔥🔥
அருமை மணி. நல்ல முயற்சி... தொடருங்கள்.
என்னுடைய ஊரின் அருகில் தான் இவரும் வசிக்கிறார்.... நான் அவரை அதிகம் பார்த்துள்ளேன் ஆனால் அவரின் இந்த செயல் பற்றி தெரியாது....நன்றி sound mani bro
Sir.. i want to meet him.. shall u send the exact location
சிறப்பான நேர்காணல் நண்பா தேடிச் சென்று நேர்காணலில் இணைத்தமைக்கு மிக்க நன்றிகள் ஐயாவை பாதுகாத்து வைக்கவேண்டும்
நல்ல முயற்சி bro From srilanka...
நமது பாரம்பரிய கலை காப்பாற்ற வேண்டும்.
மிகவும் அருமை தம்பி ❤️ மிகவும் அருமை ஐயா ❤️பரம்பரா அறக்கட்டளைகளைக்கு கோடி நன்றிகள் ❤️🙏தாத்தா மிகவும் அருமை ஐயா❤️இந்த கலை என்றைக்குமே அழியாது ❤️வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤️🙏
உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை விளிம்பு நிலையில் இருந்த கலைஞர் வெளி உலகிற்கு கொண்டு வந்தீர்கள் உங்கள் கலை பயணம் தொடர எல்லாம் வல்ல இறைவன் நலமும் வளமும் பெற அருள வேண்டும்.....
Anna nega vera level nega innum adhigana video poduga anna na support pandra👍👍👍
Super da thambi...
அருமை தம்பி
இன்னும் உன் தேடல் தொடங்கட்டும்
Nandri nanba..
Super ji neenga.🤝
அருமை iam from tiruppur
Mani bro... Super 👌
Super nanba.❤👍
அருமையான பணி தம்பி!
வாழ்க வளத்துடன்!
Great job hats off .👋👋👋👋👋
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் தோழர் ❤️🤝💪
👏👏👏👏👏👌👌
அருமை நண்பா...
🙏 பாராட்டுக்கள்
Super documentary bro put many like this bro ayya veedu enga iruku na pls sollunga bro
சிறப்பு அய்யா
அருமை தம்பி....
Hat's off
Super anna
அருமையான பதிவு 🥰அண்ணா
Thank 🌹🌹🌹 you bro
உங்கள் நோக்கத்துக்கு பாராட்டுகள் சகோதரா...
இந்தப் பழம் பெரும் கலை இந்த
தொடரட்டும் கலை பயணம்
Good job 👍
Good job
Your sooo good
அண்ணா, எனக்கு இந்த கின்னாரம் இசை கருவி வேண்டும், ஐயா அவர்கள் இந்த இசை கருவியை செய்து கொடுப்பாரா..?
Mm
வாழ்த்துக்கள் ❤️👍
அருமை நண்பரே 🙏
Super Bro 👍🔥
தம்புரா என்பது தெரிந்த பெயர் .
தமிழக த்தில் பூராதன நீதிக்கதைகளை அவரவர்க்கு இயன்ற வகையில் பரவ செய்நிருக்கிறார்கள்.
அதற்கேற்றவகையில் இசைக்கருவிகள் பாடல்கள் எல்லாம் வடிவமைத்துள்ளனர்.
கற்றலின் கேட்டல் நன்று என்ற சொல்லுக்கேற்ற வகையில்மனதில் பதியவைத்துள்ளனர்.
இனி எப்படி வாழுமோ
ஐயாவின் தலைமுறையோடு மறையுமோ!
தாம்பி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன இந்தப்பதிவை நீங்கள் இட்டு. இவருக்கு குடும்ப அட்டை மற்றும் அரசு உதவித் தொகை கிடைத்ததா என்பதை மட்டும் comment இல் முதலாவது comment ஆக தயவு செய்து Pin செய்யுங்கள் தம்பி 😊
❤️❤️❤️❤️
I am new subscriber
இவர் எங்கள் ஊர் தான்
Which place Brother?
Spr anna 🔥👌✨ vera level ❤️
கிண்ணாரம் கருவி கிடைக்குமா... கிண்ணாரத்தை அடுத்த தலைமுறைக்கு கற்று தந்து இந்த கலையை பாதுகாக்க வேண்டுகிறேன்
9:30 சொடலையப்பா இதைப்பாத்தும் இன்னும் உன் மனசு சுடலையாப்பா?.. இதுதான் நாட்டு நெலவரம்!!!...
நாட்டு நடப்பை தன் வாழ்க்கையால் உணர்த்திய ஐயா அவர்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நண்பா ஐயாவுக்கு ரேஷன் கார்டு வாங்கி தாங்க அய்யாவு பெரும் உதவியாக இருக்கும்
அய்யா நமது தமிழ் நாடு அவரை தேடி அரசு அட்டை வழங்கினால் பெருமையாக இருக்கும் படிக்காதவர்
வெற்றி நிச்சயம்
Sir today am in thirupur.. avara pakka vanthu irukka.. tomorrow ponum.. i need exact location please...
அண்ணா இந்த பாட்டை தனி பதிவாக வெளியிட முடியுமா 🙏🙏
விரைவில்
Bro enakku Thollla senja thappu venum bro neenga foreign la poi adichingale athu bri
😁
evangala paththe sudalaikku enna Kavalai
Bro vera state layum indha kinnaram olden days la irundhurukku bro ua-cam.com/video/fjxA9rFK3JI/v-deo.html
கிழவன் பேச்சு கின்னாரக்காரனுக்கு கேட்குமா,எனற பழமொழி உள்ளது கொங்கு நாட்டில்
வாழ்த்துக்கள்
Super bro...
Super bro
Super bro👏👏
Super Ji
Super 👍
Hi