🔴LIVE : அண்ணா பல்கலை மாணவி வழக்கு; சென்னை காவல் ஆணையர் அருண் விளக்கம் | Chennai Commissioner

Поділитися
Вставка
  • Опубліковано 13 січ 2025

КОМЕНТАРІ • 72

  • @mmvmeenakshi8078
    @mmvmeenakshi8078 17 днів тому +1

    I wonder to listen to super relevant explanation.salute !

  • @ramachandran8630
    @ramachandran8630 18 днів тому +21

    உடனடி நவடிக்கை...மாவு கட்டு...நன்றி சார்.

    • @XoXoFohb
      @XoXoFohb 18 днів тому +1

      மாவு கட்டு உண்மையா? 😂😂😂

    • @bargavi4545
      @bargavi4545 16 днів тому +1

      Drama 😂

  • @muniyappanv92
    @muniyappanv92 18 днів тому +11

    அருண் சார் மீட்டிங் சூப்பர்

  • @rhasini5307
    @rhasini5307 18 днів тому +1

    கம்பீரமான நேர்மையான ஆணையர் வாழ்த்துக்கள் sir... உங்களிடம் நான் பணியாற்றிய தருணத்தை நினைத்து மகிழ்கிறேன் sir... Great Salute...

  • @KrishnamoorthyK-p4v
    @KrishnamoorthyK-p4v 18 днів тому +5

    Chinnamalai and others want apolitical gain through this matter

  • @sabarifashions6097
    @sabarifashions6097 18 днів тому +6

    நேர்மையான விசாரணை தான் பாராட்டுக்கள் அருன் சார்

  • @kasiviswanathanvairavan6869
    @kasiviswanathanvairavan6869 18 днів тому +4

    Long since I saw you on the social Media. Compliments to you. Pl keep going. Your every reply so the point and very precised. Your composure to be appreciated. Most fittest person to the chair.

  • @jayarajaprakash9214
    @jayarajaprakash9214 12 днів тому

    காவல்துறை பாதுகாப்பில் இருந்த குற்றவாளி கைக்கால் உடைந்தது எப்படி? இதை ஏன் எந்த பத்திரிக்கையாளரும் கேட்கவில்லை

  • @pathiseetha5609
    @pathiseetha5609 18 днів тому +2

    Good approach and information sir

  • @MrBadrudeen
    @MrBadrudeen 18 днів тому +5

    இந்ந குற்றவாளி மேல் இதற்க்கு முன் 20 கேஸ் உள்ளதாக சொல்கிறீர்களே இவனால் இந்த சமுதாயத்திறக்கு என்ன பலன் இவனை தாங்கள் அறிந்த மொழியில் அவனுக்கு தெரிந்த மொழியில் பேசுங்கள் ஐயா

  • @prassanna1nn
    @prassanna1nn 18 днів тому

    Smart chap🎉

  • @svimal3834
    @svimal3834 18 днів тому +13

    படிக்கபோறாலா லவ்பண்ணபோறாலா சிந்திக்கவேண்டும்பெற்றோர்கள். அந்த மாணவி புதருக்குள் போகவேண்டிய அவசியம் என்ன?இரவு 8மணிக்கு அடர்ந்த மரங்களுக்கிடையே ஆய்வுக்கூடத்திற்கு பின்புறமாக என்ன வேலை இந்த மாணவிக்கு? ஒவ்வொரு மாணவிக்கும் போலீஸ் பாதுகாப்புபோட முடியுமா?? படிக்க அனுப்பினா தேவையில்லாத வேலைய செய்தால் இப்படித்தான்.வாங்க பொள்ளாச்சிக்கு போய் ஆர்பாட்டம் பண்ணலாம்.அங்க 200 பேருக்கு மேல பெண்கள் பாதிக்கப்பட்டனர்

    • @VKPOLICE
      @VKPOLICE 18 днів тому

      👏👏👌

    • @santhoshkarthickr8716
      @santhoshkarthickr8716 18 днів тому +4

      Thambhi, accused bjp kaarara irundhu ippadi pesuveengala

    • @2sendil
      @2sendil 18 днів тому +2

      dai boomer setha sathitu irunagalen

    • @evangel2805
      @evangel2805 18 днів тому +1

      நேர்ல partha mathiri பதிவு podura

    • @kandarajs3712
      @kandarajs3712 17 днів тому

      FIR லாக்/block ஆவதில் காலதாமதம் ஏற்பட்டதற்கு யார் பொறுபேற்க வேண்டும்? அவர்கள் மீது துறை சார்ந்த நட்வடிக்கை எடுக்கப்படுமா? இதில் உள்நோக்கம் ஏதேனும் இருக்கிறதா?

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 18 днів тому +6

    Well done Commissioner. Very good explanations.

  • @manikandan-pz8tj
    @manikandan-pz8tj 18 днів тому +2

    Super sir hat's off 👏👏👏👏

  • @Nilagirison
    @Nilagirison 18 днів тому +7

    நிருபரே மகளிர் ஆணையத்திற்கு நாம எப்ப பதிலளிக்க போறோம் என்று சொல்லுகிறீரே நீர் போலீசா?

  • @v.selwynsudhaker4261
    @v.selwynsudhaker4261 18 днів тому +1

    அருமையான பதில்கள்

  • @uktigerblue
    @uktigerblue 17 днів тому +1

    கமிஷனர் பிட்னெஸ் ல அப்டியே முதல்வர் மாதிரியே பிட்..

  • @kandarajs3712
    @kandarajs3712 17 днів тому

    FIR block ஆவதில் ஏற்பட்ட தாமதத்திற்கு யார் பொறுப்பு? அவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படுமா?

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 18 днів тому +1

    Excellent commissioner .... 🎉

  • @XoXoFohb
    @XoXoFohb 18 днів тому +1

    Sir andha FIR எப்பிடி release ஆச்சு? அந்த ஒரு சிலர் உங்க ஆளுங்க தான் இருக்க முடியும், வெற யாரு அத download செய்ய முடியும்.

  • @masternaveen840
    @masternaveen840 8 днів тому

    Arun sir..

  • @mariainnasi959
    @mariainnasi959 16 днів тому

    பாதிக்கப்பட்ட மாணவியிடம் இருந்து புகார் மனுவில் தகவல்கள் இப்படி இப்படி இருக்க வேண்டும் என்று ஏதாவது வற்புறுத்தி வாங்க பட்டதா?

  • @nagarajannagarajan913
    @nagarajannagarajan913 18 днів тому +3

    அருண் சார் எவனையும் விடாதீர்கள். அவன் எவனாக இருந்தாலும் சரி உங்களை பெரிதும் நம்புகிறோம். இதற்கு முன் நடந்த அனைத்து குற்றவாளிகளையும் விடாதீர்கள் உங்களை நம்புகிறோம் மக்கள் நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அடிச்சு தூக்குங்க அருண் சார். தமிழன்டா

  • @bukuakabukesh6208
    @bukuakabukesh6208 15 днів тому

    Mamallapuram Vera chennai veraiya? 13.42

  • @harivenkateshv6151
    @harivenkateshv6151 18 днів тому +6

    Next Vairamuthu

    • @salini6242
      @salini6242 18 днів тому

      If you want you have to file a case against him.

    • @harivenkateshv6151
      @harivenkateshv6151 18 днів тому

      @salini6242 Kani will start about Manipur when home turf is stinking

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 18 днів тому

      ஜெயில் ரெடியா இருக்கு கவிதையை அருண் செய்யுவார் வாங்கிகொள்கிறாயா மட்டு மூத்திரமே

  • @ganeshbarathi5709
    @ganeshbarathi5709 18 днів тому

    👍

  • @anjelganesh8659
    @anjelganesh8659 14 днів тому

    Oruthan etha vachi Kathi Kathi paesran ....yepdi Evan pass pannanum theriyalayae

  • @siddiquecivil
    @siddiquecivil 18 днів тому

    🎉

  • @purushothamanp5238
    @purushothamanp5238 17 днів тому

    You caught 1 aquest what about others

  • @Village_to_world0
    @Village_to_world0 16 днів тому

    Nalai unda daughter kum etha nelamai than . Paru..

  • @uktigerblue
    @uktigerblue 17 днів тому +1

    20 வழக்கு இருக்கு அவன் மேல, அப்புறம் எப்புடி இவ்வளவு சாகாவாசமானா நடவடிக்கை???

  • @kulammydeen1313
    @kulammydeen1313 18 днів тому +6

    Body language சரியில்லை.

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 18 днів тому

      ஜெயிலுக்கு வா பாடி லாங்வேஜ் காண்பிப்பார்கள். டேய் நீ மூத்திரம் குடிக்கி தானே

    • @priyankaseetharaman
      @priyankaseetharaman 16 днів тому

      Is he feeling sleepy or what? Why is he looking like this

  • @uktigerblue
    @uktigerblue 17 днів тому +1

    கமிஷனர் அப்டியே முதல்வர் மாதிரியே பிட்..

  • @muniyappanv92
    @muniyappanv92 18 днів тому +4

    அருண் சார் வெரி பிரில்லியன்ட்

  • @jeganathankp7404
    @jeganathankp7404 18 днів тому +1

    Commissioner is a Doll Himself

  • @gauthamdev3160
    @gauthamdev3160 18 днів тому +2

    இந்த வீணா போற பத்திரிகை காரர்களுக்கு மக்கள் பணத்தில் சிற்றுண்டி (snacks)

  • @parameshwarivinothkumar7074
    @parameshwarivinothkumar7074 18 днів тому +1

    Migaum thiramaium.
    Dairiyamum.
    Unmayum niraintha.
    .
    Thanga tamil magan.
    .
    Sir ungalin appa and Ammavai yenni perumai kolgirom.
    ..
    Kaaranam.
    .
    Muthaleel neengal.
    .
    .
    1. Neengal nalla appa amma vaal uruvaaka pattu.
    Naatukum naatu makkalukkum sevai seiyyum.
    Tamil magan neengal.
    .
    .
    Yedai pesanum.
    Yedai pesa koodathu.
    Yendru migaum ganniyathudanum and.
    Mariyaadai yudanum.
    Miga alagaaga.
    Pesum bothe .
    .
    Evarudaya appa amma yevvalau nalla valathu ullargal yenbathu purinthu kolla mudigirathu.
    .
    .
    Ungalai pondra softa erukum.
    Adigarigalai.
    .
    Asingam paduthi kondu erukum nabargal tamilnatil arasiyal brocker velai paarthu kondu ullargal yenbathu thaan.
    Varuthamaaga ullathu sir.
    Congratulations sir 🇮🇳 🙏 🙋

  • @sukumarank7595
    @sukumarank7595 18 днів тому +1

    அண்ணாமலை ரொம்ப பேசறாரே?

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 18 днів тому

      நீ போர் நடக்கும் போது பொம்பள பாவாடையில் பதுங்கி இருக்கும் பொட்ட

  • @muniyappanv92
    @muniyappanv92 18 днів тому

    கண்டிப்பாக நல்ல முடிவு கண்டிப்பாக எடுப்பார்

  • @munakumar-qk1jn
    @munakumar-qk1jn 16 днів тому

    liar liar liar police dmk involved

  • @kingcholan754
    @kingcholan754 17 днів тому +1

    இவருதான், இவருக்கு எல்லார் போன்லைதும் எரோபிளேன் மோட்ல போடுறதே வேலை...என்னா திமிங்கிலம் இந்த உருட்டு உருட்டுற?

  • @subramanihemanth4854
    @subramanihemanth4854 18 днів тому +1

    உங்களை பார்த்தால் நல்லவர்போல் தெரிகிறது ஸ்ரீமதி வளக்குபோல் ஆகிவிடாமல் உடனடியாக நடவடிக்கை எடுங்கள் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுங்கள்

    • @nagarajannagarajan913
      @nagarajannagarajan913 18 днів тому

      இவர் பாப்பார
      பயலுகளுக்கு அடிமை இல்லை.