ரேசன் கோதுமை உயிர் உரம்|மண் வளமாகும்

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 230

  • @subasuba8388
    @subasuba8388 2 роки тому +1

    அக்கா உங்கள் மாடி தோட்டத்தில் உள்ள அனைத்து செடிகளும் super. கோதுமை உயிர் உரம் super tip akka .💕💕💕💕 பயனுள்ள பதிவு நன்றி அக்கா..

  • @X10ARCFF
    @X10ARCFF 3 роки тому +1

    உங்கள் வெண்டைக்காய் செடி ரோஸ் முள்ளங்கி காய் பூக்கள் அனைத்தும் சூப்பர் அஸ் பேரகஸ் உங்கள் தோட்டத்தில் தான் பார்த்து உள்ளேன் அக்கா கோதுமை மாவு உரம் அருமை அக்கா

  • @vaidhuskitchen1118
    @vaidhuskitchen1118 3 роки тому +2

    நானும் மாடில தோட்டம் போட்ருக்கேன் அம்மா ஊர்ல விவசாயம் இன்னும் நடக்குறதால மாடி தோட்டத்துல ஆர்வத்தோட செஞ்சிட்டு வர்றேன். உங்க வீடியோ பாக்கைல மகிழ்வா இருக்கு சிஸ் 😊

  • @rajkumarhb2761
    @rajkumarhb2761 3 роки тому +1

    ரொம்ப நன்றி கா! செடிகள் அனைத்தும் சூப்பராக இருக்கின்றன. இப்பத்தான் ரேஷன் கோதுமை வாங்கி வந்து கழுவி காய வைத்தேன். நிச்சயமாக இதை முயற்சி செய்கிறேன்.

  • @jubellda1803
    @jubellda1803 3 роки тому +1

    இது புதுமையான அனுபவம். நானும் கண்டிப்பாக ட்ரை பண்ணுவேன். 🙏

  • @sarojanarayanan5947
    @sarojanarayanan5947 2 роки тому +1

    நாங்க இப்பதான் பார்த்தும் அருமை மிக்க நன்றி

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 роки тому +1

    Grapes பந்தல் சூப்பர். வெண்டைக்காய் தோட்டம் very beautiful

  • @indhumathisubramaniyan5638
    @indhumathisubramaniyan5638 3 роки тому +2

    Thanks for your knowledge sharing also this is good idea which have no cost fertilizer liquid ,i am gonna do this for my terrace plant also will share you about my plants growth

  • @sandhiyanaturalhome6950
    @sandhiyanaturalhome6950 3 роки тому +1

    Super sister ethu theriyama poiruche maavu wastana thukku pottachu sister kandippa follow panren 🙏

  • @sashiprakash9868
    @sashiprakash9868 2 роки тому +1

    Each and every time your garden looks different … Super your garden looks healthy

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 3 роки тому +1

    பயனுள்ள வகையில் இந்த பதிவு இருந்தது.

  • @subasuba8388
    @subasuba8388 2 роки тому

    4. உங்கள் மாடி தோட்டம் ரொம்ப அழகா இருக்கு அக்கா. நல்ல பசுமை ஆக உள்ளது. மருத்துவ குறிப்பு சூப்பர். கோதுமை மாவு+ வெள்ளம்+ தண்ணீர் சேர்த்து உயிரி உரம் தயாரிப்பது எப்படி என்று தெரிந்து கொண்டேன் நன்றி.🙂🙂🙂

  • @abeedhabee2508
    @abeedhabee2508 3 роки тому +1

    Romba superana tips sister na nethudhan Banana karaisal potan indha karaisal epa ready panni kudukalam

  • @priscillasamuel5771
    @priscillasamuel5771 2 роки тому +1

    Very usefull video. Daily I used to watch your video. All are very nice. I like your garden. I like gardening, and have some plants in the Balcony.

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 роки тому +1

    I prepared and stored. Oct first week than use pannanum👍

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 2 роки тому

    New year give away task No. 47.Hi sister, கோதுமை மாவு உரம் தயாரித்து செடிக்கு கொடுத்த போது செடிக்கள் நல்ல பசுமையாக இருக்குது. நன்றி. God bless you.

  • @remo3468
    @remo3468 2 роки тому +1

    Arumayana pathivu sis.kantipa try panre

  • @chinthamanichokkalingam7074
    @chinthamanichokkalingam7074 3 роки тому +1

    அன்பு சகோதரிக்கு.
    மிகவும் அருமையாக விளக்குகிறீர்கள்.நான் சென்னையில் உள்ளேன். செம்பருத்தி பல செடிகள் உள்ளது. ஆனால் அவை பூக்கவில்லை. எனக்கு மிகவும் பிடித்த மலர் ரோஜா தான். எங்கள் வீட்டில்
    ஒரேஒரு செடி தான் உள்ளது ஆனால் அதுவும் பூக்கவில்லை.இதற்கு ஒரு நல்ல பதிலை கூறுங்க ள். நன்றி.

  • @balachandra6706
    @balachandra6706 3 роки тому +1

    உங்கள் வீட்டு தோட்டத்தை🌹🥀🌲🍀 பார்க்கும் பொழுது,🍇 பச்சை பசேலென்று,🌺🌴🌻 பசுமையாக, கண்ணுக்கு🌽 குளிர்ச்சியாக உள்ளது. இந்த பதிவு மிகவும் அருமை. நீங்கள் சொன்ன 🥕120 fertilizer tips பார்த்துவிட்டேன்

  • @stalinstalin3779
    @stalinstalin3779 3 роки тому +1

    ஹாய் அக்கா இந்த பதிவில் ஒரு தோட்டத்தை சுத்தி காட்டு நீங்க திராட்சை ரொம்ப அழகா வெண்டை செடி அருமையான பதிவு காட் பிளஸ் யூ தேங்க்யூ 🥰🥰🥰👌🍇🍇🍇

  • @thilaxpearl6335
    @thilaxpearl6335 3 роки тому +1

    Gothumai yeast I m already using. Ithu rompa easy ah irukku Akka.

  • @sitasita7949
    @sitasita7949 2 роки тому

    18.all seeds are super.romba alaga eruku.naanum ella plants kum kothumai uram tharen.nala eruku.all plants...

  • @bhagyas1132
    @bhagyas1132 3 роки тому +2

    I have started gardening in my house recently and I always watch video related to gardening and its really helpful to me I have brinjal plant but pest problems. And I have ladies fingers plant more of greens... and your garden is very nice even one day I will also make a video...

  • @siblingspower
    @siblingspower 3 роки тому +3

    It's really a challenging thing to grow more than a 500+ plants at home in a really good condition...lov ur garden so much ❤️😘😍🥰

  • @sandiyosandiyo6573
    @sandiyosandiyo6573 2 роки тому +1

    Supper ஹலோ அக்கா நல்லா இருக்கு வீடியோ எல்லாமே சூப்பரா இருந்துச்சு திராட்சைக்கொடி சூப்பரா வெண்டைக்காய் செடி பார்க்க அழகா இருந்தது கத்தரிக்காய் அப்புறம் எல்லாமே சூப்பரா இருக்க 😍😍😍no56

  • @karishmamv8952
    @karishmamv8952 3 роки тому +1

    Unga thotatha full view ah eduthu kaatunathu nalla iruku akka...Niraya fertilizer solringa akka..Use ful video..I will try this akka..Verumane thanni oothurathuku ithu maathiri yethavathu onnu kudukalaamnu unga video paarthu than kathukitten..Thank u so much akka

  • @arunvasugi6291
    @arunvasugi6291 2 роки тому +1

    அருமையான டிப்ஸ்

  • @pasumaipluss
    @pasumaipluss 3 роки тому +4

    அருமையான பதிவு💐👍 எளிய முறையில் தயார் செய்த உரம் அருமை🤝👍💐அந்த கிழங்கு செடியின் பெயர் தண்ணீர் விட்டான் கிழங்கு 🤝🤝✌அற்புதமான தோட்டம் 💐💐👌👌நன்றி

  • @shukriyasiddiq5625
    @shukriyasiddiq5625 3 роки тому +1

    Usefullana padivu tx a lot .supermarket la vanguna aata mavu usepanalama

  • @pattabicsp751
    @pattabicsp751 3 роки тому +1

    C. S. Pattabi. காஞ்சிபுரம். நான் உங்கள் விளம்பரம் பார்த்து i am very happy. நன்றி

  • @santhosh.s406
    @santhosh.s406 3 роки тому +1

    This big achieve to grow so much plant and caring

  • @rangamanic.r.7392
    @rangamanic.r.7392 3 роки тому +5

    இப்போது தான் பார்த்தேன். அருமையாக இருக்கிறது

  • @chandrikadcruz2914
    @chandrikadcruz2914 8 місяців тому

    Very nice God bless your family.

  • @niranjanadevi7403
    @niranjanadevi7403 2 роки тому +1

    Nice tips Ka very useful Ka thanks ka

  • @sjcreations879
    @sjcreations879 3 роки тому +3

    Your garden looks very beautiful 😍🤩😘❤️ i also have grapes plant in my home akka , varum godumai vaithu epadi oru uram thayarikalama thanks for your tips akka ❤️😍

  • @jayanthir970
    @jayanthir970 3 роки тому +1

    Ya.this is wonderful uer sathu. In panjop formers used it. Iam also use this for flowers. 😀

  • @shakilabanu1641
    @shakilabanu1641 2 роки тому +1

    Unga padivugal ellaam super na unga fan

  • @asiraazhaar8393
    @asiraazhaar8393 2 роки тому +1

    பயனுள்ள தகவல்

  • @ammr.1113
    @ammr.1113 2 роки тому +2

    Super akka thanks for your good information

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 3 роки тому +4

    அருமை அருமை அருமையான பதிவு சிஸ்டர் நானும் எனது தோட்டத்திற்கு இது மாதிரி செய்து பார்க்கிறேன் நன்றி சிஸ்டர் ❤️👍🙏

  • @nangaisoundaraj3788
    @nangaisoundaraj3788 3 роки тому +1

    Very nice ma,thank u so much For sharing worthful idias,tips,very simple 🤗😄👍👌😍

  • @pavithrasasikumar1892
    @pavithrasasikumar1892 3 роки тому +1

    Super sis nanum try pannittu result solran thankyou sis

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 3 роки тому +1

    Very nice Akka pommai kai plants child wood remember present also my favourites plant near by my home my daughter favourite plant also this one

  • @kanchana333
    @kanchana333 5 місяців тому

    Useful tips thankyou

  • @banumuruganm2151
    @banumuruganm2151 2 роки тому +1

    12. Godumai uyir uram ,wheat jaggery ferment panni use pannittu iruken

  • @nagendranc740
    @nagendranc740 Рік тому

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சகோதரி. 💐💐💐🗯🗯💐💐💐

  • @fathimaali1893
    @fathimaali1893 3 роки тому +3

    எப்படிப்பா மெய்டன் பண்றீங்க..u r great pa.தம்பட்ட அவரைன்னா என்ன அது எப்படி இருக்கும் pls tl me.

  • @ponnuthuraisakunthala4225
    @ponnuthuraisakunthala4225 3 роки тому +1

    Thankyou. Very usefull.

  • @malijayalakshmi1059
    @malijayalakshmi1059 3 роки тому +1

    Very nice will prepare n use my parijathAm plant leaves r yellow n not growing gave vermicompost n cowdung uram seaweed granules tracel micro nutrients spray no result I tested for pH value it is neither acidic nor alkaline so gave some alum water also tried so many things what to do mam

  • @kwalityjohn
    @kwalityjohn 2 роки тому +1

    By making this process, we need ration wheat and jagggery.....100 gram wheat flour and 50 gram jaggery and mix it in water for fermentation...super akka you are so talented,👌👌👌👌❤❤💐💐🙏🙏 indha information la enga irundu edukuringa...???

  • @keerthiga4284
    @keerthiga4284 3 роки тому +1

    நல்ல தகவல் சகோதரி

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 роки тому +1

    Sis very beautiful garden sis Thankyou very much for giving us lots of useful tips compost bin only once I did we are living in apartment type lease house so can't make it others I'm trying one by one I mean weekly once one varieties

  • @ulageshwari5803
    @ulageshwari5803 3 роки тому +1

    Yerkkanave fermented wheat flour vaithu bio fertilizer sonninga sis👌ithu instant fertilizer arumai sis 👍

  • @mashaallah1401
    @mashaallah1401 3 роки тому +2

    அருமையான பதிவு நன்ரி

  • @sshanthi8718
    @sshanthi8718 3 роки тому +1

    Wow ur Garden Grove and super

  • @ramvijaya7764
    @ramvijaya7764 3 роки тому +1

    Very easy and useful video. Thank you Ma'am.

  • @ramyad2412
    @ramyad2412 3 роки тому +1

    Easy to do i'll do it for my plants definitely mam

  • @umamaheswari4000
    @umamaheswari4000 3 роки тому +1

    Hi pariyelerundhu edukkumpasil rombapedichadu

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 2 роки тому

    (14) very nice garden. Nice uram try pannitu result eppadi irukudunu naan solren.

  • @revathiteakadaibench8644
    @revathiteakadaibench8644 3 роки тому +1

    Tq u.superb ur thought

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 роки тому +1

    Hi sister, நல்ல ஒரு உரம். இந்த உரத்தை சீக்கிரம் தயாரித்து செடிகளுக்கு கொடுத்து பார்த்து விட்டு செடிகள் எப்படி இருக்குதுனு உங்களுக்கு சொல்லுகிறேன். இந்த video பார்த்து விட்டு comment கொடுக்காமல் ஓடி போய் மலையும் மலை சார்ந்த அருவியும் video முழுவதும் பார்த்து விட்டு எனக்கு பிடித்த இடத்தை comment ல் சொல்லிவிட்டு திரும்பவும் இங்கே வந்து comment பண்ணுகிறேன். God bless you.

  • @lakshmipreethi2432
    @lakshmipreethi2432 3 роки тому +2

    Everyone is saying to pour water daily to plants bt plants r already having water so wats d best soln

  • @kingofkings8704
    @kingofkings8704 3 роки тому +1

    Praise the Lord sister.how are you.your gardening.,,grape plant Super..your hardwork plus .God Bless you.kokila Pondicherry

  • @lisbethavargal8608
    @lisbethavargal8608 3 роки тому +1

    Very nice garden and your nature's visit was very beautiful. I loved the water fall. Grow more rare plants.

  • @ramaraghuraman5731
    @ramaraghuraman5731 3 роки тому +1

    Very useful madam 👍 thanks madam

  • @lakshmipreethi2432
    @lakshmipreethi2432 3 роки тому +2

    tq
    I kpt pitchi poo almost 1month bt leaf turned white white something available in tat wat shud I do?!??

  • @vidyaraju6954
    @vidyaraju6954 2 роки тому

    Thyee enaku eluvathu vayathu unna mathri oru ponnu enaku marumagala varanum prapanjathidam vendukiren nee nalla irukkanum

  • @rajamraj2124
    @rajamraj2124 2 роки тому +1

    அருமை சிஸ்டர்

  • @waseemsikkandar4333
    @waseemsikkandar4333 3 роки тому +1

    Antha kalaku karpa pai ku nallathunu sonniga eppati sapitovathu egga vitla erukku sonnika Na sapidovam

  • @yousufmahin8448
    @yousufmahin8448 3 роки тому +1

    Arumiyana fretilzar beautiful garden

  • @rajeshwarik4035
    @rajeshwarik4035 3 роки тому +1

    Also seeing that greenishing everywhere.so beautiful .wheat mixing jaggery fertilizer useful benefits effective fertilizer,15thdays only super fertilizer informative best wishes. Thamks.

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 роки тому +2

    உங்கள் தோட்டம் சூப்பராக இருக்கிறது. Try this and tell soon.

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 роки тому +1

    சூப்பர் fertilizer

  • @yousufmahin8448
    @yousufmahin8448 2 роки тому

    No.39 reason wheet and jaggery kaltha Arumiyana uyir uram sis

  • @shakinathansar1986
    @shakinathansar1986 3 роки тому +1

    Na ippo than kongam plants 🌱🌱 vacchi iruka ungala mathiri grapes 🍇🍇 valakanumnu aasaiya iruku

  • @jeyalakshmi.t7281
    @jeyalakshmi.t7281 2 роки тому +2

    Hi sis. Im ur fan. I like ur all videos.. Very superb👌👌

  • @priyamaddison3073
    @priyamaddison3073 3 роки тому +1

    Ivlo chedi irukuna neenga evlo varsham valathirpinga
    Hats off to u

  • @anupamashekar5573
    @anupamashekar5573 3 роки тому +1

    This video was good. I have done the same with wheat flour which you had shared sometime back. But this method is less time consuming.

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 роки тому +1

    In the same way can we use urid dal batter?

  • @thangamarumugam4095
    @thangamarumugam4095 3 роки тому +1

    super ma thank s ida's

  • @sujibalan5115
    @sujibalan5115 3 роки тому +1

    Very useful information akka.. neeinga tha easya fertilizer panna solli kudukiringa akka.. keep doing akka..

  • @krishlunchboxrecipe7818
    @krishlunchboxrecipe7818 3 роки тому +1

    Super sis new tips nega yeppudi than eppadi ellam thinking panneregalo

  • @felixdayalan9786
    @felixdayalan9786 Рік тому

    Mam how many grapes plant can be poted in a big grow bag

  • @meenadeena3206
    @meenadeena3206 3 роки тому +1

    Hi sis. Thambattai Avarai seed enga kidaikkum?

  • @nanthithajamunaarunkumar6732
    @nanthithajamunaarunkumar6732 3 роки тому +1

    Unga red ladies finger plant very beautiful mam

  • @chitradevi3988
    @chitradevi3988 3 роки тому +1

    உங்கள் தோட்டம் அருமை. வீட்டில் இவ்வளவு வகைகள் வைக்க முடியும் என்பது உங்களைப் பார்த்தால் தெரிகிறது. இதில் முதலில் உங்கள் உழைப்பு தான் எனக்கு தெரிகிறது.எப்படிங்க இவ்வளவும் பராமரிக்கிறீங்க. வித்தியாசமான நிறைய செடிகள் வைத்திருக்கீங்க. வாழ்த்துகள் சகோதரி

  • @lakshmipreethi2432
    @lakshmipreethi2432 3 роки тому +2

    I kept hibiscus plant in big bucket bt insects came so I pruned , new leaf coming n pruned plant
    so shud I change to other pot or can I keep in same bucket????

    • @MuhizinisTamilgarden
      @MuhizinisTamilgarden  3 роки тому +1

      No need to change the pot pa

    • @lakshmipreethi2432
      @lakshmipreethi2432 3 роки тому +1

      @@MuhizinisTamilgarden tq
      I kpt pitchi poo almost 1month bt leaf turned white white something available in tat wat shud I do?!??

  • @poornimab3458
    @poornimab3458 3 роки тому +1

    Super sister l will try this thank you. 👌👍😍

  • @saranyamurugesan7456
    @saranyamurugesan7456 2 роки тому +1

    Fertilizer ரோஸ்க்கு கொடுக்களாமா6

  • @abeedhabee2508
    @abeedhabee2508 3 роки тому +1

    Enkita fourty chedi iruku adhuku evlo ratio podanum

  • @Tulasi586
    @Tulasi586 3 роки тому +1

    Lakashmi kamalam plant patri vdo podunga

  • @somuaruna5447
    @somuaruna5447 3 роки тому +1

    ippathan plant vaichurukomanaa podalama sis naa bignner thn athanala thn kekkuren worm lam varma sis

    • @somuaruna5447
      @somuaruna5447 3 роки тому

      sluggaa pa pls pls pls

    • @somuaruna5447
      @somuaruna5447 3 роки тому

      please please please please please please please please please please please please please please sis ans pannuga

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 роки тому +2

    Something new and unheard off. Will try. Thanks for this info.

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 роки тому +1

    Sis can we use as granules I mean grinded in mixi

  • @reshmamurugesan9489
    @reshmamurugesan9489 2 роки тому +1

    No.29) Wow...super sis.. terrace la evlo pants iruku 😍😍😍
    Count pannave mudila... keep going 👍

  • @ssvtextileandgarden8801
    @ssvtextileandgarden8801 3 роки тому +1

    அக்கா எனக்கு சக்கரை வள்ளி கிழங்கு கிடைக்குமா அது எவ்வளவு இருந்தாலும் பரவாயில்லை

  • @avtengineersandcontractors6501
    @avtengineersandcontractors6501 3 роки тому +1

    பயனுள்ள பதிவு மா

  • @monasjourney8690
    @monasjourney8690 3 роки тому +1

    Is there a natural way to get rid of spider mites???..i tried neem oil spray but it is not working..pls help mam

  • @varshavanaja9963
    @varshavanaja9963 3 роки тому +1

    Neenga sonnamathari resan arisil uyer uram saithu parthen sarivarala sister

  • @aravindannavaratnam6126
    @aravindannavaratnam6126 3 роки тому +2

    "Kurinje",Mali are you happy?,,