இஞ்சி காடி, பூச்சியில்லா மாடித்தோட்டத்திற்க்கு

Поділитися
Вставка
  • Опубліковано 30 лис 2024

КОМЕНТАРІ • 233

  • @AntonyNavis-c8k
    @AntonyNavis-c8k 3 роки тому +9

    மிகவும் பயனுள்ள தகவல் பா.
    நீங்கள் அனுப்பிய கடுகு புண்ணாக்கு கிடைக்கப் பெற்றேன். மிக்க நன்றி 🙏🙏

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 роки тому +2

    Hi sister, பாரிஜாதம் பூ ரொம்ப அழகாக இருக்குது. இஞ்சி செடியும் சர்க்கரை வள்ளி செடியும் ரொம்ப அழகாக இருக்குது. இஞ்சி காடி பூச்சி விரட்டியை நானும் செய்து என்னுடைய செடிக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறேன். Thank you. God bless you.

  • @amusaspd6584
    @amusaspd6584 3 роки тому +1

    Nan etha try seithathil nala result irunthathu . Realy good

  • @sheelabaskaran9772
    @sheelabaskaran9772 3 роки тому +2

    எதையும் விட்டு வைப்பதில்லை நீங்கள் . எங்கள் எல்லோருக்கும் பெரிய உந்துதல் சக்தியாக இருக்கிறீர்கள். நன்றி. May God bless you.

  • @amusaspd6584
    @amusaspd6584 3 роки тому +1

    It is Arumaiyna pathivu trying nd nalla benafit. for my veg plants.i saw this vedio three times

  • @jubellda1803
    @jubellda1803 3 роки тому +1

    செடிகளுக்கு தேவையான பூச்சி விரட்டி மருந்தை அவ்வப்போது எங்களுக்கு விளக்கி தரும் அன்பு தோழிக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் சேவை.

  • @balachandra6706
    @balachandra6706 3 роки тому +1

    Good morning, ginger tips very useful🌺🍀🍅🍆🌶 information 👌👌👌

  • @amirdhavarshini8157
    @amirdhavarshini8157 2 роки тому +1

    (16) enga veetla erumbu dollai jasdi edana la maayu poochi dollai edai use panna poren .Thank u di much.

  • @fathimaali1893
    @fathimaali1893 3 роки тому +1

    இஞ்சி காடி இதுவரை try பண்ணல இனி இதையும் try பண்ணி பாரத்துட்டு சொல்றேன்👍👍👌😍😍🙏🥰

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 3 роки тому +1

    Ungaloda intha video remba usefula erukkum sis,👍👍👍

  • @balachandra6706
    @balachandra6706 3 роки тому +1

    பூச்சி இல்லா மாடி தோட்டத்திற்கு, இஞ்சி பிளஸ் வெல்லம் கலந்து செய்த உரம் அருமை .உங்கள் அம்மா நினைவாக வைத்த வாழைக்கன்று நன்கு வளர்ந்து உள்ளது

  • @jubellda1803
    @jubellda1803 3 роки тому +1

    இஞ்சி காடி அருமை. இதை கட்டாயம் செடிகளுக்கு பயன்படுத்துவேன். உங்கள் வாழை, கம்போஸ்ட் டவர், இஞ்சி, சீனி கிழங்கு இவை அனைத்தும் ஒரே இடத்தில் அருமை. வாழ்த்துக்கள் தோழி

  • @sandiyosandiyo6573
    @sandiyosandiyo6573 2 роки тому

    Supper அக்கா சூப்பர் பதிவு இஞ்சிய வச்சு காடி பண்றது எப்படின்னு சொல்லி கொடுத்தீர்கள் அது பயிர் ஊக்கியாக பூச்சி விரட்டியாக பயன்படுத்துவதே சொல்லிக் கொடுத்தீங்க அக்கா ரொம்ப நன்றி அக்கா.no 104

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 роки тому +2

    Inji kaadi for plants different but easy to prepare very effective thanks sis I used kumbuja scoopy for instead of yeast it was good

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 3 роки тому +1

    பயனுள்ள தகவல் பார
    ட் டுகள்

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 2 роки тому +1

    62 akka this fertilizer I have made now I'll try this give you results thanks sis

  • @poornimab3458
    @poornimab3458 3 роки тому +1

    அருமையான பூச்சி மருந்து சிஸ்டர்.வாழை சூப்பரா வளர்ந்திருக்கு.என்னுடைய பாரிஜாதம் குட்டிமரம்போல வளர்ந்திருக்கு ஹெல்தியான இலைகள் இருக்கு ஆனால்பூவைக்கவில்லை.

  • @bhavanisridhar7213
    @bhavanisridhar7213 3 роки тому +1

    Parijadha poo super sister. Sarkkarivalli kilakku arumai sister. Enjee kadi patri sonninge sister. Nalla thagavel . Nanum try oandren sister. Thank you.

  • @meenalucksisters3281
    @meenalucksisters3281 3 роки тому +1

    Arumaiyana pathivu sis very useful for this monsoon time thank you very much God bless you

  • @harshiniarumugam2493
    @harshiniarumugam2493 3 роки тому +3

    😍😍😍😍parijatham sweet potato plants superb akka valamaram 💚
    Innu kaadi poochi virati fertilizer thanks for sharing akka
    Oru glass container 1/2kilo ginger ah vellam konjom yeast 2 to 3 pinch water let it ferment for 21 days expire until 6 months

    • @harshiniarumugam2493
      @harshiniarumugam2493 2 роки тому +1

      Hi akka Count 2 watching again akka..parijatham looks 💚😍⚪ ...
      Banana Kannu 💚compost tower 👍sweetpotato plant 😋gingr+jaggery yeast +water use after 21cdays expire 1 year 👍thank you akka 💫 useful

  • @sivakamisundari4673
    @sivakamisundari4673 2 роки тому +1

    Super super super super super super super super super super super super super super super super super super super super super super 👏🏻💕very useful information sister 💕maavu poochee erukku sister atha paarthale kovam varuthu sis 🌼 neega solra anaithyum try panren

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 3 роки тому +1

    இஞ்சிகாடி preparation details are nice. I have seen almost all your videos. I have seen this video also for preparing injikaadi for my garden.Thanks for sharing the details.

  • @varnikhasreesethurajan5071
    @varnikhasreesethurajan5071 6 місяців тому

    Thank you for your valuable information sister.

  • @trueindian2693
    @trueindian2693 2 роки тому +1

    Wonderful pesticide..

  • @subasuba8388
    @subasuba8388 3 роки тому +1

    உங்கள் compost tower வாழை மரம் இஞ்சி சர்க்கரை வள்ளி அனைத்தும் நன்றாக உள்ளது.பூச்சி இல்லா மாடி தோட்டத்திற்கு இஞ்சி காடி super. சுத்தமான கண்ணாடி bottle லில் இஞ்சி கால் கிலோ 25 gram vellam கலந்து 21 நாட்கள் வைத்து விடவேண்டும். பிறகு அதில் தண்ணீர் கலந்து செடிகளுக்கு spray பண்ண வேண்டும். பதிவு பயனுள்ளதாக உள்ளது ......💚🍋💚

  • @kwalityjohn
    @kwalityjohn 3 роки тому +1

    To make inji kaadi by using ginger ,yeast,jagggery, and water....to make like a liquid form and spray in leaves and top soil.........it's also a paiyer ukki....you are marvelous akka......God bless you..🤩💐🤝🤝💐💐👌

  • @MohanKumar-nz6in
    @MohanKumar-nz6in 3 роки тому +1

    Very useful video akka 🙏
    Naa enoda maati thotathula laa try panni paakara akka 👍
    Thanks akka 😍

  • @maheshwaripraba7106
    @maheshwaripraba7106 2 роки тому

    No.2. akka valaimaram romba alaka irrukuthu akka.compost pin nanum ready pandra akka. Ginger vellem eest serthu uura baithi kudukum pothu cedikalukkuk nallathu endra tips arumai akka . Thank you akka.

  • @sudhacookingyt2739
    @sudhacookingyt2739 2 роки тому

    7th I used results are really amazing thank you sister

  • @mohamedjumail8766
    @mohamedjumail8766 3 роки тому +4

    Eppadi mam eppadilam think panrinka neenga Vera level Mam.🔥🔥

  • @chandrakrishnamurthi1102
    @chandrakrishnamurthi1102 3 роки тому +2

    Since Injikadi acts as pesticide and fertilizer, this is the best fertilizer. Very useful video to the gardeners.

  • @subasuba8388
    @subasuba8388 3 роки тому +1

    பூச்சி இல்லா மாடி தோட்டத்திற்கு இஞ்சி காடி super. சுத்தமான கண்ணாடி bottle லில் இஞ்சி கால் கிலோ 25 gram vellam கலந்து 21 நாட்கள் வைத்து விடவேண்டும். பிறகு அதில் தண்ணீர் கலந்து செடிகளுக்கு spray பண்ண வேண்டும். பதிவு பயனுள்ளதாக உள்ளது நன்றி 💖💖❣️💖💖

  • @amutham4269
    @amutham4269 3 роки тому +1

    மிகவும் உபயோகமான தகவல்கள் நன்றி வாழ்த்துக்கள்

  • @S.AjithaS.Ajitha
    @S.AjithaS.Ajitha 9 місяців тому

    பயனுள்ள பதிவு சிஸ்டர்

  • @mydeenpathuaabitha5270
    @mydeenpathuaabitha5270 3 роки тому +1

    மிகவும் பயனுள்ள தகவல்
    Madem வாழை அழகா இருக்கு
    வீட்டில்இருக்கிற பொருள் வைத்து
    செய்து இருக்கீங்க இஞ்சி சாறு
    Store பண்ணிருக்கேங்க!godblessyou!👍

  • @prabhajohnsy7444
    @prabhajohnsy7444 3 роки тому +1

    Ginger with vellam and yeast makes inji kaadi pesticide and fertilizer after fermentation for 21 days.useful video sis

  • @amusaspd6584
    @amusaspd6584 3 роки тому +1

    Alrrady i saw it sister. Ginger kadi is very effect to plants.

  • @happysworld5814
    @happysworld5814 3 роки тому +2

    I am trying your compost tower in my terrace garden... Really a very good tip madam👍👍👍

  • @sjcreations879
    @sjcreations879 3 роки тому +1

    Aarumayana pathivu i will try this akka 👍💐😘

  • @kameshramakanthan209
    @kameshramakanthan209 3 роки тому +1

    ரொம்ப நல்ல பதிவு நன்றி

  • @benaali6612
    @benaali6612 3 роки тому +1

    Injikadi amazing akka (ginger& jaggery &yeast & water)

  • @nandhinidevi4129
    @nandhinidevi4129 3 роки тому +3

    Hi sister Inji kaadi is very much needed to control insects.
    To make this
    Kaal kilo thuruvina inji, 50g vellam, 2 pinch yeast, water
    Add all these in a container and keep it for 21 days.
    It is like pesticide also bio fertilizer
    Easy to store it for 6 months to 1 year
    Add 50 ml of this in 1 litre water and spray it.
    Before spraying remove insects from plants n wash plants n leave it to dry.
    Spray this before 7 am or after 5 PM
    If so many insects in plants spray it alternate days
    Spray this on leaves top n bottom also pour in soil.

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 3 роки тому +1

    இஞ்சி துருவி வெல்லம் கலந்து ஈஸ்ட் தண்ணீர் கலந்து 21 நாள் ஊற வைத்து செடிக்கு கொடுக்க வேண்டும்.
    சூப்பர் பூச்சி விரைட்டி அக்கா 🤩

  • @bablubelle5443
    @bablubelle5443 3 роки тому +1

    Today give away
    Your first paarijatham try a lot for flowering... Valai kannu super unga chakara valli kilangu aruvadai video recent aa parthen nice.. Ingi kaadi payir ooki three times continues aa kudutha ela poochi odidum🙂250gm ingi 50 gm vellam two pinch yeast clean and dry glass bottle add all and store in dark place 21 days and use 50 ml for litre it have six percent alcohol content spray on dry leaves before 7 am after 5 pm nunuyir perugum... Little gap and fill

  • @sameerarauf5691
    @sameerarauf5691 2 роки тому

    No 7. Inchi kaadi super akka.naanum try pannuran akka.sweet potato um try pannuran akka

  • @shanthis7010
    @shanthis7010 3 роки тому +1

    பயனுள்ள பதிவு mam

  • @sheeladevaraj9896
    @sheeladevaraj9896 3 роки тому +1

    Nice , very useful .Tku sis.

  • @kameshramakanthan209
    @kameshramakanthan209 3 роки тому +1

    ரொம்ப நல்ல பதிவு

  • @livyajenifer2863
    @livyajenifer2863 3 роки тому +1

    Different a yosikringa semmma tip💙💙💙💙💙

  • @avtengineersandcontractors6501
    @avtengineersandcontractors6501 3 роки тому +1

    பயனுள்ள பதிவு

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 3 роки тому +1

    அக்கா உங்களிடம் எனக்கு மிகவும் பிடித்தது இயற்கையான முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உரம் தயாரிப்பது தான் அக்கா.
    என் என்றால் எங்கள் வீட்டில் நான் உரம் கேட்டால் உனக்கு வேலை இல்லையா எப்ப பார்த்தாலும் மாடியில் செடி வைத்து அத வாங்கி தா இதை வாங்கி தா என்று தொல்லை பன்ற என்று திட்டுவார்கள். அதனால் தான் நான் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து உரம் தயாரிப்பதற்கு முக்கியதுவம் தருகிறேன் அக்கா.

  • @sridevinagarajan4980
    @sridevinagarajan4980 3 роки тому +1

    சூப்பர் fertilizer

  • @vijayalakshmidhanasekaran1711
    @vijayalakshmidhanasekaran1711 2 роки тому +1

    Hi sister vanakkam injigadi poochi virati arumai enkita yeast illai adharku padhil ena podalam sollunga sister thank you

  • @deepasankar8775
    @deepasankar8775 3 роки тому

    அருமையான பதிவு மேடம் 😊👍

  • @subodhraju9795
    @subodhraju9795 3 роки тому +1

    Hi, sister, very useful and new information, thank you

  • @sugarajanmanohar1333
    @sugarajanmanohar1333 3 роки тому +1

    Super tips Thank you. God bless you.

  • @nathiprabhu3431
    @nathiprabhu3431 2 роки тому

    No:10Injii kadi preparation superunga sis 👍👍👍

  • @Mahalakshmi-e9s
    @Mahalakshmi-e9s 2 місяці тому

    Tq sister useful information

  • @vasudevan6592
    @vasudevan6592 3 роки тому +2

    Yes useful tips thozhi. 👍💐

  • @grathinamchetty
    @grathinamchetty 3 роки тому +1

    I will try this akka I think so this will work 🙏🏼🙏🏼🙏🏼thank you

  • @rameshr.pavithrar.pavithra2310
    @rameshr.pavithrar.pavithra2310 3 роки тому +1

    நல்ல பதிவு அக்கா சூப்பர் மிகவும் நன்றி

  • @kalyanisathish1696
    @kalyanisathish1696 3 роки тому +1

    புதுமையான தகவல் நன்றி பா

  • @daretobeunique8195
    @daretobeunique8195 3 роки тому +1

    Mam parijatham eppidi revive panninga oru vedio podunga mam neenga sonna pblm nanum face pannuren
    Madithotathil valai poo vaithu vitathu eppo enna mari uram kudukanum

  • @mvelmurugan4386
    @mvelmurugan4386 3 роки тому +1

    Ans entry pana tha video click panan but very nice information sis

  • @siddiqasheik898
    @siddiqasheik898 3 роки тому +1

    Supera iruku parijatham

  • @manogowsalya4660
    @manogowsalya4660 3 роки тому +1

    U r out standing sis , Vera level sis

  • @udayasankar8396
    @udayasankar8396 3 роки тому +1

    எளிய செய்முறை பா. நான் முயற்சி செய்து பார்க்கிறேன். நல்ல பயனுள்ள பதிவு. நன்றி. வாழ்க வளமுடன்

  • @mercykishore9093
    @mercykishore9093 3 роки тому

    Thanks for your advice for the plants it's really very useful for me.

  • @fashionworld3315
    @fashionworld3315 3 роки тому +1

    Sis u gave lot of information,u r very extraordinary

  • @jebaranic4691
    @jebaranic4691 2 роки тому +1

    Very useful mam 👌👌👌

  • @chandrikadcruz2914
    @chandrikadcruz2914 10 місяців тому

    Thank you for your message

  • @radhapurushothaman3267
    @radhapurushothaman3267 2 роки тому +1

    GENGAR GADI IS VERY BEST . IWILL TRY

  • @priyamaddison3073
    @priyamaddison3073 3 роки тому +1

    Besides the expense and time to prepare .It's an effective pesticide in my opinion ..also mam I have a doubt if I use it before 21 days is that effective as it is

  • @saranyachandar4441
    @saranyachandar4441 3 роки тому +1

    Super sis thank you so much for your tips happy gardening i will try this

  • @praveena6454
    @praveena6454 2 роки тому +1

    I'll surely try this (3)

  • @jasrajasra8748
    @jasrajasra8748 3 роки тому +1

    Parijadham flower 😍😍
    Pakave alaga iruku pa

  • @rachelsudhakar5009
    @rachelsudhakar5009 3 роки тому +1

    supper ஆன பூச்சி விரட்டியா இருக்குப்பா நா ளைக்கே இதை try பண்ணுகிறேன் பா. thankyou so much.God bless you. how is your health?feel better ah!

  • @subaranjanim9237
    @subaranjanim9237 3 роки тому +1

    Easy method tnq sister 🤩🤩🤩

  • @akhileshanithachannel2776
    @akhileshanithachannel2776 3 роки тому +1

    Injikadi super

  • @stalinstalin3779
    @stalinstalin3779 3 роки тому +1

    👌🏾👌🏾👌🏾👌🏾 தேங்க்யூ காட் பிளஸ் யூ

  • @banumuruganm2151
    @banumuruganm2151 3 роки тому +1

    Superb. 😊👍

  • @vasanthig5009
    @vasanthig5009 3 роки тому +1

    Very superb information pa

  • @benaali6612
    @benaali6612 3 роки тому +2

    Parijaatham poo super akka 😍. Inji kadi (inji , jaggery , yeast , water) to make as liquid substances and stored in glass container. Sprayed in leaves and top layer in soil
    Almost nega post panna ella fertilizer videoum paathutan akka😍 indha videovum sec time paakura👍

  • @sundharisekar2913
    @sundharisekar2913 3 роки тому +2

    Super mom tq u fr ur tips 🥰then oru question mom namma v2 la samanthi plant neraia mottu vachiruku but yellam nala pookama karuki poguthu enna panna mom 😢😢😢

  • @ramyad2412
    @ramyad2412 3 роки тому +1

    Inji kadi we can store this 6 months to 1year..
    50ml for 1liter water...
    If we find any kind of insects just remove it & wash the plants cleanly then dry the leaves..
    After 1 hour we can give this fertilizer..
    Onu vutu oru nal kudukalam..
    Snail , slug lam kuda man mela telikarapo poidum..
    Nala payirooki..
    Ginger seevitu athukuda konjam jaggery , yeast konjam 2-3 pinch mix panitu water sethu store panikalam.. we can use this for after 21 years.. Don't fill the bottle fully.... Because it can produce gas..

  • @thirumagalmaruthapillai7646
    @thirumagalmaruthapillai7646 3 роки тому +1

    Ginger kadi=growing booster+poochi veratti.... after dry 1 lit la 50 ml add Pani spray pananum.... Glass bottle la ginger add Pani +vellam+ East=ginger kaddi... after 21 days use panalam... thank you..

  • @florida2742
    @florida2742 2 роки тому +1

    சர்க்கரை வள்ளி எனக்கும் லாவண்டர் கலர்ல பூத்திருக்கு

  • @kalaranjanisenthil9278
    @kalaranjanisenthil9278 3 роки тому +1

    பாரிஜாத பூ ❤️

  • @praveenavittal1059
    @praveenavittal1059 3 роки тому +1

    I have prepared this after seeing this video . After some time i see the ingi kadi became black . Can we use it .

  • @ramyad2412
    @ramyad2412 3 роки тому +1

    Useful info mam..

  • @pavithrasasikumar1983
    @pavithrasasikumar1983 3 роки тому +1

    Super sis thankyou so much.

  • @radhanatarajan7690
    @radhanatarajan7690 3 роки тому +1

    Sakkarai Valli kilangu valarpu Patri sollunga please

  • @thilaxpearl6335
    @thilaxpearl6335 3 роки тому +1

    Yeast ku substitute sollungal Akka

  • @naliniiyer5295
    @naliniiyer5295 3 роки тому +2

    Paeigathagam flower super madam.
    I want kadalai Punnakku.
    How to I order?

  • @deepanhoney1225
    @deepanhoney1225 3 роки тому

    SWEET POTATO ENGA VEETLA VACHIRUTHOM ANA RAT SAPITUPOIRUCHI 😭UNGA SWEET POTATO HARVEST VIDEO PODUGA I FEEL HAPPY TO SEE YOUR HARVEST VIDEO SIS

  • @psvenkataraman4927
    @psvenkataraman4927 3 роки тому +3

    Any alternative to yeast?

  • @Sreejaratheesh-e
    @Sreejaratheesh-e 3 роки тому +1

    Easy & useful method

  • @konjumtamilmazhalaigal5804
    @konjumtamilmazhalaigal5804 2 роки тому

    Very nice madam,👍

  • @jothik1641
    @jothik1641 2 роки тому +1

    Yeast ku badhil enna serkalam sis..
    I don't have yeast sis
    Rply sis

  • @jubellda1803
    @jubellda1803 3 роки тому +1

    பூச்சி விரட்டி +பயிர் ஊக்கி
    இஞ்சி காடி இஞ்சி 1/4கிலோ வெல்லம் 50கிராம் ஈஸ்ட் கொஞ்சம் தண்ணீர் கலந்து 21 நாள் கழித்து 1லிட்டர் தண்ணீரில் 50ml இஞ்சி காடி கலந்து செடிகளை நன்கு கழுவி சுத்தம் செய்து பிறகு ஸ்பிரே செய்ய வேண்டும். இது செடிகளுக்கு நல்ல பயிர் ஊக்கியாகவும் செயல்படும்.
    நல்ல தகவல்களுக்கு நன்றி தோழி. God bless you