EN KARTHAR NALLAVAR | PRAISE & WORSHIP | Tamil Christian Song | God Specializes

Поділитися
Вставка
  • Опубліковано 17 кві 2023
  • This song recorded live from AFT Church Service
    Lyrics & Tune By
    Pastor Solomon Robert
    Lyrics in Tamil:
    1.தாயின் வயிற்றில்
    தோன்றின நாள் முதல்
    என்னை ஏந்தி சுமந்து
    காத்த தேவனே
    உம் உள்ளங்கைகளில்
    என்னை வரைந்து
    உன்தன் கண்மணி பொலென்னை காக்கின்றீர் (2)
    மறவேன் மறவேன்
    நீர் செய்த நன்மைகள்
    துதிப்பேன் துதிப்பேன்,
    என் முழு இதயத்தோடு (2)
    என் கர்த்தர் நல்லவர்,
    மிக மிக நல்லவர்
    என்னை விசாரிக்கும்
    நல் தகப்பனவர் (2)
    2.வெள்ளம் போல் சத்ரு
    எதிர்த்து வந்தாலும்
    ( தேவ )ஆவியானவர்
    எனக்காய் கொடியேற்றுவீர்
    இதுவரை உதவி
    செய்த நேசரே
    இனியும் உதவி
    செய்ய வல்லவரே (2)
    3.பகைஞர் எதிரே
    எனக்கு ஓர் பந்தி
    ஆயத்தம் செய்த
    சர்வ வல்லவரே
    எண்ணையால்
    என்னை அபிஷேகம் செய்து
    என் பாத்திரம் நிரம்பி
    வழிய செய்கிகின்றீர் (2)
    Lyrics in English:
    1. Thaayin Vayittril Thondrina Naal Mudhal
    Ennai Yaendhi Sumandhu Kaattha Dhevanae
    Um Ullangkaigalil Ennai Varaindhu
    Undhan Kanmani Polennai Kaakkindreer (2)
    Chorus
    Maravaen Maravaen Neer Seidha Nanmaigal
    Thudhippaen Thudhippaen En Muzhu Idhayatthodu (2)
    En Kartthar Nallavar Miga Miga Nallavar
    Ennai Visarikkum Nal Thagappanavar (2)
    2. Vellam Pol Sathru Edhirtthu Vandhaalum
    (Dheva) Aaviyaanavar Enakkaay Kodiyaettruveer
    Idhuvarai Udhavi Seidha Nesarae
    Iniyum Udhavi Seiya Vallavarae (2)
    3. Pagainyar Edhirae Enakku Or Pandhi
    Aayattham Seidha Sarva Vallavarae
    Yennaiyaal Ennai Abishaegam Seidhu
    En Paatthiram Nirambi Vazhiya Seigindreer (2)
    #AFTsongs #aftchurch #revsam #afttamilsongs #church #jeevansongs #aftchennai #samchelladurai #jeevanchelladurai #christiansongs #tamilchristiansongs #robertsolomon #maravaen

КОМЕНТАРІ • 16

  • @sribalan0926
    @sribalan0926 4 дні тому +1

    ALL GLORY TO ALMIGHTY LORD JESUS CHRIST

  • @vijayalakshmi-bz8tl
    @vijayalakshmi-bz8tl 5 днів тому +1

    Amen yesappa

  • @vwsplho
    @vwsplho 5 днів тому +2

    Amen

  • @JEBA1810
    @JEBA1810 5 днів тому +1

    கிருபையே

  • @mallikajeyasingh5679
    @mallikajeyasingh5679 4 дні тому

    Such a beautiful meaningful song. Why so much extravaganza for this humble song

  • @user-pq6kw6sl1l
    @user-pq6kw6sl1l 8 місяців тому +2

    Oh what a beautiful song,thank God.🎉

  • @valarmathimelgees5704
    @valarmathimelgees5704 9 місяців тому +2

    Amen amen praise the lord wonderful song

  • @user-xt7dk8re4z
    @user-xt7dk8re4z 8 днів тому +1

    AMEN🙏

  • @ushana1973
    @ushana1973 7 місяців тому +1

    Amen thank you Jesus.
    👏👏👏

  • @CharlesEzhil-gh8uz
    @CharlesEzhil-gh8uz 15 днів тому +1

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤ amen amen

  • @fatimarita6856
    @fatimarita6856 12 днів тому +1

    ❤❤❤❤❤❤❤

  • @eissamuhammad9140
    @eissamuhammad9140 3 дні тому

    டிஸ்கோ டேன்சர் வரும் பாடல் கேட்ட மாதிரி ஒரு திருப்தி . இதுவே ஒரு கிறிஸ்துவ பாடலாக இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் ‼️

  • @user-ui7nt5zw7v
    @user-ui7nt5zw7v 5 днів тому

    Why do these types of lights be humble brother Lord Jesus not like this type of things

  • @user-ui7nt5zw7v
    @user-ui7nt5zw7v 5 днів тому

    Cinema shooting

  • @user-ui7nt5zw7v
    @user-ui7nt5zw7v 5 днів тому

    Cinema vea paravala poolaa

  • @stephenchelliah9907
    @stephenchelliah9907 5 місяців тому +1

    Amen