இரு நபர்களிடம் தெரியாமல் லவ் வந்துருச்சி மேடம்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 350

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

КОМЕНТАРІ • 1,2 тис.

  • @vasisaravana6172
    @vasisaravana6172 5 місяців тому +116

    மேம் உங்களுக்கு நிகர் நீங்க மட்டுமே வேறு யாரும் இல்லை. வரவும் முடியாது. எவ்வளவு அழகாக சாதுர்யமாக கையாளுகிறீர்கள். உங்கள் திறமைக்கு சல்யூட்.

    • @mythilirethi8896
      @mythilirethi8896 4 місяці тому +3

      👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏

    • @AbdulSabeena
      @AbdulSabeena 3 місяці тому +3

      அட பாவிங்களா

    • @KingTup
      @KingTup Місяць тому

      ​@@mythilirethi8896p0000000000000000000000000000000000000000000000000000000000000

  • @Thirunavukarasu-abirami
    @Thirunavukarasu-abirami 5 місяців тому +114

    2024 la yar ellam pakuringa 🎉oru like podungaa 👍👍👍

  • @எண்குழந்தைக்கஎணக்க

    லட்சுமி மேடம் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்கள் நிகழ்ச்சிகளை பார்த்த பிறகு உலகத்தைப் பற்றி எவ்வளவோ தெரிஞ்சுகிட்டேன் ரொம்ப ரொம்ப நன்றி லட்சுமி மேடம்

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 8 місяців тому +779

    2024 ல யாரெல்லாம் பார்க்கரீக ஒரு லைக் போடுங்க

  • @vishnucreative2779
    @vishnucreative2779 11 місяців тому +195

    காதல் கிருக்கன் மாதிரி இவ காதல் கிருக்கி 😂😂

  • @gnanasekarangnanasekaran2974
    @gnanasekarangnanasekaran2974 4 роки тому +33

    லஷ்மிராமகிருஷ்னன் சூப்பரா இருக்கு இந்த நிகழ்ச்சி

  • @hemalathadurairaji7047
    @hemalathadurairaji7047 5 років тому +192

    Nandha kumar escaped😂😂😂😂😂😂😂😂😂😂

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 Рік тому +129

    பயங்கரமா ப்ளாக்மெயில் பண்றா இந்த பொண்ணு. பாவம் இந்த பையன்.

    • @ramt6102
      @ramt6102 6 місяців тому +6

      2 பசங்க.....ஒருத்தன் படிப்பு போச்சு...ஒருத்தன் வேலை போச்சு...
      ஒருத்தன் தப்பிசிடான்...இந்த பேய் கிட்ட இருந்து..

    • @ummulmazahira8791
      @ummulmazahira8791 21 день тому

      This girl needs treatment

  • @Sindh092
    @Sindh092 2 місяці тому +13

    36:31 லக்ஷ்மி மேடக்கே சிரிப்பு வருது 😂😂😅

  • @aarthikarthick8817
    @aarthikarthick8817 4 місяці тому +8

    Girl: 32:30 sethuralamdra mudivula iruken mam
    Lakshmi mam: 32:33 sari adha pathi namma yosipom😂😂😂

  • @009jeevaeie9
    @009jeevaeie9 Рік тому +69

    That kannagi: Andha payyanaye panni vainga madam please madam..illana sethuruven madam.......
    Karthi mind voice :sari savu😂

  • @chanthira4811
    @chanthira4811 6 місяців тому +63

    பெற்றோர் தான் அழ வேண்டும் 😭😭😭😭 பாவம் அந்த தாய்

  • @gayupichai4192
    @gayupichai4192 5 років тому +148

    Kadhal manni........super mam

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 10 місяців тому +131

    கார்த்திக் அளவுக்கு இருபது வயதில் யாரும் இவ்வளவு தெளிவாக இருக்க முடியாது

  • @navnita06
    @navnita06 5 років тому +119

    Aluvathey, oru chottu tanni varle, rombo nadikkathey..super Lakshmi mam 👏😊

  • @kanchanaj8416
    @kanchanaj8416 Рік тому +158

    ஏதாவது விஷத்தை வாங்கி அது வாயில் ஊத்தி விடுங்க. 😂😂😂

  • @KaliyamoorthyK-bu2dr
    @KaliyamoorthyK-bu2dr 2 місяці тому +11

    மேடம் விசாரணை உங்களை போல் யாராலும் செய்ய முடியது. பல செய்திகள் தெரிய வருகிறது.

    • @KaliyamoorthyK-bu2dr
      @KaliyamoorthyK-bu2dr 2 місяці тому

      காதல் இளவரசியாக தெரிகின்றாள்.காதல் விளையடும் பொம்மையாக தெரிகின்றது.

    • @KaliyamoorthyK-bu2dr
      @KaliyamoorthyK-bu2dr 2 місяці тому

      லூசாக தெரிகின்றது.அவசியம. டரீட்மெண்ட் எடுக்க வேண்டும்.

  • @kpsy048
    @kpsy048 Рік тому +53

    நல்ல பையன்....நல்லா இருக்கனும்

  • @isai..tanjai
    @isai..tanjai 3 місяці тому +11

    கார்த்திக் னு பெயர் வெச்சதுதான்யா அந்த பையன் செஞ்ச தப்பு😂😂😂😂 டிக்டாக்திவ்யா போல இந்த தீபா😂😂😂

  • @moorthimoorthi2692
    @moorthimoorthi2692 5 місяців тому +10

    அம்மா இந்த நிகழ்ச்சி உங்களுக்காகவே நான் பாக்குற ரொம்ப கரெக்டா பேசுறீங்க உங்களுக்கு நிகர்

    • @moorthimoorthi2692
      @moorthimoorthi2692 5 місяців тому

      அம்மா நீங்க அந்த பிள்ளையை பாராட்டி பேசுவதும் கொஞ்சி கொஞ்சி பேசுவதும் எந்த இடத்தில் எப்படி பேச வேண்டும் என்று பேசுவது ரொம்ப மகிழ்ச்சி மா ரொம்ப நன்றி இந்த நம்பருக்கு உங்களால் கால் செய்ய முடியுமானால் ஒரு தடவை என்னிடம் பேசுங்க உங்கள் வார்த்தைகளை பார்க்கும் பொழுது சில நேரம் நானே சந்தோஷத்திலும் கண்ணீர் வந்துவிடும் ப்ளீஸ் ஒரு கால் பண்ணுங்க அம்மா

  • @ushav2119
    @ushav2119 Рік тому +70

    Saagara moonjiya பாரு. இன்னொரு அசோக்குமார் கிடைத்தால் அவன்.பின்னால் இவனை உடனே மறந்து ஓடி விடுவாள்

  • @ஆஞ்சநேயபக்தன்-ல1ழ

    நந்த குமார்.... எப்படி உள்ள வந்தா...
    சத்தியமா எனக்கு தெரியாது சார் 😂😂😂😂😂😂

  • @nagapandim1504
    @nagapandim1504 4 роки тому +152

    நீயும் நானும் ஜாதி யோடவா பிறந்தோம் என்ன ஒரு சூப்பர் கேள்வி செம்ம செருப்படி கேள்வி சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @srsdjsounds338
    @srsdjsounds338 2 місяці тому +3

    Lakshmi mam trool panvangala entha program patha avangalku fan aguduvanga athula nanu onu❤❤❤❤❤

  • @perumalsankar5636
    @perumalsankar5636 5 років тому +65

    Adi vaanga poora nee..!!
    Ultimate madam neenga..!!😂😂

  • @mahantageeta7923
    @mahantageeta7923 5 років тому +35

    no tears acting well by the girl

  • @user_M_Sivaranjani
    @user_M_Sivaranjani 8 місяців тому +44

    Kaathal manni❤ ultimate 😆

  • @tnnoobgamer2028
    @tnnoobgamer2028 5 років тому +77

    பாவமாவும் இருக்கு, சிரிப்பாவும் இருக்கு

  • @ads758
    @ads758 10 місяців тому +53

    Lak mam beautifully handled the situation.😊😊

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 Рік тому +22

    சரியான தீர்ப்பு!

  • @ezhilsweet6905
    @ezhilsweet6905 Рік тому +35

    Lakshmi mam romba porumasali nana iruntha seththu ponu sollirupan 😂

  • @sumioffcial
    @sumioffcial Рік тому +31

    இவ அம்மா கிட்ட தப்பிக்க இவன வலுவா பிடிக்கிராதல் காதலும் மில்ல கத்ரக்காவுமில்ல

  • @aiswaryamanoj1411
    @aiswaryamanoj1411 4 роки тому +80

    She looking like bigg boss Julie

  • @hemaguru2338
    @hemaguru2338 8 місяців тому +9

    Naan sethuralamnu iruken ,
    Lakhmi mam: seri atha aprom pathukalam😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @jenistajenifer257
    @jenistajenifer257 8 місяців тому +25

    Kannula oru sottu kanneer varala nadikkatha romba 😂😂 Lakshmi mam semma super ponga 😂😂😂

  • @dhanamk5453
    @dhanamk5453 7 місяців тому +20

    செத்துரு அதா எல்லாருக்கும் நல்லது எல்லா குமாருக்கும் நல்லது

  • @pabithapabithagunasekaran5456
    @pabithapabithagunasekaran5456 4 роки тому +16

    Kudumbatha pathukanunu solran... nalla paiyan..

  • @deepaangel7577
    @deepaangel7577 4 місяці тому +1

    லட்சுமி மேடம் உங்கலெ எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤❤

  • @sowmiyasowmiya6415
    @sowmiyasowmiya6415 5 років тому +46

    Paavam madam nenga, ungalaya tensen aakettalae😂😂😂;

  • @ganapathyveerappan
    @ganapathyveerappan 5 років тому +168

    இந்தப் பொண்ணு உண்மையிலேயே சொல்லுதா இல்லன்னா இந்த பொண்ணுக்கு கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்ட மாதிரி தெரியுது இது ஒரு நல்ல டாக்டரை பார்ப்பது நல்லது

  • @anoofazeela4727
    @anoofazeela4727 2 місяці тому +2

    தீபா நீ செத்துரு ஆனா நந்தகுமார் எதுக்கு லவ் பண்ணேன்னு காரணத்தை சொல்லிட்டு செத்துரு😅

  • @abirami7777
    @abirami7777 4 роки тому +10

    Vera level laxmi mam.... Neenga

  • @maryharriet3005
    @maryharriet3005 Рік тому +34

    Great mam you are. I admire your tactfulness.God bless you always Mam Lakshmi Ramakrishnan.

  • @jebaleverest1715
    @jebaleverest1715 Рік тому +92

    மனநல மருத்துவரை அணுக வேண்டியது மிக மிக அவசியம் !!

  • @curliegirl4268
    @curliegirl4268 4 роки тому +19

    He is a great boy... You did good ... Best of your future life

  • @palpypaapu8995
    @palpypaapu8995 5 років тому +59

    lakshmi mam azhagaa sirikkirigga

  • @Mercykala-t7o
    @Mercykala-t7o 2 місяці тому +3

    30:26 oru sootu kannir varala ye ethuku alukura😂😂😂 enaku dha sirichi sirichi kannir varuthu😂😂😂

  • @ummulmazahira8791
    @ummulmazahira8791 21 день тому +1

    Lakshmi mam , mass , semma ❤

  • @Karthi_moksha
    @Karthi_moksha 5 місяців тому +4

    Watching on April 14, 2024. Sithirai 1.Tamil new year..😂😂😂 Romba nalla iruka pogudhu indha varusham.

  • @mahikavi777
    @mahikavi777 4 роки тому +39

    Sudithar podura ponnunga nallavangalum illa.. jeens podura ponnunga kettavangalum illa..

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 Рік тому +57

    பாவம் அந்த அம்மா. இந்த பெண்ணை வச்சுக்கிட்டு படாத பாடு படறாங்க. இந்த பெண்ணுக்கு ஏதோ பிரச்சினை இருக்கு போல. Psychiatric கிட்ட treatment அவசியம்

  • @jayanthimalar7596
    @jayanthimalar7596 Рік тому +65

    Karthik name vachavagga😂😂😂😅😅😅😅😂😂 pavam ya😢😂😂😂😂😂

  • @mallikanarayan1351
    @mallikanarayan1351 Рік тому +20

    Lakshmi mam luking pretty in this hairstyle and sari

  • @AmburJayasKitchen
    @AmburJayasKitchen Рік тому +61

    இந்த பெண்ணால ஒருத்தனுக்கு படிப்பு அம்பேல் இன்னொருத்தனுக்கு வேலை அம்பேல் விளங்கிடும்

  • @apoorvat4245
    @apoorvat4245 4 роки тому +34

    Don't spoil the name of " friend" And "friendship"

  • @BR-px2mg
    @BR-px2mg 5 років тому +880

    பையனுக்கு நிறம் கருப்பு மனது தூய வெள்ளை. பெண்ணுக்கு நிறம் வெள்ளை மனது கடுமையான கருப்பு.

  • @vijaykumarvijaykumar6737
    @vijaykumarvijaykumar6737 4 роки тому +53

    பேதும் பேதும் லீஸ்டு ரெம்பா பேகுது🤣🤣😂😂😂

  • @priyankapriya8088
    @priyankapriya8088 6 місяців тому +6

    ஒரு மன நல மருத்துவர் பார்க்கவும் ❤️அன்பு கட்ட ஆல இல்லை😢இது தான் உண்மை😢

  • @tamizselviramamoorthy7263
    @tamizselviramamoorthy7263 6 місяців тому +5

    லட்சுமி. மேடம்come back

  • @khalifamohamed3500
    @khalifamohamed3500 4 роки тому +8

    பாவமாவும் இருக்கு, சிரிப்பாவும் இருக்கு

  • @murugesankrishnan9576
    @murugesankrishnan9576 5 років тому +59

    Antha trampi nalla payyan so good

  • @femiliyafemi5971
    @femiliyafemi5971 4 роки тому +13

    (Athellam Sarii...nantha Kumar Epdiii naduvula vanthaan)...Intha line avanga solla solla I can't control my laugh🤣🤣🤣

    • @vijid4730
      @vijid4730 7 місяців тому

      Nadula konjan pakatha kaanom

  • @jailanibb3931
    @jailanibb3931 4 роки тому +13

    மேடம்👌👌👌👌💖

  • @suryamathu4232
    @suryamathu4232 5 років тому +7

    rompa nala pandra ma

  • @sofiavimal3756
    @sofiavimal3756 Рік тому +24

    Mama kutty deepakutty😅

  • @greatgood5321
    @greatgood5321 4 роки тому +30

    Ithu kalyana paithiyam.

    • @narmathaperera2311
      @narmathaperera2311 6 місяців тому +2

      Chinna Thambi movie la oru loose varivan illa?
      " Enakku kalyanam enakku kalyanam" nu oru thaaliya thookikitu! Adu thaan idu pola iruku.. 😅😅

  • @kuttys1113
    @kuttys1113 5 років тому +21

    Super questions... Super judgment... Iva mental

  • @BOSS-uh1tp
    @BOSS-uh1tp 7 місяців тому +7

    14:47 சோலி முடிஞ்சுச்சு😂😂😂😂😂

  • @soniam4043
    @soniam4043 4 роки тому +18

    She is mentally very disturbed!
    Poor girl

  • @blacktea9700
    @blacktea9700 4 роки тому +6

    90's pls indha epsiode ea skip pnu ga ya..🤣🤣🤣🤣

  • @manjulamanjula6712
    @manjulamanjula6712 7 місяців тому +12

    Karthik Deepa name super nu soldravabge like pannunge

  • @riyadhurvasan6953
    @riyadhurvasan6953 Рік тому +23

    Antha ponnuku avanga veetla irunthu escape aaganum athuku oru aala search pannuthu. Pavam intha paiyan.

  • @prashanthkumar3586
    @prashanthkumar3586 4 роки тому +39

    She : "Sathiruve"
    Lakshmi mam : "ok" 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @praveenpa72
    @praveenpa72 5 років тому +146

    she s talking like express train. so fast .

    • @viin_nal46
      @viin_nal46 5 років тому +7

      Praveen Pa Periyavanga solluvange ipdi fast ah pesuravanga adhigama unmai ah maraikka dhan ipdi pesuvangenu solluvange.

    • @praveenpa72
      @praveenpa72 5 років тому +2

      true

    • @abu5167
      @abu5167 5 років тому +2

      😂😂😂😄😄

    • @reginaregi7771
      @reginaregi7771 5 років тому

      @@praveenpa72 🤣🤣🤣🤣

    • @rabinraj3210
      @rabinraj3210 5 років тому

      Yes bro

  • @kaviyadeva248
    @kaviyadeva248 5 років тому +25

    Paiya romba nalla paiya 👌

  • @manikantanmani7335
    @manikantanmani7335 4 роки тому +4

    Madam nan unga fan..... unga smile superrrrrrr .......sangeetha manikantan

  • @subhaselvam3919
    @subhaselvam3919 5 років тому +56

    Alugura maathiriye nadipppu

    • @ramyameghana2129
      @ramyameghana2129 5 років тому +2

      Exactly, kannule thanni vandha maariye theriliye.

  • @kalimuthusuppaiya5835
    @kalimuthusuppaiya5835 Рік тому +13

    தீபா, சொல்லு....நந்தகுமார் எப்படி உள்ளவந்தான்....? Mendal.

  • @S.Jeeva_dharani29
    @S.Jeeva_dharani29 8 місяців тому +6

    Antha anna alaaagu😊😇

  • @amuthamalar9331
    @amuthamalar9331 Рік тому +40

    24:29 Kathal mannan maari nee enna kathal manni ah 😂😂😂 laxmi maam vere level

  • @jananipriya2811
    @jananipriya2811 6 місяців тому +5

    Nandha kumar epdi ulla vandhan.. 😂repeat mode😂

  • @niluvida369
    @niluvida369 11 місяців тому +31

    Luxmi madam, so cute reaction 23:02-23:12 couldn't stop laughing. Super❤

  • @anilraj4486
    @anilraj4486 4 роки тому +27

    She is mentally disturbed becoz of her childhoodness but good girl

  • @simhendrasharma4452
    @simhendrasharma4452 6 місяців тому +1

    Lakshmi Ramakrishnan's very natural reactions are really very sweet & meaningful. Motherly guidance & advice & anger are very natural.

  • @soniyashruthika
    @soniyashruthika Рік тому +38

    Indha ponnu voice ah kanna muditu kekum bodhu tiktok paithiyam Divya kalachi voice mari iruku ....😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kalasunder6818
    @kalasunder6818 Рік тому +65

    She is not crying, just acting, wiping her eyes with her shawl...

    • @cintalaura8941
      @cintalaura8941 10 місяців тому

      Yenna madam 😂she keep repeat it

  • @ramya.k1527
    @ramya.k1527 Рік тому +32

    Ipo indha ponnu yaara love pannudhu 😂🤔🧐

  • @senthilmessi1261
    @senthilmessi1261 Рік тому +161

    ஒருத்தனுக்கு படிப்பு போச்சு இன்னொருத்தனுக்கு வேலை போச்சு சரியான லம்பாடி 😂😂😂😂😂😂

  • @Raghunathan0310
    @Raghunathan0310 Рік тому +11

    Nandakumar Nontha kumar Ayittan

  • @AaaaaassssssssA516
    @AaaaaassssssssA516 Рік тому +15

    Kannula oru sottu thanni valla nadikkatha rompa😂😂😂😂😂

  • @meenakamesh686
    @meenakamesh686 Рік тому +10

    Nala payan

  • @rajendran.a5536
    @rajendran.a5536 5 місяців тому +4

    லவ்வுல மறந்துட்டு புதுசா யாரையாவது கல்யாணம் பண்ணிக்க பப்பு....

  • @allinallulagam3980
    @allinallulagam3980 4 роки тому +22

    Karthiyaaaa🤔🤔🤔yemma dhivya kallachi inga vama un karthi inga irukan

  • @kumarm8381
    @kumarm8381 4 роки тому +47

    எனக்கு சிரிக்கவா கோவ படறதானே தெரியல ஒரே குழப்பமா இருக்கு

  • @rajasummu6754
    @rajasummu6754 4 роки тому +175

    Entha ponnu avanga amma munnaT yavlo thairiyama pesuthu 🤭yenga ammava eruntha velakkamaru pichurum🤔🤕🥴😁

  • @vallarasu8552
    @vallarasu8552 2 місяці тому +3

    Massage❌ mejjess✅ 😂😂😂

  • @Manushan_Melvin
    @Manushan_Melvin Рік тому +19

    Yendi née yenna sevuda?!
    Yenna madam, yenna madam, yenna madam
    Apdiye nadikkire😂

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Рік тому +39

    நல்ல வேளை இவள் தான் அப்பா தன்னை கெடுக்க முயற்சி செய்தார் என்று சொல்லவில்லை, அதுவரை சந்தோஷம்.

    • @spcsc3221
      @spcsc3221 Рік тому +4

      Ni muthal unna thiruththu😡😡😡😡😡

    • @neethee-ankapooccu
      @neethee-ankapooccu Рік тому

      @@spcsc3221 சில நாதேறிகள் சொல்வதை தான் சொன்னேன்,நீ மூடீட்டு போ மூதேவி.

  • @andalhashini8865
    @andalhashini8865 5 років тому +70

    யாரையாவது கல்யாணம் பண்ணிக்கனும் ....😂

    • @anbuarasan3115
      @anbuarasan3115 4 роки тому

      ramya Hashini yan Friend Epade solrega

  • @rajaramadoss4722
    @rajaramadoss4722 Рік тому +51

    இவனுங்க எல்லாம் ஓகே தான்.ஒருத்தன் இவளுக்கு மோதிரம் போட்டானே அவனோட நிலைமை என்னவா இருக்கும்😂😂😂😂😂