பாலஸ்தீன் வஞ்சிக்கப்பட்ட தேசத்தின் கதை | The Israel-Palestine conflict : A brief history| News7Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 22 січ 2025

КОМЕНТАРІ • 1,4 тис.

  • @tamizananbu
    @tamizananbu Рік тому +207

    3 வருடங்களுக்கு முன்பே இந்த காணொளி வந்திருந்தாலும் இப்போது தான் கண்ணில் படுகிறது.. அதுவும் சரியான நேரத்தில்... மிக நல்ல தெளிவான காணொளி..

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 Рік тому

      உண்மை இன்று நடந்து கொண்டிருப்பதை விவாதிப்பதாக உள்ளது..அப்படி என்றால் இஸ்ரேல் மிகவும் ஆபத்தான நாடு தான் போல😮

    • @MUFEEDHASIDDEEQ-xl9ot
      @MUFEEDHASIDDEEQ-xl9ot 10 місяців тому +4

      இப்போது தான் என் கண்ணில் பட்டது😂❤

  • @rajasekaran123
    @rajasekaran123 Рік тому +226

    பாலஸ்தீன வரலாறு,தெரிந்துகொண்ட பின் எமது ஆதரவு பாலஸ்தீனத்திற்குதான்.உனக்கு இடமில்லையென்று அடுத்தவர் நாட்டை பிடுங்குவது ஞாயமா?

  • @arrahmanarrahim3001
    @arrahmanarrahim3001 Рік тому +48

    நன்றி உண்மையை உரக்கச் சொன்ன சகோதரருக்கும் நியுஸ்7 சேனலுக்கும் நன்றி.....

  • @tamizananbu
    @tamizananbu Рік тому +57

    நண்பர்களே, இது மிகவும் நல்ல, கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய காணொளி.. இதை நீங்க மற்றவர்களுக்கு தயைகூர்ந்து பகிரவும்.. நன்றி.

  • @Advocate2010
    @Advocate2010 Рік тому +48

    பாலஸ்தீன மக்களுக்கு எனது ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @aaminasadik6796
    @aaminasadik6796 3 роки тому +96

    சூழ்ச்சி காரர்களுக்கெல்லாம் மிக பெரிய சூழ்ச்சிகாரன் என் ரப்பூ.. நிச்சயம் பதிலடி கிடைக்கும் எம் மக்களை துன்புறுத்தும் யூதர்களுக்கு........ அலலாஹ் வின் உதவி மிக நெருகத்திலே இருக்கிறது.... தூஆவை விட வலிமையான ஆயூதம் வேறென்றும் இல்லை...... நோன்பாளியின் தூஆ அங்கிகரிக்கபடாமல் இருப்பதில்லை எம் இரத்த பந்தகளுக்காக பிராதிப்போம்......... இன்ஷா அல்லாஹ்......

    • @Vijay_tvk_official-d3r
      @Vijay_tvk_official-d3r 3 роки тому +3

      🤲🤲🤲

    • @robinsayangku7064
      @robinsayangku7064 2 роки тому +5

      Good Jok 👌👍🤝😄🤭🤦🙄

    • @arkam7585
      @arkam7585 2 роки тому +15

      @@robinsayangku7064 உண்மை மடையவர்களுக்கு கேலியாகத்தான் இருக்கும்

    • @sahanasherin9846
      @sahanasherin9846 10 місяців тому +2

      Aameen aameen yarabalaalameen 🤲🤲🤲

    • @Indian-s5y
      @Indian-s5y 9 місяців тому +1

      சைத்தானின் பிள்ளைகளாகிய நீங்கள் 😁
      கடவுளின் பிள்ளைகளாகிய யூதர்களை🔥
      உங்களால் ஜெயிக்க முடியாது😁

  • @msmnaseem3171
    @msmnaseem3171 Рік тому +50

    நன்றிகள் பல News 7 தமிழ். இந்த உண்மை உலகில் எத்தனை பேருக்கு தெரியும்? பரவாயில்லை இந்த தகவலை வாசிக்கும் சிலருக்காவது புரியும் என நினைக்கிறேன்.

  • @PAJTR
    @PAJTR Рік тому +172

    உண்மை கதையே .. கண்களில் நீர் கடல் போல்....... பாலஸ்தீனம் மக்கள் பாவம் பாவம்............

    • @gowthaman2249
      @gowthaman2249 Рік тому +6

      It's not truthful history changed between only the reson for ratings (views)

    • @JahanaraBegam-t8w
      @JahanaraBegam-t8w Рік тому

      உண்மை

    • @FathimaFathima-ro5vb
      @FathimaFathima-ro5vb Рік тому

      😭😭😭😭🤲🤲🤲🤲

    • @JothiSelvakumar
      @JothiSelvakumar Рік тому +1

      Israel history kita ungaluku therium unmai

    • @SaNzArTs
      @SaNzArTs Рік тому

      Hear the full history everyone hear another part of the story

  • @ShamBharathi
    @ShamBharathi Рік тому +109

    யா அல்லாஹ் உன்னை மட்டுமே வணங்கி உன்னிடம் மட்டுமே உதவி தேடும் எங்கள் சகோதர,சகோதரிகளை , எந்த பாவமும் அறியாத அந்த பிஞ்சு குழந்தைகளை பாதுகாப்பாயாக..

    • @ifhamzaid-rp3ho
      @ifhamzaid-rp3ho Рік тому +3

      🤲🤲🤲

    • @gowthaman2249
      @gowthaman2249 Рік тому +7

      Appo matravargal manithargal kidayatha I hate this

    • @dhineshj3391
      @dhineshj3391 Рік тому +3

      Both side people should be save.... without war ...war desire people must be war in desert . Do not war with in people living place 😢

    • @reeshma1983
      @reeshma1983 Рік тому +1

      ​@@dhineshj3391yarumey israels ah konutu rourkela....ivlo naal adangi irundhavanga adi vagitu irundhavanga avanga rights ah kekuradhuku ivloo varsham kalichu ipo fght pananga adhuvum avanga aarambichadhaala dha...yarum avanga babies ah kolala adhuku endha oru proof um ila elameyy poi pls nambadhinga

    • @sayedalipasha7807
      @sayedalipasha7807 Рік тому

      Very Very super information for palestine country Very super message thanks brother Very Very nice information

  • @kanthansamy7736
    @kanthansamy7736 Рік тому +37

    பாலஸ்தீன பூர்வ குடிகள் வெற்றி பெற வேண்டும்

    • @antonyduraipandi945
      @antonyduraipandi945 Рік тому

      அப்போம் யூதர்கள் தான் வெற்றி பெறுவர் கள் இவர் எல்லாரும் கி.பி 700பிறகு அங்கு வந்த குடியேரியவர் அதுவும் யூதர்கள் கிறிஸ்தவர்கள் வாழ்ந்த இடத்தில்

  • @parakbaraak.1607
    @parakbaraak.1607 Рік тому +89

    ஒரு நல்ல செய்தி தொகுப்பு. அமெரிக்க ஏகாதிபத்தியமும் பிரிட்டீஸ் செய்த சூட்சிகளின் விளக்கம். குரலற்ற மக்களின் குரலிது. என்றேனும் ஒரு நாள் பாலஸ்தீனம் மீளும்.

  • @bilorasathyanathan1000
    @bilorasathyanathan1000 3 роки тому +710

    பாலஸ்தீன பிரதேசம் பாலஸ்தீன மக்களுக்கு மட்டுமே சொந்தம் ❤️

    • @entertainmentsportsgames6480
      @entertainmentsportsgames6480 3 роки тому +1

      பாலஸ்தீன மக்கள் என்று யூதர்களை தானே சொல்றீங்க. யாராவது பார்த்தால் அரபியர்களை சொல்றீங்க என்று நினைப்பாங்க .
      அரபிகளுக்கு அங்கே என்ன வேலை வேண்டி கிடக்கு ?
      அரபிகள் அங்கே இருந்து வெளியேறினால் தான் பாலஸ்தீன ( யூதர்களுக்கு) முழு விடுதலை .

    • @ludwigvonschumann5373
      @ludwigvonschumann5373 3 роки тому +20

      Amam

    • @sundarkrishnan6514
      @sundarkrishnan6514 2 роки тому +7

      yes yes yes yes yes yes......

    • @robinsayangku7064
      @robinsayangku7064 2 роки тому

      Waralaru teriyatha Muttal ni Ipidi Muttal pola thanda pesuva... Muslim Matham Huruvagi ippo just 1400 years Mattum thandaa..but 2000, yearsku munbe"Jesus Pirantha man ISRAEL..!! So Israel Yoodargaluku mattume Sontham..!!!

    • @s.s.m.rajakaja8080
      @s.s.m.rajakaja8080 Рік тому +1

      Israel 🇮🇱uddha bayangaravathigalin allivu arambam 😠😠😠

  • @gobinathgobinath7608
    @gobinathgobinath7608 Рік тому +74

    பாலஸ்தீன மக்கள் தைரியம் கொள்ள வேண்டும்

  • @yasikahamadhu4137
    @yasikahamadhu4137 Рік тому +42

    உண்மையை உரக்கச் சொல்லும் உங்களுக்கு நன்றி

  • @AlasAlas-b4z
    @AlasAlas-b4z Рік тому +13

    யா அல்லாஹ் பாலஸ்தீன மக்களுக்கு நீ கிருபை செய்வானாக ஆமீன்
    அல்லாஹ் அக்பர்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +80

    உண்மையை உரக்கச் சொன்னதற்கு மிக்க நன்றி

  • @safi1506
    @safi1506 Рік тому +22

    யா அல்லாஹ் உலக நாடுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து பாலஸ்தீனையும் அங்கு வாழும் என் உடன் பிறவா சகோதரி சகோதரர்களை நம் சுயநலத்திற்காக தாறைவார்த்து கொடுத்து விட்டோமே...💔💔😭😭😭🙆

  • @RiyasMohd-s4w
    @RiyasMohd-s4w 9 місяців тому +6

    Free Palestine

  • @balajilin6315
    @balajilin6315 Рік тому +37

    I feel proud to be an Indian with good relationship with all religion people. i pray god to stop the war.😢

  • @கரூர்புலிகள்

    தமிழீழம் பாலஸ்தீனம் நிச்சயம் பிறக்கும்..🗡️🗡️⚔️⚔️💙❤️🔥🔥🖤🤍💚

    • @johndrown6418
      @johndrown6418 Рік тому +2

      மிக்க நன்றி

    • @shiningstone6771
      @shiningstone6771 5 місяців тому

      தமிழீத்திக்கு தான் தமிழ்நாடு இருக்கே. அப்புறம் எதுக்கு.
      யூதர்களுக்கு தான் ஒரு நாடு இன்று வரைக்கும் முழுசா இல்லை.

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl 3 місяці тому

      பாலஸ்தீன ஹமாஸ் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பை இஸ்ரேல் அழிக்காம விடாது அனைவரும் ஆயுதத்தை கீழே போட்டு விட்டு இஸ்ரேல் என்ற நாட்டை அங்கிகறீக்க வேண்டும் இல்லை என்றால் சேதாரம் உங்களுக்கு தான்

    • @Praveenkumar-rr5kl
      @Praveenkumar-rr5kl 3 місяці тому

      நம் ஈழதமிழர் போராட்டம் வேறு பாலஸ்தீன தீவிரவாத இஸ்ரேல் தாக்குதல் வேறு

  • @போராளிகள்தமிழ்

    இஸ்ரேலை வாழ இடம் தந்த இஸ்லாமியர்கள் பாலஸ்தீனம் இன்று இடமில்லாமல் போகாது

    • @selvamr1032
      @selvamr1032 Рік тому +4

      Nalaikum namakum edhe problem india vs muslim

    • @vhra3227
      @vhra3227 Рік тому +17

      Muslim epomeh mathavargalaukku adaikkalam tha kudupaan .... Muslim tha vittu tharuvaan.. perumbanor India makkal Arabia nattu la velai seiranga...qatra.uae..saudhi..iraq..beharin..oman..kuwait..innum Pala Arabia Nadugalil makkal velaikki poikondu than irukanga ... Muslim thevai illamme sandai poda maatan...indha vibachara media.. Western media.. Muslim gala thiviravadhinu kaatraann...unmayila ....Japan, India.viyatnam,siriya.iraq.palestin.libiya.afgan...pala nattu makkala konnadhu American um..Israel..Britain..Germany..ivargal than thiviravadhigal...

    • @meharbannisha7738
      @meharbannisha7738 Рік тому +6

      @@selvamr1032 India ku RSS thaan

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Рік тому +87

    இலங்கையில் தமிழர் சொந்த மண்ணில் மனித நேயத்துடன் ராணுவத்துடன் தான் போர் நடத்தினார்கள் இந்தியா உட்பட 18 நாடுகள் உதவியுடன் இலங்கை விடுதலை புலிகளுடன் போர் நடத்தியது இந்தியாவும் மற்றவருக்கும் இலங்கைக்கு ராணுவஉதவி செய்யாமல் இருந்திருந்தால் தனி ஈழம் அமைந்திருக்கும்

  • @Vidiyaltamil007
    @Vidiyaltamil007 3 роки тому +163

    நன்றி News 7 தமிழ்.... உண்மையை உரக்க சொன்னதுக்கு மிக்க நன்றி...💐💐

  • @SathyaSathya-s4q
    @SathyaSathya-s4q 4 місяці тому +3

    அல்லாஹு அக்பர் 🕋அல்ஹம்துலில்லாஹ் 💜யா அல்லாஹ் பா லஸ் தீன மக்களை பாதுகப்பாயாக ஆமீன் ❤️🇵🇸🇵🇸🇵🇸🇵🇸

    • @francisd3740
      @francisd3740 3 місяці тому

      😂 alla onnum panne mudiyele

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +55

    நம் விடுதலைப்புலிகள் போலத்தான் பாலஸ்தீன் போராளிகளும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள்

    • @kanikani3074
      @kanikani3074 Рік тому

      Isravel lukkuthan Vetri athutha yesappa da thesam so avangathan Vetri perum ithu unmaiya

    • @Rohan2B
      @Rohan2B Рік тому

      Viduthalai puligal enga win panichu 😢

  • @vnorajesh4575
    @vnorajesh4575 7 місяців тому +4

    எல்லாருக்கும் உயிர் என்பது ஒன்றுதான் 😢 எவ்வளவு அப்பாவி குழந்தைகளின் உயிர் போகிறது 😢😢😢😢😢 கடவுளை சீக்கிரம் இதற்கு ஒரு தீர்வு கொடு 😢😢

  • @pandiyanj3687
    @pandiyanj3687 10 місяців тому +3

    தமிழர் சிங்களர் பிரச்சனை போல இந்த பிரச்சனையும் விரைவில் முடிவுக்கு வர வேண்டும்

  • @a.basheerahamed3617
    @a.basheerahamed3617 Рік тому +3

    உண்மையை உரைத்த நியூஸ்7 சேனலுக்கு மிக்க நன்றி. அருமை அருமை மிக அருமை.

  • @PCRRAMAR
    @PCRRAMAR 2 місяці тому +1

    ❤ நன்றி நன்றி வாழ்க

  • @muthusamypalanigounder1201
    @muthusamypalanigounder1201 3 місяці тому +5

    வரலாறு அறியாத இந்திய மக்களுக்கு குறிப்பாகத் தமிழ்நாட்டு மக்களுககு பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலின் பிரச்சினையை, பாலஸ்தீனர்களின் நாட்டை யூதர்கள் மற்ற நாடுகளின் ஆயுத உதவியுடன் ஆக்கிரமித்ததையும் பாலஸ்தீன மக்களை ஒடுக்குவதையும் மீதமுள்ள பாலஸ்தீனர்கள் வாழும் பூமியை மீண்டும், மீண்டும் ஆயுதப் போர் மூலம் ஆக்கிரம் ப பதையும் விளக்கமாகப் புரியும்படியும் இந்தக்காணொலியை பரப்பியதற்கும் நியூஸ் 7 சேனலுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +54

    நியாயம் பாலஸ்தீன் பக்கம் உள்ளது நியாயம் தான் வெற்றி பெறும்

  • @greenplanet1712
    @greenplanet1712 3 роки тому +95

    இரத்த சரித்திரத்தை இறைவன் முடிவுக்கு கொண்டு வருவான் .இறைவன் நாடினால்

  • @badboy-jc3gt
    @badboy-jc3gt 3 роки тому +146

    இதை பார்க்கும் போது இலங்கை தமிழர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நினைவில் வருகிறது

    • @mohamedharees722
      @mohamedharees722 3 роки тому +2

    • @abhinayavalarmathi5811
      @abhinayavalarmathi5811 3 роки тому +24

      ஆம்.... ஆனால் இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எந்த ஊடகமும் இப்படி விவரிக்காது..... வேதனையின் உச்சம்

    • @badboy-jc3gt
      @badboy-jc3gt 3 роки тому +2

      @@abhinayavalarmathi5811 💯

    • @ilhamashik9688
      @ilhamashik9688 3 роки тому

      for more details
      ua-cam.com/video/nZwiuAh0Wts/v-deo.html

    • @JACKIE19220
      @JACKIE19220 3 роки тому +5

      Eelam tamils appavi... Palestine hammas terrorist not compare tamil to shit

  • @rilanisha8046
    @rilanisha8046 9 місяців тому +5

    Thanks news 7

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Рік тому +35

    இப்பொழுது போர் பாலஸ்தீன் போர் ஆரம்பித்தவுடன் பார்ப்பவர்கள் எத்தனை பேர் ஒரு லைக் போடுங்கள்

  • @nurulhaya2367
    @nurulhaya2367 Рік тому +42

    இந்த குரலுக்கு நான் அடிமை❤

  • @mj585
    @mj585 3 роки тому +62

    எப்போ இந்த நிலை மாறும் இறைவா? இதற்குத்தான் மனித குலத்தை படைத்தாயா? ஒரு தவரும் செய்யாத என் பலஸ்டெனிய குழந்தைகளை காப்பாற்றுவாயாக!!!ஆமீன்,,

    • @ilhamashik9688
      @ilhamashik9688 3 роки тому

      for more details
      ua-cam.com/video/nZwiuAh0Wts/v-deo.html

    • @mj585
      @mj585 3 роки тому

      @@ilhamashik9688 👍

    • @factofact1955
      @factofact1955 3 роки тому +7

      அட கடவுளே....இங்கேயும்.... மதமா??!!...😭😭🤣🤣🤣😂😂

    • @entertainmentsportsgames6480
      @entertainmentsportsgames6480 3 роки тому +1

      ஆமாம் இஸ்லாமியனுங்க பாவம் செய்யாத யோக்கியமானவங்க!
      அரபியனுங்க எப்படி இஸ்ரவேலில் போய் தங்குனாங்க ?
      passport எடுத்தா ? இல்லை மொஹம்மது என்ற ஒருத்தன் சொன்னான் என்று கத்தியை எடுத்து இஸ்ரவேலை தோற்கடித்தா ?

    • @ludwigvonschumann5373
      @ludwigvonschumann5373 3 роки тому +1

      @@entertainmentsportsgames6480 yes

  • @salikmdsalikmd1743
    @salikmdsalikmd1743 3 роки тому +40

    நன்றி News7 சேனல்.
    இஸ்ரேலின் அட்டூழியம் இந்த உலகம் பார்க்கட்டும்

    • @SRMurugesh-2255
      @SRMurugesh-2255 3 роки тому +11

      Israel I support yena India Israelkkutha support 🇮🇳🔥🇮🇱

    • @francisd3740
      @francisd3740 2 роки тому +1

      Viva Israel

    • @ManojKumar-ug2wu
      @ManojKumar-ug2wu Рік тому +6

      இஸ்ரேல் யுதர்களுக்கே 🇮🇳🇮🇳🇮🇳 🇮🇱 🇮🇱 🇮🇱

    • @isaackrsha
      @isaackrsha Рік тому +7

      @@ManojKumar-ug2wu 🇮🇱 இறுதியில் வெற்றி இஸ்ரவேலருக்கே💪💪💪💪

    • @BalajiTaiwan
      @BalajiTaiwan Рік тому

      ​@VIP.879சூப்பர் 🥰💪💪💪

  • @தமிழன்-ள3ழ
    @தமிழன்-ள3ழ 3 роки тому +153

    தமிழ் ஈழமும் ❤️

    • @ananthmeyyappan5053
      @ananthmeyyappan5053 2 роки тому +6

      🥺🐯

    • @francisd3740
      @francisd3740 2 роки тому +14

      Everyone kept quiet about ellam. Tamizh Muslim around the world was busy with their lives. But now for this Palestinians issue they are crying hard for them.

    • @ayupkhan4475
      @ayupkhan4475 2 роки тому

      @@francisd3740 p

    • @venkatramesh3333
      @venkatramesh3333 Рік тому

      போய் அந்த நாட்டில் வாழுங்கடா... அதவகிட்டு அந்த நாட்டிற்கு எதிராக பல பிராட் காம கற்பழிப்பு டாபர் வேலைகள் செய்தால்....

    • @venkatramesh3333
      @venkatramesh3333 Рік тому

      பிராட் பிரிட்டிஷ் அரசு ...காம கபோதி முஸ்லீம்...இந்த இரண்டு நாடுகள் மதங்கள் உலகில் தோன்றாமலிருந்திருந்தால் உலகம் மிக நன்றாக சுபிட்சமாக இருந்திருக்கும்...

  • @Manikandan-xs8pn
    @Manikandan-xs8pn Рік тому +7

    I support Palestine

  • @JESUSJESUS-fu9os
    @JESUSJESUS-fu9os 3 місяці тому +1

    பாலஸ்தீன மற்றும் இஸ்ரேல் மக்கள் இரத்த உறவுகளே

  • @shamila9460
    @shamila9460 Рік тому +16

    Free Palestine 🇵🇸
    Free Palestine 🇵🇸
    Free Palestine 🇵🇸
    Stop Genocide in Gaza.

    • @Raj-li2hx
      @Raj-li2hx 3 місяці тому

      52 இஸ்லாமிய நாடுகள் என்ன புடுங்கிட்டு இருக்காங்க அவன் கிட்ட போய் கேளு

    • @francisd3740
      @francisd3740 3 місяці тому

      Free palestine from hamas
      Free palestine from jeh'adis
      Stop hamas

  • @NaveenNaveen-tp2lc
    @NaveenNaveen-tp2lc 3 роки тому +55

    பாலஸ்தீன விடுதலைக்காக அனைவரும் குரல் கொடுப்போம்,,,,,

  • @MrShameed1991
    @MrShameed1991 4 роки тому +40

    Insha Allah. One Day Palestine will be free. Free Palestine 🇵🇸

    • @zero7749
      @zero7749 4 роки тому +6

      God bless palestine

    • @balakrishnan-nh9ch
      @balakrishnan-nh9ch 4 роки тому +3

      😂😂😂

    • @MrShameed1991
      @MrShameed1991 4 роки тому +7

      @@balakrishnan-nh9ch ஏன் பா அழுகுர? கண்ண தொட. அழுகாத 😃😃.

    • @jzfg758
      @jzfg758 4 роки тому

      @Suresh K adhhkum idhkum ennaya samandham 🤦🤦 Palestine dhn pandits ah kondangala , unga nyaythuk alave i'la pa

    • @fakefriendsinjuriestolife3863
      @fakefriendsinjuriestolife3863 3 роки тому +1

      @@jzfg758 Islam ulaga makkalukku Panna thappukku idu kammi inum irukku Kaalam thandikkum

  • @AnbuAnbu-fp6cw
    @AnbuAnbu-fp6cw Рік тому +4

    நியூஸ் 7. சேனலுக்கு மனமார்ந்த நன்றிகள்

  • @sajithumar5335
    @sajithumar5335 3 роки тому +21

    இறைவா மக்களை பாதுகாப்பாளன்

  • @rajakumarans3308
    @rajakumarans3308 4 роки тому +146

    அந்த சிறுமியின் புகைப்படமே குமுற வைக்கின்றது

    • @raj16132
      @raj16132 3 роки тому +1

      @S K அவங்க இடத்தை பிடிச்சு தொரத்தி விட்டா என்ன பண்ணுவாங்க...
      அப்போ ஸ்ரீலங்கா ல நம்ம தமிழ் மக்களையும் உன்னை மாதிரிதான் சொல்லுவாங்க...

    • @ilhamashik9688
      @ilhamashik9688 3 роки тому

      for more details
      ua-cam.com/video/nZwiuAh0Wts/v-deo.html

    • @amjathamjath1879
      @amjathamjath1879 3 роки тому +2

      @S K muslim galal enna kodumai sir neega anubavichinga

    • @entertainmentsportsgames6480
      @entertainmentsportsgames6480 3 роки тому

      @@raj16132 சகோ இலங்கையில் இருந்த தமிழர்கள் வியாபாரத்திற்காகவோ or யுத்தம் பண்ணியோ இலங்கைக்கு போனவர்கள் கிடையாது . குமரி கண்டம் படித்திருக்கீங்களா ?
      அழிந்தது 2 ஆயிரம் அண்டுகளுக்கு முன்பே , அப்பொழுதே தமிழர்கள் இலங்கையில் உள்ளனர் . இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பிறகு வந்தவர்கள் தான் சிங்களத்தவர்கள் . அப்படி இருக்கும்போது எப்படி இஸ்ரவேலோடு சிங்களத்தவர்களை ஒப்பிடுவீங்க ?

    • @entertainmentsportsgames6480
      @entertainmentsportsgames6480 3 роки тому

      @@amjathamjath1879 எப்பா ரொம்ப யோக்கியமானவங்க, புல்வாமா தாக்குதல் தெரியுமா ?
      எங்களுடைய நாட்டின் இராணுவ வீரார்கள் இறந்ததற்கு🤨🤨🤨 காரணம் இந்த அமைதி மார்க்கம் என்று சொல்லிக்கொண்டு இருக்கும் அயோக்கியனுங்களால் தான் .

  • @hanshicreativemind7682
    @hanshicreativemind7682 11 місяців тому +4

    எல்லா நாட்டிற்க்கும் கிடைத்த சுதந்திரம் ஏன் பாலஸ்திற்க்கு கிடைக்கவில்லை அதிகாரத்தை ஒரே நாடே ஆழுகிறது எல்லாநாடுகளும்கைகோற்தால் கண்டிப்பாக சுதந்திரம் கிடைக்கும்😊

  • @devanathan6096
    @devanathan6096 Рік тому +6

    சிறப்பான வரலாற்று பதிவுகளை பதிவு செய்த நியூஸ்7 பதிவிற்கு வாழ்த்துக்கள் இந்த உலகில் நடக்கும் அனைத்து கேடுகெட்ட நிகழ்வு அனைத்து மேற்குலக நாடுகள் தான் முக்கிய காரணமாக மனித குலத்துக்கு எதிரான சுயநலம் மிக்க நாடுகள் அவை.

  • @nixonselvaraj4272
    @nixonselvaraj4272 Рік тому +26

    May the lord help Palestinians

  • @zero7749
    @zero7749 4 роки тому +28

    Support palestine

  • @selfsustaining817
    @selfsustaining817 3 роки тому +38

    மதத்தை மிக மூர்க்கமாக பின்பற்றும் மக்கள் இந்த உலகிற்கு ஆபத்தே.. மனிதநேயம் மட்டுமே மிகச்சரியான மதம்..

    • @trendsofimman9777
      @trendsofimman9777 Рік тому

      மதத்தை மூர்க்கமாக பின்பற்றும் யூதர்களே உலகில் மிகச்சிறந்த அறிவாளிகளாகவும் நோபல் பரிசுகளை அதிகம் பெற்றவர்களாகவும் யுத்த தந்திரங்களில் வல்லவர்களாகவும் இருக்கிறார்கள்

    • @Rohan2B
      @Rohan2B Рік тому +2

      Yes bro . In India toooo .. Gujarat and Manipur . And Thoothukudi

  • @alizainudeen9611
    @alizainudeen9611 11 місяців тому +3

    Free falasteen👍❤

  • @Beat_the_Inflation
    @Beat_the_Inflation 3 роки тому +42

    I support Palestine 🇵🇸

    • @JACKIE19220
      @JACKIE19220 3 роки тому +3

      Poi oombu

    • @ImranAhmed-vd1wv
      @ImranAhmed-vd1wv 3 роки тому +4

      @@JACKIE19220 no poda mirugame

    • @JACKIE19220
      @JACKIE19220 3 роки тому +5

      @@ImranAhmed-vd1wv Hammas terrorist than first attack start pannangw... Mirugamey naa mirugama

    • @ImranAhmed-vd1wv
      @ImranAhmed-vd1wv 3 роки тому +4

      @@JACKIE19220 al Aqsa mosque la Israel army terrorist dhan 1st guns la makkal suttanga... apro dhan hamas badhil adi kuduthuchu.... mirugam Israel.. clear apartheid regime

    • @ImranAhmed-vd1wv
      @ImranAhmed-vd1wv 3 роки тому +3

      @@JACKIE19220 Hamas is liberation army.. not like the evil Israel army which mercilessly killed Palestine... Israel was born on the blood of Palestinians...shameless

  • @bhaskaranthananjayan7164
    @bhaskaranthananjayan7164 3 місяці тому +1

    இதய நிலைதான் ஈழத்தமிழர்களுக்கு மேற்பட்டது

  • @Anandhan-yy5iu
    @Anandhan-yy5iu Рік тому +8

    உங்கள் உரையாடல் வரலாறு அருமை

  • @IAU777
    @IAU777 Рік тому +9

    We support Palestine 🇵🇸

  • @DriverLife-n7m
    @DriverLife-n7m 4 роки тому +74

    இதையே தான் இங்கு காஷ்மீர் பண்டிட்டுகளூக்கும் நடந்தது அதைப் பற்றிப் பேசுவதற்கு நியூஸ்7 க்கு வக்கு இல்லையா

    • @digitaltechnology1
      @digitaltechnology1 4 роки тому +11

      Kandipa illa...intha eacha pasanga chaines funding apavum India ku opposite ah matum pesuvanga...

    • @DriverLife-n7m
      @DriverLife-n7m 4 роки тому +5

      @@asksolutions7253 உண்மை தான்

    • @dowhateveryoulike7187
      @dowhateveryoulike7187 4 роки тому +3

      Kirukku bondaakalae.. adhu already potrukaan

    • @santhoshnatarajan6251
      @santhoshnatarajan6251 3 роки тому +2

      பண்டிதர்கள் உரிமையும் நிச்சயம் மீட்கப்படும் கண்டிப்பாக

  • @jeyakala1464
    @jeyakala1464 24 дні тому

    கண்ணீர் தான் வருகிறது....
    ஏனிந்த அகோரமான மரணங்கள்..
    மனிதர்கள் மிருகங்களின் சாயலில் காண்கிறோம்.

  • @codeofdelight45
    @codeofdelight45 Рік тому +25

    Sooper hats off News 7❤❤said the truth...appreciating

  • @syedrizwan8546
    @syedrizwan8546 Рік тому +38

    Appreciating new7 for presenting true news

  • @dhanuprabha77
    @dhanuprabha77 Рік тому +4

    வெல்லட்டும் பாலஸ்தீனம்..

  • @இப்றாகீம்
    @இப்றாகீம் 3 роки тому +77

    பரவாயில்லை நியூஸ் 7 உண்மையைப் பேசுவதற்கு நன்றி கோடான நன்றி அரபியர்கள் நாடு என்று பெருமிதமாக சொன்னீர்களே

  • @bhaskaranthananjayan7164
    @bhaskaranthananjayan7164 3 місяці тому +1

    இதே நிலைமைதான் ஈழத்தமிழர்களுக்கு மேற்பட்டது

  • @Sarmidhakshan
    @Sarmidhakshan Рік тому +3

    I pray God for palasthena people to recover soon...

  • @samipillaijv7237
    @samipillaijv7237 Рік тому +15

    பாலஸ்தீனர்கள் மண்ணின் மைந்தர்கள்.இவர்களின் நிலத்தை இவர்களிடம் ஒப்படைத்து அவர்களின்அமைதியான வழ்க்கைக்கு உலகநாடுகள் உதவ வேண்டும்.

  • @ganesharavindh2302
    @ganesharavindh2302 4 роки тому +73

    Palastina Makkalaiyum Yudhargalaiyum kolai seythadu Israelum Americavum thaan karanam . I'm Indian will support Palestinian Revolution against Zionism 🇮🇳🇵🇸

    • @Jeevaji14
      @Jeevaji14 4 роки тому +9

      Do you know anything about kashmir pandit

    • @ganesharavindh2302
      @ganesharavindh2302 4 роки тому +2

      @@Jeevaji14 Yes

    • @VIkKNIGHTSTEMPLAR
      @VIkKNIGHTSTEMPLAR 3 роки тому +5

      I support the insignia Star of David. I support Israel. Love India. Love Israel . 🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳🇮🇱🇮🇳

    • @ganesharavindh2302
      @ganesharavindh2302 3 роки тому +6

      @@VIkKNIGHTSTEMPLAR Bro . I will demand fight against imperialism and apartheid

    • @VIkKNIGHTSTEMPLAR
      @VIkKNIGHTSTEMPLAR 3 роки тому +6

      @@ganesharavindh2302 technically no one is fighting for Palestinians. In essence they are fighting for another Arab state by supporting Palestinians. Jews have long been there even before prophet muhammad and even prophet Abraham. They have been living there for thousands of years. It's not an apartheid.

  • @m.sivakumarkumar1819
    @m.sivakumarkumar1819 Рік тому +5

    மக்களை வாழவைப்பதே தவிர கொன்று குவிப்பது சரியல்ல பூமித்தாய் காக்கனும்

  • @chinnasamy8095
    @chinnasamy8095 Рік тому +5

    பாலஸ்தீன மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்

  • @jayachandran3545
    @jayachandran3545 4 роки тому +24

    Sir speech made by you is something special among ur colleagues

    • @santhoshkumar4170
      @santhoshkumar4170 3 роки тому +3

      Yes ... 💯 Fact... Especially velupillai prabhakaran story inspired due to Ur magnetic and bold voice 🔥

    • @ilhamashik9688
      @ilhamashik9688 3 роки тому

      for more details
      ua-cam.com/video/nZwiuAh0Wts/v-deo.html

    • @s.s.m.rajakaja8080
      @s.s.m.rajakaja8080 Рік тому

      Israel 🇮🇱uddha bayangaravathigalin allivu arambam 😠😠😠

  • @SaddamHussain003
    @SaddamHussain003 3 роки тому +7

    நன்றி❤🖤💚

  • @nature-ky5ks
    @nature-ky5ks 4 роки тому +31

    நன்றி, இஷ்ரேல், பாலத்தீனம் பற்றி ஒரு விளக்கம் கிடைத்தது,,

    • @fakefriendsinjuriestolife3863
      @fakefriendsinjuriestolife3863 3 роки тому +2

      Idu poi

    • @nature-ky5ks
      @nature-ky5ks 3 роки тому

      @@fakefriendsinjuriestolife3863 சரி உம்மை எது,,?? அதை அறியும் மார்கம் யாது,,,,???

    • @பவுல்-வ8வ
      @பவுல்-வ8வ 3 роки тому

      @@nature-ky5ks யூத வரலாறு,பாலஸ்தீன அரபு பற்றி பேசும் கருத்து தவறு

  • @vinayagaml9415
    @vinayagaml9415 Рік тому +4

    எங்கள் தமிழ் மக்களிடம் இருந்து இலங்கை பறிபோனது போல் உள்ளது . இந்த கதை

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 11 місяців тому +3

    உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற நாடு இல்லாமல் அழிந்து போக வேண்டும் இல்லையென்றால் மறுபடியும் பாலஸ்தீன நாடு உருவாக வேண்டும் அதுவரை ஹமாஸ் போராளிகள் போராடிக் கொண்டே இருப்பார்கள் அவர்களுக்கு எங்களுடைய ஆதரவும்

  • @sasikarunakaran3670
    @sasikarunakaran3670 3 роки тому +29

    இதேதான் ஈழத்தின் கதையும்.

    • @francisd3740
      @francisd3740 2 роки тому +2

      Tulukan didn't care about them

    • @maddymaddy7428
      @maddymaddy7428 2 роки тому

      @@francisd3740 Palani Muslim dha avaru Prabhakaran na avaru vetula kutitu vandhu vechi panu sonnaru

    • @arkam7585
      @arkam7585 2 роки тому

      @@francisd3740 edhukku nee thulukkan nu solra loosu maadhiri kadhaikaadha

  • @swathiswathi6360
    @swathiswathi6360 7 місяців тому

    Omg unga voicela historic momenta kaekura sugamae thani dha ❤❤

  • @rockvenki
    @rockvenki Рік тому +6

    In Future Palestine Number One in World

  • @rajeshsyamdeen2304
    @rajeshsyamdeen2304 4 роки тому +78

    காஷ்மீர் பண்டிதர்கள் பற்றி போடவும்

  • @FATHIAASHI
    @FATHIAASHI 10 місяців тому +2

    Atthipatti patri pesiye nanbarhale inru pesungal em palastinam patriyum angu vaalum em imaaniyarhal patriyum❤️❤️❤️ enrum vetrikaha mattume em palastinam 🇦🇪

  • @linthujanlinthu278
    @linthujanlinthu278 3 роки тому +11

    யாழ்ப்பாண நுல்நிலய கதையை பகிர்ந்து கெள்ளவும்

  • @MohamedIsmail-qg3cy
    @MohamedIsmail-qg3cy Рік тому +1

    I love Pallatine

  • @factofact1955
    @factofact1955 3 роки тому +54

    ஈழத்தில் நடந்த போர்... இதனை விட கொடுமையானது....🩸🩸🩸

    • @rameshkannan2500
      @rameshkannan2500 Рік тому +3

      Both r same . More than 20 lakhs musclim people died in palestine

    • @ShamBharathi
      @ShamBharathi Рік тому +3

      சகோதரா ஈழத்தில் நடந்த கொடூரம் கண்டிக்க தக்கதே ஆனால் இதைவிட கொடூரம் அல்ல...

    • @santaakhumareesantaa5668
      @santaakhumareesantaa5668 Рік тому

      ​@@ShamBharathikodumanatu taan

    • @Antii_Fascist
      @Antii_Fascist Рік тому +1

      @@ShamBharathi இதைவிட கொடூரம் நடந்தது ஈழத்தில் இங்கே வெறும் போர் மட்டும் தான். ஈழத்தில் பாலியல் வன்முறையும் நடந்தது.

    • @ShamBharathi
      @ShamBharathi Рік тому +1

      சகோதரா இப்போ தெரியுதா நாம் எப்படி பிளவு படுரோம்னு ஒரே தேசத்துல அண்ணன் தம்பியா,மாமனா, மச்சானா சேர்ந்து வாழக்கூடிய நம்மள இன உணர்வால பிரிக்கிற சூழ்ச்சி

  • @aswinaarvin8186
    @aswinaarvin8186 4 місяці тому

    While traveling I'm hearing this masterpiece it's takes me somewhere in my past

  • @t.g.suhail3774
    @t.g.suhail3774 4 роки тому +42

    News 7 அருமை 👌 உண்மை

    • @ilhamashik9688
      @ilhamashik9688 3 роки тому

      for more details
      ua-cam.com/video/nZwiuAh0Wts/v-deo.html

  • @blackwatersnake
    @blackwatersnake Рік тому +2

    உண்மையைச் சொன்னதற்கு நன்றி..

  • @jmrafiq348
    @jmrafiq348 Рік тому +17

    தங்கள் பதிவு அருமை,
    சிலர்களின் பதிவில் இஸ்திரேலை ராணுவம் என்றும் ஃபலஸ்தீனத்திற்க்காக போராடுபவர்களை தீவிரவாதிகளாகவும் குறிப்பிடுகிறார்கள் அப்போ ஃபலஸ்தீனுக்காக களம் இரங்குபவர்களை என்னவென்பது இதை நெட்டிஸன்கள் உண்மை வறலாரை அறியவேண்டும்,நன்றி!😢😢😢

    • @muthuk6466
      @muthuk6466 Рік тому

      பாலசதீனத்தை யாரும் எதிரக்க வில்லை கமாசின் தீவிரவாத்ததை தான் உலக நாடுகள் எதிர்க்கின்றன ஆதிகார பூரவமாக பலநாடுகள் அங்கீகரித்திருப்பது பாலசுதீனத்தைதான் கமாசையல்ல அதை புரிந்து கொள்ளுங்கள் இந்த சண்டைகளை அரபு நாடுகள் அங்கீகரிக்க வில்லை

  • @ashwinraj4053
    @ashwinraj4053 Рік тому +3

    🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸☝️☝️❤️❤️❤️❤️

  • @dineshpavendhan6576
    @dineshpavendhan6576 3 роки тому +6

    ஓ உலக மக்களே!!! உங்களை சாத்தான் வழிபாட்டில் இருந்து விடுவித்து எம்பெருமானாகிய சிவன் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன் ஓம் நமசிவாய ஓம்🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @kanthansamy7736
    @kanthansamy7736 Рік тому +3

    அனைத்தும் உண்மை

  • @ARS1000-y7v
    @ARS1000-y7v 9 місяців тому +3

    இஸ்ரேல் மக்கள் இயேசு கிறிஸ்துவின் அன்பு கொள்கைகள் மற்றும் செயல்முறைகள் இவற்றை உலகம் மற்றும் பாலஸ்தீன நாட்டில் செய்து காண்பித்து வருகின்றனர்

    • @JesusDaisy
      @JesusDaisy 2 місяці тому

      Israel people hated jesus

  • @mohammedanibaabthahir9155
    @mohammedanibaabthahir9155 Рік тому +27

    அனைத்து தீர்கதரிசிகளும் இவர்களுக்கு கொலை செய்ய கற்று கொடுக்கவில்லை ஆனால் இந்த அமைதியான சமுதாயம் அடித்துக்கொண்டு சாவதை நிறுத்த அமைதி பேச்சு வார்தை தொடங்க வேண்டும்.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro Рік тому +25

    ஒரு நாள் நாம் வெல்வோம் வெற்றி உறுதி

  • @mohamedharees722
    @mohamedharees722 3 роки тому +10

    ❤ Thank you very much for you are
    TRUE NEWS...

    • @ilhamashik9688
      @ilhamashik9688 3 роки тому

      for more details
      ua-cam.com/video/nZwiuAh0Wts/v-deo.html

  • @inshafahamedsrilanka8776
    @inshafahamedsrilanka8776 3 роки тому +25

    #Laailaha_Illallah_Muhammadhur_Rasoolullah ❤

    • @francisd3740
      @francisd3740 2 роки тому +3

      Israel,😊🇮🇱🇮🇱

    • @R_a_j_a_08
      @R_a_j_a_08 2 роки тому +1

      @@francisd3740 Palestine... ☺ 😊😊

    • @francisd3740
      @francisd3740 2 роки тому +1

      @@R_a_j_a_08 viva Israel

    • @R_a_j_a_08
      @R_a_j_a_08 2 роки тому +1

      @@francisd3740 poda dei

    • @francisd3740
      @francisd3740 2 роки тому +1

      @@R_a_j_a_08 nee poda. Ur brothers can't win against Israel.

  • @nasirmohammed2144
    @nasirmohammed2144 2 роки тому +6

    உங்களுடைய நீதியானா தகவல்கள் நிறைந்த ஆழமான ஆய்வின் அழகி கானொலிக்கு (jasajallhukairan) அன்பு நிறைந்த நன்றியை நானும் என் பாலஸ்தீன, ஷாம் வாசிகளும் தெரிவித்து கொள்கிறோம்
    உண்மை ஆராயப்படாமல் மற்றவர்களுக்கு சொல்லும் அனைத்து விபரங்களும் அநியாயம் நிறைந்த அபத்தங்களே அன்றி வேறில்லை
    யூதர்களும்,துவேஷ உணர்வுள்ள வேறுபாடு நிறைந்த அநியாகார அக்கிரமக்கார்கள் தான் வரலாறுகளை மாற்றி தூய்மையான மதங்களை திரிபுபடுத்தி மக்கள் மத்தியிலும், குடும்பம்பங்களுக்கிடையிலும்,நாட்டுக்கு நாடுகளிலும் ஒற்றுமை, ஒழுங்கையும் சீர்குலைப்பவர்கள்.
    ஆழமாகவும்,நுணுக்கமாகவும்,தெளிவாகவும் இல்லாத
    சந்தேகத்திற்கிடமான தீர விசாரிக்கப்படாத முட்டாள் தனமான எந்த செய்தியும் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், வெறுப்புணர்வையும் தோற்றுவிக்கும்.
    ஓர் முட்டாள் தனமான நீதியற்ற பொய்யான செய்திகளை
    ஒரு யூகத்தையே பாதிக்கும்
    News 7 கடினமான உழைப்பும் உண்மைகள் நிறைந்த இந்தக் கானொலிக்காக பாடுபட்ட அனைத்து புத்திஜீவிகளுக்கும்
    உங்களுடைய,என்னுடைய ஓர் இறைவனுமான அல்லாஹ்விடம் உங்கள் அனைவருக்கும் நன்மை உண்டாக பிரார்த்தனை செய்கிறேன்.

  • @ayyappanr4145
    @ayyappanr4145 4 роки тому +30

    இந்த கதை இந்திய - பாகிஸ்தான் பிரச்சினைக்கு சமம்

    • @Raju.kandasamy
      @Raju.kandasamy 4 роки тому

      Yes

    • @nameisadi1287
      @nameisadi1287 3 роки тому +1

      Adukum mela bro.. atleast in INDIA-PAKISTAN both will have military..there none can save Palestinians 👍

    • @nameisadi1287
      @nameisadi1287 3 роки тому

      @@freeminutes.media12 apdi daan solraanga,like they don't even have army or forces to protect their country nu!!

    • @mrgaming-zn7dt
      @mrgaming-zn7dt 3 роки тому +1

      Di atha vida kodumada ethu niga enga erunthu cumens adiga avanga la naya soduramry soduran appayum oremathatula eronthe erakirarhal avarhale verarhal

    • @SANKARSANKAR-gt4ib
      @SANKARSANKAR-gt4ib 3 місяці тому

      பாகிஸ்தான் மக்கள் எங்கிருந்தோ எங்கிருந்து வந்தவர்கள் இல்லை பூர்வகுடி மக்கள். ஆனால் இஸ்ரேல் அப்படி இல்லை. பாகிஸ்தான் பூர்வகுடி மக்கள் இந்தியாவும் பூர்வக்குடி மக்கள் பிரித்து கொடுக்கப்பட்டது ஆனால் இஸ்ரேல் அப்படி அல்ல😅

  • @sekart5234
    @sekart5234 Рік тому +7

    மதம் என்பது நம்பிக்கை மனிதர்கள் அமைதி காக்கும் இறைவா இவர்கள் திருந்தி வாழ வேண்டும் நாட்டின் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் இறைவா

  • @thahailiyas8575
    @thahailiyas8575 9 місяців тому +1

    need justice for Palestine

  • @senthalaisheik9376
    @senthalaisheik9376 Рік тому +8

    இப்போது உள்ள நிலைமையாய் போடுங்க sir 2. O

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 8 місяців тому

    🤲🤲🤲الله اكبراكبر. الله اكبراللها اكبر