Hi brother, hope you doing well. I am a huge fan of your adventure.. Thanks a lot for showing us the world with your camera eye's.. I would like to share few suggestions. 1. Try to eat some local fruits like watermelon, banana, or apple,citrus fruit after heavy meal like chicken and pork. 2. In Clean shave or trimmed face you look good and presentable.. So try it.. 😊 3. Try to analyse the weather before you visit to any place.. Buy umbrella or local clothing like cotton shirts.. To make yourself comfortable. 4.Finally,wear cap or hat if possible in sunny days.. Don't get dehydrated.. Stay strong brother.. Hope you consider my suggestions. All the best for your future endeavor.. ❤
The dualistic abrahamic based civilisation that is Germany committed genocide, dual thinking means we xtians are supérior and those Africans are satanique so they justified their acts whe they did twice once in NAMIBIA and the second time with jews as attested by HITLER. a good Christian
குமார் நீங்க வேறு நாடுகளில் இரவில் ரோடுகளில் தனிமையாக நடக்கும் போது பத்திரமாக ஹாஸ்டல் போய் சேர வேண்டும் என எங்கள் மனது வேண்டுகிறது. பயமாக இருக்கிறது உங்கள் நலம் குறித்து... இதேபோல் கியூபாவிலும் ரஷ்யாவின் தொலை தூர கிராமத்தில் ஹாஸ்டல் இல்லாமல் ஒரு வீட்டில் இரவில் தட்டிய போதும் என் மனம் படாத பாடு பட்டது. எப்படியோ தாங்கள் நலமாக இருக்க உங்கள் மூலமாக பல நாடுகளை பார்க்க இயற்கை உதவி செய்ய பிரார்த்தனை செய்கிறோம்.❤❤❤❤❤
முடியாதது என்று ஒன்றும் இல்லை என ஒவ்வொரு episode அதை நிரூபிக்கிறது கடின உழைப்பு உங்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் அருமையாக காட்சி படுதுறிங்க ப்ரோ👍
Dear Kumar, it is really a God bless journey, you made in South Africa with out any unwanted troubles. I really appreciate your methods of travel , not entering any kind of misunderstanding with the people of South Africa.🎉
வணக்கம் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை வேதவல்லி பிரகாஷ் அருமையான வீடியோ வாழ்த்துக்கள் குமார் அவர்களே இந்த வீடியோ வெற்றி பெற இனிவரும் எபிசோடுகள் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மதுரை❤ரசிகர் சார்பாகவும் திருவண்ணாமலையில் ரசிகர்கள் சார்பாகவும் மற்றும் குவைத் ரசிகர் சார்பாகவும் மற்றும் உங்க வீடியோவுக்கு கமெண்ட் பண்ற அனைவரும் சார்பாகவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤ உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி சூப்பரா இருந்தது எல்லா இடங்களிலும் மிகவும் அருமை தம்பி குமார்
"You are lucky now is the first word", to receive or heard in Namibia when you arrived .What a surprising and anxiety they have raised on this fateful night.Take care brother! Extreme boldness displayed in your trip. Keep rocking!
Exactly. There is a thin line that differentiate adventure and absurdity. Walking 🚶 in dark night in Africa alone, no matter how the country is perceived outside, isn’t a safe option. We understand he is a budget traveller, but basic safety should never be jeopardized.
இந்த சீசனின் கடைசி நாடான நமீபியா வந்தாச்சு 🇳🇦 கண்டிப்பாக மறுபடியும் தென் ஆபிரிக்காவை விரிவாக பார்க்க வேண்டும். அத்தோடு கஸகஸ்தானும் கூட அவ்வளவாக Explore செய்யவில்லை. அதையும் மறுபடியும் Central Asia Series ல Explore பண்ணுங்க வாத்தியாரே. அதே போன்று தென் ஆபிரிக்காவினால் சூழப்பட்ட லெசோத்தோ மற்றும் எஸ்வாதினி (முன்னால் சுவாஸிலாந்து) நாடுகளையும் Explore பண்ண மறக்க வேண்டாம்.
🙏தம்பி செந்தில்குமார்🌹 சிறப்பா அங்குள்ள விஷயங்களை காட்டுங்க இதுவும் நேரில் சென்று பார்ப்பது போல் எங்கள் மனதிற்கு இருக்க வேண்டும் ஓகே சிறப்பு வாழ்த்துக்கள் செந்தில்குமார் ❤❤
Wow wonderful attakasamana video Kumaru bro. Welcome to Namibia. Neenga walk pannuvathellam sarvasatharanama pannuringa but unga kastam enna nu theriyum bro athuthan unga success ku Karanam. Epadiyo neenga padam partha place ku ellam neengalum parthuvittu engallukkum kattiyathakku nandri sago 🎉🎉👍👏🎈🎊🎉🌹
நான் சமீபத்தில் தான மும்பையில் இருந்து பெங்களூரு வந்தேன் விமானத்தில். நீங்கள் கேப்டவுனில் விமானத்தில் ஏறியதில் இருந்து நமீபியாவில் இறங்கும் வரை சூப்பராக காண்பித்தீர்கள் வெளியே உள்ளதை. நேரில் பார்த்தது போல உணர்வு.
All the Best, Kumar.. Good coverage in Zimbabwe, Kenya, S. Africa.. And.. Now covering Namibia.. Not as other, YT Bloggers, they're rich, more money to spend, but, you're a cost effective Budget traveller, do ur best, Anyway, be be careful.. travelling around night times, looking for Homestays or Hotels.. Be careful.. Burglars, gangsters and trouble makers to avoid..
Namibia la Sariyana Sambhavam panna poreenga nu mattum puriyudhu sago waiting for it. And salute to ur great guts 💪 Sago...... All the best Kumaru anna ❤️
AWSOME REPORTING 👍. THINK THIS WAY; EVEN INDIA NO INDIANS KNOWS 100% OF INDIA'S LANDMASS/LANDSCAPE THUS WHAT YOU HAVE DONE GOOD ENOUGH (CONSIDERING ALL THE HIGH RISK LIFE THREATNING ON SAFETY STREETS/TRANSPORTATION ETC)😮. IN MY OPINION: RE. COST MANAGEMENT MAY BE YOU ARE TRYING TO SAVE TO PENNY ON SMALL FOOD EXPENSES VS. POTENTIALY HEAVY EXPENSES GETTING WASTED ON UNPLANNED FLIGHT ROUTES
தென்னாப்பிரிக்க நகரங்கள் ஐரோப்பிய நகரங்களைப் போல தோற்றமளிக்கின்றன💯❤️. ஆனால் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், அதிக குடியேற்றத்தின் காரணமாக உருவாக்கப்பட்டது வேலையின்மை மற்றும் சம்பளத்தில் குறைவு, ஏழைகள் ஏழைகளாகி வருகின்றனர் 🤧
You did a great job exploring South Africa, even the local people there hesitate of crime activities. We are glad you had a safe journey. Keep rocking the show Kumar bro.
South Africa trip sadly over Just Eleven days to cover - Inadequate public transport a drawback Nuisance of car jack , a trouble to backpack Yet you did your best Don't worry about the rest Nice flight from Capetown to Windhoek Namibia , Country No. Thirty one in your streak Daredevil Kumar going to city centre taking lift Adventure and risk for him is God given gift Hope you enjoyed stay at Kate's Nest Lot left in Namibia for you to test
bro i think unga lens konjam clean pananum ninaikura or video bitrate kammiya irukka nu therila 4k la pathalam video sharp ahh feel agala 1080p mathri tha feel aguthu unga videos and extral mic buy panuga travel ku mattum use panna kuda pothu.
The days you spend in Cape Town is too less and the area you covered is too less. But not to worry, this is also an experience. I love it. It’s not necessary to be a perfect trip. You are doing a great job. I appreciate you a lot.
🇳🇦 Season 8 கடைசி நாடு நமிபியா வந்தாச்சு. மறக்காம லைக் பண்ணிட்டு பாருங்க. முடிந்தால் நண்பர்களுக்கு பகிரவும். முடிந்தவரை Skip பண்ணாம பாருங்க. நன்றி 🙏🙏
❤ok anna
Hi brother, hope you doing well.
I am a huge fan of your adventure.. Thanks a lot for showing us the world with your camera eye's..
I would like to share few suggestions.
1. Try to eat some local fruits like watermelon, banana, or apple,citrus fruit after heavy meal like chicken and pork.
2. In Clean shave or trimmed face you look good and presentable.. So try it.. 😊
3. Try to analyse the weather before you visit to any place.. Buy umbrella or local clothing like cotton shirts.. To make yourself comfortable.
4.Finally,wear cap or hat if possible in sunny days.. Don't get dehydrated.. Stay strong brother..
Hope you consider my suggestions.
All the best for your future endeavor.. ❤
The dualistic abrahamic based civilisation that is Germany committed genocide, dual thinking means we xtians are supérior and those Africans are satanique so they justified their acts whe they did twice once in NAMIBIA and the second time with jews as attested by HITLER. a good Christian
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
OK brother
இருட்டு ,தனிமை ,நடை எதற்கும் அஞ்சாதவர் .வாழ்த்துக்கள் குமார் .
துணிவும் நேர்மையும் நிறைந்த குமாருக்கு வாழ்த்துக்கள்🎉🎊
குமார் நீங்க வேறு நாடுகளில் இரவில் ரோடுகளில் தனிமையாக நடக்கும் போது பத்திரமாக ஹாஸ்டல் போய் சேர வேண்டும் என எங்கள் மனது வேண்டுகிறது. பயமாக இருக்கிறது உங்கள் நலம் குறித்து... இதேபோல் கியூபாவிலும் ரஷ்யாவின் தொலை தூர கிராமத்தில் ஹாஸ்டல் இல்லாமல் ஒரு வீட்டில் இரவில் தட்டிய போதும் என் மனம் படாத பாடு பட்டது. எப்படியோ தாங்கள் நலமாக இருக்க உங்கள் மூலமாக பல நாடுகளை பார்க்க இயற்கை உதவி செய்ய பிரார்த்தனை செய்கிறோம்.❤❤❤❤❤
குமார் அண்ணா நீங்கள் சாப்பிடுவதை ரொம்ப ரசிச்சுகிட்டே இருப்பேன் நான் சாப்பிட மாதிரி.... Like போடுங்க ❤❤❤❤❤❤
முடியாதது என்று ஒன்றும் இல்லை என ஒவ்வொரு episode அதை நிரூபிக்கிறது கடின உழைப்பு உங்களை உயர்ந்த இடத்திற்கு கொண்டு செல்லும் அருமையாக காட்சி படுதுறிங்க ப்ரோ👍
Dear Kumar, it is really a God bless journey, you made in South Africa with out any unwanted troubles. I really appreciate your methods of travel , not entering any kind of misunderstanding with the people of South Africa.🎉
வணக்கம் குவைத் நாட்டில் இருந்து உங்கள் ரசிகை வேதவல்லி பிரகாஷ் அருமையான வீடியோ வாழ்த்துக்கள் குமார் அவர்களே இந்த வீடியோ வெற்றி பெற இனிவரும் எபிசோடுகள் வெற்றி பெற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் மதுரை❤ரசிகர் சார்பாகவும் திருவண்ணாமலையில் ரசிகர்கள் சார்பாகவும் மற்றும் குவைத் ரசிகர் சார்பாகவும் மற்றும் உங்க வீடியோவுக்கு கமெண்ட் பண்ற அனைவரும் சார்பாகவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉
😊
Season 9 மரண Waiting 🔥🙏❤️
வெற்றி பெற வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤ உங்கள் பயணம் சிறக்க வாழ்த்துக்கள் குமார் தம்பி சூப்பரா இருந்தது எல்லா இடங்களிலும் மிகவும் அருமை தம்பி குமார்
லாஸ்ட் எபிசோட் நல்லா இருந்தது மிகவும் அழகாக இருந்தது மிகவும் நன்றி குமார் அண்ணா வாழ்க வளமுடன்....❤
உங்கள் சுற்றுலா பயணம் நன்றாக இருக்கிறது.வீடியோ பார்த்தேன் மிகவும் அருமையாக இருக்கிறது.
தமிழனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு தான் 🙏
அருமையான பதிவு நன்றி குமார் வாழ்த்துக்கள் நபிபியா
சென்று வர வாழ்த்துக்கள்
கவலைபடாதீர்கள் குமார் தம்பி,முடிந்தவரை சவுத் ஆப்பிரிக்கா வை காட்டினீர்கள்,நன்றி சார்,🎉🎉🎉
தில்லு அதிகம் குமார் அண்ணாவுக்கு ❤
அருமை சகோ தெளிவான பயண விபரங்களையும் அதன் வழிமுறைகள் அருமையாக விளக்கி உள்ளீர்கள். உணவு உண்ணும் போதும் அதன் சுவை மற்ற விபரங்கள் அருமை அருமை சகோ ❤💐
NAMEMBIA. EB. 1. வெற்றி பெற வாழ்த்துக்கள். குமார்.
👍👍🙋♀️🙋♂️
Thanks for the wonderful South Africa episodes kumar bro, Keep Rocking #Saravanan_Salem
"You are lucky now is the first word", to receive or heard in Namibia when you arrived .What a surprising and anxiety they have raised on this fateful night.Take care brother! Extreme boldness displayed in your trip. Keep rocking!
Exactly.
There is a thin line that differentiate adventure and absurdity.
Walking 🚶 in dark night in Africa alone, no matter how the country is perceived outside, isn’t a safe option.
We understand he is a budget traveller, but basic safety should never be jeopardized.
இந்த சீசனின் கடைசி நாடான நமீபியா வந்தாச்சு 🇳🇦
கண்டிப்பாக மறுபடியும் தென் ஆபிரிக்காவை விரிவாக பார்க்க வேண்டும். அத்தோடு கஸகஸ்தானும் கூட அவ்வளவாக Explore செய்யவில்லை. அதையும் மறுபடியும் Central Asia Series ல Explore பண்ணுங்க வாத்தியாரே. அதே போன்று தென் ஆபிரிக்காவினால் சூழப்பட்ட லெசோத்தோ மற்றும் எஸ்வாதினி (முன்னால் சுவாஸிலாந்து) நாடுகளையும் Explore பண்ண மறக்க வேண்டாம்.
உங்கள் அலெக்ஸ் துபாய்யில் இருந்து வீடியோ சூப்பர்
🙏தம்பி செந்தில்குமார்🌹 சிறப்பா அங்குள்ள விஷயங்களை காட்டுங்க இதுவும் நேரில் சென்று பார்ப்பது போல் எங்கள் மனதிற்கு இருக்க வேண்டும் ஓகே சிறப்பு வாழ்த்துக்கள் செந்தில்குமார் ❤❤
Wow wonderful attakasamana video Kumaru bro. Welcome to Namibia. Neenga walk pannuvathellam sarvasatharanama pannuringa but unga kastam enna nu theriyum bro athuthan unga success ku Karanam. Epadiyo neenga padam partha place ku ellam neengalum parthuvittu engallukkum kattiyathakku nandri sago 🎉🎉👍👏🎈🎊🎉🌹
Vallthukall kumar சூப்பர் அருமை தென்னாப்பிரிக்கா அருமையாக இருந்தது 🎉🎉🎉🎉❤❤❤❤❤சின்னசேலம்
I believe you are educated man.. just follow the walk pathway.
குமார் சார்,ஏரபோர்ட்டில் எல்லா தகவல்களையும்;அக்கு வேர்,ஆணி வேராக சொல்லீடடீங்க,நன்றி,🎉🎉🎉
🙏🙏🙏🙏🙏 வணக்கத்துடன் திண்டுக்கல் கோபால் ❤🎉🎉🙏❤
புதிய நாடு நமீபியா. பல நம்பமுடியாத ஆச்சரியங்களை தரும் எனும் நம்பிக்கையில்❤
English subtitles podunga brother
Foreigners parkurathukku useful a irukkum.
Excited to watch Namibia
இதுவரை யாரும் பண்ணாத காங்கோ, போட்ஸ்வானா,ஹாண்டுரஸ்,மலாவி, நைஜீரியா, சென்ட்ரல் ஆப்ரிக்கன் ரிபப்ளிக், மடகாஸ்கர் அடுத்த முறை போங்க.
Semma risk bro ...Vera level👌🏼👌🏼👌🏼👌🏼
David Wiese is a famous cricketer from Namibia who played in the Indian Premier League (IPL)
தம்பி நாங்களே பார்த்த மாதிரி உள்ளது நன்றி
Sorry Anna college work adhan videos ah regular ah paka mudila 😭🫂
அருமையான காணொளி கியூபா நடந்து சென்ற அதே திக் திக் நிமிடங்கள் சூப்பர் நண்பரே ❤🎉❤
நான் சமீபத்தில் தான மும்பையில் இருந்து பெங்களூரு வந்தேன் விமானத்தில். நீங்கள் கேப்டவுனில் விமானத்தில் ஏறியதில் இருந்து நமீபியாவில் இறங்கும் வரை சூப்பராக காண்பித்தீர்கள் வெளியே உள்ளதை. நேரில் பார்த்தது போல உணர்வு.
ஏலிங்கில் குமாரின் பயணம் அருமையான அனுபவம் எனக்கு.
வாழ்த்துக்கள்🎉🎊 குமார் தம்பி நமிபியா வை சுற்றி பார்க்க ரெடியாய்டேன். உலகம் சுற்றும் வாலிபன் க்கு மீண்டும் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
இதெல்லாம் சர்வ சாதாரணம் குமாரு.... வாழ்த்துக்கள்....❤❤❤❤
உங்கள் தைரியத்திற்கு வாழ்த்துக்கள்
Dubai to Madagascar flight via Seychelles.
சூப்பர் குமாரு... பொதுவா வெளிநாடுகள்ல இந்தியர்கள் சந்திக்கின்ற பிரச்சனைகள் என்ன குமாரு....
Waiting for Democratic Republic of Congo
All the Best, Kumar.. Good coverage in Zimbabwe, Kenya, S. Africa.. And.. Now covering Namibia.. Not as other, YT Bloggers, they're rich, more money to spend, but, you're a cost effective Budget traveller, do ur best, Anyway, be be careful.. travelling around night times, looking for Homestays or Hotels.. Be careful.. Burglars, gangsters and trouble makers to avoid..
வாழ்த்துக்கள் செந்தில் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
Kadavul irrukkan Kumaru. You are really daredevil man. Hats off to you. Best wishes
ரேடியோ சிட்டி பேட்டி அருமையாக இருந்தது
பேக் பேக்கர்" ஒவ்வொருவருக்கும் இந்த எபிசோட் ஒரு உத்வேகத்தை கொடுக்கும் அண்ணா ❤🎉
பிரம்மிப்பாக இருந்துச்சு❤
அற்புதமான அத்தியாயங்கள் தொடங்கியதற்கு நன்றி குமார் 👌👌👌
வாழ்த்துக்கள் குமார் நாமக்கல்லில் இருந்து சுதா
Kumaru means "DIL"....
😂😂Dil Dil 🎇
Video Vandhachuuu ♥️😍
Namibia la Sariyana Sambhavam panna poreenga nu mattum puriyudhu sago waiting for it. And salute to ur great guts 💪 Sago...... All the best Kumaru anna ❤️
மிகவும் நன்றி குமார்
அடுத்த வீடியோக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் 🎉🎉👍🏻
🎉🎉🎉🎉🎉 fantastic kumar 😅vanakkam well don bro
புதிய நாடு புதிய ஆரம்பம் வாழ்த்துக்கள்.
Keep rocking🎉🎉 bro,fantastic bro,supero super bro🎉🎉
All the best குமார் ப்ரதர் வாழ்த்துக்கள் 👍🎁
EVISA and STICKER visa difference towards cross boundaries, seems an clear explanation.. Thanks my dear friend engal Kumar
Therikka vidunga brother !!
super Kumar, congratulations on your next country visit. Thindal Murugan thunaiyoodu, Ulagam sttrum Vazibhan.
குமார் சகோ எங்க ஊருல இரவு மின்சாரம் இல்லைனா பக்கத்து தெருவுக்கே போக மாட்டேன்.. ஆனா நீங்க... கிரேட் jii❤❤❤
கடைசி நாடு பயணம் இனிதே நிறைவு செய்ய வாழ்த்துக்கள் 💐💐💐
AWSOME REPORTING 👍. THINK THIS WAY; EVEN INDIA NO INDIANS KNOWS 100% OF INDIA'S LANDMASS/LANDSCAPE THUS
WHAT YOU HAVE DONE GOOD ENOUGH (CONSIDERING ALL THE HIGH RISK LIFE THREATNING ON SAFETY STREETS/TRANSPORTATION ETC)😮.
IN MY OPINION:
RE. COST MANAGEMENT
MAY BE YOU ARE TRYING TO SAVE TO PENNY ON SMALL FOOD EXPENSES
VS.
POTENTIALY HEAVY EXPENSES GETTING WASTED ON UNPLANNED FLIGHT ROUTES
ERODE KUMAR ,YOU ARE A BRAVE MAN 👨 👏 MAY GOD WILL PROTECT YOU, WHERE EVER YOU VISIT A NEW COUNTRY 🙏 🙌 💙 VERY GOOD VEDIO 👍 ENJOYED 😉
Vera level my brother kumar
I always don't skip the all video because it's raw and real sir. Thank you🎉
GOAT OF TRAVELLING 💜
வேற லெவல் அண்ணா, 👌🏼👌🏼👌🏼👌🏼🔥....
தென்னாப்பிரிக்க நகரங்கள் ஐரோப்பிய நகரங்களைப் போல தோற்றமளிக்கின்றன💯❤️. ஆனால் வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால், அதிக குடியேற்றத்தின் காரணமாக உருவாக்கப்பட்டது வேலையின்மை மற்றும் சம்பளத்தில் குறைவு, ஏழைகள் ஏழைகளாகி வருகின்றனர் 🤧
Hi Kumar bro.... I was in namibia at 2010..... I got flight from Windhoek to Johannesburg to Mumbai to chennai.... It's is a nice country....
Ayan movie, nenje nenje was shot at Bostwana not at Namibia
Hi brother I was worried about u.. Because.. South African railway travel is to dengures.. Lucky ur good... God always with you.. Keep going 👍
அண்ணா next time SA வரும் போது மறக்காம SA குள்ள இருக்குற ரெண்டு நாடுகளான lesatho மற்றும் eswatini (swaziland) மறக்காம explore பண்ணுங்க ❤
Yes adu nation yarum avolo explore pannala
Dear Mr. Kumar, New city. Wish you all the Best. PPK RAO
பயணம்சிறப்பாகவாழ்த்துகள்கோவை
You did a great job exploring South Africa, even the local people there hesitate of crime activities. We are glad you had a safe journey. Keep rocking the show Kumar bro.
Quite an adventure !!
பயணம்சிறப்பாகவாழ்த்துகள்
Fits aviation flight fare ₹6000 from Chennai to Maldives via Colombo.
Take care kumar will follow you
வாழ்த்துகள் குமார்
Clear explanation 👍
Kumar all the best keep it up
You’re really a Super Hero Kumar Anna need super power and dare to walk alone in that dark night so far. Best Raw and real UA-camr ❤
Wait for your video love you ❤️ anna ungala maari naanu world travel pannanu❤
நமீபியா. பல நம்பமுடியாத ஆச்சரியங்களை தரும் km.sivagnanam maduranthakam
அருமை அருமை எங்கேலுங்குமே
South Africa trip sadly over
Just Eleven days to cover -
Inadequate public transport a drawback
Nuisance of car jack , a trouble to backpack
Yet you did your best
Don't worry about the rest
Nice flight from Capetown to Windhoek
Namibia , Country No. Thirty one in your streak
Daredevil Kumar going to city centre taking lift
Adventure and risk for him is God given gift
Hope you enjoyed stay at Kate's Nest
Lot left in Namibia for you to test
Nice video Kumar bro.
4km walk with luggage 😮vera level kumar no one can match this kind of experience hatsoff👍
bro i think unga lens konjam clean pananum ninaikura or video bitrate kammiya irukka nu therila 4k la pathalam video sharp ahh feel agala 1080p mathri tha feel aguthu unga videos and extral mic buy panuga travel ku mattum use panna kuda pothu.
i am first watch this video
Nice. Video. Sir. Next. Country. Continue. Sir. Iam. Waiting. Your. Video. Sir. Happy. Journey. Kumar. Sir❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Keep rocking so inspiring🎉
The days you spend in Cape Town is too less and the area you covered is too less. But not to worry, this is also an experience. I love it. It’s not necessary to be a perfect trip.
You are doing a great job. I appreciate you a lot.
Realy raw and adventure of this episode
மூன்றே கிலோ மீட்டர் தானே நடந்தே பேய்விடுவேம் செம🎉
Great start for Namibia