ப்ரம்ம முகூர்த்த பூஜை || கோமாதா பூஜை || உங்கள் சந்தேகங்களுக்கான பதில் || Brahma Muhoortha Pooja Tips

Поділитися
Вставка
  • Опубліковано 3 жов 2024
  • ப்ரம்ம முகூர்த்த பூஜை || கோமாதா பூஜை || உங்கள் சந்தேகங்களுக்கான பதில் || Brahma Muhoortha Pooja Tips
    #vlogs #trending #tamilvlog #பிரம்மமுகூர்த்தம் #பிரம்மமுகூர்த்தபூஜை #பூஜை #பிரம்மமுகூர்த்தத்தில்பூஜை #miracle #brahmamukurthapoojai #poojavlog #poojatips #poojaroomtips #fridaypooja #வெள்ளிக்கிழமைபூஜை #ஆன்மீககுறிப்புகள் #howtodopooja #howtodopoojaathome
    Hello freinds....
    Welcome to Sivakami Nilaya
    Stay tuned for more updates...,
    _______________________________________
    For promotion / collaboration please mail - sivakaminilaya@gmail.com
    message me at INSTAGRAM
    / sivakaminilaya
    message me at facebook:
    / sivakaminilaya
    Watch my other videos
    நான் வேண்டிய வரம்🙏🏻எனக்கு கிடைத்தது🏆Magical Hours பௌர்ணமி நாளில் நான் செய்த ப்ரம்ம முகூர்த்த பூஜை - • நான் வேண்டிய வரம்🙏🏻எனக...
    ஐஸ்வர்ய தீபம் || உப்பு தீபம் ஏற்றுவது எப்படி || வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மி பூஜை || Friday Salt Deepam - • ஐஸ்வர்ய தீபம் || உப்பு...
    எங்க வீட்டு வரலக்ஷ்மி விரத பூஜை | கலசம் வைப்பது முதல் மூன்று நாள் வேலைகள் | Varalakshmi pooja vlog - • எங்க வீட்டு வரலக்ஷ்மி ...
    வரலக்ஷ்மி விரத பூஜை விதிமுறைகள் | Varalakshmi vratham pooja vidhanam 2023 |Varalakshmi vratham pooja - • வரலக்ஷ்மி விரத பூஜை வி...
    வரலக்ஷ்மி கலசம் வைக்கலாமா ⁉️ படம் வைத்து பூஜை செய்வது எப்படி⁉️How to do Simple Varamahalakshmi Pooja - • வரலக்ஷ்மி கலசம் வைக்கல...
    மகா சங்கடஹர சதுர்த்தி || பிள்ளையாரை எந்த பொருட்களில் பிடித்து வைத்து வழிபட்டால் என்னென்ன பலன்கள் - • மகா சங்கடஹர சதுர்த்தி ...
    வரலகக்ஷ்மி விரதம் Poojai Vlog / quick & Easy Saree draping / Decoration Ideas :- • வரலகக்ஷ்மி விரதம் Pooj...
    தெய்வீக நறுமணம் கமழும் பூஜை பொடி || வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? Homemade Pooja Powder in Tamil :- • தெய்வீக நறுமணம் கமழும்...
    சமையல் அறையில் இந்த பொருட்களை வைத்தால் மஹாலக்ஷ்மி கடாட்சம் கிடைக்கும் || சமையல் அறை ரகசியம் :- • சமையல் அறையில் இந்த பொ...
    அட்சய திரிதியை 2023 || பூஜைக்குரிய நாள் நேரம் || வாங்க வேண்டிய பொருட்கள் விவரம் :- • அட்சய திரிதியை 2023 ||...
    செல்வம் பெருகி அணைத்து கஷ்டங்களையும் போக்கும் பஞ்சகவ்யா விளக்கு || How to use Pancha Kavya Lamp ? :- • செல்வம் பெருகி அணைத்து...
    கேட்டது கிடைக்கும் பிரம்ம முகூர்த்த நேரம் || தொடர்ந்து 48நாள் விளக்கு ஏற்றினால் கிடைக்கும் பலன்🙏🙏 :- • கேட்டது கிடைக்கும் பிர...
    தமிழ் புத்தாண்டு 202 || சித்திரை முதல் நாள் கனி காணுதல் || Tamil New Year Vlog - • தமிழ் புத்தாண்டு 202 |...
    சித்திரை வருடப்பிறப்பு தமிழ் வருடப்பிறப்பு 2023 || சித்திரை கனி காணுதல் என்றால் என்ன? எப்படி கடைபிடிக்கவேண்டும் :- • சித்திரை வருடப்பிறப்பு...
    சக்தி வாய்ந்த குல தெய்வ வழிபாடு || குலதெய்வத்தை நம் வீட்டில் தங்க வைக்கும் ரகசிய முறை || கலச வழிபாடு :- • சக்தி வாய்ந்த குல தெய்...
    சம்பிராணியில் இவ்வளவு குணங்களா || சகல சௌபாக்கியங்களையும் அள்ளி தரும் சாம்பிராணி தூபம் :- • சம்பிராணியில் இவ்வளவு ...
    #newpoojaroomtipsintamil
    #poojai #dailyusespoojatips #sivakaminilaya
    #poojaroomtips #பூஜைஅறை #பூஜைமுறை #ஆன்மிகம்தகவல்கள் #ஆன்மீககுறிப்புகள் #5poojatips #getpositivevibes #howtodopooja #howtodopoojaathome #poojaroomcleaningtips #tamilvlogs #poojavlog #indianpoojatips #dailyusespoojatips #increasepositiveenergy #தெய்வவழிபாடு #பூஜை #sivakaminilaya #spiritualtips #poojatips #poojavlog #mahalakshmipooja #mahalakshmipoojai #உப்புதீபம்
    #trendingvideos
    #poojapowder
    #positivewibes
    #getpositiveenergy
    #swamythilagampowder #aanmeegamtamil #aanmeegamtips #aanmeegam #aanmeegamshorts

КОМЕНТАРІ • 253

  • @madura9594
    @madura9594 9 днів тому

    நானும் உங்கள போல எழுந்து நித்ய கடமை செய்கிறேன் ஆனா இத பார்க்கும் போது தெய்வீகமா இருக்கு

  • @baggiyalakshmi2535
    @baggiyalakshmi2535 3 місяці тому

    Arumaiana padhivu. Dheeparadhanai veliyil irrundhu kanpithu pooja room ku vara vaendum

  • @PriyaMarees1424Priya
    @PriyaMarees1424Priya 6 місяців тому +7

    Intha kaalathula 3 'o clock door open Pani vaikirathu saathiyam illatha ontru 6 month ku munnadi nanum intha poojai pannunen but door open panna maten enoda poojai la 5'o clock complete paniruven aparam 5.50ku door open Pani vaasal thelichu kolam pottu vaasal la vilakku etruven ithutha na pannuna routine murai na love marriage panirunthen antha time enga veetula engala yarum seathukala enga veetula engala seathukanum aparam enaku kuduka ventiya jewellery ah en veetula irunthu amma appa manasara enakum kudukanumnu intha poojai start pannunen correct start Pani 12 days la Amma nagiyoda veetuku vanthanga ipa enaium enoda husbandaium eathukitanga door open Pani vaika avasiyam illa devarkal kaatru muliyamavum nammaloda veetukulla varuvarkal

  • @lathasuryalathasurya1010
    @lathasuryalathasurya1010 2 місяці тому +1

    I'm new subscriber, very good information,yanaku romba useful ha erundhima.

  • @devimanilifestyle1210
    @devimanilifestyle1210 10 місяців тому +3

    Unga Pooja room vitu romba azhaga irukku madem ❤

  • @indiraeaswar5571
    @indiraeaswar5571 11 місяців тому +7

    மிகவும் அருமை யான பதிவு சகோதரி மிக்க மகிழ்ச்சி நன்றி சகோதரி 💐👌👋🙏

  • @ashwinvlog6147
    @ashwinvlog6147 7 місяців тому +1

    Poojai room romba alaga irukku

  • @Piruthiv
    @Piruthiv 7 місяців тому +2

    அக்கா ஒரு சந்தேகம் பிரம்ம முகுர்த்த பூஜையில் தினமும் கற்பூரம் காட்ட வேண்டுமா? அனைவரும் உறங்கி கொண்டிருக்கும் நேரத்தில் மணி அடிக்கலாமா?

  • @kanimozhikanimozhi5555
    @kanimozhikanimozhi5555 9 місяців тому +2

    Thank you so much for your detailed explanation 😊

  • @subhashini657
    @subhashini657 2 місяці тому +1

    Akka காமாட்சி அம்மன் விளக்கு சேர்த்து 5 விளக்கு எத்தனுமா sis

  • @SWEETHEART-dh3uf
    @SWEETHEART-dh3uf 9 місяців тому

    அருமையான விளக்கம்....ரொம்ப நன்றி sis

  • @m.santhiyasabari2449
    @m.santhiyasabari2449 8 місяців тому

    Neenga nalla theliva soldreenga akka.Ella tips um romba useful ah iruthuchu ka.Thank you.

  • @s.dharunikas.sharoon6thb3r41
    @s.dharunikas.sharoon6thb3r41 10 місяців тому

    Ennakum same doubt irukku sis mattavanga namma veetu pooja room Odi vandhu pakuranga enna enna irukku adhala dhirshiti naa feel panra adhu epdi pokkaradhu neenga super clear ah solringa thanks for your valuable tips pls clear my doubts 🙏🙏🙏🤔

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  10 місяців тому

      Intha video parunga sis ungalukku puriyum. 🙏🏻21 நாள் ப்ரம்ம முகூர்த்த பூஜையும் 9 வார உப்பு தீப வழிபாடும் முடிச்சிட்டேன்💁🏻‍♀️ Diwali collections
      ua-cam.com/video/bDRvSs5FySs/v-deo.html

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 3 місяці тому

    Thank u so much sister

  • @Revathi-uv3fc
    @Revathi-uv3fc 9 місяців тому

    உங்க பூஜை அறை சூப்பரா இருக்கு சகோதரி

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 місяців тому

      ரொம்ப நன்றி sis🙏

  • @jancyrani7091
    @jancyrani7091 10 днів тому

    அக்கா ப்ரம்ம முகூர்த்த பூஜையில் தினமும் வீட்டை துடைக்கனும்மா

  • @n.mythilin15
    @n.mythilin15 11 місяців тому +1

    Super sister enoda doubts clear panitinga

  • @VigneshWaran-n9g
    @VigneshWaran-n9g 9 місяців тому +2

    அக்கா மாதவிடாய் நேரத்தில் என்ன செய்யவது யார் விளக்கு ஏற்றுவது

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 місяців тому +1

      அந்தமாதிரி நேரத்தில் 3 இல்லன்னா 5 நாள் விளக்கு எத்தவேண்டாம்… 5 நாள் விட்டு விட்ட எண்ணிக்கையிலிருந்து தொடரலாம்

  • @BalaBala-ok1pt
    @BalaBala-ok1pt 5 місяців тому

    வினாயகர் சிலை ரேட் சொல்லுங்க சிஸ்டர்

  • @kasthuripunusamy3248
    @kasthuripunusamy3248 11 місяців тому +4

    பிரம்ம முகூர்த்த விளக்கு திரி நாம் தான் குளிர வைக்க வேண்டுமா அல்லது திரி தானே எறிந்து விட வேண்டுமா. தினமும் அகழ் விளக்கும் திரியும் மாற்ற வேண்டுமா. Please explain. Thank you

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  11 місяців тому +1

      Wl sure explain in next video 👍

  • @kumudhinijaikumar
    @kumudhinijaikumar 6 місяців тому

    Chinna chinna maalai vigraham mel irukkum muthu maalai, reply from where u bought?

  • @UmaMaheswari-sl6ml
    @UmaMaheswari-sl6ml 3 місяці тому

    ஆமா.🙏🏽🙏🏽

  • @angalaeswariandi4348
    @angalaeswariandi4348 11 місяців тому +4

    அகல் விளக்கு ரொம்ப நாள் பயன் படுத்தியதை என்ன செய்யலாம்

  • @Dhavamani1980C
    @Dhavamani1980C 3 місяці тому

    Pramma mugurtha time sollungaaa..... correctana time..

  • @sujathajegan6308
    @sujathajegan6308 11 місяців тому +2

    ஒரு வேண்டுதல் இருக்கு அதற்காக வரும் வெள்ளிக்கிழமை பிரம்ம முகூர்த்த பூஜை ஆரம்பிக்கலாமா sis .... 🙏🙏

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  11 місяців тому +2

      சனிக்கிழமை அம்மாவாசை வருகிறது அதனால் அடுத்த வெள்ளியில் ஆரம்பிக்கவும்

    • @sujathajegan6308
      @sujathajegan6308 11 місяців тому

      Thank you sis 🙏🙏

  • @PoojakrushnaPoojakrushna
    @PoojakrushnaPoojakrushna 24 дні тому

    Can I mop house every morning ? please answer 🙏

  • @PoojaSree-nb9bi
    @PoojaSree-nb9bi 11 місяців тому

    Super mam. Very useful information.. thank you mam.

  • @Geetha-bz1zs
    @Geetha-bz1zs 9 місяців тому

    Thankyou sister super very nice sister

  • @nandhukuttyn6465
    @nandhukuttyn6465 29 днів тому

    Sister annapurani silaikku nam veliyil sellum pothu neivethiyam eppadi seivathu

  • @sinthubairavisinthubairavi5322
    @sinthubairavisinthubairavi5322 6 місяців тому

    Athalam close panlam kathavai kadavalku Vara china thuvaram erunthlum pothu safety mukium

  • @parnikagovindan2827
    @parnikagovindan2827 6 місяців тому

    Is your vassal in brass....please tell details about that

  • @dhanampurushoth4608
    @dhanampurushoth4608 2 місяці тому

    Amma vilakkula Aarushi vaipathu Enna panrathu solangama

  • @suganyanatraj2784
    @suganyanatraj2784 11 місяців тому +1

    Hi sis... Nan monday bramma muhoortha poojai seialama... Pournami la irundhu 3 rd day

  • @sanjanavittal2588
    @sanjanavittal2588 6 місяців тому

    Mam Iam a married girl, so can i only body bath and do pooja everyday bcz head bath not good everyday right.
    My tulsi plant drying every time i get it sis. May be bcz of drishti or no sunlight in balcony.. I want to do early morning pooja but its so diff to wake up sis. I will start soon sis. nice inspiration. thanks.

  • @kamalesuba7359
    @kamalesuba7359 24 дні тому

    Velakuku kizha podra arisiyai ena seiyalam

  • @DhanalakshmiDhanu-gh2gm
    @DhanalakshmiDhanu-gh2gm 7 місяців тому

    Totally how many days this Pooja we should do .pls reply mam

  • @paramusindhu1459
    @paramusindhu1459 8 місяців тому

    Hi sister... Na medicine eduthukiren... Athuku daily egg eduthukanum... Na brahma muhurtha pooja panalama? Egg saptalum veedu mop potu thalaiku kulichutu than vilaku ethanuma sister?

  • @SNathiya-yq7fs
    @SNathiya-yq7fs 3 місяці тому

    ஹாய் சிஸ்டர் எங்களோட ரெண்டு குலதெய்வம் ஆண் தெய்வம் பெண் குலதெய்வம் எப்படி குலதெய்வ சொம்பு வைப்பது ரெண்டு சொம்பு வைக்கணுமா இல்ல ஒரே சோம்பிளே வச்சு வழிபடலாமா

  • @myshan3070
    @myshan3070 9 місяців тому

    Any reason for vetrilai's direction sis?

  • @sudhass495
    @sudhass495 9 місяців тому +1

    Hii sister enaku morning la pooja panna mudiyathu. Evening pannalama

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 місяців тому

      Tharalama pannalam aanal normal poojai pannikonga… brahma muhurtha vilakku etra vendam

  • @MariAnjana-m4k
    @MariAnjana-m4k 7 місяців тому

    Super sister

  • @jayalakshmijaya8468
    @jayalakshmijaya8468 6 місяців тому

    சூப்பர் சிஸ்டர் ❤

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  6 місяців тому

      நன்றி சகோதரி🙏😊

  • @nithinithyasri
    @nithinithyasri 6 місяців тому

    கோமாதா சிலை பெய்ண்ட் உரிகிரது வேறு கோமாதா சிலை வாங்கி வழிபட்டால் பழய சிலயை என்ன செய்ய வேண்டும் சொல்லுங்க அக்கா. Please 🙏

  • @VishalaxshiY
    @VishalaxshiY 7 місяців тому

    Enga pooja room romba big room a irukku maintain panradhu romba mudiyala .pooja room small size seiyalaam sis .please idea kudunga.

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  7 місяців тому

      Unga thevaikku etra mathiri seiyalam athil thappu illai👍

  • @karunakarang.5390
    @karunakarang.5390 11 місяців тому +1

    பூஜையறையில் சங்கும் புல்லாங்குழல் ஊதரமதிரி கிருஷ்ணர் சிலையும் வைக்க கூடாதுனு சொல்றாங்களே மேடம் வைக்கலாமா வேண்டாமா

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  11 місяців тому

      Valampuri sangu vaikkalam.. anaal pullangulal oothum krishna silai vaikkakoodathu

  • @ramyadiya2598
    @ramyadiya2598 Місяць тому

    Bramma mugratha pooja Pannumpodhu death V2 ku ellam pogalam ah

  • @loguschannel3845
    @loguschannel3845 6 місяців тому

    Oothupathila vilakku yethalama sis

  • @karthigar1381
    @karthigar1381 9 місяців тому +1

    While pooja can v eat non veg and egg

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 місяців тому

      If you want you can … but next day before BM pooja you should take headbath

  • @GunaBabu-f9o
    @GunaBabu-f9o 2 місяці тому

    48 days brahma mugurtha Pooja seiyumbothu oorukku pona anga poja continue pannalama. apdi illanna inga vanthu thirumba muthallerunthu pannanuma

  • @sreejasree6312
    @sreejasree6312 6 місяців тому

    Sis vilakku evalo time vaykkanam

  • @manimegalaimoorthy3908
    @manimegalaimoorthy3908 9 місяців тому

    நானும் வெள்ளிக்கிழமை தாமரை தான் போடுவேன் 🙏🔥

  • @geethaag1262
    @geethaag1262 11 місяців тому

    Vasal irukum Vinayagar Arumai. Pls. Could u let me know where u purchased. Are u doing Abishaygam for Ganapathi

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  11 місяців тому

      I purchased this at home centre Bangalore… I don’t do abishekam

    • @rajanerd1894
      @rajanerd1894 10 місяців тому

      This vinayagar in wood or stone

  • @Varahi_Amma_05
    @Varahi_Amma_05 6 місяців тому +1

    ❤❤❤❤❤

  • @sathiyack4147
    @sathiyack4147 10 місяців тому +1

    Sister how to grind pacharisi flour for kolam? Plz give some tips sis?

  • @jeyawinillam
    @jeyawinillam 11 місяців тому

    Thanks for ur reply sister

  • @Geetha-bz1zs
    @Geetha-bz1zs 9 місяців тому

    மார்கழி மாதம் தீபம் ஏற்றும் முறை எப்படி சொல்லுங்க சிஸ்டர்

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 місяців тому

      கண்டிப்பா அடுத்த பதிவில் சொல்றேன்

  • @sowmiyapriya36
    @sowmiyapriya36 8 місяців тому

    Mam pooja roomla kolam stickers stick pannalama

  • @RajeshRajesh-bk7vf
    @RajeshRajesh-bk7vf 9 місяців тому

    Nama vilakku yeththum podhu veetil matravargal thungalama

  • @muthumuthu9174
    @muthumuthu9174 6 місяців тому

    Daily pirama mugurtha vuzhaku ethuvingala illa Friday mattum sami kupituvinga sis

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  6 місяців тому

      21 days or 48 days continuous ethanum

  • @vchithrachithra8840
    @vchithrachithra8840 10 місяців тому +1

    Left side parthu irukum komatha poojaril vaikalama

  • @varahiammankolankal
    @varahiammankolankal 8 місяців тому

    Super sister ❤

  • @ShaktiBts
    @ShaktiBts 11 місяців тому +1

    Madam I will get up daily at 3 but I can't do this Pooja because my home is small rent home my daughters will be sleeping they hate getting wake early morning near my home people are not good at all even I get fear also but I will put god songs in you tube that will give me bold power madam. Madam shall get up in this navaratri time madam since from 4 months little bit fear about this pitru paksha Pooja because of death people give me some suggestion mami from Bangalore chamarajpet Tamil Saritha 43 year lady

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  11 місяців тому

      No problem … u can lit the Diyas anywhere.. but make sure no one is sleeping in front of the diyas👍

  • @shreelatharoxx2832
    @shreelatharoxx2832 10 місяців тому

    Super sister

  • @viswaasiddhu9519
    @viswaasiddhu9519 11 місяців тому

    Unga poojai super mahalakshmi poojai videopodunga

  • @nithinithyasri
    @nithinithyasri 2 місяці тому

    Sis. Na oru kamadhenu silai vaithu vazhi pattu varugiren. Nethu en husbandku avuga friend oru function la. Silverla oru kamadhenu silai gifts egkalukku koduthu vitrukaga. Ippo na 2 silaikum abishegam pannalama? Illa onnuku matum pannalama. Pls solluga sister.

  • @karthikalogesh8665
    @karthikalogesh8665 6 місяців тому

    Akka naan vadagai veetil iruken...dialy poojai pannuven.. Thulasi maadam illai...naan oru chinna thottiyil Thulasi chedi vetchu iruken...poojai room ku keela aah Thulasi chedi vetchu kumbidalam aah akka...illa veli vasalil dhan vetkanum aah

  • @r.kameshg.k257
    @r.kameshg.k257 9 місяців тому

    அரிசி மாவு அந்த நேரத்தில் எப்படி ரெடிபன்ரது நாங்கள் 10 குடும்பம் இருக்கும்மிடத்தில் வாடகையில் இருக்கின்ரோம் இதற்கு பதில்குடுத்தால் பலருக்கு உதவியாக இருக்கும் சகோதரி

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 місяців тому

      முதல் நாள் ரெடி பன்னி fridge இருந்தால் அதில் வைக்கலாம்… இல்லன்னா கொஞ்சம் கெட்டியா அரைச்சு காய வச்சுகோங்க … தேவைஇருக்கும் போது தண்ணீர் ஊற்றி கரைச்சிக்கலாம்

  • @TheLoveforBaking
    @TheLoveforBaking 9 місяців тому +1

    Hi sis wat mahalakshmi notes u reading?

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 місяців тому +1

      Mahalakshmi Stuti, Ashtalakshmi stotram, Lakshmi ashtakam etc..

  • @nimmy5213
    @nimmy5213 9 місяців тому +1

    Endha day.start panlam ma

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 місяців тому +2

      Vellikilamai start pannalam

    • @nimmy5213
      @nimmy5213 9 місяців тому

      @@SivakamiNilaya thank you ma❤️

  • @divyaanand8794
    @divyaanand8794 11 місяців тому +6

    Home tour podunga sister

  • @SaraswatiPrakash-u6x
    @SaraswatiPrakash-u6x 9 місяців тому

    ❤súper sis

  • @MonithPrahanya
    @MonithPrahanya 5 місяців тому

    sis. Bramma muhurtha poojai ella naalum ore time la thaa pannanuma

  • @abikshaa6059
    @abikshaa6059 9 місяців тому

    Super sister

  • @sasikala9767
    @sasikala9767 11 місяців тому +1

    Super ❤

  • @_Ben_Super_blogs
    @_Ben_Super_blogs 5 місяців тому

    super akka.....❤❤

  • @jayasrikaru697
    @jayasrikaru697 10 місяців тому

    அக்கா தட்டில் வைத்த பச்சரிசி என்ன செய்ய வேண்டும் pls pls reply pannunga akka pls

  • @AnuRadha-bo7ul
    @AnuRadha-bo7ul 5 місяців тому

    Akka brahma deepam 3 vilakku saami room layum 2 vilaku vaasal layum yetralaama

  • @kanipraka2552
    @kanipraka2552 8 місяців тому

    Sis... Brahma muhurtha poojaila naa varahi amman and naraya pooja pannalamnu iruke 48 days.. but adikadi ooruku pora maari iruku... Ipdi iruunndha epdi pannanunu sollunga pls

  • @sathiyack4147
    @sathiyack4147 10 місяців тому

    Wht r the mangala porul you hav used in kuladeiva sombu sis?

  • @sriranjani4098
    @sriranjani4098 6 місяців тому

    அக்கா வணக்கம்.. பூஜை ரூம்ல உள்ள குட்டி விநாயகர் எங்க வாங்குனீங்க......

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  6 місяців тому

      ஞாபகம் இல்லை சிஸ்டர்😊

  • @P.Shamila
    @P.Shamila 9 місяців тому

    Vethala pakka padam in the direction

  • @Senthilkumari-q9h
    @Senthilkumari-q9h 9 місяців тому

    👏

  • @விவசாயம்-ல6ட
    @விவசாயம்-ல6ட 6 місяців тому

    Akka nenha காமாட்சி விளக்கு ல poytruka kundrinmani ah ena panvinga

  • @Ramadevi-on9ty
    @Ramadevi-on9ty 10 місяців тому

    Kuzhandhaiku try panravanga daily um thalami kulikanuma please reply

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  10 місяців тому

      Suthama irukkeenganna dinamum thevaiyillai… udambukku mattum oothikkalam

  • @ShankarSudha-u9y
    @ShankarSudha-u9y 11 місяців тому

    Super sister ❤🎉🎉

  • @AswiniS-y9v
    @AswiniS-y9v 11 місяців тому

    Koomaatha selai vaikum boothu cup off water vekanum

  • @thangamani9408
    @thangamani9408 11 місяців тому +1

    Akka vilakku yerumpothu kathavu thiranthu vaikkanumnu solringa,ana enka veetu kaatu sidu irukku,,pampu varum athanala kathvu close pannitu vilakku yetrukiren sariya sister

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  11 місяців тому

      Enakku therinjatha naan sonnen… Unga veettu nilaimaikku etra mathiri neenga senjukkonga👍

  • @geethaprem8053
    @geethaprem8053 11 місяців тому

    Uppu theepam ethuvathu Patri solluga sister plz

  • @paramusindhu1459
    @paramusindhu1459 9 місяців тому

    Periods time la pooja room ku pogama vaasal la matum vilaku aethalama sister? Plzzzz reply sis...

  • @lathasenthil9976
    @lathasenthil9976 9 місяців тому

    அக்கா நான் முதல் முறையாபிரம்ப முகுறுத்தம் விளக்கு தேய் பிறை timla எதூனே ஏதலமா அக்கா

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 місяців тому

      எப்போ வேனும்னாலும் ஏத்தலாம் sis

  • @Gayathridevimuthu
    @Gayathridevimuthu 11 місяців тому +1

    Home tour video post pannunga pls

  • @vvismaya2438
    @vvismaya2438 11 місяців тому +1

    Can we eat non veg while doing this pooja

  • @priyakavish5503
    @priyakavish5503 10 місяців тому

    Vinayar selai super ra erukku enga vanginiga please reply

  • @loguschannel3845
    @loguschannel3845 11 місяців тому +1

    Pathi la vilakku yetrathigha sis nei deepam r match box la yetrugha sis

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  11 місяців тому

      Match box kuchi directa vilakku ethakoodathu … bathi illenna nei thiriyil etralam

  • @prabakaran2175
    @prabakaran2175 9 місяців тому

    ஆண்கள் பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றலாமா வீட்டில் மற்றவர்கள் தூங்கும்போது ஒருவர்மட்டும் எழுந்து விளக்கு ஏற்றலாமா எந்தமுரயில் ஏற்ற வேண்டும்

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 місяців тому +1

      தாராளமா ஆண்களும் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றலாம் .. வீட்டில் எல்லோரும் தூங்கினால் பரவாயில்லை… சுவாமி அறை நேரா மட்டும் தூங்கக்கூடாது

    • @prabakaran2175
      @prabakaran2175 9 місяців тому

      தெய்வத்திற்கு விளக்கு ஏற்றும்போது கைகூப்பி வணன்கும்போது நம் உடல் சிலிர்ப்பது எதனால் தினம்தோறும் வீடு தண்ணீரால் துடைதபிரகுதான் விளக்கு ஏற்ற வேண்டுமா வெள்ளி செவ்வாய் மட்டும் தண்ணீரால் துடைத்தாள் போதுமா நாங்கள் இருப்பது சிறிய வீடு

  • @mahalakshmimaha9737
    @mahalakshmimaha9737 8 місяців тому

    Akka na amazon la dasagam powder vagune bad smell varamari iruku athula nalla smell varathuku ethathu add pannamudiyuma.....rate 200 en husband thitturaru...thuki podamudiyathu....pls sollunga akka ethachum tips

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  8 місяців тому

      😳 is it? Athula konjam javvadu kalanthu parunga illenna thooki pottudunga

  • @rajpragdesh4551
    @rajpragdesh4551 9 місяців тому

    Pls don't mistake me nighty potutu brama Muhrtha poja seiyalama Ila saree than. Wear pananuma.. Nan 4 days achy in tha poja start pani ana Inniku 5vathu nal poja seiya mudiyala Nalai irunthu Startpanalama pls reply me

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 місяців тому

      Nighty pottu poojai seiyatheenga sis .. saree,chudidar ethavathu pottukonga… nalai 5th day kanakku vachi poojai seiyalam

  • @preethivichu7050
    @preethivichu7050 9 місяців тому

    Sister unga kuladeivam photo neenga vaikalaya,sister periods timela thaniya oru agavilakku pooja room illama vara ethavathu oru idathula vaithu valipadalama

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 місяців тому

      3 Kuladeivam padam vachirukken … periods time la brahma muhurtha vilaaku etharatha skip pannidunga..

  • @Ammubala1122
    @Ammubala1122 7 місяців тому

    Akka kuladivadhuku neengha steel somba use panuringha

  • @liyashree9571
    @liyashree9571 9 місяців тому

    Hi sis intha thulasi madam enga kidaikum plz reply

    • @SivakamiNilaya
      @SivakamiNilaya  9 місяців тому

      Nursery la kidaikkum sis naan anga than vaanginen