மேகங்களுக்கு நடுவே வயநாடு | Wayanad Tourist Places To Visit | Low Budget Trip

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 60

  • @sankarirajan9882
    @sankarirajan9882 Рік тому +5

    Delightful video... provides a complete guide to the trip.

  • @vigneshsangar7857
    @vigneshsangar7857 Рік тому +4

    Superb video 👌

  • @MThangaselvi-o2m
    @MThangaselvi-o2m 3 місяці тому +11

    அழகு இருக்கிற இடத்தில தான் ஆபத்து இருக்கும் என்று சும்மாவா சொன்னாங்க

  • @indiraniloganathan459
    @indiraniloganathan459 3 місяці тому +39

    இத்தனை அட்டகாசத்தைபண்ணிட்டு வயநாட்டை முடிச்சாச்சு

  • @arunachalamm1243
    @arunachalamm1243 10 місяців тому +4

    Super bro

  • @gayugowrima4338
    @gayugowrima4338 3 місяці тому +20

    After landslide I'm watching this video very painful 😖😖😣😣😢

  • @rajamanik1158
    @rajamanik1158 3 місяці тому +2

    எப்பேர்ப்பட்ட வயநாட்டின்.நிலை 15.08.2024.என்ன மனம் இருகிவிட்டது .

  • @VanithaVanitha-ym4vb
    @VanithaVanitha-ym4vb 3 місяці тому +1

    ippo irukka

    • @dgtamilvlogger16
      @dgtamilvlogger16  3 місяці тому

      This video taken last year , Now these are are affected
      Pray for Wayanad 😥🙏🏻

  • @rajasekaranj6879
    @rajasekaranj6879 3 місяці тому +5

    மலைப்பிரதேசங்களில் ஹோட்டல் ரிசார்ட் இனி மேல் கட்ட கூடாது என்கிற சட்டத்தை கேரள அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும்

  • @Bangloretosalemfoods
    @Bangloretosalemfoods 3 місяці тому +2

    இந்த இடம்நன்றாக உள்ளதா bro

    • @dgtamilvlogger16
      @dgtamilvlogger16  3 місяці тому

      No Mam
      Pray for Wayanad 😥🙏🏻🙏🏻🙏🏻

  • @shakthisrim.k2569
    @shakthisrim.k2569 3 місяці тому +5

    ஐடி ப்ரூப் எடுத்துக்கொண்டு போக வேண்டுமாம் வயநாடுக்கே ஐடி இல்லை இப்ப

  • @TSVaathi
    @TSVaathi Рік тому +2

    Bro Jeep Contact £ Room Contact Pls Mention

    • @dgtamilvlogger16
      @dgtamilvlogger16  Рік тому

      Bro we stayed Vythiri Lake shore resort
      Location and contact details mentioned in description.
      For jeep travel more jeeps are available at Mappadi , If you want from room
      The resort person will arrange 👍
      For jeep 1500 rs charged for 900 kandi up and down from Mappadi ( 6 persons )

    • @dgtamilvlogger16
      @dgtamilvlogger16  Рік тому +1

      Vythiri Lakeshore Resort Location
      g.co/kgs/md4urY
      Contact details : 7560-890807

  • @fathimamary8596
    @fathimamary8596 3 місяці тому

    Super 👍

  • @tamil4648
    @tamil4648 3 місяці тому +11

    இதல்லாம் இப்ப இருக்கா என்னானு தெரியல்ல, கடவுளுக்கு என்ன கோவமோ தெரியல்ல

    • @dgtamilvlogger16
      @dgtamilvlogger16  3 місяці тому

      Yes bro Really very painful 😥
      Pray for Wayanad 🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmig2932
    @lakshmig2932 3 місяці тому +1

    Ipo poi parunga🥺🥺

  • @balasundari6052
    @balasundari6052 2 місяці тому +1

    எப்மடிஇரூந்தவயநாடு இப்படஅழிந்து.வீடாடநே

  • @lakenitha
    @lakenitha 3 місяці тому

    After landslide 😢

    • @dgtamilvlogger16
      @dgtamilvlogger16  3 місяці тому +1

      Pray for Wayanad 😥🙏🏻🙏🏻🙏🏻

  • @shekinahchurchgopanpally7841
    @shekinahchurchgopanpally7841 3 місяці тому +1

    ஐயோ பாவம் பூமி நிலை மாறிப் போச்சி😮

  • @Smilin-v9u
    @Smilin-v9u 3 місяці тому +1

    இந்த வீடியோல இருக்குற இடமெல்லாம் இப்பவும் இருக்குதா.இது முந்தைய சூரல்மலயா இருக்கக் கூடாது.

    • @dgtamilvlogger16
      @dgtamilvlogger16  3 місяці тому

      இந்த வீடியோ போன வருடம் எடுத்தது
      இப்பொழுது மிகவும் பதிக்கப்பட்டு இருக்கு😥
      Pray for Wayanad 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @Smilin-v9u
      @Smilin-v9u 3 місяці тому +1

      @@dgtamilvlogger16 இது சூரல்மலதான.இவ்ளோ அழகான இடம் இப்போ சீரழிஞ்சி போயிருக்கு.ரொம்ப வேதனயாருக்கு

    • @dgtamilvlogger16
      @dgtamilvlogger16  3 місяці тому

      😥😥

  • @dhanasidea6526
    @dhanasidea6526 3 місяці тому +6

    வயநாடு அழிந்துவிட்டது ...

  • @ManjulaDevi-eq1lp
    @ManjulaDevi-eq1lp 3 місяці тому +1

    My heart is painful

  • @BalajiSanthiya-es2ln
    @BalajiSanthiya-es2ln 3 місяці тому

    😢😢😢😢😢😢😢

  • @Janetadaikalasamy
    @Janetadaikalasamy 3 місяці тому

    😢😢😢😢😢

    • @dgtamilvlogger16
      @dgtamilvlogger16  3 місяці тому

      Pray for Wayanad 😥🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @eswarivaratharajan6278
    @eswarivaratharajan6278 3 місяці тому

    😭

  • @eswarivaratharajan6278
    @eswarivaratharajan6278 3 місяці тому

    Verry 😭

  • @lakenitha
    @lakenitha 3 місяці тому

    After landslide 😢