Video super uga video ku na adimaiye next enna ku mind relax erukum na evalavu mind upset eruthalum athuum midnight la tha parpen but athu thani feeling erukuthu so thank etha mati video Rick eduthu podurathu next uga safety important bro😊
இந்த ரோட்ல நான் கிட்டத்தட்ட ஒரு பத்து டைம் கிட்ட போயிட்டு வந்துட்டேன் அங்கே போயிட்டு வந்தாலுமே மன நிம்மதி இது வந்து பாரஸ்ட் அனுபவம் இருக்கிறவங்க மட்டும் தான் என்ஜாய் பண்ண முடியும்
ப்ரோ நீங்க வீடியோ போட்டுகிட்டு இருங்க ..உங்களை இப்போதான் subscribe panne எனக்கு பிடிச்சி உங்க பழைய வீடியோ பார்த்து கிட்ட் இருக்கேன் நல்லா இருக்கு வாழ்த்துகள்❤❤
Bro இந்த வழியா பைக்குல நான் தனியா Gundlupet to Gudalur to Ooty 7pm க்கு வந்துஇருக்கேன் என்ன matter னே தெரியாது map பார்த்து வந்தேன் மேல Ooty வந்து டீ குடிக்க கடைல நிருத்தன அப்பதான் சொன்னாங்க பயந்துட்டேன்
நண்பரே அது resort இல்லீங்க...... பணக்காரர் ஒருவரின் guest house.... அதன் மேலாளர் எங்கள் நண்பர் என்பதால் அவரை சற்று பார்த்து விட்டு வந்தோம்..... சிங்காரா சாலையில் இருக்குங்க.... Not for rental... Only for their own use
Luck என்று ஒன்றும் இல்லீங்க...... நான் பலமுறை சென்று இருக்கிறேன்.... உங்களை போல் மானும் மயிலும் மட்டும் பார்த்து வந்த நாளும் உண்டு.... ஒரே பயணத்தில் சிறுத்தை, கரடி, செந் நாய், பல யானைகள் என பார்த்து வந்த நாளும் இருக்குங்க....
13:06 சகோ அந்த டிரைவரிடம் காரில் உள்ள மஞ்சள் விளக்கின் மாடல் பெயரை (model number) கேட்டு சொல்லுங்கள் மஞ்சள் ஒளி பிரகாசமாக உள்ளது 👌 உங்களால் முடிந்தால் தயவு செய்து காரில் செய்யப்பட்டுள்ள modifications மற்றும் lights பற்றி ஒரு தனி காணொளி போடவும் with name(model number)
நண்பா உங்கள்ட சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கல்லல் ஒன்றியம் மதகுபட்டியில் இருந்து கல்லல் போகும் வழியில் ஆளவினான் பட்டி என்ற கிராமம் உள்ளது மது குடிக்கும் பழக்கம் யாருக்கும் இல்லை அப்படி யாராவது தெரியாதவர்கள் மது அருந்தி விட்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் ரெம்ப கட்டுக்கோப்பான கிராமம் மது ஒழிப்பு என்பதற்கு அந்த கிராமம் ஒரு எடுத்துக்காட்டு அங்க போய் ஒரு பேட்டி எடுங்கனு மூன்று முறை கேட்டேன் பதிவு செய்ய மாட்டீர்கள் வருத்தமாக உள்ளது
@@GKDKCVG1980 பழங்குடிங்களா இல்ல வனப்பகுதியும் இல்ல சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஆளவிளான் பட்டி கிராமம் மது யாரும் அருந்த மாட்டார்கள் முத்தரையர் சமூகம் அவர்கள்
நண்பா தயவு செய்து வருத்தப்பட வேண்டாம் அங்கு வருவதற்கு வேலை எதுவும் வரவில்லை அந்த ஒரு கிராமத்திற்காக நான் வந்தால் எனக்கு பொருளாதார மிகும் அதிகமாக செலவாகும் இரண்டு அல்லது மூன்று கண்டன்டுகள் அருகில் அருகிலே இருந்தால் உடனடியாக வந்து விடுவேன் தவிர வேறு எந்த ஒரு நோக்கமும் இல்லை நான் செல்லும் இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கண்டன்டுகள் இருந்தால் மட்டுமே நான் அங்கு வருவேன் அதனால் கோபப்படாதீர்கள் நோட் செய்திருக்கிறேன் உங்கள் கமெண்ட்டை நன்றி ❤️
@@HyperTracker- சரி நண்பரே திருப்பத்தூரிலிருந்து மதுரை போகும் வழியில் வேட்டங்குடிபட்டி கிராமம் உள்ளது பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் தீபாவளி திருமணம் மற்ற நிகழ்வுகளுக்கு கூட பட்டாஸ் வெடி வெடிப்பதில்லை கட்டுக்கோப்பான கிராமம்
Yov un video starts la piliya kamichu endula thideernu VERA onnu kamichu ithu naa edukkaley vera yaaro Edutha old video nnu sonnaye aarambathula paaththu endingla paatha engalukku, indian 2 trailer pathuttu. Theatre ku poi padam pathuttu vantha enga nilamai eppidi irunthucho Antha Maari than un video irunthuthu poya yov sadhikaara😂😂😂😂😂
ஏவல் வீடியோ யார் வேணாலும் செய்ய முடியும் காசு கொடுத்தால் சபாரி கூட்டிக்கொண்டு போவார்கள் ஆனால் நீங்கள் உங்கள் வீடியோவை போடுங்கள் அதனால் எனக்கு பிடித்துள்ளது
Soooopero.....soooooper Bhai sir, கோவை, நீலகிரி, மசினகுடி, குன்னூர், கோத்தகிரி, பாலக்காடு, கேரளா பகுதி வீடுயோக்கள் பார்க்க பார்க்க சலிப்பு தட்டாதவை...இன்னும் பத்தாண்டுகளுக்கு வீடியோ எடுத்து போடுமளவிற்க்கு ஏராளமான இயற்க்கை பொக்கிஷங்கள் பொதின்து கிடக்கின்றன....தொடர்ந்து எங்களை உற்சாக படுத்துங்கள்.... ஒரு விண்ணப்பம் வண்டி ஓட்டிகிட்டு பாய்சார் எங்களுக்கு விளக்குவது தவிர்த்திடுங்கள்..என்னதான் experienced என்றாலும் ஒரு கையால் steering பிடித்து ஓட்டிகொணாடு எங்கள் பக்கம் திரும்பி (camera வை பார்த்தபடி) பேசுவது highly risky பக்கத்தில் அமர்ந்திருக்கும் சகோதரர் சாதிக் பாய் உள்வாங்கி கொண்டு எங்களுக்கு சொன்னால் போதுமே... .. வயநாட்டு மக்களுக்கு எதாவது சப்ஸ்கிரைபர்ஸிடம் பெற்று உதவி இருக்கலாமே நண்பர்களே... நாளைக்கு நம் நிலைமை என்னவோ... நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மேன்மேலும் உச்சங்களை தொட... அன்புடன்....
புரிந்ததுங்க நண்பரே ........ தொடர்ந்து அவ்வாறு பேசமாட்டோம் .... சில நொடிகள தான் ....... வயநாடு செல்ல திட்டமிட்டு அங்கு அனுமதி இல்லை என்பதாலும் நிறைய பொருட்கள் குவிந்து கிடக்கிறது என செய்தி வந்ததாலும் சற்று தள்ளி வைதிருகோம் ...... விரைவில் ஓரளவு பொருட்களை திரட்டி செல்வோம் .....
@@HyperTracker- ஆமாங்க தோழரே ....... நானும் அங்கு சென்றதில்லை ...... ஆனால் கோவை , உதகை போல அங்கு விலங்குகளை காண்பது கடினம் ..... மேலும் அங்கு நள்ளிரவு வனப் பயணமும் செல்ல தடைங்க
Kumarkumar7643@ நண்பரே எதற்கு இந்த வீண் விளம்பரம்.... தற்போது தான் siva. Com il உங்க comment களை பார்த்து இதுவும் நீங்க தான் என தெரிந்து கொண்டேன்...... இந்த போலி பந்தா எதுக்குங்க....
@@HyperTracker- மலை கிராம மக்கள் மற்றும் உங்கள் குரலைக் கேட்க மட்டுமே எனக்கு பிடித்துள்ளது, இந்த வீடியோ உங்கள் ஸ்டைல் இல்லை ஆனால் உங்கள் வீடியோ வரும் என்று நான் ஆவலுடன் தினமும் காத்திருப்பேன்,உங்கள் வீடியோவை பார்த்துவிட்டு தான் நான் தினமும் உறங்குவேன்,உங்கள் அமைதியான பேச்சும் தனித்துவமான வீடியோவும் எனக்கு பிடித்துள்ளதுஉங்கள் வீடியோவுக்காக நான் எப்போதும் காத்திருப்பேன்எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் உங்களுடன் ஒரு நாள் பயணிப்பேன்
மிகவும் சறுக்கலான சாலை....dangerous steep road
அருமையான பதிவு
அழகான காட்சி வீடியோ
இந்த மாதிரியான வீடியோ பார்க்க ரொம்ப புடிக்கும்
நிறைய வீடியோக்கள் உள்ளது ஒவ்வொன்றாக பதிவேற்றுகிறேன் 👍
Very good vidieo
Thankyou
இந்த மாதிரி place போகாத முடியல..... உன் வீடியோ பாத்து சந்தோச படுவோம் ல வீடியோ 10 mints kku ஒருதடவ வீடியோ அப்லோட் பண்ணிடே இரு யா .....😂🙌
பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவையா 😳😳
Super bro
thanks for sharing bro
பயனுள்ளே பதிவு அருமை மேலும் தொடர வாழ்த்துகள்👍👌🙏
மனமார்ந்த நன்றிகள்
Super vedio anna
சூப்பர் சூப்பர் அருமையான பதிவு ❤
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
So exciting video, thank you for sharing 🙏👍
Thankyou so much ❤️
Very nice..❤
Thanks 😊
I like this video 🎉
Thankyou so much ❤️
Super Video Anna 🎉🎉🎉
Thankyou so much ❤️
❤❤ super video
Thankyou so much ❤️
Video super uga video ku na adimaiye next enna ku mind relax erukum na evalavu mind upset eruthalum athuum midnight la tha parpen but athu thani feeling erukuthu so thank etha mati video Rick eduthu podurathu next uga safety important bro😊
Kandippa 😀
Thankyou so much ❤️
Wonderful safari
Thankyou so much ❤️
தெளிவாக விளக்கம் தந்த ஓட்டுநர் அண்ணாவிற்கும், அழகிய காட்சி பதிவுகளை தந்த அண்ணாவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.!!! Sl irundhu anbu thangai.
தங்களின் அன்புக்கு நன்றிங்க
நன்றி தங்கச்சி
@abimanyAabi. ஓட்டுநர் இல்லை அவர் எங்கள் தலைவர்
Nice video bro.
Thankyou so much ❤️
Great brother 🎉🎉🎉
Thankyou so much ❤️
இந்த ரோட்ல நான் கிட்டத்தட்ட ஒரு பத்து டைம் கிட்ட போயிட்டு வந்துட்டேன் அங்கே போயிட்டு வந்தாலுமே மன நிம்மதி இது வந்து பாரஸ்ட் அனுபவம் இருக்கிறவங்க மட்டும் தான் என்ஜாய் பண்ண முடியும்
உண்மை 💯
Super anna
Thankyou so much ❤️
Superb forest episode bro.
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
பதிவுக்கு நன்றி தோழர்
நன்றி ❤️
It's ok 💕
ப்ரோ நீங்க வீடியோ போட்டுகிட்டு இருங்க ..உங்களை இப்போதான் subscribe panne எனக்கு பிடிச்சி உங்க பழைய வீடியோ பார்த்து கிட்ட் இருக்கேன் நல்லா இருக்கு வாழ்த்துகள்❤❤
கண்டிப்பா எல்லா வீடியோ பாருங்க உங்க கருத்தை எல்லா வீடியோலையும் பதிவிடுங்க ❤️
Super brother
Thankyou so much ❤️
அருமையான அந்த மிகப்பெரிய யானை கண்களுக்கு விருந்தளித்தது
அண்ணா உங்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் 😍
தோழரே அடுத்த பயணத்திற்கு வாருங்கள்.... கண்களுக்கு பெரிய விருந்து அளிக்கிறேன்
Tigar 😱😱😱 super
Thankyou so much ❤️
Thambi super thambi 🙏😭
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Super g
மனமார்ந்த நன்றிகள் நண்பா ❤️
Thankyou so much ❤️
தோழரே 🌹🌹
நன்றி ❤️
10 வருடங்களுக்கு முன் நாங்கள் நண்பர்கள் அனைவரும் சென்று இந்த பகுதி மற்றும் வயநாடு முழுவதும் ரசித்தோம்
சூப்பர்
Video super dhinamum sellpone open pannum bodhu hyper trekker vedio irukkutha enru aavaludan paarpen
☺️☺️ Thankyou so much ❤️
❤ nice brother
Thankyou so much ❤️
Siraj pls konjam neenga vayanad pakam vanga...pls Anga Ula makal apuram avanga padara kastatha post panunga ..pls...Nala yosuchu parunga..Anga Ula makalin nilamaiya solunga pls
@@RajaMohammed-rf8jt neenga angaiya irukkeega
Ji nan gulf la irukenga..
Anga Ula makkal kasta padara vethanai sonalum neenga... allah ungaluku uthavi seivan siraj...
Neenga pora idam alagavum iruku baymavum iruku anna safe anna
Yes
Thankyou so much ❤️
Bro ninga poii sonna easyaaa kandupidichiralammm 😊😊😊unga voice kattekudukuthu brooo 😂😂😂...kallatii nangalummponom bro ootyponapoo driver vachi masakusldi vanthomm elephant camppathomm Jeep Safari ponom singara karadipathoom Vera onnu pakallabro bt elephant pakamudilla very disappoint 😢😢😢😊. super video unga vetripathaii muyachikku all'thebest 🍩🍰🍨🍲🍓🍔🍖🌭🥪🍛🍞🍎🥙🍫🔥🔥🍛fru broo
புரியலைங்க என்ன பொய் சொன்னாரு HYPER அவர்கள்
Thankyou so much ❤️
@@HyperTracker- tiger 🐅 video potingallaa athu pakumpothu therijathu odaney ninga unmaiii soliranga bro atha sonna ...ungaluku poi setagathunnu ok
😮 soppar brother 🎉
Thankyou so much ❤️
Yallam...videoyum...supera..eruku..anna
Thankyou so much ❤️
Bro இந்த வழியா பைக்குல நான் தனியா Gundlupet to Gudalur to Ooty 7pm க்கு வந்துஇருக்கேன் என்ன matter னே தெரியாது map பார்த்து வந்தேன் மேல Ooty வந்து டீ குடிக்க கடைல நிருத்தன அப்பதான் சொன்னாங்க பயந்துட்டேன்
ஊட்டி வழியாக கூடலூர் செல்லலாம் ஆனால் இந்த கள்ளட்டி வழியாக இப்பொழுது செல்ல முடியாது வாய்ப்பு மிகவும் குறைவு
@@HyperTracker- நண்பரே அவர் குண்டேல்பெட்டில் இருந்து கூடலூர் வழியாக ஏறி உதகை சென்றதாக சொல்லியிருகாருங்க
Thambi neenga chena பேல் கிரில்
Thankyou so much ❤️
மனமார்ந்த நன்றிகள் ❤️
Video quality low bro
480 le pakka mutiyala
Oh ok bro
Latest video paththu solluga
Too much of construction in Ooty,really sad news for animals,nature
Yes 👍
Rombaum resku.eaduikuringa Thambi 😮 careful
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
Ayyyo 😱😱🐘🐘 evlo ketta pogatiga
❤️😍👍
Thankyou so much ❤️
Riskana areakku porathey thrill than😊
Yes 👍
Wwayanad floods
❤❤❤❤👌👌👌👌💐💐💐
Thankyou so much ❤️
❤❤❤❤
Thankyou so much ❤️
Can I join you bro
Yes 👍
Message to Instagram
👏👏👏👏👌👌👌👌
Thankyou so much ❤️
Kallatti road..ithu normal ah naanga adkadi bike la poitu varuvom😂😂😂 coimbatorian💪💪
Super 👍
Don't disturb wild animals...
Plsss..They also has all rights to live in this world 🙏🙏🙏
Bruh what’s the resort name that u showed us finally
நண்பரே அது resort இல்லீங்க...... பணக்காரர் ஒருவரின் guest house.... அதன் மேலாளர் எங்கள் நண்பர் என்பதால் அவரை சற்று பார்த்து விட்டு வந்தோம்..... சிங்காரா சாலையில் இருக்குங்க.... Not for rental... Only for their own use
Hi pro
Hii bro 😍
Resort details
thats a guest house for their own use boss
Brother wayanad makkal ippa epdi irukkanga avanga mana nilai epdi kettingala
Kandippa bro kuudiya viraivil
அந்த ரெசார்ட் எந்த ஊரு ப்ரோ ❤
அது அவர்கள் சொந்த பயன்பாட்டுக்காக வைத்திருக்கார்கள்..... எங்க நண்பர் என்பதால் சற்று திறந்து காட்டினார்...... சிங்காரா சாலையில் இருக்குங்க
@@gkdkcvg நன்றி ❤️
Video la matum dha pakka mudiyum pola...namalum varsham varsham poi uhh maanu matum dha paka mudiyuthuu😢😅 idhukellam luck uh venum paaa
Luck என்று ஒன்றும் இல்லீங்க...... நான் பலமுறை சென்று இருக்கிறேன்.... உங்களை போல் மானும் மயிலும் மட்டும் பார்த்து வந்த நாளும் உண்டு.... ஒரே பயணத்தில் சிறுத்தை, கரடி, செந் நாய், பல யானைகள் என பார்த்து வந்த நாளும் இருக்குங்க....
Sorry Thalia two days ah Konjam busy ipooo video pakka started.. it’s route I traveled early mrng poi parthom
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
🎉
மனமார்ந்த நன்றிகள் ❤️
Thankyou so much ❤️
என்ற சுற்றுலா போய் சிக்கனம் தான் போனம் போனாலும் தான் குணம் போகாது
Un tamil la theeya vaikka😂
@@typicaltamilan4578 ஆமாங்க அவரு என்ன சொல்றாருன்னு எனக்கும் புரியலங்க
@@GKDKCVG1980 tamil theriyatha tharkuri bro avan vidunga🤣
யோவ் நான் supcrip பண்ண விடனே நான் பாக்குற முதல் வீடியோ மாப்ளே 😂🙌 இருந்தாலும் என்னையும் உன் வீடியோ காக காக்காவேச்சிட்டியே......😂
Towheeler allowed ah
@@crazygaming9434 என்கிட்டே யாண்ட கேக்குற 😂 நானே ஊரு சுத்தமா ஊட்ல உட்க்காந்துட்டு இருக்கேன்
😂🤣
Yes
tn 43 allowed
Bear is doing its work, humans want to see wat a bear is doing
Yes
@@HyperTracker- thanks for the grt experience, wat do you do for living sir, I truly envy your expeditions.
13:06 சகோ அந்த டிரைவரிடம் காரில் உள்ள மஞ்சள் விளக்கின் மாடல் பெயரை (model number) கேட்டு சொல்லுங்கள்
மஞ்சள் ஒளி பிரகாசமாக உள்ளது 👌
உங்களால் முடிந்தால் தயவு செய்து காரில் செய்யப்பட்டுள்ள modifications மற்றும் lights பற்றி ஒரு தனி காணொளி போடவும் with name(model number)
Kandippa namna nanbar solluvaru
@@HyperTracker- நன்றி சகோ
உங்களது நண்பர்களும் தனியாக யூடியூப் சேனல் வைத்துள்ளார்களா ?
நண்பரே அது normal yellow halogen fog lamp தாங்க.......
Athala ila taxi business 😂😂 police ku commission athana 😂😂😂
இடையில் எழுத்து வந்து வீடியோ சரியாக தெரிவதில்லை
எழுத்தா எங்கே
Don't.wori.bro
Ok thankyou 😍
it is old video va
Yes 👍
Bhang ki goli போட்டு உங்க வீடியோ பாக்கிறப்ப செமயா இருக்கு 😍😍😍😍
டிங்கு டிங்கு
Bro athu yanai ikku kombu illa bro thantham
Ok sorry 😞
நண்பா உங்கள்ட சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கல்லல் ஒன்றியம் மதகுபட்டியில் இருந்து கல்லல் போகும் வழியில் ஆளவினான் பட்டி என்ற கிராமம் உள்ளது மது குடிக்கும் பழக்கம் யாருக்கும் இல்லை அப்படி யாராவது தெரியாதவர்கள் மது அருந்தி விட்டு சென்றால் அபராதம் விதிக்கப்படும் ரெம்ப கட்டுக்கோப்பான கிராமம் மது ஒழிப்பு என்பதற்கு அந்த கிராமம் ஒரு எடுத்துக்காட்டு அங்க போய் ஒரு பேட்டி எடுங்கனு மூன்று முறை கேட்டேன் பதிவு செய்ய மாட்டீர்கள் வருத்தமாக உள்ளது
தோழரே அவர்கள் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவர்களா ........ வனம் சூழ்ந்த பகுதிங்களா .......... வன விலங்குகள் நடமாடும் பகுதின்களா ........... விரிவாக சொல்லுங்கள்......
@@GKDKCVG1980 பழங்குடிங்களா இல்ல வனப்பகுதியும் இல்ல சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஆளவிளான் பட்டி கிராமம் மது யாரும் அருந்த மாட்டார்கள் முத்தரையர் சமூகம் அவர்கள்
நண்பா தயவு செய்து வருத்தப்பட வேண்டாம் அங்கு வருவதற்கு வேலை எதுவும் வரவில்லை அந்த ஒரு கிராமத்திற்காக நான் வந்தால் எனக்கு பொருளாதார மிகும் அதிகமாக செலவாகும் இரண்டு அல்லது மூன்று கண்டன்டுகள் அருகில் அருகிலே இருந்தால் உடனடியாக வந்து விடுவேன் தவிர வேறு எந்த ஒரு நோக்கமும் இல்லை நான் செல்லும் இடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட கண்டன்டுகள் இருந்தால் மட்டுமே நான் அங்கு வருவேன் அதனால் கோபப்படாதீர்கள் நோட் செய்திருக்கிறேன் உங்கள் கமெண்ட்டை நன்றி ❤️
@@HyperTracker- சரி நண்பரே திருப்பத்தூரிலிருந்து மதுரை போகும் வழியில் வேட்டங்குடிபட்டி கிராமம் உள்ளது பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள இடம் தீபாவளி திருமணம் மற்ற நிகழ்வுகளுக்கு கூட பட்டாஸ் வெடி வெடிப்பதில்லை கட்டுக்கோப்பான கிராமம்
11:55 அது பெண் கரடியோ வெக்கப்படுது
கேட்டு சொல்லவா 🤣
Yov un video starts la piliya kamichu endula thideernu VERA onnu kamichu ithu naa edukkaley vera yaaro Edutha old video nnu sonnaye aarambathula paaththu endingla paatha engalukku, indian 2 trailer pathuttu. Theatre ku poi padam pathuttu vantha enga nilamai eppidi irunthucho Antha Maari than un video irunthuthu poya yov sadhikaara😂😂😂😂😂
😞🥺😥😂🤣🤣🤣🤣🤣
@@HyperTracker- தோழரே இந்த ஆளு யாருன்னு தெரியுங்களா ?????
@@GKDKCVG1980 அந்த ஆளு ஒரு டுபாக்கூர்
@@HyperTracker-அது சரிதாங்க.... இந்த ஆளு யாரோட அல்லக்கை ன்னு எனக்கு தெரியுங்க
@@gkdkcvg யாருடைய எல்லை கை என்று நீங்களே கூறி விடுங்கள் சிரித்து விடலாம்
அதுமட்டுமல்ல இவன் ஒரு ஆர்வக்கோளாறு
Wast video bro time waste
ஏவல் வீடியோ யார் வேணாலும் செய்ய முடியும் காசு கொடுத்தால் சபாரி கூட்டிக்கொண்டு போவார்கள் ஆனால் நீங்கள் உங்கள் வீடியோவை போடுங்கள் அதனால் எனக்கு பிடித்துள்ளது
Soooopero.....soooooper Bhai sir,
கோவை, நீலகிரி, மசினகுடி, குன்னூர், கோத்தகிரி, பாலக்காடு, கேரளா பகுதி வீடுயோக்கள் பார்க்க பார்க்க சலிப்பு தட்டாதவை...இன்னும் பத்தாண்டுகளுக்கு வீடியோ எடுத்து போடுமளவிற்க்கு ஏராளமான இயற்க்கை பொக்கிஷங்கள் பொதின்து கிடக்கின்றன....தொடர்ந்து எங்களை உற்சாக படுத்துங்கள்....
ஒரு விண்ணப்பம் வண்டி ஓட்டிகிட்டு பாய்சார் எங்களுக்கு விளக்குவது தவிர்த்திடுங்கள்..என்னதான் experienced என்றாலும் ஒரு கையால் steering பிடித்து ஓட்டிகொணாடு எங்கள் பக்கம் திரும்பி (camera வை பார்த்தபடி) பேசுவது highly risky பக்கத்தில் அமர்ந்திருக்கும் சகோதரர் சாதிக் பாய் உள்வாங்கி கொண்டு எங்களுக்கு சொன்னால் போதுமே... ..
வயநாட்டு மக்களுக்கு எதாவது சப்ஸ்கிரைபர்ஸிடம் பெற்று உதவி இருக்கலாமே நண்பர்களே...
நாளைக்கு நம் நிலைமை என்னவோ...
நெஞ்சார்ந்த வாழ்த்துகள் மேன்மேலும் உச்சங்களை தொட...
அன்புடன்....
புரிந்ததுங்க நண்பரே ........ தொடர்ந்து அவ்வாறு பேசமாட்டோம் .... சில நொடிகள தான் ....... வயநாடு செல்ல திட்டமிட்டு அங்கு அனுமதி இல்லை என்பதாலும் நிறைய பொருட்கள் குவிந்து கிடக்கிறது என செய்தி வந்ததாலும் சற்று தள்ளி வைதிருகோம் ...... விரைவில் ஓரளவு பொருட்களை திரட்டி செல்வோம் .....
@@GKDKCVG1980Excellent...hats-up to your team...May God be with you always...
சகோதரரே மனமார்ந்த நன்றி கூடிய விரைவில் வயநாட்டை நோக்கி நோக்கி பயணம்
ப்ரோ எங்க ஊர்ல வனப்பகுதி வாங்க திருவில்லிபுத்தூர்
நண்பா அங்க என்ன ஸ்பெஷல் இருக்குன்னு சொன்னீங்கன்னா உடனே கிளம்பிடுவேன்
@@HyperTracker- ஆமாங்க தோழரே ....... நானும் அங்கு சென்றதில்லை ...... ஆனால் கோவை , உதகை போல அங்கு விலங்குகளை காண்பது கடினம் ..... மேலும் அங்கு நள்ளிரவு வனப் பயணமும் செல்ல தடைங்க
@@GKDKCVG1980 ஓ
Na coimbatore than but nan nenaichale melayum eruvan. Kilayum varuvan. Coimbatore vandila poi kamikava bro 😂😂😂😂😂😂
Kumarkumar7643@ நண்பரே எதற்கு இந்த வீண் விளம்பரம்.... தற்போது தான் siva. Com il உங்க comment களை பார்த்து இதுவும் நீங்க தான் என தெரிந்து கொண்டேன்...... இந்த போலி பந்தா எதுக்குங்க....
அண்ணா இந்த வீடியோ நன்றாக இல்லை எனக்கு பிடிக்கவில்லை
😢 என்ன காரணம் என்று கூறவும் அதை நான் திருப்பி கொள்கிறேன்
@@HyperTracker- மலை கிராம மக்கள் மற்றும் உங்கள் குரலைக் கேட்க மட்டுமே எனக்கு பிடித்துள்ளது, இந்த வீடியோ உங்கள் ஸ்டைல் இல்லை ஆனால் உங்கள் வீடியோ வரும் என்று நான் ஆவலுடன் தினமும் காத்திருப்பேன்,உங்கள் வீடியோவை பார்த்துவிட்டு தான் நான் தினமும் உறங்குவேன்,உங்கள் அமைதியான பேச்சும் தனித்துவமான வீடியோவும் எனக்கு பிடித்துள்ளதுஉங்கள் வீடியோவுக்காக நான் எப்போதும் காத்திருப்பேன்எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் உங்களுடன் ஒரு நாள் பயணிப்பேன்
@@vvishnu7735 நன்றி நண்பா கூடிய விரைவில் நீங்கள் எதிர்பார்ப்பதை போடவும் அதைவிட சிறந்த வீடியோக்களையும் கூடிய விரைவில் பதிவேற்றுகிறேன் 👍
❤❤❤❤
Thankyou so much ❤️
❤❤❤❤
Thankyou so much ❤️