டபுள் டானிக்- வளர்ச்சி ஊக்கி மகசூல் அதிகரிப்பான் -யூடியூப் விவசாயி ரிவ்யூ-Double Product review

Поділитися
Вставка
  • Опубліковано 2 гру 2024

КОМЕНТАРІ • 81

  • @t.selvamani5405
    @t.selvamani5405 6 місяців тому

    Profex super கூட கலந்து அடிக்கலாமா

  • @a.sivaprasathsivani1992
    @a.sivaprasathsivani1992 10 місяців тому

    Explain Boron nitride fertilizer

  • @skpsivafarm3169
    @skpsivafarm3169 10 місяців тому

    எலுமிச்சைக்கு பூ எடுக்க என்ன மருந்து அடிக்க வேண்டும்,

  • @satheeshprabu8747
    @satheeshprabu8747 10 місяців тому

    Cardamom use pannalama

  • @kamarkrishnan824
    @kamarkrishnan824 Рік тому +1

    சின்னவெங்காயம்நடவுமுதல்அருவடை வரைவீடியோபோடுங்க அண்ணா

  • @rameshrameshk8617
    @rameshrameshk8617 2 роки тому

    Can we use in sugarcane , tell us
    And by applying water irrigation

  • @jayachandran5833
    @jayachandran5833 Рік тому

    அருமையான தகவல் நன்றி

  • @kingoftamil388
    @kingoftamil388 3 роки тому +3

    Jasmine flowers ku oru vedio podunga. High yield vara entha tonic kudukanum Jasmine flowers ku. Please reply me bro. Ithu Jasmine flowers ku kudukalama bro 🤔🤔

  • @jollydolly6014
    @jollydolly6014 2 роки тому +1

    Can we use in tomato sir

  • @babujibabu907
    @babujibabu907 2 роки тому +1

    உளுந்து மற்றும் பச்சை பயிறு பூ வைத்த பிறகு அடிக்கலாமா
    1 லி தண்ணீர் க்கு ___ml ? அடிக்க வேண்டும்.
    தயவு செய்து கூற வேண்டும்

  • @sangeethavadivel6329
    @sangeethavadivel6329 Рік тому

    Can use paddy's, bro

  • @vinayagamv7734
    @vinayagamv7734 2 роки тому

    Anna 100ml double can we use for 16tanks

  • @pkm.gopalakrishnanatchutha9391

    வாழைக்கு எந்த ஸ்டேஜ்ல எவ்வளவு அளவு தெளித்கனும

  • @sekarakkil2318
    @sekarakkil2318 Рік тому

    Anna poonduku adikalama...75 to 85 stage..

  • @endrumkadaval3023
    @endrumkadaval3023 Рік тому +1

    Cotton banana groundnut entha time la spary pannanum konjam sollunga nanba detail video upload pannunga nanba

  • @KesavanS-cr9od
    @KesavanS-cr9od Рік тому

    Double tonic available shopping center name please.

  • @pvsadis8488
    @pvsadis8488 Рік тому

    மிளகாய் செடிக்கு நல்லா துளிர் பூ எடுக்க டானிக் சொல்லுங்க சார்..

  • @Jayakumar-hg8im
    @Jayakumar-hg8im 2 роки тому

    Entha marunthu atikum pothu tharai eramaga irukanuma illa tharai kanju poyi erukkanuma please sollunga anna

  • @rajadurai3602
    @rajadurai3602 2 роки тому

    Sir vanakkam.... vetrilai (betel leaf ) ku kudukkalama? Alau eavvalavu?

  • @selvarajas1460
    @selvarajas1460 3 роки тому +4

    Sound மிகவும் குறைவாக உள்ளது

  • @madhavarajsalemmadhavarajs9852
    @madhavarajsalemmadhavarajs9852 3 роки тому +2

    தாங்கள் பெரிய கம்பெனி விளம்பர பிரியர்

  • @manimadhai3369
    @manimadhai3369 3 роки тому +1

    Price

  • @satheeshkumarplus
    @satheeshkumarplus 3 роки тому +1

    Thank for the video... Finally u make it...

  • @dheendheen7957
    @dheendheen7957 2 роки тому

    அண்ணா வணக்கம்
    பருத்திக்கு பயன்படுத்தலாமா

  • @achuthan2154
    @achuthan2154 3 роки тому +2

    பாரம்பரிய நெல் சாகுபடியில் பயன்படும் டானிக் பற்றி கூறவும்

  • @selvamsangu6122
    @selvamsangu6122 3 роки тому +1

    டபுல் மதுரையில் கிடைக்குமா இதன் விலை என்ன. சின்ன வெங்காயத்திற்கு அடிக்கலாமா

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 роки тому

      கிடைக்கும்
      தாராளமாக அடிக்கலாம்..25மிலி வரை அடிக்கலாம்

  • @Mazalainachiyarfans
    @Mazalainachiyarfans 3 роки тому

    சிறந்த அனுபவமிக்க கருத்து அண்ணா

  • @vijayarajs4044
    @vijayarajs4044 3 роки тому +1

    எலுமிச்சை மரத்திற்கு பயன்படுத்தலாமா?

  • @Chinnaraja68
    @Chinnaraja68 2 роки тому

    ரோஜா செடிக்கு அடிக்கலாமா???

  • @paulrajnagaraj8543
    @paulrajnagaraj8543 3 роки тому

    U r great bro very very useful

  • @rajeshraj-xl7hf
    @rajeshraj-xl7hf 2 роки тому

    Bro groundnut adigalama

  • @sankarramsankar3267
    @sankarramsankar3267 3 роки тому +1

    எங்கு கிடைக்கும் போன் நம்பர்

  • @sundarapandiyan7462
    @sundarapandiyan7462 2 роки тому

    புடலைசெடியில சாருஉருஞ்சி புச்சிதாக்காம் அதிகமா இருக்கு என்னா மருந்து அடிக்கனும் என்னா உரம் பொடனும்

  • @sornamari6845
    @sornamari6845 3 роки тому

    அண்ணா பருத்திக்கு அடிக்கலாமா

  • @m.s.prabhakaran9727
    @m.s.prabhakaran9727 3 роки тому

    Simpala sonna ittu plant viagro thanea😊😊😊

  • @VijayKumar-fe3rd
    @VijayKumar-fe3rd 3 роки тому

    நன்றி

    • @VijayKumar-fe3rd
      @VijayKumar-fe3rd 3 роки тому

      பீன்ஸ் களை கொல்லி இருக்கா சார்

  • @jayachandran7621
    @jayachandran7621 3 роки тому +1

    Good

  • @sathyamoorthy2431
    @sathyamoorthy2431 3 роки тому

    Banana vil use pannum pothu Kai nandrga perithakindrath.put weight
    varuvathu illai .panana vedipu earpadugindrathu

    • @YoutubeVivasayi
      @YoutubeVivasayi  3 роки тому

      பூ ஒடித்த பின்னர் ஒரு முறை மற்றும் முதல் தடவையிருந்து 15 நாட்களுக்குள் இரண்டாவது தடவையும் அடிக்க வேண்டும் அப்படி அடித்தால் நீங்கள் சொல்வது போல எந்த பிரச்சனையும் வராது

    • @gokulram5680
      @gokulram5680 3 роки тому

      Double + liquid potash spray pannunga nalla weight varum

  • @kgf5105
    @kgf5105 3 роки тому

    நன்றி அண்ணா

  • @villagefarmer9247
    @villagefarmer9247 3 роки тому +1

    super anna semma..

  • @ITPrateekV
    @ITPrateekV 3 роки тому

    Nalla tagavel . thanks

  • @saranvideos3289
    @saranvideos3289 9 місяців тому

    நீ சொல்லுறது புரியல

  • @naveenrajrajendran4752
    @naveenrajrajendran4752 3 роки тому

    Nice 👍

  • @aruljegathiesh
    @aruljegathiesh 3 роки тому

    Isabion 300ml + double 100ml per 200litre barrel ku intha combinatiin use panalama?

  • @aruldassa4396
    @aruldassa4396 3 роки тому

    அணைத்து கடையிலும் கிடைக்குமா அண்ணா நாங்க மணப்பாறை

  • @Rithankutty
    @Rithankutty 3 роки тому

    super

  • @devadeva4362
    @devadeva4362 3 роки тому +1

    மல்லிகை பூ அதிகம் அரும்பு வெக்க முக்கியமா பூ பெரிய சைஸ் வரணும் pls சொல்லுங்க

  • @deepapandiyan6170
    @deepapandiyan6170 3 роки тому

    இது எங்கு கிடைக்கும்

  • @albatross3206
    @albatross3206 3 роки тому

    Supar

  • @dhamum1410
    @dhamum1410 3 роки тому +2

    Syngenta isabion பற்றி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா. அதை பற்றியும் தெரிந்து கொள்வோம்.

  • @jayarajmanogaran4055
    @jayarajmanogaran4055 3 роки тому

    👍சிறப்பு

  • @vinothvivasayam5765
    @vinothvivasayam5765 3 роки тому

    அருமையான பதிவு நன்றி அண்ணா

  • @aruljegathiesh
    @aruljegathiesh 3 роки тому

    Isabion 300ml + double 100ml per 200litre barrel ku intha combinatiin use panalama?

  • @Rajkumar-ep7sf
    @Rajkumar-ep7sf 3 роки тому

    நன்றி அண்ணா