Fantac plus மற்றும் double godrej இவை இரண்டையும் சேர்த்து உளுந்து செடிக்கு பூ பூக்கும் தருணத்தில் அடிக்கலாமா? Fantac 1 லி தண்ணீர் =1ml Double 1 லி தண்ணீர் =2ml அடித்தால் எதும் பிரச்சனை ஆகுமா ? _______________pls பதில்
ப்ரோ டபுள் கோட்ரேஜ் வந்து நெற்பயிருக்கு அடிக்கலாமா எந்த தருணத்தில் அடிக்கலாம் நான் 42 நெல் விதை விதைத்து 40 நாட்கள் ஆகின்றன இதற்கு டபுள் கோட்ரேஜ் ஆடிக்கலாமா அதிக கதிர்கள் வருவதற்கு எந்த தருணத்தில் அடிக்க வேண்டும் கூறுங்கள் கதிர் வருவதற்கு முன்கூட்டியே அடிக்க வேண்டுமா 40 டு 50 நாளில் அடிக்கலாமா விளக்கமாக பதில் கூறவும் தயவுசெய்து ஒரு லிட்டர் தண்ணிக்கு எவ்வளவு எம்எல் சேர்ந்து அடிக்க வேண்டும் Pls reply
ப்ரோ பருத்தி பயிர்ல பூ வச்சுக்கிட்டு இருக்கு இன்னையோட 65 நாள் ஆகுது ப்ரோ இப்போ டபுள் யூஸ் பண்ணலாமா ப்ரோ பருத்தில நல்ல மகசூல் எடுக்கிற மாதிரி மருந்து இருந்தா சொல்லுங்க ப்ரோ
Sir neenga niruthi nithanama pesunga unga kural sala sala endru iraic hala ullathu kuarayaha sollavillai farmerku porumayaketal puriyum payanulla thahaval ellorukum thevai
பயனுல்ல தகவல் நன்றி
Syngenta Isabion இந்த மருந்த பத்தி செல்லூங்க...
புதினா வளர்ச்சியை ஊக்குவிக்க எதை பயன்படுத்த வேண்டும், மேலும் புதினாவில் வேர் படுவை, இலை மஞ்சளாக மாறுவது இதற்கு சரியான தீர்வு சொல்லுங்கள்,
Painneer rosokku enna fertilizer use panna nalla result varum
முருங்கை மரத்துக்கு encountar மருந்து கூட சேர்த்து double யூஸ் பண்ணலாம் மா
Pannalam
Oniin colour varathuku perusa aurathuku yenna adikalam sir
ஜாதிமல்லி பூ செடிக்கு thelikalama
மல்லிகை பூவில் பூ கம்பு அழுகல் நோய்க்கு என்ன மருந்து அடிக்கலாம், அண்ணா
ஆலோ நல்லா அரும்பு பிடிக்கா என்னா டானிக் 👌👌👌👌👌👌🙏🙏🙏
Nilakadalai pukkal athikarikka enna marunthu spray pannalam sollunga
சிறப்பான தகவல்
Fantac plus மற்றும் double godrej இவை இரண்டையும் சேர்த்து உளுந்து செடிக்கு பூ பூக்கும் தருணத்தில் அடிக்கலாமா?
Fantac 1 லி தண்ணீர் =1ml
Double 1 லி தண்ணீர் =2ml
அடித்தால் எதும் பிரச்சனை ஆகுமா ? _______________pls பதில்
No problem will come
நன்றி bro
எலுமிச்சைக்கு என்ன மருந்து அடிப்பது
Fantac ullundu sedikku payanpaduthalama sir
இந்த ம௫ந்து கடை எங்கே சார் இ௫க்கி௫து மல்லிகை செடிகள் 225 செடிகள் இ௫க்கி௫து சார்🙏🙏🙏🙏🙏
Call to 8220150757
double kuda Nativo adikalama
Double plus dap karaisal sethu adikalama for black gram
Sir dap foliar spray or potash is best for red banana at 8th/9th month
அண்ணா இது பூச்சி மருந்து சேர்க்காமல் தனியாக அடிக்கலாமா.?
Bro Exbonus ku semodis kum iruka comparison solunga bro
@@manoprakash7172 both are different chemicals
Fantac plus um double um mix panni spray pannalama
அண்ணா வணக்கம்.. தக்காளிக்கு அடிக்கும் மருந்து.. டானிக் பற்றி குறிப்பிடுங்கள்
Thanks for video anna so தர்பூசணி பயிர் எப்படி செய்யணும் கொஞ்சம் சொல்லுங்க
Next video will come
ப்ரோ டபுள் கோட்ரேஜ் வந்து நெற்பயிருக்கு அடிக்கலாமா எந்த தருணத்தில் அடிக்கலாம் நான் 42 நெல் விதை விதைத்து 40 நாட்கள் ஆகின்றன இதற்கு டபுள் கோட்ரேஜ் ஆடிக்கலாமா அதிக கதிர்கள் வருவதற்கு எந்த தருணத்தில் அடிக்க வேண்டும் கூறுங்கள் கதிர் வருவதற்கு முன்கூட்டியே அடிக்க வேண்டுமா 40 டு 50 நாளில் அடிக்கலாமா விளக்கமாக பதில் கூறவும் தயவுசெய்து ஒரு லிட்டர் தண்ணிக்கு எவ்வளவு எம்எல் சேர்ந்து அடிக்க வேண்டும்
Pls reply
Karumpu Murungai marathukku pu nalla eduthurukkuthu penju nalla iranga entha tonic nalla irukkum bro
அண்ணா தக்காளி பூ உதிர்வதை தடுக்க. மற்றும் காய் புழு நீக்கா என்ன மருந்து அடிக்க வேண்டும். இப்ப நான் தக்காளி நட்டீர்க்கன்
Kathari kaai pulu sari seiya enna spray pannala sir
Bitter gourd ku spray pannalama
Sir kadalaipunnaku fandango fles 13 0 46 kudaserthu kooda veramarunthu Seth oniyanuku adikalama
அரளி பூ yeild increase panna
ப்ரோ பருத்தி பயிர்ல பூ வச்சுக்கிட்டு இருக்கு இன்னையோட 65 நாள் ஆகுது ப்ரோ இப்போ டபுள் யூஸ் பண்ணலாமா ப்ரோ பருத்தில நல்ல மகசூல் எடுக்கிற மாதிரி மருந்து இருந்தா சொல்லுங்க ப்ரோ
Paruthiku payanpaduthulama
Use panalam
அருமை நண்பா
We spray planofix and dap in groundnut on the 25 and 35 days
Can i use double along with this
முல்லை பூசெடியில் பூ ஆதிகமக பூக்க மருந்து செல்லவும்
Thank you
Thanks for this information 👍
Can be used for paddy if so at what stage
Murungai marathukku thalavukku+poo athigama puthu kai athigamma erukka enna marunthu addikkalam please
We recommend bio gold
What amino acid and vitamins are there in fantac ?... I think the content is not specified in it explicitly.. but in double it is given explicitly
Dabulum ilaipan maranthaium kalanthu adikkalama
Bro arali poo eild adhikama vara enna amrundhu use panalam
Double + Rexolin gave better result
பருத்தி
மல்லிகை சாகுபடி வரும் நோய் பூச்சிக்கு மருந்துகள் சொல்லுங்கள் நண்பரே
ஐயா வாழைக்கு பயன்படுத்தலாமா
மல்லிகை பூ மருந்து சொல்லுங்கள்
Doubl+fantac சேர்த்து பருத்தி க்கு அடிக்கலாமா...
Adikalam
Thank you bro..
Thankyou sir
Carogen pathi sollunga.
Double la drip la kodukalama
Fantac pakka. Result....
Ella chemical ithe mari comparison panni potuga
vidytuc marunthu ena use bro
Sri nompar plis
Nenthiran banna ku Kai ura entha tonic best Anna
Double is the only choice
@@UA-camVivasayi 13 ltr tank ku evlo ml double mix pannalam Anna
@@karthikeyan-hy8ci upto 15 ml
Super bro
Sir neenga niruthi nithanama pesunga unga kural sala sala endru iraic hala ullathu kuarayaha sollavillai farmerku porumayaketal puriyum payanulla thahaval ellorukum thevai
Hi, banana plants have sigatoka disease, please advise to cure
Send photos to 8220150757
Kadalai punnaku karaisal maatu komiyam add pannu double mix pannulama Anna soilluga please
கடலை பிண்ணாக்கு டபுள் கலக்கலாம் ஆனால் கோமியம் கலக்க கூடாது
Paddy growth use pannalama
Good information bro
கருவேப்பிலை செடியில் நுனியில் பிசின் போன்று உள்ளது இது எதனால் ஏற்படுகிறது, சரியான மருந்து கூறவும் bro
வெங்காயத்துக்கு இது இரண்டையும் அடிக்கலாமா எவ்வளவு கால இடைவெளி விடணும்.. எத்தனை நாட்களில் அடிக்கலாம்.. நாங்கள் பேண்டாக் மட்டும் அடிக்கிறோம்.
Hi
Fantac plus 500ml evloo sir
Bhendi video send Pannuka bro
மள்ளி பூ நல்லா அரும்பு பிடிக்கா என்னா டானிக் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Planofix 1ml 1 lits
thankyou anna
malligai poo sedikku double adikkalama bro
Double -10ml Tank MN mixture Edta-20gm tank CN -25gm Tank
@@UA-camVivasayi bro MN mixture Edta and cn aptina enna bro kindly request full form or tamil pls
Mn mixture அப்படினா என்ன?
@@UA-camVivasayi mn. Mixture edta அப்படினா என்ன.?
ஏங்கே கிடைக்கும் அய்யா ஏங்கள் ஊரில்லாம் கிடைக்கவில்லை
Call 8220150757
Thanks bro
உளுந்து அதிகம் பூத்து காய்ப்பதற்கு ஒரு மருந்து சொல்லுங்கள்.
Fantacs kudukkalama
Black gram plant
Anna geilife company vigire pathi solunga
Double tonic drumstick atikalama
Adikalam
டபுள் தனியாக தெளிக்கலாமா
O s
மக்காச் சோளத்துக்கு டபுள் அடிக்கலாமா
Ha...Good...
Online la farmers ah order panni epadi vanga
Contact us 8220150757
Onion ku ethana days la adikkanum double
@@UA-camVivasayi sir your number
Wdc உடன் மற்ற டானிக் அல்லது மீன் அமிலம் கலந்து பயன்படுத்தலாமா
No
கடல காட்டுக்கு எதை பயன் படுத்தலாம்?
Double -பூ பூக்கும் தருணத்தில் உபயோக படுத்த வேண்டும்
@@UA-camVivasayi நன்றி
Pushkala இந்த பேர்ல பூ பிஞ்சு வைக்கிறது தெரிஞ்சா வீடியோ போடுங்க
Fantac டங் இவ்ளோ அடிக்கலாம்
சார் ZYME GOLD பற்றி சொல்லுங்க
அமினோ ஆசிட் என்பதுதான்
மீன் அமிலம்
உங்கள் நம்பர்
தக்காளி பூ கொட்டுவதற்கு என்ன காரணம் என்ன அடிக்கலாம்
Use Double -1ml/Lit of water
கொஞ்சம் தமிழ் படிங்க தம்பி.ஆங்கில விவசாயிக ளுக்கே சொல்றீங்களே?
Super sir
எல்லாமருந்துடானிக்அனைத்துக்கும்இதுபோன்றவிலக்கம்கொடுக்கவும்.பரன்உல்லபதிவு.நன
Sir vanakkam phone number please
சிறப்பான தகவல்
Thanks brother
Super sir
சிறப்பான தகவல்
சிறப்பான தவகல்