எனக்கும் இந்த கேள்விக்கு பதில் வேண்டும். வீட்டிற்கு அருகில் வளர்ப்பதற்கு ஏற்ற மரங்கள் எவை. தேக்கு மரத்தின் வேர் தன்மை என்ன. வீட்டு சுவருக்கும் மரணத்திற்கும் எவ்வளவு இடைவெளி இருத்தல் வேண்டும். நன்றிங்க ஐயா🙏
மூலிகை கன்றுகள் & மரக்கன்றுகள் கிடைக்கும் இடம்: நித்யா நர்சரி கார்டன், சென்னை பைபாஸ் ரோடு, வண்டிகேட் அருகில் சிதம்பரம். திரு பாலசுப்பிரமணியன் 9843245720 8110081518
உங்கள் சேவையை தலைவனங்குகிறேன்
அரதையான விளக்கம்நன்றி ஐய்யா
சிறப்பு.மரம் வளர்ப்பு.
வாழ்த்துக்கள் ஐயா
Excellent speech ayya
Miga Arumai! Valthukkal! Seemai karuvelam maram oru miga kodiya maram! Dayavuseithu athai utharanamaga sola vendam iyya!
sure
Muthupet jambuvanodai la irukku sir
Mangrove forest
Plz talk about gliricidia live fencing
Keep going
Supper supper supper supper
Super sar
Mahila Maram valarkalama sir?
தென்னைக்கு இடையில் நட ஆணி வேர் மரங்கள் சொல்லுங்கள்
வீட்டிற்கு வேர்களால் பாதிப்பு தராத, நமக்கு பயன் தர கூடிய மரங்கள் எவை ஐயா. வளர்க்க தான் கேட்கிறேன். நன்றி
sure will update
@@SirkaliTV நன்றி ஐயா
எனக்கும் இந்த கேள்விக்கு பதில் வேண்டும்.
வீட்டிற்கு அருகில் வளர்ப்பதற்கு ஏற்ற மரங்கள் எவை.
தேக்கு மரத்தின் வேர் தன்மை என்ன.
வீட்டு சுவருக்கும் மரணத்திற்கும் எவ்வளவு இடைவெளி இருத்தல் வேண்டும்.
நன்றிங்க ஐயா🙏
திருத்தம் வீட்டு சுவருக்கும் மரத்திற்கும் எவ்வளவு இடைவெளி இருத்தல் வேண்டும்
இடம் அதிகமாக இருந்தால் சற்று தள்ளி வைப்பது நலம்
பலா மரம் ஆணி வேரா இல்லை சல்லி வேரா
நண்பா்களே இந்த செய்தி அதிகம் சென்றடைய அதிகம் பகிருங்கள் நன்றி
ஐயா தங்களின் எண் வேண்டும் ஐயா
ஐயா PRO 96269 46459
கடற்கரை ஓரத்தில் என்ன மரங்கள் வளர்க்க முடியும்... சுரபுன்னை மரம் எங்கு கிடைக்கும்...
மூலிகை கன்றுகள் & மரக்கன்றுகள் கிடைக்கும் இடம்:
நித்யா நர்சரி கார்டன்,
சென்னை பைபாஸ் ரோடு,
வண்டிகேட் அருகில்
சிதம்பரம்.
திரு பாலசுப்பிரமணியன்
9843245720
8110081518
@@SirkaliTV குறிஞ்சிப்பாடி அருகே ,அரசு பண்ணை எங்கு உள்ளது ஐயா ?
சங்கமம்