LIVE 🔴 | General Convention 2024 | Day 8 | Evening Service

Поділитися
Вставка
  • Опубліковано 18 тра 2024
  • கிருபாசனம் ஜெனறல் கன்வென்ஷன் காஞ்சிரகோடு 2024 அறிவிப்பு & நேரலை.
    நாள் : 2024, 12 ஞாயிறு முதல் 19 ஞாயிறு முடிய
    நேரம் : தினமும் மாலை 6.00 மணிக்கும். காலை 9.30 மணிக்கும் கூட்டங்கள் ஆரம்பமாகும்
    இடம் : காஞ்சிரகோடு
    அதிகாலை 4.00 மணிக்கு காலை ஆராதனையும், மாலை 3.00 மணிக்கு பரிசுத்த ஆவியின் அபிஷேகம் பெற காத்திருப்பு கூட்டமும் நடைபெறும்.வியாதியஸ்தர்களுக்காக ஜெபம் நடைபெறும்.
    செய்தியாளர்கள்
    பாஸ்டர். சாம் ஜோசப் குமாரகம்(கேரளா)
    பாஸ்டர். K.K.மேத்யூ (கேரளா)
    பாஸ்டர். I. ரெத்தினம் பால் (பாளையங்கோட்டை
    இக்கூட்டங்களில் யாவரும் தவறாமல் ஜெபத்துடன் உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் யாவரையும் அழைத்து வந்து தேவ ஆசீர்வாதம் பெற்றுச்செல்ல அன்பாய் அழைக்கிறோம்.
    உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கும் கர்த்தரின் ஊழியர் பாஸ்டர். S. யோபு
    தொடர்புக்கு : Cell : 94423 82467

КОМЕНТАРІ • 1

  • @samraj777
    @samraj777 21 день тому

    Praise God 🙏🏻